ஒவ்வொருவரும் வாழும்போதே தெரிந்துக்கொள்ள வேண்டிய நான்கு ரகசியங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • ஒவ்வொருவரும் வாழும்போதே தெரிந்துக்கொள்ள வேண்டிய நான்கு ரகசியங்கள்#படித்ததில்பிடித்தது #ஆன்மீகசிறுகதை
    #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    ஒருவரின் வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான நான்கு ரகசியங்கள் இந்த வீடியோவில் கதை வடிவில் கூறப்பட்டுள்ளது... வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் லைக் செய்யவும்...
    நன்றி....
    Thanks for watching please subscribe my channel....
    Please support ❤️❤️❤️
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 282

  • @rajeswarirajeswari7343
    @rajeswarirajeswari7343 8 หลายเดือนก่อน +94

    சரியான நேரத்தில் சரியான கதை படித்து இருக்கிறேன்.மனம் அமைதி ஆகி விட்டது.. இது போன்ற நல்ல கதை களை தொடர்ந்து சொல்லுஙகள்.

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h 7 หลายเดือนก่อน +8

    பயனுள்ள தரமான பதிவு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @arulmozhi4624
    @arulmozhi4624 7 หลายเดือนก่อน +12

    நல்ல அருமையான கதை

  • @koteeswarisubramani5425
    @koteeswarisubramani5425 5 หลายเดือนก่อน +1

    Arumaiyana pathivu thanks

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 8 หลายเดือนก่อน +32

    நல்ல கருத்து.. இந்த கதையை கேக்கும் போது மணபாரம் குறைந்தது போல் இருக்கிறது.. கேக்கவே சந்தோஷம் மா இருக்கு....தொடர வேண்டும் உங்கள் கதை.. super💫✨🌹🌹💐💐

  • @balakumarbalakumar7574
    @balakumarbalakumar7574 8 หลายเดือนก่อน +19

    கதை மிகவும் அருமை நன்றாக உள்ளது நிறைய கருத்தும் நிறைந்துள்ளது ❤

  • @SanthoshKumar-uz8bv
    @SanthoshKumar-uz8bv 2 หลายเดือนก่อน +2

    எனக்கும் இது தெரியும் எப்போ வேணாலும் ஆண்டவன் கூப்பிட சந்தோசமா கிளம்பிருவேன் 🙏🙏🙏🙏🙏🙏🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 7 หลายเดือนก่อน +8

    ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் இந்த கதையை மனதில் வைத்து கொள்ள வேண்டும் அதுதான் உண்மை இந்த காலத்தில் கணவன் மனைவி உறவுகள் போலியான சந்தர்ப்பவாதம் இது காலத்தின் கட்டாயம் நாம் தான் கடந்து செல்ல பழகிக் கொள்ள வேண்டும் இறைவா நல்ல துணையைக்கொடு அதுதான் நீ தரும் இந்த வாழ்க்கையில் வரம்

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 8 หลายเดือนก่อน +17

    யப்பா கேட்க்கவே அவ்வளவு அருமையா இருக்கு இந்த கதை

  • @ramakrishnanc7300
    @ramakrishnanc7300 6 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு நன்றி வணக்கம் நண்பா

  • @vasumathirajagopal8128
    @vasumathirajagopal8128 7 หลายเดือนก่อน +16

    அருமை, கதையல்ல நிஜம்,காலத்திற்கும் மாற்ற முடியாத ஒன்று ,கடவுளை சரணடைந்தால் மனம்ப் பக்குவம் வந்து விடும் முயற்சிப்போம்

  • @dharmaduraik4805
    @dharmaduraik4805 6 หลายเดือนก่อน +2

    அருமை அருமை

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 7 หลายเดือนก่อน +9

    வணங்குகிறேன் நண்பரே!
    தற்போதய எனது மனநிலைக்கு, தங்கள் வாயிலாக இறைவன் என்னோடு பேசியுள்ளதாக உணர்கிறேன். நன்றி 🙏🙏🙏🌹

