பெண் பிடித்ததால் கல்யாணம் ஆகவில்லை என கூறும் நபர் !, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 280

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 433

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 ปีที่แล้ว +48

    லெட்சுமிராமகிருண்ணண் மேடத்தை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருது பாவம் அப்பாவியா கேட்டுக்கிட்டு இருக்காங்க

  • @srinivaspsrinivas3862
    @srinivaspsrinivas3862 4 ปีที่แล้ว +59

    OMG SHE'S SO CUTE AND STRONG MAY GOD BLESS HER AND HER FAMILY

    • @aishahbibi1918
      @aishahbibi1918 4 ปีที่แล้ว +1

      Amma viteke varemari ereke..this solvethelam unmai prgm vry gud

  • @sudharaghavendra3471
    @sudharaghavendra3471 ปีที่แล้ว +47

    Taju suuper, for the first time Lakshmi madam is talking less and enjoying the way Taju talks. Bless you Taju.

  • @kuttyma-e4d
    @kuttyma-e4d 7 หลายเดือนก่อน +21

    தாஜு லக்ஷ்மி மேம்க்கு வேலை வைக்கல சூப்பர் iron lady👍

  • @globalview6763
    @globalview6763 4 ปีที่แล้ว +58

    மறக்கமுடியாத எப்பிசோடுகளில் இதுவும் ஒன்று.தாஜூ யு ஆர் தி கிரேட்.

  • @ajithk8368
    @ajithk8368 5 ปีที่แล้ว +46

    Thaj You are really bold lady.... Don't worry about....

  • @sivakumark7390
    @sivakumark7390 29 วันที่ผ่านมา +1

    How nice Tanu, Such a wonderful woman. Handle the tough situations with cleverly with full of love and faith. May God bless her with full of happiness. ❤

  • @kailasnath6540
    @kailasnath6540 4 ปีที่แล้ว +21

    This is the real Iron Lady
    Love the way she talks

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +140

    தாஜ் போல ஒரு மனைவி இருந்தால் எந்த கணவனும் தவறு செய்ய மாட்டார்கள்

  • @fathima.bala1
    @fathima.bala1 4 ปีที่แล้ว +51

    லட்சுமி க்கு வேலையே வைக்காத பொண்ணு. ...சிரிச்சு சிரிச்சு.... போதும்.😂😂😂

  • @mohamedismeer3996
    @mohamedismeer3996 4 ปีที่แล้ว +12

    Best episode watched. Madam Lakshmi the best presenter I have across. Thaji's dialects thoroughly enjoyable. I enjoy watching the past episode s. Keep up the good work see tv

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 ปีที่แล้ว +39

    தாஜ் உங்களுடைய மன தைரியத்தை பாராட்டுகிறேன்.

  • @abi-to8qn
    @abi-to8qn ปีที่แล้ว +24

    சிரிச்சி சிரிச்சி முடியலடா சாமி 🤣😁🥰

  • @joffyraju4282
    @joffyraju4282 8 หลายเดือนก่อน +9

    Thaju akkaa semma comdy😄😄paavam antha akka🥰

  • @தனலட்சுமிதுரையப்பா

    தாஜூவின் பேச்சு அருமை. கணவனை தூக்கி இடுப்பில தாங்கிக்கொண்டு போம்மா.

  • @kayalshiva2700
    @kayalshiva2700 8 หลายเดือนก่อน +6

    We need this Programm again lachu ammaaaaaaaa❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉.please come back

  • @vijayadevi2229
    @vijayadevi2229 ปีที่แล้ว +32

    Thaju cute young girl..beautiful face n smile hiding pain..straight talk in honesty👌🇲🇾

  • @samphilipson9053
    @samphilipson9053 5 ปีที่แล้ว +165

    சொல்வதெல்லாம் உண்மையில் லட்ஷ்மி மேடம் பேசாத ஒரே எப்பிசோட் இதுதான் தாஜ் அக்காவே பேசி முடிச்சிட்டாங்க

