8 Chandrashtama in Tamil | 8 சந்திராஷ்டமம் | Chandrashtama Effects in Tamil |Chandrashtama Pariharam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 178

  • @Simmaa
    @Simmaa  6 ปีที่แล้ว +16

    Guys I said this for gochara Rahu only not Rahu and Chandran in your Jathagam

    • @beconscious6160
      @beconscious6160 6 ปีที่แล้ว

      What is gochara rahu? What difference from normal ragu in birth chart

    • @janan9661
      @janan9661 6 ปีที่แล้ว

      SIMMAA B.

    • @nikhilrajvase9633
      @nikhilrajvase9633 5 ปีที่แล้ว +1

      @@beconscious6160 gochara rahu means transiting one

    • @sushilarajendran704
      @sushilarajendran704 5 ปีที่แล้ว

      சார் தயவு செய்து உங்க இன்பாக்சில் பார்த்து எனக்கு பதில் கூற வேண்டும் கோர்ட் சம்பந்தப்பட்ட விசயம்

  • @g.dhandayuthapani1618
    @g.dhandayuthapani1618 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா ஒரு நல்ல கருத்து சொல்லி இருக்கும் உங்களுக்கு நன்றி

  • @devig1431
    @devig1431 6 ปีที่แล้ว +8

    Such an important video..enaku Kadagam rasi I ve lost 10yrs of love.. He got married without my knowledge.. I gone through suicidal thoughts too.. Somewhere I gained astrology knowledge and guidance..from you people.. For Creating such awareness millions of thanks to you bro.. 🙏

    • @manoharana9641
      @manoharana9641 6 ปีที่แล้ว

      Devi G Be happy Sis. There's more to enjoy in Life.

    • @AP-wn3qu
      @AP-wn3qu 3 ปีที่แล้ว +1

      நீங்களாவது கடக ராசி வேற ஏதாவது லக்கினம் ஆ இருப்பிங்க.. நாங்கல்லாம் கடக லக்கினம் .. அடி வாங்காத இடமே இல்ல

  • @bharathib7724
    @bharathib7724 5 ปีที่แล้ว +2

    Very correct. I met an accident when Gochara Ragu moved into my Rasi and Gochara Chandran moved into Ragu present Rasi. Both happened that day.
    So you have made clear we have to be much more careful every month when Chandran moves into Ragu Rasi and not moving into the 8th Rasi which is normal chandrstamam.

  • @acsindia5095
    @acsindia5095 2 ปีที่แล้ว +2

    Very clear crisp explanation. 🙏 Please put video for all planets at 8th place palankal.

  • @nagalakshmi3104
    @nagalakshmi3104 2 ปีที่แล้ว

    மெயின் மேட்டர் தெள்ள தெளிவா விளக்கம் குடுத்தீங்க அருமையான விளக்கம் nanri

  • @gksangi
    @gksangi 6 ปีที่แล้ว +1

    Beautifully clearly explained. Very useful.
    I rewinded my past when Ragu was crossing my Chandran. I can very well feel how those time period was a bit confusing. Nithanama niruthi alaga Solli kudukura unga style enakku romba pidikkum.

  • @தமிழ்மாறன்-ழ4வ
    @தமிழ்மாறன்-ழ4வ 4 ปีที่แล้ว

    அறிவியல் பூர்வமான பதிவு. நன்றி.

  • @jayakumarastrology70
    @jayakumarastrology70 6 ปีที่แล้ว

    Sir kochara kethu genma rasila irunthalum 8chnthrastama effect varuma pls explain

  • @sureshparamasivam7201
    @sureshparamasivam7201 6 ปีที่แล้ว +4

    அண்ணா,கோச்சார கேது சந்திரன் சேர்கை எப்படி இருக்கும்.நீங்க சொல்ற ஜோதிட நுணுக்கம் அருமை.வாழ்த்துக்கள்,இவ்ளோ விசயம் தெரிந்தால் ,அதை மற்றவர்களுக்கு சொல்லிதர நல்ல மனசு வேணும் அந்த வகையில் நீங்க நல்ல குரு.

