வீரப்பனுக்கு மணிமண்டபம் சாத்தியமா ….? பார்வையாளர் கேள்விக்கு பதில்….!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327

ความคิดเห็น • 263

  • @sbsankar9712
    @sbsankar9712 ปีที่แล้ว +36

    வீழ்வேன் என்று நினைத்தாயோ சிவா சகோ இது தான் உங்கள் போராட்டம் வாழ்த்துக்கள் சகோ

  • @mohandassramachandran7540
    @mohandassramachandran7540 ปีที่แล้ว +13

    மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்.

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +19

    அண்ணன் சிவசுப்பிரமணியம் அவர்கள் பத்திரிகைத் துறையில் ஒரு ஆகச் சிறந்த படைப்பாளி வாழ்த்துக்கள் அண்ணா

    • @bharathiraja3640
      @bharathiraja3640 ปีที่แล้ว

      யார் பெத்த பிள்ளைக்கு யார் இனிஷியல் வைப்பது என்று உங்களுடைய ஆசிரியர் கேட்டு இருந்தார் அப்போது தான் தெரிகிறது அது நீங்கள் பெற்ற பிள்ளை என்று உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arunprasath9522
    @arunprasath9522 ปีที่แล้ว +12

    போன வாரம் தங்களிடமிருந்து புத்தகம் வாங்கினேன்.. மிக்க மகிழ்ச்சி..👍🙏

    • @murugankiruba5207
      @murugankiruba5207 ปีที่แล้ว +1

      How much sir

    • @arunprasath9522
      @arunprasath9522 ปีที่แล้ว +4

      @@murugankiruba5207 நான்கு பாகங்கள் கூரியர் செலவு உட்பட Rs.1700

  • @muruganmanibal1561
    @muruganmanibal1561 ปีที่แล้ว +31

    கண்டிப்பாக நீங்கள் இந்த சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எங்களுடைய ஆதரவு கண்டிப்பாக உண்டு 🙏💯

    • @gnanagnana9178
      @gnanagnana9178 ปีที่แล้ว

      சப்போட்டாபழம்தெரியாதவராவீரப்பன்என்னங்கசிவா

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 ปีที่แล้ว +18

    உங்களின் உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் அண்ணா..

  • @aayaiponnarasu2307
    @aayaiponnarasu2307 ปีที่แล้ว +10

    அருமை அருமை நீங்கள் எப்போதும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு M,A,,B,ed,,பாடகர் பழனி, திண்டுக்கல் மாவட்ட துணை செயலாளர், தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் வாழ்த்துக்கள்

  • @nachayammalmuthusamy8334
    @nachayammalmuthusamy8334 ปีที่แล้ว +5

    சிவா அண்ணா வீரப்பன் வரலாறு அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் சென்ற பெருமை உங்களுக்கு மட்டுமே உண்டு வீரப்பன் என்ற பெயர் உள்ள வரைக்கும் சிவசுப்பிரமணியம் என்கின்ற பெயரும் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வரும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @Just_living
    @Just_living ปีที่แล้ว +9

    I am big fan of you, I followed all your videos, I am educating my daughters about brave man Veerapan.

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +14

    அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 ปีที่แล้ว +14

    வீரப்பனார் என்றாலே... அண்ணன் சிவா ... உங்களை தவிர எவனுக்கும் தகுதி இல்லை.

  • @physicsacadamy243
    @physicsacadamy243 ปีที่แล้ว +4

    நான் கேட்கலாம்னு இருந்தேன்....சுற்றுலா திட்டம் சூப்பர்...

