Teacher Sankar | ஆசிரியர் சங்கர் துணிந்து கேள்வி எழுப்பியதன் பின்னணி என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 914

  • @raguldravid.dhayalan
    @raguldravid.dhayalan หลายเดือนก่อน +3

    தமிழ் படிச்சவங்க எல்லாம் சாதுவானவங்கனு நினைச்சிட்டு இருகாதிங்க...
    கற்றது தமிழ்..❤

  • @Velumani-n5i
    @Velumani-n5i หลายเดือนก่อน +2

    முனைவர் சங்கர் அய்யாவிற்கு வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வேண்டும்

  • @narayananmohan342
    @narayananmohan342 หลายเดือนก่อน +121

    ஆசிரியர் சங்கர் மூலம் மகாவிஷ்ணுவை தெரிந்து கொண்டோம்...வைரலாக்கி விட்டார்.....

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน +8

      yeah, we know why.
      bittu padam eduthavan anddha mahavishnu. no wonder u r interested

    • @salin8411
      @salin8411 หลายเดือนก่อน +2

      Visnuvài umpu

    • @loguarts3641
      @loguarts3641 หลายเดือนก่อน

      @@onlinme7884 😂

    • @subashchandraboss1997
      @subashchandraboss1997 หลายเดือนก่อน

      சங்கிப்பயல் மாகாவிஷ்ணுவை செருப்பால் அடித்த ஆசிரியர் சங்கரின் சிறு நீரைக் குடிங்கடா நாய்களா

    • @NaliniS-y2v
      @NaliniS-y2v หลายเดือนก่อน +1

      ​@@salin8411 nithyananda premananda madhri viral aagitaru😂😂

  • @rangan7196
    @rangan7196 หลายเดือนก่อน +2

    ஐயா சங்கர் உங்கள் பாதம் பணிவோம் வாழ்க வாழ்க வாழ்க🙏

  • @dffgaming4613
    @dffgaming4613 หลายเดือนก่อน +65

    கண்ணிருந்தும் குருடர்களாய் நின்ற மற்ற ஆசிரியர்களை பார்த்து தமிழனாக வெட்கப்படுகிறேன் 🇮🇳முனைவருக்கு எனது பணிவான வாழ்த்துக்கள் வணக்கமும் பல 🇮🇳தமிழ் வாழ்க 👏💚🇮🇳

    • @kalaivanirajagopal4069
      @kalaivanirajagopal4069 หลายเดือนก่อน +3

      தமிழனே குருடன் தான்,,,

    • @karthimg3589
      @karthimg3589 หลายเดือนก่อน

      1000அடிமை ஆனென்ல்லாம் பேச வத்துடானுங்க

    • @RajuRaju-rk9cs
      @RajuRaju-rk9cs หลายเดือนก่อน

      Hats off

    • @hmssenthilkumar.r6271
      @hmssenthilkumar.r6271 หลายเดือนก่อน

      அரசு ஊழியர்கள் நன்றாக பயந்தாங்கோலி என்பதை இதில் இந்த மூடர்கள் காட்டிக் கொண்டு விட்டார்கள்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி หลายเดือนก่อน

      ​@@hmssenthilkumar.r6271
      அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாவாடை சூத் காட்டி வெறி நாய்கள் போல

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan หลายเดือนก่อน +2

    சங்கர் சார்வாழ்க.... 🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @rajasurya7466
    @rajasurya7466 หลายเดือนก่อน +218

    தமிழ்நாடு முழுக்க இவர் சென்று மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும்🎉🎉🎉🎉🎉

    • @saravanakumar3351
      @saravanakumar3351 หลายเดือนก่อน +6

      Super Teacher 🎉sir it is a real teachers day special treat

    • @IGartcraft
      @IGartcraft หลายเดือนก่อน

      ​@@saravanakumar3351teacher illai porukki periyar

    • @IGartcraft
      @IGartcraft หลายเดือนก่อน

      ​@@saravanakumar3351Periyar porukki sankar

    • @rameshmuthusamy0707
      @rameshmuthusamy0707 หลายเดือนก่อน

      சொற்பொழிவாளர் மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசிய காணொளியில் நீங்கள் பார்த்தீர்களா..???
      சொற்பொழிவாளர் கர்மா பாவ புண்ணியங்களை பற்றி மட்டுமே பேசினார்..!!!

    • @Vishwaveer134
      @Vishwaveer134 หลายเดือนก่อน +4

      Sankar need to become savukku sankar

  • @radhamalaradha9094
    @radhamalaradha9094 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சங்கர் ஜயா

  • @2sentertainment206
    @2sentertainment206 หลายเดือนก่อน +17

    ஒரு செய்தியை திருத்தி சொல்ல முடியும் என்பதை இந்த சேனல் மூலம் இந்த செய்தியை மூலம் அறிய முடியும் பகுத்தறிவு என்பது சொல்பவர்கள் ஒருவர் விபத்தில் இறந்துவிட்டால் விதி என இதைச் சொல்லி முடிக்கிறார்கள் எவ்வாறு

  • @Backya1987
    @Backya1987 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் திரு ஷங்கர் அவர்களுக்கு

  • @maslj.
    @maslj. หลายเดือนก่อน +27

    🌟 பேசியவன் தமிழ்நாட்டை உத்தரபிரதேசம் என்று நினைத்துக் கொண்டு பேசி இருப்பானோ என்று நினைக்க தோன்றுகிறது😅

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 หลายเดือนก่อน +40

    இவர் ஒருவர் மட்டுமே
    கேள்வி கேட்டார்
    என்பது பாராட்டுகள்.
    மற்றவர்கள் ஏன் எந்த
    கேள்வியும் கேட்க்கவில்லை.

