எனது முதலாவது படத்தின் முதல் காஸ்ட்யூம் அண்ணன் திரு p.காசி அவர்களால் சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் அவர் கரங்களால் அணிவித்து சல்யூட் அடித்து வாழ்த்தினார் அவரது கரங்களுக்கு எனது நன்றி முத்தங்களைக் காணிக்கையாக்கிறேன் அவரைப் பேட்டி எடுத்து மகிழ்வித்த திருசித்ராலட்சுமணன்ஸாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது இருவரும் நீடூழி வாழ்க
How humble is this costumer kasi .n interviewer is listening well .wonderful practical interview If the guests are willing they must share their contact details
🙏 வணக்கம் dear லக்ஷ்மண் சார், sir person's like you, bharthi Raja sir are like bridge's that conccting genartiaons of cinema, One such personality in performing art is kumari sacchu madam, Looking at continuence of her career since age of B/W is amazing sir, i wish try and bring her on to the fabulose show "Chai with Chithra" sir, togahther you both can take us Golden period of indian cinema sir, plz 🙏
இவர்கள் சொல்லறதெல்லாம் எவ்வளவு உண்ணம என்னு தெரியல. கண்டிப்பா எல்லா உண்மைகளும் சொல்லுகிறார்ன்னு தோன்றவில்லை. சிலதை எடிட் பண்ணிதான் போட்டிருப்பார்கள். ஆனால் அருமையான பதிவு.
காசி அண்ணா, நீங்கள் மிகவும் நேர்மையானவர்!
இதே போல் தலைவர் அவர்களின் டெய்லர், முத்து அவர்களும் அருமையானவர்
திரையின் பின்னால் இயங்கும் கலைஞர்களையும் பேட்டி எடுப்பது மிகவும் ஒரு சிறந்த விஷயம் லக்ஷ்மண் பிரதர் ஜி
காசி அண்ணே வணக்கம்... நலம்....நலமறிய ஆவல்... உங்களது திறமையையும் எளிமையும் உழைப்பையும் பணிவையும் நேரில் பார்த்தவன்.....நீங்கள் கூறிய "ஜிமிக்கி கச்சம்" இன்றும் மறக்கமுடியாத விசயம்.... நலமுடன் வளமுடன் சிறப்புடன் நூறாண்டு வாழ்க - வாழ இறைவனை வேண்டுகிறேன்.........நன்றி.. விரைவில் சந்திக்கிறேன்....
நேர்காணல் அருமை
உயர்ந்துடிங்க சித்ரா சார் .....
சாதாரண ஒரு கலைஞரை பேட்டி எடுத்ததால்.....
Innocent speech,nice memories, thankyou chitra sir🎉🎉🎉
எனது முதலாவது படத்தின் முதல் காஸ்ட்யூம் அண்ணன் திரு p.காசி அவர்களால்
சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் அவர் கரங்களால் அணிவித்து
சல்யூட் அடித்து வாழ்த்தினார் அவரது கரங்களுக்கு எனது நன்றி முத்தங்களைக்
காணிக்கையாக்கிறேன்
அவரைப் பேட்டி எடுத்து மகிழ்வித்த திருசித்ராலட்சுமணன்ஸாருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது இருவரும் நீடூழி வாழ்க
அருமையான பாமரத்தனமாக யதார்த்தமாக பேசுகிறார்
Wonderful interview Very genuine talk
Very grateful person is Mr Kasi
Very innocent experiences he shared
How humble is this costumer kasi .n interviewer is listening well .wonderful practical interview
If the guests are willing they must share their contact details
சினிமா உடை அலங்காரம் பற்றி அருமையான பதிவு
சரிதான்
Intresting ..2 part plz
Wow! Great thought to interview the costume guy.
He is innocent and honest
Excellent interview. Good idea of featuring veteran achievers like this. Please continue featuring such lesser known personalities.
Great designer,👌
🙏 வணக்கம் dear லக்ஷ்மண் சார், sir person's like you, bharthi Raja sir are like bridge's that conccting genartiaons of cinema,
One such personality in performing art is kumari sacchu madam,
Looking at continuence of her career since age of B/W is amazing sir, i wish try and bring her on to the fabulose show "Chai with Chithra" sir, togahther you both can take us Golden period of indian cinema sir, plz 🙏
Sir kr Vijaya l vijayalakshmi sowcar ivangali interview pannunga .5 to 7 parts varum
காசி சாரை எனக்கு நன்றாக தெரியும்.1991ல் ராமராஜன் படபிடிப்பில் சிவாஜி கார்டனில் ❤❤❤
Interesting Character
என்னது? ஜெய்சங்கர் ஜெயலலிதா கிட்ட உதவியாளரா இருந்தாரா...?? 😂😂😂
மண்டு மண்டு.காசி உதவியாளர்
🙏🙏
அவர் போடவைத்த முதல் ட்ரெஸ் இன்ஸ்பெக்டர் ட்ரெஸ் போட்டுவிட்டுச் சொன்னவார்த்தை
நச்சுனு இருக்கு என்பது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😂
இவர்கள் சொல்லறதெல்லாம் எவ்வளவு உண்ணம என்னு தெரியல. கண்டிப்பா எல்லா உண்மைகளும் சொல்லுகிறார்ன்னு தோன்றவில்லை. சிலதை எடிட் பண்ணிதான் போட்டிருப்பார்கள். ஆனால் அருமையான பதிவு.
உடை அலங்காரம் என்பது கடினமான வேலை