Udukkai_Challenge | Soundmani |Parramparra |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 462

  • @ThiruChendhilAdihal
    @ThiruChendhilAdihal 4 ปีที่แล้ว +41

    மரபு இசை உங்களைப் போன்ற இளைஞர்கள் கையில் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 4 ปีที่แล้ว +41

    நீ கலைஞன் மட்டும் அல்ல நல்ல ஆச்சாரியனும்கூட. வாழ்துக்கள்

  • @tarunhema876
    @tarunhema876 4 ปีที่แล้ว +18

    தமிழனின் பாரம்பரிய இசை கருவி
    சகோதரனின் முயற்சி வழதுகள்

  • @tamilsamy2525
    @tamilsamy2525 4 ปีที่แล้ว +14

    அருமை வாசிங்க கொஞ்சநேரம் ஆசையாக இருக்கு சிவன் ஆசி உண்டு

  • @sharmilasarmila4356
    @sharmilasarmila4356 3 ปีที่แล้ว +1

    நீங்க சூப்பரா இசை வாசிக்கிறீர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு🤗🤗🤗🤗🤗 நான் இப்பதான் புதுசா கத்து கிட்டு இருக்கேன்👍👍👍👌👌

  • @SakthiVel-yo6pn
    @SakthiVel-yo6pn 4 ปีที่แล้ว +1

    இசைஞானி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் வாழ்க வளமுடன் ஒரு அருமையான உடுக்கு அடி பதிவுகள் மிக்க நன்றி நண்பா

  • @saravanakkumara4869
    @saravanakkumara4869 4 ปีที่แล้ว +4

    Awesome bro, ungala maari...aalunga tha.. upcoming generations Ku nalla example ah. Iruka mudiyum! Love u !

  • @saivam_channel8167
    @saivam_channel8167 3 ปีที่แล้ว +1

    அருமை சகோதரா உங்கள் விரிவாக்கத்தில் அகம் மகிந்தேன்🙏❤️

  • @Jacob_christian_P
    @Jacob_christian_P 4 ปีที่แล้ว +3

    A art will succeed.... When it's converted to professional....
    You're doing that great job...

  • @mounamu6445
    @mounamu6445 4 ปีที่แล้ว +4

    பலவாறான இசைக்கருவிகள் பழகிடுதலைக்காட்டிலும் உடுக்கை இசையின் இசைவிலேயே இறைவனிணக்கம் ஈர்ப்பு இதயத்திலிருத்தி இருப்பாகிறதாம்.

  • @dimikkidappa
    @dimikkidappa 4 ปีที่แล้ว +6

    I am so happy for you bro.
    because I had a chance to see the person same like me!.
    who has more interest to explore our ohn traditional Tamil musical instruments!.
    keep doing the great work.
    wishes from Dimikki Dappa Akilan...

  • @com.thesikan1321
    @com.thesikan1321 4 ปีที่แล้ว +1

    அருமையா சொல்லிக் கொடுக்கின்றாய் தம்பி😚😚😚😚💐💐💐💐

  • @joesivam9021
    @joesivam9021 4 ปีที่แล้ว

    தமிழ் பெற்றெடுத்த சிவப்புதல்வனே... உடுக்கை நம் பாரம்பரிய சொத்தை மேலும் ஆராய்ந்து புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் தலையான பொறுப்பை செவ்வனே செய்ய வாழ்த்துகள்.. 💐💐💐

  • @mediamatters6438
    @mediamatters6438 3 ปีที่แล้ว +3

    very interesting bro, thank you for the lessons, where we can buy this hourglass drum?

    • @soundmani
      @soundmani  3 ปีที่แล้ว +1

      9865614511

  • @babug4754
    @babug4754 4 ปีที่แล้ว +8

    Super musical semma sounds Amman ku rompa podikum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌿🌿🌿🌿🌿🌿🌿babu.g karaikudi

  • @புதூர்காமராஜ்
    @புதூர்காமராஜ் 2 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமை தம்பி..

  • @rsmusicals1197
    @rsmusicals1197 3 ปีที่แล้ว +1

    அருமையான முயற்சி அண்ணா......❤️❤️

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 3 ปีที่แล้ว +1

    பாரி உடுக்கை சூப்பர் தம்பி

  • @gvajithngl5807
    @gvajithngl5807 4 ปีที่แล้ว +1

    நீங்க மிக அருமையாக வாசிக்கிறீர்கள்

  • @SKPVijay
    @SKPVijay 4 ปีที่แล้ว +4

    OM SAKTHI PARASAKTHI GODDESS BLESSINGS udukkai music

  • @leopoldrobatche5318
    @leopoldrobatche5318 4 ปีที่แล้ว +1

    You are a good master, proceed! Shabash !

