Writer Indra Soundar Rajan | என்னைத் தேடிவந்த தெய்வத்தின் படம் இது |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 169

  • @vaasavivenkatesan3326
    @vaasavivenkatesan3326 หลายเดือนก่อน +29

    இறைவனை பற்றி பேசி , இறை அருள் பெற்று , இறைவனடி சேர்ந்த அன்னாரின் ஆன்மா இளப்பாரட்டும்.

    • @N.Ramadurai
      @N.Ramadurai หลายเดือนก่อน

      உண்மை

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +9

    அருமையான அனுபவத்தை எழுத்தில் கொடுத்த நீங்கள் இன்று உங்கள் உரையாடல் மூலம் கொடுத்திருக்கிறீர்கள் நன்றி அய்யா

  • @NalinivBbc
    @NalinivBbc หลายเดือนก่อน +12

    இந்திரா சௌந்தரராஜன் அய்யா அவர்களின் எழுத்துக்கள் வாசிப்பவர்க லை மெய் மறக்க செய்து விடும்.
    அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல மீனாட்சி அம்மன் துணை புரியவேண்டும் .

  • @Morrispagan
    @Morrispagan 3 ปีที่แล้ว +14

    ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி ,எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாழும் இவ்வானுதலே..
    அய்யா அவர்களுக்கு மேன்மேலும் உயர்ந்த முக்தி நிலை அடைய எம்பெருமான் அருள் வார்

  • @lakshmiramani4115
    @lakshmiramani4115 หลายเดือนก่อน +10

    Very very sorry to hear about the demise of a great writer speaker and a great humble human being. He will be alive in his works and literary field.

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 3 ปีที่แล้ว +31

    எனக்கு பிடித்த எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் sir

  • @ramaraorenganathan8508
    @ramaraorenganathan8508 2 ปีที่แล้ว +4

    இந்த காணொளி இன்று பார்த்தது எனது பெரும் பாக்கியம். நன்றி.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +15

    ஐயா, உங்களுடைய தெய்வ அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஓம் நமோ நாராயணா 🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว +29

    காஞ்சி மஹா பெரியவா பற்றி நீங்கள் பேசும் போது கடிகார மணி மூலமாக அவர் உங்களை ஆசீர்வாதம் செய்து உள்ளார். நல்ல பதிவு க்கு நன்றி ஐயா..

  • @selvianbu2712
    @selvianbu2712 2 ปีที่แล้ว +2

    ஐயா, நான் கரூர் தான் உங்களின் குலதெய்வம் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ராம பெருமாள் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.என் கணவரும் ஸ்ரீ பெரும் புதூர் டி. வி. ஸ் சில் 3ஷிப்டு பணியாற்றியவர். உங்களின் அனுஷனத்தில் அனுக்கிரகம் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும். என் அம்மா தவறாமல் பார்த்து விடுவார்கள். எளியவர்களுக்கும் புரியும் வகையில் ஆன்மீக கருத்துக்களை நீங்கள் உதாரணங்களோடு எடுத்துக் கூறும் விதம் அருமை. உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டுகிறோம் 💐💐💐💐💐💐💐

  • @BhuvaneswariShankaranarayanan
    @BhuvaneswariShankaranarayanan หลายเดือนก่อน +1

    ஐயா உங்களின் குரல் அடியேனுக்கு தெய்வத்தின் குரல் போல உணர்கிறேன் ஐதராபாத் பிர்லா மந்தீர் பற்றி உங்கள் மூலமாக தெரிந்துக் கொண்டேன் மிக்க நன்றி.தங்களின் ஆத்மா மீனாட்சி அம்பாள் பாதத்தில் இளைப்பாரட்டும்❤

  • @sathyaabn2406
    @sathyaabn2406 3 ปีที่แล้ว +19

    தகவல்களை நன்கு தொகுத்து தெளிவாக வழங்குபவர். அனுக்க்ஷத்தின்அநுக்கிரஹம் மிக சிறந்த படைப்பு
    Thank you Sir 🙏

  • @chandraraj3943
    @chandraraj3943 3 ปีที่แล้ว +21

    மெய் சிலிர்க்கிறது நீங்கள் நினைத்ததை பெருமாள் எவ்வளவு அற்புதமாக நிறைவேற்றி இருக்கிறார்!🙏🙏

