தசம பாகத்தை திருடாதே ! || Episode 41 || இனிய இல்லறம் || Jesus Redeems
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- தசம பாகத்தை திருடாதே ! || Episode 41 || இனிய இல்லறம் || Jesus Redeems
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email: prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►TH-cam -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#IniyaIllaram #JothiAkka #Episode41
Visit us @ www.jesusredee...
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
Thank you Jesus
தற்போது தசமபாகம் என்னும் வஞ்சனை புதிய உடன்படிக்கை கிறிஸ்தவ விசுவாசிகளை தங்களின் சாதுர்யமான பேச்சு திறமையாலும், கள்ள உபதேசத்தாலும் வஞ்சிக்கிற கள்ளர்களாக இப்போதுள்ள ஊழியர்கள் இருக்கிறார்கள்..... இவர்களுடைய தெய்வம் வயிறு......
தசம பாகம் என்றால் என்ன? அதன் விபரம் என்ன?
தசமபாகம் பழைய ஏற்பாட்டில் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டளை.
தசமபாகத்தை 11 கோத்திரத்தில் உள்ள இஸ்ரவேல் புத்திரரின் கைகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும். அதை லேவிகோத்திரத்தில் ஆசாரியர்கள் ஆகிறவர்கள் மட்டுமே பெற முடியும்.
தசமபாகத்தை பணமாக வாங்கக் கூடாது. அப்படி பணமாக யாரும் வாங்கியதில்லை.....
அப்படியானால் இன்று தசமபாகத்தை பணமாக வாங்கும் அனைவரும் வஞ்சகர்களே......
புதிய உடன்படிக்கை சபையில் இயேசுவின் அப்போஸ்தலர்கள் மற்றும் சீஷர்கள் தசமபாகம் கொடுக்கச்சொல்லி ஒருவர் கூட பிரசங்கித்தது இல்லை ஒருவரும் வாங்கியதும் இல்லை......
இயேசுவின் சீஷர்களை பார்க்கிலும் இவர்கள் மேலானவர்களா?
அப்படியானால் விசுவாசிகள் யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும்?
ஏழைகளுக்கு, இல்லாதவர்களுக்கு,நம்மிடத்தில் கேட்கும் அனைவருக்கும், ஊழியத்துக்கும், ஊழியக்காரரின் பிழைப்புக்கும் கொடுக்கவேண்டும் என்று வேதம் கூறுகிறது...
1 Corinthians, Chapter 9
1 கொரிந்தியர் 13&14
13. ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா?
14. அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார்.
அப்போஸ்தலர்கள் இப்படித்தான் ஊழியர்கள் பிழைக்க வேண்டும் என்று கர்த்தரின் கட்டளையை பிரசங்கித்தார்கள்...... நாம் நியாப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவர்கள் இல்லை......
பழைய ஏற்பாட்டு வசனத்தை காண்பித்து தசமபாகம் கொடுக்காவிட்டால் சாபம் வரும் என்று கூறுபவன் வஞ்சகன்......
கர்த்தர் மத்தேயு 25 :32 to 46 இன் படி செய்கிறவன் பாக்கியவான்.அவன் எல்லா சாபத்துக்கும் நீங்கலாயிருப்பான்....
Amen appa
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kadan prasanai mara
கர்த்தர் என்னை நடத்துவார் ஸ்தோத்திரம் அப்பா
அப்பா எனக்கும் பையனுக்கும் சிறுநீரக பிரச்சினையிலிருந்து விடுதலை தாங்க அப்பா ஸ்தோத்திரம் அப்பா
JESUS heals you.Dont worry.JESUS Never Fails.
நிச்சயம் கர்த்தர் குழந்தைக்கு விடுதலையும் சுகத்தையும் தருவார்
Jesus is with you and child
Sotram
கலாத்தியர்3:10 நியாயப்பிரமாணக்கிரியைக்காரர்கள் சாபத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள் என எழுதியுள்ளதே
ஆமென் கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
Amen🙏 plspray pinmattathilirikkum haripriyavukkaka Suresh jabikkavum 🙏 plspray for my family salvation 🙏 plspray haripriyavai vazhinadathuvveeraga jesas 🙏 sureshn balaveenathai mattuveerag a jeses sureshkku orujobkkga 🙏 plspray kudumbathil oru samadhanam vandum 🙏 chuttaripin saviya virattuveeraga 🙏 plspray jabsaaviyatharuveeraga jeses 🙏 tqjeses alleluya praiselord 🙏
Yesappa engala manniyum enimel naanga umakana Thasama bagathai kuduka oothavi seiyum
Amen hallelujha
Engalu job kidaithal Vara salary la thasama pagam kudupom amen.
