இறந்த மகளை மீண்டும் கொண்டு வந்த தொழில்நுட்பம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • இறந்த மகளை மீண்டும் கொண்டு வந்த தொழில்நுட்பம்!
    Subscribe ➤ bitly.com/Subs...
    Check out our Daily News Playlist:
    👉 TN News Update for February 2020 - bit.ly/31sVGij
    👉 Headlines News | தலைப்புச் செய்திகள் - bit.ly/373PiyR
    👉 செய்தி அலசல் (Seithi Alasal) - bit.ly/2S0a2Uc
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 2.1K

  • @mageshmagesh9689
    @mageshmagesh9689 4 ปีที่แล้ว +4519

    இதுதான் உண்மையான தொழில்நுட்ப புரட்சி

    • @VJ_66
      @VJ_66 4 ปีที่แล้ว +8

      True. 💕

    • @arsenalfcragu7362
      @arsenalfcragu7362 4 ปีที่แล้ว +2

      Kandeepa bro..

    • @megatrondafne4960
      @megatrondafne4960 4 ปีที่แล้ว +22

      But this may be create pshycological problems in time, we need to accept the truth even if it is hard.

    • @prasadd1324
      @prasadd1324 4 ปีที่แล้ว +1

      The power of Technology

    • @dmitrirj2148
      @dmitrirj2148 4 ปีที่แล้ว

      @@megatrondafne4960 yes Bro 🙄

  • @user-hx6qy8sl4g
    @user-hx6qy8sl4g 4 ปีที่แล้ว +3119

    காதலர் தினத்தில் காண கிடைத்த சிறந்த வீடியோ... 💚

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de 4 ปีที่แล้ว +870

    பெற்ற குழந்தையை இரக்கமின்றி கொள்ளும் ஒரு சில நாதாரி தாய்கள் இதை பார்த்தாவது திருந்தட்டும்😭😭😭

  • @applearasu535
    @applearasu535 4 ปีที่แล้ว +602

    ஒருத்தரை இழந்து அவரின் நினைவில் வாழும் நிலை எதிரிக்கு கூட வரகூடாது

    • @Dan-oq9lq
      @Dan-oq9lq 4 ปีที่แล้ว +3

      Unmaiya bro yaarukume varakudathu

    • @durgaachu4930
      @durgaachu4930 4 ปีที่แล้ว +7

      En kanavarai iezhathu ammavaum iezhathu thaviya thavikiran

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 4 ปีที่แล้ว +3

      Apple arasu ne manushanya life la nalla irupa sami...

    • @sengaiyahm9939
      @sengaiyahm9939 4 ปีที่แล้ว +1

      @@durgaachu4930 don't feel avanga eppavum unga kuda than irukanga ungaluku adhu theriyadhu thaniya irukurapo kanna moodi avangala yosinga kandippa unarvinga kuda irukuradhu...don't feel

    • @yasinyas2092
      @yasinyas2092 4 ปีที่แล้ว +1

      Eagga appa eagalai vittu poi 2 varusham mudiurathukulla eagga ammavaium serthu koottittu poi 60 naal aaguthu😭😭😭😭😭😭

  • @Yoursram786
    @Yoursram786 4 ปีที่แล้ว +361

    இதேபோல் கும்பகோணம் தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் தாய் தந்தையர்களுக்கு இலவசமாக அரசு அமைத்துத் தந்தால் மிக அருமையாக இருக்கும்

    • @ragulmariyappan611
      @ragulmariyappan611 4 ปีที่แล้ว +9

      Ama bro
      Nanum kumbakonam tha

    • @Yoursram786
      @Yoursram786 4 ปีที่แล้ว +1

      @@ragulmariyappan611நீயும் அங்க தான் padichaya

    • @raniselliah3952
      @raniselliah3952 4 ปีที่แล้ว +1

      @@ragulmariyappan611 is that

    • @SanthanamV
      @SanthanamV 4 ปีที่แล้ว

      aama. romba kastama incident athu.

    • @arularasan2253
      @arularasan2253 4 ปีที่แล้ว

      mmmmmmm please Tamilnadu Government please support369

  • @alwayswelcomesyou
    @alwayswelcomesyou 4 ปีที่แล้ว +1304

    இதை பார்த்த என் அம்மா என் அண்ணனிடம் இது போல் பேச வேண்டும் என ஆசைபடுகிறார்.

