கீழடியில் 'யாளி' விலங்கின் எலும்பு? | சோழரின் அடையாளம்!!! | குமரிக்கண்டத்தில் 'யாளி' வாழ்ந்ததா? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Episode #556 | கீழடியில் 'யாளி' விலங்கின் எலும்பு? | சோழரின் அடையாளம்!!! | குமரிக்கண்டத்தில் 'யாளி' வாழ்ந்ததா? |
    #LEMURIA #FindFacts #KEEZHADIதமிழ்CIVILIZATIONWe #KeezhadiExcavation #yaali #யாளி #yaazhi #kumarikandam
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, TH-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

ความคิดเห็น • 1.4K

  • @Cauvery360
    @Cauvery360  4 ปีที่แล้ว +73

    KMK Squad ✌ ❣️ 💖
    More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 th-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 4 ปีที่แล้ว +1

      இந்த காணொளியை எதிர்பாத்திட்டிருந்தேன்.

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 4 ปีที่แล้ว +1

      Super information Karthik😍😍😍

    • @bharaths3520
      @bharaths3520 4 ปีที่แล้ว +1

      Bro nice information 👌.one request plz change your background.

    • @tomandjerrytomandjerry6335
      @tomandjerrytomandjerry6335 4 ปีที่แล้ว

      Sir, If you want more information please read bible already this is mentioned in Bible also(Water flood earth was filled)

    • @mrs.janakimurugesan6612
      @mrs.janakimurugesan6612 4 ปีที่แล้ว

      Ama.thoongal.ontrusonnamaari.sethukkivechchiruppaanga.aeppadiyhan.eippadi.senjagalo.perumaalei

  • @SRIJAI-iy4fd
    @SRIJAI-iy4fd 4 ปีที่แล้ว +432

    யாருலாம் ஆயிரத்தில் ஒருவன் BGM காதில் கேட்டிங்க??

  • @manikandan6010
    @manikandan6010 4 ปีที่แล้ว +92

    உலகின் ஆதி மனிதனும் ஆதி மொழியும் நம் தமிழுக்கு கிடைத்த அசைக்க முடியாத பெருமை..

  • @gopalakrishnan5766
    @gopalakrishnan5766 4 ปีที่แล้ว +81

    ஆயிரத்தில் ஒருவன் இசையை கேட்டாலே கண்கள் ஈரமாகிறது !

  • @takethe25
    @takethe25 4 ปีที่แล้ว +162

    எங்கள் ஊரின் தொண்மையான பெயரே தில்லையாளி தான். காலப்போக்கில் மருவி தில்லையாடி ஆயிற்று.......
    இங்கு யாளிகள் அதிகம் வாழ்ந்ததாக முதியவர்கள் செல்ல கேட்டேன்.....

    • @furyffv9058
      @furyffv9058 4 ปีที่แล้ว +3

      Nanba entha uru

    • @thiruarul3764
      @thiruarul3764 4 ปีที่แล้ว +8

      உங்கள் மண்ணில் ஆராய்ச்சி செய்து பாருங்கள் ஏதேனும் எழும்பு அடையாளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    • @karthikasam5448
      @karthikasam5448 4 ปีที่แล้ว +3

      வள்ளியம்மை அவங்க ஊரா?

    • @thiruarul3764
      @thiruarul3764 4 ปีที่แล้ว +3

      @Priya sweety வரலாறு அழிக்க படுகிறது அப்படி தானே.

    • @venkatachalamanbazhagan7735
      @venkatachalamanbazhagan7735 4 ปีที่แล้ว

      Athu sella ketten illa solla ketten🤣🤣🤣

  • @loveticket1924
    @loveticket1924 4 ปีที่แล้ว +27

    யாழி மண்டபம்.... நெல்லையப்பர் கோவிலில் உண்டு 💯💯💯

  • @laklak74
    @laklak74 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஆதித் தமிழன் எப்படி வாழ்ந்தான் என்று இன்று மேற்கத்தைய நாகரீகத்தை தூக்கி சுமக்கும் எம் சில உறவுகளுக்கு இவ் ஆய்வு நல்லதோர் படிப்பனையாக அமையும் ஆய்வுகள் தொடர வேண்டும் . தொலைத்த இடத்தில் தானே தேடவேண்டும் ! நமக்கென்று ஓர் ஆய்வு கூடம் நவீன வசதிகளுடன் வேண்டும் அப்போது தான் எம் பாரம்பரியம் எவ்வளவு பழமையானது என்ற உண்மை நியாயமாக கிடைக்கும் .👌🏾

