Self Respect | Parveen Sultana Motivational Speech | Tamil Motivation | Be Positive

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #parveensultanamotivationalspeech
    #tamilmotivation
    #tamilmotivationspeech
    #inspirationalspeech
    #bepositive
    #staypositive

ความคิดเห็น • 251

  • @ezhilarasit1203
    @ezhilarasit1203 ปีที่แล้ว +814

    உங்களால் மட்டும் தான் இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொல்ல முடியும். நன்றிம்மா. நான் உங்களை அன்புடன் நேசிக்கிறேன் ❤

  • @mythileeniranjan8485
    @mythileeniranjan8485 ปีที่แล้ว +318

    உண்மை எப்போதும் இதை நான் யோசித்து இருக்கிறேன்.

  • @Rose_seven
    @Rose_seven 11 หลายเดือนก่อน +140

    இரண்டு நாட்களுக்கு முன்பு என் அப்பா என்னை அடித்தார் வலியை தாங்க முடியாமல் அதை எதிர்கொள்வதற்காக நான் கத்தினேன் அவரிடம் எதிர்த்து நான் சண்டை போட்டேன் அதற்கு என் அப்பா கேட்டார் *என்ன உன் பிள்ளையை ஆம்பள மாதிரி வளர்த்து வச்சிருக்கேன்னு* "தைரியமா பேசுறதுக்கு பேரு ஆம்பளைன்னா ஒரு பொண்ண அடிக்கிறதுக்கு பேரு" ஒரு நிமிஷம் இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் நான் சந்தோஷப்பட்டேன் நல்லவேளை நான் ஆம்பளையா பிறக்கவில்லை என்று 💕

    • @Moodikittu_ponga
      @Moodikittu_ponga 10 หลายเดือนก่อน +7

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @BanumathiMagendiran
      @BanumathiMagendiran 5 หลายเดือนก่อน +12

      Nalla padichi nalla வேலைக்கு போ அப்ப தெரியும் உங்க அப்பாவுக்கு

    • @Sjgl24
      @Sjgl24 4 หลายเดือนก่อน +13

      எதுக்கு அடிச்சார்னு முதல்ல சொல்லு.

  • @gomathikarthika4579
    @gomathikarthika4579 5 หลายเดือนก่อน +145

    மாற்றாக வீரபெண்மணி வேலுநாச்சியார் மாதிரி வளர்த்து இருக்கேன் என்று சொல்லலாம்🎉

    • @SundariS-tl8gt
      @SundariS-tl8gt 2 วันที่ผ่านมา +1

      Correct 💯💯💯

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 ปีที่แล้ว +97

    எவ்வளவு அருமையான விளக்கம் நன்றி madam.

  • @shamshathbegum6033
    @shamshathbegum6033 ปีที่แล้ว +113

    Excellent words. Idhuvaraukum ippadi oru statement aa naan ketadhey illa Mam. Unbelievable👍👍👍👍👍

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 หลายเดือนก่อน +3

    நான் நேசிக்கின்ற ஒரு சொல்லாடல் வீராங்கனை நீங்கள் 👌👌மிகச் சிறந்த பேச்சாளர்❤❤

  • @shanthykumary8152
    @shanthykumary8152 ปีที่แล้ว +34

    Perumaikuriya perasiriai avargaliku en vanakam good msg Amma

  • @KarthiKeyan-mv3uw
    @KarthiKeyan-mv3uw ปีที่แล้ว +12

    அறிவாற்றல் சிறந்ததோர் எல்லா சூழ்நிலையும் தனக்காக்கி கொள்வார்

  • @s.niranjana7558
    @s.niranjana7558 6 หลายเดือนก่อน +11

    வாழ்த்துக்கள் 🌹 பர்வீன் சுல்தான் ❤
    தைரியத்திற்காக அப்போது உள்ளவர்கள் சொல்வார்கள்
    எங்கள் வீட்டிலும் சொல்வார்கள் பயந்து அடிமைத்தனமாக
    இருக்க கூடாது என்பதற்காக

  • @user-sm9mc5cm7s
    @user-sm9mc5cm7s 2 หลายเดือนก่อน +4

    Always rocking... at the end of last your counter attack is mass....That's parvin madam

  • @janakiponusamy9949
    @janakiponusamy9949 ปีที่แล้ว +7

    அருமையான ஏற்புடைய வார்த்தைகள். தொடரட்டும் உங்கள் பணி

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 ปีที่แล้ว +53

    Excellent Thought Madam

  • @santhimuthu.-ju2kr
    @santhimuthu.-ju2kr ปีที่แล้ว +55

    Absolutely right!!!