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 ปีที่แล้ว +6

    உங்கள் தைரியத்தின் முள் எந்த துரோகமும் எதிர்ப்பும் தூளாகிவிடும் தொடர்ந்நு பதிவை கொடுங்கள் Shhiva sit.🌷💚👍👍🙏🙏

  • @GopiNath-dk2lm
    @GopiNath-dk2lm ปีที่แล้ว +5

    நீங்கள் வீரப்பனை பற்றி எவ்வளவு நேரம் பேசினாலும் நாங்கள் கேட்டு கொண்டே இருப்போம் அரைத்த மாவை போல தோன்றவில்லை சிவா சார் நீங்க பேசுங்க நாங்க கேட்டுகிட்டே இருப்போம்

  • @sanjeevr6437
    @sanjeevr6437 ปีที่แล้ว +7

    "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்"

  • @sankarudayasankar7033
    @sankarudayasankar7033 ปีที่แล้ว +7

    காமராஜ் பேட்டை கோவிந்தனுடன் ஒரு வீடியோ மீண்டும் தயவு செய்து போடுங்கள் தயவு செய்து அண்ணா

  • @Pragathi1508
    @Pragathi1508 ปีที่แล้ว +5

    தோழர்
    ஒரு இடதுசாரியாக என் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு மட்டுமே

  • @parthasarai907
    @parthasarai907 ปีที่แล้ว +10

    கோபால் மறுபக்கத்தை சொல்லவும்

  • @av.saravanan5757
    @av.saravanan5757 ปีที่แล้ว +4

    அண்ணா உண்மை உங்கள் பக்கம் இருக்க வெற்றி நமதே நீதி கிடைக்க வாழ்த்துகிறோம் ( அந்த எச்சி துப்ர டிச்சி வாயனை )

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +4

    Mr.Shiva, best of luck for your struggles in the Court of Law.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 ปีที่แล้ว +6

    Sir நீங்க அந்த சமையல்காரருக்கு பதில் சொல்ல வேண்டாம்.ஆக்கபூர்வமான சுற்றுலா Package tour ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்தவும்.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 ปีที่แล้ว +13

    அண்ணா நீங்கள் செய்த மிக பெரிய தவறு பொட்டை கோபாலை வீரப்பனாரிடம் அறிமுகபடுத்தியதே...

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 ปีที่แล้ว +4

    அண்ணா உங்க தலைப்பு சூப்பர் குக் வித் கோமாளி புரிந்தவன் பிஸ்தா

  • @muthusamyr7603
    @muthusamyr7603 ปีที่แล้ว +2

    பிரபாகரன் இன காவலன் வீரப்பன் வன காவலன் நாம் தமிழர் 🇰🇬🇰🇬

  • @murugarajdsrasu7873
    @murugarajdsrasu7873 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @sankarss3369
    @sankarss3369 ปีที่แล้ว +1

    நானும் வருவேன்❤அண்ணா என் உயிர் வாழ்ந்த இடங்களை காண❤

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 ปีที่แล้ว +1

    சுற்றுலா திட்டத்தை மிக ஆழமாக யோசித்து செயல் படுத்துங்க அங்கிருக்கும் இயற்க்கை சூழல் பாதிக்க படும்

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 ปีที่แล้ว +3

    சுற்றுலாத் திட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @user-ng7rc6tk9l
    @user-ng7rc6tk9l ปีที่แล้ว +5

    சிவா அண்ணா g square பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @chinnapunk915
    @chinnapunk915 ปีที่แล้ว +4

    சுற்றுளா விற்காக காத்திருக்கோம் அண்ணா கூடிய விரைவில் செயல்படுத்துங்கள்

  • @jayabala5843
    @jayabala5843 ปีที่แล้ว +5

    சிவா அண்ணா வணக்கம் வீரப்பன் வாழ்த்த காட்டிற்கு கூட்டி செல்வதாக சொல்லி இருந்தீர்கள் அதற்கு நானும் வரலாமா என் பெயர் பாலு சேலம்

  • @vigneshs998
    @vigneshs998 ปีที่แล้ว +6

    ' Cook ' with comali. ... Sema😂

    • @pothi
      @pothi ปีที่แล้ว

      Do you know who he / she is?

  • @simplysiva2397
    @simplysiva2397 ปีที่แล้ว +3

    வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.அங்காளம்மன் அருளால்

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +3

    Mr.Shiva, you will win 🏆 🙌

  • @shivafilmactor9176
    @shivafilmactor9176 ปีที่แล้ว +1

    வீரப்பன் காட்டுக்குள் செல்லும் பொழுது நானும் வருகிறேன் சார் என்னையும் கூட்டிச் செல்லுங்கள் நான் ரொம்ப ஆர்வமாக உள்ளேன்.

