🇨🇭சுவிஸ்-ல் பிறந்த பிள்ளையை நாட்டுக்கு அனுப்பிவிட்டார் | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 306

  • @manoharanrasathurai6629
    @manoharanrasathurai6629 7 หลายเดือนก่อน +66

    இவர் உண்மையை சொல்கிறார், இதற்கு காரணம் அவரும் ஐரோப்பாவில் 4 நாடுகளைப்பார்த்து விட்டார் இதைவிட அவரின் ஆரம்ப வளர்ச்சி குழ்ந்தையின் செயற்பாடு எல்லாவற்றையும் நோக்கினால் அவரின் முடிவும் அனுபவமும் தரமாக உள்ளது சிறப்பு வாழ்க வளமுடன்

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน +1

      அண்ணர் 2009 ல uno முன்னால் ஸ்ரீலங்கா பற்றி தரக்குறைவாக பேசியவர் 😂😂😂கேள்விப்பட்டால் 🤣🤣🤣கதை அவுட்+ ஒரு விளம்பர பிரியர்

    • @Xman-h2z
      @Xman-h2z 6 หลายเดือนก่อน

      @@JohnAntonio-o8b சரியாக சொன்னீர்கள்! இவர் ஏற்க்கனவே சுவிஸில் சட்டவிரோதம் செய்தவர்!! இவர் இனி சுவிஸ் வரமுடியாது ஊரை ஏமாற்றுகிறார்..

  • @kanagasunthatampoomagal7473
    @kanagasunthatampoomagal7473 7 หลายเดือนก่อน +22

    இந்த தம்பிக்கு வாழ்துகிறேன் நூறு வீதம் உண்மையை கூறிஉள்ளார் 👍👍👍👍

  • @sharankumar3157
    @sharankumar3157 7 หลายเดือนก่อน +26

    முதல் தடவை ஒரு நல்ல மனிதர் உண்மை சொல்லுறார் சூப்பர் வீடியோ ♥️♥️♥️🙏🏽

  • @kanagendranponnan4844
    @kanagendranponnan4844 7 หลายเดือนก่อน +23

    நானும் சுவீசில் வசிக்கிறேன் உண்மையை சொல்கிறார் வெளிப்படைத் தன்மையுடையவர் சகோதரர் பாராட்டுக்கள் நன்றி.

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 7 หลายเดือนก่อน +21

    நானும் சுவிஸ்ல் வாழ்வதால் இவர் சொல்வதெல்லாம் உண்மை

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 7 หลายเดือนก่อน +24

    சகோதரன் சொல்வது உண்மையானது ஒன்றும் மறைக்கவில்லை 😊😊

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 7 หลายเดือนก่อน +30

    அருமை . Swiss சகோதரன் சொன்னவை உண்மை. வெளிநாட்டு வாழ்க்கை செலவு ரொம்ப அதிகம். ஒருவர் விசா இல்லாமல் வெளிநாட்டில் களவாக வேலை செய்து அவர் பிடிபடும் போது அந்த வேலை கொடுத்தவருக்கும் வேலை செய்பவருக்கும் ரொம்ப பிரச்சனைகள் வரும் பணம் நிறைய கட்டவேண்டி வரும். நன்றி பவனீசன் From denmark

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน

      விசா இல்லாமல் இருப்பது என்பது அவர் அவர் பிரச்னை !!!!!அதை இங்கு ஒப்பிட முடியாது 😀😀😀 இங்கு சட்டம் என்று ஒன்று இருக்கு !!!!
      அதுவும் சுவிஸ் ல புது சட்டம் வருவதாயின் ஒரு தேர்தல் வச்சு மக்களிடம் கேட்டு தான் வரும் !!! இது சுவிஸ் ல இருக்கும் எல்லாருக்கும் தெரியும்
      😀😀😀🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

