Chinna Thaaye Tamil Movie Songs | Naan Erikarai (Male) Video Song | Vignesh | Ilaiyaraaja | PG Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025
  • Naan Erikarai (Male) Video Song From Chinna Thaaye Tamil Movie Songs on Pyramid Glitz Music. Chinna Thaaye is a 1992 Tamil Movie Directed by S Ganesaraj ft. Vignesh, Padmashri, Radha Ravi, Vinu Chakravarthy, Napoleon, Goundamani, Senthil, and Sabitha Anand in lead roles. The Film was Produced by M Vedha and Music was composed by Ilaiyaraaja.
    For more superhit songs, subscribe to Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
    Click here to watch:
    Michael Madana Kamarajan Movie Songs - bit.ly/2G6rRt6
    Sangamam Tamil Movie Video Songs - bit.ly/2sHfdNV
    Maaman Magal Tamil Movie Video Songs - bit.ly/2ETSiEV
    Veera Thalattu Video Song Jukebox - • Veera Thalattu Tamil M...
    Vettaikaran Old MGR Movie Songs - bit.ly/2sIAUxd
    For more Tamil Songs:
    Subscribe Pyramid Glitz Music: bit.ly/35NSFwE
    Like us on Facebook: / pyramidglitz
    Follow us on Twitter: / pyramidglitz

ความคิดเห็น • 232

  • @அறிவோம்தெளிவோம்-ற2ய
    @அறிவோம்தெளிவோம்-ற2ய 9 หลายเดือนก่อน +299

    என்னாளும் நீ தான் டீ என்னோட ராசாத்தி வரிகளுக்கு உசுரே தரலாம்..

    • @rudranravi1334
      @rudranravi1334 3 หลายเดือนก่อน +5

      ஆமாம் 😊🥰🤗

    • @rjayanthi8997
      @rjayanthi8997 2 หลายเดือนก่อน +4

      Yenum oru tha ippedi pesi itha words solli yena rompa emothidu poitaaa😢😢😢😢

    • @KarthikKumar-p8i
      @KarthikKumar-p8i หลายเดือนก่อน +2

      Yes ❤❤❤

  • @yaarooruvan3460
    @yaarooruvan3460 11 หลายเดือนก่อน +137

    எங்கே நான் போனாலும் என்னம் யாவும் இங்கே தான்❤❤❤❤❤அருமையான வரிகள்

  • @Thiru_Love
    @Thiru_Love 10 หลายเดือนก่อน +400

    ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்... என்ன பொறுத்த வர காவியம்❤❤❤

    • @kalaiselvi7007
      @kalaiselvi7007 5 หลายเดือนก่อน +4

      Semma line

    • @sivaramakrishnanj8528
      @sivaramakrishnanj8528 4 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @Thiru_Love
      @Thiru_Love 4 หลายเดือนก่อน +1

      @@kalaiselvi7007 I love this lot kalai

    • @rudranravi1334
      @rudranravi1334 3 หลายเดือนก่อน +1

      Vera level line's 😊🥰🤗😘

    • @karthimathi7786
      @karthimathi7786 2 หลายเดือนก่อน

      எப்படிப்பட்ட வரிகள் ❤

  • @parthir2774
    @parthir2774 ปีที่แล้ว +476

    நான் இந்த படத்தை பல முறை பார்த்து உள்ளேன்... ஆனால் ஒரு முறை கூட முழுவதும் பார்க்க வில்லை.... பார்க்க தைரியம் அற்றவனாக இத்தனை ஆண்டுகள் கடந்து வந்து விட்டேன்... ஆனால் இது போன்ற திரை காவியங்கள் இனிமேல் மிக அரிது தான்...

