தலைவர் பிரபாகரன் ஊரில் பறந்த விநோத பட்டங்கள் 😍🪁😮 | லட்சக்கணக்கில் குவிந்த மக்கள் 😮 | Kite Festival 😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 99

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +44

    ❤ இதுபோன்று பட்டம் விடும் திருவிழா எங்கள் வாழ்க்கையில் கண்டதே இல்லை இதுதான் முதல்முறை மிக்க நன்றிகள் நண்பரே

  • @canadaselvan1464
    @canadaselvan1464 11 หลายเดือนก่อน +14

    உண்மையில் காணொளி சலிக்காமல் சூப்பராக இருந்தது.. உங்கள் காணொளிகள் எல்லாமே சிறப்பாக உள்ளது

  • @NA5723-h7s
    @NA5723-h7s 11 หลายเดือนก่อน +13

    அருமையாக இருக்கிறது ♥️👌🫶 அனைவருக்கும் கனடாவிலிருந்து பொங்கல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 หลายเดือนก่อน +8

    பொங்கல் வாழ்த்துக்கள்! மெய்சிலிர்க்க வைத்த பட்டத்திருவிழா! நன்றி.

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 11 หลายเดือนก่อน +11

    எங்கள் தாய் புலி பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +23

    ❤❤❤ தலைவரின் பெயரை தலைப்பாக போட்டதற்கு மிக்க நன்றிகள் நண்பரே

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 11 หลายเดือนก่อน +31

    சூப்பர் பட்டத்திருவிழா... வாழ்த்துக்கள் மக்களுக்கு

  • @genes143
    @genes143 11 หลายเดือนก่อน +15

    போர்விமானம் அமைத்த தம்பி மாருக்கு முதலாவது பரிசுஇகொக்கலாம் பரிசு கொடுக்கவும் இந்த பட்டம் அமைத்த பெடியங்களுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்கநலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤🇧🇭🕉️🇱🇰

    • @valvetti54
      @valvetti54 11 หลายเดือนก่อน

      😮 நமஹ வா..
      ஐயகோ...
      இதையெல்லாம் கேட்க தலைவர் இல்லை

  • @alexrobin6586
    @alexrobin6586 11 หลายเดือนก่อน +47

    பிரபாகரன் ஊர் பெருமை போற்றுவோம்

  • @jaffnaking3971
    @jaffnaking3971 11 หลายเดือนก่อน +17

    தவகரன் உங்கள் காணொளிகள் அனைத்தும் சிறப்பானவை.. வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +15

    பட்டம் விடும் திருவிழா சிறப்பாக உள்ளது மிக்க நன்றி

  • @michaelraj1141
    @michaelraj1141 11 หลายเดือนก่อน +16

    ௭ங்கள் தமிழ் நாட்டில் இது போல் இல்லை அனல் ஜல்லிகட்டு இ௫க்கிரத௪ யார் ௨ரியில் இ௫க்கிரகள் த ைலவர் பிறந்த ௨ார் அப்படி தன் இ௫ப்பர்கள் தனி ஈழம் அ மைந்௪ இ௫ந்தல் ௨லகஅளவில் நம் இஸ்ரேல் அடுத்தது நம் இ௫ந்த இ௫ப் போம் எல்லா தமிழ் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் (தமிழ்நாட்டின் தமிழ்யன்)

  • @RameshSrini-l9g
    @RameshSrini-l9g 11 หลายเดือนก่อน +4

    அன்பு மாப்பிள்ளை அன்பு மகள் உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +15

    ❤❤❤ பொங்கலை ஒட்டி தொடர்ச்சியான காணொளி மிக்க நன்றிகள் நண்பரே

  • @karthimass5210
    @karthimass5210 11 หลายเดือนก่อน +5

    வல்வெட்டித்துறை மண் வீரம் செறிந்த தமிழ் மண் 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน +5

    பலவிதமான அழகான பட்டம்கள் பார்க்க அருமையாக இருக்கிறது.THANKS FOR SHARING FROM CANADA

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 11 หลายเดือนก่อน +9

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோ தவகரன் சங்கவி.எனது பெயரில் கடற்கரை எனது பெயர் உதயசூரியன்