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 4 ปีที่แล้ว +2

    உலகிலேயே சிறந்தவர்கள் பழங்குடியினர்.
    நம் மக்கள் படிப்பறிவு பெற்று ஒடுக்கப்பட்ட மக்களோடு ஒற்றுமையாக வாழ வேண்டும்

  • @umamaheswari3100
    @umamaheswari3100 7 หลายเดือนก่อน +1

    Very nice sree ❤

  • @abishek.n4690
    @abishek.n4690 4 ปีที่แล้ว +1

    Super brooo... Well done... Keep doing

  • @krishnamoorthy930
    @krishnamoorthy930 3 ปีที่แล้ว +1

    Semaya erukku bro

  • @schath123
    @schath123 4 ปีที่แล้ว

    Jai Shiva Shambho! Pramadhama vasikkara, and you are also a great teacher.

  • @vijayragav1720
    @vijayragav1720 4 ปีที่แล้ว

    எவ்ளோ விலை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரா

  • @kanna327kuti7
    @kanna327kuti7 4 ปีที่แล้ว +1

    Hi brother it's very nice play with udkkai

  • @SakthiVel-dr8sr
    @SakthiVel-dr8sr 4 ปีที่แล้ว +1

    தம்பி வாழ்த்துக்கள், அருமை

  • @sikndharbadusha5554
    @sikndharbadusha5554 4 ปีที่แล้ว +1

    எல்லாருக்கும் வணக்கம் இன்னுமொரு காரணம் என்று கேட்டீங்கன்னா உடுக்கை என்பது கோடாங்கி அடிக்கும் தெய்வம் அந்த உடுக்கை எல்லாரும் வாசிக்க எல்லாரும் எல்லாரும் எடுத்துக்கொள்ள முடியாது தெய்வத்தின் கட்டலை இருந்தால் மட்டும்தான் வாசிக்க அப்பொழுதுதான் அந்த உடுக்கை பேசும்

  • @TheRainbow222000
    @TheRainbow222000 4 ปีที่แล้ว +6

    I love this sound....

  • @vaitheesh01
    @vaitheesh01 4 ปีที่แล้ว +3

    Bro thimiri udukai pitthalai (brass) thena?

    • @soundmani
      @soundmani  4 ปีที่แล้ว

      Wood lau podala bro?

    • @vaitheesh01
      @vaitheesh01 4 ปีที่แล้ว +2

      @@soundmani பாரி உடுக்கையின் இடுப்பு மரக்கட்டையால் உருவாக்கப்பட்டுள்ளது
      எனக்கு
      பித்தளையால் உருவாக்கப்பட்ட திமிரி உடுக்கை வேண்டும், சகோ

  • @12-vimalm23
    @12-vimalm23 4 ปีที่แล้ว +2

    1:05 DIA DIA DOLE SONG From AVAN IVAN - Yuvan Shankar raja ~ Same loop beat

  • @sivaganga6105
    @sivaganga6105 3 ปีที่แล้ว +2

    Neenga entha ooru annan

  • @deleenadixon4215
    @deleenadixon4215 4 ปีที่แล้ว +1

    Poli Super big fan of you 💞

  • @mathswithdinesh6881
    @mathswithdinesh6881 4 ปีที่แล้ว +1

    Nice nice. .bro..

  • @nitheeswaran6552
    @nitheeswaran6552 4 ปีที่แล้ว +2

    annne super ah ec ya solli thaariga nice

  • @badigantivenkatanaveen3716
    @badigantivenkatanaveen3716 4 ปีที่แล้ว +1

    Im from andhrapradesh.... i like ur videos😍

  • @GUNASEKAR-tg4pj
    @GUNASEKAR-tg4pj 4 ปีที่แล้ว +1

    Nice music bro. Please share more videos

  • @arivuanniyan3212
    @arivuanniyan3212 4 ปีที่แล้ว +1

    arumai bro thanks enkku udukkai vendum how much rate

  • @aasinykutty6102
    @aasinykutty6102 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது

  • @devadathankm9937
    @devadathankm9937 3 ปีที่แล้ว +1

    Ey bro nan vanthu kerala inthamathri oru Udukai venam ennundu epadi kidaykkum solluvingala

  • @playagain1647
    @playagain1647 4 ปีที่แล้ว +1

    nanba really u are great ya..vera level teaching ya

  • @angalammanpusaaripadal8591
    @angalammanpusaaripadal8591 4 ปีที่แล้ว +17

    அம்மன் அழைப்பு பாடல் எனக்கு தெரியும் ஐயா உடுக்கை அடிக்க கத்துக்கணும் வேண்டும் நன்றி ஐயா

  • @kalimuthusrinivasan5780
    @kalimuthusrinivasan5780 4 ปีที่แล้ว +1

    Thambi vaazhtthukal....

