என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! TAMIL MOVIES VS KANNADA MOVIES | Kannada Remake Ultimate Troll -PART 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2024
  • PART 2 - • என்னடா பண்ணி வச்சிருக்...
    மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் ஆன படங்கள் - • மலையாளத்திலிருந்து தமி...
    தமிழ் சினிமாவின் பிரபல டூப் நடிகர்கள் - • தமிழ் சினிமாவின் பிரபல...
    00:00 - Intro
    00:39 - தேவர்மகன்
    01:21 - அமர்க்களம்
    02:02 - மூன்றாம்பிறை
    02:44 - 7G Rainbow Colony
    03:26 - 96
    04:15 - கோவா
    04:44 - நட்புக்காக
    05:26 - குஷி
    06:23 - காஞ்சனா
    07:13 - இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா
    08:02 - தளபதி
    08:50 - சிங்கம்
    09:36 - பொல்லாதவன்
    10:52 - பாஷா
    11:28 - பேரழகன்
    12:28 - காவலன்
    தமிழ் சினிமாவை கலக்கும் டப்பிங் கலைஞர்கள் - • இவ்வளவு நாள் நாம கேட்ட...
    For Business enquiries Contact - reach.cinematicket@gmail.com
    Hi, Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க
    Hi welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor,Actress,Gossips and a lot more please Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK -
    / cinematicket. .
    Follow us on Twitter - / cinematkt
    Follow us on Instagram - / cinematicketchannel
    Follow us on Helo app - Cinema Ticket
    #KannadaRemake #CinemaTicket #TamilCinema
  • บันเทิง

ความคิดเห็น • 3.1K

  • @lakshminarashimman9365
    @lakshminarashimman9365 3 ปีที่แล้ว +548

    இத பாக்குற அளவுக்கு தெம்பு என் மனசுல இல்ல. பாக்குறவன் தெய்வத்துக்கு சமம்.

  • @srirajasridharan2948
    @srirajasridharan2948 3 ปีที่แล้ว +484

    அதெல்லாம் சரி.ஒவ்வொரு முறையும் டைட்டிலை போட்டு நீ எதுக்கு கொலை பண்ணுற

  • @buddybala1012
    @buddybala1012 3 ปีที่แล้ว +73

    Singam sudheep naladhairku sudeep good actor & vaali too😎😎

    • @harinivishwa3959
      @harinivishwa3959 2 ปีที่แล้ว +1

      Yess bro😎😍✌️

    • @buddybala1012
      @buddybala1012 2 ปีที่แล้ว +2

      @@harinivishwa3959 😊

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 ปีที่แล้ว +2

      Sudeep is a decent actor but that remake was atrocious! But to be fair, Tamil Singam was not any better!

    • @chiruchiru840
      @chiruchiru840 ปีที่แล้ว

      Tq

  • @adhilnoushadnn369
    @adhilnoushadnn369 2 ปีที่แล้ว +23

    10:14 RIP for Pollaathavan and Thalapathy ( especially for Megastar Mammootty's Character )

  • @MrSuku03
    @MrSuku03 3 ปีที่แล้ว +346

    அடப்பாவிகளா மூன்றாம் பிறையை ரீமேக் பண்ண உங்களுக்கு எப்படிடா மனசு வந்துச்சி

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 ปีที่แล้ว +29

      ரீமேக் பண்ணதுக்கே இப்படி SRiதேவி மேம் படத்துல பைத்தியமா நடச்சுறுப்பாங்க இவனுங்க நெஜபைத்தியத்தையே நடிக்க வச்சுறுக்கானுங்க

    • @nagarathnamrathinam264
      @nagarathnamrathinam264 3 ปีที่แล้ว +4

      @@RamkumarRamkumar-ku1rq 😂😂

    • @saafrin5723
      @saafrin5723 3 ปีที่แล้ว +6

      @@RamkumarRamkumar-ku1rq bro thanga mudila sirippu varudhu unga comment pathu

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 ปีที่แล้ว +3

      @@saafrin5723 இது ரிமேக் பண்ணதுக்கே இப்படி அடுத்தது கோலமாவு கோகிலாவ ரிமேக் பன்ன போரானுங்க நயன்தாரா ரோல்ல யார நடிக்க வைக்க போரானுங்கனு தெறியலையே

    • @saafrin5723
      @saafrin5723 3 ปีที่แล้ว +2

      @@RamkumarRamkumar-ku1rq mmm neenga nayanthara fan a???bro

  • @tamilko5756
    @tamilko5756 3 ปีที่แล้ว +298

    எதாச்சும் ஒண்ணு ரெண்டு படங்கள ரீமேக் பண்ணா பரவாயில்ல..
    எடுக்குற எல்லாப் படமும் ரீமேக்னா எப்புடிறா??

    • @vijithamariappan1996
      @vijithamariappan1996 3 ปีที่แล้ว +13

      நம்ம மட்டும் மலையாளப் படத்த காப்பி அடிக்கலாம் ..அது தப்பில்லை. ஆனா மத்தவங்க என்ன அது தப்பு

    • @tamilko5756
      @tamilko5756 3 ปีที่แล้ว +13

      @@vijithamariappan1996
      கமெண்ட்டை இன்னொரு வாட்டி நல்லா படிங்க.. நாம என்ன எல்லா மலையாள படத்தயும் ரீமெக் பண்ணிகிட்டா இருக்கோம்??

    • @vijithamariappan1996
      @vijithamariappan1996 3 ปีที่แล้ว +2

      @@tamilko5756 ..அதே மாதிரி தான் கன்னட மக்களும் எல்லா படத்தையும் ரீமேக் பன்னல ..