    • @hithayathulla3059
      @hithayathulla3059 4 ปีที่แล้ว +7

      Sorry bro

    • @ROLEX_9798
      @ROLEX_9798 4 ปีที่แล้ว +3

      😢

    • @ananthidurai2813
      @ananthidurai2813 4 ปีที่แล้ว +2

      😢😢

    • @Brindavanam...
      @Brindavanam... 4 ปีที่แล้ว +20

      After watching this news, i feel we are more blessed.... God blessed us with family and loved ones... We should not complain for small things.......
      Thanks for everything God......
      Take care of your Amma, brother

    • @preethasarathkumar3627
      @preethasarathkumar3627 4 ปีที่แล้ว +29

      Enakum en Thambi kita pesanum nu aasai ah iruku.. Avan engala vitu poi 2yr aguthu. Avan illama daily nanga konjam konjama sethunu irukom. Veetla endha porula pathalum avan niyabagam than varuthu.. Avan illama inga Yaroda face la yum happiness illa.. En Amma face ah kuda paka mudila

  • @மாத்தியோசி-வ1ள
    @மாத்தியோசி-வ1ள 4 ปีที่แล้ว +1091

    இது தான் உண்மையான ஒரு குட்டி கதை!! உயிரிழந்த மகளுக்கும் மகளை இழந்த தாய்க்கும் இடையே இருக்கும் பாசப் போராட்டாம் 😥😥

  • @s.karthiks.karthik4675
    @s.karthiks.karthik4675 4 ปีที่แล้ว +3027

    இந்த நியூஸ் பாததும் யாருக்கெல்லாம் கண்ணிர் வந்தது

  • @dinusiva3019
    @dinusiva3019 4 ปีที่แล้ว +239

    உண்மையான அறிவியல் வளர்ச்சி.....நெகிழ்ந்த பதிவு நன்றி 🙏🙏🙏🙏

  • @sasikumarkaruppaiya2641
    @sasikumarkaruppaiya2641 4 ปีที่แล้ว +89

    என் 2 வயது மகளை பார்க்க ஆசையாக இருக்கிறது தமிழ் நாட்டில் இந்த கொண்டு வருவீங்களா 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthy5441
    @krishnamoorthy5441 4 ปีที่แล้ว +176

    இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எனது அம்மா கான ஆசையா இருக்கு..😭😭😭

    • @Subhashini848
      @Subhashini848 4 ปีที่แล้ว +4

      உங்கள் ஆசை நிறைவேற பிரத்திக்கிறேன்.

    • @jpedit3827
      @jpedit3827 4 ปีที่แล้ว +1

      No feel bro

    • @loveybird-xu3on
      @loveybird-xu3on 4 ปีที่แล้ว +6

      Enakkum anna .. iam just 13 yrs old .. my mom expired😔😭

    • @user-by2vh2le2n
      @user-by2vh2le2n 4 ปีที่แล้ว +1

      enakum tha Bro Amma va pakanumunu Asia ya eruku....

    • @hemalakshmikanthan2431
      @hemalakshmikanthan2431 4 ปีที่แล้ว

      Enakum😔

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr 4 ปีที่แล้ว +325

    உள்ளத்தில் சிறந்த உள்ளம் தாயுள்ளம்...😥😥😥

  • @kvlpandian
    @kvlpandian 4 ปีที่แล้ว +380

    உருவ அசைவால் இழப்பின் வலி குறையும் ! நெகிழ்ச்சி 💐💐💐

  • @Prakash--dn9mz
    @Prakash--dn9mz 4 ปีที่แล้ว +3029

    கண் கலங்கியவர்கள் like செய்யவும்

  • @hemanthsiva
    @hemanthsiva 4 ปีที่แล้ว +67

    Can't control my tears 😢😢
    Only mother love is true in this world

  • @barathitravels6239
    @barathitravels6239 4 ปีที่แล้ว +252

    Very emotional touch

  • @sollidathinga98
    @sollidathinga98 4 ปีที่แล้ว +495

    தொழிநுட்பபுரட்சில் அன்பின் ஆழத்தை காணக்கிட்டுவிட்ட அந்த வல்லுநர்கள் வாழ்க ... இங்கயும்தான் இருக்கானுகளே கொய்யால...?