  • @ramyapadmanaban5204
    @ramyapadmanaban5204 3 ปีที่แล้ว +2

    Bro Venu udukai

  • @poovannanlenin6811
    @poovannanlenin6811 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ... நல்ல பதிவு

  • @bharathiyoga2283
    @bharathiyoga2283 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 👌

  • @pentabolt3326
    @pentabolt3326 4 ปีที่แล้ว +1

    Bro evlo price enga vanguninga price mukiyama solunga?

  • @MouseMicky007
    @MouseMicky007 4 ปีที่แล้ว +1

    Vanakkam nanba
    Udukkai patriya thagaval arumai antha erandu udukaium Enna vilail kidaikum ena sollungal

  • @mugeshn2688
    @mugeshn2688 4 ปีที่แล้ว +3

    Best wishes our culture growth....

  • @joelvijay1872
    @joelvijay1872 3 ปีที่แล้ว +1

    I also play udukai in Bangalore please tell how much does it cost ? I want one

  • @ஏறன்சிவா
    @ஏறன்சிவா 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை தோழரே.
    எனக்கு இசைகற்று தர்றீங்களா?

  • @rajadurai6206
    @rajadurai6206 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
    மனமார்ந்த நன்றி.
    எனக்கு உடுக்கை வேண்டும்
    எவ்வளவு ரூபாய்...?

  • @cargamer4484
    @cargamer4484 4 ปีที่แล้ว

    It my favourite 💓💓💓😍

  • @sangeethasangeetha1903
    @sangeethasangeetha1903 4 ปีที่แล้ว +1

    Nanba naan kaduvul moviela oru udukai beat varum adha konjam try panni vaasichi kaatungalen pls

  • @shortswithhusky3043
    @shortswithhusky3043 4 ปีที่แล้ว +1

    I need to buy this... where I got this

  • @velacheryjagathisonappu
    @velacheryjagathisonappu 4 ปีที่แล้ว +1

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @muthukumar1259
    @muthukumar1259 2 ปีที่แล้ว +1

    சித்துடுக்கை என்ன விலை அண்ணா

  • @pagalavan_official
    @pagalavan_official 3 ปีที่แล้ว +1

    உடுக்கை விலை எவ்வளவு அண்ணா?

  • @iravivarma1996
    @iravivarma1996 3 ปีที่แล้ว +1

    Bro காவியத்துக்கு எப்படி அடிக்கிறது

  • @santhakumarabiramam5805
    @santhakumarabiramam5805 4 ปีที่แล้ว +1

    Super anna

  • @suhashinisuhashini2863
    @suhashinisuhashini2863 4 ปีที่แล้ว +1

    Very nice to see. Thank you

  • @sathishsavitha3284
    @sathishsavitha3284 4 ปีที่แล้ว +1

    Super bro😚♥♥♥

  • @sathyaselva4870
    @sathyaselva4870 4 ปีที่แล้ว +1

    Annaa semaaa supar nenga endha oruuu enakku irukka venum annaaa

  • @praveenkumarraja9433
    @praveenkumarraja9433 4 ปีที่แล้ว +1

    Bro yenaku udukai venu.... Adoda rate evolo varum na

  • @harikrishnan1604
    @harikrishnan1604 4 ปีที่แล้ว

    hi bro i want to need udukai price evalo varum sollga please

  • @bhanumathimunuswamy3
    @bhanumathimunuswamy3 4 ปีที่แล้ว +1

    Nalla idea idhu.. ellarukkum reach Panna vekka

  • @thalapathi_abi_0079
    @thalapathi_abi_0079 4 ปีที่แล้ว +1

    Bro enaku udukai vanum how much bro?

