FIFA: Reason For India Not Playing Football World Cup | இப்படி நடந்தா இந்தியா விளையாடலாம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • In this video we discuss about why indian national football team cant played in fifa world cup 2022 and also discuss about what are the things we do for indian football team playing in football world cup
    #Fifa2022 #FootballWorldCup2022 #IndianFootballWorldCup
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 2.2K

  • @Selvin_Abeesh_S_A
    @Selvin_Abeesh_S_A ปีที่แล้ว +189

    சிறுவயதிலிருந்தே கால்பந்து விளையாட்டை கல்வியை விட உயர்வாக நினைத்து தங்கள் சின்ன வயதிலிருந்தே பலர் குமரி மாவட்டத்தில் சிறப்பாக விளையாடுவார்கள்,அரசு தான் அவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை கால்பந்து விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும்

    • @appash1679
      @appash1679 ปีที่แล้ว +4

      Correct bro naa chennai than kk ❤️

    • @acebotgamer2079
      @acebotgamer2079 ปีที่แล้ว +5

      ❤️ from கன்னியாகுமரி

    • @berjinssubister2121
      @berjinssubister2121 ปีที่แล้ว +5

      From kanniyakumari.... 💥💥

    • @ulrichselvam5843
      @ulrichselvam5843 ปีที่แล้ว +3

      Colachal, iniyam marthandam ingalam veri thanama vilayaduvanga nerla vilayandrukan avangaloda politically varapo🥺🥺🥺🥺

    • @kandasamysrinivasan
      @kandasamysrinivasan ปีที่แล้ว

      Only indian team player from tamilnadu is from kanyakumari...

  • @rozariodhanaraj7027
    @rozariodhanaraj7027 ปีที่แล้ว +292

    Once Maradona said in Kolkata that India is a sleeping giant in football but I don't know when that players wake up. Cheers 🥂

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +196

    எப்ப pt period கடன் வாங்கி கணக்கு பாடம் நடத்துறத நிப்பாட்டுறாங்களோ அன்னைக்குதான் உருப்படும்

  • @rabelrayar
    @rabelrayar ปีที่แล้ว +24

    Yes its True i 'm from France but i miss India in football ⚽️

  • @josephmaria7958
    @josephmaria7958 ปีที่แล้ว +39

    I am from Salem and represented for the Salem Soccer team. In India either you know someone or money, then only you represent for the team or your out.

  • @mohamedershath8968
    @mohamedershath8968 ปีที่แล้ว +2066

    Football, kabaddi, Olympics எல்லா ஆவாள் விலையிடுறாமாதிரி சுலபமான விளையாட்டு அல்ல... உடல் பலம், மன வலிமை உள்ள உழைக்கும் மக்கள் விளையாடும் கடின விளையாட்டு 🔥🔥🔥

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว +158

      Apo Indian football team layum அவா dhaan irukaangala bro? Adhan India seriya perform panna maatengudha ? Innoruthana thaazthi pesradhula enna dhaan sugamo

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl ปีที่แล้ว +2

      Mohd. Siraj father was a rickshaw puller while Yeshasvi Jaiswal father was a Pani puri seller and still playing cricket. Vanmatha alavoda kakunga Bhai. Things have changed a lot esp after IPL

    • @user-br2br3rz9k
      @user-br2br3rz9k ปีที่แล้ว +126

      எந்த விளையாட்டில் தற்போது பிராமணர் கோளோச்சுகிறார்கள்?? அரசாங்கம் விளையாட்டுக்கு முக்கியத்துவம் குடுக்காததற்கு அரசு மீது காட்டவேண்டிய வெறுப்பை ஏன் பிராமணர் மீது காட்றீங்க

    • @NaamTamizharr
      @NaamTamizharr ปีที่แล้ว +163

      ஆவ இல்லை என்றால் இந்தியா மிகவும் நன்றாக இருக்கும்😂🤣

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว +50

      @@user-br2br3rz9k Ellathayum yaar melayavadhu pazhi podanum, adhu dhaan namma budhi. Ethana football match ku nerla poyi support pannirpaapla , ellam bigil paathutu fire vittavanga dhaan neraya...

  • @timepass236
    @timepass236 ปีที่แล้ว +626

    எத்தனை திறமை இருந்தாலும் ஒருசில வசதி படைத்தவர்கள் மகன் மட்டுமே எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள முடியும் நம் நாட்டில் திறமைக்கு மதிப்பு கிடையாது பனம் தான் தீர்மானிக்கும்...

    • @devaprasad6179
      @devaprasad6179 ปีที่แล้ว +19

      அப்படியில்லை குத்துசண்டை, கபடி, மல்யுத்தம் போன்ற போட்டிகளில் பணக்கார ஆட்கள் இல்லை

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 ปีที่แล้ว +8

      @@devaprasad6179 விரல் விட்டு எண்ணக் கூடிய விளையாட்டுகள் மட்டுமே 👌

    • @vasanth.....r96
      @vasanth.....r96 ปีที่แล้ว +10

      @@devaprasad6179 அங்கே உயிருக்கு ஆபத்து வர நேரிடும்...

    • @jajapamddppaja
      @jajapamddppaja ปีที่แล้ว +8

      இதில் உயர் சாதி என்றும் கூடவுள்ளது ஆவள் மட்டும் தன் விளையாட முடியும்

    • @joelfredrick9026
      @joelfredrick9026 ปีที่แล้ว

      @@jajapamddppaja correct bro

  • @selvanathan4691
    @selvanathan4691 ปีที่แล้ว +116

    கிரிக்கெட் மட்டுமே பிரதானமான விளையாட்டு நினைக்கிற நம்மளோட மனப்பான்மை என்னைக்கு மாறுதோ அன்னைக்கு தான் மத்த விளையாட்டுகள் பக்கம் நம்ம கண்கள் திரும்பி பார்க்கும். இது என்னுடைய கருத்து

    • @ajees_74
      @ajees_74 ปีที่แล้ว +1

      💯

    • @user-bc8lw4yn7m
      @user-bc8lw4yn7m ปีที่แล้ว

      Dai poomer mudidu poda

    • @Cristiano_goatnaldo7
      @Cristiano_goatnaldo7 ปีที่แล้ว

      @@user-bc8lw4yn7m சூத்து எரியுதா டா புண்ட

    • @KAN443
      @KAN443 ปีที่แล้ว +3

      @@user-bc8lw4yn7m Ithula Enna Boomer Thought irukku
      No one Cares About Cricket Apart From Indian Subcontinent
      Mean While Football is A Global Sport
      Thats Why Indians wants to Support All other Sports same Like Cricket and Wishing Indian Football Team to Qualify For FIFA World Cup

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 ปีที่แล้ว +1

      @@user-bc8lw4yn7m India la Cricket dhaa Velayaaduvaanga nu oru mind set irukku adha break pannuvom
      India vuhm sports la Allround varum

  • @SarazRamky24
    @SarazRamky24 ปีที่แล้ว +25

    It's good to see people care about Indian football all of a sudden, just because the World cup season has begun now. I think state level tournaments and club level tournaments are happening already and we are just not aware of them. Let's not forget that a few months back our Indian Captain Sunil Chettri made a video requesting Indian fans to please simply come and watch them play. That's enough. This is the sad situation of Indian football players these days. I'm sure, after the worldcup season we will again go back to cricket and fight among ourselves about who is the best captain Dhoni or Kohli or Rohit. I think nevertheless they win or lose. As an Indian, we should support our teams, respect their sport and stand by their failures. When fans start to watch, sports committees will start to watch too & they will bring changes accordingly.