  • @mr.sendilrajan9465
    @mr.sendilrajan9465 4 ปีที่แล้ว +23

    Evar MBBS padichivar semma,

  • @fathimasulaiman7576
    @fathimasulaiman7576 4 ปีที่แล้ว +17

    Taj Akka semmaya pesuringa😍 Lakshmi Mam luking Gorgeous😘

  • @maalar1396
    @maalar1396 5 ปีที่แล้ว +16

    Solvathellam unmai Zeetamil is like a family court and Lakshmi Ramakrishnan is a Guider and God father to evertbody

  • @TVK_UnOfficial_VOICE_KUMARAN
    @TVK_UnOfficial_VOICE_KUMARAN 7 หลายเดือนก่อน +6

    தங்கச்சி தாஜ் க்கு மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் அம்மா வேலை மட்டும் கிடைத்தால் பொண்ணுங்களை ஏமாத்திகிட்டு வேற ஆளைப் பார்க்கும் ஆம்ப ளை ங்க ளுக்கு எல்லாம் செம மாத்து.. த ர் ம அடி தான் 😂😂😂

  • @swathi8835
    @swathi8835 ปีที่แล้ว +34

    சொல்வதெல்லாம்.நிகழ்ச்சியா. இல்ல காமெடி.conform..நிகழ்ச்சியா. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂😂😂😂

  • @hemagopi8144
    @hemagopi8144 4 ปีที่แล้ว +28

    Love letter uhh MBBS vera level 🤣

  • @Tamil8372
    @Tamil8372 4 วันที่ผ่านมา +1

    24:22 wasted moment 😂
    32:44 " aana ivaru bachelor "😅
    42:38 i love her reaction cute baby

  • @marimuthu8945
    @marimuthu8945 9 หลายเดือนก่อน +4

    ரொம்ப வும் ரசி த்து பார்த்தேன்.

  • @nedhinnedhin2985
    @nedhinnedhin2985 5 ปีที่แล้ว +51

    Taj ur strong lady.... Girls should learn from her

  • @rajaramram4540
    @rajaramram4540 5 ปีที่แล้ว +73

    தாஜ் மாதிரி பொண்ணு இருந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 4 ปีที่แล้ว +7

    Nalla ponnu...... Siricchu siricchu vayiru valikkuthu....... Nalla vallanumpa.....

  • @ஆர்.கே.வி
    @ஆர்.கே.வி 4 ปีที่แล้ว +11

    மேடம் உங்க பார்வை ரொம்ப அருமை...பேசாமலே உங்க பார்வை எல்லாம் சொல்லிட்டு..இவன் போன்றோரை தண்டிக்க வேண்டும்..

  • @Muruganirukirar
    @Muruganirukirar 4 ปีที่แล้ว +13

    Episode paakum pothu first naan amma payan nu nanichen

  • @chandugowda8797
    @chandugowda8797 5 ปีที่แล้ว +16

    Nice smile Lakshmi mam.... We loves u from bottom of heart😍😍😍

  • @jeyanthi1310
    @jeyanthi1310 4 ปีที่แล้ว +10

    You are superb, Thaj. Be bold and strong.

  • @dhivyasukumar7025
    @dhivyasukumar7025 4 หลายเดือนก่อน +1

    Nice episode with so much fun in the last few minutes...

  • @ammukutty12
    @ammukutty12 7 หลายเดือนก่อน +2

    Tajus love is like Geetha character in vallavan😢🫶

  • @ushaloga2807
    @ushaloga2807 ปีที่แล้ว +11

    Taju un manasuku nee nalla iruppe ma.god bless u always❤❤❤😊. Kaiya kaala odaichukathinge semme highlight😅

  • @vgsmadrascuisine1193
    @vgsmadrascuisine1193 5 ปีที่แล้ว +10

    very bold, honest n little innocent wife

  • @sreenath3322
    @sreenath3322 ปีที่แล้ว +5

    Taju super paiyan orey siripu good 💯👌

  • @DeepaDeepa-hc8dh
    @DeepaDeepa-hc8dh 4 ปีที่แล้ว +7

    Lakshmi ma...wht u said is true.
    Even watching solvathellam unmai is like going back to mother's house n listen to sisters n brothers problem n finally coming wt a solution.