  • @rameshgurukkal8791
    @rameshgurukkal8791 3 ปีที่แล้ว +6

    வணக்கம் சார் ஒவ்வொரு மேடையிலும் தங்கள் மகா பெரியவரைப் பற்றி பேசும்பொழுது அதி அற்புத புத்துணர்ச்சி அடைந்தோம் தேவகோட்டையில் மகா பெரியவருக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தோம் உங்களுடன் பேசுவதற்கு மிகுந்த ஆவல் உள்ளவனாக உள்ளேன்

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 3 ปีที่แล้ว +4

    மிகவும் நல்ல விளக்கம்.
    மனம் உறுகிகேட்டேன்.
    என் இஷ்ட தெய்வம் ரங்கநாதர். கீழ சித்திரை வீதியில் என தாத்தா கிரஹம் இன்றளவும் உள்ளது. உங்கள் பேட்டி என்னை பல மலரும் நினைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தியது.
    உங்கள் ரங்கன் ராஜ்ஜியம் பதிவு விரைவில் கிடைக்க எம்பெருமானின் அருளை வேண்டுகிறேன்.
    நன்றி.
    ரங்க ராஜ்ஜியம் பூரணமாக வெளி வரவும் எம்பெருமானின் அருளை வேண்டுகிறேன்.
    ராம் ராம்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 29 วันที่ผ่านมา

    Thanku Shakthi vikatan 🙏

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 ปีที่แล้ว +27

    🙏🙇🏻‍♀️🪔இந்த ஜோதி தங்களால் என்னுள் ஏற்றப்பட்டது. என் குருவை எனக்கு காட்டிக்கொடுத்த ஆச்சார்யன் தாங்கள் மிக்க நன்றி😊

  • @suseelal7106
    @suseelal7106 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஜயா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தாங்கள் மேலும் மேலும் தாங்கள் நிறைய எழுத வேண்டும் நன்றி வாழ்க வளமுடன

  • @jai4134
    @jai4134 3 ปีที่แล้ว +6

    சௌந்தரராஜன் ஐய்யா அவர்களே என்னுடைய திருப்தி கூட்டம் பற்றிய நீண்ட நாள் கேள்விக்கு அந்த எழுமலையான் உங்கள் மூலமாக இன்று பதிலலித்தள்ளான். நன்றி உங்களுக்கு, வணக்கங்கள் அந்த எழுமலையானுக்கு.

  • @chellammalrajaram6344
    @chellammalrajaram6344 หลายเดือนก่อน

    Arumai sir unka speech

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 3 ปีที่แล้ว +11

    தங்களின் வசீகரக் குரல் நாத்திகனையும் இறைநாமா சொல்ல வைத்து விடும் சிறப்பான பதிவு ஐயா

  • @lakshmiprabha1668
    @lakshmiprabha1668 3 ปีที่แล้ว +8

    மனம் நிறைந்த ஆன்மீக உரை
    நன்றிகள்

  • @yuvanaajpriyamuthusivanij2552
    @yuvanaajpriyamuthusivanij2552 3 ปีที่แล้ว +29

    திருப்பதியில் ஒலிக்கும் குரல் உயிரின் குரல் கோவிந்தா கோவிந்தா .......அருமையான வார்த்தைப் பதம் ஐயா

  • @umakr2451
    @umakr2451 3 ปีที่แล้ว +3

    ஆன்மீகத்தை மிகவும் எளிமையாக புரியும் வகையில்(பணிவு,நமக்கு மேல் ஒரு சக்தி) இதைவிட ஆன்மீகத்தை புரியவைக்க ஒன்றுமில்லை,தங்கள் அனுபவங்கள் பற்றிய தங்கள் உரை மிகவும் நன்றாக இருந்தது.thank you sir.

  • @hemalatha-ep5kn
    @hemalatha-ep5kn 3 ปีที่แล้ว +4

    உங்கள் படைப்பு நந்தீபுரம் தொடர் படித்தேன்... மிக மிக அற்புதம்... நான் நந்திபுரத்தில் இருந்தது போல உணர்ந்தேன்...ஓவ்வறு தொடருக்காக காத்திருந்து படித்தேன்.. வாழ்க வளமுடன்..தொடரட்டும் உங்கள் படைப்பு...