  • @TokyoArts19
    @TokyoArts19 ปีที่แล้ว +59

    இங்கு சாதி, மாதம் இல்லனா மட்டுமே நீங்க சொல்வது சாத்தியம். ஏனென்றால் இது எல்லாம் கொடுமைகளும் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். 😥

    • @narayananshiba7177
      @narayananshiba7177 ปีที่แล้ว

      Yes

    • @vachukutty
      @vachukutty ปีที่แล้ว

      அப்படியா
      எவன் உன்னை அடிமைபடுத்தினான் சொல்லு

    • @TokyoArts19
      @TokyoArts19 ปีที่แล้ว +7

      @@vachukutty விளையாட்டுத்துறையில் அண்ணா என்னை தாழ்த்தப்பட்டவன் என்று மேலே வர விட மாட்டுகிறார்கள் ஆனால் திறமை மட்டும் இருக்கிறது. 😥

    • @sivakumarbalasubramanian5925
      @sivakumarbalasubramanian5925 ปีที่แล้ว

      Thambhi poi katchila senthukka, enna ne vilayadana, yenga arasiyal pannanga theliva sollu.

  • @sarathirambaskaran7094
    @sarathirambaskaran7094 ปีที่แล้ว +256

    1956 Olympics la Indian 🇮🇳 football team 4 th place.
    1950 Fifa world cup ku qualify but shoes pottu tan vilayadanum rules kondu vantha naala namma team vilayada pogala
    2 times Asian games champion 🏆

    • @Saipandees
      @Saipandees ปีที่แล้ว +47

      நூல் புள்ளையாண்டிகள் தொடாமல் விளையாடும் விளையாட்டு கிரிக்கெட் அதனால் அதை வளர்த்தார்கள்.

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 ปีที่แล้ว +1

      @@Saipandees but ball aaa nalla nakku nakkunnu yechi vech theyypaange

    • @krishnasm7549
      @krishnasm7549 ปีที่แล้ว +5

      @@Saipandees அதிலும் நூல் புள்ளையாண்டிகள் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். 196௦ வரை புட்பால் தமிழ்நாட்டில் நன்றாக இருந்தது

    • @vinothkumar4852
      @vinothkumar4852 ปีที่แล้ว +2

      Olympic Football qualification has a criteria, only low ranking countries or under 20 Squad from high ranking countries can play. so Chapions in 50s did not participate in Olympic. 1950 WC Champion Uruguay, 1954 WC Champion West German and Brazil team lead by Pele did not play in 1956 Olympics. In modern football, our country cannot stand a chance against low ranking teams in Europe, South America, Norh America, Not even with the weaker team in African countries. We need to start from the scratch. It will take at least Another century..

    • @arunachalambalasubramanian9779
      @arunachalambalasubramanian9779 ปีที่แล้ว

      1950 fifa world Cup ku qualify but shoes pottuthan vilayaduminu rules konduvanthathala nammateam vilayadapogala. Rerdu thadava Asian Games champion

  • @Mutharaallinall
    @Mutharaallinall ปีที่แล้ว +47

    football....எனக்கு கபடி பிடிக்கும். நம் தமிழன் விளையாட்டு, அதை பத்தி போடுங்க. நான் பெண்ணாக இருந்தாலும், School படிக்கும்போதே கபடி விளையாட ரொம்ப பிடிக்கும்.

    • @Rey4life2
      @Rey4life2 ปีที่แล้ว +2

      Prokabbadi follow pannunga 🔥🔥

    • @narenraj2004
      @narenraj2004 ปีที่แล้ว

      Kabadi is good game but not entertainment game so can't watch

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 ปีที่แล้ว +103

    Football is not only a fast sport,its a economically feasible sport if a person needs to become a Batsman in cricket he needs to spend atleast 5k for gud bat and 10k for kits.For football,it's just shoes and even ball can be bought by sharing of 11 players!

    • @Savingtheday69
      @Savingtheday69 ปีที่แล้ว +4

      Fact

    • @yaayee2886
      @yaayee2886 ปีที่แล้ว +6

      footbal u can play anywhere...not on field ,street, cement floor too

    • @TheProtagonist555
      @TheProtagonist555 ปีที่แล้ว +3

      I think football popularity is growing in India. Kerala and North east people are the flagbearers..

  • @wmaka3614
    @wmaka3614 ปีที่แล้ว +4

    மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.
    உலகில் பல நாடுகளில், ஐரோப்பாவில் இங்கிலாந்து தவிர பல நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்படுவதில்லை. பலருக்கு அது பற்றி எந்த அறிமுகமும் கிடையாது. உதைபந்தாட்டம் ( Foot ball) எல்லா நாடுகளிலும் விளையாடப்படும் பிரபல்யமான விளையாட்டு.

  • @b.aravinthelectrician2962
    @b.aravinthelectrician2962 ปีที่แล้ว +11

    உலகத்தரம் வாய்ந்த மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே , கால்பந்து விளையாட்டில் அடுத்த நிலைக்கு செல்ல முடியும் , கிரிக்கெட் விளையாட உலகிலேயே அதிக ஸ்டேடியம், நம் நாட்டில் மட்டும் தான் உள்ளது .

    • @fabiancruz5973
      @fabiancruz5973 หลายเดือนก่อน

      aama indiya vitta ciricketta evan madhikkuraan england laye 3 vathu idathula irukku

  • @bhuvanvenkatesh8311
    @bhuvanvenkatesh8311 ปีที่แล้ว +568

    Just an Appreciation to the 5th Highest Goal Scorer in the World, the Unnoticed "Sunil Chhetri" Team India Captain

    • @supergamer4015
      @supergamer4015 ปีที่แล้ว +22

      If he scored highest 5th Goal scorer then why india has not qualified

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว +46

      @@supergamer4015 because India plays against Bangladesh and Nepal 🤷🏾‍♂️

    • @foodfacts7418
      @foodfacts7418 ปีที่แล้ว +13

      @@supergamer4015 it’s a team game bro

    • @karthickraja2911
      @karthickraja2911 ปีที่แล้ว +9

      3rd position

    • @mannin_manidhan_sathis
      @mannin_manidhan_sathis ปีที่แล้ว +6

      @@supergamer4015 Our government does not give recognition to them. Like Sunil chhetri🔥

  • @prakashpalani3260
    @prakashpalani3260 ปีที่แล้ว +28

    அண்ணா இப்பவும் ரொனால்டோ, மெஸ்ஸி அவர்களின் விளையாட்டுக்கு இணையாக விளையாடும் திறமை வாய்ந்த வீரர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள், அவர்களுக்கு முறையான அங்கீகாரம் தராமல் இருபதே உண்மை... நீங்கள் இந்த வீடியோவில் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் அவர்கள் பற்றி பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ,பேசாமல் இருந்தது எனக்கு கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது...🔥⚽👍👍✌️⚽👍✌️🔥⚽...

