உங்க கேள்விக்கான அவங்க பதிலை நீங்க விளங்கிய விதம் அவங்களுக்கு தெரியாது என்று ஆனால் நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் சில இடங்களில் அங்குள்ள உத்தியோகத்தர்களில் சிலர் தலைக்கனத்தால் இது போல் பதிலளிப்பதும் உண்டு
வணக்கம் இலங்கையில் இருந்து தமிழ்நாடு போவதற்கு பலர் ஆவலாக உள்ளார்கள் ஆனால் சரியான வழிகாட்டல் இல்லை போனால் எங்கே போவது தூங்குவது ஏமாற்றப் பட்டு விடுவோமோ என்ற பயம் இப்படி பல தயக்கங்கள் நீங்கள் பல தடவைகள் போய் வந்ததவர் என்ற ரீதியில் ஒரு காணொளியை தயாரித்து பதிவேற்றுங்கள் சந்துரு இருக்க பயமேன் என்று பலரும் துணிந்து புறப்பட வேண்டும்
Just put the babies photo slip number and the date of birth of the baby. You’ll get the confirmation msg to your number.if both parent in srilanka,both should go . If one parent out of country, get consent letter from srilanka embassy
Hi Anna... thank you for this video... did you get any other news about this new system? Coz this new rule was applied just before my aunt and my nephew were going to visit the passport office. Everytime we try to register and get an appointment it always says 'Today's allocation is already filled. Please try again in another day'. We are getting this answer even if we try early morning. Since we are from Nuwara Eliya we need to prepare early to travel to kandy to get the passports. I searched the Internet for more details on this matter but nothing to be found 😢. If you know any sources who can give us more instructions on this please help us.
Anna neenga sonnamaathi seithu parthom but "today's allocation is already filled.please try again in another day." Endu vanthirukku inoru day seithu parththaa "user already sign up.please login!" Endu varuthu bro endandu seirathu date eppidi edukurathu puriyala bro ithukku oru video podunga plzzz....
eannoda annavikku surgery ondu nadakka irukku dubai la athu eangada amma poka venum dubaikku. passport urgent ta venum athukku 3days saka online appoinment kku try panran. Mid night 12 to 1 but innume appoinment kidaikkuthilla Booking full eandu than varuthu plz vera eathuvum vali irukka iruntha sollunga 😢 emergency anna
Naa passport edudhu 1.5 year ahudhu appodhe 1500 per ku mela irudhaga.... Appadi enda innum konja month sri lanka la irukura ellarum id card mathiri passport vaichitu irupaga polaye...
Anna naa 2022 la online la regeneration pannitu data eduthuttu passport eduthen 15 days apram ippo than intha news velila varuthu appo corona ensues irunthuchu
அண்ணா என் பாஸ்போர்ட் வெளிநாட்டில் தொடங்கிடுச்சு எவ்வளவு ரைட் பண்ணியும் எடுக்க முடியல அதுக்கு முன்னாடி நான் பாவித்து விட்டிருந்த பாஸ்போர்ட் என் கையில் இருக்கு அதை கொடுத்து புது பாஸ்போர்ட் எடுக்க முடியுமா எனக்கு சீக்கிரம் ஒரு பதில் சொல்லுங்க
Chandru super yennaku soluga yen girl baby 8 years so girl pp expire hachi so nama puthusa saiyanum ok so pappa da palaya no update pananuma so plz innum details soluga mobile operate panna tariyum system type pani poi kaati video poduga bro so nama note panika mobile yarayum nambi communications koduka mudiyathu understand panipiga sagotharari.
This is the different between srilanka and other developed countries and it shows the bad administration. Why cannot they decencelised this operation?? All provinces should have their own centers!
நீங்கள் பேசுவது எழுத்து வடிவில் திரையில் தெரிவது மிகவும் இடையூறாக இருக்கிறது நீங்கள் போட்ட பாஸ்போர்ட் எடுக்கும் இணைய தளம் சரியாக தெரியாமல் போய் விட்டது
நன்றி அண்ணா நீங்கள் தந்த. பதிவுகளுக்கு 🙏🙏🙏🇱🇰🇸🇦
Indha Online Rejister Munnadi irundhutu illama pochu...Again Start Panniruku.. Usefully News Rj chandru Anna..❤
நீங்க சொல்வது உண்மை அண்ணா இன்று நானும் இப்படித்தான் நான் அலைச்சலுடன் வீடு திரும்பினேன் உங்களது காணொளி எனக்கு ஒரு சிறிய விளக்கத்தை தந்தது
Thanks a lot
It was a huge help mate
உங்க கேள்விக்கான அவங்க பதிலை நீங்க விளங்கிய விதம் அவங்களுக்கு தெரியாது என்று ஆனால் நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் சில இடங்களில் அங்குள்ள உத்தியோகத்தர்களில் சிலர் தலைக்கனத்தால் இது போல் பதிலளிப்பதும் உண்டு
Thank you so much
Thanks
Thank you information 🎉
நன்றி
Thanks anna...