  • @speedrdx1507
    @speedrdx1507 4 ปีที่แล้ว +106

    எங்க ஆதரவு எல்லாம் உங்கள் விளக்கமான பேச்சுதான் அண்ணா மிக அறுமையாக எடுத்துகாட்டும் உங்கள் விதம் சூப்பரோ சூப்பர்🙌

  • @mandukannan8890
    @mandukannan8890 4 ปีที่แล้ว +14

    மறைக்கப்பட்ட தமிழர்களின் சிறப்புக்கள் இனி ஒவ்வென்றாக வெளிவரும் தயவு செய்து அனைத்து தமிழர்களும் இந்த அகழ்வாரட்சிக்கு ஒத்துழைக்கவேண்டும்👏👏

  • @Maheshmahi-ln5oh
    @Maheshmahi-ln5oh 4 ปีที่แล้ว +75

    விளக்கமாக தகவல் கூறும் உங்கள் திறனே உங்கள் வெற்றிக்கு படி கட்டுகள்🙌🤝

  • @archanamanikumaars3076
    @archanamanikumaars3076 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் அண்ணா... யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்ற உண்மை கூடிய விரைவில் வெளியிட உள்ளோம்... நிச்சயமாக யாழி என்ற உயிரினம் இருந்திருக்கும்... வரலாற்றின் ஆதாரங்களாக பிம்பிட்கா ஓவியங்களை எடுத்துக்கொள்ளும் போது ஏன் சிற்பங்களை மட்டும் வெறும் கற்பனைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்...
    மன நிறைவாக உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @RAHUL_R_1993
    @RAHUL_R_1993 4 ปีที่แล้ว +74

    யாழி இருந்திருப்பது உண்மை...!!!!!!!🔥🕉️🕉️🕉️🕉️🕉️🙏‌.வீர தமிழன்...!!!!

    • @தமிழன்ம.பிரபு
      @தமிழன்ம.பிரபு 4 ปีที่แล้ว +5

      அந்த simbul எதற்காக உள்ளது உங்கள் பதிவில்

    • @stalinrajan3312
      @stalinrajan3312 4 ปีที่แล้ว +4

      தமிழன் பல மதங்களை பின்பற்றினான். அதில் சைவம் வைணவம் புத்தம் சமணம் கிறிஸ்துவம் இஸ்லாமியம் என்று பல மதங்கள் உண்டு ஆகவே தமிழ் மொழியை முன்னிறுத்தும் போது தமிழ் பெருமைகளை முன்னிறுத்தும் போது தயவுசெய்து சமஸ்கிரத symbol பயன்படுத்தாதீர்கள். தமிழ் என்பது ஒரு மதத்திற்கானது அல்ல

    • @raguragu-tb1zi
      @raguragu-tb1zi 4 ปีที่แล้ว +4

      @@stalinrajan3312 saami epo tamizhan christian muslim ah irundhan?😂😂

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 4 ปีที่แล้ว

      @@stalinrajan3312 Losu Pundaial

    • @prithiviraj3070
      @prithiviraj3070 4 ปีที่แล้ว

      adhu epdi raja tamilnadu ku matum thaniya oru uyirinam? ulagathula vera engayume illadha oru uyirinam? Singam udambu, paambu vaal lam irukumam aprm yaanai ah nagathula pudikira alavuku perusama. Andha kalathula irundha singam, yaanai lam iruku aana yaali alinji pocha? Raja kalathula inga vandha foreigner oruthan kudava idha pathruka matan? Idhu muluka muluka oru mythological creature. Indha mari ella culture layum iruku, tamil nu sonna podhum ellathayum kanna muditu namburadhu.

  • @rksivamani3896
    @rksivamani3896 4 ปีที่แล้ว +19

    யாளி தமிழரின் புராதன விலங்கு 🔥🔥

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 4 ปีที่แล้ว +211

    கேள்வி 1;பதில்; நிச்சயமாக தமிழனின் வரலாறு...மறைக்கப்படுகிறது...
    கேள்வி 2;பதில்; ஏன் யாழில் இருந்திருக்க கூடாது.... டைனோசர் வாழ்ந்தது என்று சொன்னால் நம்பும் கூட்டம்..... யாழி என்ற ஒன்றை நம்புவதில்லை.......???.... யாழி இல்லையென்று சொன்னால் டைனோசரும் இல்லை என்று தானே பொருள்....யாழி கூட பல இடங்களில் சிலை வடிவில் இருக்கிறது... ஆனால் எங்கியாவது டைனோசருக்கு சிலை உண்டா????

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 ปีที่แล้ว +1

      செம...👌

    • @chinnusathish
      @chinnusathish 4 ปีที่แล้ว +14

      We need proof.. Archeologists have found Dinosaur eggs and bones, fossils in many places.. but we have not done enough researches in TN.. Keeladi is giving hopes.. hope they find the remains of Yali..

