Thank you Ma. You are much younger than me. But i am pleased and happy to see the pooja. So nice to see the younger generations follow these rituals. Bless you!!and your family for supporting you.Thank you.
Super sister evivlo details solireniga ethuku than unika videos pakikanum iruku nanigalum eni etha follow paniran already anika home la na apipayum kasalathula pachicakaripuran javathu one follow pottu koladevivam na vapipan romba thanks sister evivlo details soninathu na tomorrow la irunthu vakikaran bcoz tomorrow kritheikai la vakikalam la sis thanks dr love you lot sister
Hi, could u pls clarify few of my doubts here .. 1. Husband ஓட குல தெய்வத்தை தானே marriage ஆன பிறகு வழிபாடு செய்யணும். 2. ஆண் தெய்வம் குல தெய்வமாக இருப்பின் கலசதுல மஞ்சளுக்கு பதில் விபூதி போடணுமா. 3. இந்த தட்டுல போடுற அரிசி என்ன பண்ணனும்.
1.கணவரின் குலதெய்வம் தான் பெண்ணின் குலதெய்வம் 1.வீபூதி அல்லது சந்தனம் வைத்து குங்குமம் இட்டு வழிபாடு செய்வது நல்லது 3.பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம் அல்லது நீர் நிலைகளில் சேர்த்து விடலாம் சகோதரி
Thank you Ma. You are much younger than me. But i am pleased and happy to see the pooja. So nice to see the younger generations follow these rituals. Bless you!!and your family for supporting you.Thank you.
Thank you thank you thank you so much sister 🙏🙏🙏🙏🙏🙏
Superb thozhi clear and beautiful explanation ❤❤❤❤❤ nandri
Thank you so much for your love and support 🤗💞
👌👍🙏🙏🙏🙏🙏🌹💐❤️
Kuladeiva vazhipadthu super sister🙏🙏🙏
Thank you so much sister ❤️
super akka kuladeivam vazhipadu pathi romba detail a supera sonninga akka TQ so much
Thank you so much sister ❤️
Video romba nalla irundhadhu sister with lot of information
Thank you so much sister for your love and support ❤️
Deivam siranthathu
எங்கள் குலதெய்வம் அங்காள ஈஸ்வரி சகோ வருடம் ஒரு முறை தான் போவோம் நாங்கள் புதியதாக இந்த கலசம் வைக்கலாமா சகோ எங்களுக்கு சொல்ல பெறியவங்க யாரும் இல்லை சகோ
குல தெய்வத்திற்கு கலசத்தில் நீர் வைத்து வழிபாடு செய்வது அனைவருக்கும் பொதுவான வழிபாடு சகோதரி தாராளமாக செய்யலாம்
@@SARHAVISKITCHEN நன்றி சகோ
Super akka unga video ippothan parthen nalla oru vilipunarvu akka antha arisai enna seivathu sollunga
பறவைகளுக்கு தரலாம் அல்லது நீர் நிலைகளில் சேர்த்து விடலாம் சகோதரி
First like❤
Thank you dear 💕
Kula dheiva kalasam vaikum murai vazhipadum murai nu neenga solla solla ketukite irukalam pola iruku ..neenga sonna athana vishayangalum romba sirappa irundhuchi... Kula dheiva sombu ku neenga sencha alangaram avalo azhaga iruku sister... Saraswathy pooja anaki brahmma muhurtha poojai romba romba super a pannen sister... Romba sandhoshama niraiva irundhuchi...ellarum nalla irukamum nu dha pray pannen.. Anaki evening ennoda appa ku romba udmabu mudiyama serious agiduchi sister... Anaila irundhu thirumba vilaku yetha mudila... Ana kandipa na thirumba seiven sister.. 8 thousand subscribers reach pannnadhuku vaazhthukkal sister...
Thank you so much sister appa ipo eppadi irukanga sister
@@SARHAVISKITCHEN ipo ok sister...
Super sister evivlo details solireniga ethuku than unika videos pakikanum iruku nanigalum eni etha follow paniran already anika home la na apipayum kasalathula pachicakaripuran javathu one follow pottu koladevivam na vapipan romba thanks sister evivlo details soninathu na tomorrow la irunthu vakikaran bcoz tomorrow kritheikai la vakikalam la sis thanks dr love you lot sister
Thank you dear for your love and support 🤗💞☺️
Nice information thank you sis🎉
Thank you too sis 😊
Super Pooja room
Thank you so much sister
Thank you sister 🙏
You are welcome 😊
Daily kalasam mathi vaikanuma sis
@@devigopi8440 no sister weakly once podhum sister or 3 days once podhum
@@SARHAVISKITCHEN tq sis
Kuladeiva sombu Velli bowl vaikalama? Brass Mann sombu illai .
Kadai Ingu illai online villai adigama irruku velli pathiram irruku adil vaikalama ? Thank you..
.
Vaikalam sister nalla palangal tharum
Thank you mam thank you so much❤
Most welcome 😊
Nanri akka😢🙏
Akka enaku kuladheiva photo iruku athukum ithe mathiri kalasam vanchu valipadalama atha pacha arichiyai maadhanuma pacha arichiyai enna panrathunu sollunga akka kuladheiva vilaku yethuvam la atha ippa clean pannanum atha kaluvi use pannalamanu sollunga akka
Sure sister kandipa seiyalam da
Normal ah Pooja vessels clean panum bothu Kula deiva vilakkum clean panunga ma
🙏🙏
Super sister👌👌
Thank you very much sister ❤️
நல்ல பதிவு தோழி. உங்க குலதெய்வம் எந்த தெய்வம் தோழி சொல்லுங்க.
முனீஸ்வரன் மற்றும் கன்னிதெய்வங்கள் தோழி
Kuladeiva vazhipadu ellarume chaiyalama
Ellarum seiyalam sister avaravar kudumba vazhakkapadi
Kalasa thekai vaithuligala athaku ma
Adhu nirandhara kalasam sister andha video detailed ah share pandren thank you so much sister stay connected with SARHAVIS KITCHEN family ♥️
❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
❤
Hi, could u pls clarify few of my doubts here ..
1. Husband ஓட குல தெய்வத்தை தானே marriage ஆன பிறகு வழிபாடு செய்யணும்.
2. ஆண் தெய்வம் குல தெய்வமாக இருப்பின் கலசதுல மஞ்சளுக்கு பதில் விபூதி போடணுமா.
3. இந்த தட்டுல போடுற அரிசி என்ன பண்ணனும்.
1.கணவரின் குலதெய்வம் தான் பெண்ணின் குலதெய்வம்
1.வீபூதி அல்லது சந்தனம் வைத்து குங்குமம் இட்டு வழிபாடு செய்வது நல்லது
3.பறவைகளுக்கு உணவாக கொடுக்கலாம் அல்லது நீர் நிலைகளில் சேர்த்து விடலாம் சகோதரி
குலதெய்வத்திற்கு குபேர விளக்கு ஏற்றலாமா
அகல் விளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது நல்லது தோழி
குபேர விளக்கு குபேரன் அருளைப் பெற ஏற்றும் விளக்கு
Advance congrats for 8k akka❤🎉
Thank you dear 💕
Three pAnai yenna iruku 🎉
உங்கள் குலம் செழிக்க வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழி ❣️
Romba azhaga erundhadhu pa
Thank you so much sister 🥰
பூஜை அறை பிரமாதம்
நன்றி சகோதரி
N nogly