  • @elakkiyaezhumalai6476
    @elakkiyaezhumalai6476 ปีที่แล้ว +9

    Wow...Vera level speech mam🙏👏

  • @vasanthavasantha1891
    @vasanthavasantha1891 7 หลายเดือนก่อน +4

    100 % unmai .vera level 🎉

  • @niranjankaarthickpnp7766
    @niranjankaarthickpnp7766 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம் உங்களால் மட்டுமே முடியும்

  • @arunagiri995
    @arunagiri995 8 หลายเดือนก่อน +1

    Aahaa ennada ivlo supera irukku,line super bro unga reaction enaku happy kudukuthu thank you brother 🥳🤩

  • @subha2737
    @subha2737 5 หลายเดือนก่อน +10

    சிரிப்பழகி நம் பர்வீன் அக்கா ❤❤❤

  • @user-lm9om9cr6q
    @user-lm9om9cr6q 4 หลายเดือนก่อน

    விளக்கம் ரொம்ப அருமையாக சூப்பர் எல்லா விளக்கம் மட்டும் உங்களால் தான் கொடுக்க முடியும் 🎉🎉🎉

  • @Anajalimahi2341
    @Anajalimahi2341 10 หลายเดือนก่อน +2

    உங்க களை மிகவும் நேசிக்கிரேன் அம்மா❤❤❤❤❤❤❤

  • @vennilavennila1480
    @vennilavennila1480 หลายเดือนก่อน

    Wow sema இன்னைல இருந்து நான் உங்களுக்கு fan mam

  • @jeeva100
    @jeeva100 ปีที่แล้ว +28

    Yes madam en ammaum eppidithan sollvangha 😂😂😂❤😮

  • @sankarr3255
    @sankarr3255 6 หลายเดือนก่อน +3

    Nan adimay unga speach ku

  • @shanthykumary8152
    @shanthykumary8152 4 วันที่ผ่านมา

    Madhipirkuria perasiriai acargaluku vannakam ma unga pechu Vera level

  • @adhinaya2354
    @adhinaya2354 หลายเดือนก่อน +1

    I have thought about this so many times.

  • @komalavalli247
    @komalavalli247 หลายเดือนก่อน

    வழக்கம் போல அருமையான பேச்சு ❤🎉

  • @Vijayalakshmi-cb7cu
    @Vijayalakshmi-cb7cu หลายเดือนก่อน

    Most the people are living god in this society..🙏.

  • @jdartgarden2861
    @jdartgarden2861 8 หลายเดือนก่อน +1

    Always ur classic in ur speech❤. My Wellwsisher

  • @gunaguna7608
    @gunaguna7608 25 วันที่ผ่านมา

    நானும் இதை யோசித்து இருக்கிறேன் அம்மா

  • @vinoth2502
    @vinoth2502 ปีที่แล้ว +1

    Thank you🙏 ga mam ivlo naal nan apdi solvadhai balam endru ipothu thaan purihiradhu adhu en palaveenam endru

  • @WingsonWind
    @WingsonWind 8 หลายเดือนก่อน +3

    Because men are associated with courage And bravery for they went to wars. Therefore she said my daughter is courageous, proudly by saying she is like a man.

    • @sahanasagi1248
      @sahanasagi1248 8 หลายเดือนก่อน +5

      Then wt about women...there are men who fears a lot not bold...so dont generalise its about individual it has nothing to do with gender..

    • @sethumadhavi
      @sethumadhavi หลายเดือนก่อน

      Definitely it depends on the individual.

  • @shanthiv1746
    @shanthiv1746 ปีที่แล้ว +12

    Well said mam👏👏👏👏

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 หลายเดือนก่อน +1

    Simple explanation but hard hitting

  • @kuman9536
    @kuman9536 หลายเดือนก่อน

    Tamilachi . Inspiring women!