    • @sivapatham9758
      @sivapatham9758 ปีที่แล้ว +1

      If you have talent , take a video and post it on TH-cam or ticktock regularly and you will find someone willing to sponsor you. This is marketing , even you have the best product if you don’t know how to market it , you will be blaming others for your inefficiently

    • @asvanthraja4850
      @asvanthraja4850 ปีที่แล้ว +1

      Yow boomer uh Messi Ronaldo alavuku theramai la irkurana Namma oorla enaya solra😂 Munna pinna football pathrukiya???

    • @EFOOTBALL_TN75
      @EFOOTBALL_TN75 ปีที่แล้ว +2

      😂😂 kaasa panama adichu vidu

    • @narenraj2004
      @narenraj2004 ปีที่แล้ว +1

      Messi is single piece highly gifted robot like player summa adichu vidathinga world laey kidayadhu that's why he is legend of legends

    • @Cristiano_goatnaldo7
      @Cristiano_goatnaldo7 ปีที่แล้ว

      Average cricketing fool

  • @anandaraj6
    @anandaraj6 ปีที่แล้ว +116

    Football is not developing in India becoz... In cricket a sponsor can put his ad inbetween overs, wickets,innings and generate revenue... But in case of football Ads can be played only after halftime... Less probability of ads revenue. So only football is not developing.

    • @arumugam9859
      @arumugam9859 ปีที่แล้ว +2

      Yes bro 🙏

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 ปีที่แล้ว +8

      Ama bro 50 over matches la overs ku nadula ad pota kooda one match 100 times ad papom Football la apdi Pana mudiyathu than..Athum illama just 90 mins sport half time la evlo ad podromo avlo than..athuku aprm match mudinji yarum ads paka matanga🙃

    • @sakthin2580
      @sakthin2580 ปีที่แล้ว +8

      Football is more sponsor then cricket

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +8

      India nenacha foot ball team world cup la vilada vaika mudiyum ana panna mattainga...ena ellarum cricket mattumey pakkanum IPL mattumey pakanum nu nenaikuranga....more revenue cricket la thaan varuthu....adhunala national game hockey ey mattam thatti thaan vachurkainga... hockey football rendumey....

    • @mastertheblaster6061
      @mastertheblaster6061 ปีที่แล้ว

      True

  • @Ronav2020
    @Ronav2020 ปีที่แล้ว +5

    I respect you bro... Yeah manasula eruntha bharam koranchuruchu.. Na nenachathellam pesitinga.. Oru mathiri feel aaiduchu bro.. Ennoda payyana football-ku ready pannitu eruken ( Ronav) .I'm very proud of you brother... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tmfentertainmenttmfe6865
    @tmfentertainmenttmfe6865 ปีที่แล้ว +4

    காரணம் நா சொல்லட்டா
    இந்தியாவில் ஆளும் வர்க்கமான பிராமினார்கள் விளையாடும் விளையாட்டை தான் அதிகம் ஊக்குவிப்பார்கள், பிராமினார்கள் விளையாடும் விளையாட்டு இன்னொரு மனிதரை தொட வேண்டிய அவசிய மில்லாத விளையாட்டை தான் select பண்ணுவார்கள். Example : cricket, chess, இதில் விளையாடுபவர்கள் அதிகமானோர் பிராமினார்களே

  • @SanthoshKumar-in4dl
    @SanthoshKumar-in4dl ปีที่แล้ว +435

    Sunil Chhetri has achieved 5th highest individual scorer in International football history..

    • @sarathcool007
      @sarathcool007 ปีที่แล้ว +22

      crct bro he was treated just another sport player by d puluthi kohli

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl ปีที่แล้ว +6

      @@sarathcool007 Viewers should increase which is the only key..

    • @sarathcool007
      @sarathcool007 ปีที่แล้ว +6

      @@SanthoshKumar-in4dl athan bro but no chance fr it cos fans r always fr cricket nd these cricket players are acting like gods

    • @The_unsung
      @The_unsung ปีที่แล้ว +4

      @@sarathcool007 poda puluthi punda chethri and kohli both are friends and respect each other.. see more videos how they talk proud of one other. RCB teamates apdi introduce pani vachru kohli oruthadva adha vachu ne soldriya terla that is bcos avnga yarkum chethri ya terila.. you can see virats Instagram story about Sunil chetri when he become the 3rd highest goal scorer.. he wrote something proudly of chethri as legend.. ara koraiya edachu pathtu vanthu olara venditu konjomachu tirunthu da dei puluthi

    • @sarathcool007
      @sarathcool007 ปีที่แล้ว +4

      @@The_unsung dei kena kuthi nanum pathrikan but kohli etho sunglasses chethri chinna paiyan mathri solluvan antha reporter kita this is sunil he is also a good player nu. Here the thing is d attitude he showed. Ne oru kohli kanni therithu da sunni but ellam therinja ekambaram mathri pesa kudathu

  • @bigbangentertainment1115
    @bigbangentertainment1115 ปีที่แล้ว +43

    I was struggling to get the football in my school days at my P.T periods.., i was beatenup by my P.T master for taking the newly purchased football from store room to play..., Most of the P.T periods we forced to clean the grasses in the ground ..., Not even allowed to touch the football..., In India if a student from middle class or lower middle class usually have to concentrate on studies to get the job for monthly salary to survive .., rarely these people will choose sports as profession.,
    It is great that now days ISL football leagues helps some of the Indian football players to survive for financial needs..., Even after many years, i think we will debate on this same topic .... why India is not playing in football World Cup ????

