அவதூறுக்கு முற்றுப்புள்ளி ! எதிர்கட்சிக்காரனே அசந்து போன முருகன் மாநாடு! Kundrakudi Adigalar Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @anishrajan3325
    @anishrajan3325 2 หลายเดือนก่อน +18

    எங்கள் குலதெய்வம் முருகப் பெருமானுக்கு அரோகரா🙏🙏

  • @saravanasamyp257
    @saravanasamyp257 2 หลายเดือนก่อน +23

    முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பழனி முருகன் என்றென்றும் துணை இருப்பார் ❤❤❤

    • @thamizhmanir7053
      @thamizhmanir7053 2 หลายเดือนก่อน

      MKS அவர்கள் துர்கா வுடன் காவடி எடுத்து வர வேண்டும் 😄

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 หลายเดือนก่อน +33

    தமிழ்நாடு எப்பொழுதும் கடவுள் மண் என்று நிரூபித்த திராவிட முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @BarathiAthi
      @BarathiAthi 2 หลายเดือนก่อน

      தமிழ்நாடு திராவிடம் மத மூடநம்பிக்கைக்குத்தான் எதிரானது, ஆன்மீகத்திற்கு எதிரானதல்ல.

    • @rameshc3037
      @rameshc3037 2 หลายเดือนก่อน +2

      முருகன் திராவிட தமிழ் கடவுள். ஆரிய கடவுள் அல்ல. தமிழர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு முருகன் இருப்பார். இந்தியாவில் எங்கு முருகக்கடவுள் இருக்கிறார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். வட இந்தியாவிலும் சரி தென்னிந்தியாவிலும் சரி முருகக் கடவுள் தமிழர்கள் வாழும் இடங்களில் மட்டுமே இருப்பார். வேற்று மொழி பேசும் இந்தியர்களிடம் இருக்க மாட்டார். ஆகவே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பதால் தமிழ் கடவுளை போற்றி புகழ்கிறார்.

    • @venkateshvenkat8792
      @venkateshvenkat8792 2 หลายเดือนก่อน

      பெரியார்மன்

    • @kanchanamalanavaneetham4217
      @kanchanamalanavaneetham4217 2 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள். வாழ்க நலத்துடன் வளத்துடன்

  • @vinayashankarvinayashankar6143
    @vinayashankarvinayashankar6143 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤

  • @sureshv6900
    @sureshv6900 2 หลายเดือนก่อน +8

    அருமை

  • @senthilvenugopal6407
    @senthilvenugopal6407 2 หลายเดือนก่อน +8

    தமிழக முதல்வர் க்கு நன்றி

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் முதல்வரே

  • @amjadhibrahimamjadh6111
    @amjadhibrahimamjadh6111 2 หลายเดือนก่อน +1

    ஐயா தங்கள் ஆதீனத்துக்கு தமிழ் பெருமை சேர்த்தது.. தமிழ் உங்களால் அருமை பெற்றது...

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 2 หลายเดือนก่อน +5

    முருகா,முருகா,முருகா

  • @arunachalamr3486
    @arunachalamr3486 2 หลายเดือนก่อน

    முத்தமிழில் பாடவந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்.

  • @rajamuruganbs3049
    @rajamuruganbs3049 2 หลายเดือนก่อน +1

    முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Murugavel.N
    @Murugavel.N 2 หลายเดือนก่อน +9

    தமிழ்நாடு எப்பொழுதும் ஆன்மீக பூமி இது திராவிட இது திராவிட மண்ணுக்கு கிடைத்த பெருமை ஆன்மீகம் என்பது அனைவருக்கும் பொதுவானது

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 2 หลายเดือนก่อน +2

    செந்திலாண்டவரே போற்றி போற்றி போற்றி
    🙏🙏🙏

  • @MarimuthuSomasundaram-v8u
    @MarimuthuSomasundaram-v8u 2 หลายเดือนก่อน +8

    தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா

  • @selangovan6594
    @selangovan6594 2 หลายเดือนก่อน +1

    Vetrivel Muruganukku Aroharaa

  • @chinnuduraii5041
    @chinnuduraii5041 2 หลายเดือนก่อน +1

    Muruganu arokara very super tamil murugan manadu

  • @sampathkumar-xf5jr
    @sampathkumar-xf5jr 2 หลายเดือนก่อน +9

    இதுவே தமிழன் ஆட்சி.

