வயதான கலைஞர்களை வாடா போடா வெங்காயத்தலையா என திட்டுவதுதான் கவுண்டமணி நகைச்சுவை (?) யோ? சிரிப்பே வரவில்லை !! கோபம் தான் வருகிறது !! கோவைக்காரர்கள் மரியாதை தெரியாதவர்கள் என்பதன் உதாரணம் கவுண்டமணி!!
"இசை ஞானி " அவர்களுக்கும் கவுண்டமணி அவர்களின் காமெடி தான் ரொம்ப பிடிக்குமாம். ஒரு பேட்டியில் யாரோ சொன்னார்கள். பத்த வச்சிடீயே பரட்ட இந்த ஒற்றை வரி வில்லனின் வில்லத்தனத்தை மேலும் கூட்டியது. காமெடியில் நட்சத்திர நாயகன். ஹீரோவாக 49ஓ போட்டவர் திரை அரங்கிற்குள் வருபவர்களை காமெடியில் 49ஓ போட வைக்காதவர். மிக பிரமாதமான, கம்பீரமான மைல் ஸ்டோன் நாயகன்.
இந்தியன் பட காமெடி சூப்பர் "ஏம்பா காத்து வாங்கறதுக்கு இப்படி கூட ஒருமுறை இருக்கா".... அந்த டயலாக்கும்......2...4....6... ன்னு எண்ணுவாரூ அப்ப புரியல என்ன னு இப்போ புரியுது.....
எனக்கு மிகவும் பிடித்தது கார்த்திக் உடன் இணைந்து நடித்த மேட்டுக்குடி படத்தில் வரும் காலில் சூடு வைக்கும் போது மாற்றி அண்ணன் கவுண்டமணி அவர்களின் காலில் வைத்துவிடுவார் அந்த காமெடி சூப்பர்
எனக்கு பிடித்த ஒரே தலைவர் என்ஜய்யா கவுண்டமணி அவர்கள் எனக்கு அவரை பார்க்கணும் போல் ஆசையிருக்கிறது அவர்கிட்ட நான் பேசும்போது அவர் நடித்த காமெடி ஒன்னு சொல்லுனும் போல ஆசை இருக்கிறது அது என்ன காமெடி என்றாள் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான் என்றால் கட்டாலுக்கடியில் இருப்பவன் 😂😂😂😂😂😂
Singer S Janaki Unknown Facts | C20 | EP -02 --->>> th-cam.com/video/4qPeqr_1HEo/w-d-xo.html
Padalinthapalattilseladuthu
@@1000pled k
Ji super but ஐ யா என்று
சொல்லுக .மணி ssir
இப்பலாம் என்னயா காமடிபன்றானுங்க டபிள் மீனுங்தான் காமடினு சொல்றனுங்க காமடி எல்லாம் கவுன்டமனி செந்தில் வடிவேல் அவுங்கலொட போச்சி இப்ப கெட்டவாற்தை பெசினலே சினிமவுல சான்ஸ் குடுக்கிறனுங்க
🎉
நான் கவுண்டமணி செந்தில் இருவருடைய தீவிர ரசிகன் இன்றும் அவரது பழைய காமெடியை டி வி யில் பார்த்து ரசிக்கிறேன்.
நான் ஒரு தீவிர கவுண்டமணி ரசிகன்
நாட்டாமை டே தகப்பா..மிகச்சிறந்த கலைஞானி ஐயா கவுண்டர்மணி
கவுண்டமணி மற்றும் செந்தில் ஒப்பற்ற மாபெரும் கலைஞர்கள்.🙏
இனிமே வந்து என்னாபடம்
பண்ணப்போறாரு ? நடிச்ச படங்களை பாத்தாலே போதும்
சிரிச்சிகிட்டே இருக்கலாம் 👍
மிகவும் பிடித்த நடிகர் கவுண்டமணி சார் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அண்ணன் நகைச்சுவை மிக அருமையாக இருக்கும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை.
ரொம்ப சந்தோசம் தம்பி இவரின் தகவல் தந்தமைக்கு அவரின் வருகைக்காக ,வாழ்த்துகள்
நான் கவுண்டமணியின் தீவிர ரசிகை
Same,😊
நானும் தான்
கவுண்டமணி, செந்தில் அவர்களுக்கு இணை அவர்களே.... அதனால் நீங்கள் மரியாதையாக பேசுங்கள்..... ஏனென்றால் நான் அவோறட ரசிகை 💋💋💋💋💋
Super
வயதான கலைஞர்களை வாடா போடா வெங்காயத்தலையா என திட்டுவதுதான் கவுண்டமணி நகைச்சுவை (?) யோ? சிரிப்பே வரவில்லை !! கோபம் தான் வருகிறது !! கோவைக்காரர்கள் மரியாதை தெரியாதவர்கள் என்பதன் உதாரணம் கவுண்டமணி!!
Super 😘
கமலஹாசன் ஆட்டோவில் கருவாடு கொண்டு வரும் காமெடி என்றும் விரும்பும் உன்னதமான காமெடி.
