10 நிமிடத்தில் பாயிண்டுகளை அடுக்கிய திருச்சி சிவா | MP Trichy Siva Latest speech on parliament

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #Newsglitz #TrichySiva
    10 நிமிடத்தில் பாயிண்டுகளை அடுக்கிய திருச்சி சிவா | MP Trichy Siva Latest speech on parliament
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

ความคิดเห็น • 1.9K

  • @vijayrajan1470
    @vijayrajan1470 ปีที่แล้ว +12

    Sir body language looking like super Star ⭐⭐⭐ really superb talk ✋i assure yu 👍 awesome 👍 good point ☝️

    • @erajaas
      @erajaas ปีที่แล้ว +1

      Yes it's like Rajinikanth waving his hand

  • @mkhajar
    @mkhajar 2 ปีที่แล้ว +308

    Excellent speech by Trichy Siva, now the whole Tamilnadu people wishing him for his success.

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 ปีที่แล้ว +2

      For what for making a speech in parliament

    • @mkhajar
      @mkhajar 2 ปีที่แล้ว +2

      We need such sensible speech with statistics in parliament.

    • @nagarajanvenkatasubramania1132
      @nagarajanvenkatasubramania1132 2 ปีที่แล้ว

      200வருட மொகலாய கொள்ளையர்கள் 100 வருடம் பிரிட்டிஷ் கிறிஸ்தவ கொள்ளையர்கள் 70 வருடம் இட ஒதுக்கீடு கொள்ளையர்கள் வைத்து கொள்ளையடிக்க வேண்டும் என்று வள்ளுவர் சொன்னது.இன்னும் இந்த மொகலாய மதவெறியர்கள் இந்து ஜாதி சண்டை கட்சி சண்டை ஏற்படுத்தி பிழைப்பு நடத்தும் சோம்பேறி கூட்டம்

    • @mohansriram7548
      @mohansriram7548 2 ปีที่แล้ว +2

      @@mkhajar it not make sense bro clearly watch there no counter attack and known answer from Trichy siva

    • @ethanlachlan8252
      @ethanlachlan8252 2 ปีที่แล้ว

      Im from Tamilnadu and I hate this guy Trichy Siva

  • @meenakshisundarammeenakshi2322
    @meenakshisundarammeenakshi2322 2 ปีที่แล้ว +94

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.நீங்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அனைத்து மக்களின் உணர்வை உங்கள் குரல் வழியாக ஒலித்தது தமிழர்களுக்கு பெருமை. திரு.சிவா அவர்களின் குரல் என்றும் மக்கள் நலன் கருதி ஒலிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.💐💐💐🙏🙏

    • @seenivasantharsan8470
      @seenivasantharsan8470 2 ปีที่แล้ว

      வெற்று வீனர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்.

    • @hariarankakadikai3541
      @hariarankakadikai3541 2 ปีที่แล้ว

      உங்கள் ரத்தம்பாசாகவில்உள்ளதே

  • @manoharanramasamy6359
    @manoharanramasamy6359 ปีที่แล้ว +128

    பாராளுமன்றத்தில் பல சிறந்த பேச்சாளர் களை கொண்டதுதான் தமிழ் நாடு.அதில் திருச்சி சிவாஒருவர்.வாழ்த்துக்கள் தமிழர் என்று பெருமை கொள்வோம்.

    • @arivuarivalagan9349
      @arivuarivalagan9349 ปีที่แล้ว +1

      Trichysivaengloshspeechsuper

    • @enmohan2573
      @enmohan2573 ปีที่แล้ว +1

      It is unfortunate that Mr.Siva is talking like an illeterate person in our Parliament.
      During UPA Govt rule, they had borrowed nearly 3lakh crore rupees to supply petrol to people of affluent section at subsidised rate wheras Mr.Modi had retained the petrol price without.giving any subsidy to petrol sold to people of affordable citizens and utilised the profit made through the above sale to repay the Rs.3lakh crore loan taken by UPA Govt which was supported and assisted by Mr.Siva's DMK party.Further, Modi Govt had supplied wheat free of cost to poor people living all over India to save them from commiting suicide due to poverty, besides giving free covid vaccines to all citizens of India to save them, from Corona infection.
      If Mr Siva is really interested to save 18%GST on cremation charges, he can request his leader Mr.Stalin not to levy any charge for cremating the dead bodies of Hindus. Or alternatively, he can request his above leader to construct / purchase adequate burial grounds to bury the dead bodies of Hindus similar to what they are doing for burying the dead bodies of Christians and Muslims.

    • @murugaiyanraju9123
      @murugaiyanraju9123 ปีที่แล้ว

      @@enmohan2573 சங்கிகளும் பொய்யும் ஒண்ணு இதை‌ அறியாதவன் வாயில் மண்ணு. படிக்காத பொய்யையே மூலதனமாக கொண்ட மோ(டி)யை பொருளாதார மேதை என்று புகழுவானுங்க படிச்ச உண்மையை சொன்ன திருச்சி சிவாவை தற்குறினு சொல்லுவானுங்க. சங்கிகளின் டிசைனே தனி

    • @venkataramanramasamy799
      @venkataramanramasamy799 ปีที่แล้ว

      0
      P00pSqq¹

    • @enmohan2573
      @enmohan2573 ปีที่แล้ว

      @@murugaiyanraju9123
      No one can excel late CM Mr.Karunanidhi's family members in telling lies of Himalayan heights.
      After taking oath as CM of TN, Mr.Stalin told the press that neither his son nor his son in law will be crowned as minister in his cabinet.
      Today, by crowning his son as a cabinet minister by suppressing the hard working senior party leaders of DMK party, he had proved he is capable of making lies to any extent.
      Hence, before calling others as liers, kindly check up at your end, whether there is any one in your party to talk truth and only truth and nothing other than truth.
      We never called Mr.Modi as a geniius economist.
      But, he, as a patriotic citizen of India, has proved that he is capable of changing the status of India as the 5th largest economy in the world within a short span of 8years,by replacing UK which ruled our country for more than 200years. This is a milestone in the history of India which your party with the help of Mrs Sonia Gandhi (UPA Govt) , Harward educated economist (Mr.P.Chidambaram) and oxford university educated economist. (DR.Manmohan Singh) and with the participitation of your Party leader Mr.Karunanidhi's family members in the abive UPA cabinet, could not achieve during their 10 year corrupted rule of Himalayan heights from 2004 to 2014.
      If people of India awards Mr.Modi, one more 5year term as PM, he will definitely bring India as the 3rd largest economy in the world, before 2028.