  • @baskarsanjan9936
    @baskarsanjan9936 6 หลายเดือนก่อน +2

    மிக முக்கியமான பதிவு

  • @srinivasankv5788
    @srinivasankv5788 6 หลายเดือนก่อน +2

    Fine thanks for your suggestion moral stories

  • @ambiprem6613
    @ambiprem6613 8 หลายเดือนก่อน +16

    நல்ல கதை நிதர்சனம் ஆன கருத்து நன்றி

  • @vasanthdeenayalan5914
    @vasanthdeenayalan5914 5 หลายเดือนก่อน +1

    அருமை அற்புதம் மிக்க நன்றி

  • @radhakarthikeyan-dz6hk
    @radhakarthikeyan-dz6hk 5 หลายเดือนก่อน +1

    சூப்பர்

  • @santhoshsarvesh8374
    @santhoshsarvesh8374 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 8 หลายเดือนก่อน +14

    ஆகச்சிறந்த உண்மை நிலை.....தக்க சமயத்தில் எனக்காகவே சொல்லப்பட்ட கதைபோல் உள்ளது.... என்ன முதல் மனைவிபோல் என் நிலை..... ஏன் என்று கேட்க ஓரே வீட்டுக்குள்இருந்தும்...கேட்க மனம் இல்லாமல் கணவர்... அவர் பக்கமே சாயும் குழந்தைகள் என... என் நிலை.... எனக்கு மிகவும் பிடித்துபபோனது இந்த க்கதை. நன்றி

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 7 หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமையான கதை சூப்பர்👏👏👌👍👍👍👍

    • @justforyouutamil
      @justforyouutamil  7 หลายเดือนก่อน +1

      நன்றி 🙏🙏🙏

  • @user-ml3nf4lg5l
    @user-ml3nf4lg5l 6 หลายเดือนก่อน +4

    நாம் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டிய அருமையான தகவல்

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 6 หลายเดือนก่อน +1

    Arrummaiyana karutthu 👍👌

  • @elumalain1705
    @elumalain1705 7 หลายเดือนก่อน +2

    ஓ்சிவசிவஓம் guruve saranam pottri om yogiram surath kumar saranam pottri om sai ram om piramma Sri nithiyanda guruve saranam pottri om

  • @aravinthvaratharajan9956
    @aravinthvaratharajan9956 7 หลายเดือนก่อน +6

    Arumayana kathai a true in life

  • @hariharannarayanyan9249
    @hariharannarayanyan9249 6 หลายเดือนก่อน +1

    Very good.

  • @sankar80.
    @sankar80. 8 หลายเดือนก่อน +3

    Unkal karutgthukkal manithanai manithanaaga vaazha uthavum

  • @CR7-w4I
    @CR7-w4I 7 หลายเดือนก่อน +3

    Super migavum arumayana vilakkam kduthdarku mikka nandri 🙏 idepol innum neraya karuthukalai padivital nandraga irukum

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 6 หลายเดือนก่อน +5

    அற்புதமான கதை மிகுந்த சோகத்தில் இருந்தேன் இந்த கதை என் மனதை தேற்றியது.

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 8 หลายเดือนก่อน +7

    மிகவும் அருமை நல்ல அர்த்தம் உள்ள கதை. எல்லோரும் தெரிந்து கொள்ள புரிந்து கொள்ள தெளிய வேண்டிய கதை. இந்த கதையை திரும்ப திரும்ப கேட்க வேண்டிய கதை. நல்ல தெளிவு வருகிறது. நன்றி மிக்க நன்றி 🙏🙏🙏👍👍👍