கவுண்டமணி சார் எவ்வளவு பெரிய கலை ஞர்
வைதேகி"காத்திருந்தாள்"ஆல் இன் அழகுராஜ் எனக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை படம்
Goundamani sir. Really oru Oscar level comedian sir. 🙏🙏🙏😘
இருவரின் combo வில் எனக்கு பிடித்தது வாழைப்பழத்துக்கு அப்புறம் நாட்டாமை காமெடி...
கப்பல் வேலை கவுண்டருக்கு செந்தில் வாங்கி குடுக்கிறேன்னு பண்ணுன அலப்பறை இருக்குதே.....செம்ம காமடி 😂😂😂😂
கரகாட்டக்காரன் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும்.
கவுண்டமணி சார் ❤️ ஐ லவ் யூ
Goundamani the legend and principled personality in Tamil film industry no body can beat his discipline
"இசை ஞானி " அவர்களுக்கும் கவுண்டமணி அவர்களின் காமெடி தான் ரொம்ப பிடிக்குமாம். ஒரு பேட்டியில் யாரோ சொன்னார்கள். பத்த வச்சிடீயே பரட்ட இந்த ஒற்றை வரி வில்லனின் வில்லத்தனத்தை மேலும் கூட்டியது. காமெடியில் நட்சத்திர நாயகன். ஹீரோவாக 49ஓ போட்டவர் திரை அரங்கிற்குள் வருபவர்களை காமெடியில் 49ஓ போட வைக்காதவர். மிக பிரமாதமான, கம்பீரமான மைல் ஸ்டோன் நாயகன்.
பூமிதிக்க போவாரு பாருங்க ௮ந்த காமெடி மறக்கமுடியாது
Nice video about the King Goundamani ! Ajith may be intha Kalathu Goundamani !
கவுண்டமணி "ஐயா அல்லது சார்" என்று சொல்லி இருந்தால் உங்களுடைய வர்ணனை இன்னும் அழகாக இருந்திருக்கும் தோழரே .
திருத்திக் கொள்கிறேன் தோழரே..
Ama
@@mapandiarajan5393 fmrnnnbqaq
தமிழன் ஏமாளியாக இருக்கும் வரை தமிழே சரியாகப்பேச தெரியாதவர்களெல்லாம் கோடீஸ்வரராவது புதிதல்ல !! என்னவோ இவரது காட்சிகளில் எங்களுக்கு சிரிப்பு வருவதில்லை !!
@@rameshstatmdu4746 it no by by
யகள் சொந்தக்காரர், அவர் யங்களுகு ரொம்ப பெருமையா இருக்கு தம்பி
கிளிப்பிங்ஸ் எல்லாம் அருமை. நல்ல தொகுப்பு. பாராட்டுக்கள்
இது மாதிரி பொது வழியில் பேசும் பொது மூத்தவர் களுக்கு சற்று மரியாதை கொடுத்து பேசியிருந்தால் நன்றாக இருக்கும்
கவுண்டமணி தன்னிகரற்ற காமெடியன்
Coundamani and Sendil pair is best . Most of their movies I have watched. Long live this pair.
நகைச்சுவை மன்னன் 👍👍🌹
Give respect to his age and his capacity.
ராஜா எங்க ராஜா என்றதிரைபடத்தைகாண எங்கள் ஊர் திண்டுக்கலில் NVGP திரையரங்கில் முதல் காட்சி காத்திருந்துபார்த மலரும் நினைவுகள்
எனக்கு பிடித்தது: கால் கிலோ அல்வா மல்லிகை வாங்கி கொடுத்தா உங்க பொண்டாட்டி வரமாட்டெங்கிரா. நீங்க தான் பைசல் பண்ண்ன்னும் அண்ணே
கவுண்டமணி ஜயா அவர்கள் கோடிக்கணக்கான தமிழ் மக்களை. சிரிக்க வைத்த தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏🌹💞💞💞
Nadikan nala actor kaduvlada
காஞ்சிபுரம் அன்பு . தலைவரா என்னால நம்பவே முடியலையே. என் நெஞ்சுல பால வார்த்துட்டப்பா நன்றி
இந்தியன் பட காமெடி சூப்பர்
"ஏம்பா காத்து வாங்கறதுக்கு இப்படி கூட ஒருமுறை இருக்கா".... அந்த டயலாக்கும்......2...4....6... ன்னு எண்ணுவாரூ அப்ப புரியல என்ன னு இப்போ புரியுது.....
C20 G,JAYAPRASANTH❤
கவுண்டர் மாஸ்
நல்ல மனிதர்..........
கரகாட்டக்காரன் பட காமெடி சூப்பர் .
Good one! Congrats to everyone on-screen and off-screen!💯🎁
இப்போது காமெடி எழுதத் தெரியாதவனும் இவருகிட்ட எழுதி வாங்கி படத்துல சேர்க்கலாமே
எனக்கு மிகவும் பிடித்தது கார்த்திக் உடன் இணைந்து நடித்த மேட்டுக்குடி படத்தில் வரும் காலில் சூடு வைக்கும் போது மாற்றி அண்ணன் கவுண்டமணி அவர்களின் காலில் வைத்துவிடுவார் அந்த காமெடி சூப்பர்
கவுண்டமணி அவர்கள் குரல்வளம் மிக்கவர்.கெத்தாக பேசுவது நன்றாக இருக்கும்.