    • @ratchagan18
      @ratchagan18 หลายเดือนก่อน

      கூட்டத்தில் இவன் தான் கேனகூ....
      மற்ற அனைவரும் மகா விஷ்ணுவிற்கு ஆதரவு அளித்தனர்

    • @hmssenthilkumar.r6271
      @hmssenthilkumar.r6271 หลายเดือนก่อน +3

      மூடர்களின் பார்வை எப்பொழுதும் மூடியே இருக்கட்டும்

    • @parthasarathysarathy1849
      @parthasarathysarathy1849 หลายเดือนก่อน +3

      என்னசொன்னார் நாம் என்ன பண்ணுஙகிறோமோ அது தான் நமக்கு கிடைக்கும் நல்லது செய்தால் நல்லதும் தீயது செய்தால் தீயதும் தான்கிடைக்கும், வினை விதைத்தவன் வினையைத்தான் அறுப்பான்

    • @Thaai_Mann
      @Thaai_Mann หลายเดือนก่อน +1

      இந்த கறுத்து ஏற்றுக் கொள்ள கூடியது

  • @p7h.786
    @p7h.786 หลายเดือนก่อน +1

    Respect to sankar teacher. He is the person who needs to give motivational speeches to school children across the state.

  • @tamilchelvis2041
    @tamilchelvis2041 หลายเดือนก่อน +151

    இவர் ஒருவருக்காவது எதிர்க் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றியதே.மிக்க நன்றி ஐயா.நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.❤❤

    • @rameshmuthusamy0707
      @rameshmuthusamy0707 หลายเดือนก่อน +2

      ஆம் கேள்வி கேட்டா சபை நாகரிகம் தெரியாமல் கேள்வி கேட்டார்..!!

    • @queenmarysqueenmarys328
      @queenmarysqueenmarys328 หลายเดือนก่อน

      போடா முட்டாள் ​@@rameshmuthusamy0707

    • @Sivanmaganravi
      @Sivanmaganravi หลายเดือนก่อน

      கீழ் தரமான பேச்சி

    • @மண்ணாங்கட்டி-ய2ட
      @மண்ணாங்கட்டி-ய2ட หลายเดือนก่อน

      பைத்தியங்களே. நமது வரிப்பணத்தில் தினமும் பாவிகளே பாவிகளே எனவும் உங்கள் பாவத்தை ஒருத்தர் போக்கி விடுவார் என பிரச்சாரம் நடப்பது தெரியுமா ????????. அங்கே போய் பகுத்தறிவு பேசுவாயா ????????😊

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 หลายเดือนก่อน

      மாற்று திறனாளி இருந்தாலும் பகுத்தறிவு என்ற பெயரில் நாத்திகன்.
      சில பேர் நாத்திகம் பேச வில்லையா

  • @Pa.Balaji.Madurai
    @Pa.Balaji.Madurai หลายเดือนก่อน +2

    சங்கர் போன்ற மிகச்சிறந்த மனிதர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns หลายเดือนก่อน +3

    சங்கர் அய்யாவுக்கு எப்படி பாராட்டனும் தெரியவில்லை

  • @NaliniS-y2v
    @NaliniS-y2v หลายเดือนก่อน +1

    Salute to shankar sir, his students are lucky to have him

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi หลายเดือนก่อน +105

    the real Hero, amazing personality, I appreciate Teacher Shankar

    • @rameshmuthusamy0707
      @rameshmuthusamy0707 หลายเดือนก่อน

      தயவுசெய்து நுனிப்புல் மேயாமல் முழு வீடியோவை அவர் என்ன பேசினார் என்பதை பார்த்த பின்பு இது போன்ற வலைதளங்களில் உங்களின் கருத்துக்களை பதிவிடவும்...!!
      சொற்பொழிவாளர் மாற்றுத்திறனாளிகளை பற்றி பேசவில்லை...
      பாவம் புண்ணியம் கர்மா மறு பிறவி இதைப்பற்றி மட்டுமே பேசினார்..!!
      😊 தயவுசெய்து அந்த வீடியோவை முழுமையாக பார்த்த பின்பு ஒரு கருத்துக்களை பதிவிடுங்கள்..

    • @naveenkumarSSS
      @naveenkumarSSS หลายเดือนก่อน +1

      Hi

    • @kalpanasudhakard4041
      @kalpanasudhakard4041 หลายเดือนก่อน +1

      appreciating for what? for stopping students from learning what tamil scholars have spoken or told ???

    • @gbla69
      @gbla69 หลายเดือนก่อน

      Name itself not real. Who is அந்தோணி பெர்னாந்து?

  • @ziegenjohnny1348
    @ziegenjohnny1348 หลายเดือนก่อน +1

    Congratulations to teacher Shankar ❤

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w หลายเดือนก่อน +79

    பெருமை கொள்கிறோம் ஆசிரியர் சங்கர் அவர்களே

    • @poonkodi623
      @poonkodi623 หลายเดือนก่อน +2

      Ummala

    • @RathikaM-v5f
      @RathikaM-v5f หลายเดือนก่อน

      0:49 0:51

    • @RathikaM-v5f
      @RathikaM-v5f หลายเดือนก่อน +4

      ஆசிரியர் இல்லை படித்த திமிரு சங்கருக்கு அவர் தவறா பேசலஇவர் முந்திரி கொட்டை மாறி முந்தி பேசுவதற்க்கு முன்னாடியே என்ன பேச வருராருனு கடேசிவரை கவனிக்கனும் அதுக்குள்ளயும் பெரிய ஆட்டம் பாவத்துக்கு ஆள்ளாக வேண்டாம் சார்

    • @balajid4430
      @balajid4430 หลายเดือนก่อน +1

      அட எச்ச பீசப்பி நாயே..​@@RathikaM-v5f

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 หลายเดือนก่อน

      ​செயில் @@RathikaM-v5f

  • @elakkiyapriyaperiyasamy5525
    @elakkiyapriyaperiyasamy5525 หลายเดือนก่อน +1

    Supet sankar sir

  • @tamillove8784
    @tamillove8784 หลายเดือนก่อน +134

    அந்த நிகழ்வில் இவர் ஒருவரே அறிவுக்கண்களை பெற்றவர்.