    • @Kim69788
      @Kim69788 7 หลายเดือนก่อน +1

      💯👍

  • @qryu651
    @qryu651 7 หลายเดือนก่อน +33

    இவர் போன்றவர்கள் உருவாக வேண்டும்.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน +1

      ஏன் விளம்பர பிரியர்கள் ஆகவா ?!!!!😂😂😂

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 7 หลายเดือนก่อน +113

    ஹலோ இந்த அண்ணா மட்டும் தான் வெளிநாடு பத்தி உண்மை சொல்லுகிறார் இதை மற்ற வெளிநாடு வர ஆசை உள்ள ஆட்களுக்கு சொல்லுங்க

    • @Kim69788
      @Kim69788 7 หลายเดือนก่อน +3

      💯👍

    • @tubeyour63
      @tubeyour63 7 หลายเดือนก่อน +1

      அப்படியென்றால் வெளிநாட்டில இருக்கிற தமிழரெல்லாம் அவரைப்போல ஆடுமேய்க்கிறதுதான் சரி

    • @satheeskaran8206
      @satheeskaran8206 6 หลายเดือนก่อน

      1lks micham poi

    • @satheeskaran8206
      @satheeskaran8206 6 หลายเดือนก่อน

      Thani alu 4 laks anupalam

    • @chandratheagarajah9006
      @chandratheagarajah9006 6 หลายเดือนก่อน

      😅​@@tubeyour63

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 7 หลายเดือนก่อน +35

    சகோதரர் சொல்வது நல்ல விளக்கமாக அனைத்துமே 100% உண்மை,நானும் சுவிஸ் தான்😊

    • @perampalamjekan
      @perampalamjekan 7 หลายเดือนก่อน

      Swiss le appadijendal ungalukku ulaikka therijathu

  • @irshadkamal3721
    @irshadkamal3721 7 หลายเดือนก่อน +14

    உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கும் , உண்மையை உரக்கச் சொல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கிய சகோதரர் பவனீசன் அவர்களுக்கும் இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டுமாக ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivasinna3458
    @sivasinna3458 7 หลายเดือนก่อน +13

    அவர் நல்ல தெளிவாக வெளிநாட்டு வாழ்க்கை முறை பற்றி கூறி இருந்தார். நன்று உங்களுக்கும,, உங்கள் சேவை சிறப்பானது.

  • @Kim69788
    @Kim69788 7 หลายเดือนก่อน +19

    அவர் சொல்வது சகலதும் 💯 உண்மை, இப்ப லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து இங்கு வந்து வாழ்வது சரியான கஷ்டம் இங்கு வந்து வாழ்ந்து பார்த்தால் தான் அவர் சொன்னது உண்மை என்று தெரிந்து கொள்வார்கள்.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน

      வருடத்தில் 3 முறை வருவேன் ஒரு பிரச்னையும் இல்லை 😀😀ஆனால் நோ jaffna ஏன் என்றால் திருட்டு , சுத்து மாத்து , துரோகம் , கொழும்பு ல அப்பார்ட்மெண்ட் , ராசா மாதிரி ஓகேயா !!!!

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 7 หลายเดือนก่อน +31

    தம்பி பவனேசன் அவர். சொல்வது. 100% உண்மை. நானும். அவரும். ஒண்றாக. சேர்ந்து தான் முதல்முதல். இத்தாலி. சென்றனாங்கள். எனக்கும் இலங்கை. வந்து வாழத்தான் ஆசை. வரமுடியா. சூழ்நிலை. எனக்கு அவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. தயவு செய்து அவரின் தொடர்பு இலக்கத்தை தர முடியுமா

    • @jegatheeswaranponniah3606
      @jegatheeswaranponniah3606 7 หลายเดือนก่อน +9

      அவர் சொன்ன அனைத்தும் சுவிஸ்சில் நடக்கும் விடயம் உண்மை தம்பி.