  • @senseries2910
    @senseries2910 ปีที่แล้ว +230

    நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டு திசை
    பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
    காத்திருந்தேன் காணல
    மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு தோணல
    என் தெம்மாங்கு
    பாட்ட கேட்டு தென்காத்து
    ஓடி வந்து தூதாக போக
    வேணும் அக்கரையில
    நான் உண்டான
    ஆசைகள சொல்லாம
    பூட்டி வச்சி உள்ளார
    வாடுறேனே இக்கரையில
    நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டு திசை
    பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
    காத்திருந்தேன் காணல
    மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு தோணல
    நேத்து வெதச்சி
    வச்ச நேசம் தான் பூத்து
    கனிஞ்சி வரும் நேரம் தான்
    வாராம போகாது
    வாடாதே பூந்தேனே சேராம
    வாழாது தண்ணீர செம்மீனே
    நம் ஊரு கோட்ட
    சாமி உன்ன என்னை
    சேர்த்தாச்சி என் ஜோடி
    நீதான் என்று என்றோ
    எழுதி வச்சாச்சி
    எப்போதும்
    சொந்தங்கள் போகாது
    செந்தாழ கத்தாழ ஆகாது
    நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டு திசை
    பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
    காத்திருந்தேன் காணல
    மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு தோணல
    என் தெம்மாங்கு
    பாட்ட கேட்டு தென்காத்து
    ஓடி வந்து தூதாக போக
    வேணும் அக்கரையில
    நான் உண்டான
    ஆசைகள சொல்லாம
    பூட்டி வச்சி உள்ளார
    வாடுறேனே இக்கரையில
    நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டு திசை
    பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
    காத்திருந்தேன் காணல
    மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு தோணல
    ஊரார் ஒதுக்கி
    வச்ச ஓவியம் என்னை
    பொறுத்த வர காவியம்
    எந்நாளும் நீ தான்டி
    என்னோட ராசாத்தி
    பொண்ணாட்டம்
    நெஞ்சோடு வெச்சேனே
    காப்பாத்தி எங்கே நான்
    போனா என்ன எண்ணம்
    யாவும் இங்கேதான் உன்
    பேர மெட்டுக்கட்டி உள்ளம்
    பாடும் அங்கேதான்
    என்னாசை காத்தோடு
    போகாது எந்நாளும் என்
    வாக்கு பொய்க்காது
    நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டு திசை
    பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
    காத்திருந்தேன் காணல
    மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு தோணல
    என் தெம்மாங்கு
    பாட்ட கேட்டு தென்காத்து
    ஓடி வந்து தூதாக போக
    வேணும் அக்கரையில
    நான் உண்டான
    ஆசைகள சொல்லாம
    பூட்டி வச்சி உள்ளார
    வாடுறேனே இக்கரையில
    நான் ஏரிக்கரை
    மேலிருந்து எட்டு திசை
    பார்த்திருந்து ஏங்கி ஏங்கி
    காத்திருந்தேன் காணல
    மணி ஏழு எட்டு
    ஆன பின்னும் ஊரடங்கி
    போன பின்னும் சோறு
    தண்ணி வேணுமின்னு தோணல

  • @vlkumar-dr5wt
    @vlkumar-dr5wt ปีที่แล้ว +90

    இளையராஜா எனும் மானுட அற்புதம்

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +145

    இது காதல் சோக பாடல் இல்லை இது ஒரு பாடம் மனதை விட்டு நீங்காத நினைவுகள் இந்த பாடல்

  • @தமிழன்தேசம்
    @தமிழன்தேசம் 8 หลายเดือนก่อน +72

    ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியம் என்ன பொறுத்தவரை காவியம் 😘எந்நாளும் நீதாண்டி என்னோட ராசாத்தி பொன்னாட்டம் வைப்பானே காப்பாத்தி 🥺🥺

  • @kaathal_mannan05
    @kaathal_mannan05 ปีที่แล้ว +57

    என்னவள் என்னை விட்டு விலகி செல்லும் நேரம் இந்த பாடலே எந்தன் மருந்து

  • @mohandhasu
    @mohandhasu 3 หลายเดือนก่อน +13

    என் வாழ் நாள் 10 வருஷம் ஐயா இளையராஜா கொடுத்துடறேன்.ஐயா இன்னும் நேரிய இசை உருவாக்க வேண்டும்.

