பிரியாணிக்கு 28% GST? | தேசிய மலரைக் கட்சியின் சின்னமாக வைத்துக்கொள்ளலாமா? | Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 84

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 2 วันที่ผ่านมา +13

    *என் கேள்விக்கு பதில் சொன்ன சிபி & வருண் & எடிட்டர் க்கு என் அன்பும் நன்றியும்....❤🙏*

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 วันที่ผ่านมา +3

    நன்றி சிபி & வருண் நான் பல வருடங களாக IPS ரசிகன்❤🎉

  • @Haashim-d4z
    @Haashim-d4z 2 วันที่ผ่านมา +8

    Hi IPS team, I am very happy to see the yesterday imperfect show views 70K+. Good job❤ keep compiling❤

  • @sarojabalasubramanian494
    @sarojabalasubramanian494 2 วันที่ผ่านมา +3

    உண்மையில் டங்ஸ்டனின் பயன்கள் இவ்வளவு இருக்கின்றன என்பதை நீங்கள் சொல்லித்தான் இப்போது தெரிந்து கொண்டேன். நன்றி சிபி, வருண்.

  • @SathvikMani-g3t
    @SathvikMani-g3t 2 วันที่ผ่านมา +1

    Dengu- not only cleaning in and around our house, govt must maintain and clean road side rain water; that would be major area to produce and spread dengue.

  • @nsbctamil
    @nsbctamil 2 วันที่ผ่านมา +2

    காவி கலரில் நான் எந்த தாமரையும் பார்த்ததில்லை.பார்த்தவங்க சொல்லுங்க.

  • @kannathathsan2746
    @kannathathsan2746 2 วันที่ผ่านมา +6

    பிரிட்டிஷ் ஆட்சியே பரவாயில்லை பா.தோனுது?!!!

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 2 วันที่ผ่านมา +1

    Programme படு ஜோர் ❤

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 2 วันที่ผ่านมา +1

    சபாஷ் முதல் கேள்வியே முத்திரை பதிக்குது😮😮😮பாவம் உலகத்திலயே அதிகம் உறுப்பினர்களை உடைய இந்திய கட்சி😮😮😮

  • @kumarjothi7204
    @kumarjothi7204 2 วันที่ผ่านมา +4

    தாமரை சின்னம் கிடைத்தது அன்று இருந்த ஜனநாயம்

  • @H10371
    @H10371 2 วันที่ผ่านมา +1

    இயக்குநர்களுக்கு ஒரு மனம்நிறைந்த வாழ்த்துகள்

  • @rajendrakumarchandramohan7198
    @rajendrakumarchandramohan7198 2 วันที่ผ่านมา +1

    IPS ku Valthukkal

  • @shanmugananthantk2546
    @shanmugananthantk2546 2 วันที่ผ่านมา +2

    தேசிய கொடியை கட்சி கொடியாக பயன்படுத்தலாமா??

  • @krishnakumar-tn3pt
    @krishnakumar-tn3pt 2 วันที่ผ่านมา +1

    Chennai KK nagar la park full thani nikuthu 3 weeks aathu fulla kosu iruku

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 2 วันที่ผ่านมา +2

    இன்று ஓரளவுக்கு அதிக கேள்விகள் எடுத்திருக்கிறீர்கள்,ஆதரவாளர்கள் உட்பட, தொடருங்கள்,

  • @nsbctamil
    @nsbctamil 2 วันที่ผ่านมา

    Super Directors.❤🎉

  • @ArunKumar-kx1wy
    @ArunKumar-kx1wy 2 วันที่ผ่านมา +1

    Mr. CIBI, please check your microphone. Very less output.
    Varun mic is fine.

  • @Arun43647
    @Arun43647 2 วันที่ผ่านมา +1

    4:08 DSP (Devi Sri Prasad) - ய அரெஸ்ட் பண்ணுங்க பாஸ்! 😮😂

  • @Siva_ok
    @Siva_ok วันที่ผ่านมา

    நெறியாளர் செ.த.இளங்கோவன் கொஞ்சம் பேச சொல்லுங்க.
    #Elangoven Explains.
    Waiting to see you sir.❤

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 2 วันที่ผ่านมา

    இந்த கேள்விகளை பல முறை கேட்டு இருக்கிறேன் .மீண்டும்
    ... imperfect Show இதை தமிழாக்கம் செய்ய முடியாத???

