பெண்கள் செய்யும் பாவங்கள் எப்படி ஆண்களை வந்துசேரும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 222

  • @KalaivaniM-yj5zi
    @KalaivaniM-yj5zi 9 หลายเดือนก่อน +43

    இந்த காலத்துக்கு இந்த கதை ரொம்ப அவசியம்கதையும் கதையில் உள்ளகருத்தும் சூப்பர் 👌👌👌

  • @revathysivakumar
    @revathysivakumar 9 หลายเดือนก่อน +50

    இது போன்ற ஒழுக்க நெறியான கதைகளை படிக்கும் பொழுது கற்பின் பெருமையை பெண்கள் நன்றாக உணருவர் 🙏🙏🙏

    • @gopikadevisri1924
      @gopikadevisri1924 9 หลายเดือนก่อน +5

      aanukku karppu vendama/?

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 9 หลายเดือนก่อน

      சரியாகச் சொன்னீர்கள் உறவே❤😊🙌

    • @latha8139
      @latha8139 2 หลายเดือนก่อน +1

      ஆண்கள்?

  • @SarithaDurai85
    @SarithaDurai85 10 หลายเดือนก่อน +262

    நான் பெண்ணாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் அதுவும் இந்த கலியுக காலத்தில் இப்பதிவை கேட்டதில் பெண்களின் பெருமையை கூறியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @kalyanibaskar2089
    @kalyanibaskar2089 10 หลายเดือนก่อน +59

    ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு ஒன்றே.தண்டனையும் ஒன்றே கூறியதற்கு நன்றி.

    • @KalpanaT-sr1wl
      @KalpanaT-sr1wl 5 หลายเดือนก่อน

      உங்கள் கதை எனக்கு வர வில்லை உங்கள் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🏻

  • @anbuv8662
    @anbuv8662 6 หลายเดือนก่อน +27

    அருமையான கதை,என் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்ணுடனும் இதுவரை நான் உடலுறவு வைத்து கொண்டதில்லை,கடவுள் அருளால் நன்றாக இருக்கிறேன். நன்றி

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 10 หลายเดือนก่อน +49

    கற்புக்கு ஆண் பெண் பேதமில்லை. இருவருக்கும் கற்பு நெறி என்பது அவசியம் தான்,... மிக்க நன்றி🙏

  • @DHILIPKUMAR-x9g
    @DHILIPKUMAR-x9g 9 หลายเดือนก่อน +6

    நல்லா பயன்னுள பதிவு

  • @shanthiraja9201
    @shanthiraja9201 9 หลายเดือนก่อน +45

    இதெல்லாம் சரி தான் நான் கட்டியிருக்கும் கனவன் இந்த ஜென்மம் மட்டும் போதும்

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 7 หลายเดือนก่อน +6

      👆👆😁😁கணவன் 1 ஜென்மத்தில் மட்டுமே, 7 ஜென்மத்திற்கெல்லாம் கிடையாது

    • @peermydeen6460
      @peermydeen6460 7 หลายเดือนก่อน +1

      உங்கள் கணவர் அவ்வளவு நல்லவரா

  • @raghuk5123
    @raghuk5123 10 หลายเดือนก่อน +28

    அன்பு நண்பரே அருமை அருமை... சிந்திக்க தூண்டும் கதை...

  • @Sundar-s1g
    @Sundar-s1g หลายเดือนก่อน +2

    சிறந்த பதிவு ❤மிக்க நன்றிகள் 🙏 🙏 🙏

  • @kanchanap8704
    @kanchanap8704 9 หลายเดือนก่อน +2

    மிக அருமையானா செய்தி சொல்லியதற்கு மிக்க நன்றி... 👍ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பு ஒன்றே என்று கூறியதற்கு நன்றி... சிந்தனை தெளிவு பெரும் வகையில் அமைந்தது இந்த கதை 👌....

  • @rajendranarumugam6388
    @rajendranarumugam6388 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி

  • @SIVALINGAMP-b4m
    @SIVALINGAMP-b4m 10 หลายเดือนก่อน +17

    தமையனே நீங்கள் கூறியது. ஒரு பெண் கண்வன். இருந்தாலும் இல்லாவிட்.டாலும் எப்பொழுதும் கற்பு உடையவரவேண்டும் என்பதையை கூறி நீங்கள் . பதிவுக்கு நன்றி ஐயா. இது போன்றநல்ல கதைகள் கூறுகள் ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க !!