  • @VISHNU__
    @VISHNU__ 4 หลายเดือนก่อน +22

    இப்படி ஒரு இசை அமைக்க இன்னொருத்தன் பிறந்து வரனும்😍😍😍💕💕

  • @sakthikrishnan9073
    @sakthikrishnan9073 10 หลายเดือนก่อน +38

    எந்நாளும் நீதாண்டி என்னோட ராசாத்தி Miss u Dhachu💔🥹🥹❣️❣️

  • @MuruganMurugan-v4m
    @MuruganMurugan-v4m 3 หลายเดือนก่อน +15

    இந்தபாட்ட கேக்கும்போது அந்தநாயகியோட நிலைமையும் பாக்கும்போது இதயமே கணத்து கண்ணீரை வரவக்கிது.

  • @KeerthiKeerthi-zi3fj
    @KeerthiKeerthi-zi3fj 9 หลายเดือนก่อน +11

    Addicted❤magic voice of rajaa.......🙏

  • @gunathespark...1112
    @gunathespark...1112 6 หลายเดือนก่อน +19

    எங்கே நான் போனால் என்ன எண்ணம் யாவும் இங்கேதான்......miss you di my pontatti Meera...😭😢

  • @ragunathpitchai8424
    @ragunathpitchai8424 11 หลายเดือนก่อน +25

    என்னுள் மிக அதிக பாதிப்பு ஏற்படுத்திய பாடல்

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 หลายเดือนก่อน +4

    இசைஞானி இளையராஜா அவர்களின் குரல் மூலமாக அவரின் இசையின் ராகதேவன் எனக்கு மிகவும் பிடித்த பாடல் மீண்டும் வாருங்கள் ஜயா இசையினை தற்போது உள்ள 2kids காட்டுங்கள் ஜயா

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 7 หลายเดือนก่อน +17

    அய்யா இசைஞானி இசை குரல் வரிகள் கண்ணீர் தான் பதில் 🙏🙏🙏❤️❤️❤️

  • @kabilanmohandas3810
    @kabilanmohandas3810 10 หลายเดือนก่อน +12

    இதுவரை முயற்சி செய்ய முடியாத படைப்பு..

  • @V_N1995
    @V_N1995 6 หลายเดือนก่อน +16

    எந்நாளும் நீதாண்டி என்னோட ராசாத்தி 😢❤

  • @thambiteainnumvarala1991
    @thambiteainnumvarala1991 2 หลายเดือนก่อน +2

    ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
    என்னை பொறுத்த வரை காவியம்
    எந்நாளும் நீதாண்டி என்னோட ராசாத்தி
    பொன்னாட்டம் நெஞ்சோடு வச்சேனே காப்பாத்தி
    அட அட அட.... என்ன lines யப்பா 🥰😇😍

  • @vimalavimala3468
    @vimalavimala3468 2 หลายเดือนก่อน +5

    கேட்கும்போதெல்லாம் நினைவால் கண்கள் ஈரமாகும்😢 உணர்வால் உழுக்கும் பாடல் சாகும் வரை செத்த பின்😢😢😢😢

  • @Infonews.0928
    @Infonews.0928 3 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி படத்துல கதை மட்டும் இல்லை இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்த மக்கள் வாழ்க்கை பார்க்க முடியுது..... Ipom உள்ள படத்துல எங்க டா இங்க இருந்த ஊரா காணல சொல்லுற மாதிரி இருக்கு

  • @aravind7007
    @aravind7007 3 หลายเดือนก่อน +5

    இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது கொஞ்சம் மனதிற்கு நிம்மதி தருகின்றது ❤

  • @satheesh7274
    @satheesh7274 ปีที่แล้ว +8

    Divine voice of Raja sir with wonderful picturisation👌

  • @sathuthala2405
    @sathuthala2405 6 หลายเดือนก่อน +47

    ஊரையும் உறவையும் விட்டு வெளியூர்க்கு வேலைக்கு போகும்போது வரும் வலி சொல்லில் அடங்காது