  • @umaashok6105
    @umaashok6105 ปีที่แล้ว +8

    Well said...👏👏

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 6 หลายเดือนก่อน +1

    சரியான பதிவு 😊

  • @jesril3172
    @jesril3172 7 หลายเดือนก่อน +1

    Love her speech always

  • @nagarani7702
    @nagarani7702 ปีที่แล้ว +19

    Superrrrrrrrrrrrrrrrr madam

  • @RangoliBoutique-nz7rn
    @RangoliBoutique-nz7rn หลายเดือนก่อน

    Semma semma 👍

  • @benitadaniel5209
    @benitadaniel5209 ปีที่แล้ว +9

    Very true 🎉

  • @Gomathi_Rajinikanth
    @Gomathi_Rajinikanth ปีที่แล้ว +3

    Self respect👏👏👌🏼👌🏼👌🏼

  • @daliejs2897
    @daliejs2897 ปีที่แล้ว +4

    Pennin sirappai ivoooooo alaha puriumpadi nodiyil sonneenga 👌👏👏👏.pen pullanga aravaratha parunga avlooo mahilchiyaaaa iruku.❤

  • @mohanasundarampinagapani9000
    @mohanasundarampinagapani9000 ปีที่แล้ว +3

    வரிகளுக்கு வார்த்தையால் ஒலி கொடுக்கும் தாயே..! தங்களிடம் ஒரு வேண்டுகோள். ழகரத்தை அழகுபட செய்யுங்கள் தங்களால் தான் முடியும்.

  • @arunkumard1599
    @arunkumard1599 7 หลายเดือนก่อน +2

    Vera level ma ❤

  • @sprahadeeswari267
    @sprahadeeswari267 4 หลายเดือนก่อน

    You changed my perspective mam

  • @palanivelvel7248
    @palanivelvel7248 หลายเดือนก่อน

    🙏ILoveyou amma 😍😍😍😍😍

  • @niruphanandakumar8886
    @niruphanandakumar8886 5 หลายเดือนก่อน

    Madam, hat's off to this words❤

  • @porkodim5801
    @porkodim5801 5 หลายเดือนก่อน +2

    MAM super super❤I Like your MAM💐🙏🙏🙏👍

  • @user-wx5be9ik5r
    @user-wx5be9ik5r 2 วันที่ผ่านมา

    Vera level madem

  • @user-mm7hr1dc6m
    @user-mm7hr1dc6m 3 หลายเดือนก่อน +1

    உண்மை 💯

  • @narayanparimalam3757
    @narayanparimalam3757 ปีที่แล้ว +7

    Super mam

  • @RVM3636
    @RVM3636 ปีที่แล้ว +1

    Extraordinary speech

  • @SriDevi-qn6zq
    @SriDevi-qn6zq ปีที่แล้ว +4

    எனக்கு இதைக் கேட்டதும் கண்கள் கலங்கிவிட்டது❤❤

  • @arjaya5353
    @arjaya5353 5 หลายเดือนก่อน +2

    Super sister.

  • @mathangisaravanan9838
    @mathangisaravanan9838 ปีที่แล้ว +1

    Wow super mam😊hands off to you

  • @moorthim9233
    @moorthim9233 ปีที่แล้ว +4

    uinmailayea oru aain mathiry oru peain iruthal pearumai paduvargal

  • @varalakshmy2250
    @varalakshmy2250 หลายเดือนก่อน

    மங்கையராக பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா

  • @shiningarts5006
    @shiningarts5006 2 หลายเดือนก่อน +1

    Super da ❤😄

  • @priyaprici333
    @priyaprici333 ปีที่แล้ว +4

    Semma mam

  • @niviniha3096
    @niviniha3096 ปีที่แล้ว +2

    Goosebumps mem

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 3 หลายเดือนก่อน

    She is amazing

  • @SaravananSaravanan-we7fz
    @SaravananSaravanan-we7fz 6 หลายเดือนก่อน +1

    Fireeeeeee 🎉❤

  • @revathyn5769
    @revathyn5769 หลายเดือนก่อน

    Semma

  • @dhuvarageshlittlestar8384
    @dhuvarageshlittlestar8384 ปีที่แล้ว +3

    Super❤❤❤❤❤

  • @kavitharajagopalan827
    @kavitharajagopalan827 หลายเดือนก่อน

    அடிதூள்🎉🎉🎉

  • @04220118
    @04220118 ปีที่แล้ว +2

    Yes thanks Al amin

  • @tenm6694
    @tenm6694 8 หลายเดือนก่อน +1

    Super mam👏👏👏👏

  • @jayasuriyarajendiran1526
    @jayasuriyarajendiran1526 ปีที่แล้ว +2

    Excellent

  • @user-rb4so9ug3d
    @user-rb4so9ug3d 8 หลายเดือนก่อน

    Very good! Hat s off yo you!!