    • @jayaseelansanthi8390
      @jayaseelansanthi8390 หลายเดือนก่อน

      மத்த ஆசிரியர்கள் பணத்திற்கு மலத்தைக்கூட சாப்பிடுவார்கள்போல

    • @hariharan-iw5yr
      @hariharan-iw5yr หลายเดือนก่อน +1

      He is blind not only in eye

    • @IGartcraft
      @IGartcraft หลายเดือนก่อน

      Sankar is true blind
      Periarist

    • @muthusamysarena2857
      @muthusamysarena2857 หลายเดือนก่อน

      இது மற்ற ஆசிரியர்களை அசிங்கமாக பேசுவது போல் உள்ளது. அதற்கு மட்டும் விசாரணை தேவையில்லையா?

    • @DanielN717
      @DanielN717 หลายเดือนก่อน

  • @gmarimuthugmarimuthu8987
    @gmarimuthugmarimuthu8987 หลายเดือนก่อน +2

    சங்கர் உங்களுக்கு துணை நிற்பார்கள் அனைவரும்

  • @raravindkumar
    @raravindkumar หลายเดือนก่อน +18

    பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல் - திருக்குறள்.
    திருக்குறளே ஒழுங்கா தெரியாத இவரெல்லாம் தமிழாசிரியரா? இவர் எப்படி மாணவர்களுக்கு நல்லதை போதிப்பார்.

    • @sarav759
      @sarav759 หลายเดือนก่อน

      கருமமே அர்த்தம் -> அவரவர் செய்யும் செயல்களே. ( It is not about your previous life.)

    • @raravindkumar
      @raravindkumar หลายเดือนก่อน +1

      @@sarav759 பதின்மர் உரைல என்ன சொலலிருக்காங்க, நீ புதுசா ஒரு கருத்து சொல்லாத

    • @SSA23705
      @SSA23705 หลายเดือนก่อน +1

      @@raravindkumarsuper sir👌

    • @Balakumar-p2n
      @Balakumar-p2n หลายเดือนก่อน

      ​@@raravindkumarenakkun adhan doubt .epdi andha school pillaikaloda parents anumadhikiranga . kan theriyatha oruthar epdi solli thara mudiyum.
      Arasiyal "vadhigal veetu pullaigaluku ipdi oru teacher"a potta yethupaingala?

    • @childrengiftsofgod5860
      @childrengiftsofgod5860 หลายเดือนก่อน

      ​@@sarav759👌

  • @nandheeswarrajanatarajan5226
    @nandheeswarrajanatarajan5226 หลายเดือนก่อน +2

    சிறப்பு சங்கர் ஆசிரியர் ஐயா

  • @Andcom
    @Andcom หลายเดือนก่อน +1

    நன்றி News 18

  • @mohamedhusain6567
    @mohamedhusain6567 หลายเดือนก่อน +126

    இந்த ஆசிரியரை போன்ற பல பேர் இந்த மண்ணில் இருக்கிறார்கள் அவர்கள் தக்க சமயத்தில் வெளி வந்து கொண்டே இருப்பார்கள்.இது இந்த மண்ணின் சிறப்பு

    • @rameshmuthusamy0707
      @rameshmuthusamy0707 หลายเดือนก่อน

      பாய் மதரசாக்களில் என்ன பயிற்சி கொடுக்கிறீர்கள்..!!
      குர்ஆன் என்ற புத்தகத்தை படிக்கிறார்களா இல்லையா..???
      அது எந்த வகையில் வரும்..!!!
      அரசு சம்பளங்களை பெற்றுக் கொண்டு ஒரு மதத்திற்கு ஏதுவாக பள்ளிகளை நடத்தும் இஸ்லாமியர்கள் இதைப் பற்றி பேச தகுதி இல்லாத நபர்கள்

    • @sriharimpsandsuppliers7852
      @sriharimpsandsuppliers7852 หลายเดือนก่อน +1

      இந்து என்பதால் வெறுக்கிறார்கள் தடுக்கிறார்கள்.

    • @muthuiyyappan3477
      @muthuiyyappan3477 หลายเดือนก่อน

      உங்க மார்க்கத்தில் பிற்போக்கு சிந்தனையை பேச திராணி இருக்கா.

    • @sattrraja
      @sattrraja หลายเดือนก่อน +1

      ​@@muthuiyyappan3477 அது சொன்னா சங்கின்னு சொல்லிருவாங்க. பகுத்தறிவு இந்து மதத்திற்கு மட்டும்தான்.

    • @jeevajeeva2595
      @jeevajeeva2595 หลายเดือนก่อน

      Avan enna padicha first thirukural padika sollu poitu tharkuri sankar😅

  • @srinis2450
    @srinis2450 หลายเดือนก่อน +42

    Proud salute 🫡 shankar sir 👏

  • @veeramani2557
    @veeramani2557 หลายเดือนก่อน +1

    Spirituality is beyond human intelligence.....! Thankyou for the support of paramporul foundation....!

  • @gnanapackia8970
    @gnanapackia8970 หลายเดือนก่อน +8

    Wee done Shankar sir

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 หลายเดือนก่อน +126

    தமிழாசிரியராக பெருமைப்படுகிறேன்...கண்களில் ஓரம் ஏனோ கண்ணீர்வருகிறது...உழைக்காமல் வாயைவாடகைக்குவிட்டு வாழ்பவன்களுக்கு செருப்படிபதிவு...வாழ்த்துகள் NEWS18..

    • @tamiltamilan3804
      @tamiltamilan3804 หลายเดือนก่อน

      Christian school la pesuraanugale antha pathi pesa un vaaye ean varrathu illa !the"" ya payya !

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 หลายเดือนก่อน

      ❤நன்றி வாழ்க மனிதாபிமானம் ஓழிக கர்மா ஏமாற்றி பிழைப்பு

    • @johndoe3632
      @johndoe3632 หลายเดือนก่อน +2

      அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
      பகவன் முதற்றே உலகு.
      ... இதுவே அறிவியலுக்கு ஒவ்வாத கருத்து... 😂😂 அப்படி என்றால் கடவுள் வாழ்த்து கல்லூரிகளில் அனுமதிக்க கூடாது .😂

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน

      ​@@johndoe3632 how?