  • @anandpandian8670
    @anandpandian8670 11 หลายเดือนก่อน +5

    ஈழ மக்கள் திறமைசாலிகள்

  • @RajaRaja-d7k3v
    @RajaRaja-d7k3v 11 หลายเดือนก่อน +3

    Proud of tamil boys🎉🎉

  • @MegaRaja-x8j
    @MegaRaja-x8j 11 หลายเดือนก่อน +6

    So beautiful pongal paddam valththukkal

  • @raguraman4748
    @raguraman4748 11 หลายเดือนก่อน +3

    என் மருமகன் என் மருமகள் என் நம் தேசியத் தலைவரின் ஊரில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தமிழகம் வந்தால் வரவும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஆறுமுகமங்கலம் புதுநகர் கிராமம் இந்த பதியைப் பார்த்தே மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @akkachivvt9414
    @akkachivvt9414 11 หลายเดือนก่อน +1

    Thava sankavi happy thaiponkal thanks for video unkali nerel kandu valththenen mekka makelchchy namathu thamelar pukal valka

  • @GovindaRaju-p6d
    @GovindaRaju-p6d 11 หลายเดือนก่อน +2

    The great leader brabhakaran birth villege

  • @jonson-oy4wn
    @jonson-oy4wn 11 หลายเดือนก่อน +9

    Wow இனிய பொங்கல் வாழ்த்துகள்😊

  • @maransiva2367
    @maransiva2367 11 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான விழா நன்றி தோழர்கள்
    கனடா

  • @johnappasamy3603
    @johnappasamy3603 11 หลายเดือนก่อน +4

    வல்வெட்டித்துறை பட்ட திருவிழா அருமை!

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 11 หลายเดือนก่อน +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🌍🙏🏻 தவகரன் சங்கவி காணொளிக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் 👏🏽❤️😁👌🇩🇴🙏🏻🙏🏻🙏🏻

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +8

    டிராகன் பட்டம் பிரிடேட்டர் பட்டம் சிறப்பு.

  • @subharna2005
    @subharna2005 11 หลายเดือนก่อน +4

    பிரபாகரன் ஊர் பெருமை போற்றுவோம் 👋👌

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 11 หลายเดือนก่อน +1

    இனிய தைப்பொங்கள் நள் வாழ்த்துக்கள் நான் தேவி குவைத் ❤❤❤சூப்பர் பட்டம் விடுவது மிக அருமை 👏👏👏👏👏👌👏👏👏👏🌾🌻

  • @CaesarT973
    @CaesarT973 11 หลายเดือนก่อน +6

    Thank you for sharing 🌳☀️🌾

  • @thayalinisivakanan1741
    @thayalinisivakanan1741 11 หลายเดือนก่อน +6

    இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள்!❤🙏

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 11 หลายเดือนก่อน +4

    SUPER VIDEO THAMPI THAVAHARAN THANKYOU CONGRATULATIONS HAPPYTAMIL PONGAL SAMMYSAYON SATCHI CANADACANADA.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 11 หลายเดือนก่อน +7

    தவக்காலம் அவர்களே பட்டம் விடும் திருவிழாவில் உங்கள் கேமரா விளையாடி உள்ளது

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 11 หลายเดือนก่อน +2

    தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 11 หลายเดือนก่อน +5

    Wow ❤wow❤ better than last year kiten 😅 festival. V v T really great 👍😃👍😃👍😃👍😃👍😃👍😃👍😃

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 11 หลายเดือนก่อน +4

    Wow 😳❤❤pk please super thanks for the video from 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰🇨🇰

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 หลายเดือนก่อน +1

    இதுபோன்று பட்டம் விடும் திருவிழா எங்கள் வாழ்க்கையில் கண்டதே இல்லை இதுதான் முதல்முறை மிக்க நன்றிகள் நண்பரேபோர்விமானம் அமைத்த தம்பி மாருக்கு முதலாவது பரிசுஇகொக்கலாம் பரிசு கொடுக்கவும் இந்த பட்டம் அமைத்த பெடியங்களுக்கு தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்கநலமுடன் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤௭ங்கள் தமிழ் நாட்டில் இது போல் இல்லை அனல் ஜல்லிகட்டு இ௫க்கிரத௪ யார் ௨ரியில் இ௫க்கிரகள் த ைலவர் பிறந்த ௨ார் அப்படி தன் இ௫ப்பர்கள் தனி ஈழம் அ மைந்௪ இ௫ந்தல் ௨லகஅளவில் நம் இஸ்ரேல் அடுத்தது நம் இ௫ந்த இ௫ப் போம் எல்லா தமிழ் மக்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் (தமிழ்நாட்டின் தமிழ்யன்)என் மருமகன் என் மருமகள் என் நம் தேசியத் தலைவரின் ஊரில் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தமிழகம் வந்தால் வரவும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா ஆறுமுகமங்கலம் புதுநகர் கிராமம் இந்த பதியைப் பார்த்தே மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

