மும்பை தாராவி - இங்கு தமிழர்கள் வாழ்வது ஏன்? | BBC Tamil Special Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ค. 2019
  • ஆசியாவின் மிக பெரிய குடிசைப்பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் தாராவியில் கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
    மும்பை தமிழர்களின் தாயகமாக கருதப்படும் தாராவியில், சுகாதார பிரச்சனைகள், அதிக மக்கள்தொகை, போதுமான கழிப்பறைகள் இல்லாதது, என ஏராளமான பிரச்சனைகள் இருந்தபோதிலும் தொடர்ந்து மக்கள் இங்கு வாழ என்ன காரணம்?
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook Page - / bbcnewstamil
    Twitter Page - / bbctamil

ความคิดเห็น • 259

  • @shark4467
    @shark4467 3 ปีที่แล้ว +45

    சாதியை தூக்கி எறிந்தால் மட்டுமே தமிழர்களாக ஒன்றுபடமுடியும் .நிலம் எங்கள் உரிமை

  • @velss2723
    @velss2723 5 ปีที่แล้ว +407

    என்ன தான் சாதி இருந்தாலும் , ஒரு தமிழனுக்கு பிரச்சனை வந்தால் எல்லாரும் தமிழின மாக ஒற்றுமை இருப்பது... சந்தோசம்...

    • @issacdev9194
      @issacdev9194 5 ปีที่แล้ว +2

      Inga yaarum otrumaya irukka maatanga prachana pandradhe tamilan than

    • @strengthhonour8594
      @strengthhonour8594 5 ปีที่แล้ว +9

      சாதி ஒன்னும் கெட்ட வார்த்த கிடையாது. அவர்கள் எல்லம் நம் சொந்தக்காரர்கள் தான். அதை கெட்ட வார்த்தையாக மாற்ற பலர் முயற்சிக்கின்றனர். இது ஒரு illuminati சதி.

    • @Gk26590
      @Gk26590 5 ปีที่แล้ว +16

      பிரச்சனை மராட்டியர் செய்தால் தமிழனாக மாருவாங்க ஆங்கிலேயர்கள் செய்தா இந்தியனாக மாருவாங்க வேற்று கிரகத்தில் இருந்து யாரும் வந்தா மனிதனாக மாருவாங்க

    • @user-lr3jk4rt4q
      @user-lr3jk4rt4q 5 ปีที่แล้ว

      I think u are tamilan 🤔

    • @santoshnadar
      @santoshnadar 4 ปีที่แล้ว +1

      @@Gk26590 தாங்கள் கூறுவதுதான் உண்மை. இதை தெரிந்தவன் அறிவில் சிறந்தவன்.

  • @gowtham8974
    @gowtham8974 4 ปีที่แล้ว +72

    நமக்கு தாராவி னா அவனுங்களுக்கு திருப்பூர்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +29

    தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக நல்லா வாழனும்

  • @mohamedrasool9651
    @mohamedrasool9651 3 ปีที่แล้ว +11

    சேரி என்பதில் எந்த அசிங்கமும் இல்லை.தனி மனிதனுக்கு பிரச்சனை என்றால் அவர்கள்தான் முதலில் ஒன்று கூடுவார்கள். பங்களா வாசிகளும் பணக்காரர்களும் அல்ல.

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +18

    என் தமிழ் உறவுகளே பிள்ளைகளுக்கு நல்ல உயர் தரமான கல்வியை கொடுக்க நல்ல கல்வியை வழங்க அதுதான் உயர்வு

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +23

    வந்தாரை வாழவைக்கும் என் தமிழ் உறவுகளே நல்ல இதயம் கொண்ட மனிதர்களே இந்த உலகத்தில் தமிழரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு நல்லவர்கள் கிடையாது

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 ปีที่แล้ว +6

      தப்பு நண்பரே, தமிழன் நல்லவன்னு சொல்ல நமக்கு உரிமையுண்டு, ஆனா தமிழனை தவிர மத்தவங்க நல்லவனில்லைனு சொல்ற உரிமை நமக்கில்லை.