    • @swetham6667
      @swetham6667 4 ปีที่แล้ว +3

      அருமையான கேள்வி தான்

    • @logee8380
      @logee8380 4 ปีที่แล้ว +5

      Karpanai la yeththana selai venunalum seiyalam but, Dinosaur fossil appadi illa

    • @shakthishakthi660
      @shakthishakthi660 4 ปีที่แล้ว +1

      @@chinnusathish நிலாவில் அமரிக்கா காலடி பதித்தது உண்மையா?பொய்யா?
      வேற்றுக்கிரகவாசிகள் ,பறக்கும் தட்டு உண்மையா?பொய்யா?

  • @tn72review36
    @tn72review36 4 ปีที่แล้ว

    அருமையான உச்சரிப்பு தெளிவாக இருந்தது. யாளி தமிழர்களின் பாரம்பரிய அடையாளம் தான் என்று நான் நம்புகிறேன்

  • @mohangm968
    @mohangm968 4 ปีที่แล้ว +55

    சிறந்த ஆசிரியர் நீங்கள்

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 4 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி நிச்சயம் யாளி என்னும் உயிரினம் வாழ்ந்திருக்கும் என்பது என் கருத்து மீண்டும் ஒரு முறை பதிவிற்கு மிக்க நன்றி வாழ்த்துகள் சகோ

  • @sanvibalaji9832
    @sanvibalaji9832 4 ปีที่แล้ว +4

    Ungala maathiri detail aa nd ellarukkm puriyara maathiri sonna subscriber vaaraama iruppangalaa🤗🤗🤗 karthi...மென்மேலும் வளர வாழ்த்துகள்👏🏻👏🏻🎶🎶🎶🙌🙌🏆🏆💐💐💐

  • @nandhagopal216
    @nandhagopal216 4 ปีที่แล้ว +1

    அந்த ஆயிரத்தில் ஒருவன் இசை நம்மை வேறொரு உலகத்திற்கு கொண்டு போகுது என்பதை யாரெல்லாம் உணறுகிறீர்கள்..

  • @gponmani9196
    @gponmani9196 4 ปีที่แล้ว +12

    உண்மையை யாராலும் மறைக்க இயலாது நண்பரே வாழ்த்துக்கள்.காலம் பதில் சொல்லும்....

  • @meiyarevu
    @meiyarevu 4 ปีที่แล้ว

    தோழர் ,உங்களது பதிவு எண்ணை மெய்சிலிர்க்க வைக்கிறது,மிக தெளிவாக ஒரு வரலாற்றை எடுத்துறைத்ததுக்கு மிகவும் நன்றி,மேலும் உங்களது அடுத்த பதிவவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 👏🙏

  • @mahadevan964
    @mahadevan964 4 ปีที่แล้ว +43

    "யாளி" உண்மையா இருக்கும் bro.........தமிழர் னா உண்மை 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @laklak74
    @laklak74 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அன்பான ஆசிரியரே உண்மையில் உங்கள் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அவ்வளவு தெளிவான விளக்கங்களுடன் ஒவ்வொரு பதிவும் தொடரட்டும் உங்கள் பணி 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 4 ปีที่แล้ว +19

    எதையும் நம்மவர்கள் அர்த்தமின்றி செய்ததில்லை

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 ปีที่แล้ว

    அருமையான வரலாற்றுப் பதிவு.தங்கள் பதிவு தொடர்ந்திட வாழ்த்துக்கள் சகோ.

  • @OmPrakash-vw4ez
    @OmPrakash-vw4ez 4 ปีที่แล้ว +5

    🇹🇯🛐Cauveri news is good💯🏹
    🔱Dravidan alla💯 tamilan 🙏vazhga tamil 🇹🇯🛐 jaihind🌏👍

  • @venkatsam960
    @venkatsam960 4 ปีที่แล้ว

    தெளிவான பேச்சு.... நன்றிகள்

  • @palanibabasakthi1149
    @palanibabasakthi1149 4 ปีที่แล้ว +27

    உலகையே மிரள வைத்த விலங்கு யாளி அதனை கட்டி ஆண்டவன் டா தமிழன் 🔥🔥🔥💪💪💪

    • @palanibabasakthi1149
      @palanibabasakthi1149 4 ปีที่แล้ว +1

      @தமிழ் அரலன் Aralàn முதலில் தமிழில் பேசு அப்பறம் இங்கே வந்து எனக்கு கருத்து தெரிவிக்கவும் சரியா

    • @palanibabasakthi1149
      @palanibabasakthi1149 4 ปีที่แล้ว

      @தமிழ் அரலன் Aralàn தம்பி என்னுடைய உண்மையான பேரு ஜித்தன் இல்லை தம்பி தமிழரசன் தம்பி
      நண்பர்கள் அழைக்கும் பேரு தான் தம்பி ஜித்தன்... நான் ஆங்கிலத்தில் என் பெயரை வைத்து இருப்பதற்கு காரணம் எனக்கு கேரள நண்பர்கள் வட இந்திய ஹிந்திகார நண்பர்கள் இருக்கிறார்கள் சரியா அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் தான் நான் ஆங்கிலத்தில் வைத்து இருக்கிறேன் தம்பி சரியா...

