யூரியாவிற்கு மாற்றான 5 இயற்கை வழி உரமுறைகள் | Alternative For UREA | The Crops Garden | (TCG)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • உங்கள் தேவையை பூர்த்தி செய்ய THE CROPS🌿 -ஐ அனுகவும்.
    மண்ணுழவும் !! மானுடமும் !!!
    ------------------ For Editing --------------------
    • SUBSCRIBE 🔔 :
    THE CROPS GRAPHICS :
    bit.ly/TheCrops...
    @THE CROPS GRAPHICS
    ------------------ About This Video --------------------
    வணக்கம் மக்களே 🙏,
    🌾 இந்த வீடியோ-ல யூரியாவிற்கு மாற்றான 5 இயற்கை வழி உரமுறைகளையும் அதனோட பயன்கள் பற்றியும் பார்க்கலாம் .
    🌾 In this Video We'll See About Alternative For Urea and Its Uses.
    ---------------------- Watch More -----------------------
    ✓ நெல் சாகுபடி பற்றி அறிய :
    • PADDY
    ✓ மண் பற்றி அறிய :
    • SOIL
    ✓ தென்னை சாகுபடி பற்றி அறிய :
    • Coconut
    ✓ குட்டை ரக தென்னை மரம் பற்றி அறிய :
    • குட்டை , குட்டை x நெட்...
    ✓ தென்னை மரம் எப்படி நடவு செய்வது? :
    • தென்னை நடவு முறை | Coc...
    ✓ Hydroponics :
    • HYDROPONICS
    ✓PolyHouse பற்றி அறிய :
    • POLY HOUSE CONSTRUCTION
    ----------------------------- Note ----------------------------
    ✓ விவசாய நிலத்தை நேரடியாக வந்து பார்வையிட்டு பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை கூறுகிறோம்.
    ✓ தரமான பாலி ஹவுஸ் குறைந்த விலையில் கட்டித் தருகிறோம்.
    ✓ ஆர்கானிக் உரங்கள், ஆர்கானிக் பூச்சி கொல்லிகள் கிடைக்கும்.
    ✓ எங்களிடம் அனைத்து வகையான மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள், இயற்கை உரங்கள், இயற்கை பூச்சி கொல்லிகள், பூக்கன்றுகள் கிடைக்கும்.
    Subscribe 🔔 செய்ய மறந்துடாதிங்க!!!!
    Don't forget to subscribe ❤️ And Hit the Bell Button 🔔 !!
    ---------------------- Here We are -----------------------
    🌾 Post your Doubts And Get clarification
    📞 Help Line : 9361581760
    🟢 Send messages on : bit.ly/Whatsapp...
    💙 Follow us on : bit.ly/FBTheCrops
    ❤️ Follow us on : bit.ly/IG-TheCrops
    🔵 Join With us : t.me/thecrops100
    🕊️ Follow us on : bit.ly/TRTheCrops
    ---------------------------------------------------------------------------
    #OrganicFertilizer #UREA #AlternativeToUrea #Nitrogen

ความคิดเห็น • 65

  • @raththan3912
    @raththan3912 2 ปีที่แล้ว +1

    அண்ணா நான் உங்க சேனலை இப்பம்தான் பார்த்தேன் மிகவும் அருமை....நான் நூறைய சேனல் என் மாடி தோட்டத்துக்காக subscribe பண்ணி வச்சிருக்கேன்.இந்த சேனல் link நிறைய பேரிடம் share பண்ரேன்.என்னை மாதிரி நிறைய தோழிக்கு இது உபயோகமா இருக்கும்.நன்றி

  • @srinivasanvenkatachalam2715
    @srinivasanvenkatachalam2715 2 ปีที่แล้ว +2

    நன்றி இது போன்ற,விடியோக்கள் மூலமாக மனித இனத்தின், மலட்டு தன்மைக்கு ஒரு விடிவுகாலம் ஏற்படும், நன்றி....

  • @zerovillagetamil
    @zerovillagetamil 4 หลายเดือนก่อน

    நீங்க இயற்கை விவசாயம் மட்டுமே பன்றிங்களா அப்படியென்றால் உங்களை வணங்குகிறேன் 🤷‍♂️🙏🙏

  • @pachamuthuramar1983
    @pachamuthuramar1983 2 ปีที่แล้ว +3

    நான் ரொம்ப நாளாக தேடிக்கொண்டு இருந்த விசயம் சார் (யூரியாக்கு மாற்று இயற்கை உரம்) நன்றி சார்

  • @rajpress1958
    @rajpress1958 3 หลายเดือนก่อน

    Pig உரம் பற்றியும் தெளிவாக thriya படுத்தவும். அது மிக பயன் உள்ள தாக இருக்கும். Nantri.

