கிராமத்துக் கதை | Tamil Family Story | Kathai Radio Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- Oor Choru, Tamil family story by Thiru. Melanmai Ponnusamy@kathairadiotamil
Hi friends, thanks for visiting Kathai Radio Tamil. Here in our Tamil story reading channel, you can listen to Tamil short stories, Tamil novels and some historical Novels from legendary Tamil writers like Kalki, Na. Parthasarathy, R. Chudamani, Ki. Va. Jagannathan, Su. Samuthiram and many more.
If you like the stories please like, share and subscribe to our channel and feel free to share your comments and feedback. Thanks.
For more stories in Tamil, check the link below. • நகரம் சிறுகதை | Nagara...
#tamil #tamilstories #tamilaudiobooks #tamilstory #storytelling #tamilaudiobook #tamilaudionovels #tamilfamilystory #tamilbook #kathai #kathai #tamilnovels #tamilnovelaudio #audiobook #tamilstories
#tamilnovel #tamilaudionovel #tamilnovelaudio #tamilkathaigal #familystories #kathaigal #கதை #கதைகள் #தமிழ்சிறுகதைகள் #தமிழ் #தமிழ்நாடு #கதை
Thumbnail image: canva.com
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்நதவர் என் மகனுக்கு ஒரு branded college la இட ஒதுக்கீட்டில் engineering seat கிடைத்தது அங்கு எழுதப்பட்ட ஒரு வாசகம் நான் எங்கிருந்து இந்த இடத்திற்கு வந்தேன் என்பதை சிந்திக்க வைத்தது Education is the powerful Agent
ஒன்றே குலம்…கல்விதான் பலம். மிக்க நன்றி 🙏🏽
Lò
அருமையான கதை
அருமையான குரல் 🌟🌟🌟🌟🌟
மிக்க நன்றி 😊🙏🏽
கதை அல்ல நடந்த சம்பவங்கள் நினைவுபடுத்தப்பட்டன
மிகவும் அருமை.
😓🙏
மசனாதனி அனுப்புங்க❤
எங்கள் ஊரில் இக்குரல் கேட்கவேயில்லை 70களிலேயே ஊர்வேலைமுடிந்துவிட்டது கல்விஉயர்த்திவிட்டது இன்றுஅனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறோம்
அருமை! மிக்க நன்றி 🙏
Beautiful very nice❤❤
Thank you ❤️🙏🏽
கதை மிகவும் அருமை. உங்கள் குரல் இனிமையாக உள்ளது😍😍💐💐👌👌
மிக்க நன்றி 😍🙏
காலங்காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் சமூக நிலையின் காலக்கண்ணாடி...அருமை.
மிக்க நன்றி 🙏🏽
85 வரை கிட்டத்தட்ட இந்த நிலமை
தற்போது இந்த குரல் எங்கும் இல்லை
கல்வி தந்த மாற்றம்
இந்த சமுதாயத்தை இவ்வளவு நெருக்கமாக உள்உணந்த திரு மேலாண்மை பொன்னுச்சாமி ஐயா அவர்களுக்கு தலை தாழ்த்தி வணங்குறேன்
என் தந்தை என்னைப் படிக்க வைத்தார்.
.
Sooru kedacha pothuma? Equality iruka?
நீங்கள் கதைக்கின்ற விதம் நிஜமாகவே அந்த காட்சிகளை கண்முன் நிறுத்துவதாக இருக்கிறது! நான் த.தமிழமுதன்,வேதாரண்யம் நாகை மாவட்டம்!!❤😊
மிக்க நன்றி 😊🙏🏽
கதை நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி 🙏🏽
Excellent story depicting the underlying disappointment of the poor barber!
அந்தக் கால அடிமை முறையை உணர்ந்து கொண்ட அப்பா தன் மகனைக் கூலி வேலைக்கு அனுப்பிய முடிவு பிரமாதம்.ஆசிரியர் மேலாண்மை வாழ்க,.கதையில் நல்ல உவமைகள் பளிச்.பாத்திரத்துக்கு ஏற்றபடிக் குரல் மாற்றிப் பேசும் உன் நாத்திறம் வாழ்க மகளே!