    • @ambedkarmari6798
      @ambedkarmari6798 10 หลายเดือนก่อน

      இது தமிழ், தமிழர்கள் திருவிழா . சமஸ்கிருத வட இந்திய திருவிழா அல்ல .ஓம் நாராயண நமஹ எதற்கு? போரின்போது தமிழர்கள் கொல்லப்பட்டபோது இந்துக்கள் என்று கூறிக்கொள்ளும் ஓம் நாராயண நமஹ வட இந்தியர் ஒரு சிறு குரல் கூட கொடுக்கவில்லை. அதனால் நமஹ வேண்டாம் தென்னாட்டின் சிவனே போற்றி என்று தமிழைப்போற்றவும் .சமஸ்கிருதம் நம் மொழி அல்ல

  • @TSR64
    @TSR64 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை. பாராட்டுக்கள்.
    நன்றி வணக்கம்.
    திருச்சி..

  • @canadaselvan1464
    @canadaselvan1464 11 หลายเดือนก่อน +4

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @saravananswitzerland355
    @saravananswitzerland355 11 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @rameshprabha6743
    @rameshprabha6743 11 หลายเดือนก่อน +6

    Wow amazing😍👌👌

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 11 หลายเดือนก่อน +2

    🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐

  • @spsivamsivam2451
    @spsivamsivam2451 11 หลายเดือนก่อน +2

    மிக அருமையாக உள்ள து

  • @alexrobin6586
    @alexrobin6586 11 หลายเดือนก่อน +3

    அருமை யான வித்தைகள்

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 11 หลายเดือนก่อน +4

    Very very nice🎉🎉😊😊😊

  • @nesansivany7700
    @nesansivany7700 11 หลายเดือนก่อน +4

    Great job 👏 👏👏👏💪🏾

  • @NaveedhAmith
    @NaveedhAmith 11 หลายเดือนก่อน +1

    Walga tamil muslim tamil waltukkal❤❤❤❤❤

  • @sksivakaran313
    @sksivakaran313 11 หลายเดือนก่อน +5

    Super ❤❤ excited 😮

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 11 หลายเดือนก่อน +7

    Beautiful

  • @VijayaLakshmi-j7s
    @VijayaLakshmi-j7s 11 หลายเดือนก่อน +3

    really super thava.....

  • @JegathaKvr
    @JegathaKvr 11 หลายเดือนก่อน +4

    Por vimanathil iruinthu vantha vimanankal eppady? Kadchippaduthijamaiku nanrikal.

  • @SKV3STARS
    @SKV3STARS 11 หลายเดือนก่อน +4

    Wow! Very creative

  • @sarahpackiaraj6310
    @sarahpackiaraj6310 11 หลายเดือนก่อน +2

    Amazing talent s on display

  • @dharshankalai7141
    @dharshankalai7141 11 หลายเดือนก่อน +11

    தமிழ் நாட்டில் ஏன் இதுபோல இல்லை

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 11 หลายเดือนก่อน +2

      Good question 🇱🇰🇨🇰🇨🇰🇨🇰

    • @senthamilmuthu1522
      @senthamilmuthu1522 11 หลายเดือนก่อน +3

      ithu tamilan parampariyam vaterikal adchi seithal eppadi

  • @keba861
    @keba861 11 หลายเดือนก่อน +2

    bro ovor paddathaium photova eduthu oru short la podalamea

  • @avadimachidambaram3471
    @avadimachidambaram3471 11 หลายเดือนก่อน +1

    Super .Thank you...