    • @hithayathulla3059
      @hithayathulla3059 4 ปีที่แล้ว +3

      Correct bro

    • @sklove392
      @sklove392 4 ปีที่แล้ว +7

      Sellur raaju😅😅

    • @KirubarameshKirubavathi
      @KirubarameshKirubavathi 4 ปีที่แล้ว +1

      Correct anna

    • @user-nz1ji9rn1v
      @user-nz1ji9rn1v 4 ปีที่แล้ว +2

      Konutu irukanuga inaga

    • @Vathni7846
      @Vathni7846 4 ปีที่แล้ว +1

      ஆம் அண்ணா பெண்கள் ஆடை மாற்றுவதையும்.... குளிப்பதையும் படம் பிடிப்பதில் தான் வல்லவர்கள்

  • @chennayaianjc3306
    @chennayaianjc3306 4 ปีที่แล้ว +248

    3 years gone though there is 100% love on her daughter
    This is mother's love
    Anbe sivam

  • @leojacob8787
    @leojacob8787 4 ปีที่แล้ว +11

    Cant control my tears , so happy to see... God bless....

  • @anithapugalenthi6414
    @anithapugalenthi6414 4 ปีที่แล้ว +8

    It's made be cry 😭 mother's love 💟no one can replace it 💔

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 4 ปีที่แล้ว +115

    கண்ணீர் வந்துவிட்டது.👏👏👏👏👏👏👏👏👏👏.

  • @prasannas5736
    @prasannas5736 4 ปีที่แล้ว +50

    இந்த உலகமே யாரோ ஒருத்தன் create பன்ன virtual reality தான். 🙌🙌

  • @swethadarni6439
    @swethadarni6439 4 ปีที่แล้ว +223

    எனக்கும் என்னோட மகளை இதே மாதிரி பாக்கணும்னு ஆசையா இருக்கு...... 😭😭😭😭😭😓😓😓😓😓😓😓

    • @sunstar9583
      @sunstar9583 4 ปีที่แล้ว +2

      JW. Org

    • @sunstar9583
      @sunstar9583 4 ปีที่แล้ว +3

      Try to contact Jehovah witness

    • @All-in-one-g5r
      @All-in-one-g5r 4 ปีที่แล้ว +1

      Swetha Darni 😢 😢

    • @jayajanani8094
      @jayajanani8094 4 ปีที่แล้ว +2

      Feel panadhinga sister😪😪😪

    • @selvir7744
      @selvir7744 4 ปีที่แล้ว +2

      Mee too...I lost my little princess yazhini 5 month before...😥😥😥😥😥

  • @monisha9075
    @monisha9075 4 ปีที่แล้ว +5

    The mother was to be very happy after seeing his daughter
    So , proud of this like development .😢😊

  • @fathanmrmkow9110
    @fathanmrmkow9110 4 ปีที่แล้ว +198

    பிறப்பவர் அணைவரும் என்றோ ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் அதை நினைத்து வாழ்வதை விட அடுத்து நாமளும் இறக்கப்போகிறோம் என்று நினைத்து நல்லவர்களாக வாழ்வதே சிறந்தது

    • @kasheereswaran4920
      @kasheereswaran4920 4 ปีที่แล้ว +3

      ama bro

    • @Jkf392
      @Jkf392 4 ปีที่แล้ว +1

      Correcta soniga

    • @Bosspartymusicday4152
      @Bosspartymusicday4152 4 ปีที่แล้ว

      Aam sahoothara

    • @merlithasrir2783
      @merlithasrir2783 4 ปีที่แล้ว +1

      Petha pinna maranthu epdi da valamudium paithiyam

    • @nithilapradeep3756
      @nithilapradeep3756 4 ปีที่แล้ว

      Ethaithan en andavar savae ellatha valkaiyai noi ellatha ulaghai eyarkai seetrangal varathu eppdi patta valkaiyai thara asaiyai thara erukirar en anbana sagotharar saghotharigalae yesappavai yetrukollungal vikkira ardhanai vittu vidungal karathahi karthar yehova devanae devan ulgha ratcharai yetrukollungal avarai allamal pidhavidam nulaiya mudiyathu avargal ondragha erukiragal parsudha aviyanavar ungalai vali nadathuvar amen allaeluya

  • @ajaivki4750
    @ajaivki4750 4 ปีที่แล้ว +52

    Tears in my eyes👀 🙏

  • @priyankapooranachandran153
    @priyankapooranachandran153 4 ปีที่แล้ว +82

    Really Amazing, the mom would have had the best happiness ever.