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Hi simma sir.thank you so much sir intha video ketkave payangara ma iruku, enga baby kadaka raasi, Raasiyila ragu iruku.Ranjani

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว

    vanakkam sir. arumayagavum, porumayagavum sonneergal. nandri. en star pooradam 2. ragu guruvudan tulathil. chandiran ragu guru irukkum tulathil sancharikkumbothu same 8 chandirastama palana allathu guru iruppathal satru kuraivaga irukkuma. pooradathirkku chandiran kataga rasiyil varumbothu chandirastamamaga karuthalama. vilakkam pera aasai sir. nandri🥰💯👌👍🤲🤲🤝🤝🙏🏻🙏🏻

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Hi sir easy ah clarification kotuthurukinga sir, santhrashtamam patri ,aptina ippo meshathula irukar raagu , mesha raasi kaaranga kavanama irukanumka.👍🙏. Ranjani

  • @prabakardata9078
    @prabakardata9078 6 ปีที่แล้ว

    Veedu kattum yogam or eppothu oruvar veedu kattamudiyum which time better...... explain bro

  • @bharathib7724
    @bharathib7724 5 ปีที่แล้ว

    Simma, What about when Ketu transits into Chadran Rasi or Chandran moves into etu Rasi and the same way for Sun also? Any effect because Ketu also causes normal Grahanam?

  • @ananthigopalakrishnan9360
    @ananthigopalakrishnan9360 6 ปีที่แล้ว

    Fine..ithuvarai ketkatha puthiya vilakkam...nanri...

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 6 ปีที่แล้ว +3

    வணக்கம்!
    பொதுவாக ஜோதிடத்தில் சந்திரன்,கேதுவின் இணைவே புத்தியில் மந்த தன்மையையும்,போராட்ட மன நிலையையும் தருகிறது.
    பாரம்பரிய நூல்கள் கூற்றுப்படி ராகு பகவான் பிறப்பு ஜாதகமும் சரி,காச்சாரத்திலும் சரி அவர் இணைகின்ற,பார்க்கின்ற கிரகங்கள் தர வேண்டிய பலன்களை தானே தருவார் அது பிறப்பு கர்மாவின் அடிப்படையில் நல்ல பலனாகவோ,தீய பலனாகவோ உள்ளது என்பதே எனது கருத்து.

  • @sangatamizh-saintp.shanmug6878
    @sangatamizh-saintp.shanmug6878 6 หลายเดือนก่อน

    சூப்பர் அய்யா

  • @vimalabasavaraj3147
    @vimalabasavaraj3147 6 ปีที่แล้ว +1

    Simma sir.kulandhaigal raagu kalathil pirandhal avargaluku kastam yenbadhu unmaiya sollunga? Yenudaiya paiyan 15. 2. 2015 Sunday 5.22pm raagu kaalathil dhan pirandhan

  • @nagarajv2270
    @nagarajv2270 6 ปีที่แล้ว

    நல்ல பதிவு அனைவருக்கும்பயன்தரக்கூடயதகவல் நன்றி.

  • @anandjaya6116
    @anandjaya6116 6 ปีที่แล้ว

    Pirantha jathagathil lagnathil ragu irunthal kochara ragu enna palan undagum anna
    Example
    Meena lagnathil ragu

  • @candy-eo2vx
    @candy-eo2vx 4 ปีที่แล้ว +1

    சந்திராஷ்டமம் அன்று கனவு கண்டால் அது பழிக்குமா ஐயா கொஞ்சம் செல்லுங்கள்....

  • @அன்பேசிவம்-ல1ண
    @அன்பேசிவம்-ல1ண 6 ปีที่แล้ว +1

    8 Chandrashtamam ah...👹👹👹👹👹👹👹👹😵 .... Unga ovvoru videosum pakkum bodhu innum nearaiya therinjikkanum nu interest adhigama aahudhunga PM anna...👌👌Liked it...👍

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 6 ปีที่แล้ว

    அருமையான தெளிவான விளக்கங்கள் ம்ம் ம்ம் பிரமாதம். Super nadri simmaa sir.

