நெல்லையில் வசந்த மாளிகை திருவிழா | VASANTHA MALIGAI | SIVAJI GANESAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @thirumaranthirumaran8403
    @thirumaranthirumaran8403 4 วันที่ผ่านมา +12

    உலகத்திலயே இப்படி ஒரு பிறவி நடிகனை பார்க்கவே முடியாது நம்ம நடிகர் திலகத்தை தவிர எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும் நம்ம நடிகர் திலகத்தை போன்று எவனாவது தோன்ற முடியுமா இந்த ஜென்மத்திலும் தோன்றவில்லை இனி எந்த ஜென்மத்திலும் தோன்ற போவதில்லை எந்தஜென்மத்திலும் கொடிக்கட்டி பறக்க போகிறவர் நம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மட்டும்தான் .வாழ்க அண்ணாரின் புகழ் வளர்க அண்ணாரின் பெருமை என்றும் சிவாஜி எதிலும் சிவாஜி என்னுயிர் சிவாஜி செவாலியே சிவாஜி.

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 5 วันที่ผ่านมา +22

    எல்லா காலத்திலும் எல்லோரும் பார்த்து ரசிக்க கூடிய நடிகர் திலகத்தின் சிறந்த வெற்றிப்படம்🎉🎉🎉🎉

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 วันที่ผ่านมา +25

    நெல்லை மட்டுமல்ல எல்லா ஊருமே சிவாஜியின் எல்லைதான்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy 4 วันที่ผ่านมา +7

    எங்கு இருந்தாலும் எங்க தங்க ராஜா சிவாஜி மட்டுமே! சிவாஜி ரசிகர்களின் இதயத்தில் வசிக்கிறார்.... தமிழ் சிவாஜியின் உச்சரிப்பால் தேன் போல் இருந்தது!

  • @seenivasan7167
    @seenivasan7167 5 วันที่ผ่านมา +38

    உலக ஸ்டைலே என் தலைவன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டது ஸ்டைலின் உச்சம் ஸ்டைல் மன்னன் தமிழர் தலைவர் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 5 วันที่ผ่านมา +20

    அன்றும் இன்றும் என்றும் சிவாஜி ஐயா ஒருவரே உலக மகா நடிகன் தெய்வ மகன் உயர்ந்த மனிதன் எங்கள் தங்க ராஜா அனைத்தும் அவர் ஒருவரே சிவாஜி ஐயா புகழ் வாழ்க 🙏🙏🇫🇷🇫🇷Paris ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 4 วันที่ผ่านมา +10

    இது போல சவாலே சமாளி❤ எங்க மாமா❤ எங்கிருந்தோ வந்தாள்❤ ராஜா❤❤❤❤ இதெல்லாம் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அட்டகாசமான❤ நடிப்பு செல்வர் உணர்ச்சிப்பூர்வமான படவரிசை❤❤❤🎉

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 5 วันที่ผ่านมา +16

    Congratulations Brothers Sivaji The Greatest.

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 5 วันที่ผ่านมา +13

    Nadigar Thilagam Sivaji Ganesan impressed crores of fans till end of those world life from his unbelievable acting

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 วันที่ผ่านมา +19

    Great Engal shivaji Rasikars hats off to them

  • @SasikumaranArunthathiyar
    @SasikumaranArunthathiyar 5 วันที่ผ่านมา +12

    Super 👌👍🙏🙏🙏🙏🙏

  • @jaganathanv3835
    @jaganathanv3835 5 วันที่ผ่านมา +19

    " நடிகர் திலகம் சிவாஜி"
    அருள் கொண்ட முகம்
    கருணை கொண்ட மனம்
    ஞானியரை வணங்கும் சிரம்
    கொடை தரும் கரம்
    நற்கலை தரும் திரம்
    இவையாவும் நீர் பெற்ற வரம்
    ஆயினும் இவையே உமது தரம்

  • @subbarayand276
    @subbarayand276 5 วันที่ผ่านมา +21

    அன்றும் இன்றும் என்றும் சிவாஜி யே திரையுலக சக்ரவர்த்தி 🎉

  • @JegadeesanSS
    @JegadeesanSS 5 วันที่ผ่านมา +16

    Madurai to Nellai lum kondatam valthugal seywaliye Sivaji Pugal🎉🎉🎉🎉❤❤❤

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 5 วันที่ผ่านมา +18

    Yuir sivajikku. Ullam kamarajar ikku. Vazhga sivaji pugazh. Desiam vazhga.

