இவர் சொல்கிற விஷயங்கள் எல்லாம் கிருட்டிணமூர்த்தி பத்ததியில் உள்ளது. தத்துவம் அது தான். ஆனாலும் எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறார். அது இவருடைய சிறப்பு.
சரவணன் சோமசுந்தரம் ஐயா அவர்களின் வகுப்பு மிக அருமையாக இருந்தது பேலன்ஸ் தியரி என்ற தலைப்பில் நல்ல பல கருத்துக்கள் மற்றும் பணவரவு ஸ்தானங்களையும்விளக்கமாகவும் எடுத்து சொன்னார்கள் இந்த வகுப்பு ஏற்பாடு செய்த எங்கள் குரு நாதருக்கும் நன்றி. கருணாகரன் கோவை.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஜோதிட மாநாடு கலந்து கொள்கிறேன் எனக்கு மிகவும் விருப்பம் ஆக உள்ளது. இது வரை நான் இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கண்டது இல்லை பவானியில் இடத்தை தெளிவுபடுத்தி செல்லுங்கள் அய்யா நன்றி நன்றி. சரோஜா ஈரோடு அஷ்ராலஜி பயின்று மாணவி.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🎊🎊
வணக்கம் ஐயா மிகவும் அருமையான ஜோதிட கல்வி ஆசிாியா் மிக அருமையாக விளக்கமளித்து எங்களது ஆசிாியா் குரு ஐயா அவா்களின் துனையுடன் ஜோதிட பலனைஎவ்வாறெல்லாம் கணிக்க விளக்கமளிகவேண்டும் என்பதை விளக்கினாா் மிக்க நன்றி எங்களது குருஜி ஐயாவுக்கும் இரவு வணக்கம்
காலை வணக்கம் அய்யா அவர்கள் சொன்ன அனைத்து தகவல்களும் மிக மிக அற்புதமாக இருந்தது தெரியாதவர்களுக்கு கூட தெரிந்து செயல்படுத்தி பயன் பெற நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளார் முகுந்தன் முரளி அய்யா அவர்களுக்கு ம்.திரு சரவணன் அய்யா அவர்களுக்கு ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
You give your attedees and viewers not only fish to eat but also teach them how to fish.I devoutly pray to God to give all astro aspirants a chance to watch your videws and equip themselves and make successful astrologers deleting their misconceptions from their minds and know the eternal truths about astrology.Truths exists; only lies are invented.Genius Saravanan, you will ever live on the lips of humanity. I am very indebted to Muhundan Murali who is also behind your greatness.The sum and substance of your finding is to live on the earth, your porul rasi(irattai rasi or pen rasi)plays vital role.Genius! You are born to win laurels.
தெளிவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த அனுபவ ரீதியில் சில விளக்கம் கூற கடமைப்பட்டு விழைகிறேன். திரிகோண ஸ்தானங்கள் பொருளாதார பலத்தை நிச்சயம் தரும். உதாரணமாக துலாம் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி புதன் மகரத்தில் நின்று திசை நடத்தியபோது அபரிதமான பொருள் வரவு அந்தஸ்து கிடைத்தது.
வணக்கம்.தங்களது இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நானும் பலன் அடைய விரும்புகிறேன்.இதற்கான லிங்கை எப்படி பெற வேண்டும் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.இதனை உங்களிடம் நீங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்துக் கேட்கிறேன்.நான் வெளிநாட்டில்(கனடாவில்)இருப்பதால் தங்களைத் தொடர்புக் கொள்ள இயலவில்லை.மிக்க நன்றி!🙏🙏🙏
காலபுருச லக்கனத்திற்கு 2,6,10 என்று எடுத்துகொள்வதா? இல்லை பிறப்பு லக்கனத்துக்கு 2,6,10 எதை எடுத்து கொள்வது, முதலில் காலப்புருசனுக்கு என்றீர்கள் பின்னர் பிறப்பு லக்கனத்திற்கு என்றீர்கள் எது சரியான முறை? விளக்கம் கிடைக்குமா ஐயா? ஒற்றப்படை இரட்டைபடை பாவம் எடுப்பதில் உள்ள சந்தேகம்
இவர் சொல்கிற விஷயங்கள் எல்லாம் கிருட்டிணமூர்த்தி பத்ததியில் உள்ளது. தத்துவம் அது தான். ஆனாலும் எல்லோருக்கும் புரியும் படி சொல்கிறார். அது இவருடைய சிறப்பு.