    • @kalpanasudhakard4041
      @kalpanasudhakard4041 หลายเดือนก่อน +1

      What are you doing then. You are also using your mouth only to educate. I do not see any difference. I only see some stomach burns.

  • @philominprathap
    @philominprathap หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சங்கர் சார்

  • @ArunKumar-zz1od
    @ArunKumar-zz1od หลายเดือนก่อน +31

    தமிழ் மண்ணை நேசிக்கும் அனைவருக்கும் வணக்கம் நமது தமிழ் பன்பாட்டை சிதைக்க பல தீய சக்திகள் முளைக்கின்றன அதை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தமிழக அரசு இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் நாமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம்

    • @MuthuMuthu-yv2qu
      @MuthuMuthu-yv2qu หลายเดือนก่อน +3

      எதுடா தமிழ்பண்பாடு அதை சொல்லு பாப்போம்.

    • @ArunKumar-zz1od
      @ArunKumar-zz1od หลายเดือนก่อน +3

      @@MuthuMuthu-yv2qu நீங்கள் எதுடா என்று கீழ் தரமாக கேட்கம் கேள்விக்கு நான் கண்ணியமாக பதிவிகிறேனே இது தான் தமிழ் நாட்டின் தலை சிறந்த பன்பாடு

    • @NaveenNaveen-gu2re
      @NaveenNaveen-gu2re หลายเดือนก่อน +1

      Namma ipdi othungi poradhu naala than namma state la nam madhathai patri Pesa Koda namaku urimai illadha mathiri pandranga.

    • @ArunKumar-zz1od
      @ArunKumar-zz1od หลายเดือนก่อน +3

      @@NaveenNaveen-gu2re நண்பரே வணக்கம் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது நமது பாரத தேசம் இதில் மதம் இனம் மொழி என்று வேறு படுத்தி நமது பண்பாடு மிக்க தமிழ் மண்ணில் பல சீரழிவுகளை திட்ட மிட்டு செய்ய பல வகையான சதி வலைகள் பின்னப்படுகிறது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பொது நலன் கருதி மட்டுமே எனது பதிவுகள்

    • @NaveenNaveen-gu2re
      @NaveenNaveen-gu2re หลายเดือนก่อน

      @@ArunKumar-zz1od sari. Idhey panpattai matra madhadhai sernthavargalum aadharikka vendum. Aanal nam natil hindu madhadhai patri pesinaal mattum dhan indha mathiri kulappangalai vilaivikkirargal. Sila religions niraiya schools la madha martingal seigirargal. Avargal meedhu enna nadavadikai yeduthadhu indha govt.

  • @ManiVannan-e1y
    @ManiVannan-e1y หลายเดือนก่อน

    ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க பெரியார் கொள்கை

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 หลายเดือนก่อน

      அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாது என்றால் புடுங்கவா அரசாங்கம் கோவில்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது?

  • @beenathampi3954
    @beenathampi3954 หลายเดือนก่อน +1

    Great shankar sir. He is the right person to give motivation speeches

  • @Nirmalcb
    @Nirmalcb หลายเดือนก่อน +19

    அறச் சீற்ற தமிழர் விருது வழங்க வேண்டும்.

  • @mahendiranp5885
    @mahendiranp5885 หลายเดือนก่อน +2

    Shankar sir🎉🎉🎉

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 หลายเดือนก่อน +19

    தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மூடநம்பிக்கை விஷயங்களை தடை செய்ய வேண்டும்.

  • @dls8410
    @dls8410 หลายเดือนก่อน +2

    கல்வி ஒன்றே சிறந்தது...‌

  • @sabeenafatima383
    @sabeenafatima383 หลายเดือนก่อน +30

    உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்த்துகள் சங்கர் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @cehpurushothaman6165
    @cehpurushothaman6165 หลายเดือนก่อน +5

    முற்பிறவி வினை இல்லை என்று அந்த தமிழ் ஆசிரியர் கூறுகிறார் ஆனால் ஊழ்வினை பயன் என்று வரும்
    சிலப்பதிகாரத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்கிறாய் . மாணவர்கள் கேள்விகேட்டால் மட்டும் தவறா?.

  • @WazidBasha
    @WazidBasha หลายเดือนก่อน +11

    முனைவர் சங்கருக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு வாழ்த்துக்கள் பெருமையாக உள்ளது.🎉🎉🎉🎉

  • @prathiksha2023
    @prathiksha2023 หลายเดือนก่อน +1

    Paramporul foundation mahavishnu anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatsamy6447
    @venkatsamy6447 หลายเดือนก่อน +7

    Appreciate him...

  • @SARAVANAN-SUBBIYAN
    @SARAVANAN-SUBBIYAN หลายเดือนก่อน +22

    அருமை ஐயா வாழ்த்துக்கள்💐 பணி தொடரட்டும்❤

  • @Venky-bh8qo
    @Venky-bh8qo หลายเดือนก่อน +5

    அறிவுக்கண் ஆயிரம் இருக்கும் பொழுது இந்த இரு கண்கள் தேவை படாது

  • @manoharlazar6820
    @manoharlazar6820 หลายเดือนก่อน +60

    அரசு பள்ளியில் பேசியது தவறு.இதில் கண் தெரியாத ஆசிரியரிடம் வாக்குவாதம் செய்யும் விஷ்ணு க்கு அறிவில்லை.
    முனைவருக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.

    • @sriharimpsandsuppliers7852
      @sriharimpsandsuppliers7852 หลายเดือนก่อน +1

      இந்து பேசுவதால் எரிகிறது? இதே பல இடங்களில் கிருத்துவ மதவெறி கூட்டம் மதமாற்றம் செய்யும் கும்பல்களை நீங்கள் என்ன செய்ய முடியும்?

    • @kanagarajkanagarajkanagara9253
      @kanagarajkanagarajkanagara9253 หลายเดือนก่อน +6

      கண்தெரியாதவர்என்று நீ சொல்லித்தான் தெரியுது...........