7:20 பாஸ் தப்பா சொல்றிங்க. அஜித்தைதான் அந்த காலத்து கவுண்டமணினு சொல்லணும் 🤪
Appa Vijay Senthil ha🤓🤓
எஸ் எஸ்
@@jothisuresh749 இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா
Vijay enna appo senthil thana
When ever speak one legends give respect to speech
எனக்கு பிடித்த ஒரே தலைவர் என்ஜய்யா கவுண்டமணி அவர்கள் எனக்கு அவரை பார்க்கணும் போல் ஆசையிருக்கிறது அவர்கிட்ட நான் பேசும்போது அவர் நடித்த காமெடி ஒன்னு சொல்லுனும் போல ஆசை இருக்கிறது அது என்ன காமெடி என்றாள் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான் என்றால் கட்டாலுக்கடியில் இருப்பவன் 😂😂😂😂😂😂
New channel and it gives latest C-20 news. Really, very interesting.
Gentlemen... and ellamae .. thalaivan daa
கவுண்டர்மணி ஐயா காமடி சூப்பர்
அருமையான நடிகர்
Goundamani always mass
Thank U " Bro " for UR his family information . Keep it up and Carry on .
கவுண்டமணி சார்னு சொல்ல மாட்டீகளா அண்ணே
Mariyathai theriyathavan
கவுண்டமணியை எனக்கு ரொம்ப பிடிக்கும்
இனி நடிக்கவந்தால் எடுபடாது. எல்லாம் ஒரு நேரம்தான்.
கவுண்டமணியை பின்பற்றிய அஜித் குமார்
அல்லது அந்த காலத்து கவுண்டமணி என்று அஜீத் குமாரை சொல்ல வேண்டும்
Nice information brother about Mr. Kaundamani.
My favorite comedy actor 😍😍😍😍😍
All comedys are 👌👌👌👌👌👌👌👌
அருமை
Gengampalayam Village (Pollachi) - Goundamani Native.
கவுண்டமணி எங்க ஊர் தான் நண்பா நான் நேரில் பார்த்தேன்
உடுமலை.திருமூர்த்தி. அணை. அருகில். உள்ள. வல்ல குண்டாபுரம். அவருடைய. ஊர்.
Valga valamudan
Thalaivar yannaikku vandalun we are waiting
நாட்டாமை ஜோக்ஸ் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் ஜோக்ஸ் மறக்க முடியாவைகள்
We are waiting for legend 🙏🙏🙏🙏
நல்ல நடிகர்
கவுண்டமணி அய்யா நீங்கள் மறுபடியும் நடிக்க வேண்டும்
Nattamai .👍
நாராயணா இந்த கொசு தொல்லா தங்கா முடியலா
நன்றி
Sema na
Ajith intha காலத்து கவுண்டர் மணி nu sollunga .. staright forward persons.. because he is senior
Good concept bro
Super
Yennoda thalaivar Goundamani
Thalaivan thalaivanthan.
Nattamsi movie comedy super I like movie ❤️😁😁😁👍
Doubtlessly top..gmani sir
Enakku pesikittu irukura unnai rombha pudikuthu. I like u
எங்கள் ஊர் கவுண்டமணி
தங்கள் ஊரை பதிவிட வும். சார். என்னுடைய ஊரும் பக்கத்தில் இருக்கவாய்ப்புள்ளது.
Enakku eppavum goundamani and senthil pair Dan pudikkum
சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி அருமையிலும் அருமை.
Yes
My favorite comedian gowndamani senthil we miss him
எனக்கு பிடித்த கமெடி சீனு தார் சட்டி தலையா படம் ஜென்டில்மேன்
Enga oor singam goundamani
We proud of him
Manivannan,sathyaraj,goundamani combo fan club
Super 🥰🥰🤩
Hi. My All time favourite comedian Mr.Goundermani sir and Mr.senthil sir ❤️❤️❤️❤️❤️
Thank you
Goundamani always camedy super star
Goundamani sir with sivakathikeyan. 😍
One &only goundamani
Goundamani sir senthil sir best great comedy actor
As early given to padma sri
Ajith தான் இக்கால கவுண்டமணி...
Correct thala
Puriyila pls explain it
நீங்கள் தவறாக சொல்றீங்க அண்ணன் கவுண்டமணி அந்த காலத்து அஜித் இல்லை, அஜித் தான் அந்த காலத்து கவுண்டமணி என்று சொல்லுங்கள்...
Thanks
Claimax comedy super
வயது வந்தவர்களை மரியாதையா அழைக்கப் பாருங்கள்.
என்னது அந்த காலத்து அஜித் குமாரா?? தம்பி அது அப்படி இல்ல அஜித் அந்த காலத்து கவுண்டமணி னு சொல்வது தான் பொருத்தம்
நான் சொல்ல நினைத்ததும்
Super comdeyen in the world ❤