"திருவாசகத்தின் மெய்ப்பொருள்" | வேலாயுதனார் ஐயா | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • "திருவாசகத்தின் மெய்ப்பொருள்" | வேலாயுதனார் | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | திருவாசக திருமந்திர அறக்கட்டளை
    திருவாசக திருமந்திர அறக்கட்டளை - சண்முக சுந்தரம் அறக்கட்டளைசார்பாக நடைபெற்ற 31ம் ஆண்டு திருவாசக மாநாட்டில் "திருவாசகத்தின் மெய்ப்பொருள்" என்ற தலைப்பில் பனப்பாக்கம் வேலாயுதனார் ஐயா ஆற்றிய உரை தொகுப்பு
    #thiruvasagam #வேலாயுதனார் #மாணிக்கவாசகர் #BakthiTV #tamilbakthi #bakthitvtamil

ความคิดเห็น • 51

  • @NambaVeetuChef
    @NambaVeetuChef ปีที่แล้ว +7

    இவரிடம் படித்த மாணவர்களில் நானும் ஒருத்தி. எங்கள் பள்ளியின் தமிழ் ஐயா நீண்ட நாள் கழித்து அவர் முகத்தை பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.

  • @0arulsakthi
    @0arulsakthi ปีที่แล้ว +6

    அருமையான உரை... திருச்சிற்றம்பலம் இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் உரையாற்றி இருந்தால் நன்றாக இருக்கும்... ஐயாவின் உரையை கேட்டுக்கொண்டே இருக்கனும்போல இருக்கிறது...ஐயா
    சிவ தாமோதரன் குரலில் திருவாசகம் கேட்பது போல தித்திக்கிறது ஐயாவின் உரை

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 ปีที่แล้ว +1

    சிவசிவதிருசிற்றம்பழம். ஐயா. அவர்களின் உறை.தமிழும்.தெளிவும்.எடுத்து ரைக்கும்.முறையும்.அருமை.பக்திடிவிக்கு.நன்றி

  • @user-mi5mn9kn5e
    @user-mi5mn9kn5e ปีที่แล้ว +1

    பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா..

  • @subahmohan9578
    @subahmohan9578 6 หลายเดือนก่อน

    சிவாயநம ஐயா 🙏🙏

  • @ebenazerebi9790
    @ebenazerebi9790 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா,மிக்க நன்றி ஐயா.

  • @SenthilKumar-ow8ve
    @SenthilKumar-ow8ve ปีที่แล้ว +1

    நமசிவாய வாழ்க

  • @arumugamsubramaniam
    @arumugamsubramaniam ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ஐயா, அன்பே சிவம் ❤

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @selvisundarrajan
    @selvisundarrajan ปีที่แล้ว +1

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி நன்றி

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +1

    @13.00
    2090 .பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரானடி பேணார் பெறுதற்கு அரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கு அரியதோர் பேறுஇழந் தாரே.
    திருமந்திரம் பாடல் வரிகள்
    மக்கட்பேறு உயர் தினை ஆவது எப்பொழுது என்று விளக்கும் பாடல்..

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 ปีที่แล้ว +1

    Omsivaa omsivaa omsivaa 🙏 ♥️ ❤️

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw ปีที่แล้ว

    😊மரமும் மரத்தி மறைந்த மாமரம்

  • @DevotionalPP
    @DevotionalPP ปีที่แล้ว

    Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏.

  • @selvamk8913
    @selvamk8913 ปีที่แล้ว +1

    Sivaya namaka ayya ellam en eesan seyal Shiva

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 ปีที่แล้ว

    Guruvadi saranam Sivanadiyari Thiruvadi SARANAM
    Adiyen, Sankaranarayanan
    Trivandrum

  • @mohans9383
    @mohans9383 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹அருமை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thiruneelakandam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏nalvar🙏🙏🙏🙏malaradi🌹🌹🌹🌹🌹🌹போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திரு. Perunthuri🙏🙏🙏🙏🙏சிவனே. 🙏🙏🙏🙏🙏🙏போற்றி. 🙏🙏🙏🙏சிவா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw ปีที่แล้ว +1

    உரையினில்வந்த - ஞானசம்பந்தர்

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw ปีที่แล้ว

    48:0 சிவபூசை பெருமாளை அழைத்து வரும் அன்பினால கண்ணிலே அன்பு இருந்தால்

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 ปีที่แล้ว

    BAKTHI TV Vaazhka valamudan
    d2h inaippil yengal LG tv vullathu. Bakthi tv Thamizhil kaanavillai (aanaal Thelungil vundu) Thamizh sevai Thiruvananthapuram Keralavil kidaikka vendukirom

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🍀🌹திருநீலகண்டம்📿🍋🙏🔱

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 ปีที่แล้ว

  • @vigneshwars230
    @vigneshwars230 ปีที่แล้ว

    அச்சோவே.........

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw ปีที่แล้ว

    23 06 அறிய/காண

  • @kumarankumar9893
    @kumarankumar9893 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