வீட்டின் சுத்தத்தை கர்த்தர் விரும்புகிறார் || இனிய இல்லறம் || Iniya Illaram || Episode 24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 251

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  2 ปีที่แล้ว +83

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @devakirubai6247
      @devakirubai6247 2 ปีที่แล้ว +1

      Amen...

    • @jtshaaronrose2882
      @jtshaaronrose2882 2 ปีที่แล้ว +1

      ஆமேன்! ஆ ! இயேசுவின் மகா அன்பிதே ! 👍. இதின் ஆழம் அறியலாகுமோ !

    • @jenimercy8709
      @jenimercy8709 2 ปีที่แล้ว +1

      Amen

    • @rrajendran4235
      @rrajendran4235 2 ปีที่แล้ว +1

      Nan 13 varushama eppadi than irukka enmel entha matheri saiya matta😭😭

    • @lathathanaraj1122
      @lathathanaraj1122 2 ปีที่แล้ว

      @@devakirubai6247 pp0 pup

  • @factsofficial5467
    @factsofficial5467 2 ปีที่แล้ว +43

    இயேசப்பா என் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன் உதவி செய்ங்கப்பா

  • @gloryn6482
    @gloryn6482 2 ปีที่แล้ว +3

    ANDAVARE neer kodutha veetai clean aga vaithu kolla akkaraiyaga eruganum porupodu nataka kirubai thangappa amen.

  • @ksjb780
    @ksjb780 2 ปีที่แล้ว +20

    எங்க கடன் எல்லாம் அடைக்க வேண்டும் அப்பா எங்கள் பணம் எல்லாம் வரணும் அப்பா

  • @joyaljenith1467
    @joyaljenith1467 2 ปีที่แล้ว

    நன்றி யேசு அப்பா எங்களின் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் முன்னேற்றம் பாதுகாப்பு அமைதி kadanilirundhu விடுதலை ratchippu அனைத்தையும் ஆண்டவர் வாய்க்கும் படி யேசுvin naamathil ஆமென்.

  • @anithaa7608
    @anithaa7608 2 ปีที่แล้ว +27

    ஆண்டவரே என் கணவரும் என் கணவர் வீட்டாரும் இரட்சிக்கப்படணும்..

  • @pooraninaveen5313
    @pooraninaveen5313 2 ปีที่แล้ว +2

    எனக்குஉதவிசெய்யுங்க‌அப்பாஉடம்புக்குமனதுக்குபெலன்கொடுங்க‌அப்பா

  • @sagayamsagayam1531
    @sagayamsagayam1531 2 ปีที่แล้ว +2

    என்னுடைய வீடும் இனிமேல் சுத்தமாக வைக்கிறேன் தேவன் என்னோடு பேசின் தேவனுக்கு நன்றி

  • @jebamanikanagaraj778
    @jebamanikanagaraj778 2 ปีที่แล้ว +32

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம். இந்த நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்களை தனியாக தொகுத்து வழங்கினால் எல்லோருக்கும் பிரயோஜனமாயிருக்கும்.

  • @sheelaramesh1681
    @sheelaramesh1681 10 หลายเดือนก่อน

    Yeasappa en vazhle arputham seyugappa 2:45
    Yeasappa en Magali
    thoudugana0pa

  • @allglorytojesus2957
    @allglorytojesus2957 2 ปีที่แล้ว +39

    My daughter is 6 years , while watching the program itself she started cleaning the house because she wanted Jesus to live in our house... All glory and honor to God amen

  • @Bhuvanagkt
    @Bhuvanagkt 2 ปีที่แล้ว +1

    புவனா ஆகிய நான் இந்த நிமிடத்திலிருந்து என்னுடைய வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வேன் என்று கர்த்தருக்கு முன்பாக ஒப்புவிக்கிறேன் ஆமென்

  • @jayalaxhmie3447
    @jayalaxhmie3447 2 ปีที่แล้ว

    இயேசப்பா கடன்பிரச்சனைதிரனும்இயேசப்பாஆமென்

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 2 ปีที่แล้ว +29

    இதோ, நானும் கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அற்புதங்களாகவும் அடையாளங்களாகவும் இருக்கிறோம் . ஏசாயா 8:18 .
    God bless you all with Jesus Christ.
    Yhwh

  • @poonkodik5753
    @poonkodik5753 2 ปีที่แล้ว +24

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் ஒவ்வொரு பெண்களும் ஆசீர்வதித்து வழிநடத்தும் தகப்பனே ஆமேன்🙏🌷🙏

