- 1 451
- 719 117
Kamala Vinayagar Sath Sangam
India
เข้าร่วมเมื่อ 29 มี.ค. 2022
அருள்மிகு கமல விநாயகர் சத்சங்கம், சென்னையில், அயன்புரம், மற்றும் வில்லிவாக்கம் என்ற இரு பகுதிகளுக்கு நடுவே உள்ள பகுதி இணைப்பு பெட்டி தொழிற்சாலை, குடியிருப்பு பகுதி.இப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையாக அமைந்துள்ளது அருள்மிகு கமல விநாயகர் திருக்கோயில், இது இந்து அறநிலையத்துறையின் பொறுப்பில் உள்ள கோயில்.
இத்தலத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு கமல விநாயகர் திருப்பெயரால் தொடங்கப்பட்டது இச்சபை.
1962 முதல் திருக்கோயிலில் செயல்பட்ட இச்சபை 1974 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோயிலை ஒட்டியுள்ள பகுதியில் தனக்கென ஒரு வளாகத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது.
இச்சங்கத்தின் கருவரையில், நித்திய வழிபாட்டிற்காக கமல விநாயகர் சிறிய கற்படிம வடிவிலும், அழகிய பஞ்சலோகத் திருமேனி “சொக்கநாதர்’’ என்ற திருநாமத்துடனும் நந்தியெம்பெருமானுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
சத்சங்கத்தின் செயல்பாடுகள் சைவ சமய வழிபாடுகள்,சொற்பொழிவுகள்,இசை நிகழ்வுகள்,சமுதாயப் பணிகள்,சமய வளர்ச்சி பணி .
சத்சங்கத்தில் சைவசமய தொடர் சொற்பொழிவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

47.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9047 I KSS ICF
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I அற்புதக் கூத்து I பாடல் - 1,2 I (27/04/2022)
มุมมอง: 38
วีดีโอ
46.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9046 I KSS ICF
มุมมอง 2117 ชั่วโมงที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்றில்லைக் கூத்து I பாடல் - 12,13 I (22/04/2022)
45.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9045 I KSS ICF
มุมมอง 20816 ชั่วโมงที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்றில்லைக் கூத்து I பாடல் - 10,11 I (21/04/2022)
44.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9044 I KSS ICF
มุมมอง 289วันที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்றில்லைக் கூத்து I பாடல் - 4,7 I (20/04/2022)
43.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9043 I KSS ICF
มุมมอง 53914 วันที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்றில்லைக் கூத்து I பாடல் - 2,3 I (15/04/2022)
42.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9042 I KSS ICF
มุมมอง 31214 วันที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்றில்லைக் கூத்து I பாடல் - 1 I (14/04/2022)
41.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9041 I KSS ICF
มุมมอง 34421 วันที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்பதக் கூத்து I பாடல் - 9,10,11 I (09/04/2022)
8.திருவிளையாடற் புராணம் I Thiruvilaiyadaal Puram I வகுப்பு - 8 I KSS ICF
มุมมอง 36721 วันที่ผ่านมา
பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் - நாள் 07.12.2024 ஆசிரியர் சைவ இளவல் சத்சங்க சிவ.திரு.இரமேஷ் குமார் ஐயா.
40.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9040 I KSS ICF
มุมมอง 48721 วันที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்பதக் கூத்து I பாடல் - 7 I (08/04/2022)
39.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9039 I KSS ICF
มุมมอง 40928 วันที่ผ่านมา
திருமந்திரம் - 9 ஆம் தந்திரம் I பொற்பதக் கூத்து I பாடல் - 3,4 I (07/04/2022)
38.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9038 I KSS ICF
มุมมอง 475หลายเดือนก่อน
38.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9038 I KSS ICF
12. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 12 I KSS ICF
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
12. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 12 I KSS ICF
50.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 50 I KSS ICF
มุมมอง 409หลายเดือนก่อน
50.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 50 I KSS ICF
11. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 11 I KSS ICF
มุมมอง 1.9Kหลายเดือนก่อน
11. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 11 I KSS ICF
37.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9037 I KSS ICF
มุมมอง 491หลายเดือนก่อน
37.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9037 I KSS ICF
10. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 10 I KSS ICF
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
10. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 10 I KSS ICF
9. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 9 I KSS ICF
มุมมอง 2Kหลายเดือนก่อน
9. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 9 I KSS ICF
8. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 8 I KSS ICF
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
8. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 8 I KSS ICF
