நம்ம தான் ரொம்ப விவாதம் பன்றோம் GST பற்றி , அரசியல்வாதி அடுத்து எதுல கொள்ளை அடிக்கலாம் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் , பணத்த எங்க பதுக்கலாம்னு யோசிச்சிட்டு இருப்பான் ...............
Yaru sonna alcohol ku gst 18% . Still it is under VAT only. It charges almost 400-500%. Keeping name has ips is not important , always give a genuine facts... And truth.
தலைப்பு என்பது மாற்று தேவை... வரி என்பது கல்வி, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, என்ற அடிப்படையின் நோக்கமாக இருத்தல் அவசியம்..வரி கணக்கை எளிமை படுத்த வேண்டும் என்றால் தொழில்நுட்ப உதவி அதாவது , computriesed uptade என்பது மட்டுமே சரி..
everything is OK if GST comes what is the price of shirt, price will decide on quality of the shirt or the place the sells the shirt (branded show room). still GST not clear to the comman man
Wrong info.... customer எப்படி பார்த்தாலும் 28% வரி கட்டணும்.GST வரி குறைக்காது. உதாரணம், ஒரு மாதத்தில் ஒரு நடுத்தர ac ஓட்டல் ஒரு பேமிலி சாப்பிட தற்போது 1000 என வைத்துக்கொண்டால், GST வரி 100 அதிகமாகும். மொத்தம் 1100 குடுக்க வேண்டியிருக்கும் :(
எனக்கு GST பற்றி ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்கள்.. GST நுகர்வோர் சார்ந்த வரியாக (consumption based tax) இருப்பது எப்படி சரியாகும்? உதாரணத்திற்கு, சென்னையில் ஒரு கார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை மும்பையில் இருக்கும் ஒருவர் வாங்குகிறார். GST 12 % என்று வைத்து கொள்வோம். SGST- 0 % CGST- 6% IGST - 6% என்று GST பிரியும். அதாவது மத்திய அரசும் மகாராஷ்டிர அரசும் 6 % பகிர்ந்து எடுத்து கொள்ளும். கார் உற்பத்தி ஆன மாநிலமான தமிழக அரசுக்கு 1 ரூபாய் கூட வரியாக போகாது. இங்க தான் doubt எனக்கு ;) ஒரு மாநிலம் தன் வளத்தை படுத்திதானே பொருளை உற்பத்தி செய்கிறது. ஆனால் அப்பொருளை வேறு மாநிலத்திற்கு விற்பனை செய்தால் அதனால் வரும் வரி உற்பத்தி செய்த மாநிலத்திற்கு கிடையாது என்பது எவ்வாறு சரியாகும்? சொல்லப்படும் காரணங்கள் : 1. வளர்ச்சியடையா மாநிலங்கள் பயன் பெரும். (ஆமா.. ஆனா குடிக்க கூட தண்ணீர் திறந்து விட மாட்டீங்க) 2. முதல் 5 வருடத்திற்கு தமிழகம் போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க படும் (சரி.. அதுக்கு அப்புறம்? ) 3. சேவை வரியில் உங்களுக்கும் பங்கு உண்டு.
Sir. Vankam. unga ahomalayan company Brima tablet serapu parti vedeo paarthen. ARUMAI. Naan Mostley Himalayan Tablets use pandren. Ethivarai ellame super cure. School student Neyaba sakthi Improve seya Entha tablet sapitalama. Please velakamaga vedeo vele edaum. NANDRI.
Can we make a GST invoice and supply product from Tamil Nadu to kerala customer who have not registered in GST portal? (As the customer turnover is below 20 lakhs) If we can supply and make GST invoice what are the customer data should be mentioned in GST invoice?
Nice. Super explanation easy to understand… Thanks
Super explanation ❤❤🎉🎉🎉🎉
நம்ம தான் ரொம்ப விவாதம் பன்றோம் GST பற்றி , அரசியல்வாதி அடுத்து எதுல கொள்ளை அடிக்கலாம் எவ்வளவு கமிஷன் கிடைக்கும் , பணத்த எங்க பதுக்கலாம்னு யோசிச்சிட்டு இருப்பான் ...............
consumers ku advantages iruku na en adha oppose pandranga??? make a video about disadvantages..
Checkout this th-cam.com/video/4q-r6IIG7l8/w-d-xo.html
GST ஒரு பகல் கொள்ளை
chaklate and cool drinks 28%
for alcohol 18% very supper நாடு சிக்கரம் குடிகார நடா மாறிவிடும்☺☺☺
Yaru sonna alcohol ku gst 18% . Still it is under VAT only. It charges almost 400-500%. Keeping name has ips is not important , always give a genuine facts... And truth.
Sin Tax is charged by the government for alcohol , tobacco and other harmful products. There is no GST for these products in India ....