    • @muthusamysarena2857
      @muthusamysarena2857 หลายเดือนก่อน

      கண் தெரியாத ஆசிரியர் என்று சொற்பொழிவாளருக்கு தெரியுமா
      மேலும் சொற்பொழிவாளர் தானாக வந்து பேசினாரா
      இல்லையே.

    • @babukkumar
      @babukkumar หลายเดือนก่อน

      He looks crypto Christian

    • @kanniyappana1814
      @kanniyappana1814 หลายเดือนก่อน

      ஏன் மகா விஷ்ணு வரவழித்தீர் காரணம் இல்லாமல் இருக்காது மாற்று திறனாளி அவர் பேச்சு கேட்டிருக்க மாட்டாரா சதி பண்ண மாதிரி தெரியுது

  • @subikshacivil3639
    @subikshacivil3639 หลายเดือนก่อน +33

    தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் வாழ்த்துக்கள் தமிழ் அய்யா 👌

  • @d.nirmaladevindp1885
    @d.nirmaladevindp1885 หลายเดือนก่อน +5

    Great sir

  • @Boobalam
    @Boobalam หลายเดือนก่อน

    மிக சிறந்த ஆசிரியர் மிக சிறந்த வழிகாட்டி மாணவர்கள் போற்ற வேண்டும் இவர்ப்போன்ற ஆசிரியர்களை வாழ்த்துக்கள்

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb หลายเดือนก่อน +4

    சாதித்துக் காட்டிய முனைவர் சங்கர்

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm หลายเดือนก่อน +3

    அறிவும் உழைப்புமே ஒருவனை உயர்த்தும். மூட நம்பிக்கை கொண்டவருக்கு இருண்டதெல்லாம் பேய். தன்னம்பிக்கை இருக்காது. பயத்தால் உடலில் நோய்கள் பெருகும் என்பதே அறிவியல் உண்மை 🥸

  • @VsAnand-x5f
    @VsAnand-x5f หลายเดือนก่อน

    Great man of Tamil teacher long live in earth

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv หลายเดือนก่อน +4

    ஓங்களுக்கே இது காமெடியா இல்லையா ஊடகமே ???
    நாட்டு மக்கள் சிரிக்கிராங்க...
    நாட்டுல யேகபட்ட பிரச்சனைகள் போய்க்கிட்டு இருக்கு.
    மொதல்ல அதை பத்தி பேசுங்க...
    இது ஒரு சப்ப மேட்டர்....
    அரசியல் பண்ணிகிட்டு இருக்கீங்க...

  • @moorthys1198
    @moorthys1198 หลายเดือนก่อน +78

    மாணவர்களிடம் மூட நம்பிக்கையைப் பரப்பியதற்கு எதிராக நல்ல அக்கறையோடு செயல்படும் நியூஸ் 18 தமிழ் ஊடகத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.
    சு.மூர்த்தி, ஆசிரியர்

    • @logicalbrain4338
      @logicalbrain4338 หลายเดือนก่อน +7

      என்ன சொன்னார் மூட நம்பிக்கை வார்த்தைகள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +1

      @@logicalbrain4338 பிறப்பால் பாவம் - மூட நம்பிக்கை

    • @jagadeesans4776
      @jagadeesans4776 หลายเดือนก่อน +9

      எதுடா மூடநம்பிக்கை அவர் என்ன ஆசிரியரை அடிதார ஆசிரியரை குடிக்க சொன்னாரா மாணவர்களை கஞ்சா அபீன் குடிக்க சொன்னாரா தாய் தந்தையை தகாத வார்த்தையால் திட்டினாரா உன் போன்ற அரசு ஆசிரியர்கள் பல ஆயிரம் கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு ஒரு நல்ல மாணவனைக்கூட உருவாக்கமுடியல தனியார் பள்ளியில் மாதம் 3000 சம்பளம் வாங்கிக்கொண்டு அவரிடம் படிக்கும் அணைத்து மாணவர்களையும் முன்னுக்கு கொண்டுவருகிறார்கள் நீ எல்லாம் ஆசிரியர் என்ற பெயரிலேயே பதிவு போடுற உருள்ள உள்ளவனெல்லாம் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் நேரம் வேலை செய்தல் அரசு ஆசிரியர் என்பவர்க்களெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தானே வேலை செய்கிறீர்கள் இதில் தொண்டை வலிக்கு நிவாரணமாக தனி காசு அரசு ஆசிரியர்கள் ஒழுங்கான மாணவர்களை உருவாக்கினால் வெளியில் உள்ளவன் ஏன் புத்தி சொல்லப்போரான் நீ எல்லாம் சனாதானத்தை ஒழிச்சுப்புட்டு சந்தியில் நிக்க போற இது சத்தியம்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +4

      @@jagadeesans4776 பிறப்பால் பாவம் - மூட நம்பிக்கை

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ หลายเดือนก่อน +1

      @@logicalbrain4338 பிறப்பால் பாவம் - மூட நம்பிக்கை

  • @sivaguru8071
    @sivaguru8071 หลายเดือนก่อน +6

    பகுத்தறிவு என்பது...கருணாநிதிக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்தால்...திமுகவுக்கு தலைவர் ஆவது😂😂😂😂😂

    • @divya6019
      @divya6019 หลายเดือนก่อน +2

      அங்க என்ன பிரச்சனை நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க... திருந்துங்க

    • @MuthuMuthu-yv2qu
      @MuthuMuthu-yv2qu หลายเดือนก่อน +1

      ​@@divya6019அவர் கேட்டதுக்கு பதில் சொல்லு மடை மாத்தாதே

  • @venkatp135
    @venkatp135 หลายเดือนก่อน

    Thanks news 18 ...good support ...im proud of ur channel🎉🎉🎉🎉

  • @trigger1235
    @trigger1235 หลายเดือนก่อน +17

    தமிழ் ஆசிரியர் வெற்றி பெற்றார் 👏👏👏👏👏❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @tamilarasant1955
    @tamilarasant1955 หลายเดือนก่อน +21

    Thiravidam enga iruku nu kekura sila peruku ippo puriyum. Hats off thiru Sankar sir.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 หลายเดือนก่อน +1