    • @rameshkannanganapathy5857
      @rameshkannanganapathy5857 ปีที่แล้ว

      அப்புறம் ஏன் காசுக்காக ஓட்டு போடுறான்க அவ்வளவு நல்லவன்க? ஓட்டுக்கு காசு குடுக்காட்டி போராடறான்க? சும்மா தற்பெருமை அடிக்காதிங்க

  • @tankasistreetfight9882
    @tankasistreetfight9882 5 ปีที่แล้ว +89

    என் உயிர் தாராவி ஆனால் தெசவிறோத நபர்களால் பிடியில் உள்ளது இதுதான் உன்மை நான் பிறந்த வழந்த இடம்

    • @NoName-uo3cv
      @NoName-uo3cv 5 ปีที่แล้ว +2

      Rajini enna( oomb)sorry . Sonnaru

    • @badharish
      @badharish 5 ปีที่แล้ว +3

      அங்கே அரிசியல் தலையீடு அதிகமா?

    • @muthuprakasam2806
      @muthuprakasam2806 4 ปีที่แล้ว +2

      எவ்வளவு லட்சம் தமிழர்கள் உள்ளன

    • @mohamedrasool9651
      @mohamedrasool9651 3 ปีที่แล้ว +1

      மக்கள் ஒத்துழைப்புடன் அரசிடம் இருந்து டாய்லெட் வசதியை பெற்றுக் கொள்ளலாமே ப்ரோ

  • @Arulkumar-mh8fx
    @Arulkumar-mh8fx 5 ปีที่แล้ว +54

    இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் இந்த நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வாழ உரிமை உண்டு... அவர்களின் விருப்பத்தின் பேரில்...

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +8

      அதே அடுத்த மாநிலத்தான் இங்க வந்தா, வந்தேரி, dash நு திட்ட வேண்டியது. ஏன் தமிழ்நாடு அமெரிக்கால இருக்கோ? இங்க அடுத்த மாநிலத்தான், பாஸ்போர்ட், விஸா லாம் வாங்கிட்டு வரனும். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி! நல்ல நியாயம்!!

    • @Arulkumar-mh8fx
      @Arulkumar-mh8fx 5 ปีที่แล้ว +4

      @@andril0019 உன் அறிவு அவ்வளவு தான்... நான் இதுவரை யாரையும் வந்தேறி என்று பேசியதே இல்லை...

    • @sudhagars5350
      @sudhagars5350 4 ปีที่แล้ว

      Ana tamilnadu seeman permission vendum

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 ปีที่แล้ว

      தமிழ் தேசிய பிரிவினைவாதி கும்பலுக்கு எல்லாம் மூளை மண்டைல இல்லை, பொச்சுல தான் இருக்கு

    • @malat3646
      @malat3646 3 ปีที่แล้ว +1

      வந்தேறிமுதல்வர்கருணாநிதிஇந்திராகாந்தியிடம்கமிஷனுக்குகச்சதீவைஇலங்கைக்குதாரைவார்த்தான்...வந்தேறிமுதல்வர்எம்.ஜி.ஆர்.முல்லைபெரியாறுஅணைஉரிமையைகேரளாவுக்குகொடுத்தான்....வந்தேறிமுதல்வர்ஜெயலலிதாகாவிரிபிரச்சனையின்போதுகன்னடத்தில்தமிழர்களைஅகதிகளாக...அடித்துவிரட்டியபோதும்.தமிழனின்கே.பி.என்.24 பஸ்அடித்துநொறுக்கியபோதும்மௌனம்நடவடடிக்கைஎதுவும்இல்லை..மாறாகஇஙகுள்ளகன்னடநிறுவனங்களுக்குபாதுகாப்பு.கொடுத்தது....மூன்றுவந்தேறிமுதல்வர்களும்போட்டிபோட்டு...சாராயகடைகளைதிறந்துதமிழனைகுடிக்குஅடிமையாக்கிஅவனைஆண்டார்கள்....தமிழன்அரசியல்அதிகாரம்அரசுவேலைஎல்லாம்இழந்துஅறிவையும்இழந்துநிற்கிறான்.கொடுமை..வந்தேறிஎன்றதுமட்டும்உங்களளுக்குவலிக்கிறது.ஆனால்எங்கள்வலி...
      .

