சர்க்கரை - தவிர்க்க முடியாத உணவு பகுதி 2 #10 (Sugar - The Inevitable Food Part 2)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2019
  • வெள்ளை சுத்திகரிக்கப்பட்ட கரும்பு சர்க்கரையின் அறிவியல் உண்மைகள், இது மனித மக்களால் மிகவும் விரும்பப்படும் இனிப்பாகும்.

ความคิดเห็น • 74

  • @garudaexpress4995
    @garudaexpress4995 ปีที่แล้ว +14

    அருமையான தகவல்.
    நாங்கள் உங்கள் சர்க்கரையை எப்படி பெற்று கொள்வது

  • @drponarasusiddha4275
    @drponarasusiddha4275 ปีที่แล้ว +6

    அய்யா. மனுகுலத்திற்கு தாங்கள் வழங்கிய உயரிய செய்திக்கு நன்றி .மேலும் சிகிச்சைக்காக செல்ல இருப்பதால் மருத்துவர் சிகே.நந்தகோபாலன் என்பவரின் முகவரி வேண்டும் இவண்.மருத்துவர் கெ.பொன்அரசு.எம.டி சித்தா.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 ปีที่แล้ว +3

    மிக சரியாக தன் அறிவின் மூலம் மருத்துவர் சி.கே .நந்த கோபாலன் , அறிவியல்
    வழியாக தமிழ் பாரம்பரிய
    உண்மைகளை.
    பளிச் ' என
    சொல்லும் திறமைக்கு
    வாழ்த்துக்கள் !
    வாழ்க வளமுடன் !.
    அறிவே தெய்வம் !
    வாழ்க சத்ய யுகம் !
    ஊடகம் நீடு வாழ வாழ்த்துக்கள் !..♥**

  • @epictamil3755
    @epictamil3755 ปีที่แล้ว +12

    Never seen any doctor speaking this much technically. But he explains everything thing in layman term. Tamil medicine should be spreaded to our next generation. Thank you so much for the insights sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம், பெயரில் மட்டுமே டமில் உள்ளது, பதிவில் தமிழ் இல்லையே.

  • @kandhavelt5791
    @kandhavelt5791 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு தெளிவான விளக்கம்

  • @kannappanmpk
    @kannappanmpk 4 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் வாழ்த்துகள்

  • @kumarblore2003
    @kumarblore2003 ปีที่แล้ว +8

    Good info, where we will get your sugar, salt, நன்னீர். (manufactured as per your instructions). Is it available in market.

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv ปีที่แล้ว +3

    VERY INFORMATIVE

  • @annadurai839
    @annadurai839 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏

  • @RajKumar-tv2er
    @RajKumar-tv2er ปีที่แล้ว +4

    அருமை ராஜேஸ் அண்ணா

  • @prakasams529
    @prakasams529 2 ปีที่แล้ว +4

    Very informative sir

  • @jeyakumarchinapaiyansongs7442
    @jeyakumarchinapaiyansongs7442 ปีที่แล้ว

    VERY GOOD EXPLANATION, GREAT SIR

  • @jeyaranithiyagarajan2011
    @jeyaranithiyagarajan2011 ปีที่แล้ว +3

    Very informative
    Kindly Spred the knowledge of our tamil science

  • @visualethicinfotainment9701
    @visualethicinfotainment9701 ปีที่แล้ว +5

    சரியாக சொன்னீர்கள் அய்யா நந்தகோபால் சார்,மனித இனத்தை அழித்து,மனிதர்கள் வாழும் இவ் உலகம்.

  • @daamodharjn2836
    @daamodharjn2836 ปีที่แล้ว +3

    Very informative speech I thank Dr.Nandagopaalan for giving this inspiring speech

  • @nirmalasakthivel7090
    @nirmalasakthivel7090 ปีที่แล้ว +1

    Great Sir. Thank you both of you. Very useful & needful. How to get sir's products sir? Help us.

  • @santhi-wq1zi
    @santhi-wq1zi ปีที่แล้ว +6

    Sir from where we can get this sugar..

  • @bloomingpoems8768
    @bloomingpoems8768 ปีที่แล้ว +2

    Coconut milk hw to drink with or without sugar. How to take it sir?

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 ปีที่แล้ว

    Is Stevia plant powder ( green colour - seeni thulasi leaf powder ) dangerous ?

  • @maheswari3375
    @maheswari3375 ปีที่แล้ว +3

    How to prepare fructose free sugar

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 ปีที่แล้ว +3

    உண்மை ஜயா எதை வேண்டாம் என்று உடம்புக்கு சொலலுகிறமோ அதையே நினைவில் கொண்டு வந்து அதை உண்ண பாடாய் படுத்துக்கிறது...

  • @zathrinss
    @zathrinss ปีที่แล้ว

    Sir, Amazon la 24 month expiry date koduthuruka. Please check

  • @Raja00727
    @Raja00727 ปีที่แล้ว +3

    Wat sugar ? Pls mention the name

  • @Raja00727
    @Raja00727 ปีที่แล้ว +2

    Sugar free natura epadi?

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +1

    🌷👌

  • @gskshanthi92
    @gskshanthi92 ปีที่แล้ว

    10.4.23 vazhgavalamudan

  • @ramansaseenthren414
    @ramansaseenthren414 ปีที่แล้ว

    ஐயா, நல்ல பதிவு, இலங்கையில் நாங்கள் எங்கு உங்களுடைய பொருட்களை பெற்றுக்கொள்ளளாம்?