  • @devasahayam9260
    @devasahayam9260 2 ปีที่แล้ว +10

    Superb.... Proud to be Tamilan.....

  • @balannarashimanaidu5495
    @balannarashimanaidu5495 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் தெளிவான எடுத்துக்காட்டுகளுடன் சபைக்கு விளக்குதல் இதுபோன்று ஒவ்வொரு mp யும் பாராளமன்றத்தில் மாநிலத்தின் நிறை குறைகளையும் நாட்டின் நிறை குறைகளையும் பேச வேண்டும் அப்போதுதான் எல்லாம் சரியாக நடக்க வாய்ப்பு உள்ளது. நன்றி சிவா அவர்களே.

  • @priyasaravanan9770
    @priyasaravanan9770 2 ปีที่แล้ว +19

    Great speech sir 👍👍👍👍proud moment as tamil people

  • @sivabalanr6750
    @sivabalanr6750 2 ปีที่แล้ว +17

    What a great delivery...!!! , Sir You, & Mr. Andimuthu Rasa are the effortful, sacrifice leading WARRIORS of our Tamil society and entire mankind. Thank you sir.

    • @jothimaniramaswamy2861
      @jothimaniramaswamy2861 2 ปีที่แล้ว

      For the oil prize high rate when global prize comes down during Corona the explanation was already given by our Prime Minister that the amount was used for a army and for putting roads and repay loan etc. It is old story. No new program for you. That's why why very old mavu is being grinding now by our Hon. Trichy Siva Sir.

  • @yovanpichai474
    @yovanpichai474 2 ปีที่แล้ว +73

    வெளுத்து வாங்குவது என்று சொல்வார்கள். இது வாங்கி வெளுப்பது.பளிச்சின்னு புரிஞ்சா சரி.

  • @தமிழ்வேந்தன்-ய3ந
    @தமிழ்வேந்தன்-ய3ந 2 ปีที่แล้ว +8

    வேற லெவல் திருச்சி சிவா அவர்கள்

  • @albertfranklin9676
    @albertfranklin9676 2 ปีที่แล้ว +62

    Excellent reply with right words in a right time in a right place. God bless you dear sir, for fighting on behalf of all the people of India...!

  • @mohanraj9040
    @mohanraj9040 2 ปีที่แล้ว +6

    Sir, really, i heard your speech in first time. It as like a simple fire, it is a brust fire. Keep it always. Thanking you for our TAMIL NADU people.🙏

  • @manivanans1420
    @manivanans1420 2 ปีที่แล้ว +4

    ஐயாஅனைத்துப் பேச்சுகளும் நன்றாக இருந்தது நன்றி 🙏🌹🙏🌹🙏

  • @sahayavignesh7120
    @sahayavignesh7120 2 ปีที่แล้ว +3

    அற்புதமான கேள்விகள் பதில் சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு இருந்தது... Maximum Government Minimum Governance 👌

  • @sskumarbeinghuman
    @sskumarbeinghuman 2 ปีที่แล้ว +46

    அட்டகாசம். சங்கிகளின் வாயிலயே வலுவாக குத்தியுள்ளீர்கள்

  • @gopalakrishnan4110
    @gopalakrishnan4110 ปีที่แล้ว +53

    அறிவில்லாத பேர்களிடம் என்ன சொன்னாலும் எதுவும் நடக்காது .

    • @Venkyr-vx9rk
      @Venkyr-vx9rk ปีที่แล้ว +2

      ஆமாம் அறிவில்லாத திராவிட மாடல் ஆட்களிடடம் என்ன சொன்னாலும் புரியாது.

    • @ramalingamgovindhasamy1746
      @ramalingamgovindhasamy1746 ปีที่แล้ว

      சரியான பதிவு

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว

      @@Venkyr-vx9rk சங்கி பயலுகளுக்கு சரியான பதில் சொல்ல தெரியாது, பாரத் ஆத்தாகே சே.

    • @mohant9882
      @mohant9882 ปีที่แล้ว +1

      இவரு பெரிய

    • @tmln2287
      @tmln2287 ปีที่แล้ว

      Absolutely correct....

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 ปีที่แล้ว +645

    சாரின் தமிழுக்கும் ஆங்கில புலமையையும் வரதாடும் பொழுது நாகரிகமாகவும் தெரியப்படுத்தும் செய்தியின் உண்மை தன்மையை வருங்கால நாடளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்வது அவசியம்

    • @uthayasooriyan6307
      @uthayasooriyan6307 2 ปีที่แล้ว +26

      ஜிஎஸ்டி கவுன்சில் என்பது பாராளுமன்றத்தை விட அதிகாரமிக்கதா?
      ஜிஎஸ்டி கவுன்சில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50விழுக்காடு வரி விதிக்க பரிந்துரை செய்தால் நிதியமைச்சர் நிர்மலா வசூலிப்பாரா?

    • @rakdran9804
      @rakdran9804 2 ปีที่แล้ว +1

      Werynisebech. Good

    • @6eprakalyas.b.200
      @6eprakalyas.b.200 2 ปีที่แล้ว

      ¹¹¹

    • @kanniappanim917
      @kanniappanim917 2 ปีที่แล้ว +8

      சூப்பர் 👍 ஐயா.

    • @vignesh1468
      @vignesh1468 2 ปีที่แล้ว

      @@uthayasooriyan6307 finance ministry is the head of gst..
      They will say every state finance will have power to tell their thoughts but that power will be 1/4 only. union government have over took and made himself as superior..

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd ปีที่แล้ว

    Very,very good memorie talk Mr,Siva MP avarkale உங்களை வாழ்த்துகிறோம்.நம் தமிழ்நாடு பெருமை serthulir.