இதற்க்கு காரணம் (((மக்கள் ஒற்றுமை இல்லை))) அதுதான் காரணம் திருந்துங்கடா
Innum puriyara maadhiri sollirekkalaam sumar
super......intha system nallathane irukku appuram ethukku ellorum ethirkkuraanga?????puriyalaye......good speech.....well sister
supera explain pannanathuku vikadan TV ku nantri... by elaa...
Neenga Rompa azhaga irrukinga. Athuvum illamma nalla pesirringa.
Romba azhaga sonniga
why should them added Atm in gst?I have no idea about that....
govt online transaction encourage pannaranga...Atm(service sector) ...ini transaction charge athigam agum.
Elaarum olunga tax katti enna use..!😂😂 Arasiyalvaadhigal olunga irukanum..adhuku edhaachu pannanum☺
Hariprasath Narayanan ur thinking is good ...👏👏👏
Ptc Fever Hi☺ Thanks fr ur kind words
Hariprasath Narayanan
cract
Athuku thaan GST. All control in central gov
Raj tamil cup
And books in tax free (0%) category and note books in 18% category!?
What about medicine details?
Nenga tamizhila solrathu nalla iruku
akka nega super ah explain panrigaa
After charging this much tax, still the government is running deficit. The politicians wish will never end, even if we sell the whole country.
Waste of GST
Good explanation..👌
Yepade paathalum consumer ku nattam thaana
Case illathavangatha nomination pananumnu rules kondu vantha kandipa arasiyal marum
hm onnume Puriyala😢😢
same. I don't understand anything. she has to make it simple.
Checkout this th-cam.com/video/4q-r6IIG7l8/w-d-xo.html
ok you right i support. but i have one doubt, why they did not add petrol ? i am expecting correct answer. can you please tell me ?.
why gov not reduce cascading effect from GST...
தலைப்பு என்பது மாற்று தேவை... வரி என்பது கல்வி, மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு, என்ற அடிப்படையின் நோக்கமாக இருத்தல் அவசியம்..வரி கணக்கை எளிமை படுத்த வேண்டும் என்றால் தொழில்நுட்ப உதவி அதாவது , computriesed uptade என்பது மட்டுமே சரி..
everything is OK if GST comes what is the price of shirt, price will decide on quality of the shirt or the place the sells the shirt (branded show room). still GST not clear to the comman man
Excellent Explanation!!!
thank good
what about smartphones ??
after GST
it will go up
அருமையன புரிதல்
In the tax british kaytathuku porattam ippo in the tax poduruvanga desa bakthi kaarargal enna kodumai
Voice unbelievable
Tq paaah
I need more information
pongal rs50 and coffee is rs25 in a hotel.how GST ll be in this case?
Thank yo.. very nice information
bread under which category!? 0% or 5% !?
nice explanation sago
In my town some shopkeepers give without gst bill in this case who will benefit customer or shopkeeper
Checkout this th-cam.com/video/4q-r6IIG7l8/w-d-xo.html
Super information sister
If GST is going to eliminate the tax on tax means the cost must be very low but in reality it's too high. Everything is good in paper not in reality.
5 types of gst : Cgst,sgst,utgst,igst, GST componsation cess
till now they don't have clear rules for all sectors..
medam nenga super medam
Smage gst number la rendu business pannamudiuma
thanks for information
Eppadi koraium nu konjam cleara same example oda explain pana nala irukum
Would u explain what are all product the prize has reduced as you think this is effective way
All state la beer same rate a?😁😁
super explanation
Super medam
tamilnadu gst registration panni kerala la business panna mudiyuma
Good Speech .. Keep It Up...Mam
Awesome 😍
Bahut acha he
GOOD Explaination
1.handloom ku no tax?? 2.vikatha old stock textiles goods ku evalo tax pay pananum nu solirukanga??
We watched your videos and shared with our friends. We need support from you.
Wrong info....
customer எப்படி பார்த்தாலும் 28% வரி கட்டணும்.GST வரி குறைக்காது. உதாரணம், ஒரு மாதத்தில் ஒரு நடுத்தர ac ஓட்டல் ஒரு பேமிலி சாப்பிட தற்போது 1000 என வைத்துக்கொண்டால், GST வரி 100 அதிகமாகும். மொத்தம் 1100 குடுக்க வேண்டியிருக்கும் :(
Suppan Reviews
why excise duty limit reduce to 1.5 crores to 20 lacks ...
Beautiful💞
எனக்கு GST பற்றி ஒரு சந்தேகம். யாராவது தீர்த்து வையுங்கள்..
GST நுகர்வோர் சார்ந்த வரியாக (consumption based tax) இருப்பது எப்படி சரியாகும்?