  • @suchitrav5335
    @suchitrav5335 8 หลายเดือนก่อน +2

    Arumaiyana story

  • @sherlinmettilda658
    @sherlinmettilda658 7 หลายเดือนก่อน +3

    Very nice story

  • @user-yj3dp2xq7d
    @user-yj3dp2xq7d 8 หลายเดือนก่อน +2

    ❤Super brothar

  • @vanisrinivasan9425
    @vanisrinivasan9425 7 หลายเดือนก่อน +4

    Very nice & truthful story

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 6 หลายเดือนก่อน +2

    அருமையான கதை...வாழ்த்துக்கள்

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 8 หลายเดือนก่อน +2

    Arumayana padhivu nandri

  • @user-fo9vi9bc7g
    @user-fo9vi9bc7g 6 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @user-kq2rc6jx8e
    @user-kq2rc6jx8e 6 หลายเดือนก่อน +2

    Very meaningful story

  • @chithraa4445
    @chithraa4445 8 หลายเดือนก่อน +20

    ரொம்ப அருமையான கதை. ஆனால் இது மரணத்தின் கடைசி நொடி வரை மனம் உணராது. இந்த உலகின் மீதுதான் ஆசை கொண்டிருக்கும்.

    • @justforyouutamil
      @justforyouutamil  8 หลายเดือนก่อน

      ❤️

    • @anbuarvnd3690
      @anbuarvnd3690 7 หลายเดือนก่อน

      மிகச்சரியான உண்மை நண்பரே. நன்றி 🌹

  • @user-lk4gd3iu2m
    @user-lk4gd3iu2m 6 หลายเดือนก่อน +2

    நன்றி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @vinoth-wu7df
    @vinoth-wu7df 3 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @tamilselvij5582
    @tamilselvij5582 7 หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவு

    • @oviyarani7420
      @oviyarani7420 7 หลายเดือนก่อน

      Adhi Arpudhamana need hi story n thanku Sir 👌👍

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 8 หลายเดือนก่อน +4

    அருமையான கதை.

  • @venkatesanmannathan9469
    @venkatesanmannathan9469 8 หลายเดือนก่อน +3

    Good story. Pl.watch everybody

  • @chandrikab6300
    @chandrikab6300 7 หลายเดือนก่อน +1

    Super 💐

  • @KrishnanPichai-vi3ne
    @KrishnanPichai-vi3ne 6 หลายเดือนก่อน +1

    Intha kathai makkal ellorum avasiyam therinthukolla vendiya🎉story. Thanku you very muvh. Krishnan ...
    S. G.

  • @meenalosanik723
    @meenalosanik723 7 หลายเดือนก่อน +2

    Migavum arumaiyaana padhivu padhivittavarukku vandhanangal.
    Dheerkkaayush maanu bhava.

  • @thangapandiar5030
    @thangapandiar5030 7 หลายเดือนก่อน +17

    என் ழ வாழ்க்கையில் நான் படித்த ஆயிரக்கணக்கான கதைகளில் இதுவே சிறந்த கதை

    • @anbuarvnd3690
      @anbuarvnd3690 7 หลายเดือนก่อน +1

      தங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் .
      நன்றி நண்பரே 🌹

  • @ranjithvara5612
    @ranjithvara5612 2 หลายเดือนก่อน

    Unga video ku na adict semma ya irukku story❤

  • @ganapathybalambal843
    @ganapathybalambal843 8 หลายเดือนก่อน +2

    Super message

  • @karthick87825
    @karthick87825 7 หลายเดือนก่อน +2

    Sariyana mutivu mudal manaivi ennaku kannire vanduvittadu nalla karutthu . Selvi

  • @sukumarmohan4013
    @sukumarmohan4013 7 หลายเดือนก่อน +6

    This story everyhumanbeing should read and live practicalii live your life Pl don't be more attachment to any relations excellent story