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 ปีที่แล้ว +49

    தாஜ் வச்சு இன்னொரு எபிசோடு ஆரம்பிச்சடலாம் போலருக்கே..ஹா..ஹா..ஹா...

  • @hlobabyhibaby8325
    @hlobabyhibaby8325 หลายเดือนก่อน +1

    நீ அடிச்சசா அவன் தாங்க மாட்டான் மா😅😅😅😂😂😂

  • @sreenath3322
    @sreenath3322 8 หลายเดือนก่อน +2

    Taju sooper M.B.B.S PAFICHAVARU SIRICHU SIRICHU VAYIRU VALIKUDHU SEMA CUTE TAJU

  • @romelleyoung4262
    @romelleyoung4262 4 ปีที่แล้ว +5

    Love at the they laughed each other

  • @nivaspathi6426
    @nivaspathi6426 ปีที่แล้ว +11

    10years kalichi ippothaaan nerya views pogdhh pola..😅

  • @nijamnijam9355
    @nijamnijam9355 5 ปีที่แล้ว +41

    தாஜ்வை போல் ஒரு மணைவி கிடைக்க இவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும் கிளி போல மணைவி இருக்க குரங்கை ஏன் தேடுகிறார்கள் என்றுதான் புரிய வில்லை

    • @papabridalworld
      @papabridalworld 4 ปีที่แล้ว

      Verethuku bro igge vanthu asigge padathan 😬😬

  • @strongasagirl4434
    @strongasagirl4434 ปีที่แล้ว +12

    Love பாட்டு இல்லாம மட்டும் இருக்கமாட்டாரு! 🤣🤣🤣

  • @seguseyedali.k9880
    @seguseyedali.k9880 5 ปีที่แล้ว +65

    உங்கள மாதிரி அழகான பொண்டாட்டிய வச்சி வாழமுடியாத அந்த பொறம்போக்கு உங்களுக்கு தேவையா

  • @kannanzeeyaakannan2294
    @kannanzeeyaakannan2294 5 ปีที่แล้ว +7

    Super kelvi.... Neeyum antha listlathaane erukke...... Taj sisterukku unmaiyil nalla manasu

  • @kovaibeeskitchen3898
    @kovaibeeskitchen3898 5 ปีที่แล้ว +32

    42:40 semma taju akka, nega vera level

  • @durgasweety4199
    @durgasweety4199 ปีที่แล้ว +9

    Pakkura nambaku vena comedy ah iruku but avagaluku tha atha pain theriyum pavam itha Taj akka...be bold like taj

  • @kanmanikrishna8963
    @kanmanikrishna8963 3 ปีที่แล้ว +4

    unmai tha madam solvathellam Unmai Ponnungalukku amma v2 mathiri ayiduchu 🤗🤗

  • @vigneshwaraprasath4323
    @vigneshwaraprasath4323 5 ปีที่แล้ว +236

    சத்தமா சிரிச்சு வீட்ல உள்ளவர்களை எழுப்பி விட்டுட்டேன்🤣

    • @durgaachu4930
      @durgaachu4930 4 ปีที่แล้ว +9

      Na kudatha paaaaaa

    • @dhiyasansargunam9
      @dhiyasansargunam9 4 ปีที่แล้ว +1

      🤣🤣

    • @LakshmiLakshmi-oi1qc
      @LakshmiLakshmi-oi1qc 4 ปีที่แล้ว +1

      Nanumtha

    • @abcdxyz8339
      @abcdxyz8339 4 ปีที่แล้ว

      vignesh waraprasath heeeeeeee

    • @papabridalworld
      @papabridalworld 4 ปีที่แล้ว +3

      Unmathan bro eggede mom easitu ponagge n8 tm 4n a paathu sirikkathe hsptl le serthuruvom nnu 😂😂

  • @niluvida369
    @niluvida369 3 ปีที่แล้ว +7

    This is like a comedy scene 🤣🤣🤣. Love you Thaju.