    • @palanibabasakthi1149
      @palanibabasakthi1149 4 ปีที่แล้ว

      @தமிழ் அரலன் Aralàn அட முட்டாள் தம்பி நீ மற்றவர்களிடம் பேசும்பொழுது எப்படி வெனுமென்றாலும் பேசு தம்பி அது எனக்கு அவசியம் இல்லை ...
      ஆனால் என்னிடம் தான் உன்னை தமிழில் பேச சொன்னேன் சரியா முட்டாள் போலே பேசாதே தம்பி 🤣🤣😝😝😜😜😜

    • @palanibabasakthi1149
      @palanibabasakthi1149 4 ปีที่แล้ว

      @தமிழ் அரலன் Aralàn சரி டா முட்டாள் தம்பி சென்று வா 🤣

    • @muthuganesh6318
      @muthuganesh6318 4 ปีที่แล้ว

      Bro science fact channel parunga

  • @tboomurugan5191
    @tboomurugan5191 4 ปีที่แล้ว

    நண்பா உங்கள் நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமை

  • @JJ-jy9nl
    @JJ-jy9nl 4 ปีที่แล้ว +183

    யாழி இருந்தது உண்மைனா அத ஒரு சின்னம் போல் வைக்கலாம் நம்ம நாட்டுக்கு

    • @SubbuSubbu-fy2kr
      @SubbuSubbu-fy2kr 4 ปีที่แล้ว +3

      Chinese present using we r too missing sir

    • @siranjivimessi5150
      @siranjivimessi5150 4 ปีที่แล้ว +5

      Vadakanz modi vitruvana boss

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 4 ปีที่แล้ว +2

      Namma naatuku onnum vekka vendaam. Tamizhnaatuku vechaalae podhum.. tamizhnaadae iruka koodaadhunu ninaipavan namadhu adiyaalathaiyum chinathayum perumaiyayum matum vitu vaipaana enna?

    • @vishal_xyzz4998
      @vishal_xyzz4998 4 ปีที่แล้ว +1

      sri lanlka national flag la iruku ana athu yazhi illa ana athu yazhi mari irukum

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 4 ปีที่แล้ว

      @Priya sweety mela sonna elaamae correct dha. Aanal tamizhnaatai vazhi nadatha seriyaana unmaiyaana aanmaiulla aalumai illai. Adhuku adutha varusham electionla dha makkala(naama mudivedukanum) no dmk no admk no bjp no congress.. pudhusa varanum. அதுக்கு நம்மால முடிஞ்சா வரைக்கும் from now on, நம்மால் முடிந்த அளவுக்கு செய்வோம்... இதுவும் நமது கடமை தான் நண்பர்களே... கடந்த 8 வருடங்கள் மோசமான கடந்த காலம்..

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 4 ปีที่แล้ว

    ஒவ்வொன்றாக விளக்கமாக கூறுவது உங்கள் சிறப்பு. அருமையான பதிவு.

  • @annakkodi9414
    @annakkodi9414 2 ปีที่แล้ว +4

    தமிழன் கண்டுனர்ந்ததை. தான் கலையோடு எழுதினானே தவிர கற்பனையை அல்ல 🙂

  • @sammusicals5900
    @sammusicals5900 4 ปีที่แล้ว +3

    Bgm Vera level....Aayirathil oruvan Bgm.....✌✌😍

  • @3Nvlog
    @3Nvlog 4 ปีที่แล้ว +16

    சீனர்கள் ட்ரகனை உண்மை என கருதும் போது நாம் யாழியை நம்புவதும் மதிப்பதும் சரியே

  • @kapildevd6309
    @kapildevd6309 4 ปีที่แล้ว +2

    Thank you for your informations

  • @vinothsuga
    @vinothsuga 4 ปีที่แล้ว +108

    நூறாண்டு கழித்து யானையையும் இப்படி ஆச்சர்யமாக கேள்வி படுவார்கள் அப்போதய சந்ததியினர் . அப்படி அழிந்தது தான் யாழி.