    • @vannanilavu5616
      @vannanilavu5616 ปีที่แล้ว +1

      It's true, I have studied in different schools, and no one was allowed to play football, hockey, cricket is everybody's favourite sport, only now after premier leagues football is getting recognized, government should encourage and form many teams like in cricket, also this politics play an important role, each part of country will lobby their players, and internal politics in each football clubs, a long way to go, if we have remained as separate nations probably few states would have reached fifa world cup, now its a herculean task

  • @saravananek3294
    @saravananek3294 ปีที่แล้ว +30

    Claps 👏, FOOTBALL is based on STAMINA AND SPEED 👍

    • @mohammedmansour9597
      @mohammedmansour9597 ปีที่แล้ว +2

      I agreed with stamina but speed also important but tactics is more important in football game … tactics . attacking

    • @saravananek3294
      @saravananek3294 ปีที่แล้ว +1

      Football is a Teamwork, I like it and my position is FULLBACK 👍🏆

    • @narenraj2004
      @narenraj2004 ปีที่แล้ว +1

      Exactly genetics plays more part in football so European and south American plays it better

    • @KAN443
      @KAN443 ปีที่แล้ว

      @@narenraj2004 Then What About Japan Football Team ???
      It's About Grass Roots Level and Proper Leauge Structure

    • @Venzzy
      @Venzzy ปีที่แล้ว

      @@narenraj2004 whole India population with 1.4 billion, there can't be 11-20 people without proper genetics

  • @asharafali5269
    @asharafali5269 ปีที่แล้ว +19

    When I was school in 1980 we had Olympic hockey champion Baskar was with us. Cricket is supported by elite group of our society and the caste too plays its roll. Football is a the game of poor people and has no support from the government

  • @mohamedharris4325
    @mohamedharris4325 ปีที่แล้ว +43

    thanks a lot brother for addressing the major issue of football in India. if the government makes plans and separates a subsidy for football then we can even have more chances win the world cup in football because we have great talents, but they were not recognized.

  • @sundart5451
    @sundart5451 ปีที่แล้ว +4

    1) Mothala Tamil Nattula Football Grounds niraiya uruvakka vendum.
    2) Ovvaru Varushamum,
    * Tamil Nadu Football Leauge,
    * Tamil Nadu FA Cup.
    * Tamil Super Cup.
    * First Division.
    * Second Division.
    * Third Division.
    Appidi nu niraiya Tournaments ovvaru varushamum nadathanum.
    Koranjathu 9-10 months nadakanum.
    Oru Player varushathukku 40matches vilaiyanda than anubavam kidaikum.

  • @marimuthunainar403
    @marimuthunainar403 ปีที่แล้ว +26

    I have seen this topic for every season, after some day everyone will forget it.

  • @SriniVasan-hy6vq
    @SriniVasan-hy6vq ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பதிவு 👏👏 விளையாட்டுப் பிரியர்களான ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஆதங்கம்....

  • @moses468
    @moses468 ปีที่แล้ว +24

    Good Evaluation of Indian Soccer Condition and a a nicely put positive advice.. 👍👍

  • @TamilMatrix
    @TamilMatrix ปีที่แล้ว +4

    Indha video la sollirka polave oru NGO Pondicherry la 4 years ah panitu irukanga.
    Avanga rural and Government school pasangala focus panni free football training kudukranga. Football kathuka Panam oru thadaya iruka kudathu, yezha pasangalum football ⚽ kathukanum nu service panranga.
    They are Making football accessible to all deserved Children in our society ❤️
    Genesis Football Club - Pondicherry

  • @S.SakthiKumar
    @S.SakthiKumar ปีที่แล้ว +16

    Not give responsible and important for players in any game in India rather than cricket. This was the reason for no champions in football ♥️♥️♥️

  • @naveenrs7742
    @naveenrs7742 ปีที่แล้ว +11

    உறுதியாக நம்மால் சாதிக்க முடியும் அண்ணா ❤️

  • @Dr.M.Loganayagam
    @Dr.M.Loganayagam ปีที่แล้ว +85

    Enaku Chhetri worldcup vladanumnu aasai aana mudila 🥺💔💙 #bleedblue #indianfootball ⚽️

    • @KMwords
      @KMwords ปีที่แล้ว +1

      FIFA
      th-cam.com/video/kHZm9pWa14k/w-d-xo.html

    • @Dr.M.Loganayagam
      @Dr.M.Loganayagam ปีที่แล้ว +2

      @@KMwords thala ungaluku subscribe paniten aana adutha videos commentla link podadhinga spam nu thookiruvan❤️

  • @srisripathy7750
    @srisripathy7750 ปีที่แล้ว +3

    Suppera pesininga adhe madhiri indha vedio pathutu matta football TH-camrs Or indian support kaga nerya youtubers pesalam namba india munnera namba ooru football pro players kaga pesinal nalla irukkum ellarum ithu mathiri nambalaum football player aga mudiyadha illa nambala edho match sethupangala apdini irukku pasangalaukku motivation and oru udhaviya irukkum nandri valthugal🇮🇳🇮🇳 🏆💪

  • @ajinrj1844
    @ajinrj1844 ปีที่แล้ว +15

    India has Huge football fandom, millions of peoples follows European leagues in india but there is a problem is football is not like Cricket u cant play it easily atleast u should start to play in ua teen age bt there is no ground level passion on football thats why we had interested on adult age bt we cant to start football in that age 💯

    • @avles1
      @avles1 ปีที่แล้ว

      It's completely wrong

  • @sdfcphysicaleducation3619
    @sdfcphysicaleducation3619 ปีที่แล้ว +43

    . சாதிக்கும் மூடநம்பிக்கைக்கும் சுதாட்டவிளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைகள் இருக்கும் வரையில் சாத்தியமில்லை FIFA __

  • @inshafahamed8493
    @inshafahamed8493 ปีที่แล้ว +25

    Football its not a game football its a emotion😍😍😍
    Im from🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 i love football my possition is left wing and you guys🤗🤗🤗

    • @kanjanathevik5234
      @kanjanathevik5234 ปีที่แล้ว +1

      My favourite position to play is in central midfield and defensive midfield but my tackling, long passing is poor. If I knew football earlier in my child, I'd have become atleast an amateur footballer

    • @inshafahamed8493
      @inshafahamed8493 ปีที่แล้ว

      @@kanjanathevik5234 Wow amazing bro🤗👌😍

    • @playfootball8079
      @playfootball8079 ปีที่แล้ว +1

      I am centre forward 😉

    • @inshafahamed8493
      @inshafahamed8493 ปีที่แล้ว

      @@playfootball8079 😍

  • @dillibabu6402
    @dillibabu6402 ปีที่แล้ว +5

    I thought that why India did not participate in the FIFA World Cup football tournament, you have given the correct explanation

  • @mithraninformation4378
    @mithraninformation4378 ปีที่แล้ว +18

    இதை பேச முன்வந்த தேநீர் இடைவேளை க்கு என்னை போன்ற சாதாரண மனிதர்களின் நன்றிகள் 👍👍👍

  • @Harihar129
    @Harihar129 ปีที่แล้ว +2

    Super bro. Unga kitta nalla clarity irukku. Neraya seinga! 🙏🌸🙏

  • @pratheeschandar6474
    @pratheeschandar6474 ปีที่แล้ว +11

    இங்கே cricket மட்டுமே முக்கியத்துவம், சுனில்சேத்திரி இந்தியா அணி கேப்டன் அதிக gol அடித்தவர்களில் 3 வது இடத்தில் உள்ளார்

    • @pratheeschandar6474
      @pratheeschandar6474 ปีที่แล้ว

      இங்கே வீரர்கள் இருக்கிறார்கள் போதிய நிதி பயிற்சிகள் கிடைப்பதில்லை All India Football Federation கீழ் மாநில மற்றும் மாவட்ட clubபோட்டிகள் நடத்தப்படுகிறது அதனை ஒழுங்கு படுத்துவதில்லை,வெறும் பேருக்கா மட்டுமே நடத்தப்படுகிறது ISL க்கு கொடுக்கும் முக்கியத்துவம் I leakage தருவதில்லை...