  • @sarahparkavi4956
    @sarahparkavi4956 2 ปีที่แล้ว +8

    யேசப்பா என் குடும்பத்தை சுத்தமாக வைக்க உதவி செய்ய வேண்டும் நீங்க மற்றவர்களை மாற்றம் வர வேண்டும் ஆமென் தேங்க்ஸ் இயேசு

  • @saranyas2809
    @saranyas2809 2 ปีที่แล้ว +22

    எங்க அம்மாக்கும் அப்பாக்கும் சமாதானம் தாரும் ஐயா.. என் விட்ல அமைதி அன்பு ஒற்றுமை வேனும் இயேசு அப்பா.. நீரே சமாதானத்தின் தேவன்

  • @vijilasenthilvijilasenthil8816
    @vijilasenthilvijilasenthil8816 2 ปีที่แล้ว +65

    ஏசப்பா என் மகளுக்கு அற்புதம் செய்யுங்கப்பா.என் கணவர் என்னோட சேர்ந்து வாழவும் உதவுங்கப்பா

    • @msreb718
      @msreb718 2 ปีที่แล้ว +9

      Praise the Lord.. எல்லாம் மாறும்..

    • @malarvizhi6422
      @malarvizhi6422 2 ปีที่แล้ว +7

      இயேசப்பா உங்களுக்கு அற்புதம் செய்து விட்டார் ஆமென் உங்கள் வேண்டுதல் கேட்கப்பட்டது ஆமென் நன்றி ‌ஸ்தோத்திரம் மட்டும் ஆண்டவருக்கு செலுத்துங்கள்

    • @sumethra5236
      @sumethra5236 2 ปีที่แล้ว +2

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝

    • @preethaashwin4398
      @preethaashwin4398 2 ปีที่แล้ว +1

      Wat happened vijila

    • @rockrobin9148
      @rockrobin9148 2 ปีที่แล้ว

      A

  • @nemilivillagethiruvalangad9769
    @nemilivillagethiruvalangad9769 2 ปีที่แล้ว +26

    இயேசு எனக்கும் சுகம் தர ஜெபியுங்கள் கிட்னி கல் பிரச்சினை நீங்க அவர் முகத்தை நோக்கி பார்க்கிறேன் அற்புதம் செய்யும் இயேசு என்னோடிருக்கிறார் 🙌🙌🙏🙏

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 2 ปีที่แล้ว +4

    நான் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதால் எனக்கு ஆர்வம் சுறுசுறுப்பாக இருக்க முடியவில்லை ஏசப்பா. அப்பா என் இருதயத்தில் பரிசுத்தம் தாங்கப்பா. எனக்கு இப்பவே அற்புதம் அதிசயம் செய்யுங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasana8254
    @prasana8254 2 ปีที่แล้ว +12

    எண் மகன் மகள் நல்ல படிக்க ஜெபம் பண்ணுங்கள்🙏

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 2 ปีที่แล้ว +7

    ஏசப்பா என்னை இனம் புரியாத பயத்திலிருந்து குழப்பத்திலிருந்து தூக்க மாத்திரையிலிருந்து இப்பவே விடுதலை தாங்கப்பா. இந்த நிகழ்ச்சியின் படி நான் வீட்டை அழகாக பராமரித்து வருகிறேன். ஆனால் நீங்க என் உள்ளத்தை சந்தோஷம் சமாதானம் மூலம் அலங்கரிங்கப்பா. இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் விடுதலை தாங்கப்பா ப்ளீஸ்ப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RaniRani-lc9ih
      @RaniRani-lc9ih 2 ปีที่แล้ว

      Jesus always with you ka

    • @sudhakarthik2166
      @sudhakarthik2166 2 ปีที่แล้ว

      @@RaniRani-lc9ih Thanks sister. Please pray for me and my family members. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 2 ปีที่แล้ว +23

    ஏசப்பா எங்களை நிம்மதியாக வாழ வைங்கப்பா. என் சகோதரி யின் மகளை அவளுடைய கணவரோடு சேர்ந்து வாழ வைங்கப்பா. Pleaseppa help us to live together with happily and peacefully.

  • @prasana8254
    @prasana8254 2 ปีที่แล้ว +24

    எங்கள் குடும்ப சமாதானத்திற்காக நன்றி

  • @saranyas2809
    @saranyas2809 2 ปีที่แล้ว +5

    என் வீட்டுகார்க்கு நினறய கடன் இருக்கு. விடுதலை தாங்க அப்பா. மனிதர்கள் கரத்தை நம்பவில்லை. இதோ உமது கரத்தையே எதிர் பார்க்கிறோம்.. மன கவலை போக்கும் ஐயா. இயேசுவின் நாமத்தினாலே ஐெபிக்கிறேன். ஆமென்.. அப்பா..