      சன்கிகள் பள்ளிகள் தொடங்கி பேசடும் யார் வேண்டாம் என்று சொன்னது இப்படி எல்லோரும் படிக்கும் பள்ளிகளில் பேச கூடாது

    • @NatureWalksYT
      @NatureWalksYT หลายเดือนก่อน

      😂😂

    • @desertstorm5188
      @desertstorm5188 หลายเดือนก่อน +2

      அப்போ தனி தொகுதி, pcr act இதெல்லாம் எதுக்குடா இந்தியாவில் வச்சிருக்கீங்க?
      நீங்கள் உங்க நாட்டில் போய் ஆரம்பிச்சுக்கோங்க

  • @PTamilkumar
    @PTamilkumar หลายเดือนก่อน +9

    பகுத்தறிவு சங்கர் மக்களால் நாளை மறக்க படுவார் சங்கரால் மகாவிஷ்ணு உலகப் புகழ் பெறுவார் இதுதான் உண்மை

  • @vlogall4686
    @vlogall4686 หลายเดือนก่อน +9

    Respect to sankar sir , his hard work, positive vibes and his boldness

  • @murugand3440
    @murugand3440 หลายเดือนก่อน +2

    அவரல்ல மாற்றுதிரனாளி அவன் பேசுவதை கேட்டு அமைதியாக இருந்த அறிவு சமூகம் ஆசிரியர்கள் தான். தற்போது மாற்று திரனாளிகள்

  • @rammani09
    @rammani09 หลายเดือนก่อน +34

    he is the complete person. others are deaf and blind

  • @prabaharanprabaharan7158
    @prabaharanprabaharan7158 หลายเดือนก่อน +1

    அருமை அருமையிலும் அருமை

  • @VIKIVIGNESH548
    @VIKIVIGNESH548 หลายเดือนก่อน +15

    Salute sir

  • @hariharan8726
    @hariharan8726 หลายเดือนก่อน +1

    அவர் கிருஸ்தவர் என ஊடகம் மூலமாக அறிகிறேன் இயேசு மருபிறவி அளிப்பார்

  • @Joy-c9b
    @Joy-c9b หลายเดือนก่อน +43

    ஆசிரியர் சங்கரை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் கல்வி துறை.❤

    • @sriharimpsandsuppliers7852
      @sriharimpsandsuppliers7852 หลายเดือนก่อน +12

      தவறு கிருத்துவ மதத்தை பரபரப்பு செய்தால் உங்களுக்கு பிடிக்கும்.

    • @palanitamizh
      @palanitamizh หลายเดือนก่อน

      போய் கழுவிவிடிடா எச்ச

    • @onlinme7884
      @onlinme7884 หลายเดือนก่อน

      ​@@sriharimpsandsuppliers7852tat wasca govt school. all those involved are hindhus, how is christians related to this?

    • @Joy-c9b
      @Joy-c9b หลายเดือนก่อน +2

      @@sriharimpsandsuppliers7852 சங்கரை நான் ஒரு நல்ல சிந்தனை வாதியாக பார்த்தேனே தவிர உன்னை போல அவர் எந்த மதம் என்று என்ன தோன வில்லை.அவர் எந்த மதமாக இருந்தாலும் மனிதனாக இருக்கிறார்..மதம் பிடித்த வராக இல்லை.

    • @ravathiravathi.m8076
      @ravathiravathi.m8076 หลายเดือนก่อน

      உருப்பட்ட மாதிரிதான்

  • @teenashally4606
    @teenashally4606 หลายเดือนก่อน +1

    அஜித் விஜய் அல்ல இவரே உண்மையான நாயகன். Real Hero Shankar

  • @muthuraasaapoomaari200
    @muthuraasaapoomaari200 หลายเดือนก่อน +5

    தமிழ்தான் கேள்வி கேட்கத் தூண்டும்.தமிழ்தான் துணிந்து நிற்கச் சொல்லும்.தமிழ் வாழ்க.தமிழாசிரியர் சங்கர் அவர்களுக்கு உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    மதிப்புக்குரிய மகாவிஷ்ணு அவர்கள் மாணவர்களிடம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் சொல் பேச்சைக் கேளுங்கள் தவறான வழியில் செல்லாதீர்கள் பாவங்கள் செய்யாதீர்கள் திருக்குறள் அவ்வையார் திருமந்திரம் திருமூலர் மேற்கோள் காட்டி நல்வழியை போதித்தார் இங்கு உள்ள அரசியல்வாதிகளுக்கு பாவம் புண்ணியத்தைப் பற்றி பேசினால் பிடிக்காது பாவம் செய்வதற்கே பிறந்தவர்கள் அவர்கள் மாணவ மாணவியர்கள் போதைப் பொருட்களால் தமிழ்நாடு இளைஞர்கள் மெல்ல மெல்ல அடிமையாகி வருகிறார்கள் அரசு நடத்தும் டாஸ்மாக்கை முதலில்தடை செய்யுங்கள்நாடு உருப்படும்

    • @dinusiva3019
      @dinusiva3019 หลายเดือนก่อน

      Madharam sonna nerupu varum malai varum... Pona jenmathula ne senja paavam dhan indha jenmathula yezhai ya porandhu iruka... Idhellam enna pechu... Kekave kadupaagudhu...
      Enna perusa achieve pani kilichitaaru ivaru motivation speech koduka...
      These people are disease to young society...

    • @dareudevil
      @dareudevil หลายเดือนก่อน +5

      Pona Janma pavamthan matru thiranaliya pirapom nu solradhu anmeegama.

    • @bragadeesanthiagarajan3745
      @bragadeesanthiagarajan3745 หลายเดือนก่อน +1

      ​@@dareudevilYes

    • @narayananmohan342
      @narayananmohan342 หลายเดือนก่อน +1

      சங்கர் அதபத்தி பேச மாட்டான்.....