  • @thanikaivelthanikaivel4246
    @thanikaivelthanikaivel4246 5 ปีที่แล้ว

    சந்திராஷ்டமத்தின் நடவடிக்கைகள் தெளிவாக விளக்கியதற்கு நன்றி. சந்திரன் மனோகாரகன் என்றாலும் மதிமயங்கிய அனைத்து விஷயங்களும் எதிராக நடக்கின்றன அது எப்படி?

  • @jeyasugantiramesh1671
    @jeyasugantiramesh1671 6 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவலுக்கு நன்றி. இராகுதிசை இராகுபுத்தியில் திருமண வரன் பார்க்க கூடாது. 2ஆண்டுகள் ஆகட்டும் என்கிறார்கள். இப்பொழுதே வயது 22 என்ன செய்வது.( என் மகளுக்கு)

  • @Saiveer2015
    @Saiveer2015 5 ปีที่แล้ว

    You are the very best astrologer super

  • @lakshminarayanan9825
    @lakshminarayanan9825 6 ปีที่แล้ว

    தங்களின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி...ஜனன ஜாதகத்தில் லக்னத்திலோ, ராசியிலோ ராகு இருந்தால்.. வாழ்க்கை முழுவதும் இதே பலன் தொடருமா ?

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      No I never said that

  • @avcreationstamil6897
    @avcreationstamil6897 ปีที่แล้ว

    Is Rahu mahadasa chandra bhukthi is similar to this bro??

  • @sujiar
    @sujiar 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள்.

  • @vijayalakshmiprabukumar7220
    @vijayalakshmiprabukumar7220 6 ปีที่แล้ว +4

    எனக்கு ஒரு சின்ன doubt sir. மிதுனத்தில் ராகுவும், சந்திரனும் சேர்ந்து இருக்கு, என் கணவர் ஜாதகத்தில் கன்னி ராசியில் ராகுவும், சந்திரனும் சேர்ந்து இருக்கு. எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் போராட்டாமாகவே இருக்கிறது. கொஞ்சம் தெளிவான விளக்கங்கள் சொல்லுங்க சார். ப்ளீஸ்.

  • @murugaperumala9824
    @murugaperumala9824 6 ปีที่แล้ว

    எட்டு சந்திராஷ்டமம் எவ்வளவு பெரிய உண்மை ரகசிய தகவல் சஞ்சீவ் சிம்மா நன்றி வாழ்க வளமுடன் ரவி வாரத்தில் இந்த தகவல் மிக்க நன்றி

  • @harishkrishna5106
    @harishkrishna5106 6 ปีที่แล้ว

    Thank you Simma sir good information making me alert on that perticular day thank you hundred time good bless you

  • @jeyamalarganesan2432
    @jeyamalarganesan2432 6 ปีที่แล้ว

    மிக்க நன்றி அருமையான தகவல்..

  • @vishvajyothishanieshwara2291
    @vishvajyothishanieshwara2291 6 ปีที่แล้ว

    Thanks for 8chandraastama.but please complete the subject. I meen tell the remedy for the problem. Because we are your followers. It is dutety of you keep safe your followers.
    From Bangalore sundarababu.

  • @sangeetha-
    @sangeetha- 6 ปีที่แล้ว

    laganthipathi aaril marinthal lagnam valuvilakuma. Rasi matum than palan tharuma.