  • @Brindavanam...
    @Brindavanam... 8 หลายเดือนก่อน +14

    நல்ல படிப்பினை....பதிவுக்கு நன்றி...🎉

  • @mahakalyan2909
    @mahakalyan2909 10 หลายเดือนก่อน +25

    Super ❤❤மிகவும் அருமையான கதை. இதேபோல் நிறைய கதை போட வேண்டும். மிகவும் அருமையான பதிவு ❤❤❤❤❤😊

    • @bhavanidinakaran8341
      @bhavanidinakaran8341 6 หลายเดือนก่อน

      கற்பை காப்பாற்ற பெண்களின் பங்கீடு ரொம்ப அவசியம்
      ஆணின் தேவையையும் பெண்ணின் உணர்வுகளையும் ஒருவரை ஒருவர் கட்டாயம் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ்தலே கற்பு

  • @lingajmkingmeker5539
    @lingajmkingmeker5539 9 หลายเดือนก่อน +2

    சிறப்பான ஆன்மீக கருத்து

  • @orkay2022
    @orkay2022 4 หลายเดือนก่อน +1

    Excellent story with lot of morels. Thanks for uploading 🎉🎉🎉

  • @NkvKumar-to8do
    @NkvKumar-to8do 10 หลายเดือนก่อน +4

    Arumaiyana Pathivu Nalla Story Very nice N K V Kumar

  • @vsbcrackers49
    @vsbcrackers49 9 หลายเดือนก่อน +7

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @ML-lc2di
    @ML-lc2di 10 หลายเดือนก่อน +24

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🏻 ஓம் நமசிவாய

  • @havijans7824
    @havijans7824 9 หลายเดือนก่อน +3

    அருமை ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும்

  • @v.jeevidha.5571
    @v.jeevidha.5571 8 หลายเดือนก่อน +4

    Super super super super super super super 👌👌👏👌👏👌👏👏

  • @M.v-n1r
    @M.v-n1r 10 หลายเดือนก่อน +6

    கதை நன்றாக இருந்தது

  • @saravana7396
    @saravana7396 6 หลายเดือนก่อน +1

    👌👌👌ஆண் பெண் இரண்டுபேருக்கும் கற்பு தேவை என்று சொல்லியதற்கு நன்றி❤

  • @jeevakarthigajeevakarthiga1667
    @jeevakarthigajeevakarthiga1667 8 หลายเดือนก่อน +4

    நல்ல கதை❤❤❤🙏🙏🙏🙏பதிவிட்டதற்கு நன்றி 🙏💕🙏💕

  • @Kodiyiloruvan2001
    @Kodiyiloruvan2001 หลายเดือนก่อน +1

    Greate explanation Anna..... Oru relationship la loyalty dha rompa important ahna onnu....

  • @AmusedDinosaur-zi7rl
    @AmusedDinosaur-zi7rl 2 หลายเดือนก่อน +1

    👌👌👌👍

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 9 หลายเดือนก่อน +1

    Wow Amazing ultimate super story😊😊❤❤

  • @keerthanamoorthy4885
    @keerthanamoorthy4885 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா ❤

  • @krishnabluekakarotninjahat257
    @krishnabluekakarotninjahat257 9 หลายเดือนก่อน +1

    Super very very great Amazing ultimate 😊😊

  • @gandhimathi8509
    @gandhimathi8509 6 หลายเดือนก่อน +1

    Arumaiyana story

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 7 หลายเดือนก่อน +4

    Wonderful story

  • @muthulakshmie2454
    @muthulakshmie2454 6 หลายเดือนก่อน +1

    Very Very beautiful story

  • @sudharsand4237
    @sudharsand4237 2 หลายเดือนก่อน +2

    SUDHERSAN D❤

  • @Meera...7104
    @Meera...7104 5 หลายเดือนก่อน +1

    Semma super ❤

  • @rajajaaracith3677
    @rajajaaracith3677 5 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை

  • @bhuvaneswarisuresh6749
    @bhuvaneswarisuresh6749 10 หลายเดือนก่อน +3

    Nalla kadhai. Nanri!

  • @umaravi7374
    @umaravi7374 7 หลายเดือนก่อน +1

    Arumaiyana kathai mikka nanri

  • @lalithamani468
    @lalithamani468 10 หลายเดือนก่อน +2

    Arumai ya na story ........romba nanri ga ..

