தம்பதியரின் வீட்டு சமையலில் ரோட்டுக்கடை - குடல்கறி, பணியாரம் Specialist - MSF
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
- #ERODE #STREETFOOD
தம்பதியர் அசத்தும் வீட்டுசமையல் ரோட்டுக்கடை - கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஈரோட்டில் ரோட்டோரத்தில் சுகாதாரமாக ஒரு உணவகம் நடத்த முடியும் என்று நிரூபித்து இன்று பல வாடிக்கையாளர்களை தங்கள் அன்பான உபசரிப்பாலும் சுவையான உணவாலும் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
Husband and wife successfully running a road side shop in erode with healthy home cooked dinner items in erode , Tamilnadu.
Akka anna idli kadai - paniyaara kadai.
Municipal colony road, near SRM sweets,
Thiru Vi Ka St, Municipal Colony, Erode, Tamil Nadu 638004
இவ்வாறு கனவன் மனைவி இருப்பின்,குடும்பம், குழந்தை, நாடு நலமாக இருக்கும், மற்றவர்கள் புரிந்து கொள்ளுங்கள்
என்னதான் நட்சத்திர ஹோட்டல் சரவணபவன் என்று எத்தனையோ உணவகங்கள் இருந்தாலும் சாலையோர வண்டி கடைகளில் சாப்பிடும்போது இருக்கும் திருப்தி எங்கும் கிடைப்பதில்லை 👌👌👌
Also Taste Superb ah irukkum
@@mkumaransanthosh8574 yes bro
💯% உண்மை
India madhri erupavarkal aduthakatam selgirargala like (hsm, sangeetha,a2b, vazhthukal...
👏👏👍🏼👍🏼👍🏼
அது எப்படி சார் எங்க ஊர்ல எங்களுக்கு தெரியாத கடைய நீங்க கரெக்டா கண்டுபிடிச்சீங்க,
கார்த்திகை செல்வி மிக அருமையாக பேசுகிறார் ! 👌👌
அக்கா சிரிப்பு vera level!😍
TH-cam Audios intha comment podalamnu vantha iruku
@@dhineshvel சிறப்பு😂🔥
அக்கா உங்க சிரிப்பே மனநிறைவு👌👌
போட்டி குடல்கறி எப்போதும் என் பேவரைட்!
கள்ளம் கபடமில்லாத சிரிப்பு
Akka anna idli kadai - paniyaara kadai.
Municipal colony road, near SRM sweets,
35, Thiru Vi Ka St, Municipal Colony, Erode, Tamil Nadu 638004
maps.app.goo.gl/pU5M4aqyhwMCqktj8
Ramkannan doing always copy the MSF reviews
அம்மா உன் சிரிப்பு மன நிறைவு வாழ்க .பல்லாண்டு வாழ்த்துக்கள் .இப்படிக்கு உன் அண்ணன்
அக்காவின் புன்னகை ததும்பும் பேச்சு மிகவும் அருமை
First like first command 👍
பார்க்கும்போது எச்சி ஊறுது😋🤤🤤🤤🤤
அப்படியே ரெண்டு பணியாரம் கொடுத்தா நல்லா இருக்கும்😉 நன்றி அருமையான பதிவு MSF
The Lady cook has an infectious face with Positive approach and good attitude..... Watch my words, They are going to come something big in their life....
People selling street food always talk with a smile and confidence they are better than rich business people.
This lady karthikaiselvi is great.She talks very well.
Chechi yude chiri super 👏👏👏👏👏🌷🌷🌷
வாழ்துக்கள் அக்கா ஓட்டல் நடத்துவது ரொம்ப கடினம்
நன்றி நல்ல உணவகத்தை எங்களுக்கு தெரிய வைத்தமைக்கு நன்றி....
Vellore area la nalla hotel irunda review pannunga.. .
She real women who support her husband.
Her smile so sweet . My hearty wishes to her pray for her progress
Akka 🙏, neenga nalla irukanum.
My favourite TH-cam Food Channel.. The Best thing is you make the people to talk their work instead of tasting and giving review.. Way to go.. You deserve much more subscribers Bro :)
தொழில்னேக்கு தெரிந்தவர், செல்வியக் கா ....
real singapen....... womena erukaruthey periyavisyam idula working womena sollavae venam evolo kastamumnu therunchoga boys....
She is very smart and strong hard working person superb Ladys should be like this to start her own business like this
Yellame super super. Nandri ma. But ore oru chinna vendukol vaikiren naan. Pls.Ninga paniyaram parimarum podhu left hand use pannuringa. Left hand ku matum gloves potutingana einnume nalla eirukum ma. Pls pls.
Erode tamil is always respectful.
அக்கா வின் அன்பான உபசரிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அக்கா மேன்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள்.