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 11 หลายเดือนก่อน +4

    Congratulations

  • @CaesarT973
    @CaesarT973 11 หลายเดือนก่อน +2

    Talaivar ☀️

  • @thavakaran
    @thavakaran 11 หลายเดือนก่อน +4

    #subcribe

  • @kajanth9643
    @kajanth9643 11 หลายเดือนก่อน

    21:09 winning kite

  • @PillayarThunai
    @PillayarThunai 11 หลายเดือนก่อน +4

    Wow super

  • @valvetti54
    @valvetti54 11 หลายเดือนก่อน

    .. உங்களுக்கு மட்டுமா அவன் தலைவன்.
    தாய்த் தமிழ்நாட்டின் எட்டுக் கோடிப் பேருக்கும் அவனே தலைவன்...❤

  • @jegatheeswaranponniah3606
    @jegatheeswaranponniah3606 11 หลายเดือนก่อน +1

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • @TamilButterfly
    @TamilButterfly 11 หลายเดือนก่อน +1

    Brother neenga use panra camera enna model??

  • @srirambmhg
    @srirambmhg 11 หลายเดือนก่อน +1

    Good nice sangavi thava

  • @saanthany5026
    @saanthany5026 11 หลายเดือนก่อน +1

    Wow supper ❤❤❤

  • @mmponraj3931
    @mmponraj3931 11 หลายเดือนก่อน +1

    Valthukal

  • @tonisatkunam989
    @tonisatkunam989 11 หลายเดือนก่อน +2

    wife🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈😭😭😭😭😭😭😭sorry

  • @jagadesanchinnathambi9249
    @jagadesanchinnathambi9249 11 หลายเดือนก่อน +1

    😂😂😅 super 😘

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 11 หลายเดือนก่อน +1

    🐅🐅🐅🐅🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Voiceofayangudian
    @Voiceofayangudian 11 หลายเดือนก่อน +1

    சிறப்பு

  • @subharna2005
    @subharna2005 11 หลายเดือนก่อน +1

    👌💯👌🙏

  • @kuberanbalendra1180
    @kuberanbalendra1180 11 หลายเดือนก่อน +1

  • @dayan721
    @dayan721 11 หลายเดือนก่อน +1

    Super

  • @sivathava8327
    @sivathava8327 11 หลายเดือนก่อน +3

    😍😍😍😍

  • @tamilworld666
    @tamilworld666 11 หลายเดือนก่อน +4

    உண்மையில் இவர்கள் மூளைசாலிகள்

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 10 หลายเดือนก่อน

    👍💓

  • @mohamedniyas5429
    @mohamedniyas5429 11 หลายเดือนก่อน +2

    😮

  • @Seevakanking
    @Seevakanking 6 หลายเดือนก่อน

  • @someone123-n7f
    @someone123-n7f 11 หลายเดือนก่อน

    Maggi நூடுல் விக்கிறது யாழ்ப்பாணத்துல ஆனா தமிழ கானேல 😮 எங்கட ஆக்களும் போய் வாங்குறாங்க 😢

  • @subabuby
    @subabuby 11 หลายเดือนก่อน

    மேலே நின்று வடிவா எடுத்தீங்களா?

  • @rakshandj7854
    @rakshandj7854 11 หลายเดือนก่อน

    Yaaru win Panna endu oru TH-camrs kuda sollala

  • @muhammadhrifan7118
    @muhammadhrifan7118 11 หลายเดือนก่อน

    That is not prabakaran city😂
    That is Jaffna❤

    • @jokeshvaranjokes9184
      @jokeshvaranjokes9184 11 หลายเดือนก่อน +3

      வல்வெட்டித்துறை என்றாலே எமது தலைவர் பிரபாகரன் தான் அடையாளம். உங்களுக்கும் அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்?😂😂😂

    • @ThayalinideviSukunakumar
      @ThayalinideviSukunakumar 11 หลายเดือนก่อน +1

      Just to attract foreign viewers 😅
      Locals dont glorify prabhakaran now.

    • @jokeshvaranjokes9184
      @jokeshvaranjokes9184 11 หลายเดือนก่อน

      @@ThayalinideviSukunakumar நீயே சொல்லிட்டு இரும்மா😂😂

  • @subajinisuba9483
    @subajinisuba9483 11 หลายเดือนก่อน +1

    Super