  • @gokulkrish-eh2qg
    @gokulkrish-eh2qg ปีที่แล้ว +2

    ஐயா வாரம் உங்கள் பதிவுக்காக காத்து கொண்டிருக்கிறேன்

  • @vijayashanmugamdurairaj4415
    @vijayashanmugamdurairaj4415 ปีที่แล้ว +2

    வாய்மையே வெல்லும்

  • @dheenadhayalan5188
    @dheenadhayalan5188 ปีที่แล้ว +4

    Route of truth is bitter but the fruit is sweet.

  • @dhashwindhashwin5599
    @dhashwindhashwin5599 ปีที่แล้ว +2

    அண்ணா வாழ்க உங்கள் முயற்சி வெற்றி பெர வாழ்த்துக்கள்

  • @boopathi_youtube
    @boopathi_youtube ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது மட்டுமே வீரப்பன் வரலாற்றோடு ஒற்று போகிறது...

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 9 หลายเดือนก่อน

    வன்னியர் வரலாற்றை கொங்கு கவுண்டர் வாயிலாக அறிகிறோம். வாழ்க வன்னியர் கவுண்டர் ஒற்றுமை

  • @saravanankumar190
    @saravanankumar190 ปีที่แล้ว +2

    நன்றி சிவா சார் 🙏🏼

  • @gokulkrish-eh2qg
    @gokulkrish-eh2qg ปีที่แล้ว +1

    நீங்கள் கண்டிப்பாக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் நாங்கள் ஆர்வமாக உள்ளம்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சிவா சார்

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +3

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Super Anna 🔥 veerapan ayya 🔥🔥😘 nandri Anna 🌹💐🏵️

  • @kavithamani668
    @kavithamani668 ปีที่แล้ว +3

    பல்லடத்தில் இருந்து சுரேஷ்குமார் விடுதலைப் படத்தில் படத்தில் வரும் ஒரு காட்சியில் உடலை எரிக்கும் பொழுது சர்க்கரையை போட்டு எரித்ததாக ஒரு கேள்வி கேட்டிருந்தேன் இந்த சமயத்தில் அதற்கும் பதில் அளித்த அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @sathyanril
    @sathyanril ปีที่แล้ว +3

    Sir, please release audio format of your book. I have been posting this message for long time…. It’s a kind request

  • @kathireshgun9087
    @kathireshgun9087 ปีที่แล้ว +2

    U will win bro.

  • @naghalinghampoovannan3237
    @naghalinghampoovannan3237 ปีที่แล้ว +5

    சுரக்காமடு பகுதியில் வீரப்பன் அவர்கள் வைத்த கண்ணிவெடி பற்றிய காணொளியை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub ปีที่แล้ว

      தற்போது அந்தபகுதி அடையாளம் தெரியாத வகையில் புதர்மண்டிய நிலையில் உள்ளது இப்போதும் சென்றால் அந்தஇடத்தை கண்டுபிடிப்பது எளிதனாது அல்ல....

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 ปีที่แล้ว +5

    நக்கீரன் கோபால் கோமாளி அல்ல.சுயநலவாதி.

  • @Ojasravi
    @Ojasravi ปีที่แล้ว +2

    Super Siva bro keep it up 👍

  • @Siva-bk6nq
    @Siva-bk6nq ปีที่แล้ว +2

    இருதி வெற்றி சிவாமீடியவுக்கு வாழ்த்துக்கள்

  • @vetriselvan6277
    @vetriselvan6277 ปีที่แล้ว +2

    sir u r very honest...

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 ปีที่แล้ว +1

    அண்ணனின் உழைப்புக்கு ஆண்டவன் அருள் புரிவான்.

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 ปีที่แล้ว +1

    நாங்கள் ஏன் உங்களை நம்புகிறோம் என்றால் நீங்கள் இதுவரை வெளியிட்ட கானொலி அனைத்திலும் ஐயா வீரப்பன் அவர்கள் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ கூறவில்லை அவருக்கு என்ன நடந்தது அவருடைய குணம் மற்றும் அவருடைய வாழ்க்கை முறையை களத்தில் இறங்கி ஆய்வு செய்து மக்களுக்கு தெரியபடுத்தி உள்ளீர்கள்..
    இநத காலத்தில் ஒரு பத்திரிகை துறையில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதர்கு நீங்கள் ஒருவர் உதாரணமாக உள்ளீர்கள்..... வாழ்த்துக்கள் அண்ணா👍
    .............குடியாத்தம் கார்த்திக்.