  • @seenivasan7167
    @seenivasan7167 5 วันที่ผ่านมา +23

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veerananayyavu930
    @veerananayyavu930 5 วันที่ผ่านมา +10

    WORLD NO 1 GREATEST ACTOR IN THE WHOLE UNIVERSE NO ACTOR IN THE WORLD LIKE SIVAJI. SIVAJI ENCYCLOPEDIA IN WHOLE WORLD. CINIMA VALTHKKAL VALKA SIVAJI PUGAL VALTHKKAL 🙏🙏🙏👌🙏🙏🙏

  • @muralitm915
    @muralitm915 5 วันที่ผ่านมา +11

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉🎉🎉

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana7194 5 วันที่ผ่านมา +9

    வாழ்க புகழ் 🙏🙏

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 5 วันที่ผ่านมา +13

    Nadigar Thilagam Sivaji Ganesan cleanshit and sincere actor

  • @ravichandran6018
    @ravichandran6018 4 วันที่ผ่านมา +5

    Greatest actor everyone knows, patriotic person, kamaraj disciple, real karnan. his films will talk for ever

  • @iyyaru.s.pugalendipugalend9244
    @iyyaru.s.pugalendipugalend9244 4 วันที่ผ่านมา +10

    தமிழினத்தின் பெருமை சிவாஜி புகழ் வாழ்க!

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 5 วันที่ผ่านมา +19

    தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க.

  • @murugank.p.4783
    @murugank.p.4783 4 วันที่ผ่านมา +6

    கலைத்தாயின் தவப்புதல்வனின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @ONG-c9u
    @ONG-c9u 5 วันที่ผ่านมา +20

    The greatest actor of all time 🌎 SIVAJI GANESAN ❤

  • @YRR2426
    @YRR2426 5 วันที่ผ่านมา +9

    Wonder of the world- The lord of acting- the son of god.long live the legends fame.

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 4 วันที่ผ่านมา +7

    super❤❤❤❤❤

  • @tilakshekar6150
    @tilakshekar6150 5 วันที่ผ่านมา +16

    World appreciated Hero SHIVAJI GANESHAN.

  • @murthy6225
    @murthy6225 5 วันที่ผ่านมา +15

    வாழ்ககளைகடவுள்சிவாஜிபுகழ்

  • @VenkateswaranR-x1f
    @VenkateswaranR-x1f 5 วันที่ผ่านมา +16

    Greatest actor in the world

  • @koddesvaranakoddesvarana7194
    @koddesvaranakoddesvarana7194 5 วันที่ผ่านมา +11

    வாழ்க தலைவர் சிவாஜி 🙏🙏🙏

  • @Vijayakumar-j5c
    @Vijayakumar-j5c 4 วันที่ผ่านมา +10

    Style க்கே Style. ஐ அறிமுகப்படுத்தியது நம்ம தலைவர்தான்.
    வசந்த மாளிகையில் ஏன் ஏன் ஏன் மற்றும் சொர்க்கம் படத்தில் பொன்மகள் வந்தாள்
    இந்த பாடல்களும் இன்னும் பத்து தலைமுறைக்கு நின்று பேசும். திலகத்தின் Style
    எல்லா நடிகர்ளுக்கும் ஒரு Dictionary.

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 5 วันที่ผ่านมา +21

    எல்லா.ஊரிலும்.சிவாஜி.படம்.போட்டால்..மக்களுக்கு.கொண்டாட்டம்.தான்.

  • @sivangeetha1059
    @sivangeetha1059 5 วันที่ผ่านมา +8

    Ever green man ayyan sivaji ji

  • @pskumar8043
    @pskumar8043 5 วันที่ผ่านมา +14

    Always Super star

  • @akmraja9087
    @akmraja9087 5 วันที่ผ่านมา +15

    Super Super Super congratulation🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 5 วันที่ผ่านมา +14

    Super

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 4 วันที่ผ่านมา +7

    இதில் பாருங்கடா அதிகமான நடிப்பா அல்லது அட்டகாசமான நடிப்பான்னு❤❤❤❤❤

  • @Govindarajulu-f6o
    @Govindarajulu-f6o 5 วันที่ผ่านมา +14

    Great actor. Vazhumbothu payanpaduthikolavilai Irundalum paravayilai.

    • @murugeshs1278
      @murugeshs1278 5 วันที่ผ่านมา +2

      Best' drinking actor in the World he is not a nadigar thilakam thoppai thilakam

    • @appaJayaraj
      @appaJayaraj 4 วันที่ผ่านมา +2

      ​@@murugeshs1278MGR best ladies addict actor😊

    • @shankarnarayana-z3w
      @shankarnarayana-z3w 4 วันที่ผ่านมา

      முருகேசு பதிலுக்கு எம்ஜியார் அவர்களை திட்டினா தாங்குவியா,2025 i இல் இருந்தாவது திருந்த முயற்சி செய்.என் போல்

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 4 วันที่ผ่านมา +7

    Shivaji is the real hero,he is not acting in real life.