  • @RAJESH-ll7fv
    @RAJESH-ll7fv 2 ปีที่แล้ว +4

    மிகவும் அவசியமான கேள்விகள் அண்ணா நீங்கள் கேட்பது சரிதான்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 ปีที่แล้ว +4

    Very good and meaningful speech by Trichi Siva

  • @SureshKumar-mz4gl
    @SureshKumar-mz4gl 2 ปีที่แล้ว +87

    அற்புதமான ஆங்கில உரை இதுதான், IPS படித்த வருக்கும் அட்வகேட் க்கும் படித்த வருக்கும் உள்ள வித்தியாசம் என்பதனை உணர்த்தும் உரை ஐயா

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 ปีที่แล้ว +2

      I don't know this .an advocate will talk better English than IPS officer ( only if he knows English ) but why compare advocate with IPS .advocate is a professionally qualified person whereas IPS is an administrative post where in addition to general knowledge legal issues, fitness issues , training in arms etc are taught .why are u comparing the two . If u can compare two politician with same academic background it's understandable .is it part of paid journalism by the way I happened to listen to his son s video that is also superb but that was in Tamil .

    • @segarmv6871
      @segarmv6871 2 ปีที่แล้ว +4

      IPS aguradhudhan sir kashtam advocates ah vida.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 2 ปีที่แล้ว +1

      Probably you have not heard Sri Annamalai I PS English speech. Well educated, high intellectual and academically oriented person. He can speak on any subject at anytime. He is a moving encyclopedia.

    • @sankavi-nw4jv
      @sankavi-nw4jv 2 ปีที่แล้ว +1

      @@srinivasmurthy5039 but basic polity ah understand panama annamalai video viral achu if you want search that..polity is an important subject in upsc preparation

  • @ஆசைதம்பி-ண9ண
    @ஆசைதம்பி-ண9ண ปีที่แล้ว +27

    எங்க.ஊருவெற்றிவேந்தரே.எஙகளிண்பாசமிகுநவீணகால.அறிஞர்அண்ணாவே.வாழ்த்துக்களுடன் வணங்கிமகிழ்கிறேன்.ஆசைத்தம்பி..மலைக்கோட்டை...அண்புடன்

  • @hepsylifestyleneetias5121
    @hepsylifestyleneetias5121 2 ปีที่แล้ว +16

    எவ்வளவு அழகா ஆங்கிலம் பேசுறார்.அண்ணாமலை வாயில.கங்க அள்ளி போடனும்

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 2 ปีที่แล้ว +1

      Let's prepare ias
      Annamalai can speak fluent English.you should have watched his talk show in English channel Do not make stupid comment

  • @mhvansales8304
    @mhvansales8304 2 ปีที่แล้ว +5

    The real warriors of our tamil society ! What a delivery sir ! Thanks!

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 2 ปีที่แล้ว +23

    நிர்மலா அம்மையார் இப்படிப்பட்ட நல்ல உண்மைகளை _அவர்கள் ஆட்சியின் இலட்சணங்களை எல்லாம் கேட்க வரமாட்டார்கள்.

  • @thiruvengidasamymanniyanch2292
    @thiruvengidasamymanniyanch2292 ปีที่แล้ว +11

    திராவிட மடலை உணர்த்தி பேசிய. மரியாதை க்குரிய. திருச்சி சிவா அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @ravir800
    @ravir800 2 ปีที่แล้ว +43

    சூப்பர் செய்தி சூப்பர் பேச்சு விளக்கம் சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் ஐயா

  • @aksharab1916
    @aksharab1916 2 ปีที่แล้ว

    thankyouspeaktopoorpeoplesaport,andyourthoutisveryverygood.thankyou.

  • @aravintharavinth5244
    @aravintharavinth5244 2 ปีที่แล้ว +61

    அருமையான செருப்படி பதில்.....

  • @manaexclusive2122
    @manaexclusive2122 2 ปีที่แล้ว +4

    Time. Now to understand the reality of normal citizens life style apart from politics
    Well presented by siva sir

  • @carandshipacrefdoorstepser7964
    @carandshipacrefdoorstepser7964 2 ปีที่แล้ว +259

    தமிழகத்துக்கு பெருமை தமிழ்மொழிக்குபெருமை திருச்சி சிவா அவர்களின் ஆக்கப்பூர்வமான உரை!
    நான் பாஜக காரனாக இருந்தாலும் உங்கள் கேள்வியில் உள்ள உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு தலைவணங்குகிறேன்.

    • @nosorrynothanksonlyfriends7916
      @nosorrynothanksonlyfriends7916 2 ปีที่แล้ว +6

      Unga DP la picture patha theriyuthu bro.... Unga nermaiku nandri

    • @BELUGA-jj5cc
      @BELUGA-jj5cc 2 ปีที่แล้ว +4

      Salute bro

    • @mohamedlatheep1499
      @mohamedlatheep1499 2 ปีที่แล้ว +15

      நீதியின் பக்கம் நிற்கும் தங்களை மனதார பாராட்டுகிறேன்.

    • @christophernd23
      @christophernd23 2 ปีที่แล้ว +5

      Professional spech

    • @angelslivelihood9151
      @angelslivelihood9151 2 ปีที่แล้ว +4

      👍

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 ปีที่แล้ว +3

    அதிமுக. MP.க்கள் பிணமாகவே வாழ்ந்து விட்டு வந்து விட்டார்கள்.
    நீங்கள் சிங்கமாக கர்ஜிக்கிறீகள் நன்றி சிவா அவர்களே..

    • @jamesp9571
      @jamesp9571 ปีที่แล้ว

      நன்றாகக் கழுவி ஊத்தீட்டீங்க BRO ¡

  • @christianmusicchat8988
    @christianmusicchat8988 2 ปีที่แล้ว +27

    என்ன பேசினாலும் வாதாடினாலும் முட்டாள் மக்கள் இருக்கும் வரை இந்த நிலை தொடரும் .....