  • @angappanajith4968
    @angappanajith4968 ปีที่แล้ว +2

    Tour package 👍👍👍👍👍💪💪💪

  • @kelamurugan24
    @kelamurugan24 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா

  • @kumaresanraja467
    @kumaresanraja467 ปีที่แล้ว +3

    சரியான பதிவு

  • @r.prakashsh7230
    @r.prakashsh7230 ปีที่แล้ว +1

    Iyya kala ayivu pogum pothu solluga siva iyya nanum வருகிறேன்...

  • @Sureshsuresh-lj3uu
    @Sureshsuresh-lj3uu ปีที่แล้ว +1

    சூப்பர் 👍

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +2

    சேத்துக்குளி கோவிந்தன் ஒருவருக்கு மட்டுமே வீரப்பன்
    அவர்களின் உண்மையான குணநலன் தெரியும்.மற்றவர்கள்
    சொல்லும் தகவல்கள் கேள்விக்குறி

  • @ShamSham-uf1vy
    @ShamSham-uf1vy ปีที่แล้ว +3

    Anna kamaraj pettai govindan
    Number venum avar kitta pesanum asai irukku please

  • @lokeshn6257
    @lokeshn6257 ปีที่แล้ว +2

    Nio tumba chhnage program madtera

  • @rajeshkumarramalingam2162
    @rajeshkumarramalingam2162 ปีที่แล้ว +1

    Vannakkam Annan valthukkal Annan 💐🎉🙏

  • @anandsiva4131
    @anandsiva4131 ปีที่แล้ว +3

    அண்ணே நம்ம தான் ஜெயிக்கிறோம்

  • @user-ot3os9me1m
    @user-ot3os9me1m ปีที่แล้ว +1

    sar ur very nice good Parsons 👍🥰😘😘😘😘❤

  • @BRAVO...2606
    @BRAVO...2606 ปีที่แล้ว +3

    சிவா அண்ணா

  • @ponnarasi4236
    @ponnarasi4236 ปีที่แล้ว +1

    உண்மை வெல்லும் 👍🙏

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh ปีที่แล้ว +1

    Thankyou thankyou for message Shiva sir

  • @harishkn2327
    @harishkn2327 ปีที่แล้ว +1

    Sir really ur great legend hats off to u sir 🙏🙏🙏

  • @lokeshn6257
    @lokeshn6257 ปีที่แล้ว +2

    Nanu kannadigas Thanku

  • @harishkn2327
    @harishkn2327 ปีที่แล้ว +2

    Not nakeeren ur the great legend sir 🙏🙏🙏

  • @duraisamy2865
    @duraisamy2865 ปีที่แล้ว +2

    Anna Good Evening 💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt ปีที่แล้ว +2

    Agni sridhar ..bachan. baih புடிங்க. அண்ணா எல்லாம் சரி பண்ணிக்கலாம் ங்ண்ணா

  • @SurprisedReindeer-pe5vj
    @SurprisedReindeer-pe5vj หลายเดือนก่อน

    சிவா அண்ணா அருமை

  • @rsubramani6514
    @rsubramani6514 ปีที่แล้ว +2

    Super sir 😅😅

  • @jayachandran2242
    @jayachandran2242 ปีที่แล้ว +1

    Sir! Please drop the idea of visiting the forest ! If you start now within a month 10 new forest tour agents will be created and those people will spoil the entire forest! If you really want to show us take a detailed video and share ! We can save the forest !

  • @PalanivelS-ku9eh
    @PalanivelS-ku9eh ปีที่แล้ว +1

    Good diva start soon iam also join

  • @srinivasrao-sx2bl
    @srinivasrao-sx2bl ปีที่แล้ว

    Ty I am dr Srinivasan rao eye dr got ur books finished first volume highly recommend everybody to buy its superb thriller book

  • @ponnusamys4469
    @ponnusamys4469 ปีที่แล้ว +2

    ஒருவர் செய்யும் தொழிலை வைத்து அவரை கிண்டல் செய்யாதீர்கள் !