  • @priyakesavan9749
    @priyakesavan9749 3 ปีที่แล้ว +3

    Ungal kathaigalai lending library la irunthu kondu vanthu padipom nanum en akka vum... Dhinam oru uyir.. athuthan Nan paditha mudhal kathai.. that time I was 11 years old... Ungalai Neril oru muraiyenum paarthu vida vendum aiyaa. Ithuve en aasai...

  • @nirmalat3878
    @nirmalat3878 3 ปีที่แล้ว +9

    ஆரம்ப காலங்களில் இவருடைய எழத்துக்கு ரசிகை இப்பொழுது ம் தான்

  • @positivity8415
    @positivity8415 3 ปีที่แล้ว +14

    Sir I'm a big fan of u.. ane ur Crime Novels... Especially Marma Desam.. 🙏🙏

  • @geethasrinivas5069
    @geethasrinivas5069 3 ปีที่แล้ว +6

    விகடனும் பிற திராவிட ஊடகங்களும் பக்திக்கு தனி சேனல் வைக்க வேண்டிய நிலையில் தமிழகம் இன்றும் இருக்க உதவிய பல ஆன்மீக வேர்களில் உங்கள் பங்கும் அளப்பரியது... இன்னும் பல சேவைகளை செய்ய அந்த மீனாட்சி உதவ வேண்டும்..

  • @shaks1345
    @shaks1345 3 ปีที่แล้ว +19

    மதுரைமீனாட்சி வந்தோரை வாழவைப்பவள்.என் தாய் மீனாட்சி.🙏🙏

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +8

    அமானுஷ்ய எழுத்தாளர். மிகவும் பிடித்த எழுத்தாளர்

  • @vanathilathame3169
    @vanathilathame3169 3 ปีที่แล้ว +5

    Madurai arasi'many madurai people are blessed by her.you are great a living legend sir 'valga valamudan

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 3 ปีที่แล้ว +12

    Sir சொல்வது உண்மை, நாவலில் இதுபற்றி எழுதியுள்ளார். மதுரையின் சிறப்பு

  • @sakshisiva6272
    @sakshisiva6272 หลายเดือนก่อน +1

    I have travelled with him for few years in Chennai to tirumala paada yaatra through perambur samajam. May his pure soul rest in peace. .....Narayana .....Narayana

  • @meenagopi2994
    @meenagopi2994 3 ปีที่แล้ว +6

    வணங்குகிறேன் குருவே.
    ஆன்மிகத்தில் ஈடுபாடு
    அதிகமாக தாங்களும்
    முக்கிய காரணம் என்பதை
    சொல்லிக் கொள்வதில்
    பெருமை அடைகிறேன்
    ஐயா வணக்கம்

  • @gcpbr
    @gcpbr 3 ปีที่แล้ว +5

    My favourite writer. I read all his books about Shivam . I feel lucky to see this. Thank you Shakti vikatan

  • @KPKANNAN-jj3go
    @KPKANNAN-jj3go 3 ปีที่แล้ว +2

    ஐயா தங்களின் புத்தகங்கள் தான் என்னை நல்வழிப்படுத்தியது. உங்கள் நாவல்கள் வரவில்லை என்றால் ஏனோ தெரியவில்லை ரொம்பவும் கோபமடைந்து பித்து பிடித்தவன் போல் ஆகிவிடுகிறேன்.

  • @patturajagopal8703
    @patturajagopal8703 3 ปีที่แล้ว

    எழுத்தாளர் திரு இந்திரா சௌந்தர்ராஜன் சக்தி விகடனுக்கு அளித்த பேட்டி மிக அருமை. 👌 அவர் எழுதிய நாவல்கள் கட்டுரைகள் படித்திருக்கிறேன். ரொம்ப பிடிக்கும். அவர் கூறிய மனதை ஆட்கொண்ட திருப்பதி பெருமாள் மற்றும் மஹா பெரியவா தாந்தோனி மலை குல தெய்வம் பற்றிய விவரங்கள் உணர்ச்சி பூர்வமான அனுபவங்கள். அவரது வைணவமும் சைவமும் ஒன்றுதான் என்ற கொள்கை பாராட்டத்தக்கது. தங்கள் ரங்க ராஜ்ஜியம் தொடர் எதில் வருகிறது என்று தெரிவிக்கவும். நன்றி.