  • @mshreeraamshreeraam8055
    @mshreeraamshreeraam8055 3 ปีที่แล้ว +18

    இளையராஜா பாடல் அருமை

  • @skgganeshbabu3310
    @skgganeshbabu3310 หลายเดือนก่อน +4

    மண்டைகுள்ள இந்த பாட்டு ஓடிக்கொண்டே இருக்கு😊😮

  • @rajc36069
    @rajc36069 ปีที่แล้ว +18

    Great voice of illayaraja sir maestro in Tamil Nadu

  • @anandn9318
    @anandn9318 2 หลายเดือนก่อน +60

    Anyone in 2024 😅

  • @yarooruvar6377
    @yarooruvar6377 ปีที่แล้ว +16

    My current situation song... related lines... i miss you my soulmate

    • @maheshsingh1522
      @maheshsingh1522 ปีที่แล้ว +2

      Me too bro now, I am in europe now, missing my dear ones,

  • @karthikamariappan2043
    @karthikamariappan2043 7 หลายเดือนก่อน +13

    எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடித்த பாடல்❤❤❤

  • @villagepasanga8296
    @villagepasanga8296 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤
    Nijamave intha song MP3 la milde ah kekkum bothu Thani sugam ❤
    Goosebumps ❤all line ❤❤❤❤❤

  • @arigaraneshanmugam8951
    @arigaraneshanmugam8951 4 หลายเดือนก่อน +5

    Never explain the inner feelings... No words to describe the feelings... Just listening and crying silently in the late night...

  • @gunamanikcavel5010
    @gunamanikcavel5010 2 หลายเดือนก่อน +3

    காலம் கடந்தும் கலையா காதலை கான தவிக்கும் இமைகள்

  • @Kongustudio
    @Kongustudio 3 หลายเดือนก่อน +3

    சொல்ல வார்த்தை இல்லை கண்கள் கலங்குகின்றது எனது பிதாமகன் திரு சிவாஜி ஐயா இன்றும் எங்களுடன் நீங்கள்வாழ்ந்திருக்கலாம் என்றும் நீங்கள் எங்களோடு நாங்கள் உங்களோடு வாழ்ந்து கொண்டே இருக்கிறோம்

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 หลายเดือนก่อน +1

      இந்த பாட்டுக்கு என்ன சம்பந்தம்

  • @Arunkani-ws2fl
    @Arunkani-ws2fl 2 หลายเดือนก่อน +4

    நான் இந்த பாட்டு அடிமை ❤️❤️

  • @surendrankalimuthu3240
    @surendrankalimuthu3240 23 วันที่ผ่านมา +1

    ராஜா.....இளையராஜா💯❤apdiyae uyirae koothuoda pidingitu poiraru💔💔

  • @rajeshbarathi5939
    @rajeshbarathi5939 3 หลายเดือนก่อน +8

    என்னாலும் நீதான்டி என்னோட பொண்டாட்டி வினோதினி

  • @gopi19906
    @gopi19906 8 วันที่ผ่านมา +1

    Oorar othuki vecha ooviyam,,,,enna porutha Vara kaaviyam ❤❤❤

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 9 หลายเดือนก่อน +3

    பாட்டு 👌🎵🎵

  • @AamiraCute
    @AamiraCute 9 หลายเดือนก่อน +4

    Pure soul composition

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 หลายเดือนก่อน +1

    என் சின்ன வயதில் பக்கத்து வீட்டில் டெக் எடுத்து போட்டார்கள் இந்த படத்தை மறக்க முடியாத காலம் இசை ஞானி பாடல்கள் காலத்தால் அழியாது 🤎🤎🤎

  • @manikandan-ky6cy
    @manikandan-ky6cy 5 หลายเดือนก่อน +5

    இசையும் வரிகளும் இதயத்தை வருடும்.

  • @ajithstr8919
    @ajithstr8919 5 หลายเดือนก่อน +7

    நம்ம ஊரு கொட்டச்சாமி உன்ன என்ன சேர்த்தாச்சு 😭🙏🥺😇

    • @vettrivelm2668
      @vettrivelm2668 4 หลายเดือนก่อน +4

      கோட்டைச்சாமி

    • @somasundaram555
      @somasundaram555 2 หลายเดือนก่อน

      உன் தமிழ்ல்ல தீய வைக்க

  • @kanakaraj-d8u
    @kanakaraj-d8u 4 หลายเดือนก่อน +4

    என்னாலும் நீதாண்டி என்னோட ராசாத்தி அவளை மறக்க முடியல

  • @ranjithpkd7386
    @ranjithpkd7386 11 หลายเดือนก่อน +5

    Heart touvhing song and voice raja sir❤

  • @sowmiyasowmiya69
    @sowmiyasowmiya69 3 หลายเดือนก่อน +1

    காந்த குரல் அழகன் யேசுதாஸ்.....❤

  • @Bhavani2908
    @Bhavani2908 2 วันที่ผ่านมา +2

    Anyone watching in 2025 guys?????

  • @shyjujibl7395
    @shyjujibl7395 หลายเดือนก่อน +1

    Evergreen 😢

  • @SasiRekha-t5r
    @SasiRekha-t5r 8 หลายเดือนก่อน +10

    All time favourite song

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy ปีที่แล้ว +3

    Serama vazhathu thanneera semmene❤ superb song

  • @sanjayspidy1826
    @sanjayspidy1826 2 วันที่ผ่านมา

    My love for Praveena💖

  • @cricketcom1359
    @cricketcom1359 3 หลายเดือนก่อน +21

    Reels பாத்துட்டு வந்தவுங்க like podunga💞💞

  • @massvengat8054
    @massvengat8054 5 หลายเดือนก่อน +3

    3:12 semma lines.....🥰💓💖

  • @shaikmohideen3851
    @shaikmohideen3851 2 หลายเดือนก่อน +11

    2024 assumable 😅

    • @spsmani1447
      @spsmani1447 หลายเดือนก่อน

      Pichai edukka vanthacha

    • @ar._.asu05
      @ar._.asu05 23 วันที่ผ่านมา

      Ila bro unassumable dhan

  • @ABIRAMIJAYARAJ
    @ABIRAMIJAYARAJ 10 หลายเดือนก่อน +5

    Love so much maama❤❤

  • @magimainathvinoth5633
    @magimainathvinoth5633 3 หลายเดือนก่อน +3

    இசை இராட்சசன் இளையராஜா...

  • @1440Vijay.A
    @1440Vijay.A ปีที่แล้ว +6

    Vera level song 💯🖤

  • @bilivencampfacts6221
    @bilivencampfacts6221 หลายเดือนก่อน +1

    Intha varikaluku Nan animai😢😢

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 18 วันที่ผ่านมา +1

    இந்தப் படம் பார்த்து பல நாட்கள் மனதை வலித்துக் கொண்டு இருந்தது.

  • @FreeFire-mx2cd
    @FreeFire-mx2cd 2 หลายเดือนก่อน +3

    Any 2k kids🙌❤

    • @Bhavani2908
      @Bhavani2908 2 วันที่ผ่านมา

      Yes ...

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan หลายเดือนก่อน

    Lovely song ❤

  • @navasa7473
    @navasa7473 4 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த படம் பிடித்த பாடல்

  • @senthilkumarm4691
    @senthilkumarm4691 4 หลายเดือนก่อน

    இதயத்தை வருடும் இனிமையான பாடல் ❤

  • @murugamurugesa3303
    @murugamurugesa3303 2 หลายเดือนก่อน +1

    En manaivikkum enakkum piditha padal.

  • @noorieb.sharif9241
    @noorieb.sharif9241 8 หลายเดือนก่อน +6

    Yen ooru nyaabagam varudu

  • @babuammu6465
    @babuammu6465 3 ปีที่แล้ว +6

    Super song

  • @ddeepanraj.d5761
    @ddeepanraj.d5761 หลายเดือนก่อน +1

    🩶💫...... Lyrics Will be Explained.... Old Memories...

  • @MounajothiMurugan-zi9ud
    @MounajothiMurugan-zi9ud 6 หลายเดือนก่อน +4

    3:31 I miss my Sivaranjani 😔😭 💔

  • @sridharanganesan
    @sridharanganesan 3 หลายเดือนก่อน +6

    How Many of you think the tune of this song is similar to சின்னக்கவுண்டர் movie song: கூண்டுக்குள்ள