  • @ast1576
    @ast1576 2 ปีที่แล้ว +5

    இயேசப்பா நீங்க தந்த தொழிலை ஆசீர்வதித்து நூறு மடங்கு ஆசீர்வதித்து தருவதற்காக உமக்கு நன்றி அப்பா. கடன்சுமை மாற்றி தாங்க அப்பா.

  • @sheelaramesh1681
    @sheelaramesh1681 10 หลายเดือนก่อน

    Karthar Uday namathirku soyhiram

  • @rajapandian6516
    @rajapandian6516 2 ปีที่แล้ว +1

    Praise the Lord. Eenaku health romba sorva eruku. Eennala veetai perfect aha organise panna mudiyala athe aenaku mental depression aha eruku. Please pray for my health. Family salvation

  • @santhiyakannan709
    @santhiyakannan709 2 ปีที่แล้ว +9

    யேசப்பா எங்களை கடன் இல்லாமல் நடத்தும் அப்பா 🙏🙏

  • @godsonavinash3877
    @godsonavinash3877 2 ปีที่แล้ว +3

    En kanavar mava pavathula irunthu veduthalai pera jebam panuga lease ku poganum government job kedaika pray panuga loan kadan la irunthu veduthalai pera jebam panuga

  • @ksjb780
    @ksjb780 2 ปีที่แล้ว +5

    என் கணவர் கோபம் எல்லாம் அடங்க வேண்டும் அப்பா

  • @bamajasain9903
    @bamajasain9903 2 ปีที่แล้ว +4

    My friend sanjay Gandhi mathirathinal kadapadu eruku ra ka pls ellarum prayer pannukka pls

  • @leemrose7709
    @leemrose7709 2 ปีที่แล้ว

    Thank a lot father
    Thank god 🙏🙏 father 🙏🙏
    Praise the lord 🙏🙏 father 🙏🙏
    Amen Jesus
    Save us all peoples father please father
    Please 🙏 forgive me father 🙏🙏🙏
    Thank you so much for sharing mass father
    Very important meg all women's
    Father 🙏🙏🙏

  • @christykva23
    @christykva23 2 ปีที่แล้ว +1

    Yesappa en appa va thodunga appa

  • @vijayas1826
    @vijayas1826 2 ปีที่แล้ว +2

    Yesappa en kanavarai maatrum. En thambiyin kudi pazhakkam maaranum. En family la ellarum ratchikkapadanum. En pillaigal nalla padikkanum. Enga mrb staff nurses job regular aaganum. Prayer pannunga.

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 2 ปีที่แล้ว +2

    ✝️✝️✝️Yesappa enga vicky ku udambhu sariyaedanum appa ✝️✝️✝️

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 2 ปีที่แล้ว +11

    மிகவும் அற்புதமான பாடல்

  • @littleefforts4465
    @littleefforts4465 2 ปีที่แล้ว +2

    இயேசப்பா என் கூடவே இருங்க.

  • @lalithawilson7284
    @lalithawilson7284 2 ปีที่แล้ว +3

    Praise the Lord. இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கு நானும் மாற ஆண்டவர் என்னோடு பேசினார் கர்த்தருக்கு நன்றி

  • @mavisjohnson9814
    @mavisjohnson9814 2 ปีที่แล้ว +4

    I've decided to clean my house on regular intervals, thanks for this revelation, thanks for this programme.

  • @rubyruby7375
    @rubyruby7375 2 ปีที่แล้ว

    Umaku siddamaga irunthal enga veetu katta utavi seinga appa

  • @muthukandasamy6165
    @muthukandasamy6165 2 ปีที่แล้ว +4

    அல்லேலுயா
    என் தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @shirleybrinda6417
    @shirleybrinda6417 2 ปีที่แล้ว +4

    Pray for my daughter delecia to get baby and my son derryl salvation health and higher education pray for my husband and my health

  • @prabinden8006
    @prabinden8006 2 ปีที่แล้ว +1

    Appa enaku depration iruku mana nemmathi ella thevai ellama paya padurean yanaku viduthala thanga appa amen

  • @minklynn1925
    @minklynn1925 2 ปีที่แล้ว +3

    ஆமாம் வீடு மிகுந்த சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.

