கைலாய வாத்திய இசை பயிற்சி ( குருவே சரணம் ) 📯 Kailaya Vathiya Isai Payirchi 📯 சிவ பூதகண வாத்திய இசை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2018
  • திருக்கைலாய சிவ பூதகண வாத்திய இசை பயிற்சி.
    அப்பர் திருக்கைலாய வாத்திய இசைக்குழு,
    அம்பத்தூர், சென்னை.
    9710835529 / 7395953336
    திருக்கயிலாய வாத்தியம் நம் மனதில் புனிதமான உணர்வுகளைத் தூண்டி, சிவ சிந்தனையில் நம்மை ஆழ்த்தும் இந்த இசைக்கருவிகள் இசைக்கப்படும்போது பாடல்கள் ஏதும் பாடப்படுவதில்லை. இசைக்கப்படும் ஒலியின் அதிர்வுகளே, சிவனின் பாதங்களில் நாம் அடிபணியும் அனுபவத்தைத் தருகின்றன. பித்தளை மற்றும் வெண்கலத்தால் ஆன இக்கருவிகளின் பெயர் ‘திருக்கயிலாய இசைக்கருவிகள்’ என்றும், இக்கருவிகள் ஒவ்வொன்றும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்தவை ஆகும்.
    Appar Thirukailaya Vathiya Isaikuzhu,
    Ambattur
    9710835529 / 7395953336.
    #thirukailaya vathiyam #siva vathiyam #kailaya vathiyam #siva vathiyam #shiva #kaialaya vathiyam #siva boothaganagal vathiyam #lord shiva #kailash #nataraja #siva #கயிலாய வாத்தியம் #music #shiva songs #lord shiva songs #thevaram #lord nandhi #thiruvasagam #lingam #videos #chennai #divine music, #thirunavukarasar #devotional hyms #rudra tandava #indian culture #drum music #shiva music #temple #musical instruments #Appar Kailaya vathiya Isai Kuzhu
    ► Subscribe us : / @templetv510
    ► Like us on Facebook : / temple-tv-174732572556...
    ► Follow us on Google+: plus.google.com/u/0/107707689...
    ► Follow us on Blogger: templeetv.blogspot.in/
    ► Follow us on Twitter: / templeetv
    ► Follow us on Stumble: www.stumbleupon.com/stumbler/...
    ► Follow us on Reddit: / templetv
    ► Follow us on Tumblr : / templetv
    ► Follow us on Pinterest: / templetv

ความคิดเห็น • 69

  • @lilithkishorekishore9313
    @lilithkishorekishore9313 4 ปีที่แล้ว +14

    பெருமையாக இருக்கிறது உங்கள் கருத்து நன்றி நன்றி நன்றி இந்துவாக பிறக்க தவம் செய்தல் வேண்டும்

  • @thiyagarajancrajan5104
    @thiyagarajancrajan5104 ปีที่แล้ว

    Om Namah Shivaya 🙏🙏

  • @senthilsenthil3352
    @senthilsenthil3352 5 ปีที่แล้ว +7

    பாண்டி போங்க முறையாக வாசிக்க கற்றுக்கொள்ள அங்கேதான் குருநாதர் இருக்கிறார்....

  • @shivalingapower7529
    @shivalingapower7529 2 ปีที่แล้ว

    ஒம் நமச்சிவாய தங்களின் பதிவை கண்டு அடியேனும் என் சிவஜயாவுக்கு வாசிக்க ஆவல் வழி தெரியவில்லை அடியேன் சென்னை மேடவாக்கம்

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +2

    Thirichittampalam Shivaja Namaha OM 💐🌹⚘🌷🌻🌺🕊👍❤❤👏👏

  • @santhirasekareecharamvawwa8880
    @santhirasekareecharamvawwa8880 5 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை அற்புதம் ஓம் நமசிவய அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்

  • @karthikraja1451
    @karthikraja1451 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @user-gr9jp4uw9n
    @user-gr9jp4uw9n 5 ปีที่แล้ว +2

    ஓம் நமச்சிவாய !!

  • @abisegam_alangaram_arati_vatya
    @abisegam_alangaram_arati_vatya ปีที่แล้ว

    tv kkum siva karthikeyan aiyyavukkum adiyaarkum malaradi saranam

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +2

    OM Namahshivaja Saranam OM ❤💐🌹⚘🕊🌺👍👍👏👏

  • @muruganandamt4050
    @muruganandamt4050 4 ปีที่แล้ว +1

    அதிகமான ஆர்வலர்களுக்கு பயிற்சி அளித்து தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியேயும் பிரபலப்படுத்த வேண்டும்.