  • @teepsamohammedmuzammil3342
    @teepsamohammedmuzammil3342 4 ปีที่แล้ว +243

    Huge Science improvement
    Hats off to designers & makers 💐💐💐👍👍
    But still it's not real it is fully imagination 😭😭

  • @silambarasanr1896
    @silambarasanr1896 4 ปีที่แล้ว +1

    காண கிடைக்காத காட்சி அழகிய தருணம்🌹🌹🌹🌹🌹

  • @RTRTUNE_BEATz-bs3oh
    @RTRTUNE_BEATz-bs3oh 4 ปีที่แล้ว +8

    Really respect you REAL MASTER “Science “👏🏻

  • @Julie-ki6ts
    @Julie-ki6ts 4 ปีที่แล้ว +36

    எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நானூம் என் அம்மாவிடாம் பேசுவேன் i miss you amma

    • @d.kumard.kumard7035
      @d.kumard.kumard7035 4 ปีที่แล้ว

      Om.... அம்மாவ ஒவ்வொரு நொடியும் சிந்தியுங்கள் அவர் நினைவே நினைத்து இருங்கள் கனவில் காட்சி தந்து போவார் நிச்சியமாக!!!!! ஒரு நாள் கனவில் பேசுவார் அப்போது உங்கள் சந்தேகத்தை கேளுங்கள் !!???

    • @akarshithamalinimalini6662
      @akarshithamalinimalini6662 4 ปีที่แล้ว

      @@d.kumard.kumard7035 unmai bro nanum Athai unarnthuruken en frienda nenachu😅

    • @flowerpot4442
      @flowerpot4442 4 ปีที่แล้ว

      Nanumm en son pakkanum mudiyuma his name iskirankumar

  • @salaudeenjanibasha7738
    @salaudeenjanibasha7738 4 ปีที่แล้ว +323

    தாய்க்கு நிகர் வேறுயாருமில்லை...

  • @bashasyed077
    @bashasyed077 4 ปีที่แล้ว +28

    Tears on my eyes Thank you for the creators for making her to see it with virtual reality. MOM is the only one who cares for us in this world. & Thanks for News7 for telecasting this video.

  • @jothicreatives
    @jothicreatives 3 ปีที่แล้ว +2

    என் அப்பாவை பார்க்க எனக்கு ஆசையாக உள்ளது தமிழ் நாட்டில் இதை கொண்டு வாருங்கள் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭

  • @hariprakasharun6250
    @hariprakasharun6250 4 ปีที่แล้ว +1

    இதுதான் மனிதனுக்கு தேவையான தொழிநுட்பம் ❤.. பார்க்கும்போதே கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது 😭😭😭😭😭😭😭

  • @suryavlog6560
    @suryavlog6560 4 ปีที่แล้ว +63

    Sema technology. Super

  • @Srimathi.20
    @Srimathi.20 4 ปีที่แล้ว +69

    But how can there be a conversation in virtual effect?
    Ans : it's modern technology👏👌

  • @myreaction2489
    @myreaction2489 4 ปีที่แล้ว +125

    Inthamadhri program poduga da serial pottu savu adikarga all chanel

  • @aknl1988
    @aknl1988 4 ปีที่แล้ว +3

    தஜ்ஜால் வந்த பிறகும் இது மாதிரியான விடயங்களை செய்து காட்டுவான் என்று நபியவர்கள் முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.....
    தஜ்ஜாலின் காலம் மிகவும் கஷ்டமான காலமாக இருக்கும்... இது அந்த காலமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.......
    இறைவன் தான் எமது இறை நம்பிக்கையை பாதுகாக்க வேண்டும்...

  • @amalayoga2459
    @amalayoga2459 4 ปีที่แล้ว +61

    I want to talk to my mom. She passed away four months ago... I really miss my mom...

    • @manimechrock
      @manimechrock 4 ปีที่แล้ว +11

      Don't worry bro.. She is watching you from heaven

    • @asmaaheth8374
      @asmaaheth8374 4 ปีที่แล้ว +1

      My mom too......

    • @nanthinimeena1995
      @nanthinimeena1995 4 ปีที่แล้ว +1

      Don't feel amala...amma ungakuda than irukanga..