  • @lakshmiprabha2458
    @lakshmiprabha2458 3 ปีที่แล้ว +6

    1st time i listened ur speeech.... at this time i addicted ur priceless speech.. here aft one of the work my regular day in my life

  • @luckyroll4642
    @luckyroll4642 3 ปีที่แล้ว +2

    Ungalai parthathula miga miga santosham sir.Deivame 🙏

  • @meenaravi1979
    @meenaravi1979 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை ISR .
    ஆம் மிகவும் அருமை

  • @sujadevirajkumar38
    @sujadevirajkumar38 3 ปีที่แล้ว +15

    My favourite writer . I read most of the novels he written.

  • @karthicklingam7265
    @karthicklingam7265 3 ปีที่แล้ว +3

    மதுரையம்பதியில் சாவி.. பூட்டு.. என்ற மிகப்பெரிய விளக்கத்தை எளிமையாக ஈசன் பிரகாரத்தில் உங்கள் மூலம் இறைவன் வழங்கினார்.. எளிமை யுடன் எந்தவித பந்தாவும் இல்லாமல் தனக்கு தெரிந்ததை அடுத்தவர் புரியும் படி விளக்கினீர்கள் சார்.. மிக்க நன்றி..பல படைப்புகள் பார்போற்ற உங்களிடம் இருந்து வரவேண்டும்.. நன்றி🙏💕

  • @VISHNUMIRDHANGAM
    @VISHNUMIRDHANGAM 3 ปีที่แล้ว +3

    உங்களால் தமிழ் பெருமை கொள்கிறது

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 3 ปีที่แล้ว +3

    Awesome namo narayanaya om namasivaya

  • @shobakannankannan4302
    @shobakannankannan4302 ปีที่แล้ว

    Arumaiyana anubhavam. Really u r a blessed man. God is great. Om namo narayana.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 ปีที่แล้ว +38

    காஞ்சி மகா பெரியவரைப் பற்றி பேசும்பொழுது, மனதில் மட்டும் குரல் ஒலிக்கவில்லை...
    தங்கள் வீட்டிலும் கடிகாரத்தின் மணி ஆம் என்று ஆமோதிப்பது போல் ஒலிக்கிறது ......

  • @Machamuni18
    @Machamuni18 ปีที่แล้ว

    அற்புதமான பேட்டி.

  • @seethalakshmilakshmanan7417
    @seethalakshmilakshmanan7417 3 ปีที่แล้ว

    ஹைதராபாத் அனுபவம் மிக சிலிர்ப்பானது.
    மிகவும் கொடுத்து வைத்தவர் நீங்கள்.

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 3 ปีที่แล้ว

    Very nice and thank you Sir 👆👍🙏🙏🙏🙏

  • @ramanandampillai3968
    @ramanandampillai3968 2 ปีที่แล้ว

    This speech enakku kidaitha anugraham

  • @jayalakshmipaulpandi4440
    @jayalakshmipaulpandi4440 3 ปีที่แล้ว

    நான் உங்கள் தீவிரமான ரசிகை

  • @dhivya.m.4011
    @dhivya.m.4011 ปีที่แล้ว

    U r gem and god gifted Sir

  • @lathamadabhushi7083
    @lathamadabhushi7083 3 ปีที่แล้ว +1

    Really very nice and powerful experiences
    Namaskaram sir

  • @ushavaradarajan2536
    @ushavaradarajan2536 2 ปีที่แล้ว

    Deiveegam Manakka Manakka thangaladu Deiveega urai mei silirkiradu
    Nandri iyya🙏🙏

  • @vijayashankernarasimhan331
    @vijayashankernarasimhan331 3 ปีที่แล้ว +11

    Very fortunate to be with your experiences.the humility and simplicity of your wife & yourself touched the most.
    Your voice reflects the truth and faith in our tradition & culture.
    Regards & namaskarams

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 ปีที่แล้ว +8

    Happy to meet you through Sakthi Vikatan.Wish you n your family A Happy New Year. 🙏💐🎉

  • @chandirani9601
    @chandirani9601 หลายเดือนก่อน

    Iam a fan of his writings. Great loos to the literary world. Makkalai paechal kattipodum serantha peachalar. Miika athirchiyuutumm maraivu. Let his soul rest in peace .