    • @vinothsuga
      @vinothsuga 4 ปีที่แล้ว

      @தமிழ் அரலன் Aralàn proof eruka ?

  • @Dinesh-br8ks
    @Dinesh-br8ks 4 ปีที่แล้ว

    நமது தமிழினத்தின் சிறப்பை உலகம் போற்றும் படி கொண்டு செல்ல வேண்டும் ❤

  • @rajar2117
    @rajar2117 4 ปีที่แล้ว +3

    I am worked at keeladi excavation on 3rd session I am very proud of you

  • @sethuramj3507
    @sethuramj3507 4 ปีที่แล้ว

    It's true or not but it's really making me Goosebumps.... தமிழ் வாழ்க!!!!

  • @thefabler2022
    @thefabler2022 4 ปีที่แล้ว +13

    ஒரு நாள் வரும்,அன்று தமிழன் அவதார் படத்தை ஒத்த வாழ்க்கையை வாழ்ந்தான் என்ற உண்மையை உலகம் அறியும்

  • @Aaseevagam741
    @Aaseevagam741 4 ปีที่แล้ว

    ஆயிரத்தில் ஒருவன் பற்றி இன்னும் பதிவு வேண்டும் தோழா.
    மிக அருமை தோழா.
    உங்களின் பாதங்களை தொட்டு வணங்குகிறேன் தோழா.
    மிகவும் அருமையான பதிவுகள்.
    இன்னும் பதிவுகளை இட்டுக் கொண்டே இருங்கள்.
    மானத் தமிழன் இன்னமும் இருக்கிறான்.
    நன்றி நன்றி நன்றி.

  • @VijayKumar_1010
    @VijayKumar_1010 4 ปีที่แล้ว +3

    Yaali unmai. 💥🔥

  • @ravisnal
    @ravisnal 4 ปีที่แล้ว

    Nice explained, நேற்று மரைந்த உயிரினம், உலகத்தில நிகழ்ந்த நிகழ போகும் அனைத்தும் நாளைய அறிவுக்கு அர்ட்புத போக்கிஷம் கோயில் என்னும் புனிதம்

  • @suryar3641
    @suryar3641 4 ปีที่แล้ว +4

    நமது முன்னோர்கள் செய்து வைத்த ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு காரணம் இருக்கும்.

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 4 ปีที่แล้ว +1

    Anna superrrrrr naraya infor solluringa nyc yennoda brother ungala polavae idhae voice cooda apdiyae othurukum super apdiyae irukinga pakkavum nyccc

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 4 ปีที่แล้ว +13

    Super u r search , நான் தமிழன் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகேரன் ,அருமையான பதியு இதில் சதிகாரர் புராண கதைகள் சேர்க்க வேண்டாம் , plz thank u

    • @sivakumar.plinkam6139
      @sivakumar.plinkam6139 3 ปีที่แล้ว

      முதல்ல தமிழிலும் ஒழுங்கா எழுது கத்துக்கோங்க

  • @saisuccesspromoters7006
    @saisuccesspromoters7006 4 ปีที่แล้ว +1

    Super mass yaali

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 ปีที่แล้ว +77

    அனப்பறவை! கண்முன்னே வாழ்ந்து மறைந்தது ! உண்மைதானே? ஆகவே இதுவும் உண்மை தான்.ஆதாரங்கள் பல அழிக்கப்பட்டதும் உண்மை.

    • @lakshmansuesh12
      @lakshmansuesh12 4 ปีที่แล้ว +3

      அண்ணப்பறவை உண்மையா ? 🙄

    • @ramariti8353
      @ramariti8353 4 ปีที่แล้ว +3

      @@lakshmansuesh12 அண்ணப் பறவை உண்மைதான்

    • @lakshmansuesh12
      @lakshmansuesh12 4 ปีที่แล้ว

      @@ramariti8353 adpiya innum irukaa brother ?

    • @ramariti8353
      @ramariti8353 4 ปีที่แล้ว

      @@lakshmansuesh12 எப்போதும் அண்ணப் பறவை உள்ளது

    • @sreesai4729
      @sreesai4729 4 ปีที่แล้ว

      @@lakshmansuesh12 நீங்க அண்ணபரவை பாத்தது இல்லையா???

  • @perfectcaresolutions9299
    @perfectcaresolutions9299 4 ปีที่แล้ว

    அண்ணா... நீங்கள் கருத்துக்களை இவ்வளவு தெளிவாக விவரிப்பது தான் உங்களது வெற்றி... வாழ்க வளமுடன்...