  • @mpandiselvi4195
    @mpandiselvi4195 2 ปีที่แล้ว +2

    Jesus nalla job thanga appa

  • @oldtendingmelodies7206
    @oldtendingmelodies7206 2 ปีที่แล้ว +3

    இயேசுவே என்னை குணப்படுத்தும். 😭😭😭😭

  • @fabisham5447
    @fabisham5447 2 ปีที่แล้ว

    Jesus give me good way bless all the family

  • @sironmani9726
    @sironmani9726 2 ปีที่แล้ว

    Arumaiyana very needed msge but yellarum ninaipathu panam thangam matum pothum veedu kuppayaga erukalam

  • @gurudhiya7394
    @gurudhiya7394 2 ปีที่แล้ว

    Good

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 2 ปีที่แล้ว +11

    Praise the Lord... ஆமென்

  • @meenaselvaganesan3768
    @meenaselvaganesan3768 2 ปีที่แล้ว

    Amanappa nanri appa

  • @anania7189
    @anania7189 2 ปีที่แล้ว +1

    Amen Hallelujah praise the lord Jesus 🙏👨‍👩‍👧‍👦❤Good message sister in brother
    God blessings all Jesus name 🙏👨‍👩‍👧‍👦❤

  • @kowsalyajayakumar9994
    @kowsalyajayakumar9994 2 ปีที่แล้ว +4

    I feel guilty . Lord help me to clean my home regularly . I clean my home only when my office gives leave . I need to take step . This episode is very important . I work but same time I need manage my house also

  • @daisyjoseph42
    @daisyjoseph42 2 ปีที่แล้ว +1

    Yaasappa umakku nandri

  • @lalithapaul6042
    @lalithapaul6042 2 ปีที่แล้ว +1

    Give me the strength. Take away my sickness to keep my home as you wish in the mighty name of Jesus Amen🙏🙏

  • @roselineanantham9562
    @roselineanantham9562 2 ปีที่แล้ว

    My loving sister, glory to God. Thank you so much for your advices on cleanliness. So much blessed.

  • @amudhashekar7154
    @amudhashekar7154 2 ปีที่แล้ว

    Yesuve neer kodutha vakuthathathirkai thothiram dhevane engal ullangalaium illangalaium thuimaiyai paresuthamai vaithukola ennakum enkudumbatharukum uthaveseium asirvathium amen amen

  • @qatarqatar8837
    @qatarqatar8837 2 ปีที่แล้ว +1

    Amen yesappa en pillaigal vazhvil arpudam seium.velai kidaika udavi seium

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 2 ปีที่แล้ว +3

    Amen Amen Amen

  • @back2uster
    @back2uster 2 ปีที่แล้ว +9

    We just can't wait to meet Jothi Akka and ask her to pray for us and also wait👋 for her to give us a small message, Amen,👋

  • @prasana8254
    @prasana8254 2 ปีที่แล้ว +3

    எங்கள் தொழில் வாகனம் ஓட்டும் வண்டீஜெபம்

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +2

    Beautiful explanation and effective worship. Beautiful song.

  • @factsofficial5467
    @factsofficial5467 2 ปีที่แล้ว +3

    Prema yesukumar Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @estherjesuthas974
    @estherjesuthas974 2 ปีที่แล้ว +1

    நல்ல கருத்து நன்றி இயேசப்பா

  • @sachumohanasundaram3984
    @sachumohanasundaram3984 2 ปีที่แล้ว +3

    Please pray for my son Akshai get a job.

  • @ramamary6186
    @ramamary6186 2 ปีที่แล้ว +8

    Amen🙏🙏🙏

  • @beautlinlibiya5792
    @beautlinlibiya5792 2 ปีที่แล้ว +9

    Thank you Jesus amen

  • @rrajendran4235
    @rrajendran4235 2 ปีที่แล้ว +2

    Thank u nan enga vetla eppadi than iruppa enimel nan appadi irukka matta enna manninga jesus ethu enakku mattun than😭😭😭😏

  • @sujathasujee3988
    @sujathasujee3988 2 ปีที่แล้ว +1

    என் மகளுக்கு ஒரூரு வருடமாக மாத மாத வருகிற உதிர போக்கு வரவில்லை தடையில்லாமல் உதிரபோக்குவர ஜெபிக்கவும்

  • @glorygandhi7408
    @glorygandhi7408 2 ปีที่แล้ว +2

    Please cure me Jesus

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 2 ปีที่แล้ว +6

    Thanks for this programme. It was really worthwhile. All the mothers who have sons on their own should watch this because they never allow their sons to do house work. They think it's purely a woman's work & not the men's. So thanks for the lovely message of yours about sharing & caring of a family to get the Blessings Of The Lord. May God Bless All Those Who Are Involved In This Valuable Programme. 🙏🙏🙏🙏🙏. Thanks Be To God.

