யாழ்ப்பாணம் மாறிப்போச்சு!😓 All Ceylon Tamil Vlogs | Jaffna Tour | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @kavithajeyakumar5212
    @kavithajeyakumar5212 7 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் இருவருக்கும்❤எமது நாட்டின் அழகை எல்லோரும் இலவசமாய் பார்த்தோம் நன்றிகள்

    • @NashPrahalathan
      @NashPrahalathan 7 หลายเดือนก่อน

      True we have to share some money my dear Thamby

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 7 หลายเดือนก่อน +2

    இந்த காணொளி மிகவும் புதுமையாகவும் அருமையாக உள்ளது மிக்க நன்றிகள் நண்பரே

  • @NashPrahalathan
    @NashPrahalathan 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி அலஸ்ரின் ஆரம்பத்தில் உங்களை எனக்கு பிடிப்பதில்லை ஆனால் பிறகு உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வேண்டி நிற்பேன் அத்துடன் பவனீசன் யூடியூப்பிற்கும் மிகுந்த அளவில் ஆதரவு Bavanesan is one of the Best thamby he has the real Guts to show all the videos

  • @Kadher001
    @Kadher001 7 หลายเดือนก่อน +4

    இரண்டு நாட்களுக்கு முன்பு தான் Vj sidhu vlock‌‌தமிழ்நாட்டின் சேனலில் பார்தேன் இந்த நூலகத்தில் உள்ளேயே எல்லா இடங்களையும் பார்தேன்

  • @PuleynThas
    @PuleynThas 7 หลายเดือนก่อน +8

    எனக்கு வயது 65 பிறந்து வளர்ந்த இடம் காலையடி பண்டத்தரிப்பு திருவடிநிலை இல்தான் சங்கமித்திரை இறங்கிய இடம் விகாரை உள்ள அந்த இடம் பெரிய தென்னம்தோப்பு இருந்த இடம்.அதற்கு பக்கத்தில் தான் எங்களுடைய குடும்ப தகனகிரிகை சுடலை இருந்தது.
    அந்த தென்னைகளில் இளனி களவெடுத்ததும் தேறை முரல் சாப்பிட்டு கள்ளு குடித்து கும்மாளம் போட்டோம்.
    1973_1978 இந்த இடம் தான் எங்கள் night club.

  • @TaMiLWaRRioR
    @TaMiLWaRRioR 7 หลายเดือนก่อน +3

    உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி

  • @ShankarShashi
    @ShankarShashi 7 หลายเดือนก่อน +2

    Awesome videos Alasteen !

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 7 หลายเดือนก่อน

    இலங்கையை ஆட்டோவில் சுற்றி காட்டியதற்கு நன்றி எல்லா வற்றையும் வெளிநாட்டில் இருந்து பார்ப்பதற்கு வசதியாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி ❤❤❤👌👌👌

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 6 หลายเดือนก่อน

    ❤❤🎉🎉😊
    Sirappu!
    Vaalthukkal 🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +4

    மீண்டும் ஆட்டோ சவாரி பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது:

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 7 หลายเดือนก่อน +1

    Wow ❤❤❤ guys 🇨🇰 congratulations Jaffna beautiful Jaffna Tamil from Australia 🇨🇰👍👍👍👍👍👍👍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 หลายเดือนก่อน

    Very interesting video happy to see the jaffna renovation places its nice jaffna Town council

  • @ParisTamilan1
    @ParisTamilan1 7 หลายเดือนก่อน +1

    Congrats bro!!

  • @HartHik-i7e
    @HartHik-i7e 7 หลายเดือนก่อน

    Congratulations BRO it WAS very nice and u show the jaffna town so nice🙏🙏🙏🙏🙏

  • @ramthurai5401
    @ramthurai5401 7 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉🎉🎉to you both of you
    You made it 🎉 wish you all the very best ❤️💐❤️

  • @susipaul1922
    @susipaul1922 7 หลายเดือนก่อน +1

    Alasteen, Kayan, பயணத்தை நிறைவாக, திருப்தியாக, சந்தோசமாக முடித்திருக்கிறீர்கள். மனம் கனிந்த வாழ்த்துக்கள். உங்கள் பயணம் ஒரு தடையும் இல்லாமல் நிறைவேற பிரார்த்தித்தோம். ஆண்டவருக்கு நன்றி.
    கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு தொடருங்கள்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தம்பிகள் ‌

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 7 หลายเดือนก่อน

    கீரிமளலையில் உங்களை கடித்த நாயை பார்த்து சாப்பாடு வாங்கி குடுங்க தம்பி எல்லாம் அருமை அருமை ❤👌👌🙏

  • @raneemoses
    @raneemoses 7 หลายเดือนก่อน

    Kajan,Alastin
    Ungallai thitumbavum patkumpoluthu mihavum santhosamaha itukkirathu.
    Valthukkal.

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 7 หลายเดือนก่อน

    Thanks for sharing videos of Jaffna 🙏
    Keep Rocking Bro 👍

  • @kanagaesther
    @kanagaesther 7 หลายเดือนก่อน

    Thanks ALas thambi faffna wonderful god bless both of you ❤

  • @bramamano5235
    @bramamano5235 7 หลายเดือนก่อน

    Thanks for sharing.when I come to Srilanka I am going visit all these places.🍁🇨🇦

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 7 หลายเดือนก่อน

    உண்மையாக சந்தோஷமாக இருக்கிறது உங்கள் இதுவரையும் பார்க்க சந்தோஷமாக இருங்க தம்பீமார்😊😊😊

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 7 หลายเดือนก่อน

    நல்ல விடையம் எம மண்ணின் வரலாற்றை பதிவிடுவது.வாழ்த்துகள் பிள்ளைகள்❤❤🇨🇭🇨🇭🇨🇭

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 หลายเดือนก่อน +1

    காரைநகர் இல் கசூர்ண பீச் என்று தெரியாதுஆனால் சின்ன வயசில் போயிருக்கிறோம்.கள்ளுக்கு பதிலாக இளநீர் விடலாம் அப்பம்,தோசை சுடுவதற்கு.THANKS FOR SHARING.FROM CDN MONAA COOK.

  • @rajithronalt879
    @rajithronalt879 7 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோ

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 7 หลายเดือนก่อน

    ALEX CONGRATULATIONS SUPER SUPER YOU ARE REAL SUPER STAR CONGRATULATIONS ALEX THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA...❤❤❤❤

  • @huzlfinance
    @huzlfinance 7 หลายเดือนก่อน

    Lovely to see Jaffna tour. Love from Australia.

  • @huzlfinance
    @huzlfinance 7 หลายเดือนก่อน

    Good point about Aiyya. Job doesn't define one's character.

  • @yohanvasan5122
    @yohanvasan5122 7 หลายเดือนก่อน

    யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டியற்கு இருவருக்கும் மிக்க நன்றி❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @villava71
    @villava71 7 หลายเดือนก่อน +2

    Great 👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 7 หลายเดือนก่อน

    arumai padasalai palaiya ninaivukal❤❤🧡🧡💙💚

  • @hariish.i5559
    @hariish.i5559 7 หลายเดือนก่อน

    Congratulations your journey finished.

  • @suki9197
    @suki9197 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @sarobala3468
    @sarobala3468 7 หลายเดือนก่อน

    Super Super bro, s,thank you so much ❤ ❤

  • @th474ni
    @th474ni 7 หลายเดือนก่อน +2

    where is kajan vlogs channel?

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 7 หลายเดือนก่อน

    Thank you for showing this Jaffna. Is your health ok?

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பிகளா சுவிஸ் ரூபன்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 หลายเดือนก่อน

    எனக்கு வயது 65 பிறந்து வளர்ந்த இடம் காலையடி பண்டத்தரிப்பு திருவடிநிலை இல்தான் சங்கமித்திரை இறங்கிய இடம் விகாரை உள்ள அந்த இடம் பெரிய தென்னம்தோப்பு இருந்த இடம்.அதற்கு பக்கத்தில் தான் எங்களுடைய குடும்ப தகனகிரிகை சுடலை இருந்தது.
    அந்த தென்னைகளில் இளனி களவெடுத்ததும் தேறை முரல் சாப்பிட்டு கள்ளு குடித்து கும்மாளம் போட்டோம்.வாழ்த்துக்கள் இருவருக்கும்❤எமது நாட்டின் அழகை எல்லோரும் இலவசமாய் பார்த்தோம் நன்றிகள்
    1973_1978 இந்த இடம் தான் எங்கள் night club.

  • @ThaNa-l9u
    @ThaNa-l9u 7 หลายเดือนก่อน +1

    Thanks bro 😎

  • @raguraja9294
    @raguraja9294 7 หลายเดือนก่อน

    Super thambi

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 หลายเดือนก่อน

    நன்றி🎉

  • @mariyaconselitajoseph4162
    @mariyaconselitajoseph4162 7 หลายเดือนก่อน

    Super brothers ❤❤❤❤❤❤❤🎉

  • @vsivas1
    @vsivas1 7 หลายเดือนก่อน

    பயணக்களையில ஓய்வெடுப்பீர்களென நினைத்தேன்.
    எக்கச்சக்கம்,பயங்கரம் இனிமேல் ஒரு காணொளியில் 3 தடவைக்குமேல் பாவித்தால் தண்டம் அறவிடப்படும்.😀
    நன்றி.

  • @georgehorton3293
    @georgehorton3293 7 หลายเดือนก่อน

    நகரின் மத்தியிலிருந்தும் மாநகரசபையால் திட்டமிட்டு கவனிப்பாரற்று கைவிடப்பட்டு சிதைவடைந்து கிடக்கும் வரலாற்று நாயகன் கிட்டு பூங்காவின் நிலையைப் பார்க்கும் பொழுது வேதனையாகவிருக்கிறது.

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 7 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி தம்பிமார்😊🎉🎉

  • @pathuselva1219
    @pathuselva1219 7 หลายเดือนก่อน

    கிட்டுபூங்கா❤

  • @anandili8292
    @anandili8292 7 หลายเดือนก่อน

    Jaffna😍❤❤

  • @nalaanthonypillai9286
    @nalaanthonypillai9286 7 หลายเดือนก่อน

    Super super 👏👍

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 7 หลายเดือนก่อน

  • @krishnakumarbadulla717
    @krishnakumarbadulla717 7 หลายเดือนก่อน

    Good ❤❤❤❤

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy 7 หลายเดือนก่อน

    You are best tuk took driving

  • @kumuthamylva2281
    @kumuthamylva2281 7 หลายเดือนก่อน

    When you are showing Jaffna please take a more time slowly please please showing old pake

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 หลายเดือนก่อน

    Bro புதிய பயணம் எப்பொழுது தொடக்கம் ❤😊

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 7 หลายเดือนก่อน +1

    உங்கள் காணொளியை பார்த்துவிட்டு கஜனின் காணொளியையும் பார்ப்போம் என்று போனால் youtube ல் அவரின் சனலையே காணவில்லை தூக்கிட்டாங்களா என்ன பிரச்சனை?

  • @lingangopi5509
    @lingangopi5509 7 หลายเดือนก่อน

    Nany very much…. Ungalukku en naikadichchathu endru Athai Patti vilakki sollayilla bro I’m very saddens 😢😢😢

  • @manchumahes4151
    @manchumahes4151 7 หลายเดือนก่อน

    தென்னிலங்கை கடற்கரை உல்லாசப்பயணிகளைகவரக்கூடியதாக இருக்க வடக்கே உள்ள கடற்ரைகளையும் அபிவிருத்தி செய்து hotel கட்டி அழகான படகு கட்டி பயணங்களுக்கு விட்டு அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி .வாழ்க்கைத்தரத்தை உயர்த்தமுடியும்,

    • @mangamotion
      @mangamotion 7 หลายเดือนก่อน

      Don't know why our people are not taking that much interest to develop it for tourism as well as to create jobs for the people.
      South is well developed to attract tourist. But our politicians interest is far from our people expectation in all matters.

  • @User19659
    @User19659 7 หลายเดือนก่อน

    You should have asked the girls from which country?

  • @Sivalingam-ps3fy
    @Sivalingam-ps3fy 7 หลายเดือนก่อน

    ❤👍👍👍👍

  • @AhilanPream
    @AhilanPream 7 หลายเดือนก่อน

    Every day one one village. Is the better idea. Don't go all around.

  • @suthanarumugam576
    @suthanarumugam576 7 หลายเดือนก่อน

    Excellent

  • @Jaffnatamilan-vlog
    @Jaffnatamilan-vlog 7 หลายเดือนก่อน

    நன்றி நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன் நீங்கள் யாழ்ப்பாணத்தை சுற்றி காட்டியதற்காக 👍👍👍👍👍🥰

  • @Successful606
    @Successful606 7 หลายเดือนก่อน

    👍👌

  • @Waran1784NL
    @Waran1784NL 7 หลายเดือนก่อน

    எனது ஊரில் தான் இருக்கிறது இன்றுவரை பார்க்கவில்லை என்றுதான் கவலை 😢

  • @MR-op6jq
    @MR-op6jq 7 หลายเดือนก่อน

    is there anyone knows, what happended Kajan Volgs -No content
    Hopefully everyyhing ok
    please post for us.

  • @thamvijay6081
    @thamvijay6081 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஏனோ kajan vlog திறக்கவில்லை

  • @sharmimini1198
    @sharmimini1198 7 หลายเดือนก่อน

    Kajan vlog ?

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 7 หลายเดือนก่อน

    Hi brothers you're all video watch enjoy me thanks ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😍💞👌👍

  • @annadharishi62
    @annadharishi62 7 หลายเดือนก่อน

    உங்கள் ஆடியோவை கொஞ்சம் அதிக படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @rajasinghamvamathevan2934
    @rajasinghamvamathevan2934 7 หลายเดือนก่อน

    Alasteen bro உங்கள் டெலிபோன் நம்பரை போட்டு விடவும்

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 7 หลายเดือนก่อน

    😇🥰

  • @christynixonmodestaluxmi6689
    @christynixonmodestaluxmi6689 7 หลายเดือนก่อน

    Kajan vlogs ?

  • @bettydaniel1462
    @bettydaniel1462 7 หลายเดือนก่อน

    💜💚💚💚💐💐🇫🇷

  • @reginasridhar4479
    @reginasridhar4479 7 หลายเดือนก่อน

    Hiii Alex Kajan

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 7 หลายเดือนก่อน

    👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 7 หลายเดือนก่อน

    Good super happy

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 หลายเดือนก่อน

    ♥♥♥🙏🙏🙏🦾🦾🦾👋👋👋

  • @raneemoses
    @raneemoses 7 หลายเดือนก่อน

    Manianthoddam suthi kaddamudiyuma

  • @satheepanbalakrishnan2366
    @satheepanbalakrishnan2366 7 หลายเดือนก่อน

    Tuk tuk ஒருநாள் எவ்வளவு

  • @thavarasavadivelu2728
    @thavarasavadivelu2728 7 หลายเดือนก่อน

    மந்திரிமனை அதனை தமிழில் மொழிபெயர்த்து எழுதினால்தான்,ஆங்கிலத்தில்புரியும், தமிழைத்தமிழிலும்,ஆங்கிலத்தை ஆங்கிலத்திலும் எழுதினால் அதன் அர்த்தம் புரியும்,

  • @usavideo8529
    @usavideo8529 7 หลายเดือนก่อน

    10milion

  • @sivakumar1029
    @sivakumar1029 7 หลายเดือนก่อน

    Panai maram. 🌴 naddu video 📹 podavum.

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 7 หลายเดือนก่อน

    தம்பி அலஸ் ரீன, எங்கள் நாடு யாழ்ப்பாணம். தாய்மண் தாய்ககு சமன் . பழைய இடங்கள் ,சுப்பிரமணிய பூங்கா , பண்ணை கடல்கரை, மலேயன்கபே, மணிக்கட்டு கோபுரம் ,ஞாபகம் வருதே . கஷ்ஷுயறீனா கடல்கரை. இலங்கையில் தான் கடல்கரைக்கு கட்டணம் . தமிழ்நாட்டு மெரீனா இலவசம் UK எல்லா கடல்,கரை இலவசம், . கள்ளு ஐயா கூறியது சரி அம்மியில் அரைத்த சம்பல் ருசியோ தனி். இங்கு ஒரு போத்தல்க்கு £8.99 x 392.00 = 3524.08. நன்றி தம்பி 🙏😇👍உஷா லண்டன்

  • @sajay88
    @sajay88 7 หลายเดือนก่อน +12

    அண்ணா உங்களுடைய இந்த சுற்றுலாவுக்கு மொத்த செலவு எவ்வளவு என்று ஒரு வீடியோ போடுங்கோ

  • @bthillai
    @bthillai 7 หลายเดือนก่อน

    Congratulations you have done a fantastic job & we enjoyed too btw are you in instagram or whatsapp?

  • @sriranjanvellupillai6508
    @sriranjanvellupillai6508 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