  • @kanchanap2180
    @kanchanap2180 9 หลายเดือนก่อน +3

    Super super super பா

  • @MeenaG-gr2bn
    @MeenaG-gr2bn 5 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் 🙏
    கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏

  • @vinithamaha3448
    @vinithamaha3448 7 หลายเดือนก่อน +1

    Super story very interest

  • @sangeethaprakash6693
    @sangeethaprakash6693 7 หลายเดือนก่อน +1

    Excellent story .

  • @VolunteerMic
    @VolunteerMic 10 หลายเดือนก่อน +3

    எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படியும் கற்பு நெறி ஒன்று ஆணுக்கு இருக்கிறது என்று கூரும் தருணம் நெகிச்சி.

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 5 หลายเดือนก่อน +1

    என் உங்கள் கதை எனக்கு வர வில்லை உங்கள் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🏻

  • @ranjithlee8985
    @ranjithlee8985 7 หลายเดือนก่อน +1

    Very good story 🙏🙏🙏🙏

  • @KalaKala-n1i
    @KalaKala-n1i 10 หลายเดือนก่อน +1

    அருமையான கதை

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 9 หลายเดือนก่อน +3

    Arumai Arumai

  • @Ramani143
    @Ramani143 7 หลายเดือนก่อน +1

    கண்டிப்பா ஆண் பெண் இருபாலருக்கும் கற்பு உண்டு என்பதே என்னுடைய வாதமும் ஆனால் இப்பொழுது கப் என்றால் என்னவென்று கேட்கிற நிலைமை ஆகிவிட்டது கதை அருமை

  • @RajathiPandian
    @RajathiPandian 8 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏 nallapadu

  • @aasiaconsultancy
    @aasiaconsultancy 9 หลายเดือนก่อน +1

    சூப்பர் கதை❤❤❤

  • @mjoseph8845
    @mjoseph8845 7 หลายเดือนก่อน +1

    super story 🎉🎉🎉

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 10 หลายเดือนก่อน +3

    Good story very nice l brother thank you so much ❤🙏🙏🙏

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez 9 หลายเดือนก่อน +5

    கணவன் மனைவி உறவு ஏழேழு ஜென்மத்து உறவு.இதை உணர்ந்ததால் யாரும் தவறிழைக்க மாட்டோம்.

  • @PrinthaIndiralingam
    @PrinthaIndiralingam 4 หลายเดือนก่อน +1

    Good story❤

  • @suganthiprakash7483
    @suganthiprakash7483 10 หลายเดือนก่อน +4

    நல்ல கதை அருமை

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 10 หลายเดือนก่อน +5

    மிக நல்ல பதிவு ❤ நட்பே .

  • @sridharanrranganadhan4644
    @sridharanrranganadhan4644 7 หลายเดือนก่อน +1

    Nice story😊😊😊

  • @Gananeswaranjasorha
    @Gananeswaranjasorha 9 หลายเดือนก่อน +1

    மிகவும் நல்லது

  • @saraswathisethuraman-tl4xg
    @saraswathisethuraman-tl4xg 10 หลายเดือนก่อน +5

    Nice .நல்ல பதிவு நன்றி 🌹🌹

  • @harisivakrithickravathi2794
    @harisivakrithickravathi2794 5 หลายเดือนก่อน +1

    அருமை🙏🙏🙏🤗

  • @maruthamuthud4380
    @maruthamuthud4380 10 หลายเดือนก่อน +2

    Super 💝❤ story ❤

  • @murugesana8428
    @murugesana8428 8 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @ArjunanKarthika-u3i
    @ArjunanKarthika-u3i 7 หลายเดือนก่อน +1

    Super 🌹

  • @JaganJagan-t2o
    @JaganJagan-t2o 8 หลายเดือนก่อน +1

    Good arumai

  • @SambthSambth-sh2kg
    @SambthSambth-sh2kg 10 หลายเดือนก่อน +1

    அருமை நல்ல பதிவு 👌🙏

  • @kinggameasfreefire1698
    @kinggameasfreefire1698 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @shreehariharasastha4206
    @shreehariharasastha4206 10 หลายเดือนก่อน +1

    Kaliyugathil anaivarum karpodu erruka vendum enbathi unarthum kathai very nice super