  • @user-ot3os9me1m
    @user-ot3os9me1m ปีที่แล้ว +2

    sar my name mohan from Bangalore

  • @ravis909
    @ravis909 ปีที่แล้ว +1

    கோமாளி🎉 அருமை அண்ணா

  • @KumarAgri-nb2zw
    @KumarAgri-nb2zw ปีที่แล้ว

    அண்ணா.வீரப்பன் அண்ணார் அவர்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் இறப்பில் இன்னும் முழுமையான உண்மை யாருக்கும் தெரியாது நீங்கள் இதில் உண்மை நிலவரம் அறிந்து தெளிவாக தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @kumaresanraja467
    @kumaresanraja467 ปีที่แล้ว +3

    இன்று நான் எதிர்பார்க்கவில்லை

  • @sj.gaming2032
    @sj.gaming2032 ปีที่แล้ว +2

    Super anna

  • @sritharantamizh
    @sritharantamizh ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @ShamSham-uf1vy
    @ShamSham-uf1vy ปีที่แล้ว +1

    Anna super ennakkum antha asai irukku

  • @ShamSham-uf1vy
    @ShamSham-uf1vy ปีที่แล้ว +3

    Anna ungalai ennakku romba
    Pidikum kamaraj pettai govindan petti podavum

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +2

    வீரப்பன் மனைவி copyright கேட்டாளும் அதில் நியாயம் உண்டு
    நக்கீரன் கோபால் கேட்பதற்கு என்ன உரிமையுண்டு

  • @iyappana7662
    @iyappana7662 ปีที่แล้ว +1

    Vanakkam Anna ❤️👑🔥

  • @nagarajans.v1492
    @nagarajans.v1492 ปีที่แล้ว

    நான் கடந்த ஒரு மாதமாக தங்களது எல்லா youtube சேனல் பேட்டிகளையும் காண்கின்றேன். என் வயது 60. பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது அந்த காட்சிகள் நம் கண் முன்னே விரியும். அதைப் போல் தாங்கள் சொல்லும் போது எல்லாம் அந்த காட்சிகள் நம் கண்முன்னே விரிகின்றது. அல்லது சம்பவம் நடந்த இடத்தில் . நாமும் இருப்பது போல் தோன்றுகிறது கதை சொல்லும் அந்தக் கலை தங்களுக்கு வசப்பட்டிருக்கிறது வாழ்த்துகள். தாங்கள் சொல்லுகின்ற அந்த நபர் நக்கீரன் கோபால் அவர்களா? தயவு செய்து தெரியப்படுத்தவும் தங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +1

    Hi Siva Anna .. good night .. Kuwait time 10.40pm

  • @rajaramaya622
    @rajaramaya622 ปีที่แล้ว +2

    சாதகமான தீர்ப்பு வர வாழ்த்துகள்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு வேண்டுகோள் சிவா சார் நான் உங்களை சந்திக்க வேண்டும் சென்னை வந்தால் தகவல் சொல்லுங்கள் நான் சென்னை வேளச்சேரி தான்

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 ปีที่แล้ว +1

    அண்ணா அவனை தவிர்த்து நீங்கள் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் பேசுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது தயவுசெய்து அதற்கேற்ப பேசுங்கள்

  • @user-ep5ex4np9v
    @user-ep5ex4np9v ปีที่แล้ว +2

    Supar.anna

  • @sampathkumarn8520
    @sampathkumarn8520 ปีที่แล้ว +3

    Forest tour venum sir...

  • @karuppananp9086
    @karuppananp9086 10 หลายเดือนก่อน +1

    Veerappan Mani Mandapam Needed.

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th ปีที่แล้ว +1

    Veerban ayya vazkkaaa Veerban ayya புகழ் vazkkaaa 😭🙏❤️

  • @senthilkumer3891
    @senthilkumer3891 ปีที่แล้ว +1

    நானும் வருகிறேன் அண்ணா