  • @nprprabha1nprprabha144
    @nprprabha1nprprabha144 4 ปีที่แล้ว +32

    புத்த கோயிலில் இந்த யாளி சிலைகள் நுழைவாயிலில் இருபுறமும் உண்டு

  • @thiruppathydon8161
    @thiruppathydon8161 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா 👌👌👌💐💐💐

  • @honeybunny1697
    @honeybunny1697 4 ปีที่แล้ว +25

    யாளி பாண்டிய நாட்டு கோயில்ல தான் அதிகம்

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 4 ปีที่แล้ว

    Super pathivukku nandri brother

  • @asifking4418
    @asifking4418 4 ปีที่แล้ว +3

    Proud to be a Tamilan🔥😍

  • @mariyadk2410
    @mariyadk2410 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 🙏

  • @rameshtools5795
    @rameshtools5795 4 ปีที่แล้ว +11

    Ji plz speak about Bovine BREEDING ACT 2019... நீங்க இத பத்தி பேசினீங்களா மக்கள் கிட்ட உடனே போய் சேரும் தயவுசெஞ்சு இந்த சட்டத்தைப் பற்றி ஒரு வீடியோ போடவும் இந்த சட்டம் நம்நாட்டு மாட்டு இனத்தை அளிக்க கூடியதாக இருக்கு.

  • @melodywithvimal766
    @melodywithvimal766 4 ปีที่แล้ว

    tq sir.. na oru Tamil virumbi.. enagu yali ya pathi romba naala therinchiganumnu asai nenga sonnathugu romba nandri sir...

  • @sobanbabu9049
    @sobanbabu9049 4 ปีที่แล้ว +15

    யாளி உன்மை ஜி

  • @RajaParivlog
    @RajaParivlog 4 ปีที่แล้ว

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர மற்றும் புதுப்புது தகவல்களை பதிவிட தமிழ் வளரும் உங்கள் பதிவு வளரவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் கூறும் அனைத்து தகவல்களும் நன்றாகவே நன்றாக உள்ளது அதிலும் பின்புலத்தில் இருக்கும் இசை அருமை நன்றி

  • @karthickvijay7778
    @karthickvijay7778 4 ปีที่แล้ว +10

    Hats off thala🔥

  • @paloniemunusame2242
    @paloniemunusame2242 4 ปีที่แล้ว

    நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே வணக்கம்

  • @pawansrihari6444
    @pawansrihari6444 4 ปีที่แล้ว +12

    To cavery team 🌹🌹🌹🌹🌹🌹🌹🍫🍫🍫🍫🍫🍫🍫

  • @khopithansathiyakeerthy4598
    @khopithansathiyakeerthy4598 4 ปีที่แล้ว +1

    BGM took this vdo to next lvl... got Goosebump... great information

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 ปีที่แล้ว +19

    🍒🍒🍒🍒🙏
    தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறதுபாருங்கள் பகிருங்கள்
    இது பாண்டியன் அண்ணா ஆல் வெளியிடப்பட்டது நன்றி

  • @hariharand6933
    @hariharand6933 4 ปีที่แล้ว +1

    Because of your hard work , you gained 9L subscribers, and i specially karhik mayakumar sir , your way of delivery its really so.... good. and thanks for your team ,to create this channel.

  • @LourdhuAkash
    @LourdhuAkash 4 ปีที่แล้ว +9

    காவேரி newsலின் subscriber என்பதில் கர்வம் கொள்கிறேன் 😎

  • @sunmadasamy9524
    @sunmadasamy9524 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கப்பதிவு.

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 4 ปีที่แล้ว +50

    குமரி கண்டம் அழிந்ததது ஆழி பேரலையினாலா? அல்லது யாளி பேரலையினாலா?

    • @Sivan29
      @Sivan29 4 ปีที่แล้ว +2

      @Priya sweety wrong. Antha yazhiyai adakkum alavukku veerargal antha kaalathil irunthanar. Itharku example,. Kovil silaigalil, yazhiyin meethu manithargal iruppathu pol silagal irukkirathu.

    • @lavanyalavs147
      @lavanyalavs147 4 ปีที่แล้ว

      May be it's true

    • @sri8618
      @sri8618 4 ปีที่แล้ว

      கடல்கோள் thana 🙄🙄

    • @SakthiVel-uj7jg
      @SakthiVel-uj7jg 3 ปีที่แล้ว

      யாழி டிராகனுக்கு வாயிலிருந்து நெருப்பு வராத

  • @sharathkumar171
    @sharathkumar171 4 ปีที่แล้ว +2

    Sir show is going interesting 👌👌👌 keep doing an content full videos. Our support will be there 🙏