இதை ஆச்சரியமா பேச இது ஒன்றும் புதிதல்ல....
ஏற்கனவே நடைமுறையில் இருந்தது திரும்ப புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ளது
வணக்கம்
இலங்கையில் இருந்து தமிழ்நாடு போவதற்கு பலர் ஆவலாக உள்ளார்கள் ஆனால் சரியான வழிகாட்டல் இல்லை போனால் எங்கே போவது தூங்குவது ஏமாற்றப் பட்டு விடுவோமோ என்ற பயம் இப்படி பல தயக்கங்கள் நீங்கள் பல தடவைகள் போய் வந்ததவர் என்ற ரீதியில் ஒரு காணொளியை தயாரித்து பதிவேற்றுங்கள்
சந்துரு இருக்க பயமேன் என்று பலரும் துணிந்து புறப்பட வேண்டும்
Good information
Thank you Anna
Early aha online la eppidi panniyawarhal enna seiyawendum sir pz
உங்கள் விளக்கத்திற்கு மிகவும் நன்றி. இந்த நடைமுறை GERMANY இல் கடந்த வருடமே வந்துவிட்டது. 👌
Thanks anna
Indha problem eppo solve aagum?
கிடைக்கிறது கஷ்டம்... இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை
2month passport ku pottadhu adha edukavum indha maadhiri mun padhivu seiiyanuma???
Thank you for the details
Hi Anna please reply for me ippotu password renewal panrathu patthi Enna nilavaram
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் நிலை என்ன அதாவது கடந்த வருடம் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் பாஸ்போட் வரவில்லை. அவர்கள் என்ன செய்வது ?
Bro.. kandy la 1 day passport eduke ealuma?
நாட்டில் இருந்து இந்த அளவு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்னர் என்பது கவலை கூறிய விடயமே... 2050 நிலையின் முதல் படி இது என்று செல்லமுடிவுயும்.
Babiesuku eppadi passport edukirathu? Parents pokanuma , ithila fill up pannumpothu eppadi babiesuku fill up pannurathu plz video podunka
I'm also need this information
I’m also need
Just put the babies photo slip number and the date of birth of the baby. You’ll get the confirmation msg to your number.if both parent in srilanka,both should go . If one parent out of country, get consent letter from srilanka embassy
Register pannittu avanga sonna date la pohum pothu enna enna documents kondu pohanum anna? #RjChandruVlogs
Srilanka health insurance patti video podunka.
Processing ?
Amount per monthly?
Benefits?
Age category?
அண்ணா இந்த நடைமுறை முன்பிருந்தே இருந்தது தானே
சிறுவர்களுக்கு எப்படி செய்து கொள்வது சிறுவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இருக்காது தானே அதற்கான ஒரு பதிலையும் தர முடியுமா?
One day la aduka aluma bro all country's ku price enna bro
Bro licence also like that we have to get apointment
Already Onlinela apply panninavanga eadukonum endal appointment eadukonuma?
Negalum theliva solla illa anna... apply pannumbodhu photo edutha studio slip number kekum
Super
Online la date edukkave mudiyella.
Hi Anna... thank you for this video... did you get any other news about this new system? Coz this new rule was applied just before my aunt and my nephew were going to visit the passport office. Everytime we try to register and get an appointment it always says 'Today's allocation is already filled. Please try again in another day'. We are getting this answer even if we try early morning. Since we are from Nuwara Eliya we need to prepare early to travel to kandy to get the passports. I searched the Internet for more details on this matter but nothing to be found 😢. If you know any sources who can give us more instructions on this please help us.
Anna neenga sonnamaathi seithu parthom but "today's allocation is already filled.please try again in another day." Endu vanthirukku inoru day seithu parththaa "user already sign up.please login!" Endu varuthu bro endandu seirathu date eppidi edukurathu puriyala bro ithukku oru video podunga plzzz....
Online Application potu nearest DS office la fingerprint vecha nama passport office ku vara vendiya thevai iruka ?
அண்ணா 4 வயது குழந்தைக்கு எப்படி எடுக்க வேண்டும் என்று சொல்லி தர முடியுமா
eannoda annavikku surgery ondu nadakka irukku dubai la athu eangada amma poka venum dubaikku. passport urgent ta venum athukku 3days saka online appoinment kku try panran. Mid night 12 to 1 but innume appoinment kidaikkuthilla Booking full eandu than varuthu plz vera eathuvum vali irukka iruntha sollunga 😢 emergency anna
Anna enakku oru hlp ...Anna india boy ah sri lanka le mrrg panne theveiyane vidayangale solle mudiyuma plz..
👍
Naa passport edudhu 1.5 year ahudhu appodhe 1500 per ku mela irudhaga.... Appadi enda innum konja month sri lanka la irukura ellarum id card mathiri passport vaichitu irupaga polaye...