  • @ramanathank8997
    @ramanathank8997 ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு.
    ஆனால் விழலுக்கு இரைத்த நீர். ஏனென்றால் அவர்களின் track தனி. இருந்தாலும் கோயிலாகத் திகழும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூடி உயரிய அவையில் சுட்டிக்காட்டுவது கடமையாகும்.
    சிலரை சிலநாள் சில இடங்களில் ஏமாற்றலாம் ஆனால் பலரை பலநாள் பல இடங்களில் ஏமாற்றமுடியாது என்பது அனுபவம் தந்த வார்த்தைகள்.

  • @matukutu6078
    @matukutu6078 2 ปีที่แล้ว +212

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது அண்ணாமலை சார் ஞாபகம் வருகிறது இங்கிலீஷ் தெரியாதவர்கள் திமுக கட்சிக்காரர்கள் என்று சொன்னார்... இதைவிட அற்புதமான இங்கிலீஷ் யாரால் பேச முடியும்

    • @grksrl5960
      @grksrl5960 2 ปีที่แล้ว +14

      Open challenge -- Ex IPS officer , The leader of the party can't speak English continuously at least minimum ten minutes. Of course he knows little bit of English to read and write, but did not know to speak in English fluently. He can't face the leader like DMk MP Mr. Siva and Tamilazhi Thanga Pandian and congress MP P. Chidambaram. Etc. Etc. No political experience and having Central party support & influence.

    • @kandasamych9425
      @kandasamych9425 2 ปีที่แล้ว

      அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளுப்புந்த!😢 ஒளறுவாயன்!

    • @சோழதேசம்-ட6த
      @சோழதேசம்-ட6த 2 ปีที่แล้ว +1

      @@grksrl5960 🤣🤣🤣🤣

    • @vasansrni6143
      @vasansrni6143 2 ปีที่แล้ว +2

      @@grksrl5960 திருச்சி சிவாவின் அனுபவம் எவ்வளவு அது அண்ணாமலை பெறும்போது அதைவிட நன்றாக பேசுவார்.இதுக்காக இப்ப நல்லா பேசவில்லை என்று அர்த்தம் இல்லை.உடனை முரசொலி அங்கத்தான்போகும்.

    • @pasu9819
      @pasu9819 2 ปีที่แล้ว

      DMK endru sollumbodhu kashtama irukku ,?

  • @Prabutr
    @Prabutr 2 ปีที่แล้ว +6

    திருச்சி சிவா அவர்களின் அவைப் பேச்சுக்கு ரசிகன்.

  • @chandranramasamy9175
    @chandranramasamy9175 2 ปีที่แล้ว +139

    அற்புதம். ஆனால் உண்மை - டெல்லியில் அண்ணாவுக்குப் பிறகு ஆங்கிலத்தில் அற்பதமாக பேசிய சிவா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி -

    • @kaviyankavi3733
      @kaviyankavi3733 2 ปีที่แล้ว +3

      Deii deii poi velaiya paarunga da...Anna va paththi enna theriyum nu neela pesura

    • @ila_vael
      @ila_vael 2 ปีที่แล้ว

      @@kaviyankavi3733 Why?

  • @material1234
    @material1234 2 ปีที่แล้ว +2

    Wonderful speech ...all our hurt burns are reflected...thanks Siva sir👍

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +450

    மிக நல்ல ஒப்பீடு! சாதாரணர்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றனர்.! வசதிபடைத்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை! திருச்சி சிவா, M.P. அவர்களுக்கு பாராட்டுக்கள்! Keep it up, sir!

    • @ranjithr3698
      @ranjithr3698 2 ปีที่แล้ว +3

      Neenga Stalin pathi sollalle

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +12

      @@ranjithr3698 ஸ்டாலினைப் பற்றி அவர் பாராளுமன்றத்திலேயே சொல்லி விட்டாரே!

    • @sinndoss
      @sinndoss 2 ปีที่แล้ว

      மூக்கன் கருண தமிழர்களுக்கு கற்றுக்கொடுத்தது " எப்படி மக்கள் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் சுரண்டலாம் " என்பதுதான் !!! அதை எப்படி செய்வது என்றும் 25,000 கோடி ரூபாய் லஞ்சம் அடிச்சு அவரு காட்டினாரு !! அதுக்காக இன்னமா வேஷம் போட்டாரு, இன்னமா நாடகம் ஆடினாரு !! அடேயப்போவ் !!!

    • @sinndoss
      @sinndoss 2 ปีที่แล้ว

      @@parimalaselvanvelayutham3941 அதுதானே " வாளுக தள்பாதி ஸ்டிக்கர் மூக்கன் இஸ்டலின் !!", " வாளுக தள்பாதி ஸ்டிக்கர் மூக்கன் இஸ்டலின் !!", அப்படீன்னு மக்கள் அவையிலே கூவினாரே !!!

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck 2 ปีที่แล้ว

      @@sinndoss 2014 முதல் இன்று வரை, சுவிஸ் வங்கியின் கறுப்புப் பணத்தை மீட்க 15 லட்சத்தை டெபாசிட் செய்ய பிஜேபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அவர்களின் தேர்தல் அறிக்கையின்படி, ஊழல் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வார்கள். அது நடந்ததா?

  • @danielananad3423
    @danielananad3423 ปีที่แล้ว

    Superb sir 👌 this is perfect speech......love you sir....

  • @jayaselvi168
    @jayaselvi168 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் சார், தமிழர்களின் ஒட்டுமொத்த குரல்,எளியவர்களின் குரல்

  • @boopalan5673
    @boopalan5673 2 ปีที่แล้ว +34

    இது பதிலடி இல்ல செருப்படி 🔥🔥

    • @a.d.vijeyragkhavan2637
      @a.d.vijeyragkhavan2637 ปีที่แล้ว

      நல்லா சாெம்பு தூக்கறீங்க

    • @boopalan5673
      @boopalan5673 ปีที่แล้ว

      @@a.d.vijeyragkhavan2637 எல்லாம் சங்கிஸ் கிட்ட கத்துக்கிட்டது

    • @karthireo1728
      @karthireo1728 ปีที่แล้ว

      @@a.d.vijeyragkhavan2637 ne thukala apo ethukula pathil sollu ...