  • @time____ella____thambi
    @time____ella____thambi 7 หลายเดือนก่อน +2

    Sema bro vera leval story 👏

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 7 หลายเดือนก่อน +4

    நிதர்சனமான உண்மை .கதை அருமை.எல்லா மனிதருக்கும் நல்ல பாடம்.🙏🙏👌👌👏👏😊

  • @manikamraja
    @manikamraja 6 หลายเดือนก่อน +2

    இந்த கதை எப்படிப்பட்ட வரையும் சிந்திக்க வைக்கும்.மிகநல்லகதை🎉🎉🎉🎉🎉

  • @ranganathanranganathan883
    @ranganathanranganathan883 2 หลายเดือนก่อน

    உங்கள் இந்த பதிவு எங்கள் மநதை மாற்றினார் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎊🎉🎊🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @user-jy9qj6kc1k
    @user-jy9qj6kc1k 6 หลายเดือนก่อน +2

    👏👏🙌🙏👍

  • @sarveshwarann
    @sarveshwarann 5 หลายเดือนก่อน +1

    This story is wonderful and theme is suitable for Kaliyug, Life is a chain planned to be in Earth.

  • @gjggdfgfigi
    @gjggdfgfigi 8 หลายเดือนก่อน +5

    என் கணவரின் அருமை புரிந்து கொண்டேன்

  • @devidevi7785
    @devidevi7785 7 หลายเดือนก่อน +1

    Superp sir, Unmaiyana thathuvam.

  • @AGTR8621
    @AGTR8621 8 หลายเดือนก่อน +9

    அருமையான கதை மிக்க நன்றி ஐயா...

  • @pavithrrasri2345
    @pavithrrasri2345 6 หลายเดือนก่อน +1

    அருமையான கதை. மனதிற்கு அமைதியாக தோன்றுகிறது. முற்றிலும் உண்மை

  • @SAKTHIVEL.T1315
    @SAKTHIVEL.T1315 8 หลายเดือนก่อน +4

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @pechimuthu9449
    @pechimuthu9449 8 หลายเดือนก่อน +6

    God's gift thanks

  • @sudhakavya-gs8fp
    @sudhakavya-gs8fp 7 หลายเดือนก่อน +5

    Super story

  • @lakshmianbarasan4467
    @lakshmianbarasan4467 7 หลายเดือนก่อน +4

    நிதர்சனமான உண்மை மிக அருமை

  • @peratchiselvi3863
    @peratchiselvi3863 7 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவுசூப்பர்ஐயா

    • @justforyouutamil
      @justforyouutamil  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏❤️❤️

  • @thalapathysanjay8699
    @thalapathysanjay8699 6 หลายเดือนก่อน +2

    super story❤❤❤❤

  • @Vaanavilkathaigal
    @Vaanavilkathaigal 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு❤

    • @justforyouutamil
      @justforyouutamil  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @KannanKannan-lg1pp
    @KannanKannan-lg1pp 7 หลายเดือนก่อน +2

    Nallavillaikam

  • @user-bu5gx8dh5j
    @user-bu5gx8dh5j 6 หลายเดือนก่อน +2

    நிதர்சனமான உண்மை. எனக்கு சில நாட்களாகவே. இந்த உலகை விட்டு இறைவனிடம் சென்றுவிட வேண்டும் என்று தோன்றுகிறது.உயிருடன் இருக்கும்போது நினைக்காத பிள்ளை இறந்த பிறகா வருந்தப் போகிறது.என் மகள்தான் சில காலம் வருத்தபடுவாள்.

  • @padmaammu1095
    @padmaammu1095 5 หลายเดือนก่อน +1

    ❤ super.na

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 8 หลายเดือนก่อน +7

    ஆகச்சிறந்த வாழ்வின் நிதர்சனங்கள் நன்றி நன்றி சகோதரரே🤝🤝🙏🙏👍👍👍

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 7 หลายเดือนก่อน +4

    Super

  • @rajikamaraj9620
    @rajikamaraj9620 7 หลายเดือนก่อน +2

    உங்கள் குரல் மிகவும் பொருத்தமாக உள்ளது

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 7 หลายเดือนก่อน +19

    இந்த கதையை அனைவரும் கணவன் மனைவி சென்டிமென்ட் கதயா பார்காதீர்
    இதன் உள் கருத்து மனைவியை உவமையாக காட்டும் செல்வம்,உறவு,உடல்,கர்மா இதை புரிந்து கொள்ளவும்
    நம்மில் பலர் அந்த அரசனை போலவே கர்மா எனப்படும் பாவ புண்ணியத்தை கவனிக்க மறுகிரோம்
    இனி அதை அறிந்து புண்ணியம் செய்வோம் முடியாத போதில் பாவம் செய்யாமலாவது இருப்போம்