  • @jk-fl7ky
    @jk-fl7ky 4 ปีที่แล้ว +1

    சிவாயநம ஐயா

  • @g.sanjaykumar9thc510
    @g.sanjaykumar9thc510 2 ปีที่แล้ว

    சிவாய நம பா சிவ கார்த்தி

  • @selvietamel5548
    @selvietamel5548 6 ปีที่แล้ว +7

    அருமையான வார்த்தை மிகவும் நன்றி

  • @ramachandranr6382
    @ramachandranr6382 5 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நமசிவாய நமஹ.....

  • @hariprasathe9469
    @hariprasathe9469 5 ปีที่แล้ว +1

    சிவாய நம ஐயா,,,,,,,,

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +2

    Guruvai Saranam Saranam Saranam ❤🏵💐🌹⚘🌺🕊👍👏👏

  • @jvanitha2825
    @jvanitha2825 4 ปีที่แล้ว +1

    Sivayanama guruve

  • @g.sanjaykumar9thc510
    @g.sanjaykumar9thc510 2 ปีที่แล้ว

    சிவ சிவ

  • @muruganm497
    @muruganm497 5 ปีที่แล้ว

    ஓம் சர்வம் சிவார்ப்பனம்
    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @kennedyrajan1105
    @kennedyrajan1105 5 ปีที่แล้ว +1

    சிவசிவ.ஐயா

  • @annapooranishanmugam1216
    @annapooranishanmugam1216 5 ปีที่แล้ว +1

    Om Nama shivaya

  • @srisivasatheeshkumar5131
    @srisivasatheeshkumar5131 5 ปีที่แล้ว +1

    நம சிவய

  • @prakas-nr9id
    @prakas-nr9id 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஜயா

  • @nadhakumar0773
    @nadhakumar0773 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நமஹ

  • @SKPVijay
    @SKPVijay 3 ปีที่แล้ว

    Adhiparasakthi goddess creator-brahma,Vishnu,Shiva, Kala bhairavar.
    Om sakthi parasakthi
    Om Kali Jai Kali
    Bharat matha ki Jai

  • @user-bk2qw4rn9q
    @user-bk2qw4rn9q 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய ஓம்

  • @user-vg7td2em8y
    @user-vg7td2em8y 5 ปีที่แล้ว +1

    சிவயநம

  • @murugupandiyanm.s.6072
    @murugupandiyanm.s.6072 5 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @jpind9018
    @jpind9018 4 ปีที่แล้ว

    சிவசிவா

  • @kumarankumar7352
    @kumarankumar7352 3 ปีที่แล้ว

    Rompa happy iruku

  • @prasanthparthiban2829
    @prasanthparthiban2829 6 ปีที่แล้ว +3

    தங்களது தொகுப்பிற்கு எங்கள் நன்றியை வார்த்தைகளால் உணர்த்த இயலாது ...

  • @Sam...003
    @Sam...003 4 ปีที่แล้ว

    Om namasivaya 🙏🙏🙏🙏

  • @siva_creates6009
    @siva_creates6009 3 ปีที่แล้ว

    Sivayanama ayya

  • @vasavasan8410
    @vasavasan8410 ปีที่แล้ว

    Om namasivaya

  • @murugansk6709
    @murugansk6709 5 ปีที่แล้ว

    SIVA SIVA , EXCELLENT

  • @BMKinfinity32
    @BMKinfinity32 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய!!! குருவே சரணம்!!!!ஐயா கைலய வத்தியம் கற்க வேண்டும்!!! தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது!!! ஓம் நமசிவாய!!!!

  • @annapooranishanmugam1216
    @annapooranishanmugam1216 5 ปีที่แล้ว +1

    thiru chitra balam shiva shiva

  • @kaleeswaran772
    @kaleeswaran772 6 ปีที่แล้ว +1

    hara hara mahadav

  • @MohanRaj-ur1im
    @MohanRaj-ur1im 5 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏💯💐💐

  • @diyasri4979
    @diyasri4979 4 ปีที่แล้ว

    Super thampi

  • @Thirukailayaesaikuzhukongarai
    @Thirukailayaesaikuzhukongarai 6 ปีที่แล้ว +1

    Supper

  • @yokeshbaskaran3200
    @yokeshbaskaran3200 5 ปีที่แล้ว +2

    திருச்சிற்றம்பலம்

  • @somasundaramm7636
    @somasundaramm7636 4 ปีที่แล้ว +1

    Isai practiced only to Lord Shiva.