Anna naa 2022 la online la regeneration pannitu data eduthuttu passport eduthen 15 days apram ippo than intha news velila varuthu appo corona ensues irunthuchu
Kids ku edukuranda epd?
வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி எடுப்பது
முன்பதிவு செய்ய சொன்னதுக்கு இவ்வளவு அலப்பறையா? 😂😂😂
Passport irukka ungalukku??
passport office ku poai irukkingala???
Poai paathuttu pesungo..
அண்ணா என் பாஸ்போர்ட் வெளிநாட்டில் தொடங்கிடுச்சு எவ்வளவு ரைட் பண்ணியும் எடுக்க முடியல அதுக்கு முன்னாடி நான் பாவித்து விட்டிருந்த பாஸ்போர்ட் என் கையில் இருக்கு அதை கொடுத்து புது பாஸ்போர்ட் எடுக்க முடியுமா எனக்கு சீக்கிரம் ஒரு பதில் சொல்லுங்க
Idu ok pona pirahu illa engada system error ongada data's illandu solradu easy
Last year naan edukum podhe idhu active a than erndhadhu
Enum okvakalaya
பிரதேச செயலகம் மூலம் பதிவு செய்யும் நடைமுறை இப்போது இருக்கின்றதா அண்ணா.
Annan det kedaikkuthu Ella 20.7.24 enum SMS varala
இன்னைக்கு apply பண்ணி திகதி கிடைச்சா நாளைக்கு வேற திகதி கிடைக்குமா 🤔அப்போ எப்போ தான் போற எடுக்க
Chandru super yennaku soluga yen girl baby 8 years so girl pp expire hachi so nama puthusa saiyanum ok so pappa da palaya no update pananuma so plz innum details soluga mobile operate panna tariyum system type pani poi kaati video poduga bro so nama note panika mobile yarayum nambi communications koduka mudiyathu understand panipiga sagotharari.
this is good step to digitalizing country , very good, some vavuniya broker loosing big money lol, very good this way is better.
6 month baby .online bukpannalama
Anna kid ku apply pannimpodhu epudi apply pannirathu
I Already applied on Feb but still didn’t come if i go colombo can i get it?
Brother my book renewal pannan online than irunduzu thirumba enna puzusa irukkuzu
Anna thayau senji saudikku namma nattu makkala vanthu kasta pada venanu sollunga pls en enral ajnc kooduthala kasu vanguranganu appududi kastta paduthuranga namma nattula unllavangalukku ippadi buriya veipathunu theriyala nan sonna ketta velay samal mattum anal 5 baby's care pannanum theriyathu inga vanthu than therium vittula madam solluranga avanga ekanave sollittangam baby's nu ivanunga sollala poi.kara.naaiga Anna anjs.ellam adichi norukkanum muthallla avanunga sathosama irukkanuga nasama ponavanuga nalla irukka mattanuga Inga nam nattu akka therinjavanga romba kasta paduranga
Anna nanum anka than work pannuran Friday online la edukanum du solitu erunthanka Monday appdije varumdu ethir parkala
Onln la apply pnni fingerprint wechi innam passport waralla azuku nna seyyanum poitu edukanumh
Sir na alrdy onln la apply pnni 8 mnths aahuza na ippa enna senji edukanum plz rply sir
Anna below 16 years kku kela ullavangalukku eappadi apply pannurathu plz advise
🎉
👌👌
🙏👏
This is the different between srilanka and other developed countries and it shows the bad administration. Why cannot they decencelised this operation?? All provinces should have their own centers!
Online la poddan January la innum process ea pannala simply waste
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தூதுவர் ஆலயம் மூலமாக இலகுவாக எடுக்கலாம்
If more than one person
It's sitilanke
Super information very good 👍👍👍
Good information Anna
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
😮
அண்ணா எனக்கு உங்தள் நம்பர் கிடைக்குமா தயவு செய்து உதவி பன்னுங்க
நீங்கள் பேசுவது எழுத்து வடிவில் திரையில் தெரிவது மிகவும் இடையூறாக இருக்கிறது
நீங்கள் போட்ட பாஸ்போர்ட் எடுக்கும் இணைய தளம் சரியாக தெரியாமல் போய் விட்டது
Subtitle cancel panitu parunga
இது palaya news
Every thing worst in srilanka.
R j
Anna enaku oru doubt ithila first name endathu enda perum last name ku enga appada name uma podura?
Yes.. you are right
Appada full name aah poadanum?@@malarnathansl
இதில் என்ன குழப்பம் சந்துரு? இது ஏற்கனவே நடைமுறையில் இருந்த விடயம் தானே? நான் கூட இரு வருடங்களுக்கு முன் இப்படித்தான் கடவுச்சீட்டு எடுத்தேன்..!
Web slow
Net ok
You number
👍