  • @kaarthigaioli
    @kaarthigaioli หลายเดือนก่อน

    ❤❤❤ superb 🎉🎉

  • @jawaharbabu123
    @jawaharbabu123 ปีที่แล้ว +2

    Be yourself..mem

  • @joysunil666
    @joysunil666 หลายเดือนก่อน

    Super

  • @subhasathyavani6415
    @subhasathyavani6415 5 หลายเดือนก่อน +1

    Super ma❤

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 หลายเดือนก่อน

    Soopr mam❤

  • @Venkadesh-lm6hq
    @Venkadesh-lm6hq หลายเดือนก่อน

    Nice akka

  • @mdshaharudeen5735
    @mdshaharudeen5735 ปีที่แล้ว +1

    Vera Mari akka...

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 หลายเดือนก่อน

    மொழி வார்த்தை பேச்சு இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் கைதேர்ந்த ஒரு ஆபரணம் செய்பவர் போல் வார்த்தை ஆபரணம் உங்களைப் போல் யாரும் செய்ய முடியாது

  • @jesikayesudoss9728
    @jesikayesudoss9728 หลายเดือนก่อน

    Naanum ithai yosithu irukuren

  • @MathanMathan-hu2jr
    @MathanMathan-hu2jr ปีที่แล้ว +2

    Super madam

  • @vijissky7075
    @vijissky7075 ปีที่แล้ว +1

    Super super super 😊

  • @theanmozhiarumugam5647
    @theanmozhiarumugam5647 ปีที่แล้ว

    சிறப்பு ❤❤❤❤

  • @ezhilarasiezhilarasi2608
    @ezhilarasiezhilarasi2608 หลายเดือนก่อน

    Masssss 🔥🔥🔥🔥🔥

  • @jayapandi2379
    @jayapandi2379 5 หลายเดือนก่อน

    Super..................😄❤️

  • @creativethinking5934
    @creativethinking5934 2 หลายเดือนก่อน

    M super❤❤❤

  • @ramyapoongothai479
    @ramyapoongothai479 หลายเดือนก่อน

    Wow👌 👏 👏

  • @ShrilekhaKubendiran
    @ShrilekhaKubendiran หลายเดือนก่อน

    சூப்பரு சூப்பரு

  • @betterhumanity5357
    @betterhumanity5357 27 วันที่ผ่านมา

    💯👏

  • @yogasilambam9450
    @yogasilambam9450 ปีที่แล้ว

    சூப்பர்...

  • @Tamizhachii
    @Tamizhachii หลายเดือนก่อน

    Wooooow

  • @ammumasi8588
    @ammumasi8588 2 หลายเดือนก่อน

    Superb mam

  • @murugesandivya
    @murugesandivya ปีที่แล้ว +1

    எங்க வீட்டுலயோ இப்படி தா சொல்றாங்க 😢😢😢

  • @lashiniMS
    @lashiniMS 5 หลายเดือนก่อน

    Sooper ka neenga

  • @josephtony9866
    @josephtony9866 5 หลายเดือนก่อน

    Arumai akka 🎉

  • @vidhyae6070
    @vidhyae6070 6 หลายเดือนก่อน

    Great one

  • @user-sg9bx9cd1q
    @user-sg9bx9cd1q 3 หลายเดือนก่อน

    Mam..🙏🙏🙏..Malaysia

  • @user-qm9hn9wn9k
    @user-qm9hn9wn9k หลายเดือนก่อน

    Super ka

  • @SARATHKUMAR-nf5gk
    @SARATHKUMAR-nf5gk หลายเดือนก่อน

    💯💯✅

  • @sreelathaprabakar7673
    @sreelathaprabakar7673 หลายเดือนก่อน

    Supero super🎉

  • @Namasivayam1947
    @Namasivayam1947 2 หลายเดือนก่อน

    Dr be pasitive sir na one yr ah Yan life oru person kitta rompa pasamma irunthan avngalum yankitta apdithan irunthanga na call panna ignor pannathe ketiyathu Yan kuda avlo love and care ah irunthanga yanna vetta yappum pogamatanu sonnaga nanaum avrukku unmayathan irunthan avngalum yankitta aptithan irunthanga ipo yanna fulla avide pandranga yanna patha kuda velagi poranga atha na accept panikettan ana avra daily um pakramari sulnila varuthu atha yanna la face panna mudilla .....avngala pathella alugaya varuthu yannala next levlku move on aga mudilla setharlam pola thonuthu idulla irunthu yapdi na veliya varathu