  • @karthicktalks2634
    @karthicktalks2634 ปีที่แล้ว

    I searched in net… sugar lif? Is this correct brand 1 kg is priced Rs. 250😮

  • @rajendransuppusamy3305
    @rajendransuppusamy3305 ปีที่แล้ว +5

    Sir, we want to buy that sugar snd salt, kindly send where it will sale, and it's name. Please.

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  ปีที่แล้ว

      Contact us on 9382308369 / 9382829551
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.

  • @shantilux8017
    @shantilux8017 2 หลายเดือนก่อน

    Where can I get your products? Pls

  • @ghskottai2718
    @ghskottai2718 ปีที่แล้ว

    ஐயா இந்த தகவல்களை நீங்கள் மிகவும் அதிகமாக பரப்ப வேண்டும்

  • @bvelmurugan6973
    @bvelmurugan6973 11 หลายเดือนก่อน

    How to get sugarless..

  • @marutidecor9116
    @marutidecor9116 ปีที่แล้ว +3

    Vanakkam sir inta porul yanke kidaikum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் மாருதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @dilipdevadoss5820
    @dilipdevadoss5820 ปีที่แล้ว +1

    where we can buy

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  ปีที่แล้ว

      Contact us on 9382308369 / 9382829551
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.

  • @kanakavalli161
    @kanakavalli161 ปีที่แล้ว

    Sir enaku aintha oippu kedikkuma

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் கனகவல்லி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @manim1609
    @manim1609 ปีที่แล้ว +1

    thamizh param pariyam panakarargalukku nadigargalukku mattumedhana,edhuvara nanneer, salt ,sugar yedhume poor people ku ellanu nalla theriyudhu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் மணி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @banupriya8166
      @banupriya8166 2 หลายเดือนก่อน

      3:39 ​@@Dhurai_Raasalingam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน

      @@banupriya8166 ????

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 ปีที่แล้ว +2

    ஐயா நீங்கள் தயாரிக்கும் உப்பு பெயர் என்னா ஐயா 🌾🌾🌾🌾

    • @sekarc5629
      @sekarc5629 ปีที่แล้ว

      I wanted to buy the products from you please me know your contact address

  • @karthickkarthick2318
    @karthickkarthick2318 ปีที่แล้ว +5

    Sugar name Enna sir

  • @ragug3968
    @ragug3968 ปีที่แล้ว +2

    உப்பு, சர்க்கரை பற்றி சொல்லிவிட்டு அது எங்களுக்கு கிடைக்கும் வழியை சொல்லாமல் இருப்பது குற்றமே.

    • @sivamuni8274
      @sivamuni8274 ปีที่แล้ว

      I need that suger

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  ปีที่แล้ว +1

      9382308369 / 9382829551 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
      நேரம் - 10.00 A.M முதல் 4.00 P.M IST நேரம்

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  ปีที่แล้ว

      Contact us on 9382308369 / 9382829551
      Timing - 10.00 A.M to 4.00 P.M IST time.

  • @Raja00727
    @Raja00727 ปีที่แล้ว +3

    Rajesh sugar free sapuduvaru pola mooonji maariduchu?

    • @rojamalar3233
      @rojamalar3233 ปีที่แล้ว +2

      டாக்டர் நந்தா ஐயா அவர்களுக்கும் ராஜேஷ் சார் அவர்களுக்கும் வணக்கம். தங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் தமிழர்களுக்கு நல்ல அரிய விஷயங்களை பகிர்ந்து வருகிறீர்கள்.அதுமுழுமைபெற வேண்டுமானால் அந்த உப்பு. சர்க்கரை எப்படி பெறுவது எங்கே கிடைக்கும். விலையை குறிப்பிட்ட வேண்டும். என் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 ปีที่แล้ว +1

      சார் நீங்கள் சொல்லும் உப்பும் சர்க்கரையும் எங்களுக்கு கிடைக்குமா விபரம் சொல்லவும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @bloomingpoems8768
    @bloomingpoems8768 ปีที่แล้ว

    Hw to contact him sir

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  ปีที่แล้ว

      9382308369 / 9382829551 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
      நேரம் - 10.00 A.M முதல் 4.00 P.M IST நேரம்.

  • @babykanchana1331
    @babykanchana1331 ปีที่แล้ว +1

    உங்களின் உப்பு மற்றும் சர்க்கரை எப்படி வாங்குவது

  • @goodgood9586
    @goodgood9586 ปีที่แล้ว +1

    Neengal Thayarikum salt and sugar epady nangal peruvathu?please help us. Otherwise your service totally wast .don't mistake me. Thankyou 🙏🙏🙏🌷🌷🌷

    • @dr.c.k.nandagopalan8043
      @dr.c.k.nandagopalan8043  ปีที่แล้ว

      9382308369 / 9382829551 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam ปีที่แล้ว +1

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 หลายเดือนก่อน +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @vikiraman8398
    @vikiraman8398 ปีที่แล้ว +4

    Comedy doctor

  • @karuppusamymsamy8942
    @karuppusamymsamy8942 ปีที่แล้ว +1

    பேசுறது ஒன்னும் புரியலை

    • @anisht8268
      @anisht8268 ปีที่แล้ว

      Super sir don't afraid sir

    • @anisht8268
      @anisht8268 ปีที่แล้ว

      Pls continue

    • @anisht8268
      @anisht8268 ปีที่แล้ว

      You long live in our world(india)