தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஒன்றியம் சார்பாக தளபதி பிறந்தநாள் விழா ஆலோசனை கூட்டம் நாள் : 16.06.2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • தமிழக வெற்றிக் கழக தேனி மாவட்ட தலைவர் அண்ணன் திரு லெப்ட் பாண்டி அவர்கள் வழிகாட்டுதலின் படி தலைவர் தளபதி திரு விஜய் அவர்களின் 50 வது பிறந்தநாள் விழா நல திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் திரு சிரஞ்சீவி அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது இதில் உத்தமபாளையம் ஒன்றிய
    உத்தமபாளையம் பேரூர் கிளை,
    அணைபட்டி கிளை,
    இராயப்பன்பட்டி கிளை,
    கோம்பை கிளை,
    பண்ணைபுரம் கிளை,கோ கிலாபுரம் கிளை, இராமசாமி நாயக்கன் பட்டி கிளை, ஆனை மலை யன் பட்டி கிளை,இராயப்பன் பட்டி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். கலந்து கொண்ட கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் திரு சிரஞ்சீவி அவர்கள் கொடி மற்றும் தோரணங்கள் வழங்கினார். #tamilagavetrikazhagam #thalapathy67 #thalapathy68 #tvkparty #vijay #tvk #tamilagavetrikalagam #tamizhagavetrikazhagam #thalapathyvijay #tami

ความคิดเห็น •