"அறிவுறுத்தல்" | செந்தமிழரசு கி.சிவகுமார் ஐயா | 31ம் ஆண்டு திருவாசக மாநாடு | Bakthi TV | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 2 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 ปีที่แล้ว +5

    ஐயா, புத்தியில் இருக்கும் வினைகளுக்கேற்ப, மனம் தீர்மானிக்கும். ஈசனின் நினைவோடு வாழ்தலே வாழ்க்கை. ஈசனை நினைத்து வாழவேண்டும் என வலியுறத்தும் திருவாசக மாநாட்டில், அறிஞர்களின் அருளுரைகளை கேடகும் பாக்கியம் இருப்பதால், எங்களுக்கு நல்வினைகளே மிகுந்து இருக்கின்றன என நினைக்கிறோம். வாழ்வாங்கு வாழ வழிவகுத்த மாநாட்டினர் அனைவருக்கும் மிக நன்றி.

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 2 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 10 หลายเดือนก่อน

    திருவடிகள் பணிகிறேன் ஐயா. குருவடி துணை

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌹சிவாய நம🔱🙏🌼 சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி🍀🙏🌷🙏🌼

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 ปีที่แล้ว

    அருமை அற்புதமான திருவாசக மாநாடு முழுவதும் வழங்கும் பக்திடிவிக்கு பல கோடி நன்றிகள் தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சிவனருள்🙏🙏🙏🙏🙏

  • @parvathirengaiyan3387
    @parvathirengaiyan3387 ปีที่แล้ว

    திருவடி பணிகிறேன் ஐயா. சிவ சிவ 🙏

  • @sasikalasridhar4077
    @sasikalasridhar4077 ปีที่แล้ว

    ஞானகுருவின் திருவடிகள் போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾‍♀️🙇🏿‍♀️🙇🏿‍♀️
    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 ปีที่แล้ว +2

    வினைகள் ஆழாமல் நம்மை ஆழாமல் காப்பான், நம்மை காப்பான், மிக அருமையான கருத்து, ஐயா.

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 ปีที่แล้ว

    ஞானகுருநாதர் திருவடிகள் போற்றி வணங்குகிறேன் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய 🙏💐🙏💐🙏💐
    அய்யா சொல்வது உண்மை நான் என் வாழ்வில் கண்ட உண்மை அப்பா சிவனை நினைத்தேன் எனக்கு சனி விலக்கி நிற்பது தெரிகிறது

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg ปีที่แล้ว +1

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏

  • @sundaramoorthychithra1540
    @sundaramoorthychithra1540 ปีที่แล้ว

    He lifted our mind to uplift to Sivamayam..❤

  • @muthurajmuthuraj1499
    @muthurajmuthuraj1499 ปีที่แล้ว

    ❤அவாவுலகினுக்கும் ஆசிரிய போற்றி போற்றி ❤

  • @sundaramoorthychithra1540
    @sundaramoorthychithra1540 ปีที่แล้ว

    He lifted our mind to uplift to Sivamayam

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 ปีที่แล้ว

    OM NAMASIVAYA OM THIRUCHITAMBALAM OM

  • @subbulakshmir3894
    @subbulakshmir3894 ปีที่แล้ว

    ஓம்நமசிவாய

  • @Chitra-cn4ib
    @Chitra-cn4ib 6 หลายเดือนก่อน

    ஞான திறள் புத்தகம் வாங்க நான் என்ன செய்ய வெண்டும்

  • @harishsm4122
    @harishsm4122 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 ปีที่แล้ว

    Omnamasivaya

  • @ravichandranchinnathambi4756
    @ravichandranchinnathambi4756 ปีที่แล้ว

    Sivayanama sunarampalli new thirupattur dist

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw ปีที่แล้ว

    திருவாசகத்தேன்

  • @SivaRamalingam-lz6mw
    @SivaRamalingam-lz6mw ปีที่แล้ว

    கண்/மனம் / புத்தி பயனைத் தீர்மானிக்கின்றதுன்தில டானி