Very Very super excellent ❤❤❤❤
மிகவும் சிறப்பான தகவல்கள்
வாழ்க வளமுடன்
வளர்க ஜோதிடம்
நன்றி ஐயா
சரவணன் சோமசுந்தரம் ஐயா அவர்களின் வகுப்பு மிக அருமையாக இருந்தது பேலன்ஸ் தியரி என்ற தலைப்பில் நல்ல பல கருத்துக்கள் மற்றும் பணவரவு ஸ்தானங்களையும்விளக்கமாகவும் எடுத்து சொன்னார்கள் இந்த வகுப்பு ஏற்பாடு செய்த எங்கள் குரு நாதருக்கும் நன்றி. கருணாகரன் கோவை.
அருமையான பதிவு ஐயா நீங்கள் என்றும் இறையருள் குருவருளும் பெற்று வாழ்க வளமுடன் விஜயலட்சுமி சேலம்
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஜோதிட மாநாடு கலந்து கொள்கிறேன் எனக்கு மிகவும் விருப்பம் ஆக உள்ளது. இது வரை நான் இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கண்டது இல்லை பவானியில் இடத்தை தெளிவுபடுத்தி செல்லுங்கள் அய்யா நன்றி நன்றி. சரோஜா ஈரோடு அஷ்ராலஜி பயின்று மாணவி.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🎊🎊
வணக்கம் ஐயா மிகவும் அருமையான ஜோதிட கல்வி ஆசிாியா் மிக அருமையாக விளக்கமளித்து எங்களது ஆசிாியா் குரு ஐயா அவா்களின் துனையுடன் ஜோதிட பலனைஎவ்வாறெல்லாம் கணிக்க விளக்கமளிகவேண்டும் என்பதை விளக்கினாா் மிக்க நன்றி எங்களது குருஜி ஐயாவுக்கும் இரவு வணக்கம்
சூப்பர் வீடியோ, மிகவும் தெளிவானது விளக்கம்.ஒவ்வொரு குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா
குரு வாழ்க குருவே துணை
வாழ்க ஜோதிடம் வளர்க ஜோதிடம்.
இன்றைய வகுப்பு பாவமும் பணம் வரவும் பற்றிய விவரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா கெ ஜெ கெஜராஜா திருப்பத்தூர்.
அருமையாக உள்ளது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
காலை வணக்கம் அய்யா அவர்கள் சொன்ன அனைத்து தகவல்களும் மிக மிக அற்புதமாக இருந்தது தெரியாதவர்களுக்கு கூட தெரிந்து செயல்படுத்தி பயன் பெற நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளார் முகுந்தன் முரளி அய்யா அவர்களுக்கு ம்.திரு சரவணன் அய்யா அவர்களுக்கு ம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Excellent class . Crystal clear explanation. Thank you
Ok saravanan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤
அருமையான வகுப்பு & கலந்துரையாடல்
அன்புடன்.
சூப்பர் சார் நன்றி.
நன்றாக இருந்தது.
மகிழ்ச்சி.
இந்த உலக குருஜியின் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
Super, இதை போல நிறைய தரவேண்டும் 🙏🙏🙏
VERY VERY THANKS SIR. THIS IS EYE OPENING CONCEPT TO ALL
Excellent class sir super💸💸💸💸💸
வணக்கம்ஐயா ஒற்றைப்படை இரட்டைப்படை ராசி உயிர் பொருள் என்ற ராசி அமைப்பில் பலன் கூரும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா நன்றி
அருமையான விளக்கவுரை ஐயா
Nanri ayya,Jayaprakash,Kallakurichi
You give your attedees and viewers not only fish to eat but also teach them how to fish.I devoutly pray to God to give all astro aspirants a chance to watch your videws and equip themselves and make successful astrologers deleting their misconceptions from their minds and know the eternal truths about astrology.Truths exists; only lies are invented.Genius Saravanan, you will ever live on the lips of humanity. I am very indebted to Muhundan Murali who is also behind your greatness.The sum and substance of your finding is to live on the earth, your porul rasi(irattai rasi or pen rasi)plays vital role.Genius! You are born to win laurels.
