ரூ.40க்கு 100கிமீ ஆட்டோ பயணம் The Future Auto | MAuto | Electric Auto

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 191

  • @nishafathi7311
    @nishafathi7311 4 ปีที่แล้ว +8

    1 laks 20 ready cash ஹா ஆட்டோ டிரைவர்களால் இயலது. மாதத்தவணை முறை மாதிரி கொண்டு வரலாம். பாவம் குடும்பத்தை பாக்கணும், ஆட்டோ Due கட்டணும் பெரிய சுமை தான். இந்த பேட்டரி போட மாதத்தவணை கொண்டுவந்தால் இலகுவாக இருக்கும்.

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 ปีที่แล้ว +2

    ரொம்ப சுலபமா சொல்லிட்டாங்க ஆனால் கரண்ட் நம்ம வீட்டில் இருந்து எடுக்க முடியாது அப்படி எடுத்து டெய்லி யூஸ் பண்ணா 500 யூனிட்டுக்கு மேலே தாண்டிய பிறகு நம்முடைய பணம் எந்த அளவிற்கு கொட்டிக் கொடுக்க வேண்டும் பில் வரும் பொழுது தான் தெரியும் ஒரு நாளைக்கு எத்தனை யூனிட் சார்ஜ் ஆகிறது எதற்கு தேவைப்படுகிறது முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் ஒவ்வொரு வீட்டிலும் இதற்காக தனி மீட்டர் பொருத்த வேண்டும் கவர்மெண்ட் அதற்கு உண்டான சட்டத்தை இயற்ற வேண்டும் அப்போதுதான் வழி பிறக்கும்

  • @syerode
    @syerode 4 ปีที่แล้ว +2

    வாழ்துகள் சகோதரி. ஒரு பெண் தொழில் முனைவோரை மனதார வாழ்துகிறேன். விலை மலிவு,அதே வேளையில்
    சுற்றுசூழலுக்கு உற்ற நண்பன்.Awesome.

  • @devendarank8942
    @devendarank8942 4 ปีที่แล้ว +3

    1.ஒரு முறை Charge செய்தால் எத்தனை Km செல்லும்?
    2.உயர்வான பாலங்களில் வேகம் எவ்வாறு இருக்கும்.
    3.Charge தீர்ந்தால் மாற்று ஏற்பாடு என்ன?
    4.Gas Auto வை E-Auto வாக மாற்ற எவ்வளவு செலவாகும்.

  • @ganapathynambi2523
    @ganapathynambi2523 3 ปีที่แล้ว +1

    Nan escooterthan வச்சுருக்கேன் என்னுடைய வண்டி நல்லா ஓடுது 12 ஆண்டுகள் இந்த வண்டி use பண்ணிக்கிட்டு இருக்கேன் elloruminthavandy, eauoto பக்கம் திரும்ப வெகு நலில்லை வாழ்க வளமுடன் நன்றி

  • @abdulsukkoorbadusha
    @abdulsukkoorbadusha 3 ปีที่แล้ว +1

    Medana idathil first or second gear la load doda earalam. Intha vandila gear illa so. Eppadi earurathu. Intha clearence kidaicha udaney na mathiduvan my auto va.

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 2 ปีที่แล้ว

    சீமான் முருகன் ஆவியூர் மாற்று திறனாளி ஓம் சாய்ராம் ஓம் 🛺🛺🛺🛺🛵🛵🛵9️⃣6️⃣2️⃣6️⃣8️⃣4️⃣7️⃣7️⃣7️⃣9️⃣1️⃣🇹🇯🇹🇯

  • @ArjunSridharUR
    @ArjunSridharUR 4 ปีที่แล้ว +15

    365 Days X 200 KM = 73,000 = BLDC Motor Change பண்ணனும் Battery Change பண்ணனும்.... யாரெல்லாம் வீட்டில் உள்ள இன்வேர்ட்டர் பேட்டரி இல்லாமல் வீனா கடக்குதோ அப்படி தான் இந்த வண்டி ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் குப்பை மாதிரி கிடக்கும்... ரொம்ம ஆசை பட்ட இன்னும் இரண்டு வருஷம் கழித்து 30,000 ஆயிரத்துக்கு பொருக்கி எடுத்துக்கலாம் விடுங்க

  • @PrakashPrakash-ir7qw
    @PrakashPrakash-ir7qw 4 ปีที่แล้ว +36

    வருடத்திற்கு ஒறுலட்சம் செலவு செய்து பேட்ரி மாற்றினால் லாபம் எதுவும் இல்லை.