  • @ravindranb6541
    @ravindranb6541 5 วันที่ผ่านมา +11

    When will come to coimbatore?

  • @ramachandrans7408
    @ramachandrans7408 4 วันที่ผ่านมา +3

    சிவாஜி வாழ்க வாழ்கா

  • @Raja-g3n1z
    @Raja-g3n1z 4 วันที่ผ่านมา +3

    Ithil natakkum oru natai oru vasanam neechal kulathil Trowsarutan styleaaka thontrum kaatchi ippadi Pala kaatcikal veru entha world nadiganaalum natikka iyailaathu Super Shivaji Style king

  • @babuv4679
    @babuv4679 5 วันที่ผ่านมา +14

    Bramma.visnu.sivan.sivaji

  • @ramajeyamsamuthirapandi7317
    @ramajeyamsamuthirapandi7317 5 วันที่ผ่านมา +18

    விருதுநகர் தியேட்டர் அரங்கம் நிறைந்து ரசிகர்கள் இனிப்பு கொடுத்து மக்கள் காவியத்தை ரசித்திருக்கிறார்கள்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 5 วันที่ผ่านมา +14

    to all please note they are not fanatic real rasigars of Shivjai ayya hats off to them my namasakarams all nellai shivaji rasigarkals

  • @johnmichael5333
    @johnmichael5333 4 วันที่ผ่านมา +3

    தஞ்சாவூருக்கு எப்போது வரும்.மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அண்ணனின் ரசிகர்கள் .

  • @RajeshvariM-di9kh
    @RajeshvariM-di9kh 4 วันที่ผ่านมา +5

    ❤❤❤❤❤❤❤❤

  • @rathinasamyvmpatti1079
    @rathinasamyvmpatti1079 5 วันที่ผ่านมา +15

    பொள்ளாச்சிக்குஎப்பவரும்வசந்தமாளிகை

  • @Good-po6pm
    @Good-po6pm 5 วันที่ผ่านมา +5

    our ceylon vasanthamalikai run more than India 257 days Jaffna and Colombo TMS songs are high lights

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 3 วันที่ผ่านมา +2

    Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss Indian cinema

  • @johnmichael5333
    @johnmichael5333 4 วันที่ผ่านมา +3

    எங்களது உண்மையான பாரத் மற்றும் பாரதரத்னா அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே .

  • @gunasekarm9204
    @gunasekarm9204 4 วันที่ผ่านมา +4

    நான் தீவிர காமராஜ் பக்தன் சிவாஜி அய்யாவின் உயிர் ரசிகன் எப்ப வரும் வசந்தமாளிகை வேலூருக்கு

  • @PhilominRaj-s2i
    @PhilominRaj-s2i 4 วันที่ผ่านมา +5

    Which teatre in Trichy ?

  • @PhilominRaj-s2i
    @PhilominRaj-s2i 4 วันที่ผ่านมา +8

    திருச்சிக்கு எப்ப வரும் வசந்த மாளிகை......

  • @bhavaniramalingam1349
    @bhavaniramalingam1349 4 วันที่ผ่านมา +2

    👌👌👌🙏

  • @drawingboy6196
    @drawingboy6196 4 วันที่ผ่านมา +4

    ❤❤❤🎉🎉😅

  • @maniv9214
    @maniv9214 4 วันที่ผ่านมา +2

  • @ThomasP-dw7fi
    @ThomasP-dw7fi 5 วันที่ผ่านมา +14

    கிரேட்

  • @thangavel5433
    @thangavel5433 3 วันที่ผ่านมา +1

    Which.time.come.to.dharapuram

  • @RaviM-p5z
    @RaviM-p5z 3 วันที่ผ่านมา +1

    🎉

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq 5 วันที่ผ่านมา +11

    Singa tamilan vasool sakravartty sivaji iyya puxal vaxka

    • @YRR2426
      @YRR2426 5 วันที่ผ่านมา +1

      Nee sandala sadikaran karunathi kootathai serndhavan.kollai adippadhu unakku kai vandha kalai

  • @hariv8902
    @hariv8902 4 วันที่ผ่านมา +5

    CRAZE KA BAAP

  • @vairavana1963
    @vairavana1963 5 วันที่ผ่านมา +3

    Sivaji.Edhupeyar.allasarithirum
    10:55

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 4 วันที่ผ่านมา +4

    நெல்லை ஸ்ரீ ரத்னா திரை அரங்கு போல் தெரிகிறது. சரிதானா?