  • @neranjanpr197
    @neranjanpr197 5 ปีที่แล้ว +73

    Oh 😥..I feel sad about my tamil people, they don't have basic infrastructure.. my hope is give good education to children and decrease the poverty...lots of love from sri lanka 🇱🇰

    • @bloomingbunnies1605
      @bloomingbunnies1605 4 ปีที่แล้ว +3

      You feels my Tamil people feels proud even though Indians not giving importance to Sri Lankan tamilans.its very crazy we are telling Andaman and nicobar islands as a part of India so many kms far away from here. I am from rameshwaram only 30kms from here to Sri Lanka though not a part of India😥

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 ปีที่แล้ว +3

      நானும் தமிழன் தான்..... நான் சொல்றேன் மராட்டிய அரசு இவங்களுக்கு புதுசா குடியிருப்பு கட்டிக்கொடுத்து அங்கே போகணும்னு சொல்லுது, ஆனா இவங்க வீண் வீறாப்பா அங்கேயே தான் இருப்போம்னு பிடிவாதம் பிடிக்குறாங்க. இந்த வீணாப்போன பா ரஞ்சித் மாதிரி ஆட்கள் தான் இவங்கள தூண்டி விடுறாங்க, நாயகன் காலா மாதிரி படங்கள் எடுத்து காமிச்சு, தாராவியை இடிக்க சொல்றவன்னாலே கெட்டவன்னு காட்டுறாங்க. சுயமரியாதை உள்ள எந்த நகரம் தான் slum ஏரியாக்களை அனுமதிக்கும்? இந்த தாராவி கூட்டம், மராட்டியதுக்கு வெளியிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்து சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்த கும்பல் அவ்வளவுதான். அதை மறைக்க தலித் அரசியல் அடக்குமுறைன்னு திசை திருப்புறங்க.

    • @anthonynadarmasih612
      @anthonynadarmasih612 3 ปีที่แล้ว +1

      Jesus loves you god bless you

  • @mohamedrasool9651
    @mohamedrasool9651 3 ปีที่แล้ว +4

    எவ்வளவு சின்ன வாழ்விடமாக இருந்தாலும் நாம் நினைத்தால் வாழ முடியும். ஆனால் டாய்லெட் வசதி மிகவும் அவசியம் அது அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம் சம்மந்தப்பட்டது.

  • @prasanthsivaraj3261
    @prasanthsivaraj3261 5 ปีที่แล้ว +28

    பின்னனி குரல் எவ்வளவு அழகு...

  • @wisdomsbridge
    @wisdomsbridge 5 ปีที่แล้ว +24

    I am from dharavi as well... It's the richest slum in the world... Ppl are well educated... N evrything is well occupied n export is done @ international level... It's a place of heaven with lots of ppl supporting you n once u've lived here ull never go back.... I love dharavi 😘

    • @lovechanges3388
      @lovechanges3388 ปีที่แล้ว

      Then i don't know why this cheap media is showing dharawi as poorest slum.......from my place too many people thought of helping dharawi people but i told them after reading your comment that they are not poor , they are richer than us so we decided not to give any material help or any kind of help......Thank you for telling the truth

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +3

    என் தமிழ் உறவுகளே எந்த ஒரு கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக அதிக எல்லாருமே நல்லா இருங்க நல்லா பிள்ளைகளை வளர்க்க ஒழுக்கம்தான் உயர்வு

  • @TheBABYinme
    @TheBABYinme 5 ปีที่แล้ว +34

    Mumbai la iruthalum Tamil romba alaga pesaranga .

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +8

    நம் தமிழ் மக்கள் என்றால் ஜென்டில்மேன் என்று அர்த்தம்

  • @lokinehaaaravfunvibes2415
    @lokinehaaaravfunvibes2415 5 ปีที่แล้ว +11

    Great news.. great effort ❣️ ❣️

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +6

    என் தமிழ் ஓர் என் தமிழ் உடன்பிறப்புகளே பசங்க நல்ல ஒழுக்கமாக வளர்க்க கத்துக்கங்க நல்லா இருக்கு கெட்ட பழக்கம் எதுவும் அடிமையாக பாத்துக்கங்க வளர்ப்பது உங்க கடமை அதுதான் பின்னால தங்களுக்கு உதவும்

  • @velumalaiganesanarumugam6134
    @velumalaiganesanarumugam6134 5 ปีที่แล้ว +6

    அருமையான இடம் தாராவி

    • @srivaisnavy3851
      @srivaisnavy3851 4 ปีที่แล้ว +1

      மக்கள் வாழ்க்கை தரம் கவலை அளிக்கிறது.

  • @RaviKumar-fs5ds
    @RaviKumar-fs5ds 4 ปีที่แล้ว +11

    1983 நான் தாராவி பார்த்தேன்??

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q 5 ปีที่แล้ว +107

    சுத்தி முத்தி ஒரு மரத்த கூட கானும்...எப்டி பா இருக்கிங்க..அங்க

    • @sathyavarshinib7202
      @sathyavarshinib7202 4 ปีที่แล้ว +4

      😀Trees irukum but place ellam mostly dirty ah irukum

    • @arularasan2253
      @arularasan2253 4 ปีที่แล้ว

      😂

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 ปีที่แล้ว

      இந்த தாராவியை ஏன் இடித்துவிட்டு புதிதாக கட்டக்கூடாது? ஒரு நகரத்தின் உண்மையான நேர்த்தி என்னவென்றால், slum இல்லாத ஊராக மாறுவது தான்

  • @srimurugansreeju6597
    @srimurugansreeju6597 3 ปีที่แล้ว

    We all indians support tharavi children's and people happy life🙏🤝👍

  • @dineshkumar-ry4cy
    @dineshkumar-ry4cy 5 ปีที่แล้ว +11

    I was there for a month. It was most congested place I have ever lived. You literally can't step on the road without 100 of people around you. I was in a sharing room rented by one of Tamil guys there was 14 people living in a 180 sq foot room with asbestos sheet and everyone has to share a single bathroom. people stay there and search jobs once they get it they leave most of them stay only for 30 or 40 days. But it was always full. People coming and going. They often goes to the part-time jobs like serving in wedding functions and help cooks organised by locals. I went three times with the guys I was staying with you get 1000 rupees per day you have to cut vegetables and serve food. Once there was a death in neighbour house and there was no place to keep the body they had to clean the body and do keep it for 4 hours in the way (3feet wide gully) that goes to the room where I was staying.
    The Tamil people live permanently there was from Tirunelveli and Thoothukudi district. You can get a parotta is the same Taste you get from Tirunelveli.

    • @indhumathi8486
      @indhumathi8486 4 ปีที่แล้ว +2

      Neenga soltrathu sari than en friendoda ammavoda motha familium anga than erukku aprom nanga tirunelveli pakkam than aana avanga life eppudi irukkumnu enakku theriathu

  • @sambath8423
    @sambath8423 4 ปีที่แล้ว +2

    Thanks to Thiruvalluvar.

  • @bhaskarji9200
    @bhaskarji9200 3 ปีที่แล้ว +1

    தமிழக அரசு உதவி செய்ய
    வேண்டும்..

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very super information thanks brother b

  • @esakkimuthu2009
    @esakkimuthu2009 3 ปีที่แล้ว +2

    2011 la oru 15 days irunthenm baa anga....tharavi near to mahim station... Horlicks tea and boost tea..semma taste...aprama glob jamun, lassi lam taste aah irukm...

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +4

    En Tamil inam vaiga வளமுடன்

  • @mageshselvan1394
    @mageshselvan1394 4 ปีที่แล้ว +1

    Dharavi is slum .....but Richest slum in India......we love Dharavi...

  • @maslj.
    @maslj. ปีที่แล้ว

    Thank u BBC

  • @shanmugavelmurugandeva6715
    @shanmugavelmurugandeva6715 4 ปีที่แล้ว +4

    👌👌👌👍👍👍 dharavi namma area

  • @tnpsc.123
    @tnpsc.123 5 ปีที่แล้ว +8

    I am also staying in dharavi 90feet road...

  • @krishmoorthy4697
    @krishmoorthy4697 5 ปีที่แล้ว +3

    I live one year in tharavi

  • @athinarayanan9894
    @athinarayanan9894 4 ปีที่แล้ว +3

    0:02 Rajinikanth 🤘 pride of TN

  • @bhaskarkp3902
    @bhaskarkp3902 3 ปีที่แล้ว

    Amassing

  • @vinitharaju2883
    @vinitharaju2883 3 ปีที่แล้ว

    I m watching this now in dharavi

  • @rajkumarhariram7985
    @rajkumarhariram7985 4 ปีที่แล้ว +1

    Great and also paavam...

  • @vishnusagarak
    @vishnusagarak 5 ปีที่แล้ว

    Good research worth for subscribing your channel

  • @anantharajan5501
    @anantharajan5501 5 ปีที่แล้ว +1

    Good

  • @ashokalways8712
    @ashokalways8712 5 ปีที่แล้ว +2

    anga vantha valunthu parungaya
    ...atha uoada arumaiya semaya iruku😎...

  • @nikjer8582
    @nikjer8582 4 ปีที่แล้ว

    Lastla peasuna ponnu supera ah iruka I love u ippadi ku 90kids

  • @rehan7043
    @rehan7043 4 ปีที่แล้ว +1

    Arumai vazga en tamilz makgal

  • @hemalathadeenadayalan6102
    @hemalathadeenadayalan6102 5 ปีที่แล้ว +57

    Inga vara hindi karanga la nambala vida rich ah irukanga ana nama enga ponalum ipditha irukom frst namba oorla nama vazhanum

    • @shriramnext8523
      @shriramnext8523 4 ปีที่แล้ว +2

      Veli ulgam theriyama pesathinga

    • @sureshss6036
      @sureshss6036 4 ปีที่แล้ว

      நாரபயலுக எங்க போனாலும் இப்படிதான் அசுத்த மக்கள்

    • @aravindnxmusic
      @aravindnxmusic 4 ปีที่แล้ว

      அப்போ தாராவி கும்பலை இங்க வரச்சொல்லுங்க மொதல்ல

  • @gunasekaran3802
    @gunasekaran3802 4 ปีที่แล้ว

    I have been there 1970 the sangam still there for SC

  • @madanraj371
    @madanraj371 5 ปีที่แล้ว +21

    To all those telling that Tamils are mistreated in Mumbai are utter fools and have no knowledge about the history.
    Mumbai, being a commercial and financial city was always known as a very ambitious city where youngsters and graduates used to go for work.
    During the 60’s and 70’s, many tamilians used to go to Mumbai for work. Well known smugglers like Haji Mastan and Varadarajan Mudaliar are some of the big names during that time. It was during that time that tamilians migrated in large numbers to Mumbai to make a fortune. So stop being idiotic by telling that Tamilians are mistreated in Mumbai.
    Of course there was a time during the 80’s where Bal Thackeray bashed the tamilians because of their increasing migration to Mumbai.
    But, if not for Mumbai, these tamilians would have always remained poor struggling in poverty! I bet the tamilians staying in Dharavi won’t come to Tamilnadu even if the Tamilnadu govt offers them accommodation, because they know Tamil Nadu is much different than Mumbai in terms of making money. So stop being foolish when you say that they are mistreated. In fact, if not for Mumbai, they would not have survived or made a fortune at all!
    I am a Tamilian working and staying in Mumbai and I must say that Mumbai is much better than Chennai in terms of education, infrastructure, jobs and safety. The people are more open-minded than tamilians.
    If mumbaikars or maharashtrians have had a slum in Chennai, then we tamilians would have mistreated them much worse than in mumbai. atleast in mumbai, they can make a good living and make it big despite living in the slums. Moreover, it is they themselves who don’t want to leave the slum life as they are used to live there.
    I hope those who had lived or stayed in Mumbai would agree with me.

    • @lovechanges3388
      @lovechanges3388 ปีที่แล้ว

      Thank you for letting us know that dharawi is not poor slum...from our place an NGO decided to help dharawi but after reading your comment I told them dharawi people are richer than us but they are acting like poor people and also I told them not to help dharawi people

  • @ramnithya83
    @ramnithya83 4 ปีที่แล้ว +1

    மீச அண்ணா !

  • @saahithvlogs1741
    @saahithvlogs1741 3 ปีที่แล้ว +1

    இலங்கையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொன்று குவித்தார்கள் என்ன செய்தோம்

  • @taniastalinenterprises5157
    @taniastalinenterprises5157 5 ปีที่แล้ว +1

    good news

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +4

    Tamil மக்கள் நல்லா இருங்க

  • @doge488
    @doge488 5 ปีที่แล้ว +10

    I can sense my native Nellai slang.. most of them are from my place..

  • @bharathibharathi7294
    @bharathibharathi7294 5 ปีที่แล้ว +5

    1998to2003 naan

  • @sambath8423
    @sambath8423 4 ปีที่แล้ว

    Come back to Tamilnadu. Tamilnadu is safest place in the world.

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 11 หลายเดือนก่อน

    Mumbai city tamil people are in my mind I leave it to God

  • @holyspirit906
    @holyspirit906 ปีที่แล้ว

    Amen....Df.VIJAY

  • @MrHitchfan
    @MrHitchfan 5 ปีที่แล้ว +81

    Thelungargal neriya TN la en irukanganum oru video podunga .

