ஒரே ஆள் போதும்... ஆண்டுக்கு ரூ.9 லட்சம் தரும் சப்போட்டா... அசத்தும் திருநெல்வேலி விவசாயி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2022
  • #sapota #thirunelveli #organicfarming
    திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவலை அடுத்து உள்ளது கொளுமடை கிராமத்தில் இருக்கிறது நடராஜனின் சப்போட்டாத் தோட்டம். 9- ம் வகுப்பு வரை படித்துவிட்டு தன் தந்தையின் தொழிலை பார்த்துவந்த நடராஜனுக்கு திடீரென இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 5 ஏக்கர் நிலம். மூன்றரை ஏக்கரில் சிறப்பான முறையில் சப்போட்டா சாகுபடி செய்துவருகிறார். மீதமுள்ள ஒன்றரை ஏக்கரில் தேக்கு, குமிழ், மகோகனி உள்ளிட்ட 6 வகையான மரங்களை வளர்த்து வ ருகிறார். சப்போட்டா சாகுபடி மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம் ஈட்டும் நடராஜன் தன் அனுபவம் குறித்து இந்த காணொலியில் விளக்குகிறார்...
    நடராஜன் தொடர்பு எண்: 94431 57779
    Credis:
    Reporter: E.Karthikeyan | Camera: L.Rajendran | Edit: Sree Raj |
    Producer: M.Punniyamoorthy
    ---------------------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/TH-cam

ความคิดเห็น • 18

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 2 ปีที่แล้ว +2

    கனியை பற்றிய இனிப்பான இனிய செய்தி.
    ஆள் தொல்லை இல்லை என்பது கூடுதல் இனிப்பான செய்தி.
    மகிழ்ச்சி
    நன்றி
    வாழ்க நலமுடன்.
    வளர்க வளமுடன்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว

    அருமையான காணோளிஙக

  • @cbe3437
    @cbe3437 2 ปีที่แล้ว +4

    வெள்ளைப்புச்சி தொல்லை. வாங்குபவர்கள் மிகவும் குறைவு.

  • @jagadeshpakkirisamy9234
    @jagadeshpakkirisamy9234 2 ปีที่แล้ว

    Super Anna

  • @dondharun2747
    @dondharun2747 10 หลายเดือนก่อน

    11:25

  • @dineshkumar-kl4hm
    @dineshkumar-kl4hm 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு அண்ணே நானும் கொஞ்சம் செடி நட்டு பார்க்கிறேன் பூச்சி தாக்குதல் இல்லை என்கிறது ஒரு நல்ல விஷயம் நன்றி.

    • @thirumoorthi.c604
      @thirumoorthi.c604 2 ปีที่แล้ว

      Sappaathi poochi irukkum

    • @goldprices3990
      @goldprices3990 ปีที่แล้ว

      வொவ்வால்கள் தொல்லை அதிகம்.எங்க தோட்டத்துல 45வயதான ஒரே மரம் இருக்கு 250 முதல் 300 கிலோ காய்க்கும்.ஆனால் வியாபாரம் செய்ய லேட்டாகி காய் முற்றி பழுக்க ஆரம்பித்துவிட்டால் மூனே நாளில் மொத்த காய்களையும் நூற்றுகணக்கான வொவ்வால்கள் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்து தின்றுவிடும்.அப்படியே காய் கிடைத்தாலும் மார்கெட் செய்வது கடினம்.

  • @shanthianbalagan7000
    @shanthianbalagan7000 2 ปีที่แล้ว

    We to have a export quality chikku tree

  • @chandrasekaranaramvalartha5202
    @chandrasekaranaramvalartha5202 2 ปีที่แล้ว

    Can I order on WhatsApp or online

  • @DhakshiFoods
    @DhakshiFoods 2 หลายเดือนก่อน

    Sir, ennakku oru 50 kg venum eppadi ungala Nan contact pandrathu

  • @dondharun2747
    @dondharun2747 10 หลายเดือนก่อน

    😅😅😮😢

  • @dondharun2747
    @dondharun2747 10 หลายเดือนก่อน

    😅😮😢🎉😂❤😊

  • @amirthavelum71
    @amirthavelum71 2 ปีที่แล้ว

    😳😳😳😳

    • @dondharun2747
      @dondharun2747 10 หลายเดือนก่อน +1

      😊😅😅