என்னைப்போல் கோடி ரசிகர்கள், உன் காயத்திற்கு மருந்து போட காத்திருக்கிறோம். நடத்துங்க இசை நிகழ்ச்சிகளை. கொண்டாடுகிறோம் நாங்கள். மறந்து விடுங்கள் மன வலிகளை. யுவன், கார்த்தி தந்தையை தனியே விடாதீர்கள். எப்பவும் அவரை busy யாகவே வைத்திருங்கள்....
இன்றும் எங்கள் வீட்டில் பழைய கேசட் , tape, இந்த பாடல் இருக்கிறது. போட்டு போட்டு தேய்ந்து விட்டது. இளையராஜா பாடல், கேசட் எல்லாம் உள்ளது. பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது.
Naaku chalaa istamainaa song... Chaala istamaina cinema.... Master peace. Telugulo ee song mottam ledu. Enno saarlu vinnaaa vintune unna.....😊😊😊😊 rajaa the great... I love bgm back grond score.
ராசாவே ஒண்ணா நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிடீங்க அது உசுர வந்து ஊருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத ஓரவா இவ நெஞ்சோடு வளத்தா அது தாபனா கருதா... தனியே எழுதா பெண் : ராசாவே ஒண்ணா நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பெண் : பலாச மரக்கலையே பாவி மாக நெஞ்சு துடிக்கிது ஒண்ணையும் என்னையும் வெச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது பெண் : அடடா எனகக அருமா கோரஞ்சீக தரும மகராச தலைய கவுந்தீகா பெண் : களங்கம் வந்தாலென்ன பாரு அதுக்கும் நெலனுதான் பேரு அட மந்தையில நின்னலுமே வீர பாண்டி தெரு பெண் : ராசாவே ஒண்ணா நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க பெண் : காத்துல நேரா முடி கண்ணத்தில குத்து குத்துது சுழியில படகு போல எம் மனசு சுத்து சுத்து பெண் : பருவம் தெரியாத மழையும் பொழிஞ்சாச்சு வெவரம் தெரியாம மனசும் நெனஞ்சாச்சு பெண் : உனக்கு வெச்சிருக்கேன் மூச்சு எதுக்கு இந்த கதி ஆச்சு அட கண்ணு காத்து மூக்கு வெச்சு ஊருக்குள்ள பேசு பெண் : ராசாவே ஒண்ணா நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு வார்த்தை சொல்லிடீங்க அது உசுர வந்து ஊருக்குதுங்க பெண் : வந்து சொல்லாத ஓரவா இவ நெஞ்சோடு வளத்தா அது தாபனா கருதா... தனியே எழுதா பெண் : ராசாவே ஒண்ணா நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
இசைஞானியே.... வணக்கம் 🙏 எல்லோருடைய மனவலிக்கு உங்கள் பாடல்கள்தான் ஆறுதல் ... ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️ இசைஞானியே மீண்டு வாருங்கள் ஆழ்ந்த துயரத்தில் இருந்து... இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
Let us pray ellataja toget peaeofmind
I
Rasave ungala nambi intha 90s kids irukkuronga❤
😂
என்னைப்போல் கோடி ரசிகர்கள், உன் காயத்திற்கு மருந்து போட காத்திருக்கிறோம். நடத்துங்க இசை நிகழ்ச்சிகளை. கொண்டாடுகிறோம் நாங்கள். மறந்து விடுங்கள் மன வலிகளை. யுவன், கார்த்தி தந்தையை தனியே விடாதீர்கள். எப்பவும் அவரை busy யாகவே வைத்திருங்கள்....
இன்றும் எங்கள் வீட்டில் பழைய கேசட் , tape, இந்த பாடல் இருக்கிறது. போட்டு போட்டு தேய்ந்து விட்டது. இளையராஜா பாடல், கேசட் எல்லாம் உள்ளது. பார்க்கும் போது கண்ணில் நீர் வருகிறது.
டேப் வேலை செய்கிறதா?
கேசட் போட்டால் play ஆகின்றதா?
Tape வேலை செய்யும். ஆனா ப்பாடாது. எங்க மாமா memorya இருக்கு.
🎂🎂🎂⁶🎂👍👍, 4👍6,👍👍👍,👍,5👍,👍👍,@@kathirvel1093
LIFE IS ZERO WITHOUT ISAI RASA MUSIC📻
மிக மிக பிடித்த பாட்டு, ராஜா சார் உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு ஈடு செய்ய முடியாதது, மிகவும் மனோ திடம் கொண்ட நீங்க மீண்டு வரனும்.
Naaku chalaa istamainaa song... Chaala istamaina cinema.... Master peace. Telugulo ee song mottam ledu. Enno saarlu vinnaaa vintune unna.....😊😊😊😊 rajaa the great... I love bgm back grond score.