    • @divya6019
      @divya6019 หลายเดือนก่อน

      எங்க தைரியம் இருந்த இத ஒரு வீடியோ பண்ணி social media ல போடுங்க 😡😡😡 வாழ்வியல் பேசுவது சரி ஆனால் மூடநம்பிக்கைகள் புகுத்த கூடாது.....அவனும் நம்மை போல் சாதாரண மனிதர் தான அவருக்கு எப்படி முற்பிறவி பிற்பிறவி பத்தி தெரியும்.....அது தான் மூடநம்பிக்கை.....செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும்னே யாருக்கும் தெரியாது...எல்லாரும் செத்து பார்த்த தான் தெரியும்.....சும்மா ஒரு யூகத்துல கட்டுக்கதை கட்டிக்கிட்டு பெரிய ஞானியாட்டம் பேச கூடாது

  • @venkateswari5029
    @venkateswari5029 หลายเดือนก่อน +35

    இதை சொல்லும் போதே மாற்றுத்திறனாளிகளில் அதிக‌ மதிப்பெண் ‌ஒதுக்கீட்டில் அவருக்கும் மனைவிக்கும் வேலை இது எல்லாமே இயலாதவருக்கும் உதவ வேண்டும் என்ற மேம்பட்ட எண்ணமே அதன் ஆணிவேர் அன்பு இரக்கம் ஈகை என்ற இறைதத்துவம்

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf หลายเดือนก่อน +24

    அந்த அறச்சீற்றத்தில் டாஸ்மாக் போதைப்பொருள் மாணவர்கள் சீரழிந்து வருவது பற்றியும் குரல் கொடுக்கச் சொல்லுங்கள்.

    • @Muthuchezhiyanp
      @Muthuchezhiyanp หลายเดือนก่อน +6

      எதுக்கு அவர் மேல கோவ படுறீங்க

    • @Rabonykannan
      @Rabonykannan หลายเดือนก่อน +12

      உன் வீட்டுல உன் பையன் குடிக்கிறத வச்சு ஊர்ல எல்லா பையனும் குடிக்கிறார்கள் என்று நீ முடிவுக்கு வருவது தவறு 😮

    • @dinusiva3019
      @dinusiva3019 หลายเดือนก่อน +1

      @@kanagu-zx9nf
      Neenga kodunga sir... Aduthavan dhan kodukanuma enna???
      Ungaluku akkarai irundha kodunga...
      If you want any change in the world be the change sir 🔥🔥🔥🔥

    • @Raj-hs1ed
      @Raj-hs1ed หลายเดือนก่อน +3

      ஏன் Kangu உனக்கு அக்கரை இருந்தால் தலைமை செயலகம் முன்பு சென்று நீ பேசு, போராட்டம் பண்ணு.. நீ தான் தைரியமான ஆளாச்சே.🤣🤣

    • @muruganc249
      @muruganc249 หลายเดือนก่อน +1

      டேய் குடிப்பது அவனவன் விருப்பம்....இந்த மாதிரி கூமுட்டை lகளை விட குடிப்பவர்கள் மேல் தான்

  • @kuttirajan6975
    @kuttirajan6975 หลายเดือนก่อน +7

    Hats off to Mr. Sankar. Today's society needs only Sankars not like the other ones

  • @s.m.peermohamed9212
    @s.m.peermohamed9212 หลายเดือนก่อน +27

    Is great sir❤

  • @TheMunirathinam
    @TheMunirathinam หลายเดือนก่อน +17

    Great Shankar sir. I salute you 🙏

  • @samathhameeda4699
    @samathhameeda4699 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👌👌👌👌

  • @AjeesAjees-l5g
    @AjeesAjees-l5g หลายเดือนก่อน +16

    படித்த மகான் சங்கர் ஐயா அவர்களுக்கு வாழ்த் படிப்பறிவு இல்லாத தற்குறி இடம் சாட்டையை சுழற்றி தற்கு சிலர் கண்மூடித்தனமாக மகா விக்னேஷை நியாயப்படுத்துகிறார்கள் உண்மையாகவே ஒன்றைக் கூறுகிறேன் ஆன்மீகத்தில் மிகப்பெரும் மகான்கள் குறிப்பாக யோகாவில் பெரும் ஞானிகள் எல்லாம் உள்ளனர் ஆனால் இது போன்ற ஸ்டாண்ட் அப் காமெடியன் இவர்களுடைய கருத்து ஏற்கக் கூடிய நண்பர்கள் ஐடி போன்ற பல்வேறு துறைகளில் உள்ள படித்த நபர்களே இவருடைய வழியில் செல்கிறார்கள் வருத்தமாக உள்ளது திரும்பவும் நான் பதிகிறேன் ஆன்மீகத்திலும் யோகாவிலும் சித்தர்கள் போன்ற பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் உள்ளனர் அவர்களின் வழியில் செல்லுங்கள் இது போன்ற நாடோடி தற்குறிகளை பின்பற்றாதீர்கள்

  • @manir.v5489
    @manir.v5489 หลายเดือนก่อน

    Great Sankar. Govt should take immidiate action. Should change minister and entier dept be renovated.

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 หลายเดือนก่อน +25

    Great man.

  • @ponrajsep
    @ponrajsep หลายเดือนก่อน +1

    super sir

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 หลายเดือนก่อน +5

    Thamizh teacher Mr. Shankar is the real hero of Thamizh people of Thamizh Nadu. Thiruvalluvar Nadu.

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz หลายเดือนก่อน

      திருவள்ளுவரின் ஆன்மிக கருத்துக்களுக்கு எதிரானவர்.நீங்கள் திருவள்ளுவரையும் தூக்கி பிடிக்கிறீர்கள்.

  • @anishpray3022
    @anishpray3022 หลายเดือนก่อน +15

    Royal salute to Teacher Shankar...

