பங்கு சந்தையில் யார் ஈடுபடலாம் ? யார் ஈடுபட கூடாது ? Share Market Astrology Tamil | ONLINE ASTRO TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 42

  • @sriyogeshjothidam5807
    @sriyogeshjothidam5807 2 ปีที่แล้ว +12

    ஜோதிடத்தை அடுத்த பரிணாமத்திற்கு மாறுபட்ட கோணத்தில் எடுத்துச் சென்று ஜோதிடத்தில் சாதிக்கும் திரு. சரவணன் சோமசுந்தரம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    என்றும் அன்புடன்
    உங்கள் ராகு வாழ்க ரமேஷ்குமார்.

  • @narayan286
    @narayan286 2 ปีที่แล้ว +11

    அனுபவம் மற்றும் அதிர்ஷ்டம் இருந்து இதை ஒரு தொழிலாக lnvestment நோக்கில் long term ல் முதலீடு செய்தால் லாபம் பார்க்க முடியும்.speculation மூலம் derivatives and option ல் என்றுமே பணம் சம்பாதிக்க முடியாது.முண்டேன் astralogy தெரிந்தால் பெரிய அளவில் பங்கு வர்த்தகத்தில் வெற்றி பெறமுடியும். நாமும் வாரன் பப்பெட் ராகேஷ் சுஞ்சுன்வாலா டோலி கண்ணா ஆர் கே தமாணி போல் வரலாம்.N.M.Selvakirsna Namakkal.நன்றிகள் கோடி.ஜி

    • @alwaysunlucky20
      @alwaysunlucky20 2 ปีที่แล้ว

      முண்டேன் astrology என்றால் என்ன? அதை எப்படி எங்கு கற்றுக்கொள்வது

    • @sankarr3224
      @sankarr3224 8 หลายเดือนก่อน

      I don't have jathagam
      What should I do

  • @meenas369_11
    @meenas369_11 2 ปีที่แล้ว +3

    ஜோதிடத்தில் வேறு எங்கும் காணதவகையில் யுக்தியை தருகிறீர்கள் நன்றி ஐயா

  • @vv1614
    @vv1614 ปีที่แล้ว

    It seems the teaching of Aditya Guruji works practically. As per Aditya Guruji, if 6th place and its owner together with 8th and 12th planets/places get good (subha-thvam) aspects (Jupiter"s, Moon"s or involving venus) and stronger, then the native will succeed in share trading & gambling.

  • @diwakarpupu
    @diwakarpupu 2 ปีที่แล้ว +1

    Nalla Thalaippu! Most of the Tamil Astrologers Hesitate to talk about Equity!!

  • @vetrikaa
    @vetrikaa 2 ปีที่แล้ว

    i got profit from share market in small level however i gave all of it to others that's why i got doubt whether it is good money and started researching abt it in astrology

  • @rathanpandi541
    @rathanpandi541 2 ปีที่แล้ว +2

    Excellent💯👍

  • @santhanammunna9908
    @santhanammunna9908 10 หลายเดือนก่อน

    I like very much

  • @Raamarajan
    @Raamarajan 7 หลายเดือนก่อน +1

    அப்படித்தான் எல்லா trade லையும் profit book பண்ண முடியல 🤣🤣🤣

  • @Induraj11
    @Induraj11 ปีที่แล้ว

    Genius! 😍😍

  • @Arunraj-vr2tx
    @Arunraj-vr2tx 2 ปีที่แล้ว +1

    Nantri

  • @RAJARAJA-fn3wh
    @RAJARAJA-fn3wh 2 ปีที่แล้ว

    மகிழ்வுடன் வாழ்க

  • @malathim8133
    @malathim8133 2 ปีที่แล้ว +1

    Superb sir

  • @radhakrishnansankar4384
    @radhakrishnansankar4384 2 ปีที่แล้ว

    Saravanan somasundaram sir any book recording financial astrology

  • @anithaanithajio3476
    @anithaanithajio3476 ปีที่แล้ว

    சார் வணக்கம் 17:3:81 கும்ப லக்னம் கடக ராசி காலை5:37 ஆயில்யம் இரண்டாம் மாதம் தூத்துக்குடியில் பிறந்துள்ளேன் ஷேர் மார்க்கெட்டிங் செய்யலாமா