  • @chandran3822
    @chandran3822 3 ปีที่แล้ว +2

    I like it

  • @akbarali3742
    @akbarali3742 4 ปีที่แล้ว +1

    Ungala madire oru nalla master yengaume kidaikkadu bro

  • @vikramvikram1133
    @vikramvikram1133 4 ปีที่แล้ว +1

    Anna semma mass super nice sound

  • @sivalingamsiva5845
    @sivalingamsiva5845 4 ปีที่แล้ว

    நன்றி சிறப்பாக வாசி கின்றீர்கள்

  • @anbuvel7879
    @anbuvel7879 4 ปีที่แล้ว +1

    Enaku our thimiri udukai venum ungala na epadi cantct panrathu

  • @rajkumarmrgp1470
    @rajkumarmrgp1470 2 ปีที่แล้ว

    அருமை

  • @VigneshVicky-cf5sv
    @VigneshVicky-cf5sv 4 ปีที่แล้ว +3

    எனக்கும் ஒன்னு வேணும்...உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.....

  • @manivanands4313
    @manivanands4313 4 ปีที่แล้ว

    சகோ வாழ்த்துக்கள். எங்கள் கோவிலுக்கு வாசிக்க ஒரு உடுக்கை வேண்டும். இந்த வாத்தியம் எவ்வளவு....? எப்படி உங்களிடம் பெறுவது....?

  • @shargurug6950
    @shargurug6950 4 ปีที่แล้ว +1

    அண்ணா ஒரு உடுக்கை எவ்வளவு ரேட் வரும்

  • @mathavamathan124
    @mathavamathan124 4 ปีที่แล้ว +1

    எணக்கு உடுக்கை வேண்டும் என்னா விலை ஐயா

  • @saralamadhan2511
    @saralamadhan2511 3 ปีที่แล้ว +1

    Udukkai price evlo

  • @maharaponjothi43
    @maharaponjothi43 3 ปีที่แล้ว +1

    Super super super

  • @sanandan6988
    @sanandan6988 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழி வாழவேண்டும்..

  • @yogeshmedia9894
    @yogeshmedia9894 4 ปีที่แล้ว +1

    I want uddkai anna I like this music how much cost

  • @காளிஅம்மன்-ங6ண
    @காளிஅம்மன்-ங6ண 4 ปีที่แล้ว +1

    rate evalavu sir

  • @srivasu4925
    @srivasu4925 4 ปีที่แล้ว

    Wov nice ❤️💘❤️

  • @akbarali3742
    @akbarali3742 4 ปีที่แล้ว +1

    All nice videos

  • @boornimavasanth9950
    @boornimavasanth9950 4 ปีที่แล้ว +6

    Pro enakku venum

  • @anandkubera911
    @anandkubera911 3 ปีที่แล้ว +1

    Thambi I need udukai pa

  • @தமிழ்பதவன்
    @தமிழ்பதவன் 4 ปีที่แล้ว +4

    உடுவின் பிறப்பு வளர்ப்பை தரமுடியுமா,,,

  • @thivythivyan881
    @thivythivyan881 4 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள எப்படி தொடர்பு கொள்றது

  • @ganganarasimha2987
    @ganganarasimha2987 2 ปีที่แล้ว +1

    Bro I want udukkai

  • @utvekamtamil3279
    @utvekamtamil3279 3 ปีที่แล้ว

    Ur gear man I like ur interest artist

  • @namasevayacanal9121
    @namasevayacanal9121 4 ปีที่แล้ว +1

    Super🙏🙂🙏

  • @thebaroqueschoolofmusic5357
    @thebaroqueschoolofmusic5357 3 ปีที่แล้ว +1

    I need pithalai udukkai bro

  • @manok1670
    @manok1670 3 ปีที่แล้ว +1

    பயிற்சி செய்வது எப்படி செய்வது video போடுங்க

  • @saranartscreation7462
    @saranartscreation7462 4 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி அண்ணா whatsapp group start pannugga anna

  • @sathiasurendar5645
    @sathiasurendar5645 3 ปีที่แล้ว +1

    Brother how to contact you?

  • @shilpyvlog4347
    @shilpyvlog4347 3 ปีที่แล้ว +1

    Sets..

  • @udhayakumar.v8315
    @udhayakumar.v8315 4 ปีที่แล้ว +3

    பம்பை உடுக்கை வாசிப்பது எப்படி னு சொல்லுங்கள்

  • @youyubenoob8030
    @youyubenoob8030 4 ปีที่แล้ว +2

    love
    from kerala❤️❤️❤️