    • @madajeyakani6789
      @madajeyakani6789 4 วันที่ผ่านมา +2

      சரி தான்

    • @gkkrishnan9271
      @gkkrishnan9271 4 วันที่ผ่านมา +1

      @@madajeyakani6789 நன்றி

    • @johnmichael5333
      @johnmichael5333 4 วันที่ผ่านมา

      ஆம்.

  • @sankaranarayanansenthilnat8978
    @sankaranarayanansenthilnat8978 4 วันที่ผ่านมา +2

    நானும்,எனது உறவினர்கள், மற்றும் என்னுடன் கல்வி பயின்ற நண்பர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் எனச் சொல்வதைவிட சிவாஜி அவர்களின் தீவிர பக்தர்கள் என்பதே மிகப்பொருத்தமான தாக இருக்கும். அதேசமயம் நாங்கள் அனைவரும் நமது பாரதப்பிரதமர்,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் அரசியல் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜக வில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.அதற்கு தலையாய காரணம் நடிகர் திலகத்தை உரியமுறையில் கௌரவிக்காத காங்கிரஸ் கட்சியை புறக்கணித்து உள்ளோம் !! பெருந்தலைவர் காமராஜர்,காங்கிரஸ் கட்சியை அடியோடு அழித்து,ஒழித்த திமுக உடன் பதவிக்காக கூட்டணி வைத்து கொள்ளையர்கள் திமுக வினர் ஊழலை ஆதரிக்கும் தற்போதைய ராகுல் காங்கிரஸ் எங்களுக்கு தேவையில்லை !! தேசீயம் போற்றும் பாஜக அரசின் கரங்களை வலுப்படுத்துவோம் !!

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy 4 วันที่ผ่านมา +3

      நானும் நம்ம சிவாஜியின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக பெரும் தலைவர் காமராஜர்க்காக தேர்தலில் பாடுபட்டு உழைத்தோம்... காமராஜர் மறைவுக்கு பின்பு இ.காங்கிரஸ் ல் இணைந்த போது இதே நயவஞ்சக காங்கிரஸ், (ஜனதா)திமுக, கட்சிகள் இணைந்து சிவாஜி படங்களுக்கு இடையூறு செய்தனர்... நன்றி மறந்த காங்கிரஸ் ராஜிவ், மூப்பூஸ், குமரி அனந்தன், சோம்பேறி காங்.கயவர்களால் சிவாஜியை அவமதிக்க தொடங்கினர்! சிவாஜி மனம் வெறுத்து த.மு.மு..என்ற கட்சியை தொடங்கியதும் நாங்கள் காங்கிரஸை வெறுத்து தற்சமயம் மோடி, பாஜக வை ஆதரிக்க தொடங்கினோம்.... எங்க எதிர்பார்ப்பு... மோடி அவர்கள் நம்ம கலைச்சூரியன் சிவாஜி அவர்களுக்கு பாரத ரத்னா...என்ற பட்டத்தை சிவாஜியின் பாதங்களின் சமர்ப்பிக்க விரும்புகிறோம்!.....

  • @pindirakumar4526
    @pindirakumar4526 13 ชั่วโมงที่ผ่านมา

    Theatrela kootam. Police protection potuirukkanga

  • @murugeshs1278
    @murugeshs1278 5 วันที่ผ่านมา +4

    Makkal panam kollai adikkira chance kadikkale kadihanda kollai adichirupar

  • @ganeshramamurthy
    @ganeshramamurthy 4 วันที่ผ่านมา +5

    டிஜிட்டல், ரிமாஸ்ட்டர், நவீன அமைப்புடன் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சிவாஜி படங்கள்.....
    1)சிவந்தமண்.
    2) தங்க சுரங்கம்
    3) எங்க மாமா
    4) மன்னவன் வந்தானடி
    5) பாட்டும் பரதமும்
    6) எமனுக்கு எமன்
    7) தர்மம் எங்கே?
    8) அண்ணன் ஒரு கோயில்..
    இந்த காவியங்களை மீண்டும் ரசித்து மகிழ துடிக்கும் தமிழக மக்கள்
    சிவாஜியின் வெறியர்களாகிய நாங்கள்!....

  • @chandrashekarrajur7878
    @chandrashekarrajur7878 5 วันที่ผ่านมา +6

    Long Live Shivaji Sir name !

  • @janakiramanjanaki1965-tj4lq
    @janakiramanjanaki1965-tj4lq 5 วันที่ผ่านมา +12

    Super