100 % volume + sleep = heaven 💗😮💨
ராஜா alaways ராஜா neethan எங்கள் ராஜா
Raja sir நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் உங்களுக்கு உறுதுணையாக ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂😂😂
Enna panchathula adi paatu irukkara?
Any 2k Kids 😄
இசை ராசய்யாவின் குழலோசை மனதை வருடுதய்யா.
ராஜா அய்யா நீர் வாழ்க பல்லாண்டு ❤❤
உங்கள் இதயம் என்றும் இமயம்❤
Mesmerizing sir ❤️❤️❤️❤️❤️
என் தங்கமே ராசா...
ஜானகி அம்மா ரசிகர் மன்றம் சார்பாக நல்வாழ்த்துகள் 🎉
Aiyaaa Kadavuleyyyy 🛐🛐
Raasavey Unna Nambithan Intha Varusham fulla otta poren... Thanks For Your Existense. ❤❤
My most fav ❤❤❤❤
Isaignani Musical Kaviperarasu Lyrical. What a Lines and tune
No words while listening Raja sir music
ராக தேவனே! அன்னை ஜீவாம்மாவை பார்க்க ஜீவனை கொடுத்துவிட்டு சென்ற உங்க செல்லம் பவதா உங்க ஜீவனுடன் கலந்து இருக்குறாங்க!! தைரியமா இருங்க ராஜா sir 😢😢
Super 👍❤
Any waching 2k kids ❤
❤☺️
Song 🎵
Yea
❤❤❤❤❤❤❤
எங்கள் பாட்டு வைத்தியன் இசைஞானி இளையராஜா ஐயா புகழ் ஓங்குக 🎉🎉🎉
வைரமுத்து❤ இளையராஜா🎉
நிம்மதியாக உள்ளது
இந்தபாடல் கேட்பதில்
என்னவள்நிபாகம்வருகிறது
Any one is 2025
My fvrt song❤😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️
என்னவள் நிபாகம்
வருகிறது
வாழ்க வளமுடன்
என்னவள்
Nice song ❤️
Nw trending this song Instagram..............🔥
This is fire
Lyrics and music ❤
மோகினி நடித்த... கடற்கரையோரத்தில் வரும் பாடல்.... தெரிந்தால் சொல்லுங்கள்... (வா வா அன்பே.... பாட்டு அல்ல )
2025❤?
Missu da😢 mama un niyabagama entha song keppa
😂
ராசாவே ஒண்ணா நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு
வார்த்தை சொல்லிடீங்க அது உசுர வந்து ஊருக்குதுங்க
பெண் : வந்து சொல்லாத ஓரவா
இவ நெஞ்சோடு வளத்தா
அது தாபனா கருதா... தனியே
எழுதா
பெண் : ராசாவே ஒண்ணா நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
பெண் : பலாச மரக்கலையே பாவி
மாக நெஞ்சு துடிக்கிது
ஒண்ணையும் என்னையும் வெச்சு ஊரு சனம் கும்மி
அடிக்குது
பெண் : அடடா எனகக
அருமா கோரஞ்சீக
தரும மகராச
தலைய கவுந்தீகா
பெண் : களங்கம் வந்தாலென்ன பாரு
அதுக்கும்
நெலனுதான் பேரு அட மந்தையில நின்னலுமே
வீர பாண்டி தெரு
பெண் : ராசாவே ஒண்ணா நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
பெண் : காத்துல நேரா முடி
கண்ணத்தில குத்து குத்துது
சுழியில படகு போல
எம் மனசு சுத்து சுத்து
பெண் : பருவம் தெரியாத மழையும்
பொழிஞ்சாச்சு
வெவரம் தெரியாம
மனசும் நெனஞ்சாச்சு
பெண் : உனக்கு வெச்சிருக்கேன் மூச்சு
எதுக்கு இந்த கதி ஆச்சு
அட கண்ணு காத்து மூக்கு வெச்சு ஊருக்குள்ள
பேசு
பெண் : ராசாவே ஒண்ணா நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க ஒரு
வார்த்தை சொல்லிடீங்க அது உசுர வந்து ஊருக்குதுங்க
பெண் : வந்து சொல்லாத ஓரவா
இவ நெஞ்சோடு வளத்தா
அது தாபனா கருதா... தனியே
எழுதா
பெண் : ராசாவே ஒண்ணா நம்பி
இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
This is nightingale Janaki amma power and quality and standard
என்னவள் பல்லாண்டு
வாழ்க வளமுடன்
Janaki amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤voice beautiful🎉🎉🎉🎉🎉🎉🎉
Janaki Amma ❤🎉💋🏆
Any one 2024 ❤
2024 : 12 : 17
30
♥♥♥
Raja Raja than 🫶
2025
P❤S
P❤S