  • @ரதிசன்
    @ரதிசன் 7 หลายเดือนก่อน +27

    உண்மையைதான் சொல்லியுள்ளார் ஜயோ வெளிநாடு என்ற சொல்தான் இங்கு வந்தால்தான் எல்லோருக்கும் தெரியும் அந்த வாழ்க வளர்க
    பவனீசன் ❤️❤️❤️

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 7 หลายเดือนก่อน +38

    கனடாவில் வருங்காலத்தில் வாழ்வது கஸ்டமானவிசயம் நான் கனடாவில் 34 வருடங்கள் வாழ்கிறேன் நான் இலங்கையில் நிரந்தரமாக வாழபோகிறேன்

    • @kayamatheepan8190
      @kayamatheepan8190 6 หลายเดือนก่อน

      Same one my kids goes to university I’m moving back

    • @Markantony344
      @Markantony344 6 หลายเดือนก่อน

      நீர் கனடாவில 34 வருடம் அனுபவித்தி விட்டீர் மற்றவர்கள் வந்து அனுபவிக்கட்டும்

  • @suganthakumarvaithiyanatha9827
    @suganthakumarvaithiyanatha9827 7 หลายเดือนก่อน +15

    சகோதரர் சொல்வது நல்ல விளக்கமாக அனைத்துமே 100% உண்மை,நானும் சுவிஸ் தான்

  • @MariaroseSathiyaseelan
    @MariaroseSathiyaseelan 7 หลายเดือนก่อน +3

    இவர் ஒருவர்மட்டும் வெளிநாட்டு வாழ்கையை உண்மையுடன் சொல்லி இருக்கிறார் அத்தனையும் உண்மை இது எல்லா. ஐரோப்பிய நாட்டிலும் இதுதான் நடக்கிறது நன்றி

  • @tmurali1067
    @tmurali1067 7 หลายเดือนก่อน +25

    100% உண்மையான கருத்து சொக்கமோ என்ற றாலும் நம் உரை போல வருமா 😢😢😢🇨🇦🙏

    • @Xman-h2z
      @Xman-h2z 6 หลายเดือนก่อน

      நம்மூர் சொர்க்கம்?? அன்னான் இப்போ எங்க குப்பை கொட்டுறீங்க??

  • @suthachell6835
    @suthachell6835 7 หลายเดือนก่อน +3

    இந்த அண்ணா கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவை நன்றி தம்பி பகிர்வுக்கு.

  • @ttmt
    @ttmt 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமை நீங்கள் கூறியுள்ள அனைத்தும் நூறு வீதம் உண்மை

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +3

    உண்மைகளை உரக்கச்சொன்ன இந்த பலும்பெயர் உறவுக்கு நன்றி.

  • @wemaketherules
    @wemaketherules 7 หลายเดือนก่อน +4

    This man is very genuine and what he says 100% true.

  • @lolalouise123
    @lolalouise123 7 หลายเดือนก่อน +4

    அவர் சொல்வது 100% வீதம் உண்மை வெளிநாட்டு வாழ்க்கை இயந்திரம் போன்றது.

  • @நான்வன்னித்தமிழன்
    @நான்வன்னித்தமிழன் 7 หลายเดือนก่อน +5

    இவர் சொல்வது உன்மை

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 7 หลายเดือนก่อน +11

    இதுதவிர உண்மை
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @VasanthyRamachandran
    @VasanthyRamachandran 7 หลายเดือนก่อน +7

    உண்மையாக கருத்தாக அமைந்துள்ளது வந்து தன்னுடைய அனுபவத்தை மெசின் வாழ்க்கையைப் பற்றி தெளிவாக கூறினார் இருவருக்கும் நன்றிகள்,

  • @yaskir2114
    @yaskir2114 7 หลายเดือนก่อน +4

    Whatever he said about Canada 200 percent true
    From toronto canada 🇨🇦
    Thank you Pavaneeson for this video

