அன்புள்ள ஐயா, உடுக்கையுடன் உங்களின் திறமையும் பாடலும் அற்புதம், உடுக்கையுடன் இப்படிப் பாடியதை நான் பார்த்ததில்லை. பாரம்பரிய கீதங்கள் இன்னும் வாழ்கின்றன. உடுக்கையுடன் வெவ்வேறு கீர்த்தனைகளைத் தொடரவும்.👋👌👍
வணக்கம் தமிழர் கலைக்கு புத்துயிர் கொடுக்கும் பணி சிறப்பானது . கண்ணகை அம்மனின் காவியமும் தனியாக தேவையாக உள்ளது. பொலன்னறுவையிலும் தமிழர் பகுதியில் கிராமிய வழிபாடு காணப்படுகிறது. இதனையும் வெளிகொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் கஜேந்திரன். நன்றி
அன்புள்ள ஐயா,
உடுக்கையுடன் உங்களின் திறமையும் பாடலும் அற்புதம், உடுக்கையுடன் இப்படிப் பாடியதை நான் பார்த்ததில்லை. பாரம்பரிய கீதங்கள் இன்னும் வாழ்கின்றன.
உடுக்கையுடன் வெவ்வேறு கீர்த்தனைகளைத் தொடரவும்.👋👌👍
ஐயா உடுக்கை நாதம் 4 போடுங்க.
மேலும் இது போன்ற காவிய பாடல்களை தாருங்கள் அண்ணா! 😊😊
இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.....
ம்மா..... எம் அம்மா.....!!
வணக்கம் தமிழர் கலைக்கு புத்துயிர் கொடுக்கும் பணி சிறப்பானது . கண்ணகை அம்மனின் காவியமும் தனியாக தேவையாக உள்ளது. பொலன்னறுவையிலும் தமிழர் பகுதியில் கிராமிய வழிபாடு காணப்படுகிறது. இதனையும் வெளிகொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் கஜேந்திரன். நன்றி
உங்களிடம் பாடல் கற்றுக்கொள்ள ஆசை முடியுமா....
பகுதி 2 குறிப்பிdda பாடல் அனைத்தையும் தனித்தனியாக தாருங்கள் ஐயா👍
வணக்கம் ஜயா... நீண்ட நாட்களின் பின்னர் ஒர் பதிவு....
தொடர்ந்து இவ்வாறான பத்ததி சார் வழிபாடு தொடர்பான பதிவுகளை பதிவேற்றுங்கள்...🙏
அருமை ஜயா
❤❤❤ super 👍 👍👍👍👍 sir
அருமை அருமை...
உங்கள் குரல் கேட்பதற்கு அருமையாக உள்ளது..
Super iyaa❤️
சிறப்பு
நல்லது ஐயா
Om sakthi
சிறப்பு ஐயா🙏
உடுக்கை வசிக்கும் பத்தி எடுக்கலமா ஐயா
ஐயா உமக்கும் உடுக்கை வணக்கம்
supper
Nice sarwesh iya👌
next videos podunga
liricks song podunga sir
👌👌👌
👌👌👌
Good morning 🥰
சின்ன சின்ன மூக்குத்தி பாடல் தாங்களன் please
Periya kallar காளி கோவில் வந்தா நீங்க
👍👍👍👍
🙏🙏🙏
சுடலை வைரவர் தாலாட்டு padigka
காளியம்மன் கும்மி தாருங்கள்
👍
Hi ❤
contact no pls
Sir contact number
next video podunga
👌👌