மனமார்ந்த நன்றிகள் ஐயா !😍🙏🏽
❤❤❤சரியான முடிவு
😍🙏🏽
I the is vannar. By beautiful very nice videos
Thank you so much 😊🙏🏽
கதை நன்றாக இருக்கிறது சகோதரி 🎉🎉🎉❤
மிக்க நன்றி 😍🙏🏽
கதை ௮ல்ல நிஜம்
@@M.R.43 👍
கதை இல்லை நிஜம் என்னுடைய வாழ்க்கையில் என் தாத்தா பாட்டி என் அப்பா அம்மா அனுபவித்த வலிகள் ஆனால் நான் அதை அனுபவிக்க இல்லை என்னுடைய பிள்ளைகள் அனுபவிக்க மாட்டார்கள் எனக்கு மூன்று பிள்ளைகள் மருத்துவ படிப்பு கலேஜியில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி உங்களுடைய பதிவுக்கு நன்றி
தகவலுக்கு மிக்க நன்றி 🙏
Join me
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😍🙏🏽
உங்க குரலில் எதோ இருக்கிறது கேட்டு கொண்டே இருக்கலாம் போல அப்படி இருக்கு கதை ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி 😊🙏🏽
Super thank you
😊🙏🏽
எங்கள் எதிர் வீட்டில் வயதான சலவை தொழிலாளர் இருந்தனர்| 1980 களில் பகல் முழுவதும் துணிமூட்டை தலையில் சுமந்து ஊருக்கு அப்பால் உள்ள ஆற்றில் துவைத்துகளைத் துமாலை வீட்டுக்கு வந்ததும் ஏதாவது சாவு காரியத்துக்கு போகவேண்டிவரும் இரவு தூக்கம் இன்றி மறுநாள் துணிமூட்டை தலையில் தங்களால் இயலவில்லை என மறுக்க முடியாத வாழ்க்கை
😓 நல்லவேளை…கல்வியால் காலம் மாறிவிட்டது. தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
Education abolished kudithozhil nice story
True! Thank you so much 🙏🏽
அருமை யான கதை ❤❤❤❤❤
மிக்க நன்றி ❤️🙏🏽
Edhuthan nan mudhalil ketta kadhai Anal,marandhe vitten,edhilirudhu than ella kadhaigalum ketka Aarambithu vitten,nam seneham enrum thodaravendum anbu thoziye,,,vazgavalamudan,,,,,,. Thiruchitrambalam.
Mikka nandri thozhi 😍🙏🏽
Thx dear 😘
Nice story and reading
Thank you 😊🙏🏽
Arumai arumai arumai arumaiyo arumai.
Mikka nandri 😊🙏🏽
உன் குரல் படிப்பு எல்லாம் அறுமை மகளே .என் வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா 🙏🏽 மிக்க நன்றி 😊
Fathers are best in the world . Sirappana kathai sollum vetham. Mikka magilchi.
Thank you so much 😊🙏🏽
Super story
Thank you 🙏
அருமை 🥰
நன்றி 😊🙏🏽
Nice concept story...
😊🙏🏽
Nice 😊
Thank you 😊🙏🏽
Story super ra irruku sis 🎉
Thank you 😊
I am also barber daughter my husband also barber .This story is very true
Thanks for your comment 🙏🏽
👣
Super
Thanks 😊
Kalangal marum
இப்பல்லாம் யாரும் சோறு போட மாட்டாங்க ஒன்னும் போட மாட்டாங்க நம்ம சம்பாரிச்சு நம்ம தான் சாப்பிடணும் அந்தக் காலம்
இப்பவும் இந்த குரல் நிறைய இடங்களில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அது உணவு கேட்க வந்த குரல் அல்ல, உணவு கொடுக்க வந்த குரல்.
கண்ணிர் வந்துருச்சு பாவப்பட்ட மக்கள்,கதை 😢ஆனால் இப்போது மாறி விட்டது
😊🙏🏽
Supèr🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😍🙏🏽
How sweet ur voice sis great
Thank you 😍🙏🏽
Ithu unmaithan....enga appa nanga chinna pullaila engaluku sapadu vangitu vanthu koduthurukkar....nanum poirukren enga appakooda....kashtatha solla varthaigal illainga....but ipo en famliyoda dubaila settle aayiten...intha kadhaiya ketsthum enaku manasu romba vali😢😢😢😢😢😢
Kalviyaal kaalam mariyirukkirathu. Varutham vendam sagothari. Thanks for your comment 🙏🏽
😢😢😢😢
I am barber daughter my husband barber story 100/true
Thanks for your comment 🙂🙏🏽
Nanum Navithar vaguppai serndhaval than,en Appa kooda navitha thozilai seithu than engal nalvaraiyum padikka vaithar,,en Annan .MA.Battathari,analum avar kulathozilai vidavillai,Tosmoskil pani purikirar,en Akka.B.A, B.ED padithu erukirar,(thirumanam ana pinbue )thambi avnum A C mechanical engineering mudithu erukirar,nan +2 than padithen,Anal eppozuthu engal kulathozilai seivathillai,en kanavar kooda tailor than,,,,Appalam,engal patti oorukku povom ,eppadi than engal patti oor soru vangi varuvar,nanum kooda selven,adhu ellam andha kalam ,hmmmm,,andha Pazaiya nenaivugal sugamana nenaivugal..adhai nabaga paduthiyamaikku nanri❤❤❤❤
Pazhaya ninaivukalai pakirndhu kondatharku nandri sagothari 🙏🏽👍
@@kathairadiotamil Thx dear 😘
👌
🙏🏽
ஊர்ச்சோறு உண்மையைக் காட்டும் கண்ணாடி. சிறுகதை ஆசிரியர்கள் குறும்பட இயக்குநர்கள். ஊர்ப்புறங்களின் இழிவை கண்முன் நிறுத்திய ஆசிரியருக்கு நன்றி.
Arumi❤❤
😍🙏🏽
❤❤❤
😊🙏🏽
👍👌👏👏👏
😍🙏🏽
காலம் சொன்ன கதை.
