200கிலோ-ஆட்டிறைச்சி நாகூர் ஸ்பெஷல் பாரம்பரிய பிரியாணி-கிறிஸ்துமஸ் சிறப்பு | Nagore Spl biryani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2022
  • 200கிலோ - ஆட்டிறைச்சி நாகூர் ஸ்பெஷல் பாரம்பரிய பிரியாணி - கிறிஸ்துமஸ் சிறப்பு | Nagore Spl biryani
    நாகூர் என்றாலே பலருக்கும் தர்காதான் நினைவுக்கு வரும். ஆனால் நாகை மாவட்ட சுற்றுவட்டாரங்களில் அதே அளவு பிரபலமானது நாகூர் கல்யாண பிரியாணி. திருமணம் போன்ற விருந்துகளில் பெரிய அளவில் சமைக்கப்படுவதால் இதற்கு கல்யாண பிரியாணி என்ற பெயர் வந்தது. திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி, ஆற்காடு பிரியாணி வரிசையில் நாகூர் பிரியாணியும் சுவையில் தனித்தன்மை வாய்ந்தது.
    Ingredients of mutton biryani
    1 cup boiled basmati rice
    1/2 teaspoon mint leaves
    salt as required
    2 tablespoon refined oil
    3 green cardamom
    2 clove
    2 onion
    1 teaspoon turmeric
    1 tablespoon garlic paste
    1 cup hung curd
    2 tablespoon coriander leaves
    water as required
    1 tablespoon ghee
    600 gm chicken
    1 tablespoon garam masala powder
    1 teaspoon saffron
    1 tablespoon bay leaf
    1 black cardamom
    1 teaspoon cumin seeds
    4 green chillies
    1 tablespoon ginger paste
    1 teaspoon red chilli powder
    1/2 tablespoon ginger
    2 drops kewra
    1 tablespoon rose water
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New TH-cam Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
  • บันเทิง

ความคิดเห็น • 128

  • @muthamizhanjeeva1515
    @muthamizhanjeeva1515 ปีที่แล้ว +40

    எந்த ஊருக்கு போனாலும் ஒரு வீடியோ மட்டும் தான் போடுவிங்க...ஆனால் நாகப்பட்டினம் வந்தால் மட்டும் மூன்று வீடியோ போடுரிங்க இது தான் நாகையின் பெறுமை...எங்கள் மாவட்டத்திற்கு வந்ததற்கு நன்றி

  • @mariyaalbert1332
    @mariyaalbert1332 ปีที่แล้ว +38

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்கள் சேனலை பார்க்கும் நேயர்கள் அணைவருக்கும்என் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂🍰🥞🥞🥞

  • @baranisakthii
    @baranisakthii ปีที่แล้ว +9

    *அதிரடியான சமையல்....ப்பா... massssss* 👌👌👌👌👌👌👌

  • @pandiyakumaransubramaniyan365
    @pandiyakumaransubramaniyan365 ปีที่แล้ว +6

    T R பட்டினம் சார்பாக நன்றி எங்கள் ஊருக்கும் நாகூருக்கும் ஆறு கிலோமீட்டர் தான் 👍👍👍👏👏👏

  • @krishmurrah5157
    @krishmurrah5157 ปีที่แล้ว +8

    Biriyani master is such a professional chef...happy to see him

  • @sureshparamu4
    @sureshparamu4 ปีที่แล้ว +5

    எங்கள் ஊரின் சார்பாக நன்றி...

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 ปีที่แล้ว +5

    நமது சொந்தங்கள் அனைவருக்கும்
    இனிய கிருதுமஸ் மற்றும் புத்தான்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 ปีที่แล้ว +2

    அருமையாக. கலக்கலான வீடியோ
    அரட்டையாக இருந்தது நன்றி

  • @gladstoneb879
    @gladstoneb879 ปีที่แล้ว +9

    Good coverage and tasting of wedding feast.😀

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr ปีที่แล้ว +1

    அதிரடியான சமையல் வேற லெவல்👌👌👌👌👌

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 ปีที่แล้ว +1

    Ulzhaipaligal...Valgha....Arumai👍

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 ปีที่แล้ว +1

    Vazhthukal pandi bro different samayal Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ftixg
    @ftixg ปีที่แล้ว +1