  • @jayasreeshanker
    @jayasreeshanker หลายเดือนก่อน +1

    ஹைதராபாத் ராமர் கோவிலில் மஹாபெரியவா பாதுகைக்கு பூஜை செய்த அன்று...நீங்கள் மஹா பெரியவா பற்றி பேசினீர்கள்...தாங்களின் முன் அமைதியாக பேசாமல் நின்றபோது...நீங்களும் ஏதும் பேசாமல் என்னையே நேருக்கு நேர் பார்த்தீர்கள்...எனக்குள் ஓர் ஒப்பற்ற மனிதரிடம் நயன தீட்சை பெற்ற நிம்மதி அன்றே நடந்தது. கிட்டத்தட்ட அன்றைய நான்கு மணி நேரம்....மஹா பெரியவரைப் பற்றி பேசிய உங்கள் முன்பு.....

  • @TAArthanari
    @TAArthanari หลายเดือนก่อน

    Om namo narayana.om santhi to Indira sownderarajan.

  • @RamKumar-vh2pb
    @RamKumar-vh2pb 3 ปีที่แล้ว

    Arumaiyana Tamil utcharippu

  • @ganeshshivaji2665
    @ganeshshivaji2665 ปีที่แล้ว

    Thankyou sir,Enjoyed your speech and contents.Happy and Thankyou.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 3 ปีที่แล้ว +1

    My favorite writer

  • @lalitharamaswamy7806
    @lalitharamaswamy7806 3 ปีที่แล้ว

    அய்யா இந்த interview ரொம்ப
    நிறைவாக இருந்தது நன்றி

  • @shankarp.s5923
    @shankarp.s5923 3 หลายเดือนก่อน

    Oh! Neenga thaan Indra Soundarajanaa...Super
    Thought you were a lady.. I had read lot of your writings, since my boyhood (80s / 90s nu nenaikkaren). Rombha Arumayaa Irukkum ungal writings. I think you have touched all subjects in your writings.
    Very happy to see you today in this video.
    God bless
    Shankar P.S

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +2

    Authentic pooja room🙏 Arumayana interview

  • @srinivasannavaneethan9007
    @srinivasannavaneethan9007 3 ปีที่แล้ว +3

    Om Namo Narayana

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 ปีที่แล้ว +5

    I am very happy to see this TH-cam sir. When ever l saw you in Anushathin Anugraham etc. I used to remember Vidhathu Karuppu that black horse. Thanks to . Regards

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 3 ปีที่แล้ว

      கதையையே மாத்தறீங்க!
      "வெள்ளை குதிரை" எப்ப கருப்பு குதிரை ஆச்சு?

  • @poongkuzhaly
    @poongkuzhaly 3 ปีที่แล้ว

    Ayya ungalin padaipugal anaithum arpudham🙏🏻

  • @Selenophile-zo6gl
    @Selenophile-zo6gl หลายเดือนก่อน

    Enaku migavum piditha ezhuthalar. Annarathu aanma santhi adaiy ranganatharai prarthikiren

  • @me_kalai
    @me_kalai 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @rameshsk7739
    @rameshsk7739 2 ปีที่แล้ว

    அருமையான ‌பதிவு.