  • @biocarevtc7937
    @biocarevtc7937 2 ปีที่แล้ว +45

    செம பதிலடி. தமிழக அரசை குறைகூறும் ஒன்றிய அரசு தனது வாக்குறுதியை எந்த லட்சனத்தில் நிறைவேற்றியுள்ளது. 600 ரூபாய் இருந்த கேஸ்சிலிண்டர் இன்று ரூ.1050. பெட்ரோல் ரூ.78/80 இருந்த விலை இன்று 103. மானியத்தில் மண்னை அள்ளிப்போட்டதுதான் வாக்குறுதியின் லட்சனம்.

    • @jpkalyan123
      @jpkalyan123 2 ปีที่แล้ว +4

      Gas 600 illa bro first 450 avlo dha irundhadhu

  • @SundarSundar-dd3nx
    @SundarSundar-dd3nx ปีที่แล้ว

    Great speech prud up sir
    varthukkal

  • @selvababu3820
    @selvababu3820 2 ปีที่แล้ว +35

    மக்கள் என்றைக்கு ஓட்டு இயந்திரங்களுக்கு எதிராக போராடுகிறார்களோ அன்றைக்குத்தான் உண்மையான விடுதலை , இணைய தளத்தை பயன்படுத்தியாவது உங்கள் எதிர்ப்பை வொளிப்படுத்துங்கள் இலங்கை நாட்டிற்க்கு வந்த நிலைமை நமக்கும் வரக்கூடாது

  • @sharmilaanbalagan1096
    @sharmilaanbalagan1096 ปีที่แล้ว

    Very good speech. I appreciate you. Thank you so much sir.

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 ปีที่แล้ว +253

    ஆங்கில ஆசிரியர் ஆக வேண்டியவர் நியாயமான நல்ல மனிதர். நன்றி ஐயா

    • @karthiknatarajan4415
      @karthiknatarajan4415 2 ปีที่แล้ว +2

      He doing Ph.d in Bharathidasen university in 2008 to 2012

    • @jareenahidhayathullah2118
      @jareenahidhayathullah2118 2 ปีที่แล้ว +1

      Ppppppppp

    • @mohamedabdulla1589
      @mohamedabdulla1589 2 ปีที่แล้ว +2

      this against for hindi, North indians not fluent english.,,

    • @ila_vael
      @ila_vael 2 ปีที่แล้ว +3

      @@mohamedabdulla1589 not against hindi but its imposition!

    • @ganesanr736
      @ganesanr736 ปีที่แล้ว +1

      @@karthiknatarajan4415 என்னய்யா இங்லீஷ் எழுதுறீங்க ? தமிழ்லயே எழுதிட்டுபோலாமில்ல.

  • @balajik303
    @balajik303 ปีที่แล้ว

    Perfect.. Thank you sir.

  • @jesusblessministries3476
    @jesusblessministries3476 2 ปีที่แล้ว +129

    சிவா சார் வாழ்த்துக்கள் சார் தமிழரின் ஒட்டு மொத்த குரல் இலங்கையில் இப்படிப்பட்ட விவாதங்கள் இல்லாததினால் தான் நாடே நடுத்தெருவில் நிற்கின்றது

    • @absabari8467
      @absabari8467 2 ปีที่แล้ว

      ஆங்கிலம் தெரியாது போடா

    • @muthulingamp8143
      @muthulingamp8143 2 ปีที่แล้ว

      Super..spesch weldone

    • @pksya618
      @pksya618 2 ปีที่แล้ว

      @@absabari8467 sethuru da sangi payaley....

    • @pksya618
      @pksya618 2 ปีที่แล้ว +1

      @@absabari8467 appo anga ab sabari nu type pannathu ungaa aaya ah...

    • @krishdad2485
      @krishdad2485 2 ปีที่แล้ว +1

      @@absabari8467 ola ola ola ooola.... Ola olamma....

  • @karuppiahc1227
    @karuppiahc1227 2 ปีที่แล้ว +11

    தமிழ் மண் காவேரி தாய் மகனான மதிப்பிற்குரிய
    'சிவா' அவர்கள் நீண்ட காலம் வாழ்க வாழ்த்துகிறோம்...
    வாழ்க வளமுடன்

  • @santhis4436
    @santhis4436 2 ปีที่แล้ว +9

    yes Sir துரோகக் கூட்டம் Sir. மனசாட்சியில்களிமண் என்ள ஜென்மங்கள்

  • @SaravananSaravanan-iu2rh
    @SaravananSaravanan-iu2rh 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @gangarathiselvakumar9368
    @gangarathiselvakumar9368 2 ปีที่แล้ว +28

    திருக்குறளைப்பற்றி இந்த சங்கிகளுக்கு எங்கே தெரியப்போகுது. Good speech.

    • @asif5692
      @asif5692 2 ปีที่แล้ว +1

      Excellent spech sir

  • @akashvimal9222
    @akashvimal9222 2 ปีที่แล้ว +24

    Should talk like this as a MP he really deserves...
    Voice of the people could sounds loud in parliament rather than somebody singing songs.

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 2 ปีที่แล้ว +52

    மக்களின் குரலாய் திருச்சி.சிவா அவர்களின் வாதம். வாழ்க இந்தியா. வாழ்க தமிழகம். வாழ்க திமுக. இந்த நல்லாட்சி தொடரட்டும்.

  • @greenstar8497
    @greenstar8497 ปีที่แล้ว +3

    சிவா அவர்கள் மக்கள் கவலையை எடுத்துரைத்தார்

  • @spyrow1155
    @spyrow1155 2 ปีที่แล้ว +48

    Crystal clear speech.very good statement Sir.

    • @bapulalnk5135
      @bapulalnk5135 2 ปีที่แล้ว

      Really great sir 100 percentage true BJP government never bother about poor people

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no ปีที่แล้ว

    Excelent speach Sir 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍

  • @robertrosy7456
    @robertrosy7456 2 ปีที่แล้ว +10

    Super reply to Smt Nirmala Sitaraman. She said when the prices of onions increased, that she said that she has not come from the onion eating family. Is it right ?