    2021 கிறிஸ்மஸ்க்கு எங்க ஊர் எறையூர் க்கு வந்தீர்கள்

  • @mkumarkumarm
    @mkumarkumarm ปีที่แล้ว +1

    கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்

  • @shamsudeenmohamed4683
    @shamsudeenmohamed4683 ปีที่แล้ว +2

    Nagore briyani very tasty 😋But cookers are not famous. They are made like a Bangladesh briyani please find famous cookers available nagore,karaikkal (Neeravy)

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว

    Jovial group of Biriyani makers in nagoor.
    Very good Vedio Congratulations 🎊 👏 💐

  • @jereenanjalina8531
    @jereenanjalina8531 10 วันที่ผ่านมา

    Super happy congratulations

  • @ajmeerkajas7060
    @ajmeerkajas7060 ปีที่แล้ว

    Super brothers. Nice video. Enjoyed. Thanks.

  • @priyatamil9265
    @priyatamil9265 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @saravananshanji2395
    @saravananshanji2395 ปีที่แล้ว +1

    Vera level 😋😋

  • @jaibolenath1309
    @jaibolenath1309 ปีที่แล้ว

    ஆம்பூர் பிரியாணியை போல நாகூர் பிரியாணியும் ஃபேமஸ் தான் ...! ஆனால் நான் சுத்த சைவம் ...! சிவ சிவ 🕉️🔱🕉️

  • @mnvn
    @mnvn ปีที่แล้ว

    Bhai veetu saapade Vera level thaan.. nagoor biryani onnu pothum..

  • @johnnydeppwinshearts1424
    @johnnydeppwinshearts1424 ปีที่แล้ว +1

    Nagore biryani superb 👌

  • @dhinakarand7640
    @dhinakarand7640 ปีที่แล้ว

    தரமான சமையல் செய்து தெறிக்கவிடும்" பண்டாரிகள்" எனும் சமையல்காரர் கள்., அடுத்த முறை நாகூரின் பாரம்பரிய சாப்பாடு ஐந்து கறி சோறு தயாரிப்பது பற்றியும் போடுங்கள் கற்றது கையளவு சேனல் நடத்தும் நணபர்களே..

  • @christianjoseph6822
    @christianjoseph6822 ปีที่แล้ว +1

    Super comedy video,அருமை.

  • @parvinraj8089
    @parvinraj8089 ปีที่แล้ว

    jaffar bhai briyani is the best'

  • @partibenbob685
    @partibenbob685 ปีที่แล้ว +2

    Super 👌💖

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว

    Good quality food. 😍😍

  • @begambegam4149
    @begambegam4149 ปีที่แล้ว

    Super😋😋😋

  • @saig660
    @saig660 ปีที่แล้ว +1

    Super 💖

  • @Kalaivani-xm5uu
    @Kalaivani-xm5uu ปีที่แล้ว

    Cendraiyan, அண்ணா, super Anna, Nega,comedy super super

  • @bavabahurudeen3379
    @bavabahurudeen3379 ปีที่แล้ว

    Masha allah good job

  • @sathyaraj4599
    @sathyaraj4599 ปีที่แล้ว +1

    Super pro video

  • @JHK92
    @JHK92 ปีที่แล้ว +1

    Athunga moonuththa paththi solla onnum illa/no comments. Apdi comment pannanumna, kazhuvi thaan ooththanum.
    கிறிஸ்துமஸ் பெருநாளான இன்று, இஸ்லாமிய இல்லத்(i think so) திருமண விழாவில், இஸ்லாமிய சமையல் கலை வல்லுநர் குழு செய்த இந்த மட்டன் பிரியாணி செய்முறை காணொளியை கண்டு மகிழ்ந்த இந்துக்கள் பலரில் நானும் ஒருவன்.
    இந்தக் காணொளி என்னைப் பொறுத்தவரை, மத/சமூக நல்லிணக்கத்தை உணர்த்துவதாக அமைந்தது.
    Merry Christmas to all...🌲🎄🎅🎁🍰

  • @sivavicky8722
    @sivavicky8722 ปีที่แล้ว

    1st view,1st like from karaikudi

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 ปีที่แล้ว +1

    Hi super ❤️

  • @m.ashokkumar4706
    @m.ashokkumar4706 ปีที่แล้ว +1

    Super Anna

  • @vennilamano7533
    @vennilamano7533 ปีที่แล้ว

    Super

  • @mashookrahman7657
    @mashookrahman7657 ปีที่แล้ว +1

    Proud to be a nagorians

  • @velumanisivaraj6326
    @velumanisivaraj6326 6 วันที่ผ่านมา

    🎉🎉❤

  • @funwithblessy1192
    @funwithblessy1192 ปีที่แล้ว +1

    Merry Christmas to all 🙏

  • @c.anbarasan9933
    @c.anbarasan9933 ปีที่แล้ว

    😋😋😋

  • @SelvamS-pw2pc
    @SelvamS-pw2pc 18 วันที่ผ่านมา

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 ปีที่แล้ว

    Good video 💙 nice why can't you try this kind of rich food video makeing in your channel.