  • @jayaganesh4584
    @jayaganesh4584 7 หลายเดือนก่อน +4

    Nice

  • @sundarapandi6032
    @sundarapandi6032 8 หลายเดือนก่อน +2

    super story friend.

  • @thamilthendral7641
    @thamilthendral7641 7 หลายเดือนก่อน +2

    Very nice

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 8 หลายเดือนก่อน +2

    Super 👌👌👌👍👍

  • @tamilarasisuresh5851
    @tamilarasisuresh5851 7 หลายเดือนก่อน +3

    அய்யா என்ன அருமையான கதை வாழ்க பல்லாண்டு

    • @justforyouutamil
      @justforyouutamil  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @anithalove4911
    @anithalove4911 8 หลายเดือนก่อน +2

    WooooooW. Wonderful 👏👏👏👏👏👏👏👏

  • @sivakumarnarasimman4846
    @sivakumarnarasimman4846 8 หลายเดือนก่อน +10

    மன அமைதிக்கான சிறந்த பதிவு இன்று ❤

  • @dhanamgopi
    @dhanamgopi 8 หลายเดือนก่อน +4

    Super motivation story 🙏🙏🙏👍

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 6 หลายเดือนก่อน +2

    உண்மையான கதை.😇👏

  • @sathyabala7616
    @sathyabala7616 8 หลายเดือนก่อน +6

    Thank u universe. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு 🎉

  • @eswarim8037
    @eswarim8037 7 หลายเดือนก่อน +1

    அருமையான கதை

    • @justforyouutamil
      @justforyouutamil  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏🙏

  • @ggomathi3515
    @ggomathi3515 8 หลายเดือนก่อน +4

    I am relax in the story. Really super

  • @sivashanmugam3134
    @sivashanmugam3134 8 หลายเดือนก่อน +2

    Fantastic sir

  • @KamaleshKumar-xw2ob
    @KamaleshKumar-xw2ob หลายเดือนก่อน +1

    It's very very correct 💯💯💯💯 and it's true

  • @balasundari6228
    @balasundari6228 8 หลายเดือนก่อน +4

    Super anna❤

  • @lourdumary951
    @lourdumary951 7 หลายเดือนก่อน +2

    அருமையிலும் அருமை!மனிதனின் வாழ்க்கை இது தான்.❤

  • @natarajanviswanathan3152
    @natarajanviswanathan3152 7 หลายเดือนก่อน +1

    a good story

  • @ayyappansri007
    @ayyappansri007 8 หลายเดือนก่อน +2

    Rompa alaga vaalgaiya puriya vachiga sir very nice 👍

  • @sivakumar-ee6xi
    @sivakumar-ee6xi 6 หลายเดือนก่อน +4

    காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.....

    • @akrajalakshmi2199
      @akrajalakshmi2199 6 หลายเดือนก่อน

      அரசன் இருந்த வரை நல்லாட்சி தான் செய்து இருக்கிறார். அவர் நரகத்திற்குதான் போவார் என்று அவர் மனைவிகள் எப்படி நினைத்தார்கள்?

  • @dharmarajnataraj7815
    @dharmarajnataraj7815 8 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @selvaranianbu1462
    @selvaranianbu1462 8 หลายเดือนก่อน +2

    Very nice story..

  • @srinivasansrinivasan3619
    @srinivasansrinivasan3619 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌

  • @sundarrajanbalasubrametyan136
    @sundarrajanbalasubrametyan136 7 หลายเดือนก่อน +5

    இப்போது இருக்கும் காலத்தில் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்