    • @vijithamariappan1996
      @vijithamariappan1996 3 ปีที่แล้ว +13

      @@tamilko5756 கன்னடா மக்கள் தமிழ் படத்த காபி பன்னுராங்க .தமிழ் மக்கள் மலையாளப் படத்தை காபி பண்ணுராங்க ...இங்க யாரும் யோக்கியம் இல்ல .தமிழ் மக்கள் காபி பண்ண கொஞ்ச மலையாளப் படங்கள் கீழே இருக்கு 👇👇
      1.Aarathu Sinam
      2.Aavarampoo
      3.Aavi Kumar
      4.Aayiram Jenmangal
      5.Amma Pillai
      6.Annanagar Mudhal Theru
      7.Arangetra Velai
      8.AsathalAthithi
      9.Azhagana Naatkal
      10.Azhagesan
      11.Babu
      12.Banda Paramasivam
      13.Bandham
      14.Bangalore Naatkal
      15.Bhaskar Oru Rascal
      16.Chandramukhi
      17.Cheena Thaana 001
      18.Chennaiyil Oru Naal
      19.Chidambarathil Oru Appasamy
      20.Dheepam
      21.Dindigul Sarathy
      22.Dravidan
      23.Ellam Avan Seyal
      24.En Bommukutty Ammavukku
      25.En Mana Vaanil
      26.Enakkoru Magan Pirappan
      27.Engal Anna
      28.Engirundho Vandhan
      29.Ezhuthatha Sattangal
      30.Friends
      31.Kaavalan
      32.Kadal Meengal
      33.Kadamai Kanniyam 34.Kattupaadu
      35.Kadhalukku Mariyadhai
      36.Kalakkura Chandru
      37.Kanna Unnai Thedukiren
      38.Kannadi Pookal
      39.Kasi
      40.Kasthuri Maan
      41.Katha Nayagan
      42.Kavalukku Kettikaran
      43.Kireedam
      44.Kumaara Vijayam
      45.Kuselan
      46.Lesa Lesa
      47.London
      48.Maara
      49.Majaa
      50.Makkal En Pakkam
      51.Malini 22 Palayamkottai
      52.Manasu Rendum Pudhusu
      53.Manasukkul Mathappu
      54.Manidhan Marivittan
      55.Manithanin Marupakkam
      56.Mannippu
      57.Mappillai Sir
      58.Maruu Piravi
      59.Meendum Oru Kadhal Kadhai
      60.Meesai Madhavan
      61.Mettukudi
      62.MGR Nagaril
      63.Military
      64.Muthina Kathirika
      65.Muthu
      66.Naiyaandi
      67.Neela Kuyil
      68Neelagiri Express
      69.Nimir
      70.Ninaithale Inikkum
      71.Nizhal Nijamagiradhu
      72.Nyaya Tharasu
      73.Oh Maane Maane
      74.Oru Naal Iravil
      75.Paadatha Thenikkal
      76.Paarai
      77.Paasa Paravaigal
      78.Pagalil Oru Iravu
      79.Palaivana Rojakkal
      80.Papanasam
      81.Paruva Kaalam
      82.Pattinapakkam
      83.Perazhagan
      84.Periya Idathu Mappillai
      85.Piriyadha Varam Vendum
      86.Poove Poochooda Vaa
      87.Poovizhi Vasalile
      88.Pulivaal
      89.Ragalaipuram
      90.Saatchi
      91.Savithiri
      92.Seedan
      93.Seenu
      94.Sei
      95.Sound Party
      96.Subramaniya Swamy
      97.Sujatha
      98.Summa Nachunu Irukku
      99.Sundhara Travels
      100.Thaaiku Oru Thaalaattu
      101.Thalai Nagaram
      102.Thayamma
      103.Theerpu
      104.Thenkasi Pattanam
      105.Un Samayal Arayil
      106.Unakkaagave Vaazhgiren
      107.Vallakottai
      108.Valli Vara Pora
      109.Vanna Kanavugal
      110.Varusham Padhinaaru
      111.Veerappu
      112.Veettai Paaru Naattai 113.Paaru
      114.Vellai Roja
      115.Velli Thirai
      116.Vietnam

    • @bangtanonyeondanarmyoongi7893
      @bangtanonyeondanarmyoongi7893 3 ปีที่แล้ว +1

      Yeah of course if you think someone is Jocker then they will also do the same Broh

  • @vimalavishnubalan961
    @vimalavishnubalan961 3 ปีที่แล้ว +83

    Bro 1st scene is not Kannada
    It is bengali
    Please check Properly.
    Im Tamilan, Please don't troll Kannada.

  • @sangam2000
    @sangam2000 3 ปีที่แล้ว +38

    இந்த குரூப் ல இருந்து KGF❤️🔥🔥🔥🔥🔥 UNBELIVABLE..

    • @theshape7801
      @theshape7801 2 ปีที่แล้ว +1

      Kgf flop movie da konga

    • @kj-fw4zo
      @kj-fw4zo 2 ปีที่แล้ว +2

      @@theshape7801 dp 🤡

    • @user-cr3pu6vx6i
      @user-cr3pu6vx6i 2 ปีที่แล้ว +1

      @@theshape7801 r u kannadiga

    • @user-wp7iy7pj4k
      @user-wp7iy7pj4k ปีที่แล้ว

      @@theshape7801 dai thevidia payala fake id soole magne

  • @karthick5044
    @karthick5044 3 ปีที่แล้ว +289

    அவர் அவர் மொழி அவர்களுக்கு பெருமை.👍
    விடுங்க boss... Namma அடுத்த தலைமுறை நம்ம இப்போ கொண்டாடி கொண்டிருக்கும் தமிழ் படங்களை பார்த்து சிரிப்பார்கள், கிழித்து தொங்க விடுவார்கள்.😆😂🤣
    தமிழ் படம்1 மற்றும் தமிழ் படம்2 ... 😆😄

    • @mariammalvenkatasamy1802
      @mariammalvenkatasamy1802 3 ปีที่แล้ว +1

      😄😄😆

    • @nishanthinir7737
      @nishanthinir7737 3 ปีที่แล้ว +1

      Exactly

    • @n.sivakumarsiva7530
      @n.sivakumarsiva7530 3 ปีที่แล้ว +4

      உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

    • @kumarganapathi4609
      @kumarganapathi4609 3 ปีที่แล้ว

      Unmai

    • @selvinendiran2863
      @selvinendiran2863 3 ปีที่แล้ว +2

      Ennatha Vandhu ungalukku tamil movie ya paarthu pinnadi varavanunga sirippangala 96.ratchasan,indha madhiri sirippanga.namma actress acting a vachi india vule troll panna mudiyadhu.movie a troll pannalam acting a troll panna savanalum mudiyadhu

  • @indhuindhu355
    @indhuindhu355 3 ปีที่แล้ว +651

    Maybe Kannada peoples tamil moviesa pàthaa siripangalo🤔

  • @sanjaysan5355
    @sanjaysan5355 3 ปีที่แล้ว +53

    Iam tamil Shiva raj kumarand shudeep acting,veralevel mass❤️

  • @mukeshmakesh612
    @mukeshmakesh612 3 ปีที่แล้ว +105

    Kgf kannada flim vera level💥💥

    • @SathishKumar-wb2in
      @SathishKumar-wb2in 3 ปีที่แล้ว +13

      This one flim is hit in kanada bcz of songs...