  • @jeeva-vx9lc
    @jeeva-vx9lc ปีที่แล้ว

    Vara Laval bro 👍👍 happy new year

  • @sathishthiyagarajan1800
    @sathishthiyagarajan1800 ปีที่แล้ว

    Karaikal la enga bro iruku? Restaurent and name enna

  • @nagoreslang1812
    @nagoreslang1812 ปีที่แล้ว

    Anna I'm Nagore master my firend

  • @rbeestamil6658
    @rbeestamil6658 ปีที่แล้ว

    Ithula na rasicha oru visayam
    Sekar anna says " Namma car ah evano ottittu poran".... 😄😃😄😃😄😃

  • @donotknowediting9795
    @donotknowediting9795 ปีที่แล้ว

    sirappu

  • @arulkumaran.m-ps4vs
    @arulkumaran.m-ps4vs 9 หลายเดือนก่อน

    ❤❤

  • @mohanvelu8621
    @mohanvelu8621 15 วันที่ผ่านมา

    I like your kalatta samail video. Thank you brothers. 😂

  • @manojkumar-sf3et
    @manojkumar-sf3et ปีที่แล้ว

    Super sir

  • @user-uh3ol5up2y
    @user-uh3ol5up2y 7 หลายเดือนก่อน

    உண்மை bro

  • @arisnagai3602
    @arisnagai3602 ปีที่แล้ว

    Biryani super

  • @ranjiranji3251
    @ranjiranji3251 ปีที่แล้ว

    கோ கோ ரசிகன் டா 😘🤩😎

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l ปีที่แล้ว

    ✨✨✨✨✨

  • @sujitenterprises6500
    @sujitenterprises6500 ปีที่แล้ว

    how eco friendly,?

  • @karthikarthi3698
    @karthikarthi3698 ปีที่แล้ว

    Enga ooru pa neenga sollave ila..

  • @gumar6395
    @gumar6395 ปีที่แล้ว

    New formula takkar

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 ปีที่แล้ว

    VAALGA MANAMAKKAL AVERGALIN PETROOR ,

  • @jabbarsadik1192
    @jabbarsadik1192 ปีที่แล้ว

    Wav great 👍

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 ปีที่แล้ว +1

    Bro karaikal SLM Marriage hall ethu

  • @gitff
    @gitff ปีที่แล้ว

    Nice pandii anna

  • @WorldinterestingSurpriseschann
    @WorldinterestingSurpriseschann ปีที่แล้ว +2

    தொன தொனனு பேசிட்டு தான் இருக்காங்க ..Comedy பண்ண Training எடுக்குறாங்க போல

  • @nandhinik9361
    @nandhinik9361 7 หลายเดือนก่อน

    ANNA ❤❤❤

  • @AnandAnand-my1gc
    @AnandAnand-my1gc ปีที่แล้ว

    Welcome too my

  • @davidlourdu3279
    @davidlourdu3279 ปีที่แล้ว +1

    கற்றது தமிழ் இந்த சேனலுக்கு நீங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து உங்கள் பாலோ உங்கள் வீடியோ அனைத்தும் லைக் கமெண்ட் போட்டு இருக்கிறேன் உங்களுக்கு ஆரம்பத்தில் சமையல் மாஸ்டராக கிடைத்தவர் இதுவரை என்ன ஆனார் என்றே நீங்கள் சொல்லவும் இல்லை அவர் அழைத்து வந்த ஒரு ஆள் தான் இப்பொழுது உங்கள் சேனலில் முதன்மை ஆளாக இருக்கிறார்

