நேற்று இரவு என் அம்மா வீட்டில் பாம்பு விறகோட சேர்ந்து இருந்துச்சு அத ஆள் கூட்டி வந்து அடுச்சுட்டாங்க அது நல்ல பாம்பாம் எனக்கு தெரியாது உங்கள தான் சேரும் னு அடிச்ச பையன் சொன்னான் னு எங்க எங்கிட்ட சொல்லி பொளம்புறாங்க சாமி ப்ளீஸ் விளக்க படுத்துங்கள் சாமி ப்ளீஸ்
ஓம் நமசிவாய சாமி வீட்டுக்கு பாம்பு வருகிறதல்லவா அது நல்ல பாம்போ இல்ல தண்ணி பாம்போ அதை பயந்து போய் அடிக்கிறோம் அல்லவா அது நாக தோஷமா அதனால் குடும்பத்தில் பிரச்சினை வருமா