தாரை யோகம் தரும் பெரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- தாரை யோகம் தரும் பெரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு? #kodeeswarayogam #யோகம் #ஜோதிடம்
PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
**************
வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
நன்றி!
• சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
cutt.ly/mCaNyHi
************
►Recommended videos:
சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
• சுபிட்சங்களை அள்ளித் த...
கோடிகளை கொட்டிக் கொடுக்கும் ராஜயோகம் யாருக்கு | கோடிகள் குவியும்
• கோடிகளை கொட்டிக் கொடுக...
பூர்வ புண்ணியம் கெட்டவர்களும் வாழ்வில் ஜெயிக்கலாம் எப்படி
• பூர்வ புண்ணியம் கெட்டவ...
சுக்கிரன் உச்சம் பெற்று செவ்வாய் கூடினால் வரும் கோடீஸ்வர யோகம்
• சுக்கிரன் உச்சம் பெற்ற...
செவ்வாய்க்கு நாலில் சுக்கிரன் கோடீஸ்வர யோகம்
• செவ்வாய்க்கு நாலில் ...
தாரை யோகம் தரும் பெரும் கோடீஸ்வர யோகம் யாருக்கு?
• தாரை யோகம் தரும் பெரும...
உங்களை உயர்த்தும் அஷ்ட லட்சுமி யோகம்
• உங்களை உயர்த்தும் அஷ்ட...
ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
• ராசிநாதன் தரும் ராஜயோக...
சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
• சூரியன் சனி சேர்க்கை த...
குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
• குருவின் பார்வை கோடி ந...
மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
• மருத்துவ கல்வி யாருக்க...
தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
• தாய் தந்தை எப்படி இருப...
சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
• சுக்கிர திசை சுகம் தரு...
உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
• உச்சம் பெற்ற புதன் தரு...
புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
• புத்திர பாக்கியம் கணிப...
#ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
• #ஜோதிடம் 9ல் கேது நின்...
ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
• ஜாதகத்தில் சூரியன் தரு...
பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
• பாதகாதிபதி எங்கு இருந்...
தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
• தொழில் யோக ஜாதகம் | சொ...
யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
• நாடாளும் யோகம் யாருக்க...
வணக்கம் ஐயா..தாரை யோகம் பற்றிய பாடல் விளக்கம் , உதாரண ஜாதக விளக்கம் அற்புதம் ஐயா..சூட்சம விதிகள் சிறப்பு ..யோகம் எப்படி இருந்தால் பலன் தரும் என்ற விளக்கம் அருமை ஐயா..திசை வரவில்லை என்றாலும் சாரம் பெற்றவர் திசை வந்தாலும் யோகம் தரும் அருமை ஐயா நன்றி
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
மிகவும் பயன் உள்ள ஜோதிட தகவல் ❤
உங்கள் பதிவுகளை வைத்து தான் பல இடங்களில் ஜாதக பலன் பார்க்கிறேன்
நன்றி ஜி ❤❤
Super str 🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா
அண்ணா வணக்கம்,
தாரை யோகம் பற்றிய பாடலும், அதற்கான கிரக விளக்கமும் தெளிவாக இருந்தது.
துணை விதிகள் அனைத்தும் அருமை!
லக்னம் மற்றும் ராசியை இணைத்து பலன் எடுத்த விதம் மிகச்சிறப்பாக அமைந்தது!
நன்றி! நன்றி! நன்றி!🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா! நன்றி ஐயா!
தாரை யோகத்தை பற்றி அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏
தாரை யோகம் பற்றி அருமையான விளக்கம் குருவே.... நன்றி அண்ணா
❤ ஒரு யோகத்தை கூறி,
அதன் சாதக பாதகங்களை தெளிவுபடுத்தி, அதற்கான பாடலையும் கூறி, அதையும் எப்படி பயன்படுத்துவது என்ற விதத்தையும் கூறி, உதாரணஜாதகம் தந்து விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல....
மிக்க நன்றி ஐயா ❤❤❤❤❤
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி
நன்றி ஐயா.
30-07-1990/இரவு
10-58/மதுரை.ஆண்
லக்கணம் மீனம்/
குரு உச்சம்.
4ல் சுக்கிரன்
திருவாதிரை 4
இது பற்றி
கூறுங்கள் குருஸ்வாமி
நன்றி நற்பவி வாழ்க வளத்துடன்
இவருக்கு 5ல் சந்திரன் விசாகம்2
Super sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கும்ப லக்கினத்திற்கு
சந்திரன் 11ல் இருப்பது சிறப்பு.
மற்றவை சிறப்பல்ல
என்றுஒரு கருத்து
உள்ளதே. ஐயா.
வணக்கம் ஐயா🙏🙏
ஜாதகத்தில் நான்காம் அதிபதி ஐந்தாம் அதிபதி இருவரும் இணைந்து பலம் பெற்று லக்னாதிபதி தொடர்பு ஏற்பட்டால் அவர் விஐபி ஆக வருவார் 🌹
நான்காம் இடத்திற்கோ
இலக்கணத்துக்கோ சந்திரன் சுக்கிரன் சம்பந்தம் இருந்து இருவரில் ஒருவர் ஆட்சி உச்சம் பெற்று திசை நடந்தால் யோகத்தைப் பெறுவார் 🌹
அருமையான விளக்கம்
செழுமையான கருத்துக்கள்
இன்றைய காணொளி
பயனுள்ள காணொளி🌺
🙏🙏
அற்புதமான கருத்துரைக்கு மிக்க நன்றி
விதி எனும் வீட்டினுக்கு
வழி கேட்ட ஜாதகனின்
மதி மயங்கி விடாமல்
அதி நுட்ப ஆளுமை யால்
ஞான நூல் பல உதவிட
தேன் அமுத தமிழால்
ஆன வழி அத்தனையும்
அயராது கூறிவரும்
அய்ந்து கரத்தோனின்
அரும் இளவல் ஆறுமுக
அழகனின் அருள்பெற்ற
அய்யன் வாழியவே!!
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி அய்யா