  • @PrakashRamaswamy
    @PrakashRamaswamy 3 ปีที่แล้ว

    குருகுலக் கல்வி முறையானது பண்டைய காலத்திலிருந்து இங்கு இடைவிடாது தொடர்கின்றது என்பதற்கு திருக்கயிலாய வாத்தியங்கள் வாசிப்பதற்கான பயிற்சி திருக்கோயில் வளாகத்திலேயே வழங்கப்படுவது ஒரு சிறந்த, போற்றத்தக்க உதாரணம். இந்தக் காணொளிகளில் வாத்தியங்களை அற்புதமாக வசிப்போர் தங்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவைப் (திரு. சிவகார்த்திக் ~ அப்பர் திருக்கயிலாய வாத்திய இசைக் குழு, அம்பத்தூர்) பற்றிய தங்களது உணர்வுகளை மெய்யன்போடு பகிரும்பொழுது எம் விழியிலிருந்து தரைதாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது.
    தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... திருச்சிற்றம்பலம்.

  • @sankararameshwaran4216
    @sankararameshwaran4216 5 ปีที่แล้ว

    ShankaramSivaShankaram

  • @murugananthammuruganantham5256
    @murugananthammuruganantham5256 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி பயிற்சி பள்ளி எங்கு உள்ளது என்று கூற முடியுமா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 ปีที่แล้ว +1

    Vanakam Iya where is this place which Temple. Can you please respond 👏👏 Har Har Har Maha Dev Saranam Saranam Saranam👍🕊👍🕊👏👏

  • @-PBPBT-MDIVAGAR
    @-PBPBT-MDIVAGAR 3 ปีที่แล้ว +1

    ஐயா எனகும் பயிற்சி தாருங்கள்.......🙏

  • @subasuba8748
    @subasuba8748 5 ปีที่แล้ว +1

    Coimbatore la class ellaiya guruji

  • @arivazhaganarivazhagan5140
    @arivazhaganarivazhagan5140 2 ปีที่แล้ว

    Ohm namashivaya nanum oru thivira Shivan pakthan enakum kailaya vathiyam vasikanum asai na eppudi ongala contact pandrathu thiruchittrabalam

  • @sakthicookingchannel
    @sakthicookingchannel 5 ปีที่แล้ว

    Which place, which covil

  • @AppuAppu-ft7jd
    @AppuAppu-ft7jd 4 ปีที่แล้ว

    எந்த ஊர் கோவில் ஐயா இது.

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 4 ปีที่แล้ว

    How many days it will take. .

  • @nadhakumar0773
    @nadhakumar0773 4 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம் இந்த கோயில் எங்கே உள்ளது

  • @praveensuguma
    @praveensuguma 2 ปีที่แล้ว

    Ruthuraj potta atha avukkavae kudatha?......... Yarachum sollunga plz

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 3 ปีที่แล้ว

    Ayya enaku Siva vaththiyam kaththuka aasai

  • @ArunKumar-dg3cv
    @ArunKumar-dg3cv 5 ปีที่แล้ว

    Iyya enga oor thenkayilai, enga oor la Siva vathiyam irukku ana engaluku guru illai engalukaka nenga oru help pannanum enna na siva vathiya teaching video upload pannanum iyya pls

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 4 ปีที่แล้ว

    Where it is.....

  • @asanasan9485
    @asanasan9485 3 ปีที่แล้ว

    கற்றுக் கொள்ள வேண்டும் ஐயா முடியுமா

  • @RAMESHS-hb2ue
    @RAMESHS-hb2ue 5 ปีที่แล้ว

    Ungaludaiya oh number thara vending iyya

  • @bvenkatesan3968
    @bvenkatesan3968 3 ปีที่แล้ว

    Hi

  • @senthilsenthil3352
    @senthilsenthil3352 5 ปีที่แล้ว +4

    நன்கு பயிற்சி பெற்று பிறகு சொல்லித்தரவும்

  • @barathkalaiselvi2547
    @barathkalaiselvi2547 6 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்