Appa nandrii paa🙏
Appa
Yesappa thasama pagam yenpathu theriyama irunthen intakki intha iniya illaram nigalchiin moolam arinthu konden appa ini nanum appadi seiven appa
Gd z so v5768886
Amen Jesus sthoththitam nalla sukam akidanum Jesus amen sujithan nalla sukam akidanum Jesus amen Ranusan nalla sukam akidanum Jesus amen kann sukam akidanum Jesus amen
அப்பா என் தொண்டை மற்றும் கால் வலியை சீக்கிரம் குணமாகும் அப்பா 😭😭😭😭😭
AMEN, AMEN . PRAISE AND GLORY TO ALMIGHTY YESU APPA . LOVING GOD YESU APPA HAS I GIVING TITHES BUT I HAVE TO GIVE TITHE EVERY MONTH WITH OUT MISSING GRACIOUS YESU APPA THROUGH OUT MY LIFE AT ANY SITUATIONS.THANK YOU SO MUCH FOR BLESSED GOD'S WORD'S AND GAVE A HEART TO HONOUR YOU YESU APPA BY TITHES EVEY MONTH.PLEASE GRACIOUS YESU APPA FORGIVE ME LORD ALMIGHTY FOR THE MONTH WHICH I HAVEN'T GIVEN YOU YESU APPA . LOVING YESU APPA I WILL GIVE THE TITHES EVERY MONTH IN JESUS NAME AMEN THANK YOU SO MUCH FOR BLESSED GOD'S WORDS. THANK YOU JESUS REDEEMS WHOLE TEAM FOR THE BLESSED GOD'S WORDS .GOD BLESS ALL WITH THE GOD'S WORDS.🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊.
Sorry yesappa ennomel marakama thasama bagam kudupen. Amen
எனக்கு தெரிந்த எழை விசுவாசிகள் எத்தனையோ பேர் தசமபாகம் விசயத்தில் உண்மையாக இருகிராகள். ஆனாலும் அவர்களுடைய ஏழ்மை நிலை இன்னமும் மாறவில்லை. ஆனால் அந்த தசமபாகத்தை பெற்றுக் கொண்ட போதகர்களுடைய ஏழ்மை நிலை மாறி செழிப்பாக இருக்கிறார்களே!!! அதற்க்கு என்ன காரணம்?
பணம் நிறைய உள்ளவர்கள் உற்ச்சாகமா கொடுக்கிறார்கள். பணம் இல்லாதவர்கள் வருத்தப்பட்டு, தசமபாகம் கொடுக்காவிட்டால் கர்த்தர் கோபப்படுவார், வேலை இல்லாமல் போய்விடும், தொழிலில் நஷ்டம் ஏற்படும், வியாதி வந்துவிடும், கர்த்தர் தண்டிபார் என்று பயந்து போய் கொடுகிராகள். போதகர்கள்!!!
முதலில் இந்த நியாயபிரமாண சட்டத்தை போதித்து , மக்களை பயமுறுத்தி, வஞ்சிபதை நிறுத்த வேண்டும்!!!!. 2 கொரிந்தியர் 9 ல் சொல்லப்பட்ட வார்த்தை - அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9 ல் சொல்லப்பட்ட இந்த சத்தியத்தை ஏன் பெந்தகோஸ்தே திருச்சபை போதகர்கள் போதிப்பதில்லை.
திருச்சபை ம்க்களே!!! சத்தியத்தை அறிந்து விழிப்படையுங்கள்!!!!.
மோகன் சி ஐயா நாங்கள் கொடுக்கிறோம். ஆமேன்.
Thanks!
Yesuve neer kodutha vakuthathathin padeyaga naanum enkudubathrum eninthu umaku thasamabaga kanikayai kodukum padeyaga engaluku uthaveseium asirvathium amen amen
Please the lord amen amen amen amen amen amen amen amen amen amen
Song super 👌👌
Amen God please you 🙏🙏🙏
Appa naa veatkapatu thalnthu pogatha padi.nala tholila thanthu eanai aseervathingapa
என்னை கணவர் மண்ணையும்
Amen jesappa ungaludaya kirupay eneodum ene kudumpathitkum irukerathukum sothiram Amen hallelujah hallelujah
Yesappa intha iniya illaram nigalchiin moolam purinthu konden appa thasama pagam ynpathu yenna yentu theriyamoirunthen appa
அப்பா எனக்கு இரக்கம் செய்யுங்கப்பா என் கணவர் சாமுவேல் திரும்பி வர ஜெபித்துக்கொள்லுங்கள்🙏😭
நாம் 5 வருடங்களுக்காக ஏழைகளுக்கு தசமபாகத்தை கொடுக்கிறோம் இது தவறா அம்மா.
Appa kudavaee erunga
Amen nantri apba yasappa sthothiram dubai prabu
Unmai than karthar engalai nadathukirar . thank you Jesus
உண்மையில் இந்த வார்த்தை எனக்கான வார்த்தை என்னுடைய தவறை உணர்ந்தேன் என்னை மன்னிங்க இயேசப்பா நான் இனிமேல் சரியாக வாழ்வேன்
Jesus give good heart for me what have my salary i want to give offering in the church 🙏🙏🙏
Thank jesus
Thank u yesappa
Praise be to God
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:23
😃😊
Sorry sorry sorry daddy iamnotgive.iamchange.helpmegod
Appa🙏 🙏ஆமென்
ஆமென் அல்லேலூயா
Jesus give me good health 🙏
Nanga pudu veedu katti irrukom,pathroom katta amount illai please Pray pannunga brother and sister please Pray pannunga please
Glory to God
Amen
Praise the Lord amen Jesus
எங்க தம்பியோட மனைவி மனம் மாறி அவனோட ஐக்கியமாகி வாழ கிருபை செய்யுங்க
Amen appa
Amen Amen Amen Amen
Jesus
Very use ful msg paster tq ur team
எனக்கு தெரிந்த எழை விசுவாசிகள் எத்தனையோ பேர் தசமபாகம் விசயத்தில் உண்மையாக இருகிராகள். ஆனாலும் அவர்களுடைய ஏழ்மை நிலை இன்னமும் மாறவில்லை. ஆனால் அந்த தசமபாகத்தை பெற்றுக் கொண்ட போதகர்களுடைய ஏழ்மை நிலை மாறி செழிப்பாக இருக்கிறார்களே!!! அதற்க்கு என்ன காரணம்?
பணம் நிறைய உள்ளவர்கள் உற்ச்சாகமா கொடுக்கிறார்கள். பணம் இல்லாதவர்கள் வருத்தப்பட்டு, தசமபாகம் கொடுக்காவிட்டால் கர்த்தர் கோபப்படுவார், வேலை இல்லாமல் போய்விடும், தொழிலில் நஷ்டம் ஏற்படும், வியாதி வந்துவிடும், கர்த்தர் தண்டிபார் என்று பயந்து போய் கொடுகிராகள். போதகர்களே!!!
முதலில் இந்த நியாயபிரமாண சட்டத்தை போதித்து , மக்களை பயமுறுத்தி, வஞ்சிபதை நிறுத்துங்கள்!!!!. 2 கொரிந்தியர் 9 ல் சொல்லப்பட்ட வார்த்தை - அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9 ல் சொல்லப்பட்ட இந்த சத்தியத்தை ஏன் பெந்தகோஸ்தே திருச்சபை போதகர்கள் போதிப்பதில்லை.
திருச்சபை ம்க்களே!!! சத்தியத்தை அறிந்து விழிப்படையுங்கள்!!!!.
Please 🙏
Amen Hallelujah thanku Holy spirit lord Jesus ✝️🙏👨👩👧👦❤Amen Appa lord Jesus 🙏👨👩👧👦❤Good message sister God blessings all Jesus name 🙏👨👩👧👦❤Amen Amen 🙏👨👩👧👦❤
Nan +2 pass aganam please prayer pannuga please yen name kalai help for prayer
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே
God bless 🙏🙏🙏🙏🍓 you 🤝👌
Blessed ❤️ sister Amma please pray for me today I want to fast today ok 🤷 for tithes Lord 🙌 have spoken to me thank Jesus Amen 🙏 Hallelujah 🔥😭😭😭👋👋👋👋🤷
👌
Pray for me plz🙏6years ku aproom tha pregnant ayiruke plz pray pannunge 🙏
Jaishyam health ku family Kum prayer pannunga sir
Amen Thankyou jesus 💐🙏
Pls pray for my 12th result....
Amen jesus love u pa..🤩🤩
Amen 🙏 🙏
Amen praise the lord
Thank you So much Jesus ❤
Praise the Lord thank you Jesus
praise the lord
Prise the lord 🙏 Amen yesappa sotheram appa
Praise the Lord brother lwant 7lakhs pls pray for my family
புதிய ஏற்பாட்டில் தசம பாகம் இல்லை வடிவாக வேதத்தை படியுங்கோ அம்மா இது தான் ஆத்துமா அறுவடைக்கு தடை இயேசு சொன்னார் இலவசமாக பெர்ரிர்கள் . . . . .