    • @martinjemes6619
      @martinjemes6619 3 ปีที่แล้ว +10

      Yes kgf superb

    • @roopas515
      @roopas515 3 ปีที่แล้ว +7

      Nammura Mandara Hoove... AK47, Om.. Upendra.. ulidavaru kandanthe... Ondhu motteya kathe... U turn... A all are remaked from Kannada and bad ever worsted in Tamil

    • @sidcrafttamil9963
      @sidcrafttamil9963 3 ปีที่แล้ว +1

      Also

    • @sidcrafttamil9963
      @sidcrafttamil9963 3 ปีที่แล้ว +3

      Also best movie from Kannada

  • @viki3462
    @viki3462 3 ปีที่แล้ว +170

    நம்ம அவன வச்சு செய்யிற மாதிரி தான் அவன் நம்மள செய்வான் 😄😄😄

    • @n.sivakumarsiva7530
      @n.sivakumarsiva7530 3 ปีที่แล้ว +13

      அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது போல்தான் உண்மையை சொன்னதுக்கு நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

    • @ravismk91
      @ravismk91 3 ปีที่แล้ว +3

      Nala briyani ah seiya solu avngala

  • @vjsuba1975vr
    @vjsuba1975vr 3 ปีที่แล้ว +105

    U just selected the worst parts only..even in Tamil movie also happened same thing.anyhow I enjoyed 😂😂

  • @sankaranc3178
    @sankaranc3178 3 ปีที่แล้ว +10

    கன்னட சினிமா கர்நாடக மக்களுக்கு மட்டுமே.... படம் எடுக்கிறார்கள்.
    தமிழ் பல மொழி பேசும் . மக்களுக்காக எடுக்கிறார்கள்.

  • @devikagovind9985
    @devikagovind9985 3 ปีที่แล้ว +31

    என்ன எங்க மக்கள் செல்வன் சேதுவ இப்படி பண்ணி வைச்சிருக்கிங்க...

  • @G_NESH
    @G_NESH 3 ปีที่แล้ว +85

    நா இன்னும் சிரிச்சிகிட்டு இருக்கேன்.. சாத்தியமா முடியலே

  • @minimolminimol6741
    @minimolminimol6741 3 ปีที่แล้ว +141

    Perazhagan movie is a remake from malayalam movie named kunjikoonan.
    Kaavalan movie is also a remake from a malayalam movie named bodyguard.

    • @Naveen-hn5sj
      @Naveen-hn5sj 3 ปีที่แล้ว +5

      Crrt

    • @Tharasuman969
      @Tharasuman969 3 ปีที่แล้ว +6

      Chandramukhi muthu gandhi nagar 2nd street gireedam lesa lesa ipd niraya niraya malayalam movies Tamil remake paniruku

    • @arunthampi8768
      @arunthampi8768 3 ปีที่แล้ว +8

      @@kimjongun700tamil to kannada remake got same effect like malayalam to tamil remake..😊

    • @gnanasekarthiyagarajan7680
      @gnanasekarthiyagarajan7680 2 ปีที่แล้ว +2

      No chocolates for guessing it.its abt breaking the furnitures. Kannada cinema has not left any more furnitures to break 🤣

    • @hemalathadhamodaran8062
      @hemalathadhamodaran8062 2 ปีที่แล้ว +3

      Tamil remake movie will be fantastic but kannada remake 😭😭😭 taking the best movie from tamil and spoiling as much as they can

  • @sauhadrighosh9279
    @sauhadrighosh9279 3 ปีที่แล้ว +13

    The Vedalam remake was not a Kannada Remake but it was a Bengali remake.....l am Bengali and Let me frankly tell you I am not that big fan of Thala Ajith sir I am actually a Thalapathy fan but I have immense respect for Ajith sir and I have also seen some movies of the actor (his name is Jeet) in the remake he is a decent actor I feel , so when I originally watched the transition scene in Vedalam I felt it was really cringey but when I watched the remake and then watched the original again it was freaking Mass like Thala was on fire .....And the remake guy literally made me laugh like anything I couldn't even believe that he was such an horrible actor lol ....

  • @selvageethachandrasekar6704
    @selvageethachandrasekar6704 3 ปีที่แล้ว +53

    Neenga yara venaalum vachi seinga...enga boss kicha sudeep ah mattum vitrunga

  • @lnp.realestate8078
    @lnp.realestate8078 3 ปีที่แล้ว +244

    பயித்தியம். புடிச்ச வெட்டுக்கிளி
    செம டைலாக்
    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு து
    🤣😂🤣🤣 thanks bro

    • @AchuAkshay1206
      @AchuAkshay1206 3 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @beingindian4122
      @beingindian4122 2 ปีที่แล้ว +1

      Kgf destroy all tamil films 😎

    • @swadifitness8364
      @swadifitness8364 2 ปีที่แล้ว

      @@balaji1297 Serious😏,

    • @swadifitness8364
      @swadifitness8364 2 ปีที่แล้ว +1

      Kgf destroyed all records🔥🔥🔥

    • @swadifitness8364
      @swadifitness8364 2 ปีที่แล้ว +1

      @@balaji1297 Bro kgf is first indian movie break avengers end game records proud to be indian movie 🔥🔥🔥🔥🔥

  • @esakepandiyan7446
    @esakepandiyan7446 3 ปีที่แล้ว +197

    Dubbing தடை செய்யப்பட்டதால் remake செய்றாங்க, அங்கே சினிமா துறையில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
    கன்னடர்களுக்கு பிடித்தால் போதும். மற்ற மொழிகாரர்கள் விமர்சிப்பது அபத்தம்.