  • @saisanju9118
    @saisanju9118 4 ปีที่แล้ว +37

    TikTok la padhavangalam oru like podunga 😂

  • @muneeswaraneaswaran
    @muneeswaraneaswaran 2 หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி ஐட்டங்கள் நம்ம கண்ணுல சிக்கமாட்டீது

  • @sadiqbasha1470
    @sadiqbasha1470 5 ปีที่แล้ว +12

    I love you thaji

  • @lovelyfamly476
    @lovelyfamly476 4 ปีที่แล้ว +13

    Mdm ungga paarvai vera leval
    2020 still yere

  • @balemurupi659
    @balemurupi659 3 ปีที่แล้ว +8

    24:02 லவ் லெட்டர் ஸ்டோரி....

  • @gousebasha6879
    @gousebasha6879 7 หลายเดือนก่อน +1

    சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் எனக்கு ரொம்பவும் பிடித்த எபிசோடு இதுதான்

  • @tnhbsingai7069
    @tnhbsingai7069 5 ปีที่แล้ว +51

    நீ ஓட்டற ஆட்டோ எல்லாமே ரொம்ப பெருசா இருக்கு !

  • @timepassda5984
    @timepassda5984 9 วันที่ผ่านมา

    Thaj speech is very nice, That modulation 👉🏻Nallavaru😂

  • @indhu5227
    @indhu5227 9 หลายเดือนก่อน +8

    ஒருத்தனுக்கு எழுந்துருச்சு நிக்கவே வழி இல்லயாம் அவனுக்கு 9 பொண்டாட்டியாம் 🤣🤣🤣🤣

  • @KarthikeyanNadaraj
    @KarthikeyanNadaraj 9 หลายเดือนก่อน +16

    டியர் மீம் கிரியேட்டர்ஸ் இந்த எபிசோட்ல ஏகப்பட்ட கன்டென்ட் இருக்குய்யா நம்ம தாஜ்க்காவையும் பிரபலம் பண்ணி விடுங்க😂😂😂😂😂
    இவன்
    *❤❤❤❤❤❤❤❤******** லாரன்ஸ் ஆர்மி******❤❤❤❤❤❤❤

  • @Ammu-oz6gu
    @Ammu-oz6gu 4 ปีที่แล้ว +7

    Amma veedu tha... 😍

  • @rashitha4851
    @rashitha4851 หลายเดือนก่อน +1

    தாஜ் இனிமே உன் புருஷன் சேட்டை செஞ்சா தூக்க்கிப்போட்டு மிதி! ஒழுக்கமாயிடுவான்😂

  • @hakkeemc.habdul8456
    @hakkeemc.habdul8456 5 ปีที่แล้ว +7

    Taj good character

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว +17

    Lakshmi Madam so funny🙏♥️😂

  • @vijayar9272
    @vijayar9272 หลายเดือนก่อน +1

    நடுவுல ஒருபக்கத்தைகாணோம்😂ஆ😂😂

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 ปีที่แล้ว +29

    சொல்வதெல்லாம் உண்மை... அம்மா வீடு மாதிரி.....
    சரியா சொன்னிங்க மேடம்....
    மீண்டும் தொடர வாழ்த்துக்கள்

  • @GB-jw9lm
    @GB-jw9lm หลายเดือนก่อน +1

    14:21 அடிக்கிற உரிமை எனக்கு தான்😂

  • @YusraSanober
    @YusraSanober หลายเดือนก่อน +2

    I am seeing 2024

  • @Arjunan1988
    @Arjunan1988 5 ปีที่แล้ว +45

    42:40 என்னடா எல்லாரும் சிரிக்கிறீங்க?? 😳😳 பாக்குற நாங்கதான் அவுட்டா 😠😠

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 4 ปีที่แล้ว +11

    அட்டகாசம் மேம்!