  • @ismailvloger9315
    @ismailvloger9315 ปีที่แล้ว +1

    👉💗👌💥😎🥰

  • @vijayans8536
    @vijayans8536 ปีที่แล้ว

    Hi

  • @vinothrajkumar3611
    @vinothrajkumar3611 ปีที่แล้ว

    Bro Nagapattinam

  • @vignesvaranmariappan1639
    @vignesvaranmariappan1639 ปีที่แล้ว

    1

  • @Tn60prasath
    @Tn60prasath ปีที่แล้ว +2

    Azeem antha paerula oru gethu iruku

  • @vinothrajkumar3611
    @vinothrajkumar3611 ปีที่แล้ว

    Vinoth

  • @kveeramanikveeramani5785
    @kveeramanikveeramani5785 ปีที่แล้ว

    Tharkavaum podalam bro

  • @arputhamenika5421
    @arputhamenika5421 ปีที่แล้ว

    Love you berthas

  • @harishg4150
    @harishg4150 ปีที่แล้ว

    Vankm karrem boy magur mutta biryani

  • @rasik8054
    @rasik8054 ปีที่แล้ว

    Tamil nadu Top Nellai Nsk

  • @ravikumarskr2537
    @ravikumarskr2537 ปีที่แล้ว

    Supper

  • @muhamedparvish7266
    @muhamedparvish7266 8 วันที่ผ่านมา

    Theva eilatha voice verma erthale biryani recipe poryem

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel ปีที่แล้ว

    Super na good 🍗🍗

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j ปีที่แล้ว +2

    முஸ்லீம் அல்ல
    இஸ்லாமியர்கள்

  • @perumalsamy6729
    @perumalsamy6729 ปีที่แล้ว

    Why they add vinegar in the biriyani,at the same time this is mutton briyani,almost koluppu irukkum,then why add too much gee

  • @Tnjsridhar
    @Tnjsridhar ปีที่แล้ว

    Anna wr is Raja master and Koko masters

  • @shalujeya3471
    @shalujeya3471 ปีที่แล้ว

    Lusukalpolaa aladdathinkaa erissalaaerukku

  • @samcreation7498
    @samcreation7498 ปีที่แล้ว

    ᴠᴇʟᴀɴᴋᴀɴɴɪ ᴠᴀɴɢᴀ

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +1

    Athu saala paruppu illa saara paruppu..

  • @kumarkumar.r3564
    @kumarkumar.r3564 ปีที่แล้ว

    V y n

  • @owsithowsith3110
    @owsithowsith3110 ปีที่แล้ว

    Vaanga na super na

  • @narayananvn3406
    @narayananvn3406 ปีที่แล้ว

    200kg manithan irrchi cook Pannu.

  • @Tamilpaiyan9193
    @Tamilpaiyan9193 ปีที่แล้ว

    Sekar army Sekar mass

  • @antony93
    @antony93 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍WATCH FROM KUWAIT

  • @ThirunavuThirunavu-xh1vd
    @ThirunavuThirunavu-xh1vd 9 หลายเดือนก่อน

    😢😢😢

  • @vasanthvasanth8879
    @vasanthvasanth8879 ปีที่แล้ว

    Intha mandabam karaikal achaee....nagur nu solluriga🤔

  • @selvanthamarai8961
    @selvanthamarai8961 ปีที่แล้ว

    Biriyani onion got burnt, later Biriyani bottom meat got burnt , unorganised cooking or may be due to biryani master lost his control because of jokes, I can see many masters coming between to cook Biriyani.

  • @mubanisha1855
    @mubanisha1855 ปีที่แล้ว

    Dai biryaniki Yan da tomata sauce

  • @pavithranm5268
    @pavithranm5268 ปีที่แล้ว

    Avanga sonathuku appram centerain oruka othu oothuraaru 🤣🤣🤣

  • @shivashanmugam6048
    @shivashanmugam6048 ปีที่แล้ว

    Peru ponavarkala

  • @bexelljohnson4479
    @bexelljohnson4479 ปีที่แล้ว +2

    பிரியாணியில எச்சில் துப்பி ஹலால் பண்ணுவதையும் காட்டுங்க...

  • @azeez301
    @azeez301 ปีที่แล้ว +1

    முதலில் நன்றாக பேசக்கூடிய ஆட்களை வைத்து கமாண்பன்னுங்க ரொம்ப கேவளமாக இருக்கு உங்கள் பேச்சி

  • @RJSANJANASRI
    @RJSANJANASRI ปีที่แล้ว

    Yannda mendal pu ...mathiri sirikiringa