  • @premasuresh5688
    @premasuresh5688 3 ปีที่แล้ว

    Nantrigal aiya. Meiselirkirathu Thangalin yezhuthupaniyum aanmiga pani yum thodarattum ye athu Vazhthugal

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 ปีที่แล้ว

    Amma edho solla vandhaanga. பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா.🙏🙏🙏

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 3 ปีที่แล้ว

    அருமையான அனுபவம்

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 ปีที่แล้ว

    அற்புதமான அனுபவம்

  • @vijayalakshmimuhuraman1252
    @vijayalakshmimuhuraman1252 3 ปีที่แล้ว +1

    Vanakkam sir mahaperiava patri nekal authea anushethen anugraham arumai

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் திருப்பதி சம்பவத்தைப் பற்றி கூறியுள்ளீர்கள்.இதைப்போன்று தான் பெருமாளை சேவிப்பதற்கு இவ்வளவு கஷ்டப் படுகிறோமே என்று நினைத்துப் பார்ப்பேன்.அதனால் எனக்கு திருப்பதி செல்வதற்கு தயக்கம் வரும்.

  • @venkatchalam218
    @venkatchalam218 3 ปีที่แล้ว +1

    Om na ma shivaiya

  • @dharshiniviji9909
    @dharshiniviji9909 3 ปีที่แล้ว

    My favorite writer .

  • @gajapathireddyn6568
    @gajapathireddyn6568 หลายเดือนก่อน

    Anna போல் வாழ்வான் aridhu

  • @SanjeevKumar-ge8yk
    @SanjeevKumar-ge8yk 3 ปีที่แล้ว

    Unmai ayya enakku unga novelna uyir

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 3 ปีที่แล้ว +1

    அருமை சார்

  • @ramadossthiagarajan4866
    @ramadossthiagarajan4866 หลายเดือนก่อน

    Ram Ram

  • @hemalathav7898
    @hemalathav7898 3 ปีที่แล้ว

    Ithe Pondra irai anubavam palavarudangalukku munbu enakku Pazani Muruganal kidaiththulladhu!🙏

  • @sathyanagarajan3867
    @sathyanagarajan3867 3 ปีที่แล้ว

    வணக்கங்கள் ஐய்யா.🙏🙏

  • @umauma-ti8on
    @umauma-ti8on 3 ปีที่แล้ว +4

    I am great fan of yours glad to see ur interview sir 🙏🙏🙏

  • @RajeshRamDev50
    @RajeshRamDev50 3 ปีที่แล้ว

    Divine

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 ปีที่แล้ว

    ஓம் நமோ நாராயணா.

  • @premkumarjegan7877
    @premkumarjegan7877 3 ปีที่แล้ว

    Sir speech arummathairukum

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 3 ปีที่แล้ว +1

    Adada
    Venkatavanin karunaiye karunai🙏🙏🙏🙏

  • @SingaraaYouTubeChannel
    @SingaraaYouTubeChannel 3 ปีที่แล้ว +6

    மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர்

  • @shashigopal9655
    @shashigopal9655 3 ปีที่แล้ว +2

    Sir, Namaskaram 🙏🙏I am big fan of you and your speech. I have watched your program regularly in Podhigai TV. 🙏🙏🙏 Even we are also native of Madurai. Where you are in Madurai, wants to meet you for getting blessings🙏

  • @radhakannan1457
    @radhakannan1457 3 ปีที่แล้ว

    பெருமாள் அனுக்ரஹம்

  • @selviganesh7742
    @selviganesh7742 3 ปีที่แล้ว +5

    Really feeling fortune to c u sir n this You tube channel. Very big fan of ur writing and ur literature in Tamil. Goose bumps experience of Maha Periyaval and Thirumalai Theiva dharshan. Waiting for Ranga Rajyam. Thank u Sakthi Vikatan and Esply Deivanayagam Sir a very respectful friend of my father in vel maaral in many temples in Tirupur District in kundru thoradal pottu vazhipaatu kuzhu. 👍👍

  • @selvarajpalanisamy6654
    @selvarajpalanisamy6654 3 ปีที่แล้ว

    அருமையான தகவள்

  • @lakshmigururajan2554
    @lakshmigururajan2554 3 ปีที่แล้ว

    Super sir

  • @lathamadabhushi7083
    @lathamadabhushi7083 3 ปีที่แล้ว +1

    My patti is from karur and we have also visited thanthondri malai
    Your experiences and explanations are awesome sir
    Without almighty we are not there
    Hats off to you

  • @Kalpanamoorthy-kb5zl
    @Kalpanamoorthy-kb5zl 8 หลายเดือนก่อน

    Sakthi viktan more Pooja video podunga ❤❤❤❤