உதாரணத்திற்கு, சென்னையில் ஒரு கார் உற்பத்தி செய்யப்படுகிறது. அதை மும்பையில் இருக்கும் ஒருவர் வாங்குகிறார்.
GST 12 % என்று வைத்து கொள்வோம்.
SGST- 0 %
CGST- 6%
IGST - 6%
என்று GST பிரியும்.
அதாவது மத்திய அரசும் மகாராஷ்டிர அரசும் 6 % பகிர்ந்து எடுத்து கொள்ளும். கார் உற்பத்தி ஆன மாநிலமான தமிழக அரசுக்கு 1 ரூபாய் கூட வரியாக போகாது. இங்க தான் doubt எனக்கு ;)
ஒரு மாநிலம் தன் வளத்தை படுத்திதானே பொருளை உற்பத்தி செய்கிறது. ஆனால் அப்பொருளை வேறு மாநிலத்திற்கு விற்பனை செய்தால் அதனால் வரும் வரி உற்பத்தி செய்த மாநிலத்திற்கு கிடையாது என்பது எவ்வாறு சரியாகும்?
சொல்லப்படும் காரணங்கள் :
1. வளர்ச்சியடையா மாநிலங்கள் பயன் பெரும். (ஆமா.. ஆனா குடிக்க கூட தண்ணீர் திறந்து விட மாட்டீங்க)
2. முதல் 5 வருடத்திற்கு தமிழகம் போன்ற உற்பத்தி மாநிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்க படும் (சரி.. அதுக்கு அப்புறம்? )
3. சேவை வரியில் உங்களுக்கும் பங்கு உண்டு.
credit may be taken
👌
super
Sir. Vankam. unga ahomalayan company Brima tablet serapu parti vedeo paarthen. ARUMAI. Naan Mostley Himalayan Tablets use pandren. Ethivarai ellame super cure. School student Neyaba sakthi Improve seya Entha tablet sapitalama. Please velakamaga vedeo vele edaum. NANDRI.
thanku you
well explained thanks
Gst course learn pannina job kidaikuma
economic related videos neraiya pannuga pls..
மேடம் நாம மளிகை கடையில் பொருட்களை வாங்குறப்ப கொடுக்குற combuter பில்ல வாச்சு கஸ்டமர் ஆன நாம GST RE FUND பண்ணலாமா?
barbee., butter biscuit 18%, pizza berger 5% yarukkada arasangam nadathuringa. pongada neengalum unga arasangamum
Madam nenga semaya irrukinga
Nice explanation
mika nalla vilakkam
tanq
apo ethuku pataanjali brands mattum tax podala....???
till now gst software is not ready ....
❤
Kaaikarigalukku first vari ellanu sollitu thirumba 18% vari kaaikarigalukku kattanumnu solringa ethula ethu sari ???
அப்போ gst வந்தா மக்களுக்கு நல்லது தானா 😮 இது தெரியாமலா இத்தனை பால் இருந்தோம் 😢
we don't want this government.
ஒரு தடவை ஒரு வார்த்தை பிரயோகம் போதுமே... எதுக்கு இத்தனை "அதாவது, & அதாவது...
Variye venappa engallukku???
ithu varaiyum katdana tax enna pannuninga
Topic: "CLASSIFICATION OF GOOD AND SERVICES WITH CASE LAWS" Speaker Mr Senthamil Selvan
th-cam.com/video/hyYOa_UrXyA/w-d-xo.html
Can we make a GST invoice and supply product from Tamil Nadu to kerala customer who have not registered in GST portal? (As the customer turnover is below 20 lakhs)
If we can supply and make GST invoice what are the customer data should be mentioned in GST invoice?
old paper store taxes eruka
Hmm paakalaam namma india epti change aahuthunu
Tamil Nadu GST Council Mugavari
தமிழ் நாடு GsT thalame Ellora
Incomplete explanation...
Major benefit - input credit was not at all covered....
ippo gst nallathunu soldringla? illa kettathunu soldringla
Sister neenge SUBRAMANIYAPURAM Swaathi Maadhiri Irukinge nu thoanudhu,,, and nallaawum pesringe,,, vaalthukkal
vegetable ku tax ella nu solringa. appuram 12% tax eruku nu solringa. yethu unmai?? wacth carefully
AJ Associates super market la a/c la vachi vikkuranga la. Athuku bro. Veliya kaaikari kadaila vaanguna tax illa
Abdul kani tx bro
innum easya purira madiri sollunga madam please
wow super #host_sneha u look like very preety sema alaga irukinga good apa apa vannga unga la pakathukaga mattum tha vikatan tv ke subscrib paniruka
saatharana makkalukku innum konjam theliva puriya vekkanum nu ninaikiren....
TV tax?
Poor understanding of concept