    • @rathishrozarioimRookie
      @rathishrozarioimRookie 4 ปีที่แล้ว

      Battery life one year ah ?. Yearly battery maathanuma enna ?.

    • @mohamedsulaimaansheriff9787
      @mohamedsulaimaansheriff9787 4 ปีที่แล้ว

      Phone battery ah 1yearkula mela taangha maatudhu

    • @behappyeverybody1078
      @behappyeverybody1078 4 ปีที่แล้ว +1

      Conversion cost 1 Lakh battery cost கிடையாது.

    • @prabunkl6754
      @prabunkl6754 4 ปีที่แล้ว

      @@mohamedsulaimaansheriff9787 yen phone battery 5 year aachu no problem... lithium Ion battery ya tharalamabnamblam....namba palaya lead acid la intha problem la

    • @mohamedsulaimaansheriff9787
      @mohamedsulaimaansheriff9787 4 ปีที่แล้ว

      @@prabunkl6754 ok bro reliable ah vandha nalla irukum evalo naal dan petrokhey kasu sepavu panradhu

  • @RameshA-hn4ev
    @RameshA-hn4ev 2 ปีที่แล้ว

    இந்த ஆட்டோ இந்த இடத்தில் சேல்ஸ்பண்றாங்கஎன்ற இடத்தைகூறுங்கள்மெசேஜ் செய்யுங்கள்

  • @SenthilKumar-cn5qe
    @SenthilKumar-cn5qe 2 ปีที่แล้ว

    கன்னியா குமரி மாவட்டத்துக்கு கிளை எப்போ வரும் சகோதரி?

  • @arumugasamy630
    @arumugasamy630 4 ปีที่แล้ว +2

    OK dinamalar youtuber neenga indha video pottu 2months agapogudhu nalla visayam anal ippo antha auto ottura driverskitta auto eppadi irukkunnu paeti eduthu podalamaa ennmadhiri autodriver kku romba helpfulla irukkum

  • @gautam.venkat1314
    @gautam.venkat1314 3 ปีที่แล้ว +1

    Is swappable battery system is available

  • @kristhuarulraj726
    @kristhuarulraj726 3 ปีที่แล้ว

    பேட்டரி ஆட்டோ நோ யூஸ்

  • @kanna14356
    @kanna14356 4 ปีที่แล้ว

    Nalla idea ithu pol ella autovum iruntha nalla irukkum

  • @Habibulla.M
    @Habibulla.M 4 ปีที่แล้ว +1

    Really a very useful thing to be implemented with all petrol or diesel autos.

  • @yesurajdcruz6368
    @yesurajdcruz6368 4 ปีที่แล้ว +1

    Awesome 😍😍😍enaku auto la poga romba pidikkum.....

  • @உதயகுமார்-த7ஞ
    @உதயகுமார்-த7ஞ 4 ปีที่แล้ว +23

    எல்லாம் சரி பேட்டரி எவ்வளவு வருடம் உழைக்கும் ??? அதன் செலவுகள் பற்றி சொல்லவும்

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 4 ปีที่แล้ว +8

      பேட்டரி செலவு மட்டுமே பெட்ரோல் செலவு அளவுக்கு வந்துடும்... இது தெரியாம ரூபாய் 40 துன்னு கணக்கு சொல்றாங்க.

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 4 ปีที่แล้ว +3

      @@aadhavanm8202 dei Mutta punda bike oda battery life 3 yrs athu rate um 800 than amp poruthu , ithalam bike show room kkekamaye naa ttherinjukiten but intha auto full ah battery la run aguthu battery cost + maintenance therinjuku than vaanguvaanga unaya mathri vilambaratha paarthathum vaaya polanthukitu vaangamatanga puriyuthada thaayoli ??? Periyai pep pundayattam question kekatha Da Handalaoli