  • @ragupathyg
    @ragupathyg 6 ปีที่แล้ว +2

    Thanks Simma for gr8 Astro info, could you guide us how to handle periods when transit Rahu on birth Lagna and birth Chandra
    thanks Again

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      We must wait and watch only

  • @sathyachukra9861
    @sathyachukra9861 6 ปีที่แล้ว +2

    நீங்க வேற லெவல் குருநாதா

  • @RekhaRekha-oh5gk
    @RekhaRekha-oh5gk 6 ปีที่แล้ว

    Pls reply ragu, chanthiran jathagam la serthu iruntha life full ha 8 chanthiran ha

  • @vimalvimala9337
    @vimalvimala9337 2 ปีที่แล้ว

    ஐயா சந்திராஷ்டமம் அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா

  • @prabakar12x
    @prabakar12x 5 ปีที่แล้ว

    நான் கடக ராசி, கடந்த 1.5 வருஷமா நீங்க சொல்ற மாதிரி தான் நடக்குது... ஆனா கூடவே எனக்கு திருமணமும் நடந்திடுச்சு... இது நல்லதா கெட்டதா.. ஒருவேளை இன்னும் கொஞ்சம் நாள் பொருத்திருந்திருக்கலாமா.... விளக்கவும்.. நன்றி

  • @manivannannagappan3126
    @manivannannagappan3126 6 ปีที่แล้ว

    I like it. You new astrology periyar

  • @007enian
    @007enian 6 ปีที่แล้ว +6

    என்னுடைய அனுபவத்தில் நான் கண்டறிந்தது ராகுவுடன் சந்திரன் சேருவதை விட கேதுவுடன் சேரும் போது தான் மிக கடுமையான மனநிலை பாதிப்பு ஏற்படுகிறது.

    • @saipriyha2806
      @saipriyha2806 5 ปีที่แล้ว

      True sir in my jathagam also like that

  • @Senthilkumar-hi6ms
    @Senthilkumar-hi6ms 6 ปีที่แล้ว

    Thiruvonam natchathiram .. Anusham natchathiram ..Matches othu varumaa bro...

  • @tamilselvankaliyaperumal9159
    @tamilselvankaliyaperumal9159 6 ปีที่แล้ว

    Sir if kethu is coming on lagnam or on ragu or rasi then what will happen.

  • @peoplesmind5052
    @peoplesmind5052 5 ปีที่แล้ว

    But the another side of rahu conjunct moon is so called sakthi yoga .... which we can turn it into positive one. If we are aware of its effect @simma bro

  • @p.kgovindarajan2698
    @p.kgovindarajan2698 6 ปีที่แล้ว

    Simha sir I like your video daily. Thank you very much for your astro speech.

  • @astroaarudhraa3586
    @astroaarudhraa3586 5 ปีที่แล้ว

    6th kattam Midhunam la Birth chart la Ragu chandran senthu irundhal enna agum sir

  • @subbiramanian4119
    @subbiramanian4119 6 ปีที่แล้ว

    sir
    ippo lakkinathukku 3il chevay+sooriyan+sukkiran
    6il sani irunthu
    11il guru irunthal ena balan
    saniyin parvaiyum guruvin parvaiyum 3m midathil vilum apo ena palan?

  • @mathevicute4480
    @mathevicute4480 6 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கங்கள்...நன்றி

  • @palam11999
    @palam11999 5 ปีที่แล้ว

    How to relieve from this 8 chandrashtama .. any parikaram?

  • @ssgopalsaran35
    @ssgopalsaran35 6 ปีที่แล้ว +2

    Simma sir good video. But one thing you missed. If horoscope itself Chandran and rahu is in same place. Then what will happen. Am meena rasi kumba lakanam. In meenam chandaran plus rahu plus sukran there. What will happen. Pls clarify the doubt.