  • @KrishnaKumar-fu9hh
    @KrishnaKumar-fu9hh 4 ปีที่แล้ว +8

    உங்க சேனலே உங்களுகாக மட்டும்தான் நா பாக்குறேன்

  • @aarthia7827
    @aarthia7827 4 ปีที่แล้ว

    Anna sammaya explain pandringa ... Love ur videos

  • @rajavlogs4623
    @rajavlogs4623 4 ปีที่แล้ว +34

    யாரும் எல்லாம் புல்லரிக்குது

  • @ramachandran_03
    @ramachandran_03 4 ปีที่แล้ว +1

    Keep uploading the videos Yaali irunthurukum nu naa nambra and tamilaroda thonmai kadaluku adiyil. தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 4 ปีที่แล้ว +4

    தமிழர்களால் மட்டுமே அடக்கப்பட்ட ஒரு உயிர் (யாழி)

  • @BALAkrishnan-xv4oy
    @BALAkrishnan-xv4oy 4 ปีที่แล้ว +1

    Background music ayirathil oruvan semma sir, your all videos information very clear and simple understand sir. Uyir eluthukkal points ku use panringa. Your great sir. Please do more videos 🙏🙏🙏

  • @Karthik-ww7nz
    @Karthik-ww7nz 4 ปีที่แล้ว +15

    சோழன் தேசம்♥️

    • @JoshnaAmirthini
      @JoshnaAmirthini 4 ปีที่แล้ว +2

      தமிழன் நாடு (தேசம்).... தமிழை தலையில் சுமந்து பாதுகாத்து திரிந்த பாண்டியனின் நாட்டின் ஒரு வரலாற்று எச்சம் கீழடி... கடல் கோள் கூட அழிக்க முடியாத தமிழ் பாண்டியனின் பெருமை... தமிழை கன்னித்தமிழாக பாதுகாத்த பாரம்பரியம்....

  • @kesavankrishnamoorthy5109
    @kesavankrishnamoorthy5109 4 ปีที่แล้ว

    உங்களுடைய பேச்சு நடை மிகச்சிறப்பு தலைவா !

  • @vikaskitchen8586
    @vikaskitchen8586 4 ปีที่แล้ว +18

    யாழி பாஸ்

  • @79vikesh13
    @79vikesh13 4 ปีที่แล้ว

    Aayirathil oruvan bgm 💞💋😍💯👑😍😍😍😍😍

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் 💐

  • @SubhashSubhash-tb8ed
    @SubhashSubhash-tb8ed 4 ปีที่แล้ว +1

    Nice information good teamwork

  • @limekitchen4494
    @limekitchen4494 4 ปีที่แล้ว +4

    உண்மை தான் நண்பரே,தமிழரின் வரலாறு காணாத அளவுக்கு அதிகமான வளர்ச்சி இருக்கும் இந்த ஆராய்ச்சி

  • @fireranger3567
    @fireranger3567 4 ปีที่แล้ว

    இதை பார்த்ததும் என்னை அறியாமல் கண் கலங்குகிறது...

  • @முத்துதுரை
    @முத்துதுரை 4 ปีที่แล้ว +19

    பின்னணி இசை அருமை
    யாளி தமிழர்கள் கட்டி ஆண்டார்கள் உண்மை
    தமிழர்கள் இந்து கிடையாது.
    தமிழர்கள் சைவம் மதத்தை ஏற்று கொண்டவர்கள்.

  • @wijaydnesh184
    @wijaydnesh184 4 ปีที่แล้ว

    This video made me to watch ayiraththil oruvan again ........
    Neraya thadava paathuten.....
    Ippa ungalalayum

  • @gramarajgramaraj6620
    @gramarajgramaraj6620 4 ปีที่แล้ว +7

    யாழி வெள்ளை யானை ஐந்து தலை நாகம் அன்னப்பறவை இது எல்லாம் பூமியில் இருந்தது உண்மைதான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 4 ปีที่แล้ว +3

    என் ஊர் தென்காசி அருகே உள்ளது அங்கு 4000ஆண்டு பழமையான கோவில் உள்ளது அதில் யாழியில் வகைகளான அனைத்தின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் 🔥...

    • @தமிழ்சகாசைமன்
      @தமிழ்சகாசைமன் 4 ปีที่แล้ว

      எந்த இடம், கோவில் பேர் சொல்லுங்க

    • @வேந்தன்-த9ன
      @வேந்தன்-த9ன 4 ปีที่แล้ว

      @@தமிழ்சகாசைமன் ஊர் பெயர் கடையநல்லூர்...ஊர்மக்கள் பொதுவாக செண்பகவல்லி கோட்டை னு சொல்லுவாங்க ஆனா அது சைவ கோவில்....

