ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
குருவே சரணம்
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
செந்தமிழரசு திருமந்திர பண்பார நிதி ஞானாசிரியர் திரு சிவக்குமார் ஐயா திருவடி கன் பணிந்து மகிழ்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
ஞானாசிரியர் திருவடி வணக்கம் ஐயா,🌷🙏🌷
செந்தமிழ் அரசு திருமந்திர பண்டார நிதி ஞான ஆசிரியர் திரு சிவகுமார் ஐயா திருவடிகள் வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤
Lite echo disturbance AYYA 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
கருணைக்கு அருணகிரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சிவ சிவ திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்.மயிலும், அயிலும், சேவலும் துணை.சிவயநம.சிவா திருச்சிற்றம்பலம்.
சிவகுமார் அய்யா அவர்கள் திருவடி சரணம். ஆழ்ந்த சிவஞானம்,தீவிர முருகபக்தி, தெளிந்த சைவ சித்தாந்த ஞானம் ,வளர்க
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி சந்தமொடு நீடு பாடிப் பாடி முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதேமுந்தைவினை யேவ ராமற் போக மங்கையர்கள் காதல் தூரத் தேக முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதேதிந்திதிமி தோதி தீதித் தீதி தந்ததன தான தானத் தான செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்செஞ்சிறிய கால்வி சாலத் தோகைதுங்கஅநு கூல பார்வைத் தீர செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயேஅந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார அண்டருப கார சேவற் கார ...... முடிமேலேஅஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார குன்றுருவ ஏவும் வேலைக் கார அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலானசிந்துரமின் மேவு போகக் கார விந்தைகுற மாது வேளைக் கார செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரானசெஞ்சமரை மாயு மாயக் கார துங்கரண சூர சூறைக் கார செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளியபொன்மயிற்கண்ணிதேவாதி தேவன் சிவஞான தேசிகனைவாவென்றழைத்து வரமாட்டாயோ பொன் மயிலே! ... ... ... ... 28இரவுபகலாகவிங்கே யெண்ணியுழல் பாங்கைத்துரைமகனாரிடம் போய் நீ சொல்லாயோ பொன் மயிலே! ... ... ... ... 29வேலைபிடித்த செங்கை வேந்தையழைக்க வுன்றன்காலைப்பிடித்தேனென் காதலால் பொன் மயிலே! ... ... ... ... 32
இன்பக்கடல் படிந்த வெந்தை யருணகிரிஅன்புக்கிசைந்தவனை யாளவுரை பொன் மயிலே! ... ... ... ... 40
குருவே சரணம்
குருவே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽
செந்தமிழரசு திருமந்திர பண்பார நிதி ஞானாசிரியர் திரு சிவக்குமார் ஐயா திருவடி கன் பணிந்து மகிழ்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺
ஞானாசிரியர் திருவடி வணக்கம் ஐயா,
🌷🙏🌷
செந்தமிழ் அரசு திருமந்திர பண்டார நிதி ஞான ஆசிரியர் திரு சிவகுமார் ஐயா திருவடிகள் வணங்குகிறேன் திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤
Lite echo disturbance AYYA 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
கருணைக்கு அருணகிரி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
சிவ சிவ திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
முருகா சரணம்.
மயிலும், அயிலும், சேவலும் துணை.
சிவயநம.
சிவா திருச்சிற்றம்பலம்.
சிவகுமார் அய்யா அவர்கள் திருவடி சரணம். ஆழ்ந்த சிவஞானம்,தீவிர முருகபக்தி, தெளிந்த சைவ சித்தாந்த ஞானம் ,வளர்க
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... யுழலாதே
முந்தைவினை யேவ ராமற் போக
மங்கையர்கள் காதல் தூரத் தேக
முந்தடிமை யேனை யாளத் தானு ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடுஞ்
செஞ்சிறிய கால்வி சாலத் தோகை
துங்கஅநு கூல பார்வைத் தீர
செம்பொன்மயில் மீதி லேயெப் போது ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற் கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக் கார
அண்டருப கார சேவற் கார ...... முடிமேலே
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் கார
குன்றுருவ ஏவும் வேலைக் கார
அந்தம்வெகு வான ரூபக் கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக் கார
விந்தைகுற மாது வேளைக் கார
செஞ்சொலடி யார்கள் வாரக் கார ...... எதிரான
செஞ்சமரை மாயு மாயக் கார
துங்கரண சூர சூறைக் கார
செந்தினகர் வாழு மாண்மைக் கார ...... பெருமாளே.
ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
பொன்மயிற்கண்ணி
தேவாதி தேவன் சிவஞான தேசிகனை
வாவென்றழைத்து வரமாட்டாயோ பொன் மயிலே! ... ... ... ... 28
இரவுபகலாகவிங்கே யெண்ணியுழல் பாங்கைத்
துரைமகனாரிடம் போய் நீ சொல்லாயோ பொன் மயிலே! ... ... ... ... 29
வேலைபிடித்த செங்கை வேந்தையழைக்க வுன்றன்
காலைப்பிடித்தேனென் காதலால் பொன் மயிலே! ... ... ... ... 32
இன்பக்கடல் படிந்த வெந்தை யருணகிரி
அன்புக்கிசைந்தவனை யாளவுரை பொன் மயிலே! ... ... ... ... 40