    • @sureshramamoorthy1809
      @sureshramamoorthy1809 3 ปีที่แล้ว +2

      What you say is correct. But we can take it as 'meme' and have some fun !

    • @redezhil1983
      @redezhil1983 3 ปีที่แล้ว +7

      Yes very true, they should remake and there is nothing wrong in it. but vimarsipadhu thappu illa. Vimarsikarappo dhan they can make it better.

    • @crushgamingff6592
      @crushgamingff6592 3 ปีที่แล้ว

      S

    • @spkraj6
      @spkraj6 3 ปีที่แล้ว +1

      சியாககச் செரன்னீர்கள்

    • @spkraj6
      @spkraj6 3 ปีที่แล้ว

      சியாககச் செரன்னீர்கள்

  • @rajabs6185
    @rajabs6185 2 ปีที่แล้ว +12

    Sudeep and Vishnuvardhan sir acting nalla dan iruku

  • @__-kr7rv
    @__-kr7rv 3 ปีที่แล้ว +32

    Malayalaiii undo

  • @amriththaamriththa8372
    @amriththaamriththa8372 3 ปีที่แล้ว +432

    Actor sutheep ku enna Singam remake nalla thane erukku

  • @natrajkarthi7455
    @natrajkarthi7455 3 ปีที่แล้ว +132

    Sir Namma Tamil flim and actor performance aresuper I accepted. Other flim industries don't criticise poorly they also super performance gave in their industries. We all are indians. Don't criticise badly.

  • @ssv2705
    @ssv2705 3 ปีที่แล้ว +19

    4:27 premji ku vandha kodumai

  • @santhisanthi8254
    @santhisanthi8254 3 ปีที่แล้ว +36

    Kushi movie ya konnuttanga😭😭😭😭😭

  • @Vijaylawcity
    @Vijaylawcity 3 ปีที่แล้ว +17

    I know first movie will be best! Remake won't be like original movie!
    Best example : Kannada movie Jogi block buster! Same movie in tamil made by Dhanush didn't suit well!
    Everyone have flaws! No one is perfect.

  • @0csic
    @0csic 3 ปีที่แล้ว +61

    Each state has different people taste ... All those kannada actors have also done their best ... Love kannada cinema ♥️🙏 love tamil cinema ♥️🙏

    • @muruganisomasundar5299
      @muruganisomasundar5299 2 ปีที่แล้ว +3

      Crt ji.... But ipd troll panna?

    • @sajnansalim1953
      @sajnansalim1953 ปีที่แล้ว +4

      Kannada cinema means kgf...one and only one kgf... remain mokka mokka

  • @whitedevil9559
    @whitedevil9559 3 ปีที่แล้ว +44

    Who checked pollathavan Telugu remake name 😂😂😂😂😂😂🔥🔥

  • @siddhurv2782
    @siddhurv2782 3 ปีที่แล้ว +4

    Yebbbaaaa deii unga editla vera level da ella videosum pathuten really awsome brother 👍👍😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kiruthikasaravanan6594
    @kiruthikasaravanan6594 3 ปีที่แล้ว +78

    Singam sudheer nalla ah thaan pa iruku

  • @ganashganash975
    @ganashganash975 3 ปีที่แล้ว +135

    *இதை மாதிரி நிறைய வீடியோ போடுங்க pro* 👌👍👌👍

  • @manikanta1327
    @manikanta1327 3 ปีที่แล้ว +24

    It's not the actors but the directors n writers to be blamed for their lack of originality. Happy that present New directors r changing it.

  • @kingsmaker5899
    @kingsmaker5899 ปีที่แล้ว +8

    Great relief from depression 😂🤣😂🤣😂🤣

  • @Nsvanitha
    @Nsvanitha 3 ปีที่แล้ว +82

    I am a Bangalorean but my mother tongue is Tamil and my parents are from Tamilnadu. Never compare any language movies. In any case, in this video, seems like both the language movies are good in their own way. No one is less in their acting skills. There are also very good movies in Kannada esp. now the movies are awesome like Kavaludhari, KGF (it's the original kannada movie) and its expansion is Kolar Gold Field and the Hero who acted in this movie is Yash, Kannadiga heart throb. Never down rate anyone.

    • @whythiskolaveridi1883
      @whythiskolaveridi1883 3 ปีที่แล้ว +4

      I agree with you; this will only open a Pandora box. We should avoid this

    • @abdulhameed10515
      @abdulhameed10515 3 ปีที่แล้ว +8

      Now only kannada movies are develop after kgf..but these remake movies are not upto level

    • @max700entertainment3
      @max700entertainment3 3 ปีที่แล้ว +3

      KGF anga vida inga than vasool athigam theriuma ...?

    • @gokulakrishnanm3005
      @gokulakrishnanm3005 3 ปีที่แล้ว

      I was thinking the same..

    • @kalaiselvan8474
      @kalaiselvan8474 3 ปีที่แล้ว +1

      Except KGF?

  • @1889shalu
    @1889shalu 3 ปีที่แล้ว +56

    I think Kannada movie should just have their original movies .. Maybe remakes don’t work for them .. original movies seems good only ... but singam remake seem ok.. probably me like Sudeep 🤗🤗

    • @naveenteja8492
      @naveenteja8492 3 ปีที่แล้ว +1

      Plz watch Kannada movie then comment it

    • @magendran_kuala_lumpur
      @magendran_kuala_lumpur 3 ปีที่แล้ว +1

      I am tamil from malaysia. I have watched many good Kannada movies.they even make many heroine main lead movies.especially hari priya movie very nice.please watch kannad gothilla.available on Amazon

    • @deepa9906
      @deepa9906 3 ปีที่แล้ว

      Hi kindly watch and subscribe
      th-cam.com/video/E7KyKi0vHcI/w-d-xo.html

    • @mastervijay5468
      @mastervijay5468 3 ปีที่แล้ว

      Athukku enma thanni kudikka pesara

    • @1889shalu
      @1889shalu 3 ปีที่แล้ว +1

      naveen teja I have watched kannada movies and that’s why I said their original movies nice .. remakes not so ..