  • @kamatchikrishnan4953
    @kamatchikrishnan4953 2 ปีที่แล้ว +6

    Excellent speech sir 👍

  • @prabhakar5717
    @prabhakar5717 2 ปีที่แล้ว +64

    மக்களின் மனங்களில் கொதிநிலையினை
    சிறப்பாக
    வெளிப்படுத்திய
    கருத்தாழம்
    முரசொலி மாறன் கொண்டு வந்து நிறுத்தியது

  • @orathanadupudurlic.rajendr50
    @orathanadupudurlic.rajendr50 ปีที่แล้ว

    You are great speeker in parliament Every were achieving Person in India!!

  • @periasamymarimuthu6321
    @periasamymarimuthu6321 2 ปีที่แล้ว +16

    Excellent speech

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 ปีที่แล้ว

    Arumayana speech

  • @muthuselvam2406
    @muthuselvam2406 2 ปีที่แล้ว +5

    ஆடு ஆட்டுக்குட்டி இதை மொழி பெயர்த்து சொல்ல வேண்டும்!

    • @veeraiyanvijay9927
      @veeraiyanvijay9927 2 ปีที่แล้ว

      ஆம் ஆட்டு குட்டி வாடா நாயே

  • @meenakshisolaiyan6911
    @meenakshisolaiyan6911 ปีที่แล้ว +5

    சிவா அவர்களின் பொறுப்பான அறிவியல் பூர்வ மான் வாதம் அவருக்கு என் நன்றி.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 ปีที่แล้ว +131

    மிக அபுமையான ஒப்பீடு! சாதாரண அடிதட்டு மக்கள் மட்டுமே பாதிக்கப் படுகின்றனர்.! வசதிபடைத்தவர்கள் எதைப்பற்றியும் கவலைப் படுவதில்லை! தோழர் திருச்சி சிவா, M.P. அவர்களுக்கு பாராட்டுக்கள்! Keep it up, sir!கடைசியாக சொன்ன திருக்குறள் மிக சிறப்பு அவர்களுக்கு புரிகிற மாதிரி ஆங்கிலத்தில் விளக்கம் தந்துள்ளார்.. இன்னும் சிறப்பு!

    • @ponnambalamthandapani1964
      @ponnambalamthandapani1964 2 ปีที่แล้ว +3

      சரியான பதிவு. ௮௫மையான பேச்சாற்றல். பாராட்டுக்கள் சிவா ௮வா்களே.

    • @nirmalbiogen8228
      @nirmalbiogen8228 2 ปีที่แล้ว +1

      Very good 👍

    • @simpleman9706
      @simpleman9706 2 ปีที่แล้ว +2

      முஸ்லிம்களுக்கு தனி சட்டம் இருப்பதால்.. அதை யாரும் விமர்சனம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதால்.. முஸ்லிம்களே.. பொதுப் பிரச்சினைகளில் வாயை பொத்திக் கொண்டு இருக்கவும். சொம்படிப்பதை தவிருங்கள்.

    • @sriramkumarc
      @sriramkumarc 2 ปีที่แล้ว +1

      @@simpleman9706 உனக்கென்னப்பா பைத்தியம்😂

    • @simpleman9706
      @simpleman9706 2 ปีที่แล้ว +1

      @@sriramkumarc தப்பிச்சிக்கோ!

  • @arvindhba341
    @arvindhba341 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை தங்களின் மனைவியிடம் பேசுங்கள்.என்ற பதிவை படித்துவிட்டு கண்ணீர வந்தது. நிறைய வீடுகளில் நல்ல மாற்றம் கிடைக்கும் என நம்புகிறேன் அண்ணா

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 ปีที่แล้ว +20

    அருமை அருமை

    • @srinivasamurthy928
      @srinivasamurthy928 2 ปีที่แล้ว

      Ada loisu payya

    • @srinivasamurthy928
      @srinivasamurthy928 2 ปีที่แล้ว

      Rs.200 beggar

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn 2 ปีที่แล้ว

      @@srinivasamurthy928 நீ லூசு பிச்சை காரனா

  • @radhakrishnanae9759
    @radhakrishnanae9759 2 ปีที่แล้ว +2

    Good speech honestly,decently delevering his speech

  • @ktvenkatesh654
    @ktvenkatesh654 2 ปีที่แล้ว +183

    திருச்சி சிவா அவர்கள் மிகவும் அற்புதமான பேச்சு..கடைசியாக சொன்ன திருக்குறள் மிக சிறப்பு அவர்களுக்கு புரிகிறமாதிரி ஆங்கிலத்தில் விளக்கம் தந்துள்ளார்..இன்னும் சிறப்பு

    • @sankaranmahadevan9985
      @sankaranmahadevan9985 2 ปีที่แล้ว

      தமிழ் நாட்டுக்கும் தான். இங்கும் இல்லை

    • @vigneshvicky9697
      @vigneshvicky9697 2 ปีที่แล้ว

      Myirrruu

    • @pksya618
      @pksya618 2 ปีที่แล้ว +1

      @@vigneshvicky9697athu tha unakku therinchadhu poi pudungu po...

    • @balaganeshg2276
      @balaganeshg2276 2 ปีที่แล้ว +1

      ROARING LION IN A JUNGLE

    • @moorthimoorthi5775
      @moorthimoorthi5775 2 ปีที่แล้ว +1

      Excellent speech sir

  • @nandakumarkulandaivelu8967
    @nandakumarkulandaivelu8967 2 ปีที่แล้ว

    Congratulations..Respevted Siva MP..One of the Best Representation By MP,,Siva..during DMK regimen..You have rep, the TN Govt DMK,,and peoples os India.your Post and Mission Fulfilled..DrNanda

  • @uthayasooriyan6307
    @uthayasooriyan6307 2 ปีที่แล้ว +21

    பிரதமர் மோடிக்கு சிவா குறிப்பிட்ட ஏதாவது நல்ல குணமிருக்கிறதா?

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 ปีที่แล้ว

    Very nice and valid speach, Thiruchi Siva is a seasoned great politician

  • @ramalingamnachimuthu3559
    @ramalingamnachimuthu3559 2 ปีที่แล้ว +13

    Ruling governments true status shown to people by M. P Siva. Hats off.