    • @narayanaperumal8234
      @narayanaperumal8234 ปีที่แล้ว

      Crt tan bro😞

  • @abbasabss5265
    @abbasabss5265 ปีที่แล้ว +12

    Na Qatar la tha bro work pandren. chinna chinna country la iruku India illaye nu nanu feel pannen bro.

  • @BLACKFF-et4qw
    @BLACKFF-et4qw ปีที่แล้ว +32

    Useful information ❤️

  • @nelsonmessi1948
    @nelsonmessi1948 ปีที่แล้ว +4

    Thanks for speaking about football bro...hope one day india will play and win the world cup

  • @moneyrajk
    @moneyrajk ปีที่แล้ว +4

    Super bro, I always asking same question to our AIFF, India government and the Olympic committee. But no answer from them.

  • @maanikphotography
    @maanikphotography ปีที่แล้ว +9

    இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ... வாழ்த்துக்கள் 💐😍👏🏼

  • @Saddy1796
    @Saddy1796 ปีที่แล้ว +7

    Itha dhan yosichutu irunthen.. Need ful one ryt now

  • @sankardc3857
    @sankardc3857 ปีที่แล้ว +29

    Sunil chhetri our indian Football team legend 💥 Player who played major league back then , he also played against prime Manchester united team back then after that he decided to develop indian football team that's why he came here he played for indian I league teams 😥 he's Determination about indian football team is priceless....💥💥💥

    • @KMwords
      @KMwords ปีที่แล้ว

      FIFA
      th-cam.com/video/kHZm9pWa14k/w-d-xo.html

  • @songsofzionbaburaj5439
    @songsofzionbaburaj5439 ปีที่แล้ว +2

    I am really happy because we have ISL in India, but the sadest aspect of football is there is no politicall will to promote this BEAUTIFULGAME. I think the Government of India should consider your point, don't we have 11 out 140 crore People?....

  • @Achuuworld26
    @Achuuworld26 ปีที่แล้ว +2

    Annaa na school football team captain Anna en friends ellarum football super ha aduvanunga but engaluku There is no one to guide you in the right way Annaa If we had the right support, we would have gone all over the state now Annaa intha game ha pathi neenga pesunthuku rompa nanri Annaaa ❤️😘

  • @infoseconds143
    @infoseconds143 ปีที่แล้ว +11

    1.cricket vida Football aadunaa kandippaa adipadum...
    2.in cricket minimum 10 rupee ball pothum..but football 1000 venum
    Cricket ball odanchaa marupadiyum vaanguvom football puncture aanaa kooda sari Panna maaattom...
    3.cricket no need proper or big grounds.but football need proper grounds otherwise ball will puncture.
    Wait pannnuvom 2026...

    • @msd6528
      @msd6528 ปีที่แล้ว +2

      Apo matha country la lam football play panna adi padadha...

    • @ravichandren6692
      @ravichandren6692 ปีที่แล้ว +1

      Nalla reason sonna bro ne 😅🤣😂

    • @ravichandren6692
      @ravichandren6692 ปีที่แล้ว +1

      Unmaiya solanum na india ku anga poitu onnum pana mudiyadhu nu sollu 😅🤣😂

  • @chandrucsmechbca3494
    @chandrucsmechbca3494 ปีที่แล้ว +6

    கிராமத்தில் உள்ள மக்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் பல வெற்றிகள் இந்தியாவை வந்து சேரும் 👍👍👍

  • @VijayKumar-gc2zc
    @VijayKumar-gc2zc ปีที่แล้ว +6

    India back to back qualifications in AFC 2018,2023 is biggest thing ❤️

  • @prabaharthiagarajan4295
    @prabaharthiagarajan4295 ปีที่แล้ว +1

    No politicians involved in selection committee and management level.
    Your comments are beautiful.
    So many players are available in our country but no support at all. They don't have shoes and ground facilities.
    Who ever sitting in management don't know about football . What we have do.
    Only we can pray for India.

  • @GamingTamilan83
    @GamingTamilan83 ปีที่แล้ว +7

    பல வருடங்களாக என் மனதில் உள்ள குமரலை நீங்கள் கூறியுள்ளீர்கள். Because I am also a football player in my school life. After my school competition there is no chance to play football for me. Now I am 40 years old I can't play now. 😥😥😥😥

  • @kamaluddinahamedbasheer3933
    @kamaluddinahamedbasheer3933 ปีที่แล้ว +3

    It will take centuries for India to shine in foot ball and olympics exceptionally coz of its current system of favouring one set of people

  • @KAN443
    @KAN443 ปีที่แล้ว +3

    1.Good Grassroots Levels Needed
    2.Proper Leauge Structure Needed
    3.sports Culture Needed
    4.Good Grounds and Training Facilities
    Lets See Whether school and College Students Getting PT Period Before Talking About FIFA World Cup Qualification 😒

  • @parthibanmoorthy7143
    @parthibanmoorthy7143 ปีที่แล้ว +6

    Romba nala endha vishayam makkal edam nan sola ninachan nenga solitinga 👑⛑👒🎩 to your entire team

  • @johnleynard8736
    @johnleynard8736 ปีที่แล้ว +1

    Thanks for your soccer speech bro
    Ena ku ithu tha bro venu
    Na die agura thu ku la football oru naala nilai mai la irukka nu
    Athu ka param top la pakka ilam
    🇮🇳 .....I LOVE FOOTBALL.....🇮🇳
    😎...🖤...⚽

  • @muruganjd2039
    @muruganjd2039 ปีที่แล้ว +1

    சரியா சொன்னீங்க. எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கு.மாணவர்களின் திறமைகளை பள்ளியிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு கொடுப்பதைப்போல் உலகின் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் கால்பந்துக்கும் கொடுக்கணும். இந்தியா என்ற நாடு உலக கோப்பை கால்பந்தில் இடம்பெறவேண்டும். என்ற ஏக்கத்தோடு விடியுமா என்று அந்த விடியலை நோக்கி காத்திருப்போம். வாழ்க பாரதம்.