36.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9036 I KSS ICF
มุมมอง 387หลายเดือนก่อน
36.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9036 I KSS ICF
7. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 7 I KSS ICF
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
7. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 7 I KSS ICF
6. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 6 I KSS ICF
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
6. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 6 I KSS ICF
49B.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 49B I KSS ICF
มุมมอง 580หลายเดือนก่อน
49B.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 49B I KSS ICF
49A.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 49A I KSS ICF
มุมมอง 491หลายเดือนก่อน
49A.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 49A I KSS ICF
48.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 48 I KSS ICF
มุมมอง 250หลายเดือนก่อน
48.திருநாவுக்கரசர் தேவாரம் I THIRUNAVUKKARASAR THEVARAM I வகுப்பு - 48 I KSS ICF
5. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 5 I KSS ICF
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
5. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 5 I KSS ICF
4. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 4 I KSS ICF
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
4. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 4 I KSS ICF
35.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9035 I KSS ICF
มุมมอง 687หลายเดือนก่อน
35.திருமந்திரம் 9 I Thirumanthiram 9 I விளக்க உரை 9035 I KSS ICF
3. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 3 I KSS ICF
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
3. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 3 I KSS ICF
2. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 2 I KSS ICF
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
2. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 2 I KSS ICF
1. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 1 I KSS ICF
มุมมอง 7Kหลายเดือนก่อน
1. வரலாற்று முறைமை திருவாசக முற்றோதல் I பாகம் 1 I KSS ICF
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம். நடராசர் மூர்த்தம், சிதம்பரத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளிதால், அனைத்து ஆலங்களிலும் நடராசர் சந்நிதி தெற்கு நோக்கியே அமைந்திருக்கிறது. மேலும் பெருமானின் வல்லமையால் அவன் நோக்கும் திசையே தென்திசையாகி விடுகிறது, என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். நன்றி ஐயா.
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
சகல த்திலிருக்கும் உயிர் களுக்கானது பொன் தில்லை க்கூத்துவிளக்கிய விதம் மிக அருமை குரு வடி சரணம் திருவடி சரணம்
உயர்களைக் கேவலத்திலிருந்கொண்டு வருவது ஊர்த்துவ தாண்டவம்
இறைவனின் கருணை இவ்வன் இந்த முற்றோதல்லில் கலந்து கொண்டது. ஐயாவின் பொற்பாதங்களை வணங்கிக் கொள்கிறேன். திருச்சிற்றம்பலம்
🙏🏽🙏🏽திருச்சிற்றம்பலம்🙏🙏
திருமந்திரத்தையும், திருவாசகத்தையும் விளக்கியிருப்பது அலுமை ஐயா. ஞானிகளின் ஒத்த சிந்தனையையும், சுட்டிக்காட்டினீர்கள். மிக்க நன்றி ஐயா.
தில்லைக் கூத்தினுக்கும் முந்தியது, ஆலங்காட்டு கூத்து என்பதையும், இருளில் இருந்து மேலே சகலத்துக்கு கொண்டு வருவது, ஊர்த்துவ தாண்டவம் என்பதையும் விளக்கினீர்கள்.ஆணவ இருளில் இருந்து உயிர்களைக் கொண்டு வர மாயைப் பயன் படுத்துகிறார் என்பதையும் புரிய வைத்தீர்கள். மிக்க நன்றி ஐயா.
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
கமலவிநாயகர் சத்சங்கம் அடியார் அன்பர்களுக்கு வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏
சைவ தமிழாகரர் திருமந்திர பண்டாரநிதி சித்தாந்த கலாநிதி செந்தமிழரசு திரு சிவக்குமார் ஐயா குரு அவர்களுக்கு திருவடி பணிந்த அன்பான வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏
சைவ தமிழாகரர் திருமந்திர பண்டாரநிதி சித்தாந்த கலாநிதி செந்தமிழரசு திரு சிவக்குமார் ஐயா குரு அவர்களுக்கு திருவடி பணிந்த அன்பான வணக்கம் நன்றி 🙏🙏🙏🙏🙏
சிவ சிவ
திருவடி வணக்கம் ஐயா சிவாயநம
பழம் திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பழம்
போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர் ஆர் திருவையாறா போற்றி! ஞான ஆசிரியர் சித்தாந்த கலாநிதி ஐயா அவர்கள் திருவடிகள் பணிகிறேன்
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கமல விநாயகப் பெருமான் அருள் அடியார்கள் திருவடி போற்றி. செந்தமிழரசு சிவகுமார் அய்யா அவர்கள் திருவடி வணங்கி மகிழ்கிறேன். போற்றித்திருவகவல் பாடும் அடியார்கள் திருவடி போற்றி
Sound சரி செய்யுங்க
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம். ஞான ஆசிரியர் சித்தாந்த கலாநிதி ஐயா அவர்கள் பாதங்களை தொட்டு வணங்குகிறேன். குருவடி போற்றி! திருவாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!