    • @neethivendhan7113
      @neethivendhan7113 5 ปีที่แล้ว +19

      @@vetriv702 true .yes I'm also a tamillian nanga idha enga aalungalta sonna namba maatanunga una Mari aalunga solradha ketachu engaluku soodu soranai varatu

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 5 ปีที่แล้ว +13

      @@vetriv702
      Stupid idiot .mind ur words.

    • @ranjanijobinfo
      @ranjanijobinfo 5 ปีที่แล้ว +10

      @@vetriv702 tamils are not beggars...hello...we are allowing to be rich in our own land...that is tamil people's genoristy...that genoristy can be seen in genuine tamil people only

    • @ndhivyan5524
      @ndhivyan5524 5 ปีที่แล้ว +4

      Victory V டேய் உன்னையலாம் VKC செருப்ப சாணில முக்கி அடிச்சு விரட்டனும் டா

    • @ranjanijobinfo
      @ranjanijobinfo 5 ปีที่แล้ว +13

      @@vetriv702 i am not lame...telgu is drived from tamil....even you begged your language from our tamil....telgu ngathre...enga tamil potta picha da....

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 3 ปีที่แล้ว

    I am leaving Nalasopara

  • @dinudineshaa4876
    @dinudineshaa4876 5 ปีที่แล้ว +18

    Delhi laiyum oru area irku full a namma alunge than☺️ ingeyum vj ajith rasigar mandram opp to opp le vachirkange😂 hzt nizamuddin station larunthu pora apo paklam☺️

  • @sandeeppakeydravidkumar15
    @sandeeppakeydravidkumar15 5 ปีที่แล้ว +1

    Boomi mam well said

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 ปีที่แล้ว +2

    பாரத தேசம் பழந்தமிழர் நாடு. நாடு பிடிக்க வந்த ஆரியர் / திராவிட கலப்பிறர்களுடன் சேர்ந்து தமிழர்களை இன்றைய நிலையில் வைத்துள்ளனர்.
    ஆதி சித்தர் சிவன், முருகன், வள்ளுவ பெரும்பாட்டனார் முதல் கொண்டு பல்லாயிரம் தமிழ் சித்தர்களால் வழிநடத்தப்பட்டு அறத்தின் வழியில் பாரதத்தை ஆண்ட தமிழர் பெருமக்கள் மீண்டும் பழைய நிலைக்கு, கோயில்கள் எவ்வாறு வானத்தை நோக்கி சிறப்புற்று இருக்கிறதோ அதன் போல் ஒவ்வொரு தமிழனும் வாழ வேண்டும், புதுமைதனை படைக்க வேண்டும். நல்வாழ்த்துக்கள், நன்றி, வணக்கம்.

  • @venkateshkumar5203
    @venkateshkumar5203 5 ปีที่แล้ว +4

    Tamilians are always principled people

  • @makendranpriya705
    @makendranpriya705 5 ปีที่แล้ว +9

    Veera Tamilachi Da Nanga.

  • @pubggamer-zf8pf
    @pubggamer-zf8pf 5 ปีที่แล้ว +7

    Tamil pen azagu ku negar ethuuu
    😍😍😍😍😍

  • @pmtenson7155
    @pmtenson7155 ปีที่แล้ว

    Remba romba perumai

  • @sarasuranisarasu6543
    @sarasuranisarasu6543 2 ปีที่แล้ว

    💐💐💐💐💐💐💐💐💐💐

  • @Rajkumar7276-d1q
    @Rajkumar7276-d1q 4 ปีที่แล้ว +3

    0.59....நானும் தேவேந்திரகுல வேளாளன் தான் ....வாசுதேவநல்லூர்... ராமகுடும்பன் வம்சத்தான்

  • @rajendran4233
    @rajendran4233 3 ปีที่แล้ว

    I like dharavi

  • @shanmuganathanshasheethara1956
    @shanmuganathanshasheethara1956 4 ปีที่แล้ว +1

    மத்திய அரசு ஏன் அவர்கள் தேவையை நிவர்த்தி முடியாது? அஅரசியலில் மக்கள் வாக்கு போடும் போது இந்திய குடிமகனாக பார்ப்பது இல்லையா?