  • @ashlisandhiya332
    @ashlisandhiya332 ปีที่แล้ว +3

    எல்லா விளையாட்டிலும் சிறந்து விளங்க உயர்ந்து நிற்க சமத்துவம் சகோதரத்துவம் வேண்டும் திறமையான விளையாட்டு வீரர்களிடம் திறமையை மட்டுமே பார்க்க வேண்டும் ஜாதி மதம் வசதி பார்க்காமல் இருந்தால் இந்திய உலக அளவில் வெற்றி பெறும்

  • @harishpu8970
    @harishpu8970 ปีที่แล้ว +4

    Football need high stamina and techniques, only Europe and South America are having that much technologies. Messi, Ronaldo, Neymar like players are started thier career from before 10 age. Asian countries are not good in football, not only India. No Asian countries ever reached final four or finals of fifa world cup. And only Asian player in top tier Europe football is Son from Korea.
    In India Cricket, Hockey and Badminton is more famous than other games. If India needs to develop in football they need to train players from age 5-6. Also India should have big leagues that allows players to play atleast 10 months of football.

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว

      Idhu lam theriyama ellathakum brahmins dhaan kaaranum nu comment la polambitu irukaainga

    • @harishpu8970
      @harishpu8970 ปีที่แล้ว

      @@eskaygaming3616 There are many Brahmins played in cricket, naan illanu solla la. But India won World Cup, Champion trophy and many series in cricket. Cricket ku than athiga money and sponsorship irukku. Makkalum football ku support panna matranga. I watched Chennaiyin Fc football in JN stadium 200 rupees only ticket. But very less people only see the match. But IPL ticket more than 1500 40000+ people for all matches 😮‍💨

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว

      @@harishpu8970 Aama bro, naan B stand blues la iruken, Ella match kum poyi fulla chants panni support pannuvom, it is sad no one cares about football even in this comment section

    • @paarivalavan123
      @paarivalavan123 ปีที่แล้ว

      @@eskaygaming3616 commet செய்பவர்களுக்கு(என்னையும் சேர்த்து) cricket தவிர வேற எந்த விளையாட்டை பற்றியும் தெரியாது...எல்லாத்துக்கும் இவா தான் காரணம்,govt தான் காரணம் சொல்லிட்டு இருப்பானுங்க...முக்கியமா sports வளர தேவையான ஒன்றை பற்றி பேசவே மாட்டார்கள்...பணம்... newspaper ல கூட football coloumn படிக்க கூட மாட்டார்கள்...பெரியவர்களின் ஆர்வம் தான் குழைந்தைகளுக்கு செல்லும்...வழி வழியா sports பார்க்கும் ஆர்வம் தூண்டப்படும்...நேத்து பிரேசில் ஸ்விட்சர்லாந்து match ல 6 வயது சிறுவன் finger cross வச்சி கோல் அடிசிடுங்க என ஸ்விட்சர்லாந்து காக pray பண்ணிட்டு இருந்தான்...மக்களின் ஆர்வம் இன்மை, பணம் இரண்டும் தான் இந்தியாவில் football,volleyball, basketball sports பெருமளவில் வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம்...

  • @chandrasekargnanaprakash155
    @chandrasekargnanaprakash155 ปีที่แล้ว +18

    As a football fan im feeling really sad about India in sports. Especially olympic and football. We are calling us a growing super power, but we are nothing when it comes to sports. From my view cricket will never become the global sport because it doesn't have that flavour. But still most of our people are considering cricket as a big sport BCCI's marketing plays big role here, still they are projecting Pakistan as our competition and running the business. He need to change our mindset that Pakistan is not at all a competitor for us. We are in G20, Brics we have to competitive with these countries. We need more support like this to come out of this fools game cricket

    • @KAN443
      @KAN443 ปีที่แล้ว

      Absolutely True 👍

    • @Raveendhana
      @Raveendhana 10 หลายเดือนก่อน

      Why do you degrade cricket, just because India does not play football, first of all football is played mostly by clubs and very less international matches, I would rather like India to do better in hockey, and Olympics and rather than football

    • @chandrasekargnanaprakash155
      @chandrasekargnanaprakash155 10 หลายเดือนก่อน +1

      @@Raveendhana u r right bro football is mostly played in clubs and less national and international matches. In the club system most of the sports persons can survive, football is not popular here still we have 12 clubs in ISL and clubs in I league and grassroot clubs are coming. U can't expect this in cricket. Ioc inducted crickete and baseball in 2028 olympics, most of the countries will choose baseball instead of cricket. Cricket is not purely dependent on players talent, match is decided by pitch, weather condition. Avan ooru ku yentha madhiri avan avan pitch set panni jei chi ku ran. Logical aa patha cricket is not a proper sport and football is not just a sport it is a emotion, team play, porattam. Football is life. That's y football is liked by struggling peoples here.. Oru match parunga vera level feel iru kum

    • @Raveendhana
      @Raveendhana 10 หลายเดือนก่อน

      @@chandrasekargnanaprakash155 I followed isl but was bored very much and struggled to find relativity, I enjoyed hockey recently, and cricket is a intresting sport and the factors is what it makes it intresting.

  • @ArunkumarArunkumar-mb5ws
    @ArunkumarArunkumar-mb5ws ปีที่แล้ว +1

    Theneer edavelai super news sir oru royal salut

  • @Pixel7a
    @Pixel7a ปีที่แล้ว +1

    தரமான காணொளி , தேநீர் இடைவேளைக்கு நன்றி

  • @vigneshkalaiselvan1427
    @vigneshkalaiselvan1427 ปีที่แล้ว +33

    Sports infra need to be upgraded in every districts across country
    many local tournaments need to be conducted regularly
    Tournaments like ISL n many other leagues at state level or zonal level need to make sport popular n find talent n provide them platform to grow next level
    Need a board similar to bcci for football n other sports
    Host more friendly matches especially with European or South American countries
    Doing above might help us to improve standard n capable to compete at Asian tournaments

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว +2

      Finally a sensible comment ❤️

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 ปีที่แล้ว

      AIFF irukangala bro football india ku,enna solringa, economical strong illangringala

    • @vigneshkalaiselvan1427
      @vigneshkalaiselvan1427 ปีที่แล้ว

      @@venkatprasanna3959 yes bro..that also a factor if compared with BCCI which govern cricket here...
      apart from that governing body should be independent n should be in right hands for bright future (authorities not appointed by political influence)..
      Most citizens ( talents) don't get proper training/guidance/fund/facilities to move forward
      Probably we should take some initiatives to get things right for future sports aspirants:)

  • @saransaran1867
    @saransaran1867 ปีที่แล้ว +8

    Bro school la PT period ha maths sir vangita yepadi bro fifa and Olympic la partispate pandrathu

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 ปีที่แล้ว +2

      Ithukum ivanga oru video potrukanga bro!🤣🤣

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 ปีที่แล้ว +5

    இங்கும் சந்தோஷ் கோப்பை என்று நடப்பது எத்தனைப்பேருக்கு தெறியும்

  • @roshfootballclub
    @roshfootballclub ปีที่แล้ว +1

    Super brother i watch your all the videos its useful to everyone i think நீங்கள் football குறித்து பதிவுபோட்டது அருமை மகிழ்ச்சி🙏