Blessed my family.
Amen
Promotion kodutha andavarukku kodana kodi nandri
God will give you promotion. Amen
👍🙏🙏
Thank you Jesus
Praise the Lord Amen
Enaku oru nalla veedu vendum pls esappa request and enaku kadan problem jastiya eruku pastor enaku enna seivatu entu enaku teriyala ninga enaku prayer seinga appa please prayer seinga appa please prayer
Andavar nalla veetu koduka poruthanai jebam pannunga
🙏🙏🙏
இந்த நிகழ்ச்சிக்கா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இதன் மூலம் கர்த்தருடைய தம பாகத்தை திருடாதபடி உண்மையாய் செலுத்த ஜெபம் செய்யவும் நான் செய்த தவறை தேவன் நடகம் மூலமும் தேவசெய்தி மூலமும் உணர்த்தினார் தேவனுக்கே நன்றி ஆமென்
Yes naanum than
Appadi illai sago...
எனக்கு தெரிந்த எழை விசுவாசிகள் எத்தனையோ பேர் தசமபாகம் விசயத்தில் உண்மையாக இருகிராகள். ஆனாலும் அவர்களுடைய ஏழ்மை நிலை இன்னமும் மாறவில்லை. ஆனால் அந்த தசமபாகத்தை பெற்றுக் கொண்ட போதகர்களுடைய ஏழ்மை நிலை மாறி செழிப்பாக இருக்கிறார்களே!!! அதற்க்கு என்ன காரணம்?
பணம் நிறைய உள்ளவர்கள் உற்ச்சாகமா கொடுக்கிறார்கள். பணம் இல்லாதவர்கள் வருத்தப்பட்டு, தசமபாகம் கொடுக்காவிட்டால் கர்த்தர் கோபப்படுவார், வேலை இல்லாமல் போய்விடும், தொழிலில் நஷ்டம் ஏற்படும், வியாதி வந்துவிடும், கர்த்தர் தண்டிபார் என்று பயந்து போய் கொடுகிராகள். போதகர்களே!!!
முதலில் இந்த நியாயபிரமாண சட்டத்தை போதித்து , மக்களை பயமுறுத்தி, வஞ்சிபதை நிறுத்துங்கள்!!!!. 2 கொரிந்தியர் 9 ல் சொல்லப்பட்ட வார்த்தை - அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
2 கொரிந்தியர் 9 ல் சொல்லப்பட்ட இந்த சத்தியத்தை ஏன் பெந்தகோஸ்தே திருச்சபை போதகர்கள் போதிப்பதில்லை.
திருச்சபை ம்க்களே!!! சத்தியத்தை அறிந்து விழிப்படையுங்கள்!!!!.
😀😀😀
Pray for my sons jobs and marriage, my sister Ezilarasi health care 🙏
Praise the Lord🙏
Praise the Lord. Amen. Hallelujah.
Vcz Sox goofy and
Amen hallelujah 🙏🙏🙏
Praise the lord amen appa 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌
Dear children of God . All are singing super. God bless you all team. Mysore
yesappa strothiram undavathaga Amen 🙌🏻♥️ thank you appa
Thank you so much for the message... Thank you Jesus 🙏
AMEN 🙏🙌 Praise The Lord Hallelujah 🙏
Praise the lord thank u jesus 🙏🙏🙏🙏
Thasama pagam niyayapramanam athi namaku illai
Wow 😊😊.. உண்மைதான் 💯💯 super brother 👏👏....
நியாயபிராமணம் கிருஸ்தவர்கலுக்கு கிடையாது.. அப்படி பார்த்தால் தசமபகம் குடுக்க கூடாது
Praise the lord hallelujah!!! Beautiful message and blessings song's ❤💙❤🙏🙏🙏
Amen
Really useful & God words...
Thanking you Jesus Christ Amen 🙏
Praise the Lord please pray for my husband anger 👏👏👏🌹🌹🌹
Uncle please pray for my Success in Group 2 exam
Praise the lord ayya topic english gooda mention pannuguka so many members understand the tamil language
Please prayer for my group 2 exam result
தசமபாக உபதேசம்
புதிய உடன்படிக்கையின் ஊழியக்கார்கள் அப்போஸ்தலர்கள் முலமாக போதிக்கப்படவில்லை ??
16:49 மிரட்டி பயமுறுத்தி வாங்குவதற்கு பெயர் தசமபாகம் இல்லை.அதற்கு பெயர் மாமூல் !!!!😊
Who is fit to receive thithes.. Can we debate...
இதுக்கு பேரு தான் உறுட்டு