  • @meezanconsultansy6701
    @meezanconsultansy6701 2 ปีที่แล้ว +3

    அருமையான உரை... அழகான விளக்கம் ... அதில் முக்கியமாக நீங்கள் குறிப்பிட்டது அடுத்த நாட்டில் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது ஆதலால் இங்கும் பெட்ரோல் உள்ளது என்பது அடுத்தவனும் நோயாளியாக இருக்கிறான் நானும் நோயாளியாக இருக்கிறேன் என்று கூறுகிறார்கள் அடுத்தவன் நோயாளியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.. இதனை முறை ஆனால் இந்த கவர்மெண்ட் இதைத்தான் கூறிக் கொண்டிருக்கிறது அழகான விளக்கம்

  • @allan5957
    @allan5957 2 ปีที่แล้ว +41

    புது தில்லியின் அதிகாரத்தை அசைக்கும் திராவிட போர்வாள்.... கூரிய பார்வை...

    • @vijayan1265
      @vijayan1265 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂🤣🤣🤣🤣

    • @abdulkhadir3150
      @abdulkhadir3150 2 ปีที่แล้ว +1

      yes,it's true

  • @harikadhi3110
    @harikadhi3110 2 ปีที่แล้ว +2

    கடந்த 5 வருசத்துல admk காரன் ஆணி புடுங்குனதால், அங்கேருந்த பிஜேபி காரன் குதிரை ஏறிக்கிட்டு இருந்தான், இவர்கள் பெரியாரின் பிள்ளைகள் அதனால பயப்படமாட்டார்கள்

  • @arunvjay2473
    @arunvjay2473 2 ปีที่แล้ว +6

    Mr.siva The last punch Thirukural is Altimate 🔥🔥🔥🔥

  • @andiappans9685
    @andiappans9685 2 ปีที่แล้ว +3

    நீங்கள்தான் உண்மையான பார்லிமெண்டேரியன்.நெத்தியடி பேச்சு.
    வாழ்த்துக்கள்.திரு.சிவா அவர்களே.

  • @muthupandi2140
    @muthupandi2140 2 ปีที่แล้ว +13

    நிதிஅமைச்சருக்கு பதில் சொல்ல முடியாமல் வெளியே ஓடிட்டாங்க உங்க ஆளுங்க 🤣🤣

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 2 ปีที่แล้ว

      அந்த அம்மா பொய்யா சொன்னா
      இந்த அம்மா 100 கிட்டதட்ட 50 ஏத்துமாம அதில் இருந்து 10 ருபாய் குறைக்குமாம
      ஆனால் நம் மாநில வரியை ஏத்தவே இல்லை பெட்ரோல் டீசல் விலை
      அதை குறைக்க சொல்லுமாம
      என்னங்கடா நியாயம்
      முதலில் பிஜேபி ன் குள்ளநரி தனம் புரிந்து பேசு

    • @easymaths4381
      @easymaths4381 2 ปีที่แล้ว

      Still kacha oil rate koranjuruchu en neenga innu petrol rate ah koraikala ndra kelviku innu ava ans panave matra.. Vegama inga point pudichu kekura..

    • @santhoshk6951
      @santhoshk6951 2 ปีที่แล้ว +1

      @@easymaths4381 apo gst kondu varavendiyathu thane? Y athuku no sollrenga? 😁

    • @g.ramamoorthymoorthy8774
      @g.ramamoorthymoorthy8774 2 ปีที่แล้ว

      Muthu pandi yeana oru puthisali thanam adhukkuthan pathil solranga dmk ketta kelvikku eanna pathil medhavi

    • @Top10-y7h
      @Top10-y7h 2 ปีที่แล้ว

      @@santhoshk6951 Adadeii Chumma gst kula gst kula nu sollitu suthadheenga gst kula varadhapove ivlo rateu innum gst ku vandha evlo rate erumo 🤦‍♂️ Muttu kuduklam aana muttu kudukradhe vazhkaiya vachirkadha

  • @KANNANKmont
    @KANNANKmont 2 ปีที่แล้ว +15

    Such an excellent flow in conveying the language clearly.i am proud to accerpt him as a leader of Tamilnadu.

  • @esakkiraj5546
    @esakkiraj5546 2 ปีที่แล้ว +5

    சொல்வதைகேட்க்கும்கிளிபிள்ளையல்லகேள்விகனையாககுதறும்கீரிபிள்ளையாக அண்ணன்சிவா

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 ปีที่แล้ว

      ஆமாம், பின்னர்.... என்பவரிடம் அடங்கி ஒடுங்கி airport வாசலில் ஆயிரம் பேர் முன்னிலையில் கன்னத்தில் அடி வாங்கும் தன்மான சிங்கம்.

  • @haridaspandari2415
    @haridaspandari2415 ปีที่แล้ว +7

    In English also, Siva is miles ahead

  • @sujiammu214
    @sujiammu214 2 ปีที่แล้ว +36

    Excellent speech sir, you are a youth icon

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 ปีที่แล้ว +12

    திருச்சி சிவா அண்ணன் பேச்சிற்கு நான் எப்போதும் அடிமைதான்

  • @saibanali9515
    @saibanali9515 2 ปีที่แล้ว +158

    This is how well politically educated looks like 🔥🔥🔥🔥

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 ปีที่แล้ว +2

      Do u mean to say that his friends in his own party are not so well politically educated

    • @binzant007
      @binzant007 2 ปีที่แล้ว +5

      @@dr.p.r.parthasarathy3960 finest parliamentarians are Tamil MPs

    • @panneerselvam773
      @panneerselvam773 2 ปีที่แล้ว

      GST 5 % ON MILK PRODUCTS, HOW MUCH PRICE OF MILK PRODUCTS INCREASED IN AAVIN MILK PRODUCTS? And why ?

    • @pappaofpaxtanpegasus5607
      @pappaofpaxtanpegasus5607 2 ปีที่แล้ว +1

      First look at the property tax 100 percent increase in tamilnadu

    • @nithyak9590
      @nithyak9590 2 ปีที่แล้ว +1

      @@pappaofpaxtanpegasus5607 talk is about poverty people daily needs not about land lords

  • @GruhaKalpam
    @GruhaKalpam 9 หลายเดือนก่อน

    Wonderful....wonderful...