    • @உதயகுமார்-த7ஞ
      @உதயகுமார்-த7ஞ 4 ปีที่แล้ว +1

      @@aadhavanm8202 un number anupu Da ,? Un vaaiya odaikanum Chinna koothiyane

    • @jayapradheep5775
      @jayapradheep5775 4 ปีที่แล้ว +1

      Ama bro battery 5,000 muthal 8,000 varai varum

    • @rathishrozarioimRookie
      @rathishrozarioimRookie 4 ปีที่แล้ว

      Lead batteries cheaper but low life. Intha auto la lead acid batteries than irukum nu ninaken. Good Lithium batteries does have high energy density to give good range and will run for at least 3 to 7 years based on its chemistry, but it may be costly for auto drivers.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว

    என்ஜின் இல்லாததால் வைப்ரேஷன் குறையும். ரோடு வைப்ரேஷன் மட்டும்தான். அதனால பாடிக்கு பாதிப்பு குறையும். பயணிப்பவர்களுக்கு சௌகரிமாக உணர்வர். பேட்டரியை முறையாக பராமரித்தால் லாபகரமாகும்.

  • @sujeevansujeevan4429
    @sujeevansujeevan4429 4 ปีที่แล้ว

    நான் இலங்கைல இருக்கன் எனக்கு செய்து தர முடியுமா எவ்வளவு முடியும்

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @arunbabuadvocate4004
    @arunbabuadvocate4004 4 ปีที่แล้ว +6

    மழை நீர் தேங்கி நிற்கும் போது மோட்டார் என்னவாகும்

  • @autotechall7023
    @autotechall7023 4 ปีที่แล้ว +1

    Welcome Green Tamil Nadu
    Over all good improvements but comfortable is - , because not modified suspension auto suspension is very bad so hard, please improve quick!!!

  • @parthasarathyvenkatadri
    @parthasarathyvenkatadri 4 ปีที่แล้ว +1

    Lead acid battery ah illa li-ion battery ahh adhukku evlo varusham warranty ????

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 ปีที่แล้ว

    கார்களில் பாட்டரி வசதி செய்ய முடியுமா

  • @Rajesh-ff5bc
    @Rajesh-ff5bc 4 ปีที่แล้ว +1

    Mahindra Superb eAuto Tero is coming soon ....

  • @ponmarisponmaris3112
    @ponmarisponmaris3112 4 ปีที่แล้ว +2

    பேட்டரி மாற்றும் இடம் முகவரி மற்றும் ஒரு பேட்டரியின் Life எவ்வளவு நாட்கள்..?

  • @jjosen.7389
    @jjosen.7389 4 ปีที่แล้ว

    Very Nice.

  • @mohamadkasim1831
    @mohamadkasim1831 4 ปีที่แล้ว +1

    Beat revolution 💯💯👍👍👌👌👏👏👏👏 waiting for this on road

  • @ratheeshkumar9327
    @ratheeshkumar9327 2 ปีที่แล้ว

    தமிழ்நாட்டுக்கு இந்த வண்டி பர்மிட் ஆயிருச்சா இந்த வண்டி தமிழ்நாட்டுல கிடைக்குதா எங்க இருக்குது உங்களுடைய காண்டாக்ட் நம்பர் என்ன

  • @harirao8254
    @harirao8254 4 ปีที่แล้ว +2

    Simply a great thing! A big revolution! Welcome to M Auto! 👍

  • @RamRam-sc9ob
    @RamRam-sc9ob 4 ปีที่แล้ว +2

    Super,, congratulations

  • @chandran.chandran3182.
    @chandran.chandran3182. 3 ปีที่แล้ว

    வண்டி.என்ன.விலையாகும்.*எங்க.கிடைக்கும்.இடம்.

  • @Kannankannan-ic8hr
    @Kannankannan-ic8hr 4 ปีที่แล้ว

    TATA ACE 2006 மாடல் என்னிடம் உள்ளது ஈ வீலராக மாற்றம் செய்து அப்ருவல் பெற்று தர முடியுமா?