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +1

      Will say about that later

  • @rocky6416
    @rocky6416 6 ปีที่แล้ว

    Thank you for posting again SIMMAA Sir. 🙏🏽

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 6 ปีที่แล้ว

    Arumai sir

  • @rathnashankar8496
    @rathnashankar8496 5 ปีที่แล้ว

    I like to this video simply explain thank you

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 6 ปีที่แล้ว

    நன்றி அண்ணா .,கரணம் என்றால் என்ன? கூறுங்கள் நன்றி அண்ணா

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 5 ปีที่แล้ว

    Super sir good news sir thankyousir

  • @richurajeshwarirrr9765
    @richurajeshwarirrr9765 5 ปีที่แล้ว +1

    ஓ ஆமா சார் ரொம்ப கஷ்டம்

  • @மெய்ஞானஒளி
    @மெய்ஞானஒளி 6 ปีที่แล้ว +2

    பயனுல்ல தகவல்

  • @PONNARSELVAKUMAR
    @PONNARSELVAKUMAR 6 ปีที่แล้ว +1

    பிறந்த கால ஜாதகத்தில் லக்கினம் நீச்சமாக இருக்கும் போது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? துலாம் லக்னத்திற்கு சுக்கிரன் 12 இல்(கன்னி) நீட்ச்சம். என்ன செய்ய வேண்டும்?

    • @rrrr-io7fx
      @rrrr-io7fx 6 ปีที่แล้ว

      sir! if 9th la rahu and sani there what Will happen

    • @marimuthur8531
      @marimuthur8531 5 ปีที่แล้ว

      அருமையான விளக்கம் நன் பா,, P.R.மாரிமுத்து9445424281

  • @v.srinivasanlu1062
    @v.srinivasanlu1062 4 ปีที่แล้ว

    கேது அஸ்தங்கம் பற்றி சொல்லுங்கள்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 6 ปีที่แล้ว

    simma sir great explanation coming october month gurupeyarchi is going to happen tell the lakna predictions for that guru transit

  • @magesharno2244
    @magesharno2244 6 ปีที่แล้ว

    Rasiyil ragu iruntha eppati irukkum solluga

  • @karthickeyan3142
    @karthickeyan3142 5 ปีที่แล้ว

    Sir Appo birth jathakathla lagnathla rahu irukiravangaluku life epti irukum

  • @meetkalai9087
    @meetkalai9087 5 ปีที่แล้ว

    Rahu kumbathula irukumpothu rahu kumbathuku vanthal enna balan

  • @karthikmuthusamy7939
    @karthikmuthusamy7939 6 ปีที่แล้ว

    அருமை

  • @s.priya26
    @s.priya26 5 ปีที่แล้ว

    Super Anna 👍

  • @sskyaalran
    @sskyaalran 5 ปีที่แล้ว

    Hi bro super information thanks for u

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 6 ปีที่แล้ว

    gi pariharam sollunga. adikadi jadagam parkakoodathunu solranga.nanga epdi therinjukradu

  • @TheBayangaram
    @TheBayangaram 6 ปีที่แล้ว

    Very new information. Thanks again simmaa avargalaee. Keep up the good work !

  • @shyamalabanumathi2257
    @shyamalabanumathi2257 6 ปีที่แล้ว

    Super guruji

  • @sasee1974
    @sasee1974 5 ปีที่แล้ว

    சார் ராசியும் இலக்கணமும் ஒன்றாக இருந்தால் அப்போ இந்த எட்டு சந்தி ராஷ்டிரமம் எப்படி வேலை செய்யும்

  • @NK-World
    @NK-World 6 ปีที่แล้ว

    Nandri simma guru ji

  • @rrajendrakumarramaiya6760
    @rrajendrakumarramaiya6760 6 ปีที่แล้ว

    NICE WELL SAID

  • @priyaa1079
    @priyaa1079 6 ปีที่แล้ว

    Super sir thanks

  • @shivkarthick1828
    @shivkarthick1828 6 ปีที่แล้ว

    Thanku

  • @mahalakshmi7723
    @mahalakshmi7723 6 ปีที่แล้ว

    Sevvai= husban
    Sukkiran=wife
    Raagu= maamiyar nu oru video la solli erukkinga. appo ethu munrume ore edatthil eruntha yanna agum sir.