  • @maruthupandiyan7215
    @maruthupandiyan7215 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றிங்க

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 ปีที่แล้ว

    வாழ்க விவசாயி.வெற்றி பெற ஆசிகள்.நல்ல முயற்சி

  • @Thenmozhi2411
    @Thenmozhi2411 3 ปีที่แล้ว +4

    அருமை. Thanks for good information.

  • @pooranasamy1341
    @pooranasamy1341 2 ปีที่แล้ว +3

    நன்றி ரொம்ப நாள் தேடிக் கொண்டு இருந்த வீடியோ

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +2

    Nenga sonna ellam true intha time urea vanga nan patta kastam iruke 😓. Next time pancha kavya and jeevamirtham than use pannanum. And microorgs um use panna porean

  • @alllaalla7034
    @alllaalla7034 2 ปีที่แล้ว +2

    அரமையா சொன்னீர்கள் வாழ்த்துக்கள் நண்பா

  • @kumarkayircenter7182
    @kumarkayircenter7182 2 ปีที่แล้ว

    நல்ல இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @sambandamkalyanasundaram130
    @sambandamkalyanasundaram130 ปีที่แล้ว

    You have covered entirely.Thanks.

  • @kumarkumar597
    @kumarkumar597 2 ปีที่แล้ว +1

    Thanks. Very useful.

  • @sozhanagriclinic
    @sozhanagriclinic 3 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி.......நண்பா

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว

    அருமையான காணோலி...

  • @pushparajig.p1780
    @pushparajig.p1780 2 ปีที่แล้ว +2

    Bro very useful but evalo alavu edutha evalo nitrogen percent iruku detaila sollunga

  • @vijayviji4042
    @vijayviji4042 2 ปีที่แล้ว +1

    Super thanks

  • @PalaniyappanVenkatachalam
    @PalaniyappanVenkatachalam 5 หลายเดือนก่อน

    Naradi Neel vitbiai parti oru vedio podaum

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 ปีที่แล้ว +1

    Sir, any homemade substitute to HUMIC ACID

  • @rajagopal3874
    @rajagopal3874 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @mlvijayan1580
    @mlvijayan1580 2 ปีที่แล้ว

    Nice bro🤜🤜🤜🤜 alliyandal palayam tvm

  • @baskarankrishnamoorthy747
    @baskarankrishnamoorthy747 2 ปีที่แล้ว +1

    அருமை 💐💐

  • @nandhakumarm4216
    @nandhakumarm4216 2 ปีที่แล้ว

    Super sir all thebest

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்,நன்றி

  • @saransarankumar2608
    @saransarankumar2608 2 ปีที่แล้ว

    Use full vedio

  • @kanniappannagarajan6462
    @kanniappannagarajan6462 2 ปีที่แล้ว +1

    Bro I have assospaiyrilam directa தண்ணில கலந்து விடலாமா இல்ல அதை வெள்ளதொட கலந்து பேர்மெண்டேஷன் செய்து விடனுமா

  • @nirmalnirmal1245
    @nirmalnirmal1245 2 ปีที่แล้ว

    Nirmal lanka miga arumai

  • @arasu1704
    @arasu1704 ปีที่แล้ว

    Zinc sulphate மாற்று சொல்லுங்க

    • @THECROPSGARDEN
      @THECROPSGARDEN  ปีที่แล้ว

      th-cam.com/video/Gl-NNtLWGRs/w-d-xo.html

  • @arulkumarkumar3107
    @arulkumarkumar3107 2 ปีที่แล้ว +1

    இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது எப்படி நண்பா

  • @keisiyanmatthew806
    @keisiyanmatthew806 2 ปีที่แล้ว

    ஐயா நான் இலங்கையை சேர்ந்தவன் அருமையான உங்கள் தகவலை புத்தகவடிவில் பெற முடியுமா?