    • @ashictions2001
      @ashictions2001 4 ปีที่แล้ว +1

      Always be happy yours mother always staying in inside your heart when u feel bad ,mom also feel if u feel happy yours mom also happy so don't cry for
      your mom she is living in your heart bye have a nice day

    • @jayapriyasuresh9790
      @jayapriyasuresh9790 4 ปีที่แล้ว +2

      Sorry😫 intha video lam Partha romba feel panniduvom plz parthu worry aagathinga... Mom always with you..she is keep watching u ... God is mom

  • @girijastefa
    @girijastefa 4 ปีที่แล้ว +126

    இது அனைவருக்கும் நடந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும்

  • @arunrakesh4283
    @arunrakesh4283 4 ปีที่แล้ว +74

    I'm crying

  • @shivanibanu8112
    @shivanibanu8112 4 ปีที่แล้ว +37

    Endha mathiri enga amma paththa Nalla irukum i love my amma i miss you ma

    • @raniramesh8697
      @raniramesh8697 4 ปีที่แล้ว +2

      I am unable to move for other comment from this . Amma I too miss you so much

    • @GoogleGoogle-xv4fh
      @GoogleGoogle-xv4fh 4 ปีที่แล้ว

      Dont worry

  • @nithish.l4535
    @nithish.l4535 4 ปีที่แล้ว +16

    என்னையும் இந்த குழந்தை அழவைத்து விட்டது😭😭😭😭

  • @thachinap4042
    @thachinap4042 4 ปีที่แล้ว +1

    Mother's அன்பு இது தான்😔😔😔😔🤱🤱🤱🤱🤱🤱

  • @deepdivan9027
    @deepdivan9027 4 ปีที่แล้ว +228

    எனக்கு என் அப்பா வேண்டும்

    • @yashwanthrevathi9327
      @yashwanthrevathi9327 4 ปีที่แล้ว +2

      Sorry for you.

    • @womensbeautykitchen
      @womensbeautykitchen 4 ปีที่แล้ว +19

      என் தம்பி யை பார்க்க. வேண்டும் ஆனால் இது மாயை நிஜமில்லை காயத்தை கீறிவிடுமே தவிர மருந்திடாது

    • @PrabhuPrabhu-yj9jv
      @PrabhuPrabhu-yj9jv 4 ปีที่แล้ว +6

      Ennakum enga appave oru murai paakanum...

    • @femilraw7601
      @femilraw7601 4 ปีที่แล้ว +3

      En annan

    • @nandhurojini6838
      @nandhurojini6838 4 ปีที่แล้ว +7

      Enaku en paiyana pakkanum 😭8months baby

  • @suriyaramesh7597
    @suriyaramesh7597 4 ปีที่แล้ว +26

    Amazing...!

  • @nijus89
    @nijus89 4 ปีที่แล้ว +53

    Vera Level.......😘 I love Tech....

  • @sathishkumarsubramanian2507
    @sathishkumarsubramanian2507 4 ปีที่แล้ว +92

    போயா எனக்கும் அழுக வருது.....😍🤗🤗

  • @vanitham8197
    @vanitham8197 4 ปีที่แล้ว +20

    Sir please nanum oru murai yan appave epadi pakamudiyuma miss u appa amma😭😭😭

  • @sivashankari1661
    @sivashankari1661 4 ปีที่แล้ว +24

    Promised I proud to this technology 👍

  • @2628sasiMAAS
    @2628sasiMAAS 4 ปีที่แล้ว +5

    எனனோட வீட்டுகாரர் இறந்து ஐந்து மாதம் ஆகுது. எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கடைத்தால் நா ரொம்ப சந்தோசம்ப்படுவேன். எனது வயது : 29
    என் கணவர் வயதும் 29 தான்....

    • @ilayarajarajabj9735
      @ilayarajarajabj9735 4 ปีที่แล้ว

      ஒங்களுக்கு எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அனால் என்னோட வீட்டுக்காரர் இறந்து 5 மாதம் தான் ஆகுது எனக்கு வயது 28 மாமாக்கு 33 எங்களுக்கு ஒரு பய்யன் வயது 4.5 பெண்ணுக்கு 1வயசு 4மாதம்

  • @PREMKUMAR-zu6cu
    @PREMKUMAR-zu6cu 4 ปีที่แล้ว +100

    Eithu than technology great

  • @fathanmrmkow9110
    @fathanmrmkow9110 4 ปีที่แล้ว +16

    இவ்வுலகம் என்பது அழியக் கூடியது வாழ்க்கை என்பது சொட்பமே சோதனையே மறுவுலக வாழ்க்கை என்பது அழிவில்லாதது இன்பம் மற்றுமே எதை தேர்ந்தெடுப்பீர்கள்

  • @mahalakshmimahalakshmi6257
    @mahalakshmimahalakshmi6257 4 ปีที่แล้ว +2

    எனக்கும் என் அம்மாவை ஒரு தடவ பாக்கணும்... miss you amma😔😔😓😓

  • @pavithras92
    @pavithras92 4 ปีที่แล้ว +123

    Feeling to see my father once more...😭😭😭...is this technology was available in tamil nadu????

    • @DonDon-wm1tu
      @DonDon-wm1tu 4 ปีที่แล้ว +14

      Don't worry Pavithra,,,, always ur father with u only ,,he will be come again in u 😅 pray to God 💐💐

    • @williamrajkumar
      @williamrajkumar 4 ปีที่แล้ว +1

      Same feeling here I too want my dad 😭

    • @nivedharajasekar4423
      @nivedharajasekar4423 4 ปีที่แล้ว +3

      I am also want to see my father i miss him very much 😑😄😢

    • @pixelboxmedia7758
      @pixelboxmedia7758 4 ปีที่แล้ว +5

      Intha tholilnutpam moolam nengal solvathu pol ungal thanthai vanthal ithai vida veru santhosham ilai aanal oru murai vanthuvitu pona pin athan vali melum athigamagividum.. nam anbum pasa poratamum aalmanathil thoondividapadum... athuve kaspana unmai😔❣

    • @anithangel208
      @anithangel208 4 ปีที่แล้ว +5

      @pavithra : Sorry to tell u guys.. I have also worked in an AI (Artificial intelligence) field. Romba danger pa. This character is created and is no good compared to reality. Its like cheating ur brain to believe in imagination. Don think like that!

  • @lathikasunder9363
    @lathikasunder9363 4 ปีที่แล้ว +31

    Super idea for those who are in depression 😢😭🤙😷👱‍♀️

  • @thalapathyprasath9549
    @thalapathyprasath9549 4 ปีที่แล้ว +21

    Tears in my eyes

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 3 ปีที่แล้ว

    மாய உணர்ச்சி நிஜமாகாது.....ஓரிரு நிமிடங்கள் தான் சந்தோஷம் தரும்.... இருப்பினும் விஞ்ஞான வளர்ச்சி பாராட்டத் தக்கது.... 🌺 🌺 இராக தேவதை.... 🌺 🌺

  • @ashoks5185
    @ashoks5185 4 ปีที่แล้ว +68

    Technology used in the right way for the mother's priceless emotion.

  • @ravissnap3718
    @ravissnap3718 4 ปีที่แล้ว +143

    Still it’s virtual only... Mother would still miss her real child

    • @kurukuru5943
      @kurukuru5943 4 ปีที่แล้ว

      enna Ku ene Anna vendum

  • @ennaidhuchanel.n832
    @ennaidhuchanel.n832 4 ปีที่แล้ว +21

    I cried 😭😭😭

  • @27sarwaan
    @27sarwaan 4 ปีที่แล้ว +9

    Heart melted... ❤️

  • @Anbu362
    @Anbu362 4 ปีที่แล้ว +3

    I should say that this awesome and giving surprise to that mom and every one

  • @jobmuthuraj729
    @jobmuthuraj729 4 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே என் உள்ளத்தை உடைத்த ஒன்று. இப்படிப்பட்டவைகள் நடந்து விட்டால் நம் கணணீருக்கு நிச்சயம் பதிலுண்டு. கடவுள் இன்னும் டெக்னாலஜியை ஆசீர்வாதிக்கட்டும்.

  • @saideshna.r4470
    @saideshna.r4470 4 ปีที่แล้ว +7

    Eyes melted with tears..only those who missed their loved ones could feel this pain....

  • @Chennai2ChicagoTamilVlogs
    @Chennai2ChicagoTamilVlogs 4 ปีที่แล้ว +14

    Wish I can see my Dad! Miss him
    So badly

  • @mhs1378
    @mhs1378 4 ปีที่แล้ว +5

    யாருக்காக இல்லை என்றாலும்.. !
    பிள்ளையை இழந்து தவிக்கும் தாயிற் காகவும்.. ! தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்காக வேண்டியாவது .. !இந்த டெக்னாலஜி எல்லோர்கிட்டையும் சீக்கிரம் வரணும்.. !
    இது நிழலான ஆறுதல் என்றாலும் நிஜமான இந்த அன்பிற்கு உலகில் இணை இல்லை.. !!

  • @user-nl1ef3fs6e
    @user-nl1ef3fs6e 4 ปีที่แล้ว +7

    வேறலெவல் நண்பா அருமை யான தொலைக்காட்சி நிறுவனம்

  • @yoburajan6276
    @yoburajan6276 4 ปีที่แล้ว

    இந்த காணொளியை பார்த்த எனக்கே அழுகை வருகிறது என்றால்.... அங்கிருக்கும் நபரின் உணர்வை நான் உணர்கிறேன் என்றால் அப்போது..... அந்தத் தாயின் கதறலும் கண்ணீரும் வேதனையும் ஆனந்த மகிழ்ச்சியும் எப்படி இருந்திருக்கும்.....

  • @saranyakarthi9942
    @saranyakarthi9942 4 ปีที่แล้ว +12

    When I watching this video my eyes are automatically crying 😪

  • @ytvinayaga
    @ytvinayaga 4 ปีที่แล้ว +19

    Ithu than best ..love it ...

  • @faihai695
    @faihai695 4 ปีที่แล้ว +7

    Super super super intelligent mind 🤲

  • @jayaseelan3840
    @jayaseelan3840 4 ปีที่แล้ว +1

    Thanks God

  • @mrblack4859
    @mrblack4859 4 ปีที่แล้ว +36

    அந்த சிறுமி எதையும் தாயிடம் கேட்கவில்லை.எல்லாம் ப்ரோக்ராம்.உலக வாழ்வே ஒரு மாயைதான்.இதுவும் அப்படித்தான்.

  • @thematrix8750
    @thematrix8750 4 ปีที่แล้ว +96

    Ironman the ending 😓😭😭😭

    • @hemachandran3274
      @hemachandran3274 4 ปีที่แล้ว +2

      Love u> 3000

    • @gkofficialtrending5898
      @gkofficialtrending5898 4 ปีที่แล้ว +1

      Correct ah sonninga athula apadi than last scene la romba touching ah irukum😕

  • @ramkigovindan108
    @ramkigovindan108 4 ปีที่แล้ว +90

    Dey ithukkellam ma dislike poduvingala chi manasachi irukka da

    • @punithavathipuni73
      @punithavathipuni73 4 ปีที่แล้ว +3

      Sila members namba matanga bass atha, dislike podranga ... but rrally good video

    • @maheshmahesh619
      @maheshmahesh619 4 ปีที่แล้ว

      Super bro

    • @gokul6582
      @gokul6582 4 ปีที่แล้ว

      Some ppl will also think it is disrespectful to the dead

  • @Fouziya894
    @Fouziya894 4 ปีที่แล้ว +108

    நான் இப்போது தான் இந்த வீடியோ பார்த்தேன் 😭

  • @anburajaa1399
    @anburajaa1399 4 ปีที่แล้ว +11

    While seeing this makes me tears with goosebumps I'm glad everyone we have humanity but somethings shattered like ego money that's why we betraying each other i wish this never happens to me and to anyone

  • @lakshmanraj6805
    @lakshmanraj6805 4 ปีที่แล้ว

    அந்த தேவதை சொன்னது முக்கியமான ஒன்னு புகை புடிக்க வேண்டாம்.... உன் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்

    • @SilentQueenEdits
      @SilentQueenEdits 4 ปีที่แล้ว

      But adha baby sollalaye program panna visual thane athu.

  • @jrpelitelifestyle2537
    @jrpelitelifestyle2537 4 ปีที่แล้ว +9

    Super technology... It's incredible moment to that mother 😍😍 ..its very emotional to every mother 😭😔

  • @Rajl3
    @Rajl3 4 ปีที่แล้ว +69

    Ithuku yen unlike podringa 😕

    • @keeransiva5062
      @keeransiva5062 4 ปีที่แล้ว +2

      ஏனென்றால் வீடியோ பதிவில் சிறுமியை தாய் உயிரோடு சந்தித்தாக பேசுறாங்கள் அதனால தான். இறந்த உடலின் ஆத்மாவை பார்க்கலாமே தவிர அதை வேறுவிதமாக பார்த்ததாக கூறுகின்றனர்.

    • @kavinkavin692
      @kavinkavin692 4 ปีที่แล้ว

      Unaku theriumaley that's technology yes that's true now trading on the world..

    • @spyworld2991
      @spyworld2991 4 ปีที่แล้ว

      வேற யாரு இந்த சேனலோட எதிரி சேனல்காரனுங்க

  • @kannikakannika3534
    @kannikakannika3534 4 ปีที่แล้ว +6

    Heart touching 😍

    • @d.kumard.kumard7035
      @d.kumard.kumard7035 4 ปีที่แล้ว

      Om... எதிர் கால காலபயனம் இது !!!

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 4 ปีที่แล้ว

    I want to speak to my parents.....miss you Amma...Appa.,... nobody can replace you.... technology has become so advanced that the input in virtual reality is given as if the child truly speaks......hats off

  • @nabinakhizza3752
    @nabinakhizza3752 4 ปีที่แล้ว

    I could not stop crying after video. Mothers love is eternal forever.

  • @narasimmaraja8738
    @narasimmaraja8738 4 ปีที่แล้ว +5

    😢😢😢 ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறண்

  • @prabuprajay8843
    @prabuprajay8843 4 ปีที่แล้ว +27

    I m crying 😭

  • @RajKumar-fl1mn
    @RajKumar-fl1mn 4 ปีที่แล้ว +8

    Is it possible to see my mother??? anyone pls tell me.. Will this technology available in tamilnadu... I want to speak with my mother

  • @anburrajani7938
    @anburrajani7938 4 ปีที่แล้ว

    மிக நெகிழ்ச்சியான தருணம், கண்கள் கலங்கி விட்டது

  • @karthikdanny9122
    @karthikdanny9122 3 ปีที่แล้ว +1

    Amazing

  • @dividk7921
    @dividk7921 4 ปีที่แล้ว +19

    Omg sema don't feel mummy nan eruken ungalaku unga ponna 😘😘😘😘😘😢😢😢😢😢Alukayaa varuthu mudiyala😓😓😓

    • @linkingg1664
      @linkingg1664 4 ปีที่แล้ว

      Nee irupa avanga irukanume

    • @dividk7921
      @dividk7921 4 ปีที่แล้ว +2

      Avunga erupanga pa nalla 👍 Nan eruken nu sonna kuranju pookamaatanga la neega oru person ku oru aaruthal words sonnalee poothum first

    • @Mr.Mr.Mr.295
      @Mr.Mr.Mr.295 4 ปีที่แล้ว +1

      Divi DK but she don't know tamil...

  • @vishnupriyachandrasekar4051
    @vishnupriyachandrasekar4051 4 ปีที่แล้ว +28

    When I was hear this news want to see sujith...and touch him

  • @rithikutty7751
    @rithikutty7751 4 ปีที่แล้ว +32

    Nanum ithupola engaa appa kitaa pesanum 😭😭😭😭😭😭😭😭

  • @950sriram
    @950sriram 4 ปีที่แล้ว

    Awesome ...............................

  • @mahirmrarif3255
    @mahirmrarif3255 4 ปีที่แล้ว

    படைத்த இறைவன் மிகப் பெரியவன்.

  • @vincy8162
    @vincy8162 4 ปีที่แล้ว +4

    Heart touching pa super

  • @arockiyaraj4041
    @arockiyaraj4041 4 ปีที่แล้ว +10

    இந்த வளர்ச்சியின் முடிவு மனுகுல அழிவாகவும் மற்ற மனிதருடைய துனையையும் தேவையையும் தூரப்படுத்தளாம்

  • @DineshRaj-zo2jh
    @DineshRaj-zo2jh 4 ปีที่แล้ว +3

    Marvelous news 👏👏eyes on my tears 😭😭

  • @Sivan222-z5y
    @Sivan222-z5y 3 ปีที่แล้ว +2

    Super.........😳😳😳😳😳

  • @snehakarthik9907
    @snehakarthik9907 3 ปีที่แล้ว +1

    It's very super