  • @jothidarkgfkaruppasamikgfk5352
    @jothidarkgfkaruppasamikgfk5352 4 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @Rana_2390
    @Rana_2390 4 ปีที่แล้ว +1

    Very good initiative.. Congrats

  • @arunkumaralh9411
    @arunkumaralh9411 3 ปีที่แล้ว +1

    Battery motar avalavodhane idhukku edhukku 1,15 lakh amount over ayiduchi sar

    • @thansiofficial1578
      @thansiofficial1578 2 ปีที่แล้ว

      இத கேட்டா நம்மள பைத்தியக்காரன்னு சொல்லுவாங்க பிரதர் 😉😉😉

  • @prabunkl6754
    @prabunkl6754 4 ปีที่แล้ว

    Yellarum electric auto Ku first preference kudutha kandipa change varum....no vibration,no sound,no air pollution

  • @SureshkumarSureshkumar-sk2wd
    @SureshkumarSureshkumar-sk2wd 4 ปีที่แล้ว

    சார் ௭னக்கு ஒரு ஆட்டோ புக் செய்யனும் நாங்க (இராணிப்பேடை மாவட்டம்.) தகவல் கூறவும்.

    • @amutharavi9616
      @amutharavi9616 3 ปีที่แล้ว

      porur la demo place iruku search

  • @sampoornadomesticservantss1073
    @sampoornadomesticservantss1073 4 ปีที่แล้ว

    Good

  • @Investing22
    @Investing22 3 ปีที่แล้ว

    I need battery auto bro, how to buy or how to contact correct person, help me frds

  • @Abdulmajeed-zx7gk
    @Abdulmajeed-zx7gk 4 ปีที่แล้ว

    Dindigul la irukka?

  • @jeevarathinam2005
    @jeevarathinam2005 3 ปีที่แล้ว

    But 100 km kumee
    One day drive pandra 300 kms
    300kms battery capacity Iruka sollugha
    Appora fast charging vanu

  • @devasuntharan2212
    @devasuntharan2212 4 ปีที่แล้ว

    car petrol engine matha mudiyuma?

  • @kannadhasanr7909
    @kannadhasanr7909 4 ปีที่แล้ว +3

    Super good news!

  • @prashanthp9581
    @prashanthp9581 4 ปีที่แล้ว

    How many kilometres go in a single hour?

  • @tlsvideos6316
    @tlsvideos6316 4 ปีที่แล้ว +7

    சூப்பர் பிளானிங் ப்ரோ நான் இதை வரவேற்கிறேன்

  • @s.logeshramramana7898
    @s.logeshramramana7898 4 ปีที่แล้ว +1

    Bro Ithu Entha Areayala Eruku

  • @eprakashlethiraj683
    @eprakashlethiraj683 4 ปีที่แล้ว +1

    Electric ato will super

  • @jayababu9150
    @jayababu9150 3 ปีที่แล้ว +1

    🙏🌹🔱❤️🔱🌹🙏

  • @gkannan6652
    @gkannan6652 4 ปีที่แล้ว

    Good sir

  • @parthibanvarun3413
    @parthibanvarun3413 3 ปีที่แล้ว

    why tamilnadu govt not encourage this method why govt waiting

  • @bas22vids97
    @bas22vids97 4 ปีที่แล้ว

    Oru nalla muyarche ,ippo laam nagaraache la kuppa vande kuda electric ka maathetaanga , athulaam semma move .

  • @lovleyfayaz3286
    @lovleyfayaz3286 4 ปีที่แล้ว

    Intha muyatchi supper but ithula yaaru man alli podaporanugaloo

  • @mvenkatesanm3855
    @mvenkatesanm3855 4 ปีที่แล้ว +2

    Entha mathri carku offers eruga? Enga car battery system mathanum

  • @madrasmedia4584
    @madrasmedia4584 4 ปีที่แล้ว +1

    Good initiative Yasmeen sister

  • @ஆரோக்கியவாழ்வு-ள7ங

    இதை எப்படி தொடர்பு கொள்வது

  • @ganeshskiller2930
    @ganeshskiller2930 4 ปีที่แล้ว

    What is the vechile speed per hour?

  • @murleeeshwar5707
    @murleeeshwar5707 4 ปีที่แล้ว +1

    I want to drive this auto 😍😍😍

  • @amarababukothapalli3644
    @amarababukothapalli3644 4 ปีที่แล้ว

    என்னிடத்தில் TVS2013 மாடல் ஆட்டோ இருக்கிறது. இந்த நிலையில் எனக்கு எவ்வளவு செலவு செய்து மாற்றம் செய்ய முடியும் மற்றும் எத்தனை நாட்கள் ஆகும் லோன் கிடைக்குமா?