    • @Ananth30
      @Ananth30 2 หลายเดือนก่อน

      😂 ava tamilana?

  • @சிவபூஜைசெல்வர்தத்புருஷசிவசக்தி

    ஓம் சரவணபவாய

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 2 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @kaviganesa8114
    @kaviganesa8114 2 หลายเดือนก่อน +2

    Good, muruga, congratulations CM,and all people in Tamil nadu

  • @rajendrankr9891
    @rajendrankr9891 2 หลายเดือนก่อน +3

    Muruga muraga muraga

  • @SakthiSakthivel-gf9rk
    @SakthiSakthivel-gf9rk 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @selvaperia8512
    @selvaperia8512 2 หลายเดือนก่อน +2

    முருகன் மாநாட்டில் செய்ய வேண்டியது: 1. தமிழில் பூசை. 2. தமிழர்கள் பூசாரிகள். 3. அனைவரும் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும். 4. முருகனை, சம்ஸ்கிருத மொழியில் உள்ள பெயரை தமிழுக்கு மாற்ற வேண்டும். (உதாரணம்: கந்தன், சுப்பிரமணியன் .....).

  • @PanneerselvamSelvam-ym6wy
    @PanneerselvamSelvam-ym6wy 2 หลายเดือนก่อน +3

    Good

  • @mk.balamurugan.3801
    @mk.balamurugan.3801 2 หลายเดือนก่อน +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarsampath1953
    @kumarsampath1953 2 หลายเดือนก่อน +1

    Om Saravana Bhava.....

  • @humayunkkabeerhumayun6933
    @humayunkkabeerhumayun6933 2 หลายเดือนก่อน +1

    Super 💪🌄💪

  • @VijayakannanRamachandran-un4ln
    @VijayakannanRamachandran-un4ln 2 หลายเดือนก่อน +2

    முருகா சரணம்
    அண்ணாமலை யாருக்கு வணக்கம்

  • @karuppiahkarish6484
    @karuppiahkarish6484 2 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 2 หลายเดือนก่อน +1

    என் இந்து மத ஆன்றோர் சான்றோர் பெறுமக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவுசெய்து மேலாடை அணியுங்கள். நான் சொல்வது தவராக கூட இருக்கலாம். மற்ற மதத்தலைவர்கள் வெற்று மேனியுடன் இருப்பதில்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே என் கோரிக்கை சரியோ தவறோ எனக்கு தெரியவில்லை. இருப்பினும் என்னைநீண்ட நாள் உறுத்திக் கொண்டு இருந்த மனக்குறையை இதன் மூலம் தெரிவிக்கிறேன். 8:20

  • @ManiThangavelu
    @ManiThangavelu 2 หลายเดือนก่อน

    Ithukku vera tholil pannalaam da upis😂

  • @thamizhmanir7053
    @thamizhmanir7053 2 หลายเดือนก่อน +2

    சு ப வீர பாண்டியன் தி க வீரமணி ஆகியோர் கருஞ்சட்டை படையுடன் காவடி எடுத்து வருகிறார்கள் 😄😄

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 2 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை கர்நாடக சிங்கம் தான் நன்றி

    • @gunsub716
      @gunsub716 2 หลายเดือนก่อน +2

      அசிங்கம் அவன் ஒரு அசிங்கம் .

    • @cutefeelings6116
      @cutefeelings6116 2 หลายเดือนก่อน +2

      Evan oru payiteyam

    • @kurinjinaadan
      @kurinjinaadan 2 หลายเดือนก่อน

      😅😂😅

  • @paranjothir4340
    @paranjothir4340 2 หลายเดือนก่อน

    Two banana taken by poor alone reached god. Correct those taken by Koil kurukals never reaches god.

  • @Ananth30
    @Ananth30 2 หลายเดือนก่อน +1

    Bjp kku kidaitha vetri ❤❤❤ ithu

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 หลายเดือนก่อน +6

    முத்துவேல் ஆட்சியில் முருகர் மாநாடு.பழநியில்

    • @mariappan6905
      @mariappan6905 2 หลายเดือนก่อน +2

      முதல்வர் அவர்கள் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மிகச்சிறப்பாக இருந்தது. நன்றி தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு.