காலி சிலிண்டரை மாற்றும்பொழுது இப்படி நடந்தா ஆள் காலி!! GAS CYLINDER-அ இப்படி பயன்படுத்துங்க!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 143

  • @salam-wo9zm
    @salam-wo9zm ปีที่แล้ว +31

    இதுலமுக்கியமான.விசயம்
    இருக்கு...என்னவென்றால்
    கேஸ்.கசிவதே...உள்இருக்கும்
    வாசர்.தேய்மானதாக...இருந்தால்.கேஸ்கசிவுண்டாகுது.
    அதனால்.கேஸ்ஏற்றும்இடத்தில்
    சிலிண்டரில்.உள்ளவாசரை.
    ஒருகுறிப்பிட்ட.மாதங்களில்.
    மாற்றி.கேஸ்...ஏற்றவேண்டும்
    இதற்க்குநம்முதல்வர்..அய்யா
    அவர்களுக்கு.இந்தவிசயம்
    தெறியவந்தால்தான்.இதற்க்கு
    வழி.பிறக்கும்...கேஸ்தோம்பு
    மாற்றுவது.அவசரமாக.
    அடுப்புபற்றக்கூடாது.நன்றாக
    பார்த்து.கேஸ்விளியாகும்போது.வாடைவரும்.ஸ்ஸ்ஸ்............
    என்றசவுண்டுவரும்..இதல்லாம்இருந்தால்.பழையதோம்பில்உள்ளவாசரை...கலற்றிமாற்றலாம்.....இதற்க்குவிறகுஅடுப்பே
    பெட்ர்.....

  • @TamilPesi
    @TamilPesi ปีที่แล้ว +63

    எல்லா நேரமும் சமையல் அறை ஜன்னல் திறந்து வைத்து இருந்தாலே எரிவாயு கசிவால் ஏற்படும் ஆபத்தை எளிதாக குறைக்கலாம். ஆனால் நகரங்களில் வசிக்கும் போது அவ்வாறு எல்லா நேரமும் ஜன்னலை திறந்து வைத்து இருக்க முடியாது.

    • @Karthikajayarajan
      @Karthikajayarajan ปีที่แล้ว +7

      Enga veetula kitchenla ellam windows illa naanga enna pandrathu

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi ปีที่แล้ว +6

      ​@@Karthikajayarajan suvara hole pottu window vainga ...

    • @francisbeschi7735
      @francisbeschi7735 ปีที่แล้ว +1

      சன்னலைத் திறந்தாலே அடுப்பு அணைந்துபோகிறதே?

    • @Karthikajayarajan
      @Karthikajayarajan ปีที่แล้ว +3

      @@abcd-yc2fi athuku house owner ok solanum

    • @abcd-yc2fi
      @abcd-yc2fi ปีที่แล้ว +1

      @@Karthikajayarajan house owner ah pottu thallirunga 😋

  • @namikrish8360
    @namikrish8360 ปีที่แล้ว +16

    Nandri 🙏

  • @jeyakumar2320
    @jeyakumar2320 ปีที่แล้ว +9

    அருமையான விழிப்புணர்வு வீடியோவிற்கு நன்றி

  • @sundarjaya7244
    @sundarjaya7244 7 หลายเดือนก่อน +4

    சிலிண்டரில் ரெகுலேட்டர் பொருத்தியவுடன் on செய்யாமலேயே கேஸ் கசியத்தொடங்கும் இதை கவனித்து ரெகுலேட்டாரை கழற்றி வைத்துவிட வேண்டும். பின் சிலிண்டர் விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு ரப்பர் வாஷர் மாற்றிய பின் பயன் படுத்தலாம். இதுவே நாமகல்லில் நடந்த விபத்துக்கு முக்கிய காரணம்.

  • @varshinichennai
    @varshinichennai ปีที่แล้ว +3

    Usefull Awareness video👍

  • @teejeyem6375
    @teejeyem6375 21 วันที่ผ่านมา

    எல்லோரும் நலமுடன் வாழ்க,,😇🙏🙏🙏

  • @cbsmani5596
    @cbsmani5596 22 วันที่ผ่านมา

    தேவையான செய்தி வழங்கும் சத்யம tv.நன்றி.. ....

  • @just4yts
    @just4yts ปีที่แล้ว +27

    மாதா மாதம் சிலிண்டர் மாற்றும் போது வாஷர் இல்லாமல் வருகிறது. அதனால் கேஸ் மாற்றும் போது லீக் ஆகிறது. கவனிக்காமல் பற்ற வைத்தால் கேஸ் வெடித்து விடும். இப்படித்தான் பல விபத்துக்கள் நடக்கும் என நினைக்கிறேன். கவர்ன்மென்ட் சரி இல்லை.

    • @dailydestinations6828
      @dailydestinations6828 ปีที่แล้ว +3

      அவ்வளவு சீக்கிரம் சிலிண்டர் வெடிக்காது பொய்யை பரப்ப வேண்டாம்😡

    • @dailydestinations6828
      @dailydestinations6828 ปีที่แล้ว

      கவர்மெண்ட்க்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம் மெண்டல்

    • @just4yts
      @just4yts ปีที่แล้ว

      @@dailydestinations6828 கேஸ் லீக்கானால் சிலிண்டர் வெடிக்காதா?

    • @dailydestinations6828
      @dailydestinations6828 ปีที่แล้ว +2

      @@just4yts கேஸ் புடிங்கிவிட்டு தீ பற்ற வைத்தால்கூட அது வெடிக்காது.
      நான் இண்டேன் சிலிண்டர் டெலிவரி பாய்...

    • @dailydestinations6828
      @dailydestinations6828 ปีที่แล้ว

      gas வெளியேற முடியாமல் 4 சுவருக்குள் அடைபட்டு இருந்தால் மட்டுமே அதன் ஆக்ரோசம் வெடித்ததுபோல் தெரியும்...

  • @saran_art_tamila
    @saran_art_tamila ปีที่แล้ว +30

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி🙏🏻

    • @ramumunu6413
      @ramumunu6413 ปีที่แล้ว

      அப்படி என்ன பயனுள்ள தகவல் சொல்லிட்டா, கடைசி வரை எப்படி ஆபத்தை தவிர்க்கலாம் என்று சொல்லவே இல்லை.

    • @saran_art_tamila
      @saran_art_tamila ปีที่แล้ว

      நல்லா கவனிச்சு பாருங்க தெரியும்

  • @logucp1829
    @logucp1829 ปีที่แล้ว

    நன்றி

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள். வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj ปีที่แล้ว +6

    நல்ல தகவல் நன்றி 🙏🙏🙏

  • @lakshmibaskaran8800
    @lakshmibaskaran8800 ปีที่แล้ว +10

    நன்றி தகவல்

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n ปีที่แล้ว +8

    *yaaruku ellam Gas check compulsory money collection nadanthathu?*

  • @kmpskmps5377
    @kmpskmps5377 ปีที่แล้ว +6

    கடைசிவரை காலி சிலிண்டரை எப்படி மாற்ற வேண்டும் என்பதை சொல்லாமல் விட்டுட்டீங்களே ...

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 ปีที่แล้ว

    Thank you.

  • @gokulp5343
    @gokulp5343 ปีที่แล้ว

    Useful news tq so much for our chennal

  • @roselinjonarthan0416
    @roselinjonarthan0416 ปีที่แล้ว

    Sathiyam ℹ️👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 ปีที่แล้ว +9

    பொருமையா சொல்லுங்க என்ன அவசரம்

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว

    Thanks.

  • @rsvelan9217
    @rsvelan9217 ปีที่แล้ว +10

    இப்போது தான் எங்கள் ஊரில் சிலிண்டர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது 🔥 அணைப்பு வாகனம் வந்து தண்ணீர்......

  • @strawberryfruit9974
    @strawberryfruit9974 ปีที่แล้ว

    Ok👍🙏

  • @unluckyraja5011
    @unluckyraja5011 ปีที่แล้ว +1

    Good news important

  • @snravichandran
    @snravichandran ปีที่แล้ว +7

    எப்படி மாற்றுவது னுசொல்லவேஇல்லையே

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 ปีที่แล้ว +3

    நன்றிகள்

  • @govindraju5021
    @govindraju5021 ปีที่แล้ว +1

    Arumayaana padhivirku nandri 🙏🙏🙏

  • @prabhakaran.r6916
    @prabhakaran.r6916 ปีที่แล้ว

    Useful news👍

  • @balamurgan1344
    @balamurgan1344 ปีที่แล้ว +1

    Super

  • @Thamotharan-jl4cx
    @Thamotharan-jl4cx 6 หลายเดือนก่อน

    Tq

  • @abalanabalan6384
    @abalanabalan6384 ปีที่แล้ว

    தலைப்பு வேற லெவல்

  • @economicstamil
    @economicstamil ปีที่แล้ว

    Thanks for the information 👌

  • @surajendran
    @surajendran ปีที่แล้ว

    சரி

  • @sureshkumar-zo5sl
    @sureshkumar-zo5sl ปีที่แล้ว +23

    Sathyam news doing great job

  • @jeyaramiyer
    @jeyaramiyer หลายเดือนก่อน

    I expected more details

  • @muthumuthu4266
    @muthumuthu4266 ปีที่แล้ว

    Sathiyam news thanks

  • @vinithavinitha9832
    @vinithavinitha9832 ปีที่แล้ว

    Thanks for your information

  • @kithabitha3319
    @kithabitha3319 ปีที่แล้ว +1

    டீக் ஹே🔥😂

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs ปีที่แล้ว +3

    I have experienced this kind of issues

  • @ayishaayisha4295
    @ayishaayisha4295 ปีที่แล้ว +3

    Sampaaru,SuduThanneer,

  • @goodlove4121
    @goodlove4121 ปีที่แล้ว

    👌 👍

  • @indra4168
    @indra4168 ปีที่แล้ว

    yengal veedo 10×10
    silender yenga vaikkanum
    nangal dinam savodu vazndu varugirom
    happy

  • @taesandhiya3962
    @taesandhiya3962 6 หลายเดือนก่อน +1

    Itha pakkum pothu gas smell vara mari irukku but no leaks

  • @Vetrivel-08
    @Vetrivel-08 ปีที่แล้ว

    Sathiyam bro like me

  • @mrss.rathnamanisanthakumar9198
    @mrss.rathnamanisanthakumar9198 ปีที่แล้ว +21

    Gas delivery person advise us not to use match sticks and only lighters should be used. As you mentioned in your news, the gas lighter take more time than the match sticks which caused big flames and also leads for wastage in the gas till the lighter switches on. This should be ensured by the gas agencies

  • @GOKULASUNDARAM_RS_28
    @GOKULASUNDARAM_RS_28 ปีที่แล้ว

    👍🏻

  • @dkavin1389
    @dkavin1389 7 หลายเดือนก่อน

    Veetukku slinder varumbodhu vaasher iruka nu kelunga check panni kodupanga 😊

  • @dhanalakshmisiva1380
    @dhanalakshmisiva1380 ปีที่แล้ว +8

    இப்படி news la pakum போது விறகு அடூபு மறிடலம் போல

    • @francisbeschi7735
      @francisbeschi7735 ปีที่แล้ว

      அது அடூபு இல்லீங்க ; அடுப்பு

  • @kaviyasivaraj1621
    @kaviyasivaraj1621 ปีที่แล้ว

    Hayoo bayama iruke 😐

  • @nubatamil5989
    @nubatamil5989 ปีที่แล้ว

    சிலிண்டர் விலை ஏற்றம் தான் மதம் மாதம் வெடிக்குது

  • @thambiraj4853
    @thambiraj4853 ปีที่แล้ว

    பேருதான் சத்யம். மற்றபடி 😵😵😵

  • @a.abinesh7160
    @a.abinesh7160 ปีที่แล้ว

    great video 👍

  • @balam9057
    @balam9057 ปีที่แล้ว +3

    TAMIL NADU FULL ITTAI ODISAL CYLINDER THAN KODUKURANGA CYLINDER VALVE PROBLEMS OCCURS

  • @jaianandsrj8234
    @jaianandsrj8234 ปีที่แล้ว +1

    Seems like advertisement for SUPER GAS

  • @AKILAN4221
    @AKILAN4221 ปีที่แล้ว

    Already we know this

  • @jaggudharshu6378
    @jaggudharshu6378 ปีที่แล้ว

    Gaali cylinderai maathum bodhu ippadi nadandha gaali nu thumbnail potutu adha clear ah ve sollaliye....?

  • @rexe5653
    @rexe5653 ปีที่แล้ว

    20 வருஷத்துக்கு முன்னாடி சொல்ல வேண்டிய நியூஸ்

  • @srinivasanp3772
    @srinivasanp3772 ปีที่แล้ว

    Good and useful tips. Follow them. They are for our safe. Thank you sister.

  • @aryavardhan3083
    @aryavardhan3083 ปีที่แล้ว +1

    Please edhaiyume negative a solladhirgal.

  • @sasikalajain
    @sasikalajain ปีที่แล้ว

    Epdi correct ta podanumnu sollave illa..and News reader voice yen ipdi iruku..youtube la soldrathu pola..

  • @dhanan8521
    @dhanan8521 ปีที่แล้ว +2

    எப்படி கையாள்வது என்று இங்கு சொல்லப்படவில்லை. 🥶

    • @90sKydzzWorld
      @90sKydzzWorld ปีที่แล้ว

      Adichu kuda kepanga, antha tips ah solliratheenga..... 😂

  • @kothandaramang3547
    @kothandaramang3547 2 หลายเดือนก่อน

    சோப்பு தண்ணீர் யூஸ் பண்ண வேண்டிய தேவை இல்லை சார் அதனுடைய வாசனையே நமக்கு தெரிந்துவிடும் கேஸ் லீக் ஆகிறது என்று

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 ปีที่แล้ว +20

    நல்ல தகவல்தான். ஆனால் மிக வேகமாகக் கூறுவதால் குழப்பமாக உள்ளது.

  • @yuvarajayashwanth-ro7rf
    @yuvarajayashwanth-ro7rf ปีที่แล้ว

    Why they are not clean and wash the cylinder container

  • @senthilmurugand
    @senthilmurugand ปีที่แล้ว

    ithu super gas agency advertisement

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว

    Tamil tamilan tamilnadu next cm seeman Boycott dmk

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +9

    எம்மா பயமுறுத்துற 😩😩😩😩😩

    • @devilsa2023
      @devilsa2023 ปีที่แล้ว +1

      Ama bro video pakuravan kuda paakama poiduvan 🙂

  • @just30second94
    @just30second94 ปีที่แล้ว

    Gas 1170 in Vellore Dt gas allam vaaana paaa gas news kuudaa Vanna paaa

  • @melitastorys2604
    @melitastorys2604 ปีที่แล้ว +1

    Jesus saves us

  • @TheRoopam700
    @TheRoopam700 ปีที่แล้ว +1

    Slinder or cylinder?

  • @aditi4327
    @aditi4327 ปีที่แล้ว +1

    Yanga veetla fridge washing machine and infection 2 cylinder mixey yallame kitchen than

    • @just4yts
      @just4yts ปีที่แล้ว

      Fridge aduppu pakathula vaika koodaadhu. Fridge la irundhu gas veliyerum. 2 cylinder ore idathil iruka koodaadhu.

    • @aditi4327
      @aditi4327 ปีที่แล้ว

      @@just4yts but rent house no space in hous😟

  • @manisharonaldo7
    @manisharonaldo7 7 หลายเดือนก่อน

    Ne vedicha na gaali di yaanai🐘👇 cylinder sushma

  • @sagadevangnanaprakasam6946
    @sagadevangnanaprakasam6946 ปีที่แล้ว

    தற்போது Auto igniting பயன்பாட்டில் கேஸ் அடுப்பு உள்ளது. இதைப் உபயோகப்படுத்தும் போது மேற்கூறிய பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்

  • @விவசாயதமிழன்-ப2த
    @விவசாயதமிழன்-ப2த ปีที่แล้ว +1

    Mattu sanathula samachu polam

  • @arunarun3267
    @arunarun3267 ปีที่แล้ว

    Ema yaruma gas vaga mataga neega athu add podriga

  • @rarara2800
    @rarara2800 ปีที่แล้ว

    Nan yeppavum theekuchi dha patha vappe lighterna bayam

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 ปีที่แล้ว

    OZHUNGAA TAMIZH PESUMAA ENGLISH KAARI MAATHRI PESAATHE

  • @jothisiva5053
    @jothisiva5053 ปีที่แล้ว +6

    நல்ல த க வ ல். ஆனா ல் தலை ப் பூ பயம் உண்டாகி ர து.

  • @helenedward4191
    @helenedward4191 ปีที่แล้ว

    It's not Sleender , Cylinder

  • @alphinejeos1734
    @alphinejeos1734 9 หลายเดือนก่อน

    Sleendar ah ????? Why this much Slang ??? Konjam porupaa pesungaa pleaseee ....

  • @sangeethadurairaj2326
    @sangeethadurairaj2326 ปีที่แล้ว

    In future 50,000 analum agalam pola

  • @seeme777
    @seeme777 ปีที่แล้ว

    In tamilnadu big telugu lobby is there Dmk is head of the lobby Boycott dmk and

  • @rammanoharrampolice2105
    @rammanoharrampolice2105 ปีที่แล้ว +1

    1150rs super gas

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl ปีที่แล้ว +1

      Sir bcz of oil supplying countries demanding n increasing prices..
      We need to pay dollars athu Nala ta we can't reduce or comeup with this ...
      Indian rupee they are not accepting for purchase of oils

  • @rajeshgunaksekar1078
    @rajeshgunaksekar1078 ปีที่แล้ว

    Yarupa neenga. Eppovam unga news payamave iruku.

  • @duraidurai-wo1hf
    @duraidurai-wo1hf ปีที่แล้ว

    SoMP
    Oh oh

  • @kuttymoorthi3071
    @kuttymoorthi3071 ปีที่แล้ว +1

    Ban silendr

  • @mr.onlinerowdy
    @mr.onlinerowdy ปีที่แล้ว

    Aiyo paavam vera content ila pola...

  • @melitastorys2604
    @melitastorys2604 ปีที่แล้ว

    Full ah negative news

  • @ferozfb582
    @ferozfb582 ปีที่แล้ว

  • @sathiyasathiya4189
    @sathiyasathiya4189 ปีที่แล้ว

    Gas news padikira ne oru loosu

  • @MahaRamesh-x5r
    @MahaRamesh-x5r หลายเดือนก่อน

    Nandri🙏🙏🙏

  • @nishanoob7046
    @nishanoob7046 16 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல் நன்றி ❤❤❤

  • @Msachin-p3p
    @Msachin-p3p 17 วันที่ผ่านมา

    மிக்க நன்றி

  • @sumathi605
    @sumathi605 หลายเดือนก่อน

    👍

  • @selvasrirangam
    @selvasrirangam ปีที่แล้ว +1

    நன்றி

  • @indra4168
    @indra4168 ปีที่แล้ว

    yengal veedo 10×10
    silender yenga vaikkanum
    nangal dinam savodu vazndu varugirom
    happy

  • @indra4168
    @indra4168 ปีที่แล้ว

    yengal veedo 10×10
    silender yenga vaikkanum
    nangal dinam savodu vazndu varugirom
    happy