  • @rafidmahdi3386
    @rafidmahdi3386 4 ปีที่แล้ว

    Price & how can i get Bangladesh

  • @AbdulAhadS-qz7oi
    @AbdulAhadS-qz7oi 2 ปีที่แล้ว

    Top speed evlo

  • @rajinisathishkumar
    @rajinisathishkumar 4 ปีที่แล้ว

    Mஆட்டோ என்று ஒருவர் கம்பெனி ஆரம்பித்துள்ளார். அது டாக்ஸி சேவை. அதே பெயரில் இங்கு ஒரு நிறுவனம்.

  • @viguufvj9945
    @viguufvj9945 25 วันที่ผ่านมา

    Prise

  • @shernthaipandi5057
    @shernthaipandi5057 4 ปีที่แล้ว +7

    வண்டி தண்ணிக்குள் போகும்போது பிரேக் பிடிக்காது

  • @kavyavlogs9785
    @kavyavlogs9785 4 ปีที่แล้ว +1

    Ithu no useful for autodrivers.ithu 100kmattuthaan pogum.charge kali aanna 3 maninearam wait pannanun.custamer eppadi wait pannuvanga.redhills to sholinganallur poittu return varathu.

  • @sudhinshahsurendran7050
    @sudhinshahsurendran7050 4 ปีที่แล้ว

    Nice move to future

  • @gokulmech3043
    @gokulmech3043 4 ปีที่แล้ว +4

    Ok 100% charge Ana mailege evlo varum
    1 - 100% charge aga evlo time agum

  • @ajazarif1060
    @ajazarif1060 4 ปีที่แล้ว

    Current charge timings ? Main

  • @Chilltimestudios
    @Chilltimestudios 3 ปีที่แล้ว

    Price enna bro

  • @vignesh16091993
    @vignesh16091993 4 ปีที่แล้ว +6

    I'm a autodriver .....
    Idhalam vellaiku aavaadhu ....
    M Auto - Makkal Auto , they can loot your money

  • @suxesk57
    @suxesk57 4 ปีที่แล้ว

    Welcome to mauto congrats

  • @mrmrsnab5509
    @mrmrsnab5509 4 ปีที่แล้ว +1

    Bro ithuku number plate ila ya police pudika mathngala intha mathri irukura naala and avnga company number kudunga bro

  • @kannanvaradharajan1648
    @kannanvaradharajan1648 2 ปีที่แล้ว

    Nalla visayam ana tamilnattula allow panna maatangale yenna aeasukku loss agmpola athan yojikkirang

  • @PremKumar-mn2vg
    @PremKumar-mn2vg 4 ปีที่แล้ว

    விலை ரொம்ப உயர்வா இருக்கு அதனால கஷ்டம்தான்!!!

  • @muthuvel6723
    @muthuvel6723 4 ปีที่แล้ว

    Enga enakku oru santhegam ellarum charger bike vangunanga ana athu 6masathula ellaru bikkum kuppaikku pochu anthamari ithu pogatha ithukku ennna kerandi oru auto driver oru nalaikku koransathu 300km povanga nenga sollurathu oru time charge panna 100km pogumnu solluringa atuthu crg panna 4mani neram agum solluringa OK oru costumer 150km poganum solluranga 50%crg era 2hours agum apa antha coustumer a na wait panna sonna wait pannuvangala

  • @astroarunbalajeevellore6285
    @astroarunbalajeevellore6285 4 ปีที่แล้ว

    Nano car battery vehicle. மாற்ற முடியுமா என்ன விலையாகும்

  • @pathypathy4688
    @pathypathy4688 4 ปีที่แล้ว

    Speed hourkk yethanai poogum,bettri life
    App autolla panna mudimma

    • @ArjunSridharUR
      @ArjunSridharUR 4 ปีที่แล้ว

      முப்பதுக்கு மேலே தாண்டா வாய்ப்பு இல்லை

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 4 ปีที่แล้ว

    Chennai irukka

  • @januk7394
    @januk7394 4 ปีที่แล้ว +1

    Thambi how to bye pa tel me

  • @creatorbliss3474
    @creatorbliss3474 4 ปีที่แล้ว

    In Bangalore???