You give your attendees---
வகுப்பு மிகவும் அருமை ஐயா.மீண்டும் உங்கள் வகுப்பு எப்போது ஐயா...நன்றி
Balance theory concept
1-5-9 இழப்பு
2-6-10 பணம்
3-7-11 அடுத்த கட்ட நகர்வு
4-8-12 உச்ச கட்டம் அல்லது பாதால இழப்பு
LS PANDIYAN
சிறப்பு பதிவுகள் ஐயா நன்றி
தெளிவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொந்த அனுபவ ரீதியில் சில விளக்கம் கூற கடமைப்பட்டு விழைகிறேன். திரிகோண ஸ்தானங்கள் பொருளாதார பலத்தை நிச்சயம் தரும். உதாரணமாக துலாம் லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதி புதன் மகரத்தில் நின்று திசை நடத்தியபோது அபரிதமான பொருள் வரவு அந்தஸ்து கிடைத்தது.
இந்த விதி ALP ல் விரிவாக உள்ளது, விளக்கம் அருமை
இவ்விளக்கத்தை
கரும்பலகையில்பெரியதாக
எழுதி
காட்டினால்
எவ்வளவு
நன்றாகபரிந்து
இருக்கும்.....
வணக்கம்.தங்களது இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நானும் பலன் அடைய விரும்புகிறேன்.இதற்கான லிங்கை எப்படி பெற வேண்டும் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.இதனை உங்களிடம் நீங்கள் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்துக் கேட்கிறேன்.நான் வெளிநாட்டில்(கனடாவில்)இருப்பதால் தங்களைத் தொடர்புக் கொள்ள இயலவில்லை.மிக்க நன்றி!🙏🙏🙏
Super
Very useful speech by Saravanan somasundaram. Thanks for sharing.
ஐயா தங்களின் வகுப்பில் கலந்து கொள்வதற்கு எப்படி தொடர்பு கொள்ளவேண்டும் என்ற வழி தெரிவிக்க வேண்டும் ஐயா வகுப்பு சிறப்பாக இருந்தது ஐயா நன்றி
வணக்கம் ஐயா எந்த வகுப்பு என்பதை தெளிவாக கூறினீர்கள் என்றால் அதற்குரிய விளக்கத்தை கொடுக்கிறேன்
Wish to join your online if any
In lagna if planets are in odd raasis and to kalapurusha lagna if they are in even raasis how to take the result?
ஆன்மீகக் கலசம்ஶ்ரீ.அஷ்ட்லஷ்மி ஜோதிடம் தன்உயரிய
நாமத்திற்கேற்ப பேலன்ஸ் தியரி சிறப்பாசிரியர் உயர்திரு.சரவணன் சோமசுந்தரம் அய்யா
அவர்களின் தெளிவான
உரையில் லஷ்மிகடாஷ்ஷத்தின்
அருள்பாலிப்பு தென்பட்டது.
காலபுருச லக்கனத்திற்கு 2,6,10 என்று எடுத்துகொள்வதா? இல்லை பிறப்பு லக்கனத்துக்கு 2,6,10 எதை எடுத்து கொள்வது, முதலில் காலப்புருசனுக்கு என்றீர்கள் பின்னர் பிறப்பு லக்கனத்திற்கு என்றீர்கள் எது சரியான முறை? விளக்கம் கிடைக்குமா ஐயா? ஒற்றப்படை
இரட்டைபடை பாவம் எடுப்பதில் உள்ள சந்தேகம்
உயிர் பொருள் காலபுருசனுக்கு மட்டுமே.அது மாறாதது
Super