  • @jeyalavan8135
    @jeyalavan8135 7 หลายเดือนก่อน +22

    பில் வர ஒரு படபடப்பு வருமென்றது 100% சரி😂 அனுபவம் ஆனாலும் என்ன செய்வது வந்திட்டம் செக்குமாட்டு வாழ்க்கைதான் தம்பி பவனீசன் நல்ல கலந்துரையாடல்👌

    • @jenistanaijay768
      @jenistanaijay768 6 หลายเดือนก่อน

      உண்மை இங்கு அடிப்படைக்கு தேவையான மலிகைப்பொருள் வாங்கி பில் வரும்போதே பயமா இருக்கு எதுக்குட வெளிநாடுவந்தோம்முன்னு அதிலே அரைவாசிபயமா இருக்கு எப்பட ஊருக்கு போவோம் என்று ஜெர்மனி

  • @vsk1923
    @vsk1923 7 หลายเดือนก่อน +15

    அங்கு வந்து பெரிய வீடு கட்டுகிறார்கள் என்றால் அவர்கள் 25, 30, 35 வருடங்களாக உழைத்து சேமித்த பணத்திலும் சிலர் அங்கு வங்கிகளில் வேண்டிய கடன் மூலமும் இலங்கையில் வந்து வீடு கட்டுகிறார்கள். 🙏🙏🙏

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 6 หลายเดือนก่อน

      சரி ஏன்கடாடுகின்றீர்கள்

  • @ramaninathan5863
    @ramaninathan5863 6 หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது உண்மை உண்மை 100% சொந்தமண்ணில் நின்மதியாக ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது

  • @jaffnaca8739
    @jaffnaca8739 7 หลายเดือนก่อน +16

    வரத்தான் ஆசை 🥹பிள்ளைகள் இடைவயசு படிப்பு முடியட்டும் . நடந்தாவது வருவொம் .

    • @seelan8850
      @seelan8850 7 หลายเดือนก่อน

      Nankakum than

  • @josephconstantineaseervath7431
    @josephconstantineaseervath7431 4 หลายเดือนก่อน

    இந்த அண்ணன் சொல்வது உன்மைதான் ஆனால் போன உடன் படிக்கவேண்டும். படித்திருந்தால் சம்பளம் கூட எடுக்கலாம் எத்தனையோபேர் நல்லாயிருக்கினம்

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 7 หลายเดือนก่อน +12

    Great great thank you brother 🙏🙏💯👍

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 7 หลายเดือนก่อน +5

    He is the only honest person tell the truth about abroad.

  • @gowryratnam6752
    @gowryratnam6752 7 หลายเดือนก่อน +7

    அண்ணா சொல்வது 100% உண்மை

  • @ratnasingamsivaruban2622
    @ratnasingamsivaruban2622 7 หลายเดือนก่อน +8

    உண்மை நான் பிரான்சில் உள்ளேன் யதார்த்தமான உண்மை

  • @MrStar606
    @MrStar606 6 หลายเดือนก่อน

    Thanks Bro உண்மைக்கும்,தெளிவான வார்த்தைகளுக்கும்👍🇨🇭

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 6 หลายเดือนก่อน +2

    இவர் சொல்வது 100வீதம் உண்மை

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 7 หลายเดือนก่อน +10

    இவர் சொல்வது உண்மை தம்பி இங்கு வந்தால் தான் தெரியும்

  • @tharmananthakumar70
    @tharmananthakumar70 7 หลายเดือนก่อน +7

    100%true, I am also trying to settle down in srilanka

    • @jathu6455
      @jathu6455 7 หลายเดือนก่อน

      Super❤

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 7 หลายเดือนก่อน +8

    🌎உலகப்பந்தில் 🌹தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    🌹வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @NidSun
    @NidSun 6 หลายเดือนก่อน