  • @mujibrehmanbabu3279
    @mujibrehmanbabu3279 4 ปีที่แล้ว

    How to buy this green auto and how to contact you please relay me

  • @rameshc4860
    @rameshc4860 4 ปีที่แล้ว +6

    100km ஒட்டி எப்ப காசு சம்பாதிக்க 40 ரூபாய்

    • @karthi6848
      @karthi6848 4 ปีที่แล้ว +2

      40rs Battery charge agura current bill amount sollranga bro

    • @p.sampathkumarmohan1747
      @p.sampathkumarmohan1747 4 ปีที่แล้ว

      bro charging time 4hrs bro what is the use 😡

  • @a.mohanaanand157
    @a.mohanaanand157 4 ปีที่แล้ว

    How to contact

  • @ahamedmeeran7719
    @ahamedmeeran7719 3 ปีที่แล้ว

    Lithium battery na ok..Lead acid battery venam..

  • @atozenquiry4587
    @atozenquiry4587 4 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூருக்கு எப்போ எம் ஆட்டோ எப்போ வரும்

    • @moorthim5802
      @moorthim5802 3 ปีที่แล้ว

      Ape SMS Paen video Tamil video Cal 8428492236 SMS Paen Tamil video ok

  • @vijaykarthick272
    @vijaykarthick272 4 ปีที่แล้ว

    NAaa for day UK 150km drive Pennium 1500.tha medium so 100km.40rs.ku.charge 4 hours bat

  • @bhaskarant8110
    @bhaskarant8110 4 ปีที่แล้ว +11

    மாருதி 800 கார் இதுபோல மாத்தமுடியுமா

  • @saifsilmy8684
    @saifsilmy8684 4 ปีที่แล้ว +1

    Bro gear is fun in threewheal

  • @ktrajyoutubechannel
    @ktrajyoutubechannel 4 ปีที่แล้ว +4

    நீங்க சொல்ற ரேட் ரொம்ம்ம்ம்ம்ப அதிகம். இதுல ஆட்டோ வேற நாங்க கொண்டு வரணும். ஒரு மோட்டார், பேட்டரி வக்கிறதுக்கு இந்த விலை டூஊஊஊமச். சார்ஜிங் ஸ்டேசன் எதுக்கு. நாங்க என்ன பிஸ்னஸ் பன்ன போறமா.

  • @ansarisuhail7895
    @ansarisuhail7895 3 ปีที่แล้ว

    நண்பா போன்நம்பர் கிடைக்குமா

  • @anandn6905
    @anandn6905 4 ปีที่แล้ว

    Green way👌👍👏

  • @muhammadbasheer2758
    @muhammadbasheer2758 4 ปีที่แล้ว +1

    ഹലോ - 2016- മാക്സിമ-' ബജാജ്.ഓട്ടേl - ഇലട്രിക്ക് - ഓട്ടോ- ആക്കിതരാൻ പറ്റുമോ -

  • @prabakaranthangavel3504
    @prabakaranthangavel3504 4 ปีที่แล้ว

    எங்க கிடைக்கும் கிடைக்கும் இடம்

  • @jalakandeswarreddy5204
    @jalakandeswarreddy5204 4 ปีที่แล้ว +1

    what is the price for a new auto send me the details

  • @KannanKannan-wm4rq
    @KannanKannan-wm4rq 4 ปีที่แล้ว

    Scooter kalai ithu Pol electric vehicle aka marralama

  • @saravanancameramansaravana294
    @saravanancameramansaravana294 2 ปีที่แล้ว

    எனக்கு உங்களுடைய போன் நம்பர் வேணும் நான் உங்களோடு தொடர்பு கொள்ளவும் எனக்கு ஆட்டோ வேணும் லோடு ஆட்டோ மாதிரி ஆட்டோ விளையாட பர்ப்பஸ் எடுக்கணும்

  • @Sameer-wf3fc
    @Sameer-wf3fc 4 ปีที่แล้ว

    Very good initiative...a query regarding power.. the way diesel autos are loaded, will this also support that mush load? I am sure the org is thinking in this direction if not already addressed it. I congratulate again for this wonderful initiative. Jai Hind.

  • @hp.8
    @hp.8 4 ปีที่แล้ว +1

    👌🏼👌🏼

  • @venkateshvino9515
    @venkateshvino9515 4 ปีที่แล้ว +2

    Bike yum Ethu Pola Maathi Tharuvingala