  • @balasri2021
    @balasri2021 ปีที่แล้ว +1

    Vera level thalaiva indha video ku nandri

  • @premaprema2048
    @premaprema2048 ปีที่แล้ว +14

    Cricket ( bramin) oc, bc, politics 🇮🇳 bro, but 1 china 🇨🇳, 2 Brazil ,3 Argentina, 4 porcukal, , , , are equally 🙏

  • @elaanju5484
    @elaanju5484 ปีที่แล้ว +54

    Cricket இந்திய ஐயர் மட்டும் விளையாடும் விளையாட்டு... எப்டி முடியும் நீங்க சொல்றது போல கிரவுண்ட் லேவெல் அமைச்சர், அதிகாரிகள் உழலில் விளையாடும் போது எப்படி நடக்கும்

    • @SanthoshKumar-in4dl
      @SanthoshKumar-in4dl ปีที่แล้ว +3

      Still living in 1970's.. Yashashvi Jaiswal's father is a Pani puri seller while Irfan Pathan, Siraj's came from a below poverty line.. Things has started to change for the past 2 decades. Stop spewing hatred on one community

    • @sridhar.s4295
      @sridhar.s4295 ปีที่แล้ว +4

      U telling true bro still Brahmins rulling oru county back side

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว +2

      Enna dhaan veri oh theriyala ipdi, ellathayum avanga mela pazhi potuta we can feel better nu nenaipa therla, mudinja unga pasangala sports la sethu vidunga adha vittutu

    • @elaanju5484
      @elaanju5484 ปีที่แล้ว +5

      @@eskaygaming3616 எங்கடா விடுறிங்க எல்லாமே நீங்களா இருக்கும் போது எப்டி மத்தாவாளை select பண்ணுவீங்க திறமை இருந்து வெளியே பல வீரர்கள் உள்ளர்கள்

    • @sridhar.s4295
      @sridhar.s4295 ปีที่แล้ว +4

      Bro na ya volley ball player tha selection la na BC so yenna select pannela Anga vanthu orutha varanin ava nalave velayadela but avana selete pannanga same like all other departments

  • @bs.karthik
    @bs.karthik ปีที่แล้ว +10

    0:20 எத்தனை பேர் இருகாகன்றது முக்கியம் இல்லை, யாரு இருக்காக என்றதுதான் முக்கியம்.
    By: Usain Bolt fan

  • @madhanlilmhnt381
    @madhanlilmhnt381 ปีที่แล้ว

    Namba.... comment section la ellarum pesalam ....aaana edha pathi pesurim ndrathu romba mukkiyama vishyam .....nee football game oda fan ah irukkalam miga periya supporter ah irukkalam .....aana nee andha game ah un hard work oda aadikrukkanum namba ...illana idha pathi un karuthugal sollalam aana kutram alladhu thavaru endru solla koodathu ....yen endral ....nee paakuravan mattum than ...avanga atha pandravanga ......unakkum avangalukkum neraya vithyasam irukku ......paakuratha vachi ipdi pannalam apdi pannalam solla mattum than mudiyum ......aana pandrathu kashtam .....nee soldra mudinja nee panni oru example ah iru....I'll appreciate you and I'll follow you namba ❤️

  • @manikandand4439
    @manikandand4439 ปีที่แล้ว +2

    For those who said cricket naala football ku support ketaikkala guys avangaluku. Fifa wc la messi ,ronaldo nu fire udra nenga evanaachum isl match ku support panringala. Athu maathiri argentina, portugal la footbal ah thavira matha sports ku athika support panrangala, intha sports ellam athika fan base and money antha sports moolama varutho atha poruthutha. And emotion poruthum irukku~ Naama vellaikarana oru gamela official la cricket la tha win pannom. Matha game ah kora solratha naama puticha game ku namma naatu player ke athika support panna ithellam nadakkum

    • @raahul_2k7
      @raahul_2k7 ปีที่แล้ว

      Bro international football paaka aarambicha isl la rombo boring bro pinna yevan paapaan atha?

  • @sjcreative6075
    @sjcreative6075 ปีที่แล้ว +2

    Seruppala adichamaari sonninga anna🔥❤️😍

  • @nareshchegu1158
    @nareshchegu1158 ปีที่แล้ว +6

    AIFF suspended by FIFA because third party interference. The suspension means, firstly, no international football - and this applies to all national teams, across all age groups. It also applies to both men’s and women’s football, and to all club teams in India.

  • @tamilan1798
    @tamilan1798 ปีที่แล้ว +72

    40லட்சம் மக்கள் தொகை கொண்ட குரோஷியா நல்ல முறையில் விளையாடும்போது 140 கோடி இருக்குற நாம் வெட்க படவேண்டும்

    • @238sriramanarayanan.j2
      @238sriramanarayanan.j2 ปีที่แล้ว +4

      Quantity is not matter, Quality

    • @kumaravels185
      @kumaravels185 ปีที่แล้ว

      Nalla vilaiyadum nabarkalukku idam illa-India vil

    • @mohamedbilal295
      @mohamedbilal295 ปีที่แล้ว +1

      @@238sriramanarayanan.j2 We are All Quality Peoples.. But, u White Cross Guys are Despicable peoples.. U Are the Major Reason For india 🇮🇳 not participated in football ⚽️..

    • @tamilan1798
      @tamilan1798 ปีที่แล้ว +1

      Quality nalla select pannanum panatha vangittu potta appadi tha

    • @tamilan1798
      @tamilan1798 ปีที่แล้ว

      @@238sriramanarayanan.j2 apadiya......

  • @vigneshwaravicky2534
    @vigneshwaravicky2534 ปีที่แล้ว

    Super bro.. India team want to play fifa world cup. In Future

  • @rajashekarraj2118
    @rajashekarraj2118 ปีที่แล้ว

    oru nalla vishyam share paneng bro
    enakum andha kavala romba naala iruku
    india football team world cup velayadanum

  • @timepasspasanga1834
    @timepasspasanga1834 ปีที่แล้ว +8

    Vara level speech brother🔥💥

  • @dineshkumars6444
    @dineshkumars6444 ปีที่แล้ว +3

    Nobody can train Or come up like messi
    He is one of a kind

  • @starboy6841
    @starboy6841 ปีที่แล้ว +118

    அவாள் திருந்தும் வரை எதுவும் நடக்காது.

    • @eskaygaming3616
      @eskaygaming3616 ปีที่แล้ว +13

      Neenga thirundheetangala bro

    • @matchbox919
      @matchbox919 ปีที่แล้ว

      அவாள நம்பி தான் நீ இருக்கறியா??