  • @RajuBhai-oq7lq
    @RajuBhai-oq7lq 3 ปีที่แล้ว +49

    When remake original films to other languages directors add some additional things to attract their viewers. Manichithrathazhu (1993) original malayalam version was psychological thriller, when it remade it in to another language, they added supernatural horror sequence.chandramukhi 👎

    • @Tharasuman969
      @Tharasuman969 3 ปีที่แล้ว +3

      Super star dominate pananumnu character mathitanga but Malayalam awesome script characters and actors realistic ❤️❤️❤️

    • @lumossk3657
      @lumossk3657 ปีที่แล้ว

      But otthuka vendiya vishyam than. Horror nra perla P.Vasu comedy panni vachu irukapidi

  • @aishwaryadevi1814
    @aishwaryadevi1814 3 ปีที่แล้ว +84

    Sir entertainment wise it's nice
    But we have to respect each and every film industry and give some basic respect for them also

  • @girijar2404
    @girijar2404 3 ปีที่แล้ว +108

    I don’t find too much difference any remake will be little changed as per the local language and ppl liking, if u compare on Kannada language today tomor they will find one same way one from Tamil and this will conflict between language and ppl, wrong thing too do do not Judge and underestimate anyone

    • @happywithpets7542
      @happywithpets7542 3 ปีที่แล้ว +2

      Yes true

    • @Saampletestingchannel
      @Saampletestingchannel 3 ปีที่แล้ว +2

      Babe this so much difference ok they all spoiled all character

    • @logandarshan9780
      @logandarshan9780 3 ปีที่แล้ว +1

      @@Saampletestingchannel gii namaluku eppadi tamil hero ooo aavagalu ku aapadi iruku

    • @shobhavenkatesh9952
      @shobhavenkatesh9952 3 ปีที่แล้ว

      Yes bro

    • @vijayamarutitn9899
      @vijayamarutitn9899 3 ปีที่แล้ว +3

      In tamil they did there best, in kannada they did there best, we are no body to judge there work, this blade has no work and made a video, I am tamil Nadu, but we have no right to rights to comment about any one

  • @dhanusiansiva5385
    @dhanusiansiva5385 3 ปีที่แล้ว +81

    பாவம் டா சூர்யா அதுலயும் பேரழகன் ரொம்ப ஓவர்டா ...😂 பொல்லாதவன் என்னடா பெயர் வச்சிருக்கீங்க முடியல...🤣

    • @swathi_sathyamurthy
      @swathi_sathyamurthy 3 ปีที่แล้ว

      There's ntg wng in that word..In kannada that means a bully boy /Pokiri paiyan in tamil is Pundaa in kannada..what's wng with that??

    • @dhanusiansiva5385
      @dhanusiansiva5385 3 ปีที่แล้ว +5

      @@swathi_sathyamurthy இங்க புன்ட னா என்ன அர்த்தம் தெரியுமா 😂

    • @swathi_sathyamurthy
      @swathi_sathyamurthy 3 ปีที่แล้ว +3

      @@dhanusiansiva5385 I knw dat..but it varies from language to language ryt??

    • @divyamurugesh2281
      @divyamurugesh2281 3 ปีที่แล้ว +2

      @@swathi_sathyamurthy Acchacho adhudha andha movie name ah 😳🤭

    • @swathi_sathyamurthy
      @swathi_sathyamurthy 3 ปีที่แล้ว +2

      @@divyamurugesh2281 illa pa it's pundaa...pronunciation varies

  • @rithukrish8321
    @rithukrish8321 ปีที่แล้ว +2

    1:45 கருனை இல்லாத கரடியை கண்டேனா 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

  • @idontcare9044
    @idontcare9044 3 ปีที่แล้ว +57

    Guys don't troll others coz we are not perfect to troll other, I am also tamil but cricticize other language and other actors make us narcissist , most importantly we are not just tamilans and kanadigans, we are indians

    • @nightcrawler2717
      @nightcrawler2717 3 ปีที่แล้ว +13

      Bro no one cares about all that. Its super funny thats why we are laughing. These remakes are horrible and deserves to be trolled.

    • @nightcrawler2717
      @nightcrawler2717 3 ปีที่แล้ว

      @Prashanth Hv sivaji is the worst 😂 overacting forsure

    • @prabakaran-lw6pl
      @prabakaran-lw6pl 3 ปีที่แล้ว

      You are right,friends don't support this kind of trolling other languages,it may create hatred among us, not everyone takes as comedy way,irukara perachana pottum innum create pannadinga

    • @cricketfan4226
      @cricketfan4226 3 ปีที่แล้ว +3

      @Prashanth Hv kundiga bit mama

    • @spraveen4177
      @spraveen4177 3 ปีที่แล้ว +8

      @Prashanth Hv Sivaji Ganesan is the first Indian actor to have prestigious award for Egypt for acting which no indian has but you're Kannada industry don't even have international awards even vijay Vikram rajnikanth Kamal have international and also national awards excluding vijay

  • @rambhuvi1226
    @rambhuvi1226 3 ปีที่แล้ว +91

    They also artists. Plz respect them guyz

    • @Kenny42078
      @Kenny42078 3 ปีที่แล้ว +13

      Nalla act panna respect panvom

    • @roomyahamed1787
      @roomyahamed1787 3 ปีที่แล้ว +3

      Don't insult them,

    • @user-fj9bn7mu5k
      @user-fj9bn7mu5k 3 ปีที่แล้ว +3

      Ellam nallathukutha apatha konjam nalla nadikka try pannuvanunga

    • @Pavindran-sw8rd
      @Pavindran-sw8rd 3 ปีที่แล้ว

      Poda kottai

    • @mdfayazmdfayaz4224
      @mdfayazmdfayaz4224 3 ปีที่แล้ว

      @@user-fj9bn7mu5k avanga nalla tha act pandranga,rendu states kuda pretchana pannathinga pa plz