  • @ashibav5792
    @ashibav5792 2 ปีที่แล้ว +1

    Amen 🙏 Amen 🙏 🙌 👏 ❤ ☺ 😊 🙏

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว

    Very useful message according to the present situation

  • @pepsiraju1718
    @pepsiraju1718 2 ปีที่แล้ว +14

    Praise the Lord Amen

  • @arokiasheela6916
    @arokiasheela6916 2 ปีที่แล้ว +10

    Amen Jesus ❤️
    Hallelujah 🙏🏻

  • @sandhiyajai215
    @sandhiyajai215 2 ปีที่แล้ว

    Sugaam thkaappa

  • @anusuya7380
    @anusuya7380 2 ปีที่แล้ว +1

    Prease the lord please pray for me my family my daughter BDS finally exam results good mark please pray for me my son studying BTech 2year exam results good mark please pray for me amen thank you

  • @annaibenishadhas8266
    @annaibenishadhas8266 2 ปีที่แล้ว +2

    wonderful! Amen and i receive the word of god in my life in Jesus name! God bless everyone! God bless you and family, in abundance!

  • @anthonypetter6400
    @anthonypetter6400 2 ปีที่แล้ว

    Amen hallelujah

  • @malathimalathi756
    @malathimalathi756 2 ปีที่แล้ว +10

    Amen. Thank you Jesus

    • @msreb718
      @msreb718 2 ปีที่แล้ว +3

      Praise the Lord

  • @premalatha9660
    @premalatha9660 2 ปีที่แล้ว

    Purushargal verum edhirparppai Mattum kondiruppadharkku avargal guest kiddayadhu, Maraga avargalum veettai suthamaga vaippadharkku poruppullavargalaga preach pannungal pr.mohan. ..

  • @danshikadanshika2588
    @danshikadanshika2588 2 ปีที่แล้ว +2

    Ammaku leg pain sariyaga prayer pannuga

  • @Manjunathmanju-pl3yf
    @Manjunathmanju-pl3yf 2 ปีที่แล้ว +8

    Praise the lord

  • @bhoomimegha4326
    @bhoomimegha4326 2 ปีที่แล้ว +4

    Prayer for my family

  • @lavanyaabianu8589
    @lavanyaabianu8589 2 ปีที่แล้ว +1

    Yennoda family onnu sera prayer pannuga please 🙏

  • @rathinakumarir4143
    @rathinakumarir4143 2 ปีที่แล้ว +2

    The program leads to live a practical Christian life

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this meaningful song. It reminds me about my childhood church

  • @clarathomas2121
    @clarathomas2121 2 ปีที่แล้ว

    Enakku belan tharum yessappa early morning elumbha help me

  • @agugan5583
    @agugan5583 2 ปีที่แล้ว

    Jesus loveyou 💗

  • @shalushalini5872
    @shalushalini5872 2 ปีที่แล้ว +1

    🙏🙏Amen🙏🙏 Amen🙌🙌

  • @princefamily1005
    @princefamily1005 2 ปีที่แล้ว +2

    Amen Praise the Lord. Amen. Thank you Jesus

  • @prasana8254
    @prasana8254 2 ปีที่แล้ว +7

    என்அக்காமாமாஎன்அம்மாஅப்பாசமாதாணத்திற்க்காகநன்றி

  • @yeasudhasselvamani4006
    @yeasudhasselvamani4006 2 ปีที่แล้ว

    En kanavarin kudi palakam Mara viduthalai thara avarukaga jebiungal.

    • @manjumohanmanjula7280
      @manjumohanmanjula7280 2 ปีที่แล้ว

      🙏pls pray for my son Manoj salvation and deliverance in drinking habits and pray for him many people are against to him I can't face this problem pls pray for him

  • @revsmaths6891
    @revsmaths6891 2 ปีที่แล้ว

    Useful message 👍

  • @ArunRaj-kt5yn
    @ArunRaj-kt5yn 2 ปีที่แล้ว +9

    Glory 🙌🙌🙌 to God 🙋🙋🙋

  • @citrix683
    @citrix683 2 ปีที่แล้ว +1

    Amen Jesus sthoththitam

  • @sugirthachandrasekaran5025
    @sugirthachandrasekaran5025 2 ปีที่แล้ว +3

    Thank you Jesus Amen Amen 💓❤️❤️

  • @kasthuriabishegam5201
    @kasthuriabishegam5201 2 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏🧒💖🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 ปีที่แล้ว +2

    Praise the lord🌹 Nice msg for all the home maker's 🌹 super 👍👍😄😄👌👌🌹🙏