  • @MuthuKumar-zf9rq
    @MuthuKumar-zf9rq หลายเดือนก่อน +8

    News 18 chennal.கல்வியா மட்டும் கற்பித்தால் .வாழ்வியல் யாரு கற்பிப்பது.ஒரு மனிதனுக்கு கல்வி உடன் வாழ்வியலும் தேவை.அவர் பேசிய முழு வீடியோ நான் பார்த்தேன். ஆனா நீங்க மாற்று திறனாளிய பற்றி தவறா பேசியதாக சொல்றிக. ஏன் மாற்றி பேசுறீங்க.மக்களுக்கு உண்மை செய்தி போடுங்க

    • @divya6019
      @divya6019 หลายเดือนก่อน +3

      எங்க தைரியம் இருந்த இத ஒரு வீடியோ பண்ணி social media ல போடுங்க 😡😡😡 வாழ்வியல் பேசுவது சரி ஆனால் மூடநம்பிக்கைகள் புகுத்த கூடாது.....அவனும் நம்மை போல் சாதாரண மனிதர் தான அவருக்கு எப்படி முற்பிறவி பிற்பிறவி பத்தி தெரியும்.....அது தான் மூடநம்பிக்கை.....செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கும்னே யாருக்கும் தெரியாது...எல்லாரும் செத்து பார்த்த தான் தெரியும்.....சும்மா ஒரு யூகத்துல கட்டுக்கதை கட்டிக்கிட்டு பெரிய ஞானியாட்டம் பேச கூடாது

  • @lakshya5165
    @lakshya5165 หลายเดือนก่อน

    நம் முன்னோர்கள் நாம் முன் ஜென்மம் இந்த ஜென்மம் செய்த பாவங்கள் இந்த பிறவியில் கஷ்டம் குழந்தைன்மை மறுமணம் விரைவில் விதவை, பொருளாதார பிரச்சனை, படுக்கை நோய், ஊணமுற்றோர்களா பிறப்பர்கள், என்பது ஆன்மிகம் வரக்கூடியது, சங்கர் பாராட்ட வேண்டியது கடமை தான், ஆனால் அங்க சங்கர் இருப்பது மகவிஷ்ணுக்கு தெரியாது, சங்கர் போல கூட வேற யாராவது இருந்திருக்கலாம், யாரையும் கஷ்டப்படும் நோக்கத்தில் பேசல இந்த வயதிலும் தெரிஞ்சுக்காம விட்டுட்டோமான சொல்லி குடுக்க ஆள் இல்லமாதான் கொலை கற்பழிப்பு அதிகம் நடந்துகிட்டு இருக்கு பாவம் கர்மா கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்

  • @Rameshkanishkar
    @Rameshkanishkar หลายเดือนก่อน +4

    திராவிட மாடல் நாடகம் இருவரும் சிறந்த நடிகர்கள்

  • @vinothkumarmanoharan2317
    @vinothkumarmanoharan2317 หลายเดือนก่อน

    He is a Hero i really respect him..

  • @Rise349
    @Rise349 หลายเดือนก่อน +20

    நாடு முழுவதும் சரக்கு கடைகள் மூட மோடி அரசு ஒரு சட்டம் போட இங்குள்ள சங்கிகல் எல்லாரும் நிர்பந்திக்க வேண்டும்.. அப்படி மோடி ஒரு சட்டம் கொண்டு வந்தா என் குடும்ப வாக்கு எல்லாம் மோடிக்கு

    • @tvsrm
      @tvsrm หลายเดือนก่อน

      Yen antha vakku Stalin ku illaya.. tasmac enna modiya thorandapla..
      DMK ku thane vote potanga anga poi kelunga..bjp Inga onnum jeikala so modi kekka 40 thogudila DMK ku vote pota maaakkalukum arugathai illa.. mooditu irukanum

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi หลายเดือนก่อน +1

      சட்டம் போடலனா டாஸ்மாக் மூடத்தேவையில்லையா 😂

    • @Rise349
      @Rise349 หลายเดือนก่อน +1

      @@Prakash_bharathi இங்கே மூடுனா பாண்டிச்சேரி ஓடுவான்..
      கேரளா கர்நாடகா ஆந்திரா ஓடுவான்..

    • @aarirose6072
      @aarirose6072 หลายเดือนก่อน

      அந்த சட்டத்தை முதலில் போட சொல்லுங்கள் நண்பரே

  • @manirajamani4903
    @manirajamani4903 หลายเดือนก่อน

    He got full positive comments. Hatsoff sir.

  • @YahyaJMY-eb4yh
    @YahyaJMY-eb4yh หลายเดือนก่อน +11

    Extraordinary Teacher ,needs logistical support.Congratulations.

  • @ragavana374
    @ragavana374 หลายเดือนก่อน +1

    Mass

  • @shyludhanu3179
    @shyludhanu3179 หลายเดือนก่อน +6

    Its my school he is my daugters teacher respect shankar sir🙏

  • @karthik.nkarthikmarx5092
    @karthik.nkarthikmarx5092 หลายเดือนก่อน

    உண்மையில் சங்கர் போனற ஆசிரியர்கள் தான் நம் மாணவர்களுக்கு தேவை

  • @rajadurai3901
    @rajadurai3901 หลายเดือนก่อน +21

    Hatsoff Shankar sir.

    • @mahadev2268
      @mahadev2268 หลายเดือนก่อน

      Do you have sence

  • @mrsatb4173
    @mrsatb4173 หลายเดือนก่อน +1

    Massssss sankar sir Today irunthu ungaluluku fan sir

  • @Tamil11141
    @Tamil11141 หลายเดือนก่อน +11

    மற்றவரின் மனதை புண்படுத்த இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது

  • @elavakumaran.kelavakumaran3593
    @elavakumaran.kelavakumaran3593 หลายเดือนก่อน

    தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் இப்படி மக்கள் கேள்வி கேட்க வேண்டும்

  • @josa3763
    @josa3763 หลายเดือนก่อน +1

    Salute news 18

  • @msaraswathi9362
    @msaraswathi9362 หลายเดือนก่อน +15

    அருமை அற்புதம்

  • @rajankannan9879
    @rajankannan9879 หลายเดือนก่อน +2

    முன் பிறவி பாவ புண்ணியங்கள்
    நிச்சயம் உண்டு...

    • @ganesanchidambaram6849
      @ganesanchidambaram6849 หลายเดือนก่อน

      எத்த னையாவதி பிறவி எததனை இருக்கு follower clarify

  • @robinsonselladurai6911
    @robinsonselladurai6911 หลายเดือนก่อน +22

    ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.