  • @thenmozhit6125
    @thenmozhit6125 2 ปีที่แล้ว

    Very very useful bro

  • @krish2006
    @krish2006 ปีที่แล้ว

    Bro nanga organic a than panurom 3 acre athula 1.5 acre yaru podu sedium Nala vanthuruchu inoru 1.5 acre la yaru vanga amount ila meen amilam already ready Pani vechudom itha yaruku pathila manula kodukalama and dripe la meen amilam kodutha sediku Nala thalaichathu kidaikum la

  • @neppoliyanneppoliyan4211
    @neppoliyanneppoliyan4211 2 ปีที่แล้ว

    Super bro

  • @Vazhikaattigal
    @Vazhikaattigal 2 ปีที่แล้ว +2

    நன்று.
    13லி டேங்க் ல 50மிலி மீன் அமிலமா? அல்லது 1லிட்டருக்கு 50மிலி யா? தெளிவு படுத்தவும்

    • @durairaj228
      @durairaj228 2 ปีที่แล้ว

      நான் 13லி தண்ணிரில்
      200 மி மீன் அமிலம் தெளிக்கிறேன்
      இது சரியான அளவா?
      மண்முலமாக கொடுக்கும்போது
      ஏக்கருக்கு 1லி கொடுக்கிறேன்
      இது சரிய?

    • @sabhari1000
      @sabhari1000 2 ปีที่แล้ว

      13 லிட்டருக்கு 50 மில்லி!

    • @mmnurserygardendharmapuri8809
      @mmnurserygardendharmapuri8809 2 ปีที่แล้ว +1

      5ml per litre

  • @b.sathishkumarsathya4121
    @b.sathishkumarsathya4121 3 ปีที่แล้ว +2

    நன்றி 👍👌

  • @milkraman5474
    @milkraman5474 2 ปีที่แล้ว

    Super

  • @elangovarmanelangovarman8290
    @elangovarmanelangovarman8290 2 ปีที่แล้ว

    பசுந்தாள் உரம் சணப்பை அவுரி தக்கபூண்டு எது உகந்தது நெல் சாகுபடி செய்ய

  • @sjorganicschannel
    @sjorganicschannel 2 ปีที่แล้ว +1

    Nan terrace garden shop vatchu eruken ennoda shop promotion ku ungala contact pannanum epadi contact pannanum plz gv good reply...

  • @durairaj228
    @durairaj228 2 ปีที่แล้ว +2

    நான் 13லி தண்ணிரில்
    200 மி மீன் அமிலம் தெளிக்கிறேன்
    இது சரியான அளவா?
    மண்முலமாக கொடுக்கும்போது
    ஏக்கருக்கு 1லி கொடுக்கிறேன்
    இது சரிய?

    • @mathanmkarthickpandimks
      @mathanmkarthickpandimks 2 ปีที่แล้ว

      10 லிட்டருக்கு 100 மில்லி சரியான அளவு

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @selvarajselvaraj8858
    @selvarajselvaraj8858 2 ปีที่แล้ว

    Super video

  • @PalaniyappanVenkatachalam
    @PalaniyappanVenkatachalam 5 หลายเดือนก่อน

    Direct show seeds adiuram ebadi podamudium

  • @gunasekaran3291
    @gunasekaran3291 3 ปีที่แล้ว

    Usefullchannell

  • @acp360view5
    @acp360view5 2 ปีที่แล้ว +1

    Rain gives natural nitrogen to plants

  • @dhanamlakshmi2094
    @dhanamlakshmi2094 2 ปีที่แล้ว +2

    வேஸ்ட் டீ கம்போஸ்ட் எந்த அளவுக்கு நைட்ரஜன் உள்ளது

  • @hemroopm2023
    @hemroopm2023 2 ปีที่แล้ว

    Neenga solramari senja nasttatha kuraikkamudiyuma

  • @prakashgp5679
    @prakashgp5679 3 ปีที่แล้ว

    Bro nice

  • @maranmaran3521
    @maranmaran3521 2 ปีที่แล้ว

    Super news thanks wazagawallamudan

  • @pachamuthuramar1983
    @pachamuthuramar1983 2 ปีที่แล้ว

    Netsurf products use pannalama?

  • @ramsaranramsaran4407
    @ramsaranramsaran4407 2 ปีที่แล้ว

    ஏல தோட்டம் பற்றி சோல்லுங்க சாா்

  • @ramamurthymurthyramamurthy9226
    @ramamurthymurthyramamurthy9226 2 ปีที่แล้ว

    👍👌🙏

  • @kaliaperumalchakkaravarthy8666
    @kaliaperumalchakkaravarthy8666 2 ปีที่แล้ว

    ஆங்கில கலப்பைக் குறைக்கவும்.

  • @arunagiridrlakshmipathi6393
    @arunagiridrlakshmipathi6393 ปีที่แล้ว

    No steroid content in broiler manure. This is wrong information.

  • @sivaradhakrishnan8381
    @sivaradhakrishnan8381 2 ปีที่แล้ว +1

    Unga number sollunga bro

  • @jagadeshpakkirisamy9234
    @jagadeshpakkirisamy9234 2 ปีที่แล้ว

    Super Anna