அருமையான பதிவு.ஈரோட்டில் இது போல உள்ள கடைகளை பதிவிடுங்கள்
நான் சாப்பிட்டு இருக்கேன்....நல்லாதான் இருக்கு....எங்க ஊருகாரர்...எப்படி விட்டுகுடுக்க முடியும்
Nyt time ma2m dha irkuma??? Erode la enga???
@@priya-vicky-vlogs parimalam complex opposite roadla irukku
Very innocent speech by the lady🙌
Antha lady nalla alaga pesaranga
ithu enga ooru kadai supera irukkum
Excellent video by msf. Finding good humans.
Congratulations!!! Hats off.... keep Rocking!!! All the best both of you...
First of all hats of shop owners, their attitude, respect to customers, quality of food!!
Nalla manusanga rendu perum....
Nalla irukum low cost la neraya workers sapuduvanga.....iam also customer before
Yow intha Chanel matha ellaraium Vida different idathuku poringa.. unique is your great strength
Very understanding couple keep it up akka and Anna👍👍.
This is my second reply to this channel and really like your vedios . And again same thing I don't have like these shop near to us . Tamil Nadu gethuuu dhan
Arumai
Chennaila roadkadaila 3 paniyaram 10rs.... paravailla ungal seavai perusu
Sir you are lucky person in the world ....such a great partner till your end of your life hats of madam.....
Anbu la ne periya aall akka...kandipa jaichuruvinga...🙏👍😊😊
Enga pogadhenga endha video pathu nanga ponom kudal kulambu 70rs adhula oru full piece kuda kudal kuda ela verum kulambu mare dha erunchu taste um romba sumaru dha..now 4paniyaram 10rs also it s very small size
Akka speaking sence is good smiling manner😍
Sister smile 👌👌👌👌
Super shop
Sama brave ladie
Akka is so good and kind.all the best for their future
Suppar anna
Akka ukala mather pontate irutha supar , akka
Police thondaravu eppadi? Mamool kodukkanuma.
Akka smile super athukaga ve customer varuvanga
Kuli paniyaram recipe podavum vandi kadai kuli paniyaram recipe level veratha
Who All saw "Bigil" poster behind Akka? ... Thalapathy behind every women da!!
உங்கள் தொழில் மென்மேலும் வளர வாழ்த்துகள் அக்கா
Super akka, congratulations yur Dream work Sister. God help for your family....
Google map location irundha update pannunga pls..
Idhuu marri kadai Tha majaaa
God bless you mam.....
Super Akka,, Keep Rocking 🙂🙂
Karthikai selvi akka nalla pesuraga
Super neraya street foods n restaurant podunga
great mom
484 k subscribers anna vera level congrats
நன்றி பாலா
@@madrasstreetfood thank anna keep it up video podunga
She looks like my elder sister..all the best akka
Very nice mother
Epo endha shop eruka
Semma,,, Chennai la indha mathiri illaaa
அக்கா பெயர் அருமை
Super shop...Valthugal Sister
Akka😋😋😋👌👌👌
Akka enga akka kadai kanom old placela
Akka voice👌👌👌
Supper akka 👌👌👌
Nanum erode than akka ungaluku oru salute SINGA PENNAE
Toosai sudurevalukku ennaa daa sunni penne nu paddam?? Poddai kammunaaddi!!
@@gohgoh9117 daii nayae
கணவன்-மனைவி கடவுள் இந்த உலகில் தாய் தந்தைக்கு பிறகு கடவுள் கொடுத்த உன்னதமான உறவு.அதுவும் இப்படி ஒன்றாக அன்பாக வாழ்ந்தால் சொல்லவே தேவையில்லை.😢😢😢😢😢
Strees Buster bro Ur Video... Tqs MSF ❤️🤝
Great Akka anna
നല്ല അക്ക
நம்ம ஈரோடு க்கு பெருமை
Bro saaptu review pannunga
I subscribe this channel to after watching this program
Nalla பெண் மணி
Great service with smile
Namma ooru pechu kettale nalla irukku...
Super super super
Super i an ERODE
மென்மேழும் வளர வாழ்த்துக்கள்...!!!
Naan entha kadail sapiterugen super test Kudal Kari
Near to my home superrrrr but I do.y know this shop superrr great work bro.
Enga iruku bro
Intha mathiri road shop la sapdra feel engayum varathu. Athum romba kammiya price la ivlo happy service pandranga really great
Sister your aim to serve all eqally and contented living. should be an eye opener to many big hoteliers who are looting the needy.🙏🙏🙏
Super ka
aaathaa nee nalllairrukanum nitchayam unn kadaiku kudumbathodu vaarannn,,,,,,......
Super ah pesuranga akka smile super oh super
அக்கா
சூப்பர்
👍👍👍👍👍👍👍👍👍👍☕👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Enga ooru akka voda siripa parungayaaaaa.... Santhosam nandriiii
அருமை’மா சகோதரி..👍