  • @gunasekaran3802
    @gunasekaran3802 4 ปีที่แล้ว +1

    Why bother about caste see Dr Ambetekar the great man also from SC

  • @mastermind918
    @mastermind918 4 ปีที่แล้ว

    simran neeya ... enna simran idhu ..... vadivelu voice la try pannunga

  • @villageboys1863
    @villageboys1863 3 ปีที่แล้ว

    Nice ma ,tamilan da

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 5 ปีที่แล้ว

    India's biggest Siloam dharavi Mumbai

  • @peteriyenkutty5140
    @peteriyenkutty5140 5 ปีที่แล้ว +2

    They will show this type of articles to the world and question, why India spend so much money on space program
    These guys mentality
    The reason why India still like this?? Well
    The answer .....whole world knows about it.

  • @satheeshkumar-it7pz
    @satheeshkumar-it7pz 4 ปีที่แล้ว +2

    tamil people can try jobs in tamilnadu and settle here happily...many other states people working here..

  • @gunasekaran3802
    @gunasekaran3802 4 ปีที่แล้ว

    Caste was there mostly nadar,pallan ,paraiyar n brahmin in madunga

  • @mansapd
    @mansapd 4 ปีที่แล้ว

    His talking style very bad.
    Pl change him.
    BBC has its own best quality.
    Pl maintain it

  • @v.muralitharanfilms7701
    @v.muralitharanfilms7701 4 ปีที่แล้ว +4

    In tamilnadu seeman,velmurugan, Gowthaman,and all tamil only sound,anti hindi stand
    Ok if sivasena drive tamils from mumbai
    What they will do?

  • @Rajaraja-zf1lf
    @Rajaraja-zf1lf 3 ปีที่แล้ว

    naankalum dharavi tha pa

  • @gayathriragulkumar5102
    @gayathriragulkumar5102 5 ปีที่แล้ว +8

    Wow nama tamilnadu la neraya per elakaram word maranthutom...But antha ponnu use panuthu

  • @SriniVasan-dd9kq
    @SriniVasan-dd9kq 4 ปีที่แล้ว +2

    தாராவி model விசயம் தமிழ் நாட்டில் 200 வருடம் முன்பு தமிழ் நாட்டில் படையெடுத்து வந்த வடஇந்திய மராட்டியர் மூலம் சிதிலமான தமிழ் கலாச்சார தின். ஆக்ரோஷம். இதில் அரசியல் தமிழ் நாட்டில் தமிழன் என்ற இனத்தை கேவல. படுதும் விசயம் உள்ளது தனிப்பட்ட வடஇந்திய கலப்பில்லாத தமிழ் கலாச்சாரம் மனித குலத்திற்கே. எடுத்து காட்டாக விளங்கும். வாழ்க்கை உள்ளது. தமிழ் கலாச்சாரம் இந்தியா அரசாங்கம். தமிழ் மொழியின் அடையாளத்தை. தமிழ் இனத்தை. அடையாளம் கண்டுபிடித்து அவர்களுக்கு. உண்மையான வாழ்க்கை. அமய நடவடிக்கை. எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் அரசியலை புறக்கணித்து ஜனநாயகம். ஏற்படுத்தினால். இது சாத்தியம். தமிழ் நாட்டில். பல. தராவிகளை. உருவாக்கிக்கொண்டு. இருப்பவர்களை. மும்பை தாராவியை. உருவாக்கியவர்கள். எல்லாவற்றுக்கும் காரணமானவர்கள். இந்த கும்பலை உருவாக்கிய. வட இந்தியர். தங்கள் தான் இந்தியா அரசியலின் கட்டமைப்பை உருவாகியது. போல். மாய. தோற்றமே. அரசாங்கம். இது மாதிரி. நாட்டிற்க்கு ஆசிங்கம். ஏற்படுத்தும். விசயம் நடவடிக்கை எடுக்க தயங்கும் விசயம் தமிழன். யார். இந்தியாவிற்கு

  • @shekartmi6603
    @shekartmi6603 4 ปีที่แล้ว

    Thara Mumbai Tamil vazhum idam atha yaru help panna matranga Tamil na pidigathu athan I'm Bhuvana Sekar kumbakonam Tamil Nadu

  • @vinith4965
    @vinith4965 5 ปีที่แล้ว +6

    0.58 தேவேந்திரகுல வேளாளர் சங்கம்

  • @user-ss6lk5td7x
    @user-ss6lk5td7x 4 ปีที่แล้ว +3

    Tamilan da

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 5 ปีที่แล้ว +4

    Dharavi is changing.
    Tamils having a piece of land there going to be crorepatis.
    That's why Govt want to evict them .
    People know the value of the land ,ie they not moving

  • @harryharry5121
    @harryharry5121 5 ปีที่แล้ว +1

    Varadharaja mudaliar kotta da.. Mudaliar 👑king da..