  • @sarathikavitha2485
    @sarathikavitha2485 4 หลายเดือนก่อน +2

    Entha song kekum pothu vilage life ku edu enai. Ethu solluga

  • @UmamaheshwariG-o7q
    @UmamaheshwariG-o7q 3 หลายเดือนก่อน +2

    I love songs ❤❤❤❤

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 3 หลายเดือนก่อน +2

    Love you too 🥰🥰🥰

  • @Monstermuthu
    @Monstermuthu หลายเดือนก่อน +1

    ❤‍🔥❤❤‍🔥

  • @manoj.p.sundar
    @manoj.p.sundar 9 หลายเดือนก่อน +2

    She 💔always remembered 😔 3:14 3:18 3:23

  • @rajavel1468
    @rajavel1468 3 หลายเดือนก่อน +3

    இதை பார்க்கும் போது என் சின்னதாய் ஞாபகம் வருது

  • @krishcham1284
    @krishcham1284 หลายเดือนก่อน +2

    Dec 5 2024😢

  • @manojkumarkumar7137
    @manojkumarkumar7137 4 หลายเดือนก่อน +1

    Underrateddddd Song !

  • @jayachitrajayachitra1745
    @jayachitrajayachitra1745 5 หลายเดือนก่อน

    Love this song ❤dedicated to my dear hubby

  • @pushpapushpa1693
    @pushpapushpa1693 5 หลายเดือนก่อน +3

    I'm dying for this song

  • @kalivaishu3998
    @kalivaishu3998 10 หลายเดือนก่อน

    Super sonj😊

  • @victorgodwinsingh5304
    @victorgodwinsingh5304 2 หลายเดือนก่อน

    Lyrics❤❤❤

  • @mtm6667
    @mtm6667 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Anybody 2025

  • @KarthiKarthi-co5yl
    @KarthiKarthi-co5yl 6 หลายเดือนก่อน +2

    Rasssaaa....rassssaaa.❤

  • @ABIRAMIJAYARAJ
    @ABIRAMIJAYARAJ 10 หลายเดือนก่อน

    I love you maama❤❤❤ oorair othukkivacha oviyam❤❤

  • @YuvakuttyYuvakutty-rd2qb
    @YuvakuttyYuvakutty-rd2qb 9 หลายเดือนก่อน +3

    𝗢𝗿𝘂 𝗦𝘂𝗽𝗲𝗿 𝗕𝗲𝘀𝘁 𝗦𝗼𝗻𝗴

  • @AAkash-k9l
    @AAkash-k9l 2 หลายเดือนก่อน +1

    I like lyrics

  • @Legendarykakshiedits4444
    @Legendarykakshiedits4444 5 หลายเดือนก่อน

    Amazing movie... 👏👏👏🌹👍

  • @SS.sankari
    @SS.sankari 2 หลายเดือนก่อน

    Iyoo epati song ennala unaga pakka mudiyala 😢😢😢 unga pakka Thula irunthena unga la valtthugal solliruppen😢😢

  • @kalivaishu3998
    @kalivaishu3998 10 หลายเดือนก่อน

    Super song🎉

  • @johnmarees5902
    @johnmarees5902 ปีที่แล้ว

    Vera level sir ❤❤

  • @velmurugansubramaniyam2309
    @velmurugansubramaniyam2309 16 วันที่ผ่านมา +1

    Ilayaraja nee isasiku Raja

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 10 หลายเดือนก่อน

    Super

  • @spj4937
    @spj4937 3 หลายเดือนก่อน

    Ethana jenmam analum neengalae venum raja ayya engalukku...

  • @kanakaraj-d8u
    @kanakaraj-d8u 5 หลายเดือนก่อน +3

    இந்த பாட்ட கேக்கும் போதெல்லாம் என்னவள் பிரின்சி நினப்பு அதிகமா வருது 💔💔

  • @BvenkatesanBvenkatesan-qz4cy
    @BvenkatesanBvenkatesan-qz4cy 7 หลายเดือนก่อน +1

    Very nice and nice

  • @rajeshkannanrajesh5304
    @rajeshkannanrajesh5304 5 หลายเดือนก่อน +2

    ❤ fav3:14

  • @murugananthamnellupandi7465
    @murugananthamnellupandi7465 2 หลายเดือนก่อน

    Miss you my love 😢😢😢

  • @ayyanara8151
    @ayyanara8151 หลายเดือนก่อน +1

    17/11/2024❤