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 วันที่ผ่านมา

    எவனோ நிர்மலா சீதாராமன் பேர பிள்ளைக்கு பாப்கான் தராமல் இருந்திருக்கிறான்... அதனால் தான் இந்த Taxஆ இருக்குமோ😢🤔

  • @Krishnakumar-xm2cq
    @Krishnakumar-xm2cq 2 วันที่ผ่านมา

    Thanks for answering my question

  • @senthilkumarseeni4958
    @senthilkumarseeni4958 2 วันที่ผ่านมา +1

    I hope they will not ask well dressed in public tax

  • @ramalingam-rq7bn
    @ramalingam-rq7bn 2 วันที่ผ่านมา +1

    How the questions are selected by IPS

  • @TradelikeJesselivermore
    @TradelikeJesselivermore 7 ชั่วโมงที่ผ่านมา

    சிபி மற்றும் வருண்,
    நீங்கள் சமீபத்தில் 'பூவுலகின் நண்பர்கள்' வெளியிட்ட வட சென்னை மாசு பிரச்சனை தொடர்பான ஆவணப்படத்தைப் பற்றி பேசுங்கள். நீங்கள் CPCL பிரச்சனை குறித்து விரிவாகக் கையாண்டிருந்தீர்கள்.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 วันที่ผ่านมา

    தேசிய சின்னம் தாமனர னவத்து இருக்கும் பாரதிய ஜனதா கட்சி அனத போல் பல கட்சிகள் னக முதல் விளக்கு வனர பல்வேறு மாநில கட்சிகள் பல சின்னங்கள் இது போன்ற பிரச்சனை தீர்க்க இந்திய தேர்தல் ஆணையம் கட்சிகள் சின்னம் குறிப்பிட்ட ஆண்டுகள் பிறகு மாறுபட்ட வேண்டும் அப்போது தான் கட்சிகளில் உள்ள குளறுபடிகள் குறையும்

  • @Meega_Anand.
    @Meega_Anand. 2 วันที่ผ่านมา +1

    ஒரே தொகுதியில் ஒரே mame-il பல வேட்பாளர்கள் இருப்பாங்க.
    அதற்காககவும் சின்னங்கள் இருக்கு.

  • @shanmugaajaym702
    @shanmugaajaym702 2 วันที่ผ่านมา +2

    After a long time seen ur video because gst on biriyani 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ karamom da ithukku Vella Karan ____ irukkalam. Enum video Karkala just starting.
    But vari pudungi BJP gove means I have 💯 my heart.

    • @shanmugaajaym702
      @shanmugaajaym702 2 วันที่ผ่านมา

      We also in past few in years in shaka my father also little main posting in shri adal Bihari vajbai period but now days only the party support to the ____ companies

  • @umayallakshminarayanan9094
    @umayallakshminarayanan9094 2 วันที่ผ่านมา

    Varun sways you rock.GST to check please buy bakery products final bill will give you heart attack.😢

  • @malarbhargava5679
    @malarbhargava5679 2 วันที่ผ่านมา

    Direct Tax is good for nation building but I haven’t seen tax for Food and Groceries even in developed countries. Indirect tax like GST is a burden on common people and will hurt economy.

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 วันที่ผ่านมา

    இன்று முதல் நீங்கள் டாக்டர் சிபி என்று அழைக்கப்படுவீர்... மனசுல அடி பட்டதெல்லாம் ஸ்கேன் பண்ணி சொல்றீங்களே...😂😂😂😂