  • @sekarsampathkumar692
    @sekarsampathkumar692 2 ปีที่แล้ว +59

    நோ சூடு ,நோ சொரனை நீங்கள் எவ்வளவு சொன்னாலும் அது அவரது காதில் விழாது. மக்களுக்கு நல்லது செய்ய மனிதாபிமான உள்ள ஒரு ஆட்சி அமைக்க வேண்டும். இல்லை என்றால் நாடு முன்னேற வாய்ப்பே இல்லை. 🙏

    • @freedajustin6719
      @freedajustin6719 2 ปีที่แล้ว

      Super.👍👍👍🖐🖐🖐

    • @shyams1311
      @shyams1311 2 ปีที่แล้ว +1

      Oorla innum current eh varala ayya. Ketta anil odudhu nu solaranga, Konjam vidiyal kodukka sollungo...

    • @sekarsampathkumar692
      @sekarsampathkumar692 2 ปีที่แล้ว

      @@shyams1311 அம்பானி அதானி கிட்ட நிலக்கரிய பழைய விலைக்கு அதாவது ஜீ அவங்களுக்கு நிலக்கரி டேன்டர் குடுத்து 60ஆயிரம் கோடி கடன் வாங்கி கொடுப்பதற்கு முன்பு இருந்த விலைல கூடக்கசொல்லு அப்ப கேட்டு சொல்ற.

    • @shyams1311
      @shyams1311 2 ปีที่แล้ว +1

      @@sekarsampathkumar692 ahahan this problem is there from the very first week of DMK govt formed. Last week irundha power ipo illaye. What is their reply anil odudhu current ippo dhan kandupidichangala anil odarathukku...

    • @ravindranjevanah846
      @ravindranjevanah846 2 ปีที่แล้ว +2

      Jumla Minister Amit Shah

  • @manivannancn1844
    @manivannancn1844 2 ปีที่แล้ว +1

    அந்த அம்மா பதில் சொல்லும்போது ஓடிட்டிங்களே சிவா😂🤣😀😄

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 2 ปีที่แล้ว +59

    எட்டு வருடத்திர்க்கு முன்பு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிளும் ரூபாய் 15 லட்சம் போடுவோம் என்ற வாக்குறுதியை
    BJP நிறை வேற்றாதவர்கள்
    DMK பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 குறைக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว

      தேர்தல் அறிக்கை BJP கட்சி koduthadhai பார்க்கவும் எங்கும் சொல்லவில்லை Thi Mu ka விற்கு பொய் mooladhanam

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 2 ปีที่แล้ว

      மோடி 15 லட்சம் தர்றதா சொல்லி ஏமாத்திட்டதா நீங்க உண்மையில நம்பறீங்கன்னா, அந்த வீடியோவை மனசாட்சியோட, இந்தி நல்லா தெரிஞ்சவர் உதவியுடன் ஒரு முறை பாருங்க.
      அவர் அப்படி சொல்லலைன்னு தெரிஞ்சும் இப்படித்தான் கமெண்ட் போடுவேன்னு தொடர்ந்து செஞ்சா அது உங்க மனசாட்சிக்கு உட்பட்ட விஷயம்.

    • @rajagopalvenkatachalam7561
      @rajagopalvenkatachalam7561 2 ปีที่แล้ว +4

      குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் எங்கேடா?

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว

      @@rajagopalvenkatachalam7561 விசாரணை commission?? அப்போ இவங்க எல்லோரும் உள்ளே varanum..... வாய் கிழிய பொய் வாக்குறுதி legenda யாரும் கேட்க maatteergala????

    • @swetharanyamgopalakrishnan6596
      @swetharanyamgopalakrishnan6596 2 ปีที่แล้ว +1

      ஜேசுதாஸ் நீரா radiya tape கேளுங்க ராஜாத்தி அம்மா சூப்பரா இங்கிலிஷ் பேசுவாங்க டாடா building தன் பெண்ணுற்கு கேட்டு

  • @MrAyyaps
    @MrAyyaps 2 ปีที่แล้ว +7

    Wonderful common man heartfelt speech ...we need more speech like this until we get it

  • @mohanrajtm2299
    @mohanrajtm2299 2 ปีที่แล้ว +52

    sir super speech. we were proud to say we are tamilan.

  • @ibrahimsaiyed1785
    @ibrahimsaiyed1785 2 ปีที่แล้ว +1

    என்றைக்கும் மக்கள் கருத்தை பாராளுமன்ற அறிய செய்வதில் அண்ணன் திருச்சி சிவா அவர்களின் பங்கு மகதத்துவம் ஆனது ஆனால் நமது தளபதி அவர்கள் பாராளுமன்றம் மேலவை உறுப்பிகள் நமது கூட்டு அணி உறுப்பினர் களையும் அனுப்பி சும்மா ஆட்டம் போடா முடியாம டெல்லி அதிருதில்ல நம்ம திமுக கூட்டணி உறுப்பினர்களை பார்த்து

  • @amirtharajan3225
    @amirtharajan3225 2 ปีที่แล้ว +11

    பதில் சொல்ல முடியாத கேள்விகள்

  • @godsgift8211
    @godsgift8211 ปีที่แล้ว

    அண்ணன், அவர்கட்கு, மிக்க நன்றி 🙏 நன்றி

  • @kirubapratheep8799
    @kirubapratheep8799 2 ปีที่แล้ว +122

    அருமையான பேச்சு அண்ணா

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 2 ปีที่แล้ว +4

    Excellent speach with statistics. 🙏

  • @irfansha1398
    @irfansha1398 2 ปีที่แล้ว +5

    செருப்பை மாட்டு பீ முக்கி அடிச்சாலும் அதை ருசிப்பவர்கள் அவ... அவ கிட்ட என்ன சொன்னாலும் 🤢🤢🤢

  • @mohanc7446
    @mohanc7446 2 ปีที่แล้ว +5

    EXCELLENT SIVA SIR,
    YOU AR SINGAM SIVA SIR
    I AM PROUD OF YOU AS AN REAL PARLIAMENTARIAN SIR. ALL THE BEST SIVA SIR.👏👏👏👏👏