  • @jhashwanth.S4874
    @jhashwanth.S4874 9 หลายเดือนก่อน +1

    Super🤜🤜🤜

  • @vennilasivashanmugam7242
    @vennilasivashanmugam7242 10 หลายเดือนก่อน +2

    அருமை

  • @tamilselvia9705
    @tamilselvia9705 8 หลายเดือนก่อน +1

    Super ❤

  • @minusai9197
    @minusai9197 10 หลายเดือนก่อน +1

    Om Nama Sivaya ❤😊 Beautiful ❤️

  • @Bharani-d3m
    @Bharani-d3m 10 หลายเดือนก่อน +1

    Arumai ayya

  • @dhuraipadi829
    @dhuraipadi829 10 หลายเดือนก่อน +5

    அருமையான கதை ❤❤❤

  • @om-physicsnmvs
    @om-physicsnmvs 7 หลายเดือนก่อน +1

    Superb

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 9 หลายเดือนก่อน +5

    இதை இப்படியே நடைமுறை படுத்த வேண்டும்... கற்பு இருவருக்கும் தான்...

  • @mariyammalnpalani2289
    @mariyammalnpalani2289 10 หลายเดือนก่อน +1

    Arumai anna

  • @revathivenkatachalam7461
    @revathivenkatachalam7461 4 หลายเดือนก่อน +1

    👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @senthilkumar4382
    @senthilkumar4382 10 หลายเดือนก่อน +5

    Thanks brother my best wishes for your voice 🙏

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 9 หลายเดือนก่อน +1

    Super Super Super thank you so much

  • @ChandranS-e7f
    @ChandranS-e7f 6 หลายเดือนก่อน

    Super anna

  • @MadhanPalanisamy
    @MadhanPalanisamy 10 หลายเดือนก่อน +1

    Nice 👍🏼👍🏼 good story

  • @appuappu1820
    @appuappu1820 10 หลายเดือนก่อน

    கதைகள் சூப்பர்

  • @V.SekarAnu
    @V.SekarAnu 10 หลายเดือนก่อน +2

    நல்ல பதிவு ஐயா வாழ்த்துக்கள்

  • @DHARSHINIS-s5v
    @DHARSHINIS-s5v 10 หลายเดือนก่อน +4

    Good story

  • @SripriyaPriya-n8g
    @SripriyaPriya-n8g 7 หลายเดือนก่อน +1

    Anna❤❤❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 หลายเดือนก่อน

    Arrummaiyana karutthu 👍👍👍👍👍

  • @prabhavathisundaram6276
    @prabhavathisundaram6276 10 หลายเดือนก่อน +1

    Nice story

  • @Ilayaraja-o4o
    @Ilayaraja-o4o 10 หลายเดือนก่อน +1

    வாழ்கவளமுடன்

  • @bhuvanb4643
    @bhuvanb4643 10 หลายเดือนก่อน +1

    Very nice story

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 10 หลายเดือนก่อน +2

    Good evening my son 🙏 thank you so much 🤝

    • @NageshKumar-ux4rq
      @NageshKumar-ux4rq 10 หลายเดือนก่อน

      வராது
      🙏🙏🙏🙏🙏
      தனக்கு மட்டும் சேரும் தான்

  • @sonymagiccat5824
    @sonymagiccat5824 10 หลายเดือนก่อน +2

    Best content 🎉🎉🎉🎉🎉

  • @kalipreetha2051
    @kalipreetha2051 6 หลายเดือนก่อน +2

    Thirudargal vaithiruntha panam nagaigalai eduthu munneruvathu enbathu kathaiyil varuvathu sariya.. antha idathil sonna moral sari illa nu thonuthu.. ulaipu kidathu munneriyavaaru kathaiyil vanthirukalam..

  • @KarthiPsk-qp5wv
    @KarthiPsk-qp5wv 9 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @RaviRavi-sk8kj
    @RaviRavi-sk8kj 10 หลายเดือนก่อน +1

    Nice iam happy

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 10 หลายเดือนก่อน +3

    நல்ல கதை

  • @SifaSifa-d7m
    @SifaSifa-d7m 10 หลายเดือนก่อน +1

    Super story

  • @SubhaSubha-bn4cy
    @SubhaSubha-bn4cy 10 หลายเดือนก่อน +1

    Arfudam❤❤

  • @Umasvlogs_7114
    @Umasvlogs_7114 5 หลายเดือนก่อน +1

    Enna app use pantringa

  • @ponikk5746
    @ponikk5746 10 หลายเดือนก่อน +1

    Goodstory❤❤❤❤❤🎉🎉