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 วันที่ผ่านมา

    Welcome sir

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 2 วันที่ผ่านมา

    Good 👍

  • @ushanatraj6914
    @ushanatraj6914 2 วันที่ผ่านมา

    Super directors

  • @LoganathanA-g5z
    @LoganathanA-g5z 2 วันที่ผ่านมา

    👏👏👏

  • @newgodsking4130
    @newgodsking4130 2 วันที่ผ่านมา

    கொசு உற்பத்தி டேக்ஸ் is next 😂😂😂

  • @sureshs1063
    @sureshs1063 วันที่ผ่านมา

    சிபி வருண் ப்ரோ மக்கள் அன்றாட பயன்படுத்தும் மளிகைப் பொருள் கண்ணுக்குத் தெரியாமல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது உதாரணத்திற்கு தீபாவளிக்கு முன்பு நான் வாங்கிய நிலக்கடலை கிலோ 110 தற்பொழுது நான் வாங்கிய விலை கிலோ 160 ரீஃபைண்ட் ஆயில் தீபாவளிக்கு முன்பு நான் வாங்கியது கிலோ 120 தற்பொழுது நான் வாங்கியது கிலோ 180 இப்படி நாம் உணவுக்கு பயன்படுத்தும் மளிகைப் பொருள் கண்ணுக்குத் தெரியாமல் கிடு கிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது இதற்கு மத்திய அரசு காரணமா அல்லது மாநில அரசு காரணமாக நாம் கேட்காமலே இலவசங்களை கொடுத்து விட்டு நம் தலையில் இப்படி சுமையை ஏற்றுவது நியாயமா இதைப்பற்றி இதைப்பற்றி தெளிவாக கூறவும்

  • @davidkennedy9495
    @davidkennedy9495 2 วันที่ผ่านมา

    Where is Elangovan for Elangovan explains

  • @selvasekar2685
    @selvasekar2685 ชั่วโมงที่ผ่านมา

    Gujarat model is Poli model😅😅😂😂

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 2 วันที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 2 วันที่ผ่านมา

    13:50 prathap sanki 🤣🤣 #cibi

  • @BarathYoutube
    @BarathYoutube 2 วันที่ผ่านมา

    Soon we may hear: Coffee without sugar is 5% GST. With sugar, it is 18% GST 😅

  • @a.rangarajanrajan3239
    @a.rangarajanrajan3239 2 วันที่ผ่านมา +1

    We thought annamalai sir

  • @GmPari-vy8bv
    @GmPari-vy8bv 2 วันที่ผ่านมา

    விகடன் இம்பெர்பக்ட் ஷோன்னு.VIPS PODALAME.

  • @bennarikarthi3103
    @bennarikarthi3103 2 วันที่ผ่านมา

    Coconut 😂😅

  • @Rafee2224
    @Rafee2224 2 วันที่ผ่านมา

    தினமும் வாழ்வதற்கே ஜிஎஸ்டி வந்தாலும் வரலாம் பாஜக ஆட்சியில்

  • @efshafi
    @efshafi 2 วันที่ผ่านมา

    why you are not showing your camera in front of camera......

  • @vijayanandr7294
    @vijayanandr7294 2 วันที่ผ่านมา

    Indha show la vandha last comment neengale potta maari irukku ;). Vikatan head editor paathu pannunga new year varudhu..pongal varudhu..

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 2 วันที่ผ่านมา

    COMMENT SHOW QUESTION
    ஒரு வாக்காளர் வாக்களிக்க எவ்வளவு நேரம் பட்டனை அழுத்தும் இடத்தில் இருக்கலாம் அவரை சீக்கிரம் சீக்கிரம் என்று கட்டாயப்படுத்த முடியுமா

  • @mahtwog4964
    @mahtwog4964 2 วันที่ผ่านมา

    Theru peru, ooru peru la ellam Jaadhi per irukka koodadhu nu naraya per ah mathunanga, but still 'Reddiyar patti' , nayakkar patti nu la irukudhae... idhalam mathuvangala???

  • @tv-jith
    @tv-jith 2 วันที่ผ่านมา

    இவ்வளவு வரி வாங்கி மக்கள் கேது நன்மை இருக்கா

  • @mohamedapdula9064
    @mohamedapdula9064 2 วันที่ผ่านมา

    #commentshow இதுநாள் வரை பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட அல்லது தொடர்புடைய MLA & MP எத்தனை பேர் கட்சி வாரியாக தகவல் சொல்லுங்க....