குரு வணக்கம். மாணிக்கவாசகர் கழலடிகள் போற்றி! சத் சங்க தொண்டே சரணம்!
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
திரு கருனண ஐயா
நன்றி ஐயா கோடானுகோடி நன்றி
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்.
141 to 161
என்னபுண்ணியம்செய்தனைநெஞ்சமே திருவாசகதேனைஎங்கள்செந்தமிழரசுஐயாஅவர்கள்திருவாக்கால்கேட்டும்உணரவும்திருவருளும்குருவருளும்துணையாகநிற்க
திருவடிகள்வணங்கிமகிழ்கிறேன்ஐயா
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
Ohm namasivaya
தமிழ் பேசும் தென் திசையில் பிறந்ததே மிகப் பெரிய பாக்கியம். எல்லாம் நம்மிடம் இருந்தும், ஏதும் இல்லாதவர்கள் போல் அந்நிய கலாச்சாரத்தில் மோகம் கொண்டலைபவர்களை என்ன சொல்வது?!. பரமன் அருள் புரிய வேண்டும்.
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava
அருமை
Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava
திருச்சிற்றம்பலம்
சோதியே சுடரே சூழொளி விளக்கே சுரிகுழற் பணைமுலை மடந்தை பாதியே பரனே பால்கொள்வெண்ணீற்றாய் பங்கயத் தயனுமா லறியா நீதியே செல்வத் திருப்பெருந்துறையில் நிறைமலர்க் குருந்தமே வியசீர் ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 1 நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக் கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னை ஓலமிட்டலறி உலகெலாந் தேடியுங் காணேன் திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 2 எங்கள்நாயகனே என்னுயிர்த் தலைவா ஏலவார் குழலிமார் இருவர் தங்கள் நாயகனே தக்கநற்காமன் தனதுடல் தழலெழ விழித்த செங்கண்நாயகனே திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றருளாயே. 3 கமலநான்முகனுங் கார்முகில் நிறத்துக் கண்ணனும் நண்ணுதற்கரிய விமலனே எமக்கு வெளிப்படா யென்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய் திமிலநான் மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அமலனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 4 துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை துணைமுலைக் கண்கள்தோய் சுவடு பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு பொங்கொளி தங்குமார் பினனே செடிகொள்வான் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அடிகளே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 5 துப்பனே தூயாய் தூயவெண்ணீறு துதைந்தெழு துளங்கொளி வயிரத் தொப்பனே உன்னை உள்குவார் மனத்தின் உறுசுவை அளிக்கும் ஆரமுதே செப்பமா மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அப்பனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 6 மெய்யனே விகிர்தா மேருவே வில்லா மேவலர் புரங்கள் மூன்றெரித்த கையனே காலாற் காலனைக் காய்ந்த கடுந்தழற் பிழம்பன்ன மேனிச் செய்யனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் ஐயனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 7 முத்தனே முதல்வா முக்கணா முனிவா மொட்டறா மலர்பறித் திறைஞ்சிப் பத்தியாய் நினைந்து பரவுவார் தமக்குப் பரகதி கொடுத்தருள் செய்யுஞ் சித்தனே செல்வத் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அத்தனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 8 மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி மறுமையோ டிம்மையுங் கெடுத்த பொருளனே புனிதா பொங்குவா ளரவங் கங்கைநீர் தங்குசெஞ் சடையாய் தெருளுநான் மறைசேர் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால் அதெந்துவே என்றரு ளாயே. 9 திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந்துறையில் செழுமலர்க் குருந்தமே வியசீர் இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட் டென்னுடை யெம்பிரான் என்றென் றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால் அலைகடல் அதனுளே நின்று பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண் போதராய் என்றரு ளாயே. 10 Read more at: shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/arutpaththu/#gsc.tab=0
Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava Om Saravana bhava
சிவ சிவ 🙏 மிக சிறப்பு ஐயா 👌👌 இளையான்குடி மாற நாயனார் திருவடி போற்றி
ஆதிபரன்ஆட அங்கை அனலாட ஓதும் சடையாடோஉன்மத்தம் உற்றாடப் பாதிமதியாடப் பாராண்டம் மீதாட நாதமோடாடினான் நாதானந்த நட்டமே
Shivaya Nama Periya Puranam Thyagarajan Ayya vaguppu Enna Achu
சிவயநம. சிவா திருச்சிற்றம்பலம்.
ஓம் நமசிவாய 🌿
Thankyou to God and Shiva Kumar iyya