  • @vids569
    @vids569 3 ปีที่แล้ว +49

    9:58 mutta oda da (break the egg)🤣🤣

    • @hot284
      @hot284 3 ปีที่แล้ว +7

      I can't stop laughing vids

    • @CWJ_14
      @CWJ_14 3 ปีที่แล้ว +3

      Yes 😂😂😂

    • @user-ys2yb4is1b
      @user-ys2yb4is1b 3 ปีที่แล้ว +4

      🤣🤣🤣

    • @rkrkarthick
      @rkrkarthick 3 ปีที่แล้ว +3

      Kannada Padam name Vera level

    • @hemathevan9223
      @hemathevan9223 3 ปีที่แล้ว +2

      Hahahahaahaha bro 😂🤣

  • @durgasharma1782
    @durgasharma1782 3 ปีที่แล้ว +13

    Who noticed Suhasini in thalapathi remake. 😂

  • @kalamsulthana7897
    @kalamsulthana7897 3 ปีที่แล้ว +105

    Really 96 movie ah kannada remade pannadha 😭 patha thanga mudila ....andha movie ungala yenna pannuchi ipdi kola pani vachirkingley 🙄

    • @gopi8011
      @gopi8011 3 ปีที่แล้ว +5

      Waste industry kanmada💦🐢

    • @spraveen4177
      @spraveen4177 3 ปีที่แล้ว +3

      @Prashanth Hv are you kidding me Hollywood movie there is no villain but in enthiran the robot itself a villain especially raja rani was inspired from mounam ragam tamil movie not kannada

    • @manjunathk2192
      @manjunathk2192 2 ปีที่แล้ว

      @@gopi8011 ungamma ne waste

    • @praneshchandrasekaran5885
      @praneshchandrasekaran5885 2 ปีที่แล้ว

      Bro neenga vera, oru sangi thalayan kannada la thaan first 99nu eduthaanga, athuku aprm than 96 nu tamil la remake pannaanga nu solraan 😠😠😠

    • @mind767
      @mind767 2 ปีที่แล้ว

      @@gopi8011First
      know kannada spelling
      😠😡

  • @kulfitoons2489
    @kulfitoons2489 3 ปีที่แล้ว +42

    Kanada hero's also did their best

  • @EELAhamedAnifaM
    @EELAhamedAnifaM 3 ปีที่แล้ว +245

    பைத்தியம் புடிச்ச வெட்டுக்கிளி மாறி 🤣🤣🤣🤣😂

  • @rajeshg1313
    @rajeshg1313 3 ปีที่แล้ว

    Sema bro itha mathri neraya video podunga 🙏🙏🙏🙏

  • @d.chozhan1312
    @d.chozhan1312 3 ปีที่แล้ว +2

    SEMA..... We no need to put comments . Your videos itself will speak for all vadivel dialogues... Love ur videos 😍

  • @sabarishv2252
    @sabarishv2252 3 ปีที่แล้ว +132

    Already their is a war between kannada and Tamil states, so pls don't compare they also our brothers n sisters.

    • @prantosarathy386
      @prantosarathy386 3 ปีที่แล้ว

      Super

    • @ireanejenifer336
      @ireanejenifer336 3 ปีที่แล้ว +6

      Oh shut up okay
      Stop being both a sides
      Yarra oruthangaluku unmaiya irunga

    • @ireanejenifer336
      @ireanejenifer336 3 ปีที่แล้ว +7

      +they are not our brothers n sisters. Disgusting yuck 💩

    • @prantosarathy386
      @prantosarathy386 3 ปีที่แล้ว +3

      @@ireanejenifer336 yea they are ....Please don't say they are disgusting already we're facing agitation from all over the corner for tamil ethnicity

    • @chanshajahan1039
      @chanshajahan1039 3 ปีที่แล้ว +6

      This is why i hate tamilians

  • @Omala_n
    @Omala_n 3 ปีที่แล้ว +33

    But ivanga than KGF, DIA movilam koduthangalan nu nambavey mudiyala may be changed.

  • @sanjeevangunasekaram
    @sanjeevangunasekaram 3 ปีที่แล้ว +18

    10:35 😂padathode title eh marakkama censor panne neenge..anthe song eh censor panne maranthutiye thalaiva😂😂

  • @saravanabhavan1263
    @saravanabhavan1263 ปีที่แล้ว +3

    Yash best hero for kannada cinema

  • @rajeshkumarmurugesan418
    @rajeshkumarmurugesan418 3 ปีที่แล้ว +67

    டேய் நா எதவேனா மண்ணிச்சிருவண்டா ஆனா "பாஷா"படத்த ரீமேக் க்ரீ பேர்ல் கெடுத்து வச்சிருக்கீங்லே அத மட்டும் மண்ணிக்கவே மாட்டன்டா

    • @chandhrun.j1644
      @chandhrun.j1644 3 ปีที่แล้ว +1

      Kamalhaasan movies best

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq 3 ปีที่แล้ว +2

      மூன்றாம் பிறை ரிமேக் என்னலா ஜீரணிக்க முடியவில்லை

  • @liganyaentertainment2452
    @liganyaentertainment2452 3 ปีที่แล้ว +28

    காஞ்சனாவையும் கல்பனானு மாத்துனா பாருடா .அவ ।vera level da

  • @rojerjolly1096
    @rojerjolly1096 3 ปีที่แล้ว +12

    Mammookka 💝 & Vijay Big 💖 Mass

  • @Gajendra4j53
    @Gajendra4j53 3 ปีที่แล้ว +9

    3:28Bro tamil la 96 but kannada la 99 bro
    Small mistake
    (But super video bro)

  • @truthsayer8082
    @truthsayer8082 3 ปีที่แล้ว +24

    11:27 too much of body shaming man criticized their cinema skills or acting skills dont bodyshaming anyone its degraded our tamil standard man

    • @vigneshr614
      @vigneshr614 2 ปีที่แล้ว +2

      Kannada kaaranga tamil ah enna venaamnu pesalaam namma pesuna thappaamaa😡😡

  • @FearlessSanathani
    @FearlessSanathani 3 ปีที่แล้ว +34

    Once we start Dubbing movies, these things would be avoided.