  • @vigneshravi3399
    @vigneshravi3399 4 ปีที่แล้ว +6

    En makkal en mozhi ❤️🙏

  • @prabhuprabhakaran3125
    @prabhuprabhakaran3125 4 ปีที่แล้ว

    Bro semma video... Nan mersal ayten intha video pathu

  • @muralisankar5744
    @muralisankar5744 4 ปีที่แล้ว +6

    Background la cholan music poteenga paru super..... 🖤🖤🖤🖤💓💕❣️💟❤️💝

  • @RAJKUMAR-yj3vz
    @RAJKUMAR-yj3vz 3 ปีที่แล้ว

    உண்மை தான் யாளி இருந்தது, உண்மை தெரியும் போது எல்லாருக்கும் ஒருநாள் புரியும்,, என் யாளி என் தெய் வம்,, 🙏🙏🙏

  • @selvi8681
    @selvi8681 4 ปีที่แล้ว +12

    இந்தியாக்கும் இலங்கைக்கும் இடையே நிலப்பரப்பு இருந்ததாக தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ளது . அதனை பற்றி விரிவாக ஒரு வீடியோ போடவும் ‌.

  • @anithadevi7029
    @anithadevi7029 4 ปีที่แล้ว +1

    Karthick mayakumar Iyya ungal pathivu miga arumai

  • @whiteangel9419
    @whiteangel9419 4 ปีที่แล้ว +12

    Karthi 1 million meala varanum nenga

  • @skyuvaraj1992
    @skyuvaraj1992 4 ปีที่แล้ว

    உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @prabumurugesanthomas785
    @prabumurugesanthomas785 4 ปีที่แล้ว +25

    தமிழர்கள் பெருமையை திராவிட மும் பார்பனையும் திருடுவதை மக்கள் புரிந்து கொள்ளை வேண்டும்

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 ปีที่แล้ว

      பாப்பான்..தமிழன்னு..சீமான்..சொல்கிறார்.
      😂😂😂😂

    • @sarathvarman4061
      @sarathvarman4061 4 ปีที่แล้ว +2

      @@SureshSuresh-ne4su
      *பார்ப்பணர் என்பது தமிழ் சொல் தான்.*
      *அவர்கள் பாப்பான் அல்ல யூத ஆரியர்கள்..*

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 ปีที่แล้ว

      @@sarathvarman4061 முடியல..சீமான்...தம்பிகள்.
      கடுமையான...மனநிலை..பாதிப்பு..

    • @sarathvarman4061
      @sarathvarman4061 4 ปีที่แล้ว +2

      *அவர்களை யூத ஆரியர் என்று சொல்லுங்க..*
      *பார்ப்பணர்(பிராமணர்) ஏன்ற சொல் பரையருக்கு உரியது..*
      *இந்த யூத ஆரியர்கள் இச்சொல்லை சொல்லை திருடி தங்களை பார்ப்பணர்(பிராமணர்) என போலியாக பெயர் வைத்துக்கொண்டார்கள்..*

  • @gopsimmortal2740
    @gopsimmortal2740 4 ปีที่แล้ว +1

    ஆதி காலத்தில் சொன்னது அனைத்தும் உண்மையாக தான் இருக்கும். நாம் அறியவேண்டியது இன்னும் அதிகம் உள்ளது 🙂

  • @Garuda360
    @Garuda360 4 ปีที่แล้ว +5

    குமரி கண்டம் பாண்டியர்கள் வாழ்ந்த பகுதி எனவே ,யாழி உயிரினம் பாண்டியரின் அடையாளம்

    • @js-eb4pq
      @js-eb4pq 4 ปีที่แล้ว

      🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬🐬

  • @tamilootru1187
    @tamilootru1187 4 ปีที่แล้ว

    தமிழர்கள் மனித இனத்தின் தோற்றம் முதலே அனைத்திலும் சிறந்துவிளங்கியுள்ளனர்... உலகம் முழுவதிலும் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று பாவாணர் உறுதிப்படுத்தியுள்ளார்...கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து தமிழரின் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நம் தமிழரின் பண்பாடு மேம்படும். இல்லையென்றால் ஆரியமே வெல்லும்....ஆளி என்பது மனிதனின் கற்பனையே...சீனா டிராகம், கிரேக்கர்களின் பாம்புத் தலைப் பெண் போன்றவைகள் கற்பனையே. அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு அவதார் படத்தில் வரும் விலங்குகளின் கற்பனை வடிவம். குமரிக் கண்டத்தினை ஆய்வதன் மூலமே தமிழரின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றமுடியும்....

  • @riyasmohamed
    @riyasmohamed 4 ปีที่แล้ว +4

    Congrats sir ✌🏻❤

    • @riyasmohamed
      @riyasmohamed 4 ปีที่แล้ว +1

      Kmk squad ✌🏻❤