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kumarvadivel1909
    @kumarvadivel1909 ปีที่แล้ว

    இப்போது பேசும் நண்பருடைய காண்டாக்ட் நம்பர் கிடைக்குமா ஐயா நன்றி

  • @vasanthakumar7900
    @vasanthakumar7900 2 ปีที่แล้ว +1

    V nice

    • @malligarajs4895
      @malligarajs4895 2 ปีที่แล้ว

      பங்கு சந்தை பற்றிய சிறப்பான கருத்துக்களை வழங்கிய குருநாதருக்கு மிக்க நன்றி.வாழ்த்துகள் ஐயா 💐🙏

  • @Rajsa27999
    @Rajsa27999 2 ปีที่แล้ว

    Superb

  • @josephmarshall9264
    @josephmarshall9264 2 ปีที่แล้ว +2

    Correct 💯💯💯 crude oil

  • @tamilantamilan5741
    @tamilantamilan5741 2 ปีที่แล้ว

    மகர லக்னம் மகர ராசி அவிட்டம் (1 இல் சந்திரன்)+
    (2 இல் சனி ,) +(5 இல் கேது)
    +(10 இல் புதன் சுக்கிரன் குரு)
    +(11 இல் ராகு , சூரியன் , செவ்வாய், மாந்தி)
    ஷேர் மார்க்கெட் செட் ஆகுமா சார்

    • @venkatesanb5314
      @venkatesanb5314 2 ปีที่แล้ว

      Hello sir I saw ur question surely u will get success in sharrmarket because in tenth house I mean in tulam u have a puthan and sukiran it is the house of sukiran and share market karana graha is puthan surely u will get good profit.. pls tell me ur experience..

    • @Agnisudar
      @Agnisudar ปีที่แล้ว

      ​@@venkatesanb5314 சார் தேய்பிறை சந்திரன் உயிரா பொருளா.

    • @ishwaryanarayan1010
      @ishwaryanarayan1010 ปีที่แล้ว

      ⁠@@venkatesanb5314 meenan rasi pooratadhi nakshatram kadaga lagnam
      Guru + suriyan -3rd house
      Mercury + sukran- 4th house
      Rahu - 6 th house
      Saturn (R) - 7th house
      Moon - 9th house
      Mars + ketu - 12th house
      Does share market is profitable or need to stay away for this planetary position ?

  • @user-sq2bh6td9n
    @user-sq2bh6td9n 7 หลายเดือนก่อน

    🎉

  • @saravanant163
    @saravanant163 2 ปีที่แล้ว

    Super

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 ปีที่แล้ว +1

    ennana solraru paaru

  • @rajagopal8737
    @rajagopal8737 2 ปีที่แล้ว

    சரி இரட்டை படை ராசிகள் எல்லாம் ஷேர் மார்க்கெட்டிங் வியாபாரம் செய்யலாமா?

    • @rajagopal8737
      @rajagopal8737 2 ปีที่แล้ว

      இரட்டை படை ராசிகள் ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம்,மகரம், மீனம் போன்ற ராசிகள் ஷேர் மார்க்கெட்டிங் வியாபாரம் செய்யலாமா?

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว

    ...🎉🎉🎉🎉🎉🎉

  • @absksenthilkumar329
    @absksenthilkumar329 10 หลายเดือนก่อน

    10:

  • @veerapandian2120
    @veerapandian2120 10 หลายเดือนก่อน

    Crude prediction super. Yohr phone number pls Sir

  • @princetk82
    @princetk82 2 ปีที่แล้ว +1

    Austrolgy evolved in Greece and now stays in India..

  • @absksenthilkumar329
    @absksenthilkumar329 10 หลายเดือนก่อน

    மீன லக்னம் 2 ல் சனி (+வக்ரம்)
    மகர ராசி.
    சனி திசை, சனி புத்தி ,ராகு அந்தரம்
    பங்கு சந்தை செய்யலாமா?
    அறிவுரை வழங்கவும்.