  • @kaviyan4740
    @kaviyan4740 6 ปีที่แล้ว

    Bro I am kanni rasi dhanusu laknam fr me now I am in raahu dhasa chandra buthi, fr dhanusu laknam kadagam is 8th house, now family problem became severe I don't know what to do now

  • @sumithradevi9195
    @sumithradevi9195 6 ปีที่แล้ว

    super video sir thank you

  • @duraisamy7614
    @duraisamy7614 5 ปีที่แล้ว

    சார் எனக்கு மிதுனம் ராசி கடக லக்னம் அப்படி என்றால் மூன்று வருடம் பாதிக்குமா

  • @magesh.kmagesh.k7652
    @magesh.kmagesh.k7652 6 ปีที่แล้ว

    santhiran, kethu ,suriyan 6l irrunthal yanna palan.

  • @Senthilkumar-hi6ms
    @Senthilkumar-hi6ms 6 ปีที่แล้ว

    👍👍 ..Bro...Ungalaku magara .Rasi dhan nu naa judge panran crct ah

  • @praveenkumar-zs1kj
    @praveenkumar-zs1kj 6 ปีที่แล้ว

    If RaHU in Lagnam.. What will be the effect

    • @nikhilrajvase9633
      @nikhilrajvase9633 6 ปีที่แล้ว

      Worse... I have rahu in my lagnam kadagam.... Uggfffffff

  • @selvammaninaganathan474
    @selvammaninaganathan474 6 ปีที่แล้ว

    What if Ragu and Chandran in the same house???

  • @gopigopi8098
    @gopigopi8098 5 ปีที่แล้ว

    sir 5th place surkarn and ketu combinations.

  • @VelMurugan-nq4he
    @VelMurugan-nq4he 6 ปีที่แล้ว

    Anna laknathula rahu iruntha enna aagu

  • @radhikajeeva
    @radhikajeeva 6 ปีที่แล้ว

    Simmaa ji 3ram perai today VA Ella nalaika pls replay

  • @parthibanpartha3503
    @parthibanpartha3503 6 ปีที่แล้ว

    Check pani pathutu solren,but super na sema explanation,nenga mention panathuku aparam than pathen sry😞

  • @Balzeees
    @Balzeees 6 ปีที่แล้ว

    Very Good info sir.. 👍

  • @raisemeraise1428
    @raisemeraise1428 6 ปีที่แล้ว +3

    Bro.. Enaku Chandrastamam varumpothu enga veetla yethavathu Oru home appliance , mobile repair aguthu.. Yenna reason ah irukum? Itha yepdi stop panrathu? Ennoda important exams, interview ellam Chandrastamam day la thaan varuthu.. What to do?

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว +2

      😊

  • @ramrajmoorthy4432
    @ramrajmoorthy4432 6 ปีที่แล้ว

    Thanks sir

  • @MahaLakshmi-yi3li
    @MahaLakshmi-yi3li 5 ปีที่แล้ว

    Super

  • @palaniappan6311
    @palaniappan6311 6 ปีที่แล้ว +1

    Super sir..

  • @prithviganesh8298
    @prithviganesh8298 6 ปีที่แล้ว +1

    I have this situation know
    My rahu and moon conjection in 4th house in cancer sign

  • @raguvaran4693
    @raguvaran4693 2 ปีที่แล้ว

    Innaikku enga ammava adichitten ...apromthan therithu innaikku enakku chandrastamam nu

  • @Rajan-mg7jo
    @Rajan-mg7jo 6 ปีที่แล้ว

    எட்டு சந்திராஷ்டமா!! புது கல்வி தாங்க சார்; நன்றி

  • @BhalaganeshNR
    @BhalaganeshNR 6 ปีที่แล้ว

    Really good info sir ! 💚

  • @karthibanathan
    @karthibanathan 6 ปีที่แล้ว

    Thanks brother

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 6 ปีที่แล้ว

    Super thanks

  • @revathigunasekar9814
    @revathigunasekar9814 6 ปีที่แล้ว

    Masathula 2 1/4 naale thaaku pidikkrathu kastam . 1 1/2 varusam epdi thaakupidkkarathu.???? Namma Kaila innum illaye!!! What can we do.*its all in the fate*

    • @Simmaa
      @Simmaa  6 ปีที่แล้ว

      Yes all fate