  • @tabinaya2944
    @tabinaya2944 7 หลายเดือนก่อน +2

    1:34 Anybody after jailer movie 😅😅😅

  • @sachinrajveeraakash1089
    @sachinrajveeraakash1089 3 ปีที่แล้ว +1

    super bro. nalla vechu seiringalae bro.

  • @nithiek7812
    @nithiek7812 3 ปีที่แล้ว +53

    பயித்தியம் புடுச்ச வெட்டுக்கிளியா

  • @sakbhu001
    @sakbhu001 3 ปีที่แล้ว +73

    Bro..I personally think the lyrics used in the kannada movies you have shown here are as strong as Tamil movies, especially, Jaajiya hoo chanda song. Perhaps the modulation and delivery does not suit Tamil Audiance's expectations..But they are successful movies here..

    • @AchieveEveryday-r
      @AchieveEveryday-r 5 หลายเดือนก่อน +1

      Agreed bro, as living in Karnataka tamilian i feel the same. Tamil trolls are only based on appearances

  • @k.venkatachalamk.venkatach5924
    @k.venkatachalamk.venkatach5924 6 หลายเดือนก่อน +2

    காவலன் ரீமேக்கில் நடிச்சது யாரு விஜயின் பெரியப்பா தானே

  • @kavinasri5658
    @kavinasri5658 3 ปีที่แล้ว +3

    Bro sathiyama solran ithoda intha videovayum, ithoda part 2 video vayum 10 tharava pathutan. Sutthama bore addikala . Vera level

  • @magilampoo4966
    @magilampoo4966 4 ปีที่แล้ว +88

    எத வேணாலும் மன்னிக்கலாம் ஆனால் அந்த மூன்றுபிறை ரீமேக் மட்டும் மன்னிக்கவே முடியாது 😠😠😡😡😡😡😡கோவா ரீமேக் வெங்கட்பிரபு சார், பார்த்தா அவருக்கு படம் எடுக்கிற ஆசையே போய்விடும்.

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  4 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @abdulrafeek6158
      @abdulrafeek6158 3 ปีที่แล้ว +4

      Surya remake lam mannika koodadu bro

    • @sarathimalini9423
      @sarathimalini9423 3 ปีที่แล้ว +3

      Moondram pirai than moondru piraya..... Antha remake movie paravalla polite😂😅😂😅😂🤣

    • @hellsagent25
      @hellsagent25 3 ปีที่แล้ว +2

      Bro neenga apadi solreengale corona vida kodumayana vishyam kamal sir oda swathimuthu kuda chudeep endra maha nadigan remake panni erukaar

    • @vickysenthil5993
      @vickysenthil5993 3 ปีที่แล้ว +3

      Moondram pirai remake pannirukku kuduthu intha pavam ungala chumma vidathu

  • @knightrowdy4798
    @knightrowdy4798 3 ปีที่แล้ว +25

    Who love kannada hero sutheep and yash

  • @stuntsura4799
    @stuntsura4799 3 ปีที่แล้ว

    Wera level thnx bro❤

  • @mgovindanmgovindan2749
    @mgovindanmgovindan2749 10 วันที่ผ่านมา +1

    Vishnu Vardhan,ambareesh are really great actors and friends

  • @divyamurugesh2281
    @divyamurugesh2281 3 ปีที่แล้ว +11

    Perazhagan kannada remake hero getup podamaye nadichirukaru pola... Idha surya paatha nadikuradhe vitruvaru 😂 ultimate bro sema Siripu... 🤣🤣

  • @rajaguru4
    @rajaguru4 3 ปีที่แล้ว +27

    கொன்னுட்டாங்க ... அடேய் தமிழ் பாவம் டா

  • @dwaynejohnson555
    @dwaynejohnson555 3 ปีที่แล้ว +10

    Antha தளபதி movie la suhasini tha Heroin ah vera nadichu irukanga... 😳😳😳Ada pavingala... 😳😳😳ithuku epdi maniratnam accept panaru..... 😂😂😂

  • @pk-fs3cp
    @pk-fs3cp ปีที่แล้ว +2

    Now a days all the peoples watching kannada movies & likes kannada heros..growing like india's top most no 1 industry....i watched all remaked kannada films before watching same tamil films.. actually i still believe kannada versions better than tamil films.

  • @raizahasmath5580
    @raizahasmath5580 3 ปีที่แล้ว +24

    When you started with Premji, I know 'Enna Koduma Sir' was gonna come! 😂

  • @neerasehaa7223
    @neerasehaa7223 3 ปีที่แล้ว +7

    Perfect editing vera level..... Adi dhool👍👍👍😂😂😂😂😂😂

  • @loki-xh7lm
    @loki-xh7lm 3 ปีที่แล้ว +2

    Vera level 😂😂

  • @vijilvictor7639
    @vijilvictor7639 3 ปีที่แล้ว +17

    Some movies which were shown in this video are originally malayalam films which were remade into Tamil and Kannada. When we compare those malayalam movies to Tamil movies. Tamil movies are so hilarious 😀😂 first of all the person who created this video ought to watch those malayalam movies and evaluate them to your tamil movies👍🏻

    • @Skvykram
      @Skvykram 2 ปีที่แล้ว

      😂😂 Nobody watches mallu b grade serials with uncles...Tamil remakes r like upgrades of those movies...that's why mallus have craze for Vijay

    • @gopakumar7575
      @gopakumar7575 2 ปีที่แล้ว +3

      @@Skvykram hey bro..mallus watch all Kind of movies without any language barriers. This is the reason why mallus love all actors like vijay, surya,....and we love all actors without any language barriers.And what u said?.. Serial level making?? Just watch those original version..then u will understand.. 😊

  • @rekharekha1054
    @rekharekha1054 3 ปีที่แล้ว +169

    Dont compare other languages anna...next they may damage ours also right

    • @brindhakrishana6167
      @brindhakrishana6167 3 ปีที่แล้ว +7

      Yes don't. Compare

    • @bangtanonyeondanarmyoongi7893
      @bangtanonyeondanarmyoongi7893 3 ปีที่แล้ว +5

      Who knows maybe there parents teached this to him, shameless people borned to do this shits.