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 วันที่ผ่านมา

    என்னைக்காவது கேமரா ஆன் பண்ணாம இருந்து இருக்கா...😂😂😂😂

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 2 วันที่ผ่านมา

    Vikatan calendar 📆🗓️ is there 😅😅😅

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 วันที่ผ่านมา

    🎉❤🎉❤🎉❤

  • @rameshiss3704
    @rameshiss3704 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 วันที่ผ่านมา

    என்னது கோக்கனட் ஆ... துரை பாரிஸிலிருந்து வந்து இருக்காரோ...😂😂😂

  • @MukeshSantharam-b4x
    @MukeshSantharam-b4x 2 วันที่ผ่านมา

    #CommentShow
    Please give options in Thumbnail for Award show. Don’t reveal it

  • @prasha88
    @prasha88 2 วันที่ผ่านมา

    saroja balasubramanium is dead right ? how is she still commenting ?????

  • @ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்

    ❤❤❤🎉🎉🎉

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 วันที่ผ่านมา

    Why soft view on state local government? Fear or money. Both regime making common people suffer.i know running press is hard . For that this is the way of seeing in one eye.

  • @halikrahmankhalid2502
    @halikrahmankhalid2502 2 วันที่ผ่านมา

    மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி

  • @BarathYoutube
    @BarathYoutube 2 วันที่ผ่านมา

    apo sugar patients kum GST poduvaangalo..

  • @voiceofkumaran360
    @voiceofkumaran360 2 วันที่ผ่านมา +1

    நாளை கன்னியாகுமரியில் முதல்வர் திறக்கும் கண்ணாடி பாலம் பாதுகாப்பானதா... திராவிட மாடலை நம்பி கண்ணாடி பாலத்தில் நடக்கலாமா ??? இதுவரை கட்டின பாடலா ஆத்தோட அடிச்சிட்டு போயிருக்கு... இது கடலில் வேற இருக்கு 🤔

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 2 วันที่ผ่านมา +1

    6:48 🥘

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 วันที่ผ่านมา

    பொங்கல் பண்டிகையில்
    வணங்கப்படும் கடவுள்

    • @Sriharan-p8b
      @Sriharan-p8b 2 วันที่ผ่านมา

      கடவுளா? கிரகமா?

    • @Subbaram-h8n
      @Subbaram-h8n 2 วันที่ผ่านมา

      @Sriharan-p8b அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்தது
      மனிதனா கடவுளா

  • @dhaarunesh
    @dhaarunesh 2 วันที่ผ่านมา

    DMK eppo thiru karunadhi family party ah maruchu? Eppo/eppadi?

  • @aizahareem6440
    @aizahareem6440 2 วันที่ผ่านมา

    😮

  • @vejayankuppusamy8822
    @vejayankuppusamy8822 2 วันที่ผ่านมา

    This is a congress and dmk channel

  • @pitchaipitchai2171
    @pitchaipitchai2171 2 วันที่ผ่านมา

    வ்

    வீட்டில் சபைப்பதக்கு Cstஉண்டா?

    • @pitchaipitchai2171
      @pitchaipitchai2171 2 วันที่ผ่านมา

      வீட்டில் சமைப்பதர்க்கு GST உண்டா?

  • @vrraja7583
    @vrraja7583 2 วันที่ผ่านมา

    Super ❤ yhsngstsn

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 2 วันที่ผ่านมา

    உங்க தாத்தா(ஈ வெ ரா) தடியால் ஆடித்து
    சொன்னதால் உங்களுக்கு
    தமிழ் தாகராக உள்ளது

  • @MrVigarr
    @MrVigarr วันที่ผ่านมา

    Andha vikatan a kavala ma ootadam irukathu kambaramathitha Vida girls savety importance but neenga pandrathu kevalam ips team worst worst worst nenga sapadarathu sapada

  • @MeenakshiSundaramNatarajan
    @MeenakshiSundaramNatarajan วันที่ผ่านมา

    ஜிம்மி கார்ட்டர் USன் 39வது அதிபர் தனது 100வது அகவைல மறைந்துவிட்டாராமே. அவரை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் ஏதானும் இருந்தால் பகிரவும். #commentshow #vikatan #imperfectshow #commentshow #vikatan #imperfectshow

  • @KalyanaSundaram-n9w
    @KalyanaSundaram-n9w 2 วันที่ผ่านมา

    சிபி வருணை மிரட்டுவது போல் தெரிகிறது முதலாளி பாசம் தானே