தனி மனிதனின் வளர்ச்சிக்கு நாகலட்சுமி சண்முகம் 1. ஆழ்மனதின் அற்புத சக்திகள் 2. நேர்மறை சிந்தனையும் வியக்க வைக்கும் சக்திகள் 3. வெற்றிக் கொள்கைகள் 25 4. இலக்குகள் 5. சாக்குப் போக்குகள் வேண்டாம்
தங்களது மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது அம்மா. வேற்றொரு மொழியின் மூலத்தை படிப்பதை போன்று எண்ணமே தோன்றவில்லை. தமிழே மூலமாக கொண்டு எழுதப்பட்டது போன்றுள்ளது. மெய்ன்கேம்ப் என்ற புத்தகத்தை தமிழில் படிக்க தொடங்கினேன் ஆனால் என்னால் தொடர முடியவில்லை. அந்த அளவிற்கு மொழிபெயர்ப்பு இருந்தது. சேப்பியன்ஸ் புத்தகம் பாதி படிக்கும் போதே ஹோமோ டியஸ் புத்தகம் வாங்கிவிட்டேன்.
Madam, your explanation on hermeneutics is well explored .secondly your stunning critical registration on feminism reflects me Simone de Beauvoir. Your idea on Sivaji Sawant book Karnan should reach to everybody and every Indian must read.THANKS
Does anyone have one minute manager book in Tamil, or do you know of any bookshop that carries this particular copy? Please let me know. Dear sir, Mam oda book dan athu 2018 la stop paniten nu solranga. Pls mam ta contact Pani ketu parunga ,romba year ra teditu iruken
அம்மையாருக்கு வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
எனக்கு பிடித்தமொழிப்பெயர்ப்பாளர்களின் ஒருவர் நாகலட்சுமி சண்முகம் அவர்கள்
உண்மைதான்..அருமையான மொழி பெயர்ப்பு
தனி மனிதனின் வளர்ச்சிக்கு நாகலட்சுமி சண்முகம் 1. ஆழ்மனதின் அற்புத சக்திகள்
2. நேர்மறை சிந்தனையும் வியக்க வைக்கும் சக்திகள்
3. வெற்றிக் கொள்கைகள் 25
4. இலக்குகள்
5. சாக்குப் போக்குகள் வேண்டாம்
Thanks Gani Ganesh
🎉
தங்களது மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது அம்மா.
வேற்றொரு மொழியின் மூலத்தை படிப்பதை போன்று எண்ணமே தோன்றவில்லை. தமிழே மூலமாக கொண்டு எழுதப்பட்டது போன்றுள்ளது.
மெய்ன்கேம்ப் என்ற புத்தகத்தை தமிழில் படிக்க தொடங்கினேன் ஆனால் என்னால் தொடர முடியவில்லை. அந்த அளவிற்கு மொழிபெயர்ப்பு இருந்தது.
சேப்பியன்ஸ் புத்தகம் பாதி படிக்கும் போதே ஹோமோ டியஸ் புத்தகம் வாங்கிவிட்டேன்.
Hats off mam
சேப்பியன்ஸ் 💝💝💝
Arumai arumai ungal pani thodara valthukkal 👍👍👍👍👍
Ungaludaya mozhipeyarppu migavum arumai madam
நன்றி
Happy to order Sapiens Tamil translation ....🙏🏻🙏🏻
Hello bro vera intha mari book Arthur veliya kondu vanga semaiya irukku unga program supper ya good ya like ya
கௌரவன் பாகம் 2 சீக்கிரம் மொழிப்பெயர்க்குமாறு கேட்டுகொள்கிறேன்🙏
வந்து விட்டது
Masha Allah Masha Allah... Allah Akbar....... Ungal pani thodarattum insha Allah........
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐
Thanks for interviewing this amazing, inspiring person.love this author very much 💙
அருமையான பேச்சு
Information is power👍👍
Thank you 🙏😊 mam and also ezhuchi team.
One of the best Tamil book translater, providing good content books from other languages.
She doing good work of translation exactly almost the same as the original wrighter
Great knowing u mam.
Just bought கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.
arumai
Thank you for this video...
Thanks for all time
அம்மையார்..ஓரு.பாரதி.கண்ட புதுமைப் பெண்...தமிழ் கூறும் நல்லுலகம்..உங்கள் மொழி பெயர்ப்பு.அதை செய்யும்..காலம்.உங்களை..என்றும்..நினைவு கூறும்..
Super madam
Asuran❤️
Madam, your explanation on hermeneutics is well explored .secondly your stunning critical registration on feminism reflects me Simone de Beauvoir. Your idea on Sivaji Sawant book Karnan should reach to everybody and every Indian must read.THANKS
How to train a wild animal book translation பன்னுங்க mom
Hello அக்கா book name please sollunga
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
hello, can u list out name of tamil novels talk about sexual abuses
Does anyone have one minute manager book in Tamil, or do you know of any bookshop that carries this particular copy? Please let me know.
Dear sir,
Mam oda book dan athu 2018 la stop paniten nu solranga.
Pls mam ta contact Pani ketu parunga ,romba year ra teditu iruken
Mam
உங்கள் பணி தமிழ் சமூகத்தின் அறிவை வளர்க்கும்.
உங்கள் பணி தொடர வாழ்துக்கல்......
"சேப்பியன்ஸ்" ஒரே குழப்பமும் சிக்கலுமே
சிலவை தவிர😅😅😅