    • @deepa9906
      @deepa9906 3 ปีที่แล้ว

      Brindha hema kindly watch and subscribe
      th-cam.com/video/E7KyKi0vHcI/w-d-xo.html

    • @ireanejenifer336
      @ireanejenifer336 3 ปีที่แล้ว +2

      U continue doing this na , don't bother anyone. I'll support you 😉

    • @mukilamukil9962
      @mukilamukil9962 3 ปีที่แล้ว +7

      nammala yellam damage panna mudiyadhu...

  • @ArunShankartheRealOne
    @ArunShankartheRealOne 3 ปีที่แล้ว +61

    They don't look like Bad Remakes for the most part. By the way Ravi Krishna's acting is not award winning in 7G rainbow colony, it was the sheer brilliance of Selvaraghavan, that made Ravi's acting tolerable.

    • @WTF-qe2lp
      @WTF-qe2lp 2 ปีที่แล้ว +1

      Yess u r r8

    • @lumossk3657
      @lumossk3657 ปีที่แล้ว +2

      That character is supposed to be like that Ravi Krishna isn't a great actor but his performance in 7G was fair

    • @EM-rq8el
      @EM-rq8el ปีที่แล้ว +1

      Amarkalam remake sagikala

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 6 หลายเดือนก่อน

      Don't cry

  • @cristianodravid7546
    @cristianodravid7546 3 ปีที่แล้ว +10

    Polladhavan - Punda 😂 pavam bro nanga 😂😭

  • @shakthishakthisrinath1198
    @shakthishakthisrinath1198 3 ปีที่แล้ว +14

    5:10 Vijay and Surya laughing 😂😂😆😆🤣🤣😅😅

    • @srinathm77
      @srinathm77 3 ปีที่แล้ว +2

      10:35 dhanush movie Kannada remake 🤣🤣😂😂

  • @hot284
    @hot284 3 ปีที่แล้ว +18

    Enga 90's kids romantic hero kamal Hassan enna da panni vachiruknga 😢
    Enga Vijay Annana ennada panivachuru kinga

  • @Rjs2000
    @Rjs2000 3 ปีที่แล้ว +9

    என்னடா பொல்லாதவன் படத்த punda நு ரீ மேக் பண்ணி வெச்சுருக்கீங்க 😭😭😭😭

  • @elayarasanelay7593
    @elayarasanelay7593 3 ปีที่แล้ว +1

    Veral level man😅

  • @arulmilton8128
    @arulmilton8128 3 ปีที่แล้ว +9

    10:36 Note
    Purinjavan pista😂😂
    Slow motion la ketta innum super 😂😂

  • @nandhinisubu1170
    @nandhinisubu1170 4 ปีที่แล้ว +46

    Paithiyam pudicha vettukizhi 😁😁😂👌👌sema bro

  • @jhansilenin1147
    @jhansilenin1147 4 ปีที่แล้ว +34

    ரொம்ப நாளாவே நான் யோசிச்சிட்டே இந்த கன்னடா , தமிழ் படத்தை யார் கூட போறாங்கன்னு but u did...😂😂😂👍🏻

    • @pozhuthupokku6518
      @pozhuthupokku6518 3 ปีที่แล้ว

      Thamizh padam unaku avlo kevlama pocha da

  • @shobhasrinivasan1392
    @shobhasrinivasan1392 2 ปีที่แล้ว +3

    'Nalla' is not the remake of 'Moonram pirai'. Because dubbing was banned in Kannada, they were forced to remake the films.

  • @sanchesclaudia193
    @sanchesclaudia193 3 ปีที่แล้ว

    Bro na unga new subscriber...unga vdos yaelam semma...keep rocking👌👌👍👍

  • @saisanjai3628
    @saisanjai3628 3 ปีที่แล้ว +16

    9:38 Finally,the movie name is Punda

    • @rkrkarthick
      @rkrkarthick 3 ปีที่แล้ว +2

      Correct bro😂😂

  • @rsugan00001
    @rsugan00001 3 ปีที่แล้ว +31

    I think sudeep done good ...Singam remake

  • @venkateshvenkatesh9445
    @venkateshvenkatesh9445 3 ปีที่แล้ว +1

    ಕೊಂಗರು ಇನ್ನೂ ಸ್ವಲ್ಪ ಬೆಳ್ಳಗೆ ಇದ್ದಿದ್ದರೆ ಇನ್ನೂ ಎಷ್ಟು ಆಡುತ್ತಿದ್ದರೋ ಏನೋ....ಅಯ್ಯೋ ಕಿತ್ತೋದವ ನೀವು ಕೂಡ ರೀಮೇಕ್ ಮಾಡಿದಿರಾ ನಮ್ಮ ಸಿನಿಮಾಗಳನ್ನ...ಅದು ಗೊತ್ತಿಲ್ಲದೆ ನಮ್ಮನ್ನೇ ಟ್ರೊಲ್ ಮಾಡುತ್ತಿದ್ದಾರೆ ಕೊಂಗರು 🤣🤣🤣

  • @m.vignesh3326
    @m.vignesh3326 3 ปีที่แล้ว +7

    2:28 vera 11 ya😂😂😂

  • @nusrathnus3150
    @nusrathnus3150 4 ปีที่แล้ว +23

    ennada panni vechirukaanga 96 movie😭😭😭😭😭😭

  • @seedharadha128
    @seedharadha128 3 ปีที่แล้ว +16

    Always tanil cinema is super😘😘😍🥰😍😍😘😘😘😍😍🥰😍😍😘

    • @sarath3797
      @sarath3797 3 ปีที่แล้ว

      Malayalam eppadi

    • @limit8133
      @limit8133 3 ปีที่แล้ว

      Tanil illa bro ᴛᴀᴍɪʟ 🙄 ᴛᴀᴍɪʟ ʙᴇsᴛ

  • @prathamacharya8985
    @prathamacharya8985 3 ปีที่แล้ว +8

    Your rajanikanth is also from karnataka dont compare tamil and kannada both are good industries

    • @sk-ww1io
      @sk-ww1io 3 ปีที่แล้ว +1

      His mother language is marathi