  • @RubyNadar-oc6lt
    @RubyNadar-oc6lt 7 หลายเดือนก่อน +1

    Super episode

  • @sunlight1249
    @sunlight1249 4 ปีที่แล้ว +10

    பையனுக்கு கெடைக்குறது எல்லாமே படா சைஸ் தா

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 4 หลายเดือนก่อน +1

      நான் வேற என்னமோ நெனச்சிட்டேன் நெனச்சிட்டேன்😮😮😮😀😀😀😮😮😮😀😀😀😮😮😀

  • @Vishnu-e2f
    @Vishnu-e2f 9 วันที่ผ่านมา

    சத்தியமா சத்தமா சிரிச்சுட்டேன்😂😂😂

  • @rajalakshmi2535
    @rajalakshmi2535 5 ปีที่แล้ว +6

    Lakshmi mam neenga semma reaction

  • @rekhamagesh8668
    @rekhamagesh8668 5 ปีที่แล้ว +9

    Taju akka...ne semma 😀😀

  • @aswathyramachandran2266
    @aswathyramachandran2266 5 ปีที่แล้ว +11

    Thaju fan

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 4 ปีที่แล้ว +16

    MBBS padichavaru taj akka 🤣🤣🤣

  • @nelyperera8111
    @nelyperera8111 5 ปีที่แล้ว +13

    Mam taj romba nalla ponnu...
    ..laxmi mam..neega mattumilla enakkum sirippu sirippa warudu mam

  • @mageswarimagi1564
    @mageswarimagi1564 4 ปีที่แล้ว +5

    சூப்பர் தாஜ்

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    தாஜ் அக்கா சூப்பர் அவரமிதிக்கா சரியா வரும்

  • @sheenaghosh8162
    @sheenaghosh8162 5 ปีที่แล้ว +7

    Thaju superrrrr

  • @Shivagayurev
    @Shivagayurev 2 หลายเดือนก่อน +1

    Blue saree pavam😂😂😂😂😂😂😂

  • @thajudheenmi384
    @thajudheenmi384 ปีที่แล้ว +3

    Super vedio
    Nice couple with attractive movements

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 ปีที่แล้ว +1

    Taj akka very bold akka nenga nalla irupinga.....nenga adicha avaru thanga mattaru.... don't worry. ........sangeetha manikantan

  • @SujathaSuji-u3p
    @SujathaSuji-u3p ปีที่แล้ว +5

    Mam 💯 teue mam enga veetla erhachum problem vandha nanum en husband um adhan soluvom va namba solvadhelam unmai povom nu 😂

  • @Miamian22
    @Miamian22 8 หลายเดือนก่อน +1

    That wife is beautiful ❤

  • @nnagarajan2418
    @nnagarajan2418 4 ปีที่แล้ว +10

    தாஜ் அவர்களுக்கு வாழ்த்து

  • @ampprakash5487
    @ampprakash5487 5 ปีที่แล้ว +36

    10 சொர்ணா அக்காவுக்கு சமம்

  • @Anithashreeram
    @Anithashreeram 7 หลายเดือนก่อน +1

    Taju akka love you ❤😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +3

    இவ்வளவு பிரச்சனைக்கு காரணம் பயலுக்கு சுன்னத் பண்ணியதால் தான்😅😅😅
    பயலுக்கு ஒடை அடிச்சு விடனும்😅😅

  • @kumaresakummu
    @kumaresakummu 5 ปีที่แล้ว +7

    Taj bold lady + care taking lady of husband. Seema. Character lady reaally good lady

  • @abinayasathiamoorthy6976
    @abinayasathiamoorthy6976 5 ปีที่แล้ว +4

    taj.........mass

  • @parimilayogaraj7421
    @parimilayogaraj7421 7 หลายเดือนก่อน +1

    MBBS mudichavar Ilaiyaraja sir pattu kekkama irukka maattaru......chi sirilkatha 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว +5

    Suuuperb ♥️ ma....luxmi ma vungalukku velaiye illama...Taj andha ponne ellame pesittu...sari pannittu poiduchuma....neenga kadha kekkaramadhiri irundhadhu mam....vanakkam ...vunga srippu enakku romba pidikkum mam😂😂😂🎉🎉🎉❤❤❤🎉😂🎉😂❤

  • @parthasarathiparthasarathi2800
    @parthasarathiparthasarathi2800 4 ปีที่แล้ว +4

    Ayo sema episode

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 ปีที่แล้ว +3

    Inda episode la lakshmi mam pesala taj akkadan pesaranga😀😀😀😀😀😀sangeetha manikantan

  • @sajeevanakashsajeevanakash3645
    @sajeevanakashsajeevanakash3645 5 ปีที่แล้ว +4

    Super ma thaju