  • @user-tq4tx2bm5e
    @user-tq4tx2bm5e 4 ปีที่แล้ว +3

    Ivanka pesurathu nellai thamil slang

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +7

    தமிழனுக்கு இருக்கிற ஒழுக்கம் உலகத்துல எந்த மனிதருக்கும் கிடையாது ஜென்டில்மேன் நம் தமிழர்கள்

  • @TIMEPASSMUTHU1994
    @TIMEPASSMUTHU1994 5 ปีที่แล้ว +15

    Devendra kulla vellar boad mattum dha iruka

    • @sumitrulz
      @sumitrulz 4 ปีที่แล้ว

      All caste of ppl r there... Mostly Tirunelveli ❤❤

  • @madan6068
    @madan6068 4 ปีที่แล้ว

    Kaala movie 💯💯💯

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 4 ปีที่แล้ว

    இந்தியா அரசு என்னசெய்கிராது

  • @Huffim
    @Huffim 5 ปีที่แล้ว +11

    why the hell they are living there? Tamil nadu is much developed and cleaner compared to this place. Wtf is the mentality?

    • @Huffim
      @Huffim 5 ปีที่แล้ว

      @Sathyamurty P.Udaiyar no will call a shithole a home, They must be poor class people.

    • @shreejamani1925
      @shreejamani1925 5 ปีที่แล้ว +5

      Be careful with ur words,life here is much easier than in Tamil Nadu, the dirtiest thing...so called 'caste' has no role to play here but which is present in the nooks and corners of Tamil Nadu.....we are safe and happy here....

    • @elavarasiellu4077
      @elavarasiellu4077 5 ปีที่แล้ว

      For Poor people job opportunity is more in dharavi.... Dharavi is the place where any type people can live.. There is more small scale industry and large industry.. That's why the area was slum....

    • @suriya3820
      @suriya3820 5 ปีที่แล้ว

      @Sathyamurty P.Udaiyar Mumbai la 20000 sapatuku kuda pathathu

    • @Huffim
      @Huffim 4 ปีที่แล้ว +3

      @Annamalai K TN is much cleaner, safer and greener compared to this place. Economy of TN is much stable and NO#1 in south india. Life expectancy is much higher. Mumbai is a dense populated city with no proper cleanliness and hygiene. Trichy city of TN is the cleanest city in india. Look at this place and how disgusting it looks

  • @Dark_tamil_games
    @Dark_tamil_games 4 ปีที่แล้ว

    Soooooòoooooooooo dab Mumbai the people are so unlikely

  • @puharimohideen4540
    @puharimohideen4540 4 ปีที่แล้ว

    Eee jenis rapper

  • @johnsunjohnsun8349
    @johnsunjohnsun8349 5 ปีที่แล้ว

    Why you living?

  • @muruganmarik6527
    @muruganmarik6527 4 ปีที่แล้ว +2

    athu enna daaaa uuuumbenndra kula sankam

  • @Samyuktha369
    @Samyuktha369 4 ปีที่แล้ว

    பொம்பளைங்க 50% வேறு தொழில் செய்பவர்கள்

  • @mydesireisto...2756
    @mydesireisto...2756 4 ปีที่แล้ว +1

    Hindi govt have no care on Tamil ..and that's it

  • @NirmalKumar-ro3ce
    @NirmalKumar-ro3ce 5 ปีที่แล้ว +11

    Seeman panipuri joke😁😁😂😂🤣🤣🤣

  • @v.muralitharanfilms7701
    @v.muralitharanfilms7701 4 ปีที่แล้ว

    Tamil chavunists crying all non tamils incl maharatrians eg Rajini has no place in Tamilnadu
    If so shiva sena say all tamils should vacate maharashtra
    What is the life of tamils?

  • @onlyfacts7570
    @onlyfacts7570 4 ปีที่แล้ว

    If Any tamil people wants to go back to tamil nadu contact me

  • @ashoks5317
    @ashoks5317 4 ปีที่แล้ว

    As Indian builders are great frauds why not hand over the land to Chinese developers and make necessary payments?