❤
😍🙏🏽
மேலண்ணம் பொண்ணு சாமி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
1950 களில் இப்படித்தான் இருந்தது .
🖤
மின்சார பூ என்ற என்ற சிறுகதையை உங்க kuralil கேட்க வேண்டும் சகோ
தேடிப்பார்க்கிறேன். கிடைத்ததும் கட்டாயம் வாசிக்கிறேன் 😊👍
@@kathairadiotamil 👍
இன்னைக்கு இப்படியா இருக்காங்க இன்னைக்கு அவங்க தான் லட்சாதிபதி
அவரவர் உழைப்பால் அவரவருக்கு முன்னேற்றம்.
😊❤
😊🙏
ரொம்ப ரொம்ப அருமை அம்மா இம்மாதிரி கதைகளை நிறைய போடுங்கள்
This people should get reservation in education , and government need to seek employment opportunity for this society.
Hello mam idhu kadhai illaiIlunmai manadhai thottu vittadhu thank you
😊🙏🏽
Never heard of barbers taking food from several houses in one pot ever, in my life. Only the toilet cleaning people did that (which is morally wrong) and I am so glad such practices are stopped now in Tamilazham.
Yes it was there before. Thankfully it is not as common now.
Difficulties of such a barber is very well portrayed in the Netflix movie Mandela.
குறச்சாலும் எப்படி இருக்கு
Amam eppadi yemathierukirarkal
My real life story
😥 Thanks for your comment 🙏
இதயம் கணத்து போய் விட்டது
Enna puthi antha kalathula.evanuku mudiveti nathuku cooli enna kalam eemathierukirarkal
Kankal aruviyanathu😢
Su0
1999 ஆண்டு வரை எங்கள் கிராமத்திற்கு சென்றுள்ளேன் அதுவரை முடி வெட்டுபவர் இரவில் சோறெடுக்க வருவார்கள். அப்போது என் மனம் ரத்தம் சிந்தும்.
😓 மிக்க நன்றி 🙏
இதுகதையல்ல வரலாறு இந்த அடிமைத்தனத்தை உடைந்தது யார் தந்தை பெரியார் அறிவு வளர அதிகாரம் தந்ததே என் தாத்தா அம்பேத்கார்
இது கதையல்ல நிஜம்.௭௩்க ஊா்ல நடந்த ௨ண்மை சம்பவம் தேனி மாவட்டம்.
தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
எல்லா ஊர்லயும் நடந்ததுதான் எங்க ஊர்ல இப்பவும் நடக்க தான் செய்யுது விழுப்புரம் மாவட்டம் வானூர் இன்னமும் மரத்தடியில் இருந்து முடிவெட்ட தான் செய்கிறார்கள் எழவு வீடு என்றால் சங்கு ஓத தான் செய்கிறார்கள் கல்யாண வீடு என்றாலும் மேளம் வாசிக்க தான் செய்கிறார்கள்
உண்மையை வெளிப்படுத்தி ஊருக்கு வெளிச்சம் பாய்ச்சிய மேலாண்மை பொண்ணுச்சாமிக்கு முடிதிருத்தும் மக்களின் வாழ்க்கை நன்றாக புரிந்துள்ளது.தொழில் நல்லது.சமூகப்பார்வைதான். தீயது.அந்த வேதனையை அறுபது எழுபதாம் ஆண்டுகளில் அனுபவித்தவன் நான். அதனால் தொழிலை விட்டு இன்று மிகவும் கஷ்டப்படுகிறேன்.ஆனாலும் இந்த எங்கள் இனம் உள்ளுக்குள் இன்றைய காலத்திலும் வேதனைகள்தான்.காரணம் அரசியல் சாதித்தலைவர்கள்தான்.
தங்கள் மன உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி 🙏🏽
❤❤a
1q11q1q
Innum, oorula kalyanam, kathu kuthu, savu nu ethachum nadantha sathiya thozhilai seiya kattayapaduthapadukirargal.
Ivan vitula saavu vizhuntha arisi moota thukka oru sathi karan, vaikarisi poda oru sathi karan, pada katta oru sathikaran, nei pantham senji kaila koduka oru sathi karan.
Sarida ivlo religious ahh irukane nu kovil ku pona, ulla vida matan, sami kovila vittu veliya vantha pakalam. Athuvum avan veetu vasal ku varathu 😂 oor theruvuku poganum🤣🤣
Madayar manathil ulla azhuku neengum varaikum samugam samathuvam adatathu.
நம்பவே முடியல …நம்ம ஊர்ல இதெல்லாம் இன்னும் இருக்கா? 😱 கல்வி எல்லாத்தையும் மாத்திருச்சுன்னு நெனச்சேன். நீங்க இதைத் தமிழில் எழுதியிருந்தா இன்னும் நிறையபேர் தெரிஞ்சுகிட்டிருப்பாங்க. தகவலுக்கு மிக்க நன்றி 🙏🏽
L😊0l
Super story
Thank you 🙏
Super
Thank you🙏
❤
❤️🙏🏽