    • @haaz5659
      @haaz5659 ปีที่แล้ว +10

      @@eskaygaming3616 dei papan pu da

    • @rockfire3290
      @rockfire3290 ปีที่แล้ว +7

      @@eskaygaming3616 dei nool theiruthu da punda

    • @win-ve8ld
      @win-ve8ld ปีที่แล้ว +1

      @@rockfire3290 sc payale...unaaku la eduku da 😂😂phone

  • @PrakashPrakash-nh9jn
    @PrakashPrakash-nh9jn ปีที่แล้ว +1

    Bro vera level bro🙏🙏naa nenachatha appadiye sollitinga kandipa ithuku palan kedaikum bro ❤❤

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer ปีที่แล้ว +2

    India la Cricket ah pudichi thongittu irukka vendiyadhu thaa 🤦🤦🤦
    Naanum school time la football team la district match la vilaiyaduva but cricket irukkura support football ku kudukka maatranga
    Now doha la fifa match ku vandhu paarunga goosebumps ah irukku.. india illaye nu oru feel varudhu

  • @ansariansari3549
    @ansariansari3549 ปีที่แล้ว +3

    தரமான பதிவு நண்பரே 👍
    ஆனால் நாட்டின் நிலைமை மதத்தை வைத்து விளையாடவே சரியா போச்சே புட் பால் நினைப்பு எப்படி வரும்
    மக்கள் மாற்றம் வேண்டும் 😭😁நண்பா❤️

    • @vachukutty
      @vachukutty ปีที่แล้ว

      ஆமா நண்பா சும்மா குண்டு வச்சி விளையாடவே சிலருக்கு நேரம் இருக்கும் போது எங்க மத்த விளையாட்டு விளையாட

  • @akatsuki2201
    @akatsuki2201 ปีที่แล้ว +6

    Actually Asia teams football laa success aga mudiyathu karanam...ideas of parents...most of parents think panuruthu football laa onume illanu..even salary koravathan kadaikkum nenaikira ..and avanga romba study laa focus Pana soluranga ...in Europe countries laa oru player ..avarodaiya 7 year old laaye club football serthuvanga..athunala thaan Europe country Nala quality player uruvaga mudiyuthu ..but India studies romba focus panunala ..study relative aana job indian thaan neraiya Peru ..like Google CEO is Indian ..and also bill gates say indian is brilliant..

    • @KAN443
      @KAN443 ปีที่แล้ว

      Europe,South America and Australia La Very Young Age La Ye Ella Sports Kum Nalla Encourage Pannuvanga

  • @pssudalai7434
    @pssudalai7434 ปีที่แล้ว +6

    என்னுடைய கனவு ஃபுட்பால் பிளேயர்
    அதற்கு போதுமான வசதி இல்லை school level la kuda football match nadakkamattakthu
    இதற்காக நான் காமர்ஸ் ல சென்டம் எத்து loyala collge ல adminsan pootu ஒரு ஃபுட்பால் பிளேயர் ரா மாறி இந்தியா kkaga vilayadanum 😌😌😌😌

  • @KrishnaRaj-rs1vt
    @KrishnaRaj-rs1vt ปีที่แล้ว

    Bro yen manasu kulla Eruka Yellataium kotitinga bro..... thank you so much 😰😰

  • @muthukumaranelumalai906
    @muthukumaranelumalai906 ปีที่แล้ว +2

    If we the Audience gives more importance to Football as we give to Cricket we will be in Global Arena in near Future

  • @visakhnopzz6663
    @visakhnopzz6663 ปีที่แล้ว +8

    Bro club system is decent compared to cricket 🤣 but in football it's not enough,we have only near 1k professional players in football even small Iceland has 10 k professional players😬 but few years ago our under 19 team beated Argentina,that time current Argentina coach was in charge of youth teams he was impressed with our players ....after 3 or 4 years .....we still dream for playing world cup in 2032 ...our under 17 teams always among top 8 in Asia now ...but no further progress after that.... something somewhere wrong

    • @KAN443
      @KAN443 ปีที่แล้ว +1

      You Can Find Answer in 3rd Line of Your Comment
      India Dosent Have Sporting Culture Unlike USA,China And Australia
      Players Should Be Picked at Vety Young Age To Play Professional Football
      Then only Indian Football Team Can Able to Qualify For FIFA World Cup
      First of All Let's See Whether All School and College Students Getting Atleast Single PT Period In a Week Before Dreaming About Qualifying for FIFA World Cup

  • @karthikeyank4418
    @karthikeyank4418 ปีที่แล้ว +4

    Very useful & important content bro👌💯💥

  • @AntonLewise
    @AntonLewise ปีที่แล้ว +11

    Cricket (Dream 11) அரசியல் இருக்கும் வரை அது நடக்காது bro..

  • @poovarasank1254
    @poovarasank1254 ปีที่แล้ว +2

    Super bro.Nalla explain ❤️

  • @nirmalamathias2472
    @nirmalamathias2472 ปีที่แล้ว

    What you say, the exact thing India should do, if they take effort, India definitely win
    FOOTBALL UNITE THE WORLD.

  • @satchin5724
    @satchin5724 ปีที่แล้ว +9

    Ayya, foot ball was one of the famous game in tamilnadu during 1963 to 1970 and many of players like muthuvelu, Johnson, moidhu, dhanraj, who played for ICF, statebank, Ok soap, WIMCO and those days was superb.

  • @abhifooty5056
    @abhifooty5056 ปีที่แล้ว +5

    Physique is very important in football, India la majority poor genetics dhan,( height weight and agility). India team la kooda mostly Kerala Goa and North East dhan irupanga... So India ku no chance

  • @venkatprasanna3959
    @venkatprasanna3959 ปีที่แล้ว +16

    For those who shout there is no casteism in cricket..Since 1932 to till now out of 303 test caps only 4 belong to SC people. OBC is also very less. OC people account for nearly 67 to 68% wheras in even in whole nation they account only 5%.

    • @BharathKumar1991
      @BharathKumar1991 ปีที่แล้ว +5

      Exactly. All commentators, especially in IPL are OC people only. In 'Jeeva' film (vishnu vishal is the hero), he'll be denied chance to play in TN state team because he doesn't have sacred thread. That too, the selector will pat on jeeva's shoulder like encouraging him. But he actually checks whether he wearing one or not.

    • @venkatprasanna3959
      @venkatprasanna3959 ปีที่แล้ว +2

      @@BharathKumar1991 Cricket illa TVS company la kooda Interviewers kalam kalam ipdi check panralam bro!

    • @pas3088
      @pas3088 ปีที่แล้ว +1

      Cricket team la quota Venuma?

    • @samuraijosh1595
      @samuraijosh1595 ปีที่แล้ว

      @@pas3088 kurupitta caste nepotism nadakuthunu solrathu qouta venumnu soldrathuku sammam illa ...

  • @ShajiCee
    @ShajiCee ปีที่แล้ว +1

    Just look at all coastal areas , you can get at least 10 WC winning teams .

  • @pokkirivel
    @pokkirivel ปีที่แล้ว +2

    Really so much respect for take this topic 🥺🥺🥺🤗🫂