    இவர் சொல்வதெல்லாம் உண்மை வாழ்த்துக்கள் தம்பி

  • @vamathevansinnathamby4954
    @vamathevansinnathamby4954 6 หลายเดือนก่อน

    தேவையான காணொளி சிறப்பு

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 7 หลายเดือนก่อน +8

    தம்பி பவநிசன் நன்றி 🙏🏻

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 6 หลายเดือนก่อน

    உண்மை உண்மை ஊரில் வாழ்வது நிம்மதியான வாழ்க்கைதான் தம்பி ❤👌👋

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 7 หลายเดือนก่อน +1

    சிறப்பான உண்மையான பதிவு வாழ்த்துகள்❤

  • @Ragesh91
    @Ragesh91 7 หลายเดือนก่อน +7

    இளமை புலத்தை தேடுகிறது-அஃதுபோல் முதுமை நிலத்தை நாடுகிறது!
    நாடில்லா நிலை தமிழரை வாட்டுகிறது!🤔🤔

  • @surekaclamence7073
    @surekaclamence7073 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான காணொளி வாழ்த்துக்கள் நல்ல பல தகவல்கள் பகிர்ந்துக்கொண்ட இருவரும் சிறப்பு ❤❤❤

  • @sylajan
    @sylajan 6 หลายเดือนก่อน

    இந்த நேர்காணல் செய்யும் அண்ணாக்கு முதல் நன்றி. அண்ணா சொல்வதில் 1% கூட பொய் இல்ல... நன்றியடா பவனேசன்..

  • @NaagaRamesh
    @NaagaRamesh 7 หลายเดือนก่อน +3

    இவர் சொல்வது எல்லாம் உண்மை....

  • @kirurajsriparathithasan624
    @kirurajsriparathithasan624 7 หลายเดือนก่อน +5

    The man in the video said that everything is true. Even my father earns 4,100 francs a month, of which we pay 1,370 francs for rent, 980 francs for health insurance, in addition to utility bills and other bills that we have to pay. In Switzerland, you basically only work to pay bills and in the end you have little money left for living expenses.

  • @vasanthadevisivarajah792
    @vasanthadevisivarajah792 7 หลายเดือนก่อน +6

    So true exactly same life in UK.

  • @theivendramichel1488
    @theivendramichel1488 6 หลายเดือนก่อน

    Hi this man tell very Very Very true, i am living in from 1985 in Germany, he is super man, i think in 5 years caming back my Matther land ,i also think like him.best wishes gut health, God bless 🎉

  • @carfieldnirmalan1038
    @carfieldnirmalan1038 7 หลายเดือนก่อน +4

    Bro, EVERYTHING posted in this video 100% real and keep posting more videos like this.....❤❤❤

  • @athitharma2795
    @athitharma2795 7 หลายเดือนก่อน +2

    He is the only honest tamil person

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 7 หลายเดือนก่อน +19

    100% இவர் சொல்வது உண்மை ஆனால் வருங்காலத்தில் கனடா லண்டன் பிள்ளைகள் 90% பிள்ளைகள் தமிழ் கதைக்க மாட்டார்கள்

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 7 หลายเดือนก่อน

      You are corret but they under stand. They do not forget the culture i mean most of them. Saying that some early genaration think they are well above sri lankan and act as whites.

    • @vg9626
      @vg9626 6 หลายเดือนก่อน

      @@ganesanchitsabesan5556 ஆனால் மூன்றாவது நான்காவது சந்ததியுடன் கனடாவில் தமிழ் அழிந்து விடும். அந்த நேரம் ஒரு 10 வீதம் பேர் தான் தமிழ் தெரிந்து இருப்பார்கள்

    • @ThePirathap
      @ThePirathap 6 หลายเดือนก่อน

      அது தமிழ் பெற்றோரின் கையில் தான் இருக்கிறது. சுவிஸ் நாட்டு பிள்ளைகளை பாருங்கள் அவர்கள் தெளிவாக தமிழ் கதைக்கின்றனர். அதற்கு யார் காரணம் பெற்றோர்கள் தான்.

    • @vasantharasavelautham8953
      @vasantharasavelautham8953 6 หลายเดือนก่อน +1

      நீங்கள் சொல்வதுசரிதான் ஆனால் யாழ்ப்பாணத்திலும் இப்பொளூது தமிழுடன் வேறுமொழி கலந்துதானே பேசுகிறார்கள் சோ சோ என்றெல்லாம்

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 7 หลายเดือนก่อน +3

    Thambi this chap is saying the absolute truth. Thanks

  • @sivasundaramiyadurai5103
    @sivasundaramiyadurai5103 7 หลายเดือนก่อน

    நானும் சுவிஸ்தான்.100% உண்மை.வர்த்தகர்கள் இரண்டு வேலை செய்பவர்கள் ஓரவு நல்லாக இருக்கலாம்.எங்களைப்போண்றவர்கள் வாழ்க்கை கடன் வேண்டவும் முடியாது வேண்டினால் கொடுக்கவும் முடியாது.நல்ல அனுபவம் உள்ள தம்பி.தமிபியின் பிள்ளைகள் நல்லகல்வியுடன் நன்றாக வருவார்கள்.வாழ்த்துக்கள்.

  • @VimalKumar-g4b
    @VimalKumar-g4b 7 หลายเดือนก่อน +9

    நான் சுவிஸ் நாட்டில் 34 வருடம் இருகாகின்றேன் பவநீசன் வெளிநாடு வந்து 40 வருடத்துக்கு மேலாகுது 😊இந்தத்தம்பி சொல்வது 100% உண்மை ❤❤❤ நான் அடுத்த முறை ஊருக்கு வரும்போது உம்மைையும் இந்த தம்பியையும் சந்திப்பேன் ❤❤❤

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சுவிஸ் அண்ணாவுக்கு. பவனீசன் நீங்களும் இறங்குங்கோ.

  • @PuleynThas
    @PuleynThas 7 หลายเดือนก่อน +25

    இலங்கை நாட்டில் மக்களுக்கு வரிச்சுமை கொடுக்காமல் வாகன ஓட்டுனர்களின் பிழைகட்டு தண்டப்பணம் போட்டாளே உலகில் மிகப்பெரிய செல்வந்த நாடாக வந்துவிடும்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் கயன்

  • @mayumayu7377
    @mayumayu7377 7 หลายเดือนก่อน

    He is the best person and the way of talking is very clear and explanatory..I'm also from Switzerland. All the informations are 100% correct

  • @priyavina8562
    @priyavina8562 6 หลายเดือนก่อน

    அண்ணா சொல்வது 💯 உண்மை.

  • @annathurainallathamby7052
    @annathurainallathamby7052 6 หลายเดือนก่อน

    ❤❤ ❤❤❤பெரும்பாலானோர் பந்தா காட்டித்ததான் கதிப்பார்கள் இவர் நேர்மையாக கதைக்கின்றார் .இவரின் முடிவு சரியானதே உங்கள் வாழ்க்கை மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் ❤❤❤

  • @niranjanponnampalam9721
    @niranjanponnampalam9721 6 หลายเดือนก่อน

    அவர் சொல்வது முற்றிலும் உண்மை.இது பலருக்கு புரிவதில்லை.

  • @MohammedYoosuf-w3c
    @MohammedYoosuf-w3c 7 หลายเดือนก่อน +2

    I will came sri lanka I am living switzerland thanks anna

  • @SteveVasa
    @SteveVasa 7 หลายเดือนก่อน +6

    எத்தனை இரண்டாம் தலைமுறையினர் சுவிஸ்ல் கோவிலுக்கு போகிறார்கள்?

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 7 หลายเดือนก่อน +3

    Super i am paying althe bills same thinking everything ture i am canada tomuch sickness tomuch people hight price we can't save money😢

  • @RajA-jx8fs
    @RajA-jx8fs 6 หลายเดือนก่อน +2

    வெளி நாடு என்பது (ஐரோப்பிய) வெறும் பணம் மட்டுமல்ல. மனித உரிமை, பாதுகாப்பு, சுத்தம், சுகாதாரம்,கல்வி,மருத்துவம், முதியோர் வாழ்வு என்பனவும் அடங்கும். அதனால் சந்தபர்ப்பம் உள்ளோர் எல்லோரும் வாருங்கள்.

  • @parimalasivanesan1586
    @parimalasivanesan1586 6 หลายเดือนก่อน

    Unmaijana bathivukku nanry

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 6 หลายเดือนก่อน +1

    எனது நண்பனின் மகன் இலங்கை சென்று ஒரு வருடத்தில் கொளசிப் சித்தி பாடசாலையிலையே அவர் ஒருவர் மட்டுமே சித்தியடைந்தார்

  • @premaladeviwimalarthnam.9463
    @premaladeviwimalarthnam.9463 7 หลายเดือนก่อน +6

    அந்த நாட்டுல சட்டம் ஒழுங்காக இல்லை நிம்மதியாக இரவில் நித்திரை கொள்ளமுடியுமா ?பாதுகாப்பான வாழ்க்கைதான் முக்கியம்😅😮

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 7 หลายเดือนก่อน +1

    Thambi pavaneesan thanks for your high standard true post. Very informative for people trying to go abroad illegally.

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 7 หลายเดือนก่อน +10

    உண்மை நாங்கள் 4000 கார் வேக ஒட்டத்திற்கு கட்டினோம். வெளிநாட்டில் உழைத்தவரகள் மிச்சம் பிடித்தால் தான் உண்டு. ஏன் ஊரில் உள்ளவர்கள் வெளிநாட்டில் உழைப்பது போல் கடினமாக உழைக்க முடியாது.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน +3

      😂😂😂 ஏன் அவன் வேக கட்டுப்பாடு போட்டு இருக்கிறான் 😂😂அதை தெரிந்தால் 4000 தேவை இல்லை இன்று வரை நான் ஒரு முறை தான் 40 chf கட்டினான்
      😂😂😂😂😂😂
      சட்டம் ஒழுங்கு ஒரு நாட்டுக்கு மிக முக்கியம் தவறினால் சுவிஸ் ஸ்ரீலங்கா வை விட கேவலமா இருந்து இருக்கும்

  • @irishiakandaswammy4072
    @irishiakandaswammy4072 6 หลายเดือนก่อน

    In spain we have good climate, better then other country. Good person telling the truth.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 7 หลายเดือนก่อน

    Vanakkam ! atumaiyana,unmaiyana mukkiyam ariyavendiya ganoli.mikka nanry.

  • @Ranji-r6l
    @Ranji-r6l 7 หลายเดือนก่อน +1

    100%உண்மை👍👍👍

  • @nagalaxmyyogarajah1765
    @nagalaxmyyogarajah1765 6 หลายเดือนก่อน

    நல்ல முடிவு எடுத்திருக்கிறார் இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை

  • @coolest5327
    @coolest5327 6 หลายเดือนก่อน

    Thank you Anna this fact about Europe life

  • @maheswaranjeyachandran3990
    @maheswaranjeyachandran3990 7 หลายเดือนก่อน +3

    இவர் சொல்வது உண்மை அதைவிட ஒவ்வொரு கிழமையும் விழாக்கள் 😓😓🥵🥵
    ஆக்களைப்பார்தால்
    பணக்காரர் மாதிரி🤯🤯😤😤

  • @travelwithsujee97
    @travelwithsujee97 6 หลายเดือนก่อน +1

    Well said

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn 7 หลายเดือนก่อน

    தம்பி உமதுபேச்சு முற்றும் உண்மையானதே!@!

  • @yasothapoobalasingham3456
    @yasothapoobalasingham3456 6 หลายเดือนก่อน

    Well done son❤🙏🏻

  • @ruthranaagamvarmakkalai2107
    @ruthranaagamvarmakkalai2107 7 หลายเดือนก่อน

    Sirappu anupavam Anna vaalthukkal

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 7 หลายเดือนก่อน +1

    அருமை

  • @Tamil1401
    @Tamil1401 6 หลายเดือนก่อน

    இப்ப வந்த இலங்கை பிரயைகள் சுவிஸ் நாட்டில் இருந்து மீண்டும் நாட்டிற்கு அனுப்படுகிறார்கள் கவனத்தில் கொள்ளவும்.
    மற்றபடி உழைப்பவன் எங்க இருந்தாலும் நல்லா உழைப்பான்.
    நான் சுவிஸ் வந்து 16 வருடங்கள் ஆகிவிட்டது.
    படித்து வேலை செய்கிறேன் வீடு வாசலுடன் நன்றாக வாழ்கிறேன், ஊர் மக்களுக்கும் உதவியாக வாழ்கிறேன்.
    வந்து இங்கு படித்தால் நல்ல வேலை கிடைக்கும் நன்றாக வாழலாம்.

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 7 หลายเดือนก่อน +6

    வெளி நாடுகளில் இருந்து ஓடுவார்கள் இங்கே விலை எல்லாம் அதிகம்

  • @velalaganmanickam4984
    @velalaganmanickam4984 7 หลายเดือนก่อน

    சகோதரர் விளக்கமாக பேசியுள்ளார் இவரை போன்றவர்களை பற்றி பேட்டி எடுத்து போடுங்கள்.
    இருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
    பிரான்ஸில் இருந்து

  • @tharmathuraikalya2682
    @tharmathuraikalya2682 7 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 หลายเดือนก่อน

    நன்றிதம்பி

  • @MyPragash
    @MyPragash 6 หลายเดือนก่อน

    Beautiful

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 7 หลายเดือนก่อน +12

    இந்த அண்ணாவிற்கு எல்லாமே free ஆக வேண்டுமா. Tax,unemployment, cop medical payments எல்லாம் pay பண்ணுவதால் தான் மேற்குலகம் நன்றாஇருக்கின்றது. நன்கு படித்தால் நல்ல வேலையும் நல்ல வருமானமும் கிடைக்கும் நாட்டின் சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน +1

      Definitiv 💯

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน

      விளம்பர பிரியன் 😂😂😂😂

    • @Kim69788
      @Kim69788 7 หลายเดือนก่อน

      👍💯

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 7 หลายเดือนก่อน +3

      You got it wrong he did not say he wants it free. He was only telling the truth and the situation. You are taking about 2 different genarations

    • @JohnAntonio-o8b
      @JohnAntonio-o8b 7 หลายเดือนก่อน

      @@ganesanchitsabesan5556 அண்ணர் 2009 ல uno முன்னால் ஸ்ரீலங்கா பற்றி தரக்குறைவாக பேசியவர் 😂😂😂கேள்விப்பட்டால் 🤣🤣🤣கதை அவுட்+ ஒரு விளம்பர பிரியர்

  • @Ourviews4441
    @Ourviews4441 7 หลายเดือนก่อน

    100% உண்மை from Canada 🇨🇦

  • @nirubikaariyathas2746
    @nirubikaariyathas2746 7 หลายเดือนก่อน +3

    100% correct

  • @thigalmathybalasingam8206
    @thigalmathybalasingam8206 6 หลายเดือนก่อน

    100% உண்மை

  • @robertrogi
    @robertrogi 6 หลายเดือนก่อน

    Hi Anna vavuniya district navi,palamoddai,kuchchukkulam poi parththu video podungko

  • @